Achuvella pechala official video song|Inba Art Prakash|Joy studio|Henry|Tamil new village album song

  Рет қаралды 9,498

Village Classicals

Village Classicals

4 жыл бұрын

#Henrymusical #villagelovealbum
#அச்சுவெல்லப்பேச்சால
கிராமிய இசை விரும்பிகளுக்காக , ஒரு அழகான இன்னிசைப்பாடல் ❤.. கண்டு மகிழுங்கள்...
Art and direction : Inba Art Prakash +919092675626
Music :Henry
Cinematography :Albert Eava
Editing pugazh
Male voice: Na.Anandhbabu +918270847020
Female Voice : Sivaranjani
Lyrics :Mu.Gurunathan +971557693569
Associate director : Vino
Assistant Camera and direction: Anand
Actoress: Divya karunanithi
Actor :Mu.Gurunathan
Produced and presented by village classicals kalaikoodam.
நன்றி : கீதாஞ்சலி நாடகமன்றம் நல்லாண் பிள்ளை பெற்றாள்.
நிகழ்ச்சி தொடர்புக்கு +919600072641
Our sincere thanks to Nallan Pillai Petral village people and friends.❤❤❤

Пікірлер: 216
@user-un6cg2si3f
@user-un6cg2si3f 4 жыл бұрын
அச்சு வெல்லமான வரிகள் வரிகளுக்கு உயிரூட்டும் காட்சி அமைப்பு காட்சிகளுக்கு ஏற்ற நடிப்பு காட்சிகளுக்கு கண்கொடுத்த ஒளிப்பதிவு ஒளிப்பதிவோடு ஒன்றிய ஒலிப்பதிவு கேட்போரை மறுபடியும் கேட்க வைக்கும் இருவரின் இனிய குரல்கள் எங்கிருக்கிறது இப்படியான ஊர் என்று கேட்க வைக்கும் வகையிலான இடத் தேர்ந்தெடுப்பு. மேற்சொன்ன அனைத்தும் வெற்றி எனும் ஒரே புள்ளியில் வந்து நிற்கிறது. குழுவினருக்கு வாழ்த்துகள். உழைப்பின் பலன் வந்து சேரும்.
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
தங்களது கருத்து மனதிற்கு இதமளிக்கிறது தோழமையே... பெருநேசத்துடனான நன்றிகள்❤
@vkeditz4080
@vkeditz4080 Жыл бұрын
❤️❤️இனிய முறையில் வரிகள் அமைந்துள்ளன மேலும் மேலும் வெற்றி பெற குருநாதன் மாமா அவர்களுக்கு இந்த மருமகனின் வாழ்த்துகள் 💖💖💖🤗🤗
@jeyarambharathia8237
@jeyarambharathia8237 4 жыл бұрын
கிராமத்து இனிமையான கீதங்கள் வாழ்த்துக்கள் செல்வா தகவலுக்கு நன்றி
@mayilaudio
@mayilaudio 4 жыл бұрын
வரிகள் இசை குரல் நடிப்பு பொன் முத்து வைரம் பவளம் போல சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்
@gunaakalya5900
@gunaakalya5900 4 жыл бұрын
என் அருமை அண்ணன் ஆனந்தபாபு அருமை அண்ணா மேலும் மேலும் வலற வாழ்த்துக்கள்
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ. உங்க அண்ணனுக்காக எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க
@dhiyasrecipebook7592
@dhiyasrecipebook7592 4 жыл бұрын
அருமை காட்சியமைப்பு அழகான குரல் கேட்டுகொண்டே இருக்கலாம். Super bro
@LivewithmeinJapan
@LivewithmeinJapan 4 жыл бұрын
Very nice song..All the very best! new friend here
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
You have a nice concept. Make more videos about babies. That will be excellent
@Neduvaiprabha
@Neduvaiprabha 4 жыл бұрын
Super Anna semma
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ❤
@user-lo2dj3km3s
@user-lo2dj3km3s 4 жыл бұрын
அருமையான காட்சி பதிவுகள் அருமையான வரிகள் வாழ்த்துகள் வாழ்த்துக்ள் கலை இயக்குனர் இன்பா பிரகாஷ்
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மிக்க நன்றி உறவே❤
@preethisremedies
@preethisremedies 4 жыл бұрын
Very nice. Joined with u. Stay connected new frd
@sundarc8247
@sundarc8247 29 күн бұрын
Super
@jayavel2587
@jayavel2587 4 жыл бұрын
குருநாதன் உங்களின் பாடல் வரிகள் அருமை, சிறப்பாக அமைந்துள்ளது பாடல் உங்கள் குழு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@IlankaviArun
@IlankaviArun 4 жыл бұрын
அச்சு வெல்ல பேச்சாலே......முதலில் பாடல் வரிகளுக்கு வாழ்த்துக்கள், சகோதரர் குருநாதன் பழமை மாறாத வார்த்தைகளை அழகாக வர்ணித்துள்ளார்.....✍️✍️✍️ இசை அமைப்பாளர் ஹென்றி அண்ணா....சொல்லவே வேண்டாம்,தாலாட்டும் இசையை சங்கீதமாக தெளித்துள்ளார்......மிக இனிமையான இசை...🎼🎹 குரல்கள் ஆனந்த்&ரஞ்சனி....சரியான குரல் பொருத்தம்,மிக அருமையாக உள்ளது.....வாழ்த்துக்கள்🎤🎤🎤 நாயகன்&நாயகி ஒப்பனை இல்லாத எதார்த்தம் ரொம்ப அழகா நடிச்சிருக்கீங்க,,,பார்க்க,பார்க்க ஆசை👍👍👍👍 இயக்கம் இன்ப ஆர்ட் பிரகாஷ் அண்ணாவின் பெயரே கூறிவிடும் அவர் திறமையை....ரொம்ப அழகான காட்சியமைப்பு ரொம்ப நல்லா இருக்கு அண்ணா.... பாடல் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐 இளங்கவி அருண்.ஜெ பாடலாசிரியர்✍️✍️✍️
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி உறவே
@aabaskitchenvirunthombal1688
@aabaskitchenvirunthombal1688 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அருண் அண்ணா நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை கோடி நன்றிகள் அண்ணா
@mseverything
@mseverything 4 жыл бұрын
Achuvella pechala as like song the visuals also super
@user-fi5kg8vf6k
@user-fi5kg8vf6k 4 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் .
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மிக்க நன்றி உறவே❤
@karthikeyananbumaran4509
@karthikeyananbumaran4509 4 жыл бұрын
அருமையான வரிகள் சிறப்பான முறையில் ஒளிப்பதிவு வெற்றி பெற வாழ்த்துகள் நண்பா 😍😍😍🌹🌷🌹
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
நன்றி நண்பா❤
@Idhuungalsaapaattuneram
@Idhuungalsaapaattuneram 3 жыл бұрын
அருமையான பாடல்! அழகான பாடல அவர்கள்! அற்புதமான இசையமைப்பு! மண்வாசனை பொங்கும் காட்சிகள் அமைப்பு! பங்கேற்று நடித்தவர்களின் நடிப்பு மற்றும் பாவனைகள் இயக்குநரின் திறமையை வெளிப்படுத்துகின்றன! எனக்கு மிகவும் பிடித்திருந்தது! தொடரட்டும் உங்கள் முயற்சிகள் மற்றும் சிறந்த பதிவுகள் ! வாழ்த்துக்கள்!
@VillageClassicals
@VillageClassicals 3 жыл бұрын
மிக்க நன்றி உறவே ❤️
@karunya5189
@karunya5189 4 жыл бұрын
குருநாதன் ஜி செம்ம
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மிக்க நன்றி தோழி
@mschinnasamy
@mschinnasamy 4 жыл бұрын
my favourite song👌👌
@KonjamUppuNerayaKaram
@KonjamUppuNerayaKaram 4 жыл бұрын
Really nice...Good capturing....Oru padam paatha feel irrukku. Stay connected....
@readystartcamera4734
@readystartcamera4734 3 жыл бұрын
good to hear this Tamil songs
@cookingalgebra
@cookingalgebra 3 жыл бұрын
Beautiful songgg.. கிராமத்து மண் வாசனை superb songgg Joined with you 💕 நான் ungalodu இணைந்தேன் நீங்களும் வாங்களேன் 🙏
@sruthiannam8676
@sruthiannam8676 4 жыл бұрын
Megaum arumai..vetri pera vaalthugal
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
நன்றிகள் நட்பே❤
@Ranikolam
@Ranikolam 4 жыл бұрын
Nice performance, stay connected friend
@gvbalajee
@gvbalajee 4 жыл бұрын
Agriculture heart of Nation
@aaroormanimaran
@aaroormanimaran 4 жыл бұрын
வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ...
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மிக்க நன்றி உறவே❤
@thamizhselvan8943
@thamizhselvan8943 4 жыл бұрын
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் நண்பர்களே உங்க உழைப்பு வீன் போகாது நல்ல நிலமைக்கு வருவிங்க அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோழமைகளே அருமையான குரல் , காட்சி & காட்சிப்படுத்திய நண்பர்
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
நன்றிகள் நண்பா❤
@MYMALegalAwareness
@MYMALegalAwareness 4 жыл бұрын
Good work Keep it up 👍
@carmencamilaolivaresmestri9603
@carmencamilaolivaresmestri9603 4 жыл бұрын
I loved the song, but the video is even better!!! So proud of my colleague Mr Guru! 🙏 God blessed you
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
Thank you Camila❤
@SuperGirlBarathamHobby
@SuperGirlBarathamHobby 4 жыл бұрын
Olden days lam kan munna kondu varinga
@sivagangaisdelicacybysiste4007
@sivagangaisdelicacybysiste4007 4 жыл бұрын
அருமையான படைப்பு pleasure watching
@chandrasarathy7488
@chandrasarathy7488 Жыл бұрын
Arumaiyana pattu.Super. 🌹
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றி நட்பே
@Veerathamilan_youtubechannel
@Veerathamilan_youtubechannel 4 жыл бұрын
அற்புதமான ஒளிப்பதிவு, அழகிய இசை, தேன்சுவை குரல், பிரமாண்டமான காட்சியமைப்பு, எடிட்டிங் சூப்பர், மொத்தத்தில் அனைத்து நட்புறவுகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் 🎊, M.மணிகண்டன் ( இயக்குனர் & பாடலாசிரியர் )
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
நன்றி நண்பா ❤
@albertraja9357
@albertraja9357 4 жыл бұрын
நன்றி சகோ
@veluyogesh5197
@veluyogesh5197 4 жыл бұрын
சூப்பர்
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
நன்றிகள் நண்பா
@capecomorin1769
@capecomorin1769 4 жыл бұрын
Environment is very greeny nice to hear this song..
@globalnetworkvision3119
@globalnetworkvision3119 4 жыл бұрын
ALBERT Vera leval....
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
நன்றி உறவே❤
@globalnetworkvision3119
@globalnetworkvision3119 4 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, உங்களது படைப்பு நீட்ச்சயம் வெற்றி பெற வாழ்த்துகள் நண்பா..
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா❤
@RoamingTamizha
@RoamingTamizha 3 жыл бұрын
So lovely....Joined.. let's support each other
@sathishrjkumar9307
@sathishrjkumar9307 4 жыл бұрын
Great work team. All the best..... Nice sagooo.... 😍😍😍
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மிக்க நன்றி உறவே❤
@divyakarunanithi8837
@divyakarunanithi8837 4 жыл бұрын
Thanks bro
@kulfysamayalandbeautytips
@kulfysamayalandbeautytips 4 жыл бұрын
Arumai
@palamaarneripanjayathu
@palamaarneripanjayathu 4 жыл бұрын
முழுமையான படைப்பை கண்டு மகிழ்தேன். அனைவரும் தனக்கான பணியை சிகரம் தொடும் அளவுக்கு செய்துள்ளார்கள் தங்கள் தேர்வு செய்த உறுப்பினர்களின் பங்களிப்பே இந்த படைப்பின் வெற்றி. இந்த கூட்டணியுடன் வரும் வரும் படைப்புகளை தொடருங்கள் ... வாழ்த்துக்களுடன் உங்கள் இயக்குனர் பழமார்நேரி கலையரசன்
@Eart
@Eart 4 жыл бұрын
இசை மகிழ் இதய கலை நன்றிகள் நண்பரே....
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா நெஞ்சார்ந்த நன்றிகள்
@DivyaDivya-rt6td
@DivyaDivya-rt6td 4 жыл бұрын
Super
@rockfortgaananikhil6326
@rockfortgaananikhil6326 4 жыл бұрын
Really exciting love song anna ,
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மிக்க நன்றி உறவே❤
@jaimahisha
@jaimahisha 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
நன்றி நண்பா
@elayaraja318
@elayaraja318 4 жыл бұрын
இசை, குரல், நடிப்பு, படம் பிடிப்பு எல்லாமே என் இதயத்தை தொட்டது, குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் Ever green Music Hendry Bro you proved continuously based on your best hard work , heartiest wishes to all.
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மிக்க நன்றி உறவே❤
@ram.k3039
@ram.k3039 4 жыл бұрын
Supper.melum valara valthukkal.
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
தொடர்ந்து தரும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி நண்பரே , உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
@ram.k3039
@ram.k3039 4 жыл бұрын
@@VillageClassicals kantippa enakku therinchavankalukku fullam sent pannirukken
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
நன்றி நண்பா
@manismasssamayalrangoli5599
@manismasssamayalrangoli5599 4 жыл бұрын
மிக்க நன்று
@tamilcatch
@tamilcatch 4 жыл бұрын
Nan ataravu pannivitten Bro ninggal 🙏🏻😊
@SMILEYCHROMALI
@SMILEYCHROMALI 4 жыл бұрын
Mann vasanai maratha padal
@user-to4pw7lq6e
@user-to4pw7lq6e 4 жыл бұрын
கார்த்திகா இராஜதுரை அவர்களின் வரவேற்ப்பையேற்று...அது மட்டுமல்லாது பாடலும் சிறப்பாக உள்ளது சகோ... வாழ்த்துக்கள்
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பரே❤
@jaimahisha
@jaimahisha 4 жыл бұрын
சூப்பர் ஜீ வாழ்த்துக்கள்
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
நன்றிகள் நண்பா
@OrangeOfficialTeam
@OrangeOfficialTeam 3 жыл бұрын
Nice video👏👏👏 Turn
@techfocuz9911
@techfocuz9911 4 жыл бұрын
superb semma
@shazwadifferentfood8940
@shazwadifferentfood8940 3 жыл бұрын
Wow supper 👍
@sarvenkatg
@sarvenkatg 4 жыл бұрын
நங்கூரம் - அங்குசம் வடி தண்ணி மேட்டர் கொசுவத்தி - கொசுவம்... எல்லாமே சூப்பர் 'முகுரு' அண்ணா.. by the way screen la அட்டக்கத்தி 'தினேஷ்' மாதிரியே இருக்கீங்க... 'ஆபா' 'சிவரஞ்சனி' அருமை.. இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாமே சூப்பர்.. வாழ்த்துகள் டீம்...
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ❤
@PrinceParthi
@PrinceParthi 4 жыл бұрын
Nice song
@VillageClassicals
@VillageClassicals 2 жыл бұрын
Thank you
@tamilreviewscorner
@tamilreviewscorner 4 жыл бұрын
சூப்பர் நண்பா ஆண் மற்றும் பெண் குரல்கள் மிக சிறப்பாக உள்ளது. கிராமிய சூழலை கண் முன் நிறுத்தி இருப்பது ஆகச் சிறந்த பலம். இன்னும் பல வெற்றிப் படைப்புகள் படைத்தி இறைவனை வேண்டுகிறேன் நண்பா 🌹🌹🌹
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மிக்க நன்றி கவிஞர் நண்பா
@AQubeTV
@AQubeTV 4 жыл бұрын
Super bro , I'll keep supporting
@tamilsongs1453
@tamilsongs1453 4 жыл бұрын
Super guru
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
Thank you bro
@Mkgeyan
@Mkgeyan 3 жыл бұрын
அருமையான பாடல் , ஆதரவுகள் தந்தேன்
@VillageClassicals
@VillageClassicals 2 жыл бұрын
Thank you
@kavithaiganesh9654
@kavithaiganesh9654 4 жыл бұрын
அருமையான படைப்பு ஒளி ஒலி. வாழ்த்துகள் அண்ணா 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பா❤
@pauljohn6040
@pauljohn6040 3 жыл бұрын
Visuals ellam semma 👌👍
@VillageClassicals
@VillageClassicals 3 жыл бұрын
Thank you bro
@diondesilva8525
@diondesilva8525 3 жыл бұрын
Amazing guru
@jbsonstamil4226
@jbsonstamil4226 4 жыл бұрын
Done☝️👍👍👍👍👍
@ranjinichandramohan9078
@ranjinichandramohan9078 Жыл бұрын
அற்புதம்♥ வாழ்த்துகள் ♥ வெற்றிகள் குவியட்டும்♥.
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் தோழமையே
@tamilthai1987
@tamilthai1987 3 жыл бұрын
Super கண்ணுக்கு அழகு செவிக்கும் இனிமை
@VillageClassicals
@VillageClassicals 3 жыл бұрын
நன்றி நட்பே
@tamilthai1987
@tamilthai1987 3 жыл бұрын
Support my kavithai channel
@healthandhometips8325
@healthandhometips8325 3 жыл бұрын
Super 👌👌👌sema 👌👌 waiting for ur visit
@VillageClassicals
@VillageClassicals 2 жыл бұрын
Thank you
@MYMALegalAwareness
@MYMALegalAwareness 4 жыл бұрын
👍👍👍
@cookuwithanu
@cookuwithanu 4 жыл бұрын
Nice song super sinaries im new
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
Thank you bro . I will support you
@lakshmananarayananfilms8832
@lakshmananarayananfilms8832 4 жыл бұрын
குருநாதர் வரிகளும் நடிப்பும் சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
நன்றி கவிஞர் அண்ணா
@keralalotteryallbordsingle3224
@keralalotteryallbordsingle3224 4 жыл бұрын
Super ya gurunatha
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@divyatranzi6014
@divyatranzi6014 4 жыл бұрын
ALBERT VERY GOOD JOB...
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
Thank you bro
@albertraja9357
@albertraja9357 4 жыл бұрын
Thank you so much
@Masjthulkhairiya
@Masjthulkhairiya 4 жыл бұрын
Superb.Superb.
@VillageClassicals
@VillageClassicals 2 жыл бұрын
Thank you
@mallimooligai
@mallimooligai 4 жыл бұрын
இயற்கை அருமை
@VillageClassicals
@VillageClassicals 2 жыл бұрын
Thank you
@chinnathambiperiyathambi5804
@chinnathambiperiyathambi5804 4 жыл бұрын
Nice
@way2go824
@way2go824 4 жыл бұрын
அருமையான பதிவு
@VillageClassicals
@VillageClassicals 2 жыл бұрын
Thank you
@mummysamayal5075
@mummysamayal5075 2 жыл бұрын
Very nice
@VillageClassicals
@VillageClassicals 2 жыл бұрын
Thank you
@Saravanakumar-rs5lk
@Saravanakumar-rs5lk 4 жыл бұрын
Sema music 😍 90'ku poiten
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
நன்றி நண்பா❤
@Saravanakumar-rs5lk
@Saravanakumar-rs5lk 4 жыл бұрын
@@VillageClassicals வெல்கம்
@IthuUravugalinViruppam
@IthuUravugalinViruppam 4 жыл бұрын
Wow arumayo arumay 😍😍😍valthukkal👍👍👍👍🤝🤝🔔 menmelum valaranum
@VillageClassicals
@VillageClassicals 2 жыл бұрын
Thank you
@VillageClassicals
@VillageClassicals 2 жыл бұрын
Thank you nanba
@Jerry-fu8er
@Jerry-fu8er 4 жыл бұрын
வாவ் 😍
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
😍😍😍மிக்க நன்றி நட்பே
@kathir5
@kathir5 4 жыл бұрын
அருமை நண்பா .. வாழ்த்துக்கள் 💐
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
நன்றி நண்பா❤
@mu9841
@mu9841 4 жыл бұрын
🎶👌
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
நன்றி உறவே❤
@dhanavarshini228
@dhanavarshini228 4 жыл бұрын
அருமை பட்டு 👌🔔
@VillageClassicals
@VillageClassicals 2 жыл бұрын
Thank you
@rajanprabahark5229
@rajanprabahark5229 4 жыл бұрын
சூப்பர்....சூப்பர் 👍
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
நன்றி உறவே
@yathiniram5309
@yathiniram5309 4 жыл бұрын
செம்ம 😍
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மிக்க நன்றி தோழி❤
@yathiniram5309
@yathiniram5309 4 жыл бұрын
@@VillageClassicals இருங்க தோழர் இன்னொரு மெயில் ஐடில இருந்து வர்றேன் 😁😁🚶‍♀️
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
😍😍😍எல்லார் ஐடில இருந்தும் வாங்க ( ஏதோ நம்ம பயதான் போல , ஆள் தெரில)😂
@SuperGirlBarathamHobby
@SuperGirlBarathamHobby 4 жыл бұрын
Sema
@VillageClassicals
@VillageClassicals 2 жыл бұрын
Thank you
@japandays-9686
@japandays-9686 4 жыл бұрын
Nice broo
@VillageClassicals
@VillageClassicals 2 жыл бұрын
Thank you
@salaikkathasaappaddusangam3583
@salaikkathasaappaddusangam3583 4 жыл бұрын
Nice sako. Valara vaazhthukkal 😊
@VillageClassicals
@VillageClassicals 2 жыл бұрын
Thank you
@ViewClassic
@ViewClassic 4 жыл бұрын
Lovely song friend
@JAIKUMAR-vl4vq
@JAIKUMAR-vl4vq 4 жыл бұрын
Super sirv
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
Thank you bro
@rocky00721
@rocky00721 4 жыл бұрын
Very happy for u Divya. Hearty wishes for the team. Song made my day.
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மிக்க நன்றி உறவே❤
@VILLAGECOLLECTIONS2020
@VILLAGECOLLECTIONS2020 4 жыл бұрын
Looks very nice with lyric atmosphere....
@VILLAGECOLLECTIONS2020
@VILLAGECOLLECTIONS2020 4 жыл бұрын
We supt each other
@pavithrapavi3571
@pavithrapavi3571 4 жыл бұрын
Awsmmmmm bro sema song awsmmm composition nd lyrics👌👌👌👌👌😍😍😍😍
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
மிக்க நன்றி தோழி தங்கள் கருத்து மிகுந்த மகிழ்வைத் தருகிறது❤
@selvafeb22
@selvafeb22 4 жыл бұрын
Nice anna
@VillageClassicals
@VillageClassicals 3 жыл бұрын
Thank you
@gopimadhan6910
@gopimadhan6910 4 жыл бұрын
Nice work guru Anna
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
Thank you da
@kumara5409
@kumara5409 2 жыл бұрын
My village is sooting
@VillageClassicals
@VillageClassicals 2 жыл бұрын
Yes bro thank you
@bharathiselva1068
@bharathiselva1068 4 жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 👌👌👍
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
Nandri natpe
@srirajasridharan2948
@srirajasridharan2948 4 жыл бұрын
👌
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
Thank you bro
@priya-sb2hp
@priya-sb2hp 4 жыл бұрын
Song nice anna
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
Thank you sis
@karnikanaveenya3465
@karnikanaveenya3465 3 жыл бұрын
Nice lyrics nanba
@VillageClassicals
@VillageClassicals 2 жыл бұрын
Thank you
@rathnavelnatarajan
@rathnavelnatarajan Жыл бұрын
Greetings
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
Thank you
@TrendingTamilAntony
@TrendingTamilAntony 4 жыл бұрын
Join aagiten bro
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
Thank you bro i support you also
@SUREshARTS
@SUREshARTS 4 жыл бұрын
pasumaiyaana thagaval
@VillageClassicals
@VillageClassicals 4 жыл бұрын
நன்றி நண்பரே I will support you also
@SUREshARTS
@SUREshARTS 4 жыл бұрын
@@VillageClassicals நன்றி நண்பரே
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 24 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 455 М.
Adiyathi enakenna aachu (Remix)
3:47
Kavignar Gurunathan - Topic
Рет қаралды 1,7 М.
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 600 М.
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 119 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 406 М.
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 8 МЛН