No video

ஐம்பெரும் நலம் தரும் நாவல் பழமும் கொட்டையும் | 5 indian blackberry health benefits

  Рет қаралды 89,379

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 105
@kamalavenijagannathan1118
@kamalavenijagannathan1118 2 ай бұрын
அவ்வைக்கு அன்று முருகபெருமான் அளித்ததுபொல் இன்று எங்களுக்கு கார்த்திகேயன்🙏🙏👍👍👍💐💐 வாழ்க வளம் நலமுடன் பல்லாண்டு
@dhinakarand7640
@dhinakarand7640 2 ай бұрын
ஆரம்ப பள்ளி படிக்கும் காலத்தில் ...பள்ளி விடும் மாலை நேரத்தில் ..பாட்டிகள் நாவற்பழத்தில் சிறிது உப்பு கலந்து பூவரசு இலையில் வைத்து கொடுப்பார்கள் விலை 2 காசு3காசு 5 காசு வருடம் 1965.,🤗🤗🤗
@venkatesans5431
@venkatesans5431 2 ай бұрын
பழைய ஞாபகம் வருகிறது
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 2 ай бұрын
Old is gold
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 2 ай бұрын
90ஸ் கிட்ஸ் ஸ்கூல் ஆயாகடையில 50பைசா& 1ரூபாய்க்கு மிளகாதூள் உப்பு கொட்டி வாங்கி சுவைத்த அனுபவம் மறக்கமுடியாத நெகிழ்ச்சி...❤
@gurumoorthy151
@gurumoorthy151 2 ай бұрын
பழம்பெரும் நாவல்களைப் போல பெரும் பழம் நாவல் என்ற சிறு பழம் தரும் பலன் இவ்வளவா⁉️ அவ்வைக்கு முருகன் அன்று உணர்த்திய வாழ்வியல் தத்துவம் அனைவர்க்கும் இன்று உணர்த்தும் வைத்திய மகத்துவம்👍 ! நன்றி டாக்டர்🙏
@Amritalingham
@Amritalingham Ай бұрын
நாவல் பழம் அதன் சிறப்பை இலக்கியச சிறப்புடன் ரசித்து ருசித்து விளக்கிய டாக்டர் கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி மகிழ்ச்சி ஐயா
@venkatesans5431
@venkatesans5431 2 ай бұрын
ஃடாக்டர் நாவல்பழம் சாப்பிடுவதைப் பார்த்ததும் எங்கள் ஊரில் நாவல் மரத்தடியில் பழம் பொருக்கி சாப்பிட்டது ஞாபகம் வருகிறது
@devegabala2949
@devegabala2949 2 ай бұрын
Sir 7 வருஷமாச்சு மரம் நட்டு.எப்போ காய்கும் தெரியாமல் அதை காலையில் பார்த்து பேசி கொண்டு இருக்கிறேன்.உங்களின் அனைத்து மருத்துவ பதிவுகளை மறக்காமல் பார்ப்பேன்.tq.மலேசியா.
@truehuman9449
@truehuman9449 Ай бұрын
10 வருடங்கள் காத்திருந்து இவ்வருடம் காய்த்துள்ளது
@truehuman9449
@truehuman9449 Ай бұрын
எனக்கு நட்டபின் மரமாகி காய்பிடிக்க 10 வருடங்கள் ஆனது
@baskarantrs9524
@baskarantrs9524 2 ай бұрын
நாவலைப்பத்தி ஒரு நாவலே தந்துட்டேள் போங்கோன்னா 🎉🎉🎉
@vasanthraj607
@vasanthraj607 2 ай бұрын
வேள்பாரி மிகவும் அருமையான கதை❤❤
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 ай бұрын
மிகச் சிறப்பு டாக்டர். நீங்கள் சுவைத்து சாப்பிடும் அழகு தனி. ஹைபிரிட் பேரியதாக இருக்கும் நாட்டு பழம் சிறியதாக இருக்கும் என்று நினைக்கிறேன்
@vijaibuddy9274
@vijaibuddy9274 Ай бұрын
@@jaganathanramachandran4372 yes bro idhu hybrid dhan
@palaniappan6482
@palaniappan6482 2 ай бұрын
🙏. விலைய மூன்றுமடங்கு ஏற்றி விட்டார்கள் அதுவும் hybrid varieties.₹95லிருந்து ₹280. ஆக யுர்ந்துவிட்டது. விவசாயிக்கு எவ்வளவு கிடைத்ததோ? விழிப்புணர்வுக்கு நன்றி.
@Nantha_Mahi
@Nantha_Mahi 2 ай бұрын
Yessss.... 10 நிமிசம் முன்னாடி 70 ரூபாய்கு வாங்குனேன் 250 கிராம்
@JayantiGanesh-yy7cn
@JayantiGanesh-yy7cn 2 ай бұрын
600per kg in Mumbai
@geetharavi2529
@geetharavi2529 2 ай бұрын
நாவல் பழம் ரொம்ப பிடிக்கும் Dr Sir
@beevifathima6196
@beevifathima6196 2 ай бұрын
1980 85களில்‌ தாராளமாக கிடைத்த சிறிய கனிந்த பழங்கள். ஔவையார் கேட்ட சுட்டபழமா சுடாத பழமா என்று கேட்ட கதை ஒன்று உண்டு. சரியாக ஞாபகம் இல்லை
@annampoorani7019
@annampoorani7019 2 ай бұрын
அருமையான தகவலுக்கு மிக்க நன்றி 🙏
@bhuvaneswari.ebhuvaneswari3010
@bhuvaneswari.ebhuvaneswari3010 2 ай бұрын
Nenga sapidurathu hibred than. Konjam உருண்டை வடிவில் கொஞ்சம் மேடு பள்ளம் நிரைந்து இருக்கும். காம்பு மாதிரி பல்லம் ஒரு இடத்தில் இருக்கும். நாட்டு நாவல் பழத்தில். நிரைய துவர்ப்பாக இருக்கும். விதை கொஞ்சம் எளிதில் உடையும் இரண்டு மூன்றாக பிறியும்.
@KJSTailoring-Hindi
@KJSTailoring-Hindi 2 ай бұрын
நல்ல தகவல் நன்றி
@yo_yo_gameing285
@yo_yo_gameing285 2 ай бұрын
Sir, மூன்று மாத சர்க்கரை யின் அளவு 6.6 நான் டீ. காபி எல்லாவற்றிலும் சர்க்கரை சேர்பதில்லை ஆனால் உடல் எடை குறைகிறது இதர்கு காரணம் என்ன சார் மருத்துவரிடம் கேட்டதற்கு மருந்து தேவை இல்லை என்கிறார்கள் நான் என்ன செய்வது
@godbless2858
@godbless2858 Ай бұрын
20 வருசத்துக்கு முன்னாடி 4,5 படிக்கும் போது ஸ்கூல் ல ஒரு மரம் இருந்திச்சி இப்பவும் இருக்கு மரத்துல கீழ விழுறத எடுக்க மொத்த ஸ்கூலும் நிக்கும் 😅 கை நிறைய அள்ளி எல்லாத்தையும் தின்றுவோம் சீசன் முடியுற வரைக்கும் ஒரு அளவே இல்லாம தினமும் நிறைய நாவல் பழம் சாப்பிடுவோம் 😢
@INBAMSRI1307
@INBAMSRI1307 21 күн бұрын
2:06 movie start 2027 ak mass
@sundariv8060
@sundariv8060 Ай бұрын
1/2 kilo mel daily sapidukiren Engal veettil periye mara undu From kerala palakkad
@kapilrajwin
@kapilrajwin 2 ай бұрын
அருமை..
@INBAMSRI1307
@INBAMSRI1307 21 күн бұрын
0:34 ak 67 film....
@l.ssithish8111
@l.ssithish8111 2 ай бұрын
நன்றிங்க மருத்துவர் அவர்களே
@krishipalappan7948
@krishipalappan7948 2 ай бұрын
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏 பயங்கர சுவாரஸ்யமாக 🤣🤣🤣🤣
@amycarmichael4758
@amycarmichael4758 2 ай бұрын
Highly informative video,would be beneficial to viewers as well as local farmers. ( after seeing this price will rise...)Thank you for sharing ❤
@mala6797
@mala6797 2 ай бұрын
Awesome doctor.. Thank you. Wishes from Singapore
@seshadrinathana5206
@seshadrinathana5206 Ай бұрын
Aweful time passing with Health tonic from.you. Great by all.your helpful actions. Make people to think.of you all times subject to time gaining.
@baghyababu6722
@baghyababu6722 2 ай бұрын
Excellent explanation always smiling face you are from cbe or chennai
@ganapathy71
@ganapathy71 2 ай бұрын
டாக்டர் அவர்களுக்கு வணக்கம் ,சிறு குழந்தைகளுக்கு வயிற்றில் /குடலில் உரம் எடுப்பது பற்றி ஒரு கூறவும்
@marybalasubramaniam8022
@marybalasubramaniam8022 2 ай бұрын
Velpari my favorite book. God bless you and s venkatesh
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 2 ай бұрын
Childhood fruits...one of the free fruits👍👍❤❤
@INBAMSRI1307
@INBAMSRI1307 21 күн бұрын
0:33 ak mass Mass title ak67 movie
@jerushamercy7452
@jerushamercy7452 2 ай бұрын
Good information for the session .Dr tell us about the mangosteen fruit how good for the diabetes thank you
@shanthirajan9100
@shanthirajan9100 2 ай бұрын
Super Useful video sir
@mamutha1066
@mamutha1066 2 ай бұрын
Ulcer patient consume turmeric powder, pepper,veppilai leaf,Garlic,ginger.pls send me sir
@shashikalanaidu8026
@shashikalanaidu8026 2 ай бұрын
This video is very informative and interesting. Your smile is so nice Dr . When you were eating that fruit it was very tempting for me. But we're we get .tq soooooo Dr .keep smiling always. 🎉🎉❤
@jayarajnegappan4585
@jayarajnegappan4585 2 ай бұрын
நல்ல மெசேஜ்
@nelofarnisha2580
@nelofarnisha2580 2 ай бұрын
Dr இப்படி நியாபகம் வர வைச்சுட்டீங்களா, இனி இதை எங்க போய் தேடி வாங்குவேன், உப்பும், மிளகும் தூவி சாப்டா அப்டி இருக்கும்
@pushpamani3068
@pushpamani3068 2 ай бұрын
நன்றி Dr
@jawaharkalirajan9090
@jawaharkalirajan9090 2 ай бұрын
In sivakasi கிலோ 400 rs.
@prabhuvenkat3667
@prabhuvenkat3667 2 ай бұрын
கொழுப்பு கட்டி தீர்வு சொல்லுங்க சார்
@renugadevi5658
@renugadevi5658 2 ай бұрын
ஐயா,வணக்கம் கருஞ்சிரகம் சாப்பிடும் போது சப்ஜா விதைகள் சாப்பிடலாம ஐயா please sollunga ஐயா
@user-kb8qr8qd3r
@user-kb8qr8qd3r 2 ай бұрын
Sir, Please explain diet plan for Epilepsy patients,side effects.
@kavithasivam4999
@kavithasivam4999 2 ай бұрын
நாவல் பழம் கொட்டைகளை சாப்பிடலாமாங்க மருத்துவ ஐயா
@yohanvasan5122
@yohanvasan5122 2 ай бұрын
Hi sir nalidixic acid tablet paththi video podunga sir please❤
@rajalakshmi1170
@rajalakshmi1170 2 ай бұрын
Sir white discharge irukuravanga sapta nallatha sollunga sir please
@user-gy1fj9ef1e
@user-gy1fj9ef1e 2 ай бұрын
Very detailed information about berries and useful video sir 💚💚🌷🌷💐💐
@Lakshmiview694
@Lakshmiview694 2 ай бұрын
Hello sir eppo trand anion sanitary pad nu onnu sale panranga 1 day ku 1 use panna pothumnu solranga athai patri oru video pannuga sir
@shaliniprakash5118
@shaliniprakash5118 2 ай бұрын
Bcoz it has vit c content it’s bttr to avoid milk as it will curdle.
@sreedharjs6861
@sreedharjs6861 2 ай бұрын
Very interesting video sir.nandri
@chandrasrinivasan6758
@chandrasrinivasan6758 2 ай бұрын
Erode palliyuoothu readily rendusidelum navalmaram irukkum
@user-cr1hf9tq4w
@user-cr1hf9tq4w 2 ай бұрын
Sir pls reply pregnancy time la saptalama
@kumaresanl164
@kumaresanl164 2 ай бұрын
சேலம் மாவட்டம் ஒமலூர் பைபாஸ் பகுதியில் செல்லும்போது இரண்டு பக்கமும் சுமார் 50பேர்கள் இந்த நாவல் பழம் விற்பனை செய்து தங்கள் வாழ்வாரத்தைக்காக்கின்றனர்.
@vanitharithus4659
@vanitharithus4659 2 ай бұрын
Yesterday vangi vanthen
@ravineelaveni8936
@ravineelaveni8936 2 ай бұрын
நான் சீசனில் தினமும் 5 அல்லது 10 பழம் சாப்பிடுவேன் டாக்டர்
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 2 ай бұрын
Thanks Doctor 👌
@gomathisenthilkumar6284
@gomathisenthilkumar6284 2 ай бұрын
Sir talk about good books
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 2 ай бұрын
For diabetics .
@ganeshamoorthy999
@ganeshamoorthy999 2 ай бұрын
Thanks Sir ❤
@ramamoorthye5338
@ramamoorthye5338 2 ай бұрын
Sir always I like you❤
@bettakeeper7128
@bettakeeper7128 2 ай бұрын
வெளி நாடுகளில் இருந்து வரும் ஆப்பிள் ஒரு கிலோ 240 ரூபாய் ஆனால் நம் நாட்டில் இருந்து கிடைக்கும் நாவல் ஒரு கிலோ 280 ரூபாய். என் சிறு வயதில் இலவசமாக கிடைக்கும்....
@skinfo360view9
@skinfo360view9 2 ай бұрын
Yethu nattu palam ethu hybrid palam nu solunka sir
@krishnamacharsr526
@krishnamacharsr526 2 ай бұрын
Attakasam😫🙏🙏💓 super😫🙏🙏💓 top takker enjoy your post
@HariniRao-zz2ov
@HariniRao-zz2ov 2 ай бұрын
Thank you sir
@meenalsp7498
@meenalsp7498 2 ай бұрын
Super useful video sir
@gomathybalasubramanian2701
@gomathybalasubramanian2701 2 ай бұрын
Super sir
@worldwatchers24x77
@worldwatchers24x77 2 ай бұрын
1kg Rate 400 Rupees .How to buy doctor People poor like me ?
@radhat7718
@radhat7718 2 ай бұрын
Sir here in our place it is Rs 320 per kilo
@scorpionrock3183
@scorpionrock3183 2 ай бұрын
Old name for India is Bharat....adhukum munna India Jambuga theevu , nu alaika pattadhu...Karanam ...Naval maram niraya Ulla theevu...endru alaikapatadhu.....indha visayam neeenga solli irukalam
@user-nj7zt7ml2l
@user-nj7zt7ml2l 4 күн бұрын
Yar venalum sapidala
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 2 ай бұрын
This navala pazam is given in Homeo medicine sysigum jambulanan In mother tincture . 10 drops in water 15mts before food .
@ThulasiA-bb5si
@ThulasiA-bb5si 2 ай бұрын
கிலோ 400 ரூபா.. Ji..
@santhanamk3759
@santhanamk3759 2 ай бұрын
சென்னையில் கிலோ இருநூறு ரூபாய்
@user-xy7xl3uh6d
@user-xy7xl3uh6d Ай бұрын
நாவல் பழம் சாப்பிட்டால் பின் சிறிது நேரத்தில் பால் சாப்பிட்டேன் . வயிறு பொருமல் மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டது
@nelofarnisha2580
@nelofarnisha2580 2 ай бұрын
Dr 1,2ஆ நான் 1/2கிலோ கிடைச்சாலும் அத அப்டியே சாப்டிருவன் எனக்கு இது வரைக்கும் எதும் செஞ்சது இல்ல.
@kowsalya3580
@kowsalya3580 2 ай бұрын
Yes ith evlo venumna sapidlam
@geetharavi2529
@geetharavi2529 2 ай бұрын
Yes நானும் தான் ​@@kowsalya3580
@savieatstamil3114
@savieatstamil3114 2 ай бұрын
எங்க ஊர்ல 12 மரம் இருக்கு போன வருடம் ஒரு மரத்துல கூட நாவல் பழம் இல்ல. காய்கவே இல்லை. எனக்கு ஆச்சர்யமா இருக்கு. வருத்தமா இருக்கு. காரணம் தெரியல.
@Hemmag
@Hemmag 2 ай бұрын
Endha oor
@venkatesans5431
@venkatesans5431 2 ай бұрын
ஆண் மரமாக இருக்கும்
@savieatstamil3114
@savieatstamil3114 2 ай бұрын
@@Hemmag cuddalore
@savieatstamil3114
@savieatstamil3114 2 ай бұрын
@@venkatesans5431 இல்லை. போன வருடம் மட்டும் தான் காய்கவில்லை.
@radhat7718
@radhat7718 2 ай бұрын
Every thing is hybrid nowadays sir 😂
@jeevithasakthi9455
@jeevithasakthi9455 Ай бұрын
Namakkal rs180 /1kg
@navinn7520
@navinn7520 2 ай бұрын
Tiruper 320/kg
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj 2 ай бұрын
1/4 kilo 80 rupees
@hardlion50
@hardlion50 2 ай бұрын
This video is a big let down. Doesnt inform much about the medicinal properties of Naval Pazham.
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 2 ай бұрын
❤🎉முறுகா...சுட்ட பழமா? சுடாத பழமா?😅
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 2 ай бұрын
❤🎉 முருகா.. முருகா முருகா 😅
@kumararajaking2514
@kumararajaking2514 2 ай бұрын
நாவல் பழம் கர்ப்பமாக உள்ள பெண்கள் சாப்பிடலாமா பெரியோர்கள் இது சாப்பிடக்கூடாது என்று அவர்களை சொல்கிறார்களே அது என்ன காரணம் இதைப் பற்றி தெரிந்த கொஞ்சம் தெளிவாக சொல்ல வேண்டும்
@மாதவன்20
@மாதவன்20 26 күн бұрын
@@kumararajaking2514 baby block colorla pirakum
@manthirikumar2915
@manthirikumar2915 2 ай бұрын
வணக்கம் சார் நெஞ்சு வலி தாடை வலி கழுத்து வலி காது வலி தலைவலி என அடிக்கடி வலி ஏற்படுகிறது டாக்டரிடம் போனால் நார்மலாக இருக்கிறீர்கள் என்று கூறுகிறார்கள் இடதுபுறம் கையும் வழி உள்ளது இசிசி எடுத்து பார்த்துவிட்டு ஒன்றுமில்லை பயப்பட வேண்டாம் என்கிறார்கள் எனக்கு உங்கள் வீடியோ பார்த்தபிறகு ஹார்ட் அட்டாக் வருமோ என்று அச்சமாக இருக்கிறது இதற்கு நீங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும் அல்லது உங்களை நேரில் சந்திக்க வாய்ப்புகள் இருந்தால் கூறுங்கள் வருகிறேன்
@gunasekaran1683
@gunasekaran1683 Ай бұрын
சு.வெங்கடேசன் தூ.வெங்கடேசன் னு வச்சி இருக்கலாம் சரியாக இருக்கும் 9:35 😂
@Skamala-lt2rq
@Skamala-lt2rq 2 ай бұрын
எக்கச்சக்கமாக விலை. கிலோ நானூறு ரூபாய் 2024 சேலத்தில் உங்கள் ஊரில் கம்மி விலை பரவாயில்லை
@adimm7806
@adimm7806 2 ай бұрын
👍👌🙏🙏🙏😂😂😋😋
@vasanthyv6458
@vasanthyv6458 2 ай бұрын
நல்ல தகவல் நன்றி
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 76 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18