No video

அசிங்கமாக திட்டிக் கொண்ட அதிபர்கள் | முதல் விவாதமே மோதல்! | Trump vs Biden US Presidential Debate

  Рет қаралды 37,750

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
அசிங்கமாக திட்டிக் கொண்ட அதிபர்கள் | முதல் விவாதமே மோதல்! | Trump vs Biden US Presidential Debate 2024 | Karthick MaayaKumar | Big Topic | Episode 3003 |
#Trump #Biden #USPresidentialDebate
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 129
@nagarajanp8855
@nagarajanp8855 Ай бұрын
இது போன்று அந்த அந்த மாநில முதல்வர்கள் நேரிடையாக பேச வைக்க வேண்டும் அப்போ தான் பொது மக்கள் கேள்வி கேட்க சரியா இருக்கும் இது போன்று யார் என்ன செய்தார்கள் என்பதை வெளி உலகத்துக்கு தெரிந்து விடும் வாழ்த்துக்கள் ப்ரோ வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@mohamedrizwan4533
@mohamedrizwan4533 Ай бұрын
Not only the chief minister and also PM of country.
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Ай бұрын
ஆசிரியரே உங்கள் காணொளி தொகுப்புகளில் ‌ தங்களின் தமிழாக்கம் அருமை அருமை திரு.கார்த்திக் சார் அவர்கள் 🙏🙏. ஆமாம் ஒரு நாட்டிற்கு அதிபராக இருக்க புத்தி கூர்மை நிதானம் தானே முக்கியம் election னு வந்தால் இரண்டு தரப்பினரும் மோதல் எல்லா இடத்திலும் நடக்கிறது தான் இதில் வெளிநாடுகள் மட்டும் விதிவிலக்கா என்ன
@VijayaKumar-sl6yy
@VijayaKumar-sl6yy Ай бұрын
எனது தனிப்பட்ட கருத்து ஒரு பிரதமராக இருப்பவர் முதியவராக இருப்பதே நல்லது பொறுமை என்பது நாட்டுக்கு அவசியம் உலக அளவில்
@mspillaieasthar926
@mspillaieasthar926 Ай бұрын
Bro this best two comedians in the world!!
@rasa6202
@rasa6202 Ай бұрын
நண்பா time 4:38 to 4:45 வரை பைடனின் சிரிப்பு என்னை மிகவும் கவர்ந்தது நான் அவர் சிரித்தே பார்த்ததில்லை இப்போ தான் பார்த்தேன் தள்ளாடும் வயதிலும் இப்படி ஒரு சிரிப்பு ஆனால் அருமையான போட்டி ❤
@suryaaelangovan8872
@suryaaelangovan8872 Ай бұрын
யோவ் என்ன சொல்ற 🤣🤣
@demonscreate241
@demonscreate241 Ай бұрын
@@suryaaelangovan8872 🌈🌈🌈😂😂😂
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Ай бұрын
வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. இரவு வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. உங்கள் உலகளாவிய செய்தித்தகவல் அனைத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசிரியர் தொகுப்பாளர் திரு கார்த்திக் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி 🙏 நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@abutamilvlogs6359
@abutamilvlogs6359 Ай бұрын
2026 Tamil Nadu election I exceptation like this type of conversation. Dmk vs admk vs Tvk direct debet
@user-zv5mj6nf9w
@user-zv5mj6nf9w Ай бұрын
trump reaction vera ragam 🤣🤣🤣🤣
@bhakisethukavalar1614
@bhakisethukavalar1614 Ай бұрын
Very nice. Thanks
@amaan00131
@amaan00131 Ай бұрын
அமெரிக்கால சன்டை னா நம்மலுக்கு சந்தோசம் தா 😅😅😅
@rishiabd5364
@rishiabd5364 Ай бұрын
Don't be very proud of your health, and you won't know your condition tomorrow. Remember that God is great. What a shame both of them are challenging on their health.
@Gopinath-kn2xk
@Gopinath-kn2xk Ай бұрын
Hi bro super content bro i am your big fan bro
@Leonplays_1M
@Leonplays_1M Ай бұрын
Why we don't have these kind of one on one debut for chief ministers in tamilnadu
@anthonydass271
@anthonydass271 Ай бұрын
Arumaiyana thoguppu bro 👏👏❤️
@nowfal8233
@nowfal8233 Ай бұрын
இரண்டு பேருக்கும் கதைக்கும் போதே களைக்குது இரண்டு கெழடையும் வீட்டுக்கு அணுப்பிட்டு வேறு ஒருத்தர் அதிபராக வருவதுதான் சிறப்பாக இருக்கும்
@stellastella2744
@stellastella2744 Ай бұрын
Full video podunga .war patri pesinaga. 3 ,4 big topic interest ah irunthathu .
@guhanesh7779
@guhanesh7779 Ай бұрын
India la ithe mari nadakanu debate
@Guess_who-b9l
@Guess_who-b9l Ай бұрын
Umbi India 😂🤡
@epicrisingsquadmlbb4844
@epicrisingsquadmlbb4844 Ай бұрын
My support to trump🎉
@vijendraramaan8469
@vijendraramaan8469 Ай бұрын
biden is goed persoon en goed leerder for america [ goed militair]
@user-sz8rl3ko8v
@user-sz8rl3ko8v Ай бұрын
Both president r good.trump is best one
@AfthabAhamed-ji5xb
@AfthabAhamed-ji5xb Ай бұрын
Donald Drumbs he is a entertainer 😅
@sriboy9284
@sriboy9284 Ай бұрын
They should let young generation to take over the position. Not like childish remain in position until the end of life. Such a selfish
@antonyjoseph453
@antonyjoseph453 Ай бұрын
❤❤❤❤❤
@santhosh-h
@santhosh-h Ай бұрын
வணக்கம் தல
@MS-Tutor
@MS-Tutor Ай бұрын
இந்தியாவின் கைகலில்லையும் இரத்தக்கரை படிந்துள்ளது. பாலஸ்தீன மக்களைக் கொல்றதுக்காக ஆயுதம் வழங்குகிறது.😢😢😢😢
@PrabuPrabu-cw9pe
@PrabuPrabu-cw9pe Ай бұрын
Nice
@robinrobiny
@robinrobiny Ай бұрын
Thalive Trump
@muruganthaam7075
@muruganthaam7075 Ай бұрын
6:38 double audio clip bro 😅 i think criket 😂
@blackhatwarrior
@blackhatwarrior Ай бұрын
real winner is wladimir putin pic 😏 13:42
@maaroos32
@maaroos32 Ай бұрын
Both are same.. Innocent people's killer's
@pooranimadhusudhanan4853
@pooranimadhusudhanan4853 Ай бұрын
Think about country development.
@akhiltharsiyus
@akhiltharsiyus Ай бұрын
Biden looks like Ratchasan movie villain 🤣
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 Ай бұрын
Democracy
@damodaran4267
@damodaran4267 Ай бұрын
❤❤❤❤
@learnwithrv100
@learnwithrv100 Ай бұрын
Both are liar.. Both are criminals 😂
@ANIME_TAMILAN_7
@ANIME_TAMILAN_7 Ай бұрын
Trump
@kunasekaramvasikaran8059
@kunasekaramvasikaran8059 Ай бұрын
Good fight 😂😂
@manikandanu4114
@manikandanu4114 Ай бұрын
Fulla Avanga pasunatha solluga bro
@fazithzehen5628
@fazithzehen5628 Ай бұрын
Va bro unaku tha watching😅
@prathipaprathipa7405
@prathipaprathipa7405 Ай бұрын
bro 11 hrs and 3 hrs onces u give and uplode the vedios, are u sleep or not , plz frt take care of ur health bro after do the duty
@Barath76..
@Barath76.. Ай бұрын
Trump look 😂😂
@RaviRavi-gi2rg
@RaviRavi-gi2rg Ай бұрын
neega romba let jii
@mikediah6883
@mikediah6883 Ай бұрын
Thampi full vidéo podunka sena joke thaththa da
@Prince_Sen
@Prince_Sen Ай бұрын
Bruh u forgot the brain freeze moment for the Biden and trump made fun of him...but look of Biden was sad
@JeyapaulDavid
@JeyapaulDavid Ай бұрын
Pl post Israel vs lebaon video bro
@adhithyannarasimma7713
@adhithyannarasimma7713 Ай бұрын
Putin Kim ஒரே சந்தோசம் 😂😂😂
@amaan00131
@amaan00131 Ай бұрын
அடிச்சு சாவுங்கடா😅😅
@ramzansajidha3968
@ramzansajidha3968 Ай бұрын
Borth of admit the mental Hospital ....Very poor Future in American😊😊
@sathiyanantham1996
@sathiyanantham1996 Ай бұрын
Putin Modi Trump world class international leader
@pizzalot
@pizzalot Ай бұрын
Don’t compare Trump with Modi . Modi is servant to master Trump
@adavidloy2064
@adavidloy2064 Ай бұрын
Modi ya 😂
@nazreenfawmie5154
@nazreenfawmie5154 Ай бұрын
😂
@iman__4640
@iman__4640 Ай бұрын
Dei gothaa modiya 😂😂😂
@StudioMasterOff
@StudioMasterOff Ай бұрын
@@iman__4640 அப்போ இம்ரான் கான் ஓகேவாடா தீவிரவாதி தே.பையா.😂😂😂
@santhosh-h
@santhosh-h Ай бұрын
Hi
@ushman3031
@ushman3031 Ай бұрын
ஆய்யோ பாகிஸ்தான் குட்டிகளுக்கு வயிரு எரியுதே
@s.vkanna8100
@s.vkanna8100 Ай бұрын
தேர்தலில் டிரம்ப் ஜெயித்திருந்தால் இந்தியாவுக்கு இவ்வளவு பெருமை சேர்ந்திருக்குமோ 🤔
@balajim.saldanha3689
@balajim.saldanha3689 Ай бұрын
இரண்டு தாத்தாக்களின் அதிகார போட்டி
@dhanushdhanush6559
@dhanushdhanush6559 Ай бұрын
Trump putin friends bro 😅
@sivangamingofficial112
@sivangamingofficial112 Ай бұрын
1 comment 🎉😊
@VijayaKumar-sl6yy
@VijayaKumar-sl6yy Ай бұрын
எனது ஒரே கருத்து பொறுமை பிரதமர் அமெரிக்காவுக்கு வேண்டுமா இல்லை அதிரடி பிரதமர் அமெரிக்காவுக்கு வேண்டுமா அமெரிக்கா மக்கள் முடிவை அமெரிக்கா பின் செல்வதும் முன் செல்வதும் வரும் வாய்ப்பு
@sivalingam6729
@sivalingam6729 Ай бұрын
உலகம் போர் இல்லா உலகத்தை விரும்புகிறது அதற்கு டிராம் தேர்வாக வேண்டும்
@TonyRoger-pd1wp
@TonyRoger-pd1wp Ай бұрын
What Tru... does is whenever he wants to get a loan from a Bank he would claim that his Property is worth many Billions of dollars and whenever he wants to pay the tax to the Govt he would claim that property is worth only 2 million dollars. So he falsified his financial statements many times according to his convenience. That's how he got in trouble with New York State and he was Prosecuted for that. He also borrowed millions of dollars from the banks many times and then after few years he filed for Bankruptcy so that he didn't have to pay any money back to the bank. This is the kind of business man he is . Russian mafia sold their properties in Florida for very low price which is lower than it's actual market value so that they can benefit from the US Govt. he also took many boxes of US Classified 13,000 documents to his home when Biden took over the Office 3 years ago so that he can sell those documents to other countries. FBI raided him home and confiscated all the documents from him.
@nisanthannisanthan1865
@nisanthannisanthan1865 Ай бұрын
😁😁😁😁😁😁😄😄😄😄😄
@martinraj12
@martinraj12 Ай бұрын
Out biden..we have busy to do..
@Guess_who-b9l
@Guess_who-b9l Ай бұрын
Yo paletine pathipesuga pa!!
@GiriDaran-hv8dt
@GiriDaran-hv8dt Ай бұрын
Drump
@mhdsiyam9043
@mhdsiyam9043 Ай бұрын
American thalaivarhal yellaam sandaik kolihal
@rajasekar4872
@rajasekar4872 Ай бұрын
Joe Biden good leader c😂(compared to trump ).trump made a lot of mistake
@Karimismail-xm4ni
@Karimismail-xm4ni Ай бұрын
😂😂😁😁😁😁🤙🙋
@santhoshmary4646
@santhoshmary4646 Ай бұрын
அமெரிக்காவின் கடைசி ராஜா யாராக இருக்கும்???
@kishoreleo5592
@kishoreleo5592 Ай бұрын
😅😅😅😂😂
@latchumiemaniam3383
@latchumiemaniam3383 Ай бұрын
😭😭😭🤣🤣🤣😭😭😭
@prabavini5820
@prabavini5820 Ай бұрын
Both is old people..y nvr put any chairs … 🥹🥹🥹
@rasa6202
@rasa6202 Ай бұрын
ஆக மொத்தம் இது இரண்டும் கால் பந்து விளையாட சொல்லுங்க ஜெயித்தவங்க தான் பாரத ப்பிரதமர்
@vikirocks28
@vikirocks28 Ай бұрын
Look at Trumps facial expressions 🤣😂😅
@tex1035
@tex1035 Ай бұрын
Bro avanga Palestine pathi peasunatha yen neenga peasala
@sarah-wc8yp
@sarah-wc8yp Ай бұрын
Inthe madri kd ji payaluyum Rahul pesa vaikanum...kd paya avaluthan inthe atathuku nan varave ilada...odi poiruvan...😅😅😅😅
@prathipkumarramalingam1842
@prathipkumarramalingam1842 Ай бұрын
Behavirai vidE.. SAYALA KAATE VENDUM... ITS NOT ABOUT BEHAVOUR.. ITS ABOUT ORDINARY PEOPLE GET JOBS .
@jeevamanigandan1332
@jeevamanigandan1332 Ай бұрын
Trump bo
@nazreenfawmie5154
@nazreenfawmie5154 Ай бұрын
Both are waste😂
@VijayaKumar-sl6yy
@VijayaKumar-sl6yy Ай бұрын
அந்த இலையை சமுதாயம் ரஷ்யாவிடம் தாண்டவத்தை பார்க்கும் வருங்காலம் மிக சிறப்பாக இருக்கும் உலக நாடி
@ushman3031
@ushman3031 Ай бұрын
இந்தியா வென்றது இங்குள்ள பாகிஸ்தான் குட்டிகளுக்கு வயிரு எரியும்
@SALIMSHA1971
@SALIMSHA1971 Ай бұрын
india shit on earth
@shamseethbegum509
@shamseethbegum509 Ай бұрын
எங்களுக்கு ஏண்டா எரியுது உங்களுக்கு தாண்டா எரியுது தமிழ்நாட்டல நம்ளால ஒன்னும் புடுங்கமுடியலேயே😂
@ushman3031
@ushman3031 Ай бұрын
@@shamseethbegum509 உனக்கு ஏன்ட ரோசம் வருது நீ பாகிஸ்தானியா?
@ushman3031
@ushman3031 Ай бұрын
@@shamseethbegum509 ஆம தமிழ்நாடு திராவிட நாடு இங்கு தீவிரவாதிகள் போதை கும்பளுக்கு இடமில்லை
@ushman3031
@ushman3031 Ай бұрын
@@shamseethbegum509 சரி உனக்கு ஏன்ட ரோசம் வருது
@shamseethbegum509
@shamseethbegum509 Ай бұрын
ரெண்டு பேரும் ஒருத்தன ஒருத்தே சுட்டுகிட்டு செத்துருந்தா நல்லா இருந்திருக்கு😂😂😂இவே ஒரு மொள்ளமாரீ அவே ஒரு முடிச்சவுக்கி
@kiy3165
@kiy3165 Ай бұрын
Pola vesaiku porsnthavanae....
@bhakisethukavalar1614
@bhakisethukavalar1614 Ай бұрын
Very nice. Thanks
@user-uq6hn1xm5c
@user-uq6hn1xm5c Ай бұрын
❤❤❤❤❤
@Sammythomas1
@Sammythomas1 Ай бұрын
Trump
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 27 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 71 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН