Vaa vaathi Reprise version|Tamil lyrical cover| Vaathi song remix | mastaaru mastaaru tamil version

  Рет қаралды 3,617

Village Classicals

Village Classicals

Жыл бұрын

#vaathi_Tamil_lyric_cover #Vaathi_song_remake
Remake version of vaa vaathi song. The lyric which is exactly fit to this melody music.
lyrics - Pithan Venkatraj,
Voice - Thavaseeli
Keyboard - Shajahan
DOP and Editing -VS.Vimu
Production - Village Classicals
Thanks for music organized Sengai Mu.Vijay
Special thanks to GV prakash Kumar
Thank you for watching . Stay tuned
பல்லவி:
ஒரு நொடி நீ தொட நானே - அட
மறுநொடி தேவதையானேன்.
தேர்வறைக்குப் போகுமுன்னே தேர்ந்தெடுக்கும் பேனா நீ!
வேர் வரைக்கும் பூ மணக்கும்
மாயம் செய்யும் மாயாவி!
பார்வையாலே தாய்மடியை ஈடு செய்தாய் நீ!
அடியாத்தி எனக்கென்ன ஆச்சு
என் நாணம் போயாச்சு.
விழியாலே பேசிடும் பேச்சு
அகராதி ஆயாச்சு.
சரணம்:
என் வீட்டில் தினம் வீட்டுப்பாடம் நீதானே!
என் தேர்வில் எழுகின்ற ஐயம் நீதானே!
என் நெஞ்சில் உன் வருகைப் பதிவைக் கண்டேனே!
விடைகாண உனைத்தேடி நானும் வந்தேனே!
மையம் நீயடா!
ஆரம் நானடா!
என்றும் வாழ்க்கை
உன்னைத் தாண்டி எங்கும் போகாதே!
உன்னைச் சேர்ந்திட
எந்தன் மேனியில்
உந்தன் வாசம் என்றும் மாறாதே!

Пікірлер: 97
@puthiyasolvanam1209
@puthiyasolvanam1209 20 күн бұрын
மையம் நீயடா ஆரம்‌ நானடா...
@vanitha8754
@vanitha8754 Жыл бұрын
வாவ் செம செம குரல்வலம் செம எதிர்காலம் உண்டு என் ஆசீர்வாதம் செல்லமே 😘😘😘😘
@yuvaraj4882
@yuvaraj4882 Жыл бұрын
Parvaiyale thaimatiyi eidu sithai ni👌arumy ena oru sinthanai valga umadu kavisindhani valarga umadu pukal
@poovarasanm8790
@poovarasanm8790 19 күн бұрын
Tamil words use pannadhuku nandrigal
@kalaiyarasukrishnan
@kalaiyarasukrishnan Жыл бұрын
கவியே நிற்கின்றாய் வரிகளில் நெஞ்சில் நீங்காமல் உங்கள் முயற்சிக்கு என்றும் உறுதுணை இந்த கலையரசு வாழ்க ❤❤❤❤❤❤
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றி நட்பே
@IdhayamVijay
@IdhayamVijay Жыл бұрын
மிகச் செம்மை. தேர்வெழுத தேர்ந்தெடுக்கும் பேனா, பார்வையில் தாய்மடி, வீட்டுப்பாடம், ஐயம் இந்த இடங்கள் மிகச் செம்மை. இப்பதான் பாடல் சூழலோடு ஒன்றுகிறது. இதுவல்லவா வரிகள். மனம் நிறைந்த வாழ்த்துகள்
@sathishvm1
@sathishvm1 Жыл бұрын
very nice
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றி நட்பே
@poovarasanm8790
@poovarasanm8790 19 күн бұрын
🥺🥺💓. So good
@jahanrajjayaraman3966
@jahanrajjayaraman3966 Жыл бұрын
அருமை செம
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@madrasgaming2004
@madrasgaming2004 Жыл бұрын
Kastapattu antha pulla paadirukku.... Antha pulla photo va vaingada.... Mathi tholaingada thumbnail la
@Kuyilpattupadayppagam
@Kuyilpattupadayppagam Жыл бұрын
சிறப்பு! வாழ்த்துக்கள்
@charlesvlogs6073
@charlesvlogs6073 Жыл бұрын
Such a amazing lyrics and amazing voice
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
Thank you somuch
@sriathithyarealestatebabu9601
@sriathithyarealestatebabu9601 Жыл бұрын
பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை உங்கள் பாடல் வரிகள் அருமை படத்திற்கு தகுந்த மாதிரி பாடல் வரிகள் அருமை வாழ்த்துக்கள் நண்பரே நான் வணங்கும் மருதமலை முருகன் அருளால் நீங்கள் உயர்ந்த நிலையில் வளர்ச்சி பெற மனமார உள்ளம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன் ஐயா
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@Visithirakirukkan
@Visithirakirukkan Жыл бұрын
இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது. இது போன்ற முயற்சிகள் வரவேற்க தக்கது. இதில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@pallavit944
@pallavit944 Жыл бұрын
Wow wow wow wow wow thava ❤️❤️❤️❤️❤️❤️ Super guys Awesome lyrics ❤️❤️❤️❤️❤️🥰🥰🥰
@maruthichannel8548
@maruthichannel8548 Жыл бұрын
அ௫மையான முயற்சி... சிறப்பான வாி௧ள்.. வாழத்த௧்௧ள்👏👏👏👏👏
@anandsathiya588
@anandsathiya588 Жыл бұрын
தமிழின் செழுமை இந்த பாடலில் நன்றாக தெரகிறது. Super ❤️ All the best teams
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@VS-mp4nd
@VS-mp4nd Жыл бұрын
Photo kevalama iruku,but song super
@narenaaju6154
@narenaaju6154 Жыл бұрын
அருமையான பதிவு
@narenaaju6154
@narenaaju6154 Жыл бұрын
மேலும் வளர வாழ்த்துகள் 💐
@Susiyinkavithaikal627
@Susiyinkavithaikal627 Жыл бұрын
பித்தனின் பாடல் வரிகளால் பித்தனானேன். வாழ்க வளர்க தமிழுடன்
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@Susiyinkavithaikal627
@Susiyinkavithaikal627 Жыл бұрын
பார்வையாலே தாய்மடியை ஈடு செய்தாய் நீ... அருமையான வரிகள். பாடகியின் குரல் அருமை🎉
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@KanaPraba
@KanaPraba Жыл бұрын
மிக அற்புதமான முயற்சி, மெட்டுக்குள் அடங்கும் வரிகள் என்றாலும் அர்த்தமுள்ளதாய் அமர்ந்திருக்கின்றன. குரலினிமையும் இணைந்து இனிமை சேர்க்கிறது. வாழ்த்துகள்
@rugged-lawyer
@rugged-lawyer Жыл бұрын
இனிமையான வரிகள் ஆங்கிலமற்ற தூழ தமிழ் வார்த்தைகள் வாழ்த்துக்கள் தமிழ் திரைப்பாக்கூடம் சார்பாக
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@pnworld2187
@pnworld2187 Жыл бұрын
மிக சிறப்பாக இருந்தது 🤝
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@sabarisabari890
@sabarisabari890 Жыл бұрын
வரிகளுக்குள் ஏதோ சுவை ஒளிந்து கொண்டுள்ளது போல் உள்ளது ஐயா.... அருமை அருமை ஐயாவின் மாணவன் என்பதில் பெருமையாக உள்ளது
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@kalimuthunataraj3878
@kalimuthunataraj3878 Жыл бұрын
மிகச்சிறந்த வரிகள் அழகிய தமிழில். தமிழ் வாழ்க.... வாழ்த்துக்கள் நண்பரே....‌
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@VS-mp4nd
@VS-mp4nd Жыл бұрын
Thumbnail mathuga nalla illa
@velanganni77
@velanganni77 Жыл бұрын
இனிமை இனிமை...
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@skarthikeyansundar9450
@skarthikeyansundar9450 Жыл бұрын
அத்தனை வரிகளும் அற்புதமாக பொருந்தி கேட்க இனிமையாக இருந்தது...இசை பலே...பாடும் விதம் பலே பலே...... அனைவருக்கும் வாழ்த்துகள் 💐
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@anandkannan9622
@anandkannan9622 Жыл бұрын
அருமை
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@nirami_times
@nirami_times Жыл бұрын
அருமையான வரிகள் இனிமையான குரல் Superb guys 👏👏
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@ayyappanamirtham2378
@ayyappanamirtham2378 Жыл бұрын
அருமை தலைவரே
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@kugenthiranimayalini-ln4ur
@kugenthiranimayalini-ln4ur Жыл бұрын
Super bro vazhthukkal
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் அண்ணா
@magendran9494
@magendran9494 Жыл бұрын
Super Bro
@tvr123
@tvr123 Жыл бұрын
மிக சிறப்பு வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@manthiramoorthim
@manthiramoorthim Жыл бұрын
அருமையான வரிகள். வாழ்த்துக்கள் பித்தன் அவர்களே💐💐
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@RamuRekha1977
@RamuRekha1977 Жыл бұрын
❤️❤️❤️
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@karthickmuthukumar3283
@karthickmuthukumar3283 Жыл бұрын
Super bro 😍
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@sparkrockergopi1529
@sparkrockergopi1529 Жыл бұрын
Super venkat.. Congratulations🎉
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@Lifedrug
@Lifedrug Жыл бұрын
அழகான வரிகள் பித்தா...!
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@vasanthakumar5879
@vasanthakumar5879 Жыл бұрын
Bro Super .... 👍Congrats 💐
@tharun_varun
@tharun_varun Жыл бұрын
அருமை.. இன்னும் இது போல் பல பாடல்களை எழுத என் வாழ்த்துக்கள்💐
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@sivaramasubbum1937
@sivaramasubbum1937 Жыл бұрын
வரிகளும் குறளும் அருமை இனிமை ❤️
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@sundarapandianarunachalam2226
@sundarapandianarunachalam2226 Жыл бұрын
Lyrics are 👌 singing and music also perfect Hears good more than the real one
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@kamalnegi8743
@kamalnegi8743 Жыл бұрын
Super sis voice sema
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@LK-nm5uc
@LK-nm5uc Жыл бұрын
Wowwww🖤...Vocal 🎙️👌👌 & Lyrics🖋️ refreshing... Superb Venkat👏 Looking forward
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@maheshbm8192
@maheshbm8192 Жыл бұрын
அருமை😍😍👏👏
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@kalaabakavi3205
@kalaabakavi3205 Жыл бұрын
வரிகள் மிக மிக மிக அருமை ... அதில் "அடி ஆத்தி" எனும் வார்த்தையை மட்டும் தவிர்த்திருக்கலாம்... புதிய வரிகளில் எப்போதும்- ஓரிஜினல் பாடலின் வரிகளையோ வார்த்தைகளையே பயன் படுத்த கூடாது.. மற்ற படி வரிகள் மிக மிக அழகு... 5 முறை கேட்டு விட்டேன் உங்கள் வரிகளில் இந்த பாடலை ....
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@krishnannithyanantham5331
@krishnannithyanantham5331 Жыл бұрын
Super venkat
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@manojvikithan9323
@manojvikithan9323 Жыл бұрын
Superb 👌
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@surendargovind7704
@surendargovind7704 Жыл бұрын
வரிகளும்... அதற்கு பாடகி எடுத்துக்கொண்ட முயற்சியும் ஆகச் சிறந்த ஒன்று. உறுதுணையாக நின்ற அனைவருக்கும் வாழ்த்துகள். ~கோவளர் சுரேன் 💙🙏
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@madrasgaming2004
@madrasgaming2004 Жыл бұрын
Video song super aana Thamnail yaar panna nallave illa maathungaiya....song ku ethamari vaingada....
@sriathithyarealestatebabu9601
@sriathithyarealestatebabu9601 Жыл бұрын
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கோவைக்கு வாருங்கள் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் சென்று வரலாம் ஐயா இது எனது தாழ்மையான அபிப்பிராயம் வருவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி ஐயா
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நல்லது நண்பரே
@anbarasumariyappillai373
@anbarasumariyappillai373 Жыл бұрын
அருமை. உங்கள் cell number pls
@TheLasthourAA
@TheLasthourAA Жыл бұрын
செம்ம Voice and அருமையான Lyrics. வாழ்த்துக்கள். தனுசு பாடல் வரில சொதப்புனத சரிசெஞ்சிட்டிங்க. அருமையான பாட்ட கெடுக்க பாத்தான் தனுசு 😒
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@rajeshmeena3717
@rajeshmeena3717 Жыл бұрын
வாழ்த்துக்கள் இதுபோன்ற வரிகளின் வாயிலாகவும் வார்த்தைகளின் வாயிலாகவும் உங்களை மீண்டும் சந்திப்பேன் என்று நம்புகிறேன்.. பாடகியின் குரல் இனிது வாழ்த்துக்கள் சகோதரி 🎉
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
@SaravanaKumar-he5dp
@SaravanaKumar-he5dp Жыл бұрын
❤️❤️❤️
@VillageClassicals
@VillageClassicals Жыл бұрын
நன்றிகள் நட்பே
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 86 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 48 МЛН
KANMANI ANBODU COVER SONG - SACHIN SIBY & SHYAM KUMAR AS
3:46
PROJECT SACHIN
Рет қаралды 18 МЛН
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 51 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 145 М.
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 96 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 205 М.
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 363 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 3,7 МЛН