Kanni rasi | கன்னி ராசி | RASI PALAN | JOTHIDAM | TAMIL ASTROLOGY | HOROSCOPE

  Рет қаралды 203,360

Kathirvel Jothidam

Kathirvel Jothidam

9 ай бұрын

#Kanni #rah#gurumangalayogam #guru #sevai #gurupeyarchi#kannilifetime #kannilagnam #virgo
#kannirasi2023tamil #kannirasipalan #rasipalantamilஇன்றைய #sanipeyarchi #sanipeyarchi2023 #kannirasi2023tamil #kannirasipalan #கன்னி #கன்னிராசி #rasipalantoday #rasipalan2023tamil #rasipalangal #rasipalan2023 #rasipalantamil #rasipalantodaytamil #kanni_rasi #kanni2023rasipalanintamil #kannilifetime #kannilagnam #virgo #gurupeyarchi #rasipalantoday #indrayarasipalan #astrologytamil #monthlyhoroscope #jothidamintamil #todayrasipalan #dailyhoroscope #rasipalan2023 #tamil #tamilastrology

Пікірлер: 229
@vijiuthayan6049
@vijiuthayan6049 9 ай бұрын
வணக்கம் ஐயா நீங்கள் சொல்லிய அனைத்துமே உண்மையில் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இனியாவது நின்மதி கிடைக்கட்டும். உங்கள் வாக்குப் பலிக்கட்டும்.உங்களுக்கு நன்றிகள். வாழ்க புகழுடன்.🙏
@hindugods12
@hindugods12 9 ай бұрын
100% வலிகளுடனும் வேதனைகளுடன் தான் இருக்கிறோம்
@punithababu5712
@punithababu5712 9 ай бұрын
😂
@delemarsoussila7473
@delemarsoussila7473 9 ай бұрын
சாியாய் சொன்னீர்கள்
@umadevi356
@umadevi356 9 ай бұрын
😂🤝
@ranij8117
@ranij8117 9 ай бұрын
உண்மை 😢😢நேர்மையாக இருந்து இளிச்சவாய் ன்னு பேர் வாங்கினது தான் மிச்சம்
@gowrisankari4102
@gowrisankari4102 9 ай бұрын
Unmai than solrinka velai illa pasankaluku fees katta kooda vali illama irukom
@southindiantamilvlog9973
@southindiantamilvlog9973 9 ай бұрын
எல்லாம் கேட்கும் போது மகிழ்ச்சியாக தான் உள்ளது ஆனால் அந்த இடத்தில் இருப்பவர் தான் தெரியும் அதன் நிலை
@rohinisabarish9980
@rohinisabarish9980 9 ай бұрын
மானங்கெட்டு மரியாதை கெட்டு சோத்துக்கே வழியில்லாமல் ஏண்டா உயிர் வாழ்ற அப்படிங்கிற அளவுக்கு இருக்கு என்னடா பண்றது குழந்தை இருக்கு அதுக்காக வாழ்ந்ததா ஆகணும் அப்படி இருக்கு சாமி இந்த கன்னி ராசி😢😢😢😢😢😢😢😢😢😢
@vetrivel-
@vetrivel- 8 ай бұрын
சஷ்டி விரதம் இருங்க. கண்டிப்பாக பலன் உண்டு. எங்க குடும்ப நிலமை முருகனை வணங்க தொடங்கிய பின்புதான் மாறியது.அதுவரை போகாத கோயில் இல்லை. சின்ன மாற்றம் கூட ஏற்படவில்லை.
@rathinasabaathi8712
@rathinasabaathi8712 9 ай бұрын
நன்றி ஐயா கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் வாக்கு பலிக்க இறைவன் அருள்புரி
@iaswinthomas6937
@iaswinthomas6937 9 ай бұрын
உண்மை தம்பி நீங்கள் கூறுவது போல் நடக்க இறைவனை வேண்டுகிறோம்.
@user-jr8mh7ul7b
@user-jr8mh7ul7b 8 ай бұрын
100% சதவீதம் உண்மை
@vrbala4944
@vrbala4944 9 ай бұрын
எல்லா கன்னி ராசி காரர்களுக்குமா சூப்பர் தான் போங்க லட்சத்து மேல் உள்ள கன்னி ராசி காரர்கள் கோடிஷ்வரர்கள் தான் சூப்பர் சூப்பர் .
@SankarSankar-gw7qk
@SankarSankar-gw7qk 9 ай бұрын
ஐயா வணக்கம் அந்த பிரம்மன் எழுதிய எழுத்து போல் நீங்க சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாக உள்ளது இனியாவது நல்ல முறையில் வாழ்வோமா இல்லை இறந்து விடுவோமா என்று குழப்பத்தில் உள்ள சூழ்நிலையில் உங்க வீடியோ பார்த்ததனால் மிக்க மகிழ்ச்சியாக உள்ளோம் மறு ஜென்மம் எடுத்தது போல் இருக்கு நீங்க சொன்ன ஆறுதல் 100 ஆண்டுக்கு மேல் ஒரு பலன் சொன்னது போல் உள்ளது மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி வணக்கம்
@kumarrathnam7365
@kumarrathnam7365 9 ай бұрын
7:03
@mayandips7382
@mayandips7382 9 ай бұрын
கன்னி ராசிக்காரர்களின் குணாதிசயங்களை தெள்ளத்தெளிவாக உங்களை போன்ற ஜோதிடர்கள் அனைவருமே சொல்கிறீர்கள். பொதுவான பலன்களை நீங்கள் சொல்கிறீர்கள் நன்றி. திருமண வாழ்வும்,குழந்தைகளால் கண்ணீரும் தவிர்க்க முடியாத பொதுப்பலன் தான். எங்களுக்கு சிறப்பான வாழ்வு கிடைக்காவிட்டாலும் சீரான வாழ்வு இருந்தாலே பெரும்பாக்கியம் தான். ஒரு சில பெயர்ச்சிகளால் எங்களுக்கும் நல்ல காலம் பிறக்கும்/பிறக்கட்டும். கடவுளை வேண்டுவோம்.
@selvasundarirajkumar3835
@selvasundarirajkumar3835 9 ай бұрын
அய்யா இதை கேட்கவே முடியல அழுகைதாங்க முடியல உன்மையில் என்மகள் வாழ்க்கைல நடப்பதை அப்படியே சொல்லிவிட்டீர்கள்.
@remeshmahadevaiyer4244
@remeshmahadevaiyer4244 9 ай бұрын
Very true…hope good days will come…
@padmanabandevasenan6569
@padmanabandevasenan6569 9 ай бұрын
கேட்கும்போது சந்தோஷம்.பணம் 😮 வந்தவுடன் நீங்கள் சந்தோஷம்
@sethuannamalaithondaiman226
@sethuannamalaithondaiman226 9 ай бұрын
அரசாங்கம் கன்னிராசியினருக்கென்று ஒரு துறை உருவாக்கி உதவ வேண்டும் ....அகதிகளாக இருக்கும் இவர்களை காப்பாற்ற வேண்டும் .....
@angudam
@angudam 9 ай бұрын
😀😀😀😀😀😀😀
@shyam4965
@shyam4965 9 ай бұрын
😊😊😊😊
@shanthih9780
@shanthih9780 9 ай бұрын
😂😂😂
@vijayshankar5463
@vijayshankar5463 28 күн бұрын
500,% மிக மனவேதனை உடனும் வலிகளுடன் வேதனை இரூக்கிறது முருகா பாகவன்
@elangovanms9658
@elangovanms9658 9 ай бұрын
மிகவும் அருமையாக சொன்னீர்கள் அய்ய என் வாழ்க்கையில் நடப்பதை அப்படியே பிரதிபலித்தது உங்கள் வாக்கு நன்றி
@PrabhuPrabhu-tz6fr
@PrabhuPrabhu-tz6fr 9 ай бұрын
வணக்கம் ஐயா 🙏🏽நேருல பார்த்த மாதிரி சொல்றீங்க கேட்க கேட்க எனக்கு அழுகையே வந்துடுச்சு, இனி நல்லது நடந்தால் ஆண்டவன் செயல், உங்களது சொல்வாக்கு பலிக்கட்டும் ஐயா 🙏🏽🙏🏽🙏🏽 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🏽🙏🏽🙏🏽
@palanisamy7931
@palanisamy7931 9 ай бұрын
நடந்தால் நன்றி ஜயா
@padmanabansivaprakasam7343
@padmanabansivaprakasam7343 9 ай бұрын
நன்றி சார் வணக்கம்
@krishnamoorthyr6449
@krishnamoorthyr6449 9 ай бұрын
கேட்க நல்லா இருக்கு.கிடைத்தால் உங்களுக்கு ஒரு தொகை தருகிறோம்.பிரச்சினையோ டு தான் ஓடுது.
@nagulsaravanan7781
@nagulsaravanan7781 9 ай бұрын
நன்றி அய்யா 🙏
@user-hp1im8nh5p
@user-hp1im8nh5p 4 күн бұрын
நன்றி அய்யா நடந்ததே வேதனை தான் இவ்லவுகாலமும்
@RajaRaja-qt9qc
@RajaRaja-qt9qc 9 ай бұрын
Super....iyya...u tubela correcta kanni rasi patri sariyaga sonna kanniyavan neengalthan super iyya.
@user-wx8tr4dd3y
@user-wx8tr4dd3y 9 ай бұрын
Nanri Sir
@cparthiban6756
@cparthiban6756 9 ай бұрын
நன்றி
@selvasundarirajkumar3835
@selvasundarirajkumar3835 9 ай бұрын
நன்றி அய்யா.
@BalaBala-pd5ov
@BalaBala-pd5ov 9 ай бұрын
நன்றி அய்யா நன்றி
@DoreSwamy-or6lo
@DoreSwamy-or6lo 9 ай бұрын
மிக்க நன்றி அயயா
@josephraj6681
@josephraj6681 8 ай бұрын
நன்றி அண்ணா
@nalasundrum9438
@nalasundrum9438 9 ай бұрын
nandri ayya
@yasothayaso9874
@yasothayaso9874 9 ай бұрын
உண்மை
@FT703
@FT703 8 ай бұрын
வாழ்க்கையில் ரொம்ப கஷ்டத்தை தவிர வேறு எந்த வாய்ப்பும் இல்லை
@renukasam9143
@renukasam9143 9 ай бұрын
நன்றி ஐயா!!!!!
@user-rl5lz5rw2x
@user-rl5lz5rw2x 9 ай бұрын
Rompa nanri iyya
@PlayLikeSon
@PlayLikeSon 9 ай бұрын
💯 correct sir 👌👌👌👌👌
@deviseetharan1957
@deviseetharan1957 9 ай бұрын
இதுவரைக்கும் மன வேதனை தான்
@nandhunandy8649
@nandhunandy8649 9 ай бұрын
உண்மை தான்..
@asatraditionalcooking8553
@asatraditionalcooking8553 9 ай бұрын
Neenga sonna attanai problem enakku iruku ithu anaithum sariyagum solringa romba nanri
@srinivasan-te7yx
@srinivasan-te7yx 9 ай бұрын
200% sari brother
@Jeyam786
@Jeyam786 9 ай бұрын
உங்கள் வார்த்தை அப்படியே நடக்கட்டும் 🙏நன்றி, 🕉️🙏
@malavincent2480
@malavincent2480 9 ай бұрын
Hi brother what ever you tell every thing 💯 true all about happand my life.i don't know good luck come to me. but before my life you tell correct 💯
@user-fc3gw1os9k
@user-fc3gw1os9k 9 ай бұрын
சூப்பர் அண்ணா
@poobalanmoorthy8333
@poobalanmoorthy8333 9 ай бұрын
@thilagavathyt9443
@thilagavathyt9443 9 ай бұрын
Thank you 🙏
@palaniravinthiran2715
@palaniravinthiran2715 9 ай бұрын
தெய்வமே 🙏🏻😊😎
@SubramaniyamSun
@SubramaniyamSun 5 күн бұрын
நாங்கள் சொல்வது.100/100உண்மை
@sukumar1544
@sukumar1544 9 ай бұрын
Super
@arumugasamysp2638
@arumugasamysp2638 9 ай бұрын
கன்னி ராசிக்கு எப்போதுமே கடின உழைப்புத்தான்
@PriyaM-vd5mb
@PriyaM-vd5mb 8 ай бұрын
Thank sir
@gracyarokiraj7575
@gracyarokiraj7575 9 ай бұрын
As everyone said what you have said is true 100% sir , ur words are little consoled as there will be changes 🙏
@maheswaran298
@maheswaran298 9 ай бұрын
ஒரு வருஷமா வேலை இல்லாமல் இருக்கிறேன்.10 பைசா சம்பளம் இல்லை.கன்னி ராசி .மேஷ லக்னம்.
@ishwaryav.ishwarya
@ishwaryav.ishwarya 9 ай бұрын
😊
@kannakanna6633
@kannakanna6633 9 ай бұрын
There was lots of suffered in my life last five years which was you said
@user-sg8vt5uq1e
@user-sg8vt5uq1e 9 ай бұрын
நான் படும் கஷ்டம் கடவுளுக்கு தான் தெரியும் என்பேர் பூங்கோதை அய்யா
@manipriya6713
@manipriya6713 9 ай бұрын
Same
@ramharsha7320
@ramharsha7320 8 ай бұрын
200% ஏமாற்றம் தான் வந்துச்சு
@ranij8117
@ranij8117 9 ай бұрын
வாழ்க்கையில் அனைத்தையுமே விட்டு கொடுத்து அனுசரித்து நேர்மையாகவும் இருந்து உடல் நோக வீட்டு வேலையாக இருந்தாலும் சிறப்பாக செய்து கூட ஓசி சோறு இளிச்சவாய் வேஸ்ட்டு ன்னு வீட்டில் இருப்பவர்களே கேவலப்படுத்தி அட போங்க சார் இன்னமும் இறைவனை மட்டுமே நம்பி இருக்கோம் கொஞ்ச நாளில் அதுவும் விட்டுபோய் விடுமோ என்று பயமாக இருக்கிறது இறைவனையும் மறக்கும் சூழ்நிலை வருமானால் இறப்பதே மேல் 😢😢 உங்கள் வார்த்தை பலித்தால் சரி
@shanthih9780
@shanthih9780 9 ай бұрын
உண்மை நீங்க சொல்வது 😢
@user-tn7te1qy9e
@user-tn7te1qy9e 9 ай бұрын
Annamalai bro neenga sonnathu super
@thiruganamthiru5050
@thiruganamthiru5050 9 ай бұрын
200/ உண்மை ஐயா
@vijay2r2
@vijay2r2 9 ай бұрын
Thanks
@padmaarul848
@padmaarul848 9 ай бұрын
Thanks sit
@user-je6dt9st9e
@user-je6dt9st9e 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@annadurai474
@annadurai474 8 ай бұрын
🙏🙏🌷
@palanivelpalani9729
@palanivelpalani9729 9 ай бұрын
🙏🙏🙏
@sreesai7801
@sreesai7801 9 ай бұрын
நிரம்ப நன்றி ஐயா மிக்க நன்றி
@palaniyammalmurugaraj-km3vd
@palaniyammalmurugaraj-km3vd 20 күн бұрын
🙏🙏
@sivaprakash6761
@sivaprakash6761 8 ай бұрын
Thanks swami
@rudrafeatures7746
@rudrafeatures7746 9 ай бұрын
எங்க இருந்துடா கத்துக்கிட்டு வரீங்க இந்த பலன் சொல்றேன்னு இதுல ஒரு டைட்டில் வேற எதுக்குத்தான் இந்த பிழைப்போ அடுத்தவன் உசுப்பேத்தி வாழ்வதில் அப்படி ஒரு சுகம் நீ எல்லாம் மனுஷனே இல்லடா உடம்பு நோகாமல் சம்பாதிக்கிறது நீங்க மட்டும் தான் வாழ்க வளமுடன் அனைத்து கன்னி ராசி நண்பர்கள் சார்பாக உன்னை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் இதோடு உன் உரையை நிறுத்தி கொள் இது போன்ற மற்றொரு வீடியோவை போடாதே போடாதே போடாதே
@medavi18
@medavi18 9 ай бұрын
AFTER I COLLECT THE MY WINNINGS, I WILL SEND YOU SOMETHING👌👍
@prakashmantruck6267
@prakashmantruck6267 9 ай бұрын
ஒரு கோடி ல வெனங்க நிம்மதியா இருந்தாலே போதும்
@chelvanayagamkanagasabai4687
@chelvanayagamkanagasabai4687 9 ай бұрын
சரியான வேதனையுளீளோம்.. இது நடந்தால் . நனீறா.
@GURUPRIYA140
@GURUPRIYA140 9 ай бұрын
Aiyya neenga sonnathu mattum nadanthutta vilura amount la kandipa 1 percent ungala thedi vanthu kuduthuruven
@Jeyam786
@Jeyam786 9 ай бұрын
Intha nalla manasukku kadavul kandippa koduppar, naanum kanni raasi thaan 🙏
@RAMESHMesh-gs5mr
@RAMESHMesh-gs5mr 20 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@manimekala1538
@manimekala1538 9 ай бұрын
🤝🤝🙏👌🏼💕
@rudrafeatures7746
@rudrafeatures7746 9 ай бұрын
நீ சொன்னது நடக்கல உன் மேல கிரிமினல் கேஸ் போடுவேன் இது உண்மை பித்தலாட்ட ஜோசியக்காரர்
@bharathiraja917
@bharathiraja917 9 ай бұрын
கன்னி ராசியில் லட்சம் பேர் ஆவர் கள்1கோடியாருக்குகிடைக்கும்லட்சம்பேருக்குமா 0:00
@bakiya1517
@bakiya1517 9 ай бұрын
குழந்தை பாக்கியம் பற்றி சொல்லுங்கள் சார்
@VIJAYAKUMAR-gf3wk
@VIJAYAKUMAR-gf3wk 9 ай бұрын
Hello lottery eell prize villaanthallum sathiyama ennaku vennaam nallaai sappttakuu valli errhnthaalpothuum
@anbuv6722
@anbuv6722 9 ай бұрын
Kanni Rasi chithirai natchathiram meshach lagnam 14 o4 1957 Time 05 00 Am
@user-yg9fp2jl2t
@user-yg9fp2jl2t 8 ай бұрын
Lottery tickets vizhum food donation Panna poran sir ellarukkum kodukunum happy a irukkan
@madaswamimadaswami3284
@madaswamimadaswami3284 9 ай бұрын
வாய்ப்புயில்ல. தினமும் லாட்டரி எடுப்பவன். 100 ரூபோல . கிடைப்பதில்லை நான்கேரளாவில் இருக்கிறேன்.😂
@balachandarvairavan41
@balachandarvairavan41 9 ай бұрын
எல்லாரும் இதையே தான் சொல்றிங்க ஆனால் இதுவரை நீங்கள் சொல்வது ஒன்னுமே நடக்க மாட்டேங்குது நீங்க யூட்யூப்ல பணத்தை பாத்துடறிஙக
@angudam
@angudam 9 ай бұрын
Sir
@mayilvahanan268
@mayilvahanan268 9 ай бұрын
Entha timela irunthu gurumangalam yogam varuthu sir
@umanambi1657
@umanambi1657 9 ай бұрын
ஐயா நான் தங்கள் பதிவு கேட்டேன்.உண்மை இயல் இருட்டு அறையில் சிறிது வெளிச்சம் போல்தங்கள்பதிவு .கன்னி ராசி கடகலக்னம் 2016 நவம்பர் முதல் எல்லா வகையிலும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும்.
@rakeshrack885
@rakeshrack885 8 ай бұрын
லாட்டரி வாங்க கூட காசு இல்லயே 😂😂😂
@boopathin8865
@boopathin8865 17 күн бұрын
நான் சிறு வயசு இருந்து கஷ்டம் பட்டு கொண்டு இருக்கிறேன்.
@prakashprasad1345
@prakashprasad1345 8 ай бұрын
I love you sellam ❤️❤️❤️
@balasubramanianpalanivelup8534
@balasubramanianpalanivelup8534 9 ай бұрын
இப்படி உசுப்பி உசுப்பி நொந்து போனேன்.
@sundarlingam8959
@sundarlingam8959 9 ай бұрын
சார் நடக்கிறத. சொல்லுங்க
@vasanthidev8536
@vasanthidev8536 9 ай бұрын
❤😂🎉
@medavi18
@medavi18 9 ай бұрын
what you say will happen
@gurucitizen5901
@gurucitizen5901 9 ай бұрын
ஹலோ ஜி நம்ம வந்து கேரளாவில் இல்ல தமிழ்நாட்டில் இருக்கிறோம் நீங்க என்ன எல்லாரும் லாட்டரி வாங்க சொல்லி தூண்டி விடுறீங்களா கேரளாவில் இது கமிஷன் வாங்கிட்டு இருக்கீங்களா இல்லேன்னா தமிழ்நாட்டுக்கு லாட்டரி வெடச்சோலை கவர்மெண்ட் கொஞ்சம் சிபாரிசு பண்ணுங்க ஒரு கோடி விழுது 10 கோடி விழுதுன்னு உருட்டிட்டு தெரியாது
@sabarigiri778
@sabarigiri778 9 ай бұрын
Naanum than valeudan irukeran omnasevaya
@shafiqvipshafiqvip4029
@shafiqvipshafiqvip4029 8 ай бұрын
💯🙏💐😭😭
@jeshinsekar3049
@jeshinsekar3049 9 ай бұрын
500% சரியா சொன்னீங்க sir
@gs2077
@gs2077 8 ай бұрын
ஐயா எல்லோருக்குமே ஒரேதலைப்பா
@padmaarul848
@padmaarul848 9 ай бұрын
Thanks sir
@muthusamyk9766
@muthusamyk9766 9 ай бұрын
ஐயா மத்தவங்க சொன்ன மாதுரி கேட்க நல்லா தான் ஆனா எதுவுமே நடக்கவில்லை
@arunthathyrajasingham2532
@arunthathyrajasingham2532 9 ай бұрын
All nanni rasi people are believed you. Now we are searching big locker and thindukal locks.
@gpromodhkumar1506
@gpromodhkumar1506 18 күн бұрын
Lottery yellam ban panniyachu yeppadi nadakkum
@indhiranirajendran6243
@indhiranirajendran6243 9 ай бұрын
Poisollavumalavillaya?
@user-yg9fp2jl2t
@user-yg9fp2jl2t 8 ай бұрын
1year acchu Malaysia vandhu oru jobs kidakala romba life problem sir irunthalum help pannanum ellarukkum sir
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 30 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 79 МЛН
Kanni rasi - August month predictions 2024
28:21
KOVILGURUKKAL TV
Рет қаралды 6 М.
Kanni Rasi, July month rasi palan
4:38
Arutperunjothi Ram Santhosh
Рет қаралды 4,8 М.
Kanni rasi palan கன்னி ராசிக்கு பலன்கள்
9:41
வாராஹி அம்மன் சித்தர் பீடம்
Рет қаралды 31 М.
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН