Actor Mayilsamy comedy speech on bjp | Nagari mla Roja | MK Stalin Birthday Celebration

  Рет қаралды 578,587

Neerthirai

Neerthirai

2 жыл бұрын

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 344
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
தட்டு தடுமாறாமல் அதே நேரம் தெளிவாகவும், சற்று நகைச்சுவை கலந்தும் மேடைப்பேச்சை நன்றாக பேசுகிறார் மயில்சாமி அவர்கள். மிகவும் சிறப்பு.
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs 2 жыл бұрын
நியாயமான பேச்சு மயில்சாமி அணணா.
@kumarkonar7772
@kumarkonar7772 2 жыл бұрын
அண்ணன் மயிலசாமி ரொம்ப நன்றி
@periyasamyn5779
@periyasamyn5779 2 жыл бұрын
ஆம் இதேபோல் ஆட்சி நடந்தால் அடுத்த தேர்தலில் வாக்கு சேகரிக்க செல்லவேண்டிய அவசியம் இருக்காது.
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w 2 жыл бұрын
நயமான.நியாயமான தரமான பேச்சு .
@mohammedfaisal9621
@mohammedfaisal9621 2 жыл бұрын
முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுக்கோள் வெற்றியை மக்கள் உங்கள் கையில் கொடுத்து இருக்கிறார்கள் ஜால்ராகள் உங்களை புகழ்ந்து புகழ்ந்து மக்களுக்கும் உங்களுக்கும் இடைவெளி ஏற்படுத்திவிடபோராங்கள் யார் எது சொன்னாலும் இன்று போல் என்றும் நீங்கள் எங்களுடன் இருக்கவேண்டும்
@kumarappanarumugam2667
@kumarappanarumugam2667 2 жыл бұрын
நடுநிலையான பேச்சு, அருமையாக எம் கட்சி &தலைவர் பற்றிய மதிப்பீ டுக்கு நன்றி
@anbunagi4435
@anbunagi4435 2 жыл бұрын
அருமையான சிறப்பான பேச்சு ஆம் ஆம் டாக்டர் முத்தமிழ் அறிஞர் இன் மந்திர சொல் என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்பே .தலைவர் என்றும் நம் நினைவில் ..முத்தான முதல்வர். மக்களின் நலனுக்கான செயல் தலைவர் வாழ்க வாழ்க வாழ்க
@jothi1.1
@jothi1.1 2 жыл бұрын
Qqqq1qqqqqqqqqqqqqqQqQqqqqqqqqqqqqq11qq1q1qqqqqqqq1qqqqqqqqQQqqqqq1qqqqqqq1qqqqqq1qqqqqqqqQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQqqqqqqqqqqqqqqqqqqqqqqQQqqqqqqqqqqqqqqqqQQqqqqqqqqqqqqqQqqqqqqqQQqqQqQqqqQQQQqqqqqqQQQqQQQqQqQq1qq11 as sq
@90348ramram
@90348ramram 2 жыл бұрын
Long Live Mr.Stalin ji !!!!!! ALL Success to Mr.Mayil Samy ji !!!!!!
@bashirshah3830
@bashirshah3830 2 жыл бұрын
Mayil Samy Hi must be MP
@user-vr8fj3vr8r
@user-vr8fj3vr8r 2 жыл бұрын
அருமைஅருமைஅருமைமயில்சாமிஅவர்களேதிரையில்மட்டும்கிடையாதுமேடையிளும்அருமைவாழ்த்துக்கள்
@krishnanb6993
@krishnanb6993 2 жыл бұрын
@@bashirshah3830 yrtyyyrryryryyryrrytyr6ryryryrryryrryyryryryryrryyyyryryyryryryyrrryyrryryyrryryryr6ryryrry6ryryryryr6ryryryryryryr6ryryryryryryryrryyryry
@balakumar8197
@balakumar8197 2 жыл бұрын
மயில் நீ எந்த கட்சியில் இருக்க கமலுக்கு முடுச்சுட்டு இங்க வந்துடியா
@alagarmrithuanj4330
@alagarmrithuanj4330 2 жыл бұрын
அருமை அண்ணா
@fensampaulkharpuri2594
@fensampaulkharpuri2594 2 жыл бұрын
Yes proudly say DMK PARTY SUPPORTER DEAL MEN PROPERLY THAT IS DMK
@muhammadzakarianoor2769
@muhammadzakarianoor2769 2 жыл бұрын
மயில்சாமி the great
@PraveenKumar-tn7hi
@PraveenKumar-tn7hi 2 жыл бұрын
Even Singapore president praised DMK... Pakka 👌👌👌
@themaffurniture2510
@themaffurniture2510 2 жыл бұрын
Can u pls share the link
@UdhayaKumar-ls1bb
@UdhayaKumar-ls1bb 2 жыл бұрын
அண்ணன் சொன்னார் என்தலைவன் பதவி ஏற்றபோது முத்து வேல் ஸ்டாலின் என்று சொல்லும் போது என் அண்ணியார் கண்ணில் தண்ணீர் கொட்டியது என்று நானும் தான் அழுதேன் என்தலைவனுக்கு ஜாதகத்தில் ராசி சரியில்லை என்று சொன்னவர்கள் முன்னால் தருது தாத்தா தந்தை தன் பெயரையும் சொல்லும் போது தேம்பி அழுதேன் நான் நாற்பது வருடமாக திமுகவின் தீவிரவாதி
@ntm525
@ntm525 2 жыл бұрын
@@UdhayaKumar-ls1bb theeviravadhi un anni kanneer virtathu nonnanukaga illa. Tamizhaga makkalin nilamayai ninaithu
@ntm525
@ntm525 2 жыл бұрын
@@UdhayaKumar-ls1bb theeviradhi un anni kanneer virtathu nonnanukaga illa. Tamizhaga makkalin nilamayai ninaithu
@ntm525
@ntm525 2 жыл бұрын
Praveenu kasa panama adichu vidu
@sekartheboss3447
@sekartheboss3447 2 жыл бұрын
சிறப்பு
@tkevasu989
@tkevasu989 2 жыл бұрын
Great MS. I am fan of Mailsami. I Respect SB. I am also from 3 letters. Great. Best wishes.
@mathivannandurairaj6194
@mathivannandurairaj6194 2 жыл бұрын
நேரத்திற்கு தகுந்தார் போல் மாறி விடுவது சந்தர்ப்பவாதமல்லவா நீங்கள் ஒரு வருடத்திற்கு முன் பேசியது உண்மையா? இப்போது பேசுவது உண்மையா அப்போது பேசியது உண்மையெனில் இப்போது பேசுவது பொய்யா?
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 2 жыл бұрын
மயில்சாமி மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி விட்டார் . மிக யதார்த்தமான மனிதர். அதிமுக தொண்டர்கள் இவர் சொல்படி கேட்க வேண்டும்.
@ranganayakik8708
@ranganayakik8708 2 жыл бұрын
Mylsamu sir speaking the facts
@dureshdfk4251
@dureshdfk4251 2 жыл бұрын
மயில்சாமி யதார்த்தமனிதன் அல்லஅவன் அ இ அ தி மு க வின் பீ டீம் இதுதான்உண்மை
@nnkhan1747
@nnkhan1747 2 жыл бұрын
Vera level maail swamy sir.. ❤️👍🏻🔥
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 2 жыл бұрын
Matra katchikkaran thondarkalai kollaiyadikka vidamattan.DMK katchiyil appadi illai.Sarva Suthanthiram.
@sundarrajraj6656
@sundarrajraj6656 2 жыл бұрын
இதே வாய்தான் சமூக ஊடகத்தில் கமல்ஹாசன் அரசியலுக்க வந்தே ஆகனும்னு சொன்னது ஞாபகம் வருகிறது
@arulananthuarun6523
@arulananthuarun6523 2 жыл бұрын
மயில்சாமி அண்ணண் சூப்பரா பேசுறிங்க வாழ்த்துகள்
@ganesankaruppan8185
@ganesankaruppan8185 2 жыл бұрын
உண்மை 👍
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 2 жыл бұрын
மயிலு தோகை விரிச்சா எப்படியோ, அப்படியே கலக்கிவிட்டார்
@ekambarameka8269
@ekambarameka8269 2 жыл бұрын
அவர் தோகையை விரிக்க வில்லை அவருடைய நாரிப்போன வாழ்க்கை வரலாற்றை விரிவாக விளக்கியுள்ளார்
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். மயில். கடிண உழைப்பாளி. இறைவன் எல்லோருக்கும் ஏதோ ஒரு நாள் நல்லது செய்வான். ஆனால் மயில்சாமிக்கு மிமிக்ரிதான். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@kumarankuntramthiripugalma470
@kumarankuntramthiripugalma470 2 жыл бұрын
எப்போ எந்த நடிகர்கள் எப்படி நடிப்பார்கள் என்று யாருக்கும் தெயாது. (They r actors )ஆனால் தாமரை மலர்ந்தே தீரும்.விஜய் படத்தில் எப்படி நடித்தார் ஆனால் தான் வாங்கிய காரு க்கு(Car) சில லட்சம் வரி கட்ட கேவலமா கோர்ட்டுக்கு போனாரு. நீதிவான் என்ன கூரினார், சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்கையில் Try பண்ண சொன்னார் உடனே நீதிபதி மேல் Case மன்னிப்பு கோரி. இதுததான் இன்றய கதி நீதிபதி மன்னிப்பு கேட்க வேண்டுமாம்
@sheikallaudeen764
@sheikallaudeen764 2 жыл бұрын
நல்ல பேச்சு மயில்சாமியன் பேச்சு
@jamesprabakaran6890
@jamesprabakaran6890 2 жыл бұрын
அண்ணன் மையில்சாமிக்கு தமிழ் பற்று அதிகம். அது தான் அவரிடம் பிடித்தது. 🙏
@karuppannanmuniappan3442
@karuppannanmuniappan3442 2 жыл бұрын
Ppaas0
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 жыл бұрын
இவர்களைப் போன்ற கட்சி மாறுவார்கள் பேச்செல்லாம் மாறிகீகொண்டே இருக்கும் 😂
@johnsonr6020
@johnsonr6020 2 жыл бұрын
Mr mailsamy your wonderful speech you will become very good speech er in Tamilnadu your tamil speech very very good keep it up my wishes all the best
@manmanman5216
@manmanman5216 2 жыл бұрын
எங்கள் பெரியப்பா கலைஞர் மயில்சாமி அவர்கள்...
@savarima
@savarima 2 жыл бұрын
அரசு மேடைகளில் நடிகர் நடிகைகள் பேசுவது அருவருப்பான உணர்வு தருகிறது
@sukumarvel9279
@sukumarvel9279 Жыл бұрын
Aruvarupa iruntha poyu sethuruda
@jansirani4601
@jansirani4601 Жыл бұрын
நடிகர் நடிகைகளிலேயே மயில்சாமி ரொம்ப ரொம்ப மாறுபட்ட வேறுபட்ட உண்மையான மனிநேயம் உள்ள மனிதர் என்பது அவர் மறைந்த பிறகுதான் தெரிகிறது.
@shanmugamkattan5070
@shanmugamkattan5070 2 жыл бұрын
இன்னும் 5 வருடத்துக்கு எவ்வளவோ திட்டங்கள்...? எவ்வளவோ நிதிகள்.....?
@sainathkulasekar6745
@sainathkulasekar6745 2 жыл бұрын
Super speech Mayilsamy Sir 👍
@jeganathankandaswamy9469
@jeganathankandaswamy9469 2 жыл бұрын
நடிப்பை மட்டும் ரசியுங்கள்.மற்றவை காசுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே.
@mangathamangatha9476
@mangathamangatha9476 2 жыл бұрын
Boomer Uncle spotted
@ntm525
@ntm525 2 жыл бұрын
Jagan sir u r right
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 2 жыл бұрын
Sirapaana tharamaana pechu..myilsaamy ayya Makalin mudhalvar..Long live CM STALIN AYYA
@pugalenthi0077
@pugalenthi0077 2 жыл бұрын
அருமையான பதிவு
@smanikandan6028
@smanikandan6028 2 жыл бұрын
உன் வாழ்க்கை சிறக்க நடிக்காதே, திரையில் மட்டும் நடி
@karunakaran3112
@karunakaran3112 2 жыл бұрын
Blessings from all sections of people will definitely help our CM to lead a very long and healthy life only to fullfill his dream of lifting millions of marginalized sections out of poverty.
@dhashnamoorthy3381
@dhashnamoorthy3381 Жыл бұрын
Padikkadha Madhi Annan Mail Samay, xcland speech🔥🔥🔥🔥
@kanniappanim917
@kanniappanim917 2 жыл бұрын
அருமை அருமை. 👍👍👍
@user-ym8fz7mf2n
@user-ym8fz7mf2n 2 жыл бұрын
அண்ணனை ரொம்ப நாட்களாக பேட்டி கொடுக்க வில்லை நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை கண்டாது மிக்க மகிழ்ச்சி
@jancylenin1435
@jancylenin1435 2 жыл бұрын
Yogis
@MUSICShaktiAZ
@MUSICShaktiAZ 2 жыл бұрын
கிராமப்புறங்களில் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கிறோம் இதுல உங்களுக்கு கட்சி பெருமை வேற. மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யுங்க மக்கள் பேசட்டும் உங்கள் பெருமையா
@joylife428
@joylife428 2 жыл бұрын
DMK வின் கொள்கை பரப்பு செயலாளர் மயில்சாமி. பாவம். பட வாய்ப்பு குறைந்து pochu போல. 🤣🤣🤣🤣🤦🤦🤦🤦
@rx100killerandlover8
@rx100killerandlover8 2 жыл бұрын
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொண்டரே உங்களுக்கு அவர் மேல் எவ்வளவு பாசம் எங்களுக்குத் தெரியும் என்னப்பா எம்ஜிஆரை பெரியப்பா என்றார் அவர் படம் டிவியில் பார்த்தால் கண் முதல்வரின் நல்ல திட்டங்களும் ஜாதி மதம் நடத்தும் நல் ஆட்சிக்கும் நன்றி
@KannanKannan-jy5dy
@KannanKannan-jy5dy 2 жыл бұрын
வாழ்த்துகள் சார்
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 жыл бұрын
Supper sir, alagana anbumikka peatchu valkai annan
@sivalingamd3523
@sivalingamd3523 2 жыл бұрын
எங்கள் உயிர் கலைஞர்.
@avg_bogota2444
@avg_bogota2444 2 жыл бұрын
Mayiru
@josephmanickaraj2431
@josephmanickaraj2431 2 жыл бұрын
அருமையான பேச்சு.பாமரனுக்கும் புரியும்.
@kaisho.0001.
@kaisho.0001. 2 жыл бұрын
எந்த ஆட்சி வந்தாலும் அந்த ஆட்சி காரன் .............. மாறி மாறி ...............ரதுதான் இந்த சினிமா காரன்க வேலை....
@muthukumaransadasivam1403
@muthukumaransadasivam1403 2 жыл бұрын
In next election Stalin ji cant become C.M. because he would have already become P.M. or Deputy Prime minister.
@tamilmalarc7130
@tamilmalarc7130 Жыл бұрын
அது உண்மைதான் நவ கிரகங்களும்நான்சொன்னாகேட்கும் கலைகளின் அதிபதி சந்திரன் அவங்க சொன்னாலும்கேட்கும்
@NareshKumar-cx2tu
@NareshKumar-cx2tu 2 жыл бұрын
Mayel annaa ugala rombanal kalithu pakarathu santhozm super Anna
@govindhansr4716
@govindhansr4716 2 жыл бұрын
அருமையாக பேசினீர்கள் நன்றி வாழ்த்துகள் 🙏🙏🙏
@natarajans8308
@natarajans8308 2 жыл бұрын
காற்றுள்ள போதே தூற்றிக்கொள். மயில் சாமிக்கு பெட்டி கிடைக்கும்
@poongkanipoongkani3040
@poongkanipoongkani3040 2 жыл бұрын
நடிகர்கள் அரசியலுக்கு தகுதியானவா்கள் அல்ல இவா்கள் பணத்திர்க்காக பேசுபவா்கள்.நல்ல கொள்கையுள்ள தமிழ் தேசியத்தை தமிழா்கள் ஆதறிக்கனும்.
@m.kveerappa9062
@m.kveerappa9062 2 жыл бұрын
நடிகர் திரு மயில்சாமி அவர்கள் நமது முதல்வர் தளபதியை வார்த்தைகளால் புகழாரம் சூட்டிய விதம் அருமை, மிகவும் அருமை, உங்களை வாழ்த்த வயதுண்டு, வாழ்த்துகிறேன், வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்! முதல்வரின் மக்கள் பணி சிறக்கட்டும்.MKVEERAPPA.🌅🌄🌅🌄💥💥💥⭐⭐⭐🌹🌹🌹🌹💐💐🙏👍
@viswanathan796
@viswanathan796 2 жыл бұрын
துதி பாடல் 😂😂🤣🤣🤣
@user-jc5io6ol9t
@user-jc5io6ol9t 2 жыл бұрын
காமெடி டைம் ! சிரிச்சிட்டு போயிடலாம்.
@ramkumarranganathan994
@ramkumarranganathan994 2 жыл бұрын
Correct
@mariaselvammariaselvam8610
@mariaselvammariaselvam8610 2 жыл бұрын
தினந்தோறும் நிமிடந்தோறும் சொல்லையும், செயலையும் மாற்றும் நடிகர் நடிகைகள்.
@sivapalanirajaneee509
@sivapalanirajaneee509 2 жыл бұрын
👌
@panneerselvamramasamy7713
@panneerselvamramasamy7713 2 жыл бұрын
குஷ்பு. ராதாரவி .கௌதமி.ஆகியோரை கூறுகிறீர்களா?
@sundarrajraj6656
@sundarrajraj6656 2 жыл бұрын
@@panneerselvamramasamy7713 இல்ல மயில் சாமிய கூறுகின்றனர்
@rajagopalanams9634
@rajagopalanams9634 2 жыл бұрын
இது போன்ற நடிகர்கள் தமிழகத்தின் சாபக்கேடு.
@jagadeesan7265
@jagadeesan7265 2 жыл бұрын
Super sir...
@Anu_style_
@Anu_style_ 2 жыл бұрын
Super sir
@josephjoseph5416
@josephjoseph5416 2 жыл бұрын
சரியான பதிவு நன்றி
@natesandurai8793
@natesandurai8793 2 жыл бұрын
அருமையான speech வாழ்த்துக்கள்
@arputharajmoses4951
@arputharajmoses4951 2 жыл бұрын
Nice speech 🎤 though May be comedy but truthful one 🌹
@mohamediqbal8250
@mohamediqbal8250 2 жыл бұрын
👌💐
@sivavenkat2005
@sivavenkat2005 2 жыл бұрын
Comedian.
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 жыл бұрын
Super speech Anna
@josephberlin6642
@josephberlin6642 2 жыл бұрын
அருமையான பேச்சு
@tamilselvan1731
@tamilselvan1731 2 жыл бұрын
Arumaiya speech Annan mailsamy
@nivinishi5248
@nivinishi5248 2 жыл бұрын
Super
@thangavelus1274
@thangavelus1274 2 жыл бұрын
Super super super super super super super super super super super super super super💐💐💐💐💐💐🌹🌹🌹🌹👍👍👍👍
@shaharatamil3272
@shaharatamil3272 2 жыл бұрын
நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் 🌑🌒🌓🌔🌕🌖🌗🌘🌙🌑
@ramlingam59
@ramlingam59 2 жыл бұрын
Super bro all
@stalinjosephrajsubbarayan9062
@stalinjosephrajsubbarayan9062 2 жыл бұрын
Ohh ooh ooh - naa naa naaa
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
குடித்து விட்டு பேசுவதை பெருமையாக சொல்றிங்க பாருங்க..
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 2 жыл бұрын
Grease dappa..avaru sanghi seeman kudichituu olaradha sollave illaiye😂😂😂
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
Roja's face is glittering gorgeously which shows that she is truly happy inside (perhaps due to the recent ministership in our neighbouring AP State government given by her boss YS Jagan Mohan reddy). RKS Mani is indeed one lucky man.
@thebotheboral8859
@thebotheboral8859 2 жыл бұрын
Super bro
@ananthsoundarya1841
@ananthsoundarya1841 2 жыл бұрын
Kookikki maaradikkira koothadi Annan 👌🏻
@tamilselvan1731
@tamilselvan1731 2 жыл бұрын
Good speech mailsamy sir
@thirumugams.a9520
@thirumugams.a9520 Жыл бұрын
Super speach
@ponprabus
@ponprabus 2 жыл бұрын
பாவம் செய்துவிட்டீர். எம். ஜி. ஆர் ரசிகன் என கூறி.. கை தட்டல் வேறு
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 2 жыл бұрын
I am also a DMK.in recent alection I spent Rs. 200 for Auto to Regr my vote.
@raviselvam2162
@raviselvam2162 2 жыл бұрын
இங்கேயும் வந்தாச்சா
@gunasekaran1981
@gunasekaran1981 Жыл бұрын
Imiss you அண்ணா
@muthuraj8097
@muthuraj8097 2 жыл бұрын
Super anna
@namachivayamswaminathan5378
@namachivayamswaminathan5378 2 жыл бұрын
மயில் நல்ல கூவுதே....
@subramaniamramansubramania2142
@subramaniamramansubramania2142 2 жыл бұрын
சில சமயங்களில் நடிகர்கள் அதிமுக வெற்றி பெற்றல் பாராட்டுவார்கள். திமுகா வெற்றி பெற்றாலும் பாராட்டுவார்கள்
@rajagopalanams9634
@rajagopalanams9634 2 жыл бұрын
பல நடிகர்கள் காசுக்காக ஆடும் கூத்தாடிகள். அவர்கள் பேசுவதை ரசிக்கலாம்.உடனே மறந்து விடலாம்.
@jafarook
@jafarook 2 жыл бұрын
Chennai now nighttime getting long hrs POWER CUT MORE OFEN plz look after save from public worry 😟 😰
@ajithshalini7015
@ajithshalini7015 2 жыл бұрын
🙏💪
@imthiyaslimra4945
@imthiyaslimra4945 2 жыл бұрын
#கட்டம் சரியில்லை என்பதைவிட... #திட்டம் சரியில்லை என்பதே உண்மை 🤝 திட்டத்தை சரியாக வகுத்தவர்:- #முத்துவேல் #கருணாநிதி #ஸ்டாலின் 🥰💪🏻🖤❤️💪🏻🥰
@lakshminarayanan9960
@lakshminarayanan9960 Жыл бұрын
M.G.R நினைத்திருந்தால் தமிழர்களை நன்றாக வாழவைத்திருக்கலாம்...
@boomerang1345
@boomerang1345 2 жыл бұрын
Mayilsaamy eppavume manushanthaan. Love him a lot.
@murugaiahsankar9160
@murugaiahsankar9160 2 жыл бұрын
சந்தர்ப்பவாதிகள்
@thangavels9261
@thangavels9261 Жыл бұрын
அருமை👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@jagadeeshnair7867
@jagadeeshnair7867 2 жыл бұрын
Epadiye pona thane Mr. mayilswamy ...... Konjam kojama DMK arajagam veliya varudha "mayor post ku standai" etc etc 2026 DMK gali
@shajmahal862
@shajmahal862 Жыл бұрын
Miss you Anna
@selvakannan1056
@selvakannan1056 2 жыл бұрын
நெல்லைக்கண்ணனும் நீங்களும் இப்படி மாறுவீர்கள் சொம்பு அடிப்பீங்கனு தெரியாமபோச்சு.....
@nagarajilayaraja
@nagarajilayaraja 2 жыл бұрын
Dai jalra 10varusam Andha amma erukum podhu nee engada pona
@paruna4391
@paruna4391 2 жыл бұрын
👍👌
@sopisopi6241
@sopisopi6241 2 жыл бұрын
I think it's Seeman, aven dhan kudithivetu pesuvan
@b.pillai4539
@b.pillai4539 2 жыл бұрын
தொண்டர்கள் பாவம் எனகிறார்சாமி.பயில்வான்சாமி அவர்கள்மேடையில் அவர்களுக்கே. நன்றி
@selvamaninarayanasamy5381
@selvamaninarayanasamy5381 2 жыл бұрын
அடுத்து சின்னி ஜெயந்த் ஆக இருக்குமோ? 🤔🤔🤔
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 13 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Leoni latest comedy speech about tamil cinema songs
52:28
Red Pix 24x7
Рет қаралды 144 М.
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 13 МЛН