அசிங்க படுத்திய சொந்தங்கள் உங்களை தூக்கி வைத்து கொண்டாடும்/ கன்னி / ஜூலை மாத பலன் 2024

  Рет қаралды 38,755

Amman Arul TV

Amman Arul TV

14 күн бұрын

அசிங்க படுத்திய சொந்தங்கள் உங்களை தூக்கி வைத்து கொண்டாடும்/ கன்னி / ஜூலை மாத பலன் 2024

Пікірлер: 65
@user-tc2co5jy6c
@user-tc2co5jy6c 12 күн бұрын
நான் கன்னி ராசியில் பிறந்து இப்போது பிச்சை எடுக்க கூட வழி இல்லை. மிகக் கொடுமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
@MRajendhran-tl1ww
@MRajendhran-tl1ww 12 күн бұрын
ஆமாம் ப்ரோ நண்ணும் அப்படித்தான் இருக்கான்
@priyanprakash2122
@priyanprakash2122 12 күн бұрын
ஐயா நானும் அதே நிலைமை தான் ஐயா
@SelvamSelvam-ve2hn
@SelvamSelvam-ve2hn 11 күн бұрын
எனக்குஅதுமேலமோசம்ஏன்டபுரந்தோம்னுஇருக்கு
@periyasamyrana1514
@periyasamyrana1514 11 күн бұрын
Ennaikku enakku savu varumnu irukku
@baskarauto7243
@baskarauto7243 11 күн бұрын
எப்பவும் இப்படி தான் கன்னி 😂😂😂😂
@parameswarans1193
@parameswarans1193 11 күн бұрын
தங்களின் நல்வாக்கு என்போன்ற கன்னி ராசியினருக்கு பலிதமாகட்டும். நன்றி. வணக்கம் 🙏🙏
@gnanasoundarinadar1226
@gnanasoundarinadar1226 7 күн бұрын
அஸ்தம் நட்சத்திரம் .நீங்க சொன்னது உண்மை...நன்றிகள்❤
@user-xc4yn3kz1e
@user-xc4yn3kz1e 7 күн бұрын
47 வயதுக்கு மேல் தான் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்
@SathiyaS-bq5vx
@SathiyaS-bq5vx 10 күн бұрын
Ethu pothu palanthan, yellarukkum ethu nadakkathu, Kanni rasi anbargaley josiyam kathukkonga ungalvazkai sirappaga amaium valthukkal😊
@vijiraji7678
@vijiraji7678 12 күн бұрын
சாமி நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை ஆனால் எனக்கு உத்யோகம் நியமனம் ஆகவேண்டும் என்ற சொல் இன்னும் நடக்க வில்லை நான் எப்படி நிம்மதி பெருமூச்சு விடமுடியும் ஐயா நன்றி 🙏 நீங்கள் கூறுவது போல நடந்தால் போதும் என் வாழ்க்கை இன்பமாக இருக்கும் நன்றி ஐயா நன்றி 🙏🙏🙏
@vijiraji7678
@vijiraji7678 12 күн бұрын
வேலை எப்போது கிடைக்கும் ஐயா கூறுங்கள் நான் கன்னி லக்னத்தில் உத்திரம் 2 ம் பாதம் ஐயா நன்றி ஐயா நன்றி 🙏 நல்லது நடக்கும் என்று நம்புகிறேன் நன்றி 🙏
@deepika12398
@deepika12398 7 күн бұрын
நன்றி ஐயா
@radhamanikannan5329
@radhamanikannan5329 5 күн бұрын
நன்றி ஐயா ✨️
@selvarajm7311
@selvarajm7311 9 күн бұрын
நன்றி ஐயா நன்றி 🙏
@sadhanasadhana7997
@sadhanasadhana7997 9 күн бұрын
நீங்கள் சொன்னது உண்மை ஐயா நன்றி
@PrabakaranK-br4os
@PrabakaranK-br4os 12 күн бұрын
வணக்கம் சார் நான் மாற்றுத்திறனாளி அப்பாவும் மாற்றுத்திறனாளி அப்பா இறந்துட்டாரு அம்மா ஆறு வருஷம் எட்டு வருஷம் முன்னாடி இறந்துட்டாரு நான் மட்டும் தான் தம்பி இருக்கான் என் வாழ்க்கையே கேளு என்ன அசிங்கப்படுத்த எத்தனையோ கிண்டல் கேவிலி ஏதாச்சும் என்னை பேசுவாங்க ஓட்டு வேலை அனைத்தையும் அதுக்கு என்ன பேச்சு பேசுவாங்க மருந்து வாங்க எப்படி எப்படி பேசுவாங்க என்ன அவங்க முன்னாடி நான் கெத்தா வாழ்ந்து காமிக்கணும் ஒரு நல்ல பதில் சொல்லுங்க சார் என் கடவுளே நீங்கதான் என்னை அசிங்கப்படுத்த முன்னாடி நான் நல்லா வாழ்ந்து காமிக்கணும் தம்பியின் திருமண மாலை எனக்கும் திருமணம் அவளை நல்ல பதில் சொல்லுங்க சார் மூணாம் தேதி இரண்டாவது மாசம் 1991 நாத்திகம் இரவு 8.20 க்கு பொறந்தேன் அஸ்தம் நட்சத்திரம் அவங்க முன்னாடி நல்லா கெத்தா வாழ்ந்து காமிக்கணும் திருமணம் எப்போது
@jessiev9533
@jessiev9533 11 күн бұрын
கவலை படாதிங்க நல்ல பிரார்த்தனை பண்ணுங்க கடவுள் துணை இருப்பார் கட்டாயம் நீங்கள் நினைத்தபடி நடக்கும் Prayer பண்ணுங்க
@vsm.vijayaprakash377
@vsm.vijayaprakash377 7 күн бұрын
நண்பா கவலை வேண்டாம் வருகின்ற 17 ஜுலை அப்புறம் கடவுள் உங்க கிட்ட இருப்பார் பேசுங்கள் உங்கள் கடவுள் கிட்ட பேசுங்கள் நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் எல்லாம் அவன் செயல் நல்லது நடக்க போகுது பிரதர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்
@ARSATHMohamed-ql8jn
@ARSATHMohamed-ql8jn 9 күн бұрын
கன்னி ராசி மிக கொடுமையான ராசி பிச்சை எடுக்க குட வலி இல்லை ஐயா
@marisanmarisan1520
@marisanmarisan1520 8 күн бұрын
உண்மை தான் உண்மை தான் உண்மை தான்
@prabavathidevdas7423
@prabavathidevdas7423 6 күн бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் ஒரு நபர்... என்கிட்ட பேசாம இருக்காங்க... அவங்க என்கிட்ட திரும்ப வந்து செருவார்களா
@rajselva4383
@rajselva4383 5 күн бұрын
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீங்கள் சொல்வது நடந்து கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள் நெல்லை மாவட்டம்
@vishnumaayathunai
@vishnumaayathunai 11 күн бұрын
Chant om sri vishnumaya Swamine namaha daily
@gowthambabukanniyappan2597
@gowthambabukanniyappan2597 9 күн бұрын
🙏🙏🙏
@subaskpaintingart970
@subaskpaintingart970 8 күн бұрын
எந்தவித மாற்றைங்களும் நடக்கவில்லை ஐயா..😰😰😥😥
@user-bx3pi4zw4m
@user-bx3pi4zw4m 10 күн бұрын
Neenga sollurathu unmaya nambukiren ayya
@prabucute5992
@prabucute5992 10 күн бұрын
Ayya vanthudingalla ongallathan miss pannunom
@rathi4771
@rathi4771 9 күн бұрын
Om shram strem shramshashath kuruway namaga guru pramma guru vishnu guru theyvo mageshwara sastha guruway namagaparapramma thasmaya sree guruway namaga
@kathiravan1617
@kathiravan1617 13 сағат бұрын
😔😔😔 நானும் கன்னி ராசி வேலைக்கு போன நாய வெட்டுற மாதிரி
@005gnanasekarmunisamyg6
@005gnanasekarmunisamyg6 5 күн бұрын
Ivalavu kalamum nalladaneh irudadu ippathaneh ellameh nadadadu.
@premadeviprema280
@premadeviprema280 9 күн бұрын
Rompa velaila peracanai ..nenmathi pocha
@RameshR-ci8us
@RameshR-ci8us 4 күн бұрын
❤,
@user-ry6uf3cy7p
@user-ry6uf3cy7p 8 күн бұрын
எனக்கு கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் துலாம் லக்கினம் எனக்கு குரு நல்லது செய்ய மாட்டாராம அப்டியா சாமி எனக்கு வயது 48 எப்போ நல்லது நடக்கும்
@sakthisakthivel4771
@sakthisakthivel4771 7 күн бұрын
Kannirasellperanthallsennaveduerukkuma
@rangasamy3621
@rangasamy3621 11 күн бұрын
Nambalangala
@user-bx3pi4zw4m
@user-bx3pi4zw4m 10 күн бұрын
Velai nirantharamaka erukkum Kalyanam amauma samy
@Krishnn-y5p
@Krishnn-y5p 9 күн бұрын
Kanni rasi,kanni laknam epadi irukkum
@sekarl8713
@sekarl8713 5 күн бұрын
July 5,6,7,8 datel 200000k loss
@rajaranjitha9992
@rajaranjitha9992 10 күн бұрын
இரண்டாம் திருமணம் நடக்குமா ஐயா
@Ramasamy-ec8nv
@Ramasamy-ec8nv 11 күн бұрын
5.6.1969 பாண்டியன்
@karthikeyan-tc5kt
@karthikeyan-tc5kt 9 күн бұрын
Kaduvulae nengathan enna kapathanum kanni piranthu nan patta kastam alavae ila
@aadhicoco6545
@aadhicoco6545 9 күн бұрын
Naan sagalamnu irukkan ivala kalam poradi inum poradanumna epidi ipo 30 vayasu kathalum kai kudala kaliyanam illa pethavangalum ena viddula sekkala taniya anathaiya valran
@elavarasielavarasi-cp8ri
@elavarasielavarasi-cp8ri 12 күн бұрын
அய்யா வணக்கம் நான் கண்ணிராசி கண்ணியாலக்கணம் உத்திர நட்சத்திரம் 5ல் குரு 2 மேரேஜ் எனக்கு நல்லது நடக்கும் மா அய்யா 🙏🙏🙏😭
@Premkumarprasath
@Premkumarprasath 11 күн бұрын
Same
@sangeethaa457
@sangeethaa457 11 күн бұрын
Neenga soldrathu unmaithan..
@prabavathidevdas7423
@prabavathidevdas7423 6 күн бұрын
Enaku goverment job kidaikuma ayya
@prabavathidevdas7423
@prabavathidevdas7423 6 күн бұрын
எனக்கு கோவெர்மென்ட் வேலை கிடைக்குமா அய்யா
@user-bx3pi4zw4m
@user-bx3pi4zw4m 10 күн бұрын
En annan kanni rasi hastham Kalyanam amayave mattengithu appa illa amma illa parpatharku erunthum illai Pokatha koil illai diya tha parikaram illai Eppo oru koil m poga mattenguran nan than vendik konde erukkiren enna akuma akatha sollunga sami 43 age😢 Kanneerum manakastamum than enakku ayya ethavathu prarthana niraiverukintra koila sollunga sami
@romanoman958
@romanoman958 12 күн бұрын
I write tnpsc exam time Ayya Kanni rasi hastham
@devipriya1776
@devipriya1776 10 күн бұрын
Poda vennai...
@PVenkat-xv3cr
@PVenkat-xv3cr 9 күн бұрын
🤣🤣🤣🤣😉
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 17 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 101 МЛН