அகோர வீரபத்திரர் அழைப்பு | Agora Veerabadrar Alaippu

  Рет қаралды 174,133

ApoorvaAudios

ApoorvaAudios

5 жыл бұрын

அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும்
"குரு" சிவகுமார் பூசாரி பாடிய ஏவல், பில்லி, சூனியம், ஆவி, பேய், பூதம், மோகினி, கொள்ளிவாய் பிசாசு, காட்டேரி, காத்து, கருப்பு ஆகிய தீயசக்திகளை விரட்டும் "அகோர வீரபத்திரர் அழைப்பு"
Tamil Devotional Song Agora Veerabadrar Alaippu on Lord Agora Veerabadrar. Lyrics, Composed & sung by Guru Sivakumar Poosari, produced by Apoorva Audio.
#Tamil Songs, #Tamil Devotional, #Devotional Songs, #Guru Sivakumar Poosari, #Apoorva Audio, #devotional #pambai udukkai, #udukkai silambu, #nattupura song, #poosari song, #folk song, #apoorva, #pambai udukkai songs, #devotional, #veerabhadra, #veerabhadra swamy, #veerabhadra songs, #veerabhadran, #veerabhadra temple, #virabhadra, #veerabhadra stotram, #veerbhadra swamy, #agora veerabhadra, #அகோர வீரபத்திரர், #வீரபத்திரர்
► Subscribe us : / @apoorvaaudios
► Like us on Facebook : / apoorva-audios-2299305...
► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
► Follow us on Twitter: / apoorvaaudios
► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
► Follow us on Pinterest: / apoorvaaudios

Пікірлер: 121
@sailakshmansai663
@sailakshmansai663 Жыл бұрын
ஓம் வள்ளி தெய்வானை முருகன் விநாயகா போற்றி அகோர வீரபத்திரர் காளியம்மன் துணை நோய் தீரும் நல்லதே நடக்கும் நீண்ட ஆயுள் நலமுடன் குணமாகும் நலமாகும் வெற்றி நிச்சயம் சான்றிதழ் நல்லபடி கொடுங்க பாபா துணை
@BaluBalu-rq8dz
@BaluBalu-rq8dz 3 жыл бұрын
என் குலதெய்வம் வீரபத்திரசுவாமி துணை
@veeravicky180
@veeravicky180 4 жыл бұрын
என் அய்யனின் அழைப்பு மிகவும் அருமையாக உள்ளது...வீரபத்திரனின் அடிமை நான்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@baskarpraba682
@baskarpraba682 3 жыл бұрын
Baskaran
@user-iw1uz3pr8h
@user-iw1uz3pr8h Жыл бұрын
அருமை ஐயா இன்னும் பல அகோர வீரபத்திரர் பாடல் பதிவு செய்யவும்
@vikramv4173
@vikramv4173 Жыл бұрын
Enn Ayyan Veerabathirar Swammy🔥🔥🔥
@gyajiv1
@gyajiv1 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் பாடல் கொடுத்ததற்கு மிக்க நன்றி
@sureshekambaram5459
@sureshekambaram5459 2 жыл бұрын
ஸ்ரீ அகோர வீரபத்திர சாமி ஹுன்மந்தபுரம்.
@empire2297
@empire2297 2 жыл бұрын
விரதம் இருந்து பய பக்தியோடு பம்பாய் அடிச்ச இருக்காங்க ஐயா பாஆஆ வேற லெவல்
@empire2297
@empire2297 Жыл бұрын
அகோர வீரபத்திரா காப்பாத்துப்பா
@user-iw4yz9bl4g
@user-iw4yz9bl4g 3 жыл бұрын
எம் குல சாமியின் அருமையான பாடல் 👌👌👌🙏🙏🙏
@user-il2dw7hp9q
@user-il2dw7hp9q 2 жыл бұрын
🔥🔥🔥💥அகோர வீரபத்திரர் துணை 💥 🔥🔥🔥
@vishvakumar7669
@vishvakumar7669 4 жыл бұрын
அகோரவீரபத்திரர் வீரஜெயம்
@indiantamilan6573
@indiantamilan6573 3 жыл бұрын
அக்னி வீரன் 🙏❤
@duraisamyduraisamy5994
@duraisamyduraisamy5994 Жыл бұрын
எங்கள் குலதெய்வமே முப்பூஜை க்கு சயனம் கேட்டு அமர்ந்திருகிறோம் ஆனந்தி மாதா தாய அழச்சிக்கிட்டு வாப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yamahachottu7858
@yamahachottu7858 2 жыл бұрын
En mel varum engal Ayya Padal super .🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Gopinath-wz3md
@Gopinath-wz3md 3 жыл бұрын
குலதெய்வம் அகோர வீரபத்திரர் அழைப்பு மிக நன்றாக உள்ளது பாடல் ஐயா நன்றி ஐயா
@selva4925
@selva4925 3 жыл бұрын
வீரபத்திரர் துணை🙏🙏🙏🙏
@user-pu3yh8hj3b
@user-pu3yh8hj3b Жыл бұрын
வீரபத்திராராராராராராஆஆஆஆஆஆஆஆஆஆ
@empire2297
@empire2297 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@kandeshkathirvel9980
@kandeshkathirvel9980 2 жыл бұрын
ஓம் அக்னி அகோர வீரபத்திரர் உன்அருள் வேண்டும்பா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Gingee_Fort
@Gingee_Fort Жыл бұрын
🕉️ எங்கள் குலதெய்வம் ஓம் வீரபத்திரர் போற்றி 🕉️
@empire2297
@empire2297 2 жыл бұрын
கேக்கும் போதே உடம்பே சிலிர்குது
@murugansanjay6612
@murugansanjay6612 5 жыл бұрын
எங்க குரும்பர் இன குல தெய்வம் அகோர வீரபத்திரர் சுவாமி
@punnakaivijay5865
@punnakaivijay5865 5 жыл бұрын
என் குலதெய்வம் வீரபத்ர சாமி தரிசனம் செய்தது போல் இருந்தது நன்றி அய்யா
@user-vp7jb9ws5i
@user-vp7jb9ws5i 4 жыл бұрын
குரும்பர்களின் தாய் மொழி தெலுங்கு என்று நான் கேள்விபட்டிருக்கிறேன். தெலுங்கு பேசும் குரும்பர்களுக்கு தமிழ் கடவுள் வீரபத்திரர் எப்படி குலதெய்வமாக இருக்க முடியும்??
@Prithivivajjiravel
@Prithivivajjiravel 4 жыл бұрын
@@user-vp7jb9ws5i Kurumbars ruled the Thondaimandalam which comprises present day Chennai, Thiruvallur, Vellore, Kanchipuram, Chengalpet areas.. They ruled before cholas and were defeated in war by Athondai Cholan who is the first pallava king. Agasthiyar brought Aruvaalar along with him when he moved from north. Aruvaalars were the first kurubars who settled in Tamil Nadu and destroyed the forest and hills and made the land fertile and habitable.. Enough?
@Gingee_Fort
@Gingee_Fort Жыл бұрын
@@user-vp7jb9ws5i ஏன் இருக்க கூடாதா ஜி
@m.naveenkumar9717
@m.naveenkumar9717 Жыл бұрын
@@user-vp7jb9ws5i ஏங்க தமிழிலும் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தவை தானே பிற தென்னிந்திய மொழிகள்... அப்போது தமிழ் கடவுளும் போதுதான்....பிறகு அனைத்து மொழி இனங்களும் தமிழ் நாட்டை செங்கோல் ஆட்சி செய்திருக்கும் போது... நீங்க ஏ தமிழையும் தமிழ் கடவுளையும் பிரிவினை பன்றீங்க....
@SenthilKumar-qm4hw
@SenthilKumar-qm4hw Жыл бұрын
Agora veerabhara thuni ❤️‍🔥🙏🙏🙏🙏🙇🙇🙇🙇
@SenthilKumar-qm4hw
@SenthilKumar-qm4hw Жыл бұрын
Veerabhara appa 🙇🙇🙇🙏🙏🙏🙏🙏
@user-uz6rn6py1b
@user-uz6rn6py1b 3 жыл бұрын
எங்கள் குல தெய்வம் முத்துவீரன்
@lakshithaaathavickumar
@lakshithaaathavickumar Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@natarajan1818
@natarajan1818 Жыл бұрын
Iya engal kultheivam periyantachi amman aavesa alaippu patal continues iyaa
@muthukrishnant2587
@muthukrishnant2587 5 жыл бұрын
என்னுடைய குல தெய்வம் அகோர வீரபத்திரர் super song
@ApoorvaAudios
@ApoorvaAudios 5 жыл бұрын
நன்றி Thank You
@ramproveda4571
@ramproveda4571 Жыл бұрын
Which place
@prasanthprasanth9124
@prasanthprasanth9124 3 жыл бұрын
எங்கள் குல தெய்வம் வீரபுத்திரன் சாமி அழைப்பு பாடல் மிகவும் அருமை
@KarthiKarthi-nr6gr
@KarthiKarthi-nr6gr 4 жыл бұрын
வீரபத்ர ஸ்வாமி வர்ணிப்பது அருமை குரல் சுப்பர்
@stellamary5618
@stellamary5618 3 жыл бұрын
அருமையான அருமையான குரல் அருமையான பாடல்
@user-pu3yh8hj3b
@user-pu3yh8hj3b Жыл бұрын
பில்லி சூனியம் ஏவல் அலறி ஓடுதய்யா உன் பெயர் கேட்டால் அகோர வீரபத்திரர் அய்யா
@user-ko2ex4yk2w
@user-ko2ex4yk2w Жыл бұрын
👌👌👌பாடல் அய்யாவின் குரல் எனக்கு இருதியில் உடல் சிலிர்த்து விட்டது 🙏🙏🙏 பாடல் வரிகளின் வருனனை அருமை 👏👏👏
@ranjithsurya9012
@ranjithsurya9012 5 жыл бұрын
வணக்கம், ரொம்ப நாளா எதிர் பாத்து காத்துக்கிட்டுருந்தேன் ரொம்ப நன்றி ஸ்வாமி 💗
@bhakthi-devotion2234
@bhakthi-devotion2234 5 жыл бұрын
Super
@veerabathiranveerabathiran4355
@veerabathiranveerabathiran4355 3 жыл бұрын
ஸ்ரீ அகோர வீரபத்திரர் துணை
@thiruvenkadachalam8341
@thiruvenkadachalam8341 2 жыл бұрын
எங்கள் குல தெய்வம் அகோர வீரபத்ரர்ஓம் நமசிவாய
@karthip432
@karthip432 4 ай бұрын
தீப்பாஞ்சம்மன் பாடல் வேணும் அய்யா
@simmakkuralsuyambarasanks8468
@simmakkuralsuyambarasanks8468 11 ай бұрын
பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூர் கிராமத்தில் அங்காளம்மன் பெரியாயி உடன் இருக்கிரார் ஐயா சிறப்பு என்னவென்றால் முப்பூசையில் பன்றிபலி அகோர வீரபத்திரனுக்கு வெட்டும்போது அருளாளி அப்படியே ரத்தத்தை குடிப்பார் இன்னும் நடைபெறும் மதுரைவீரன்பாடல்போல. மதுரைக்குஅழகனாம் போல. அதிரடியாக. பாட்டு வெளியிடுங்க
@parthisethuram4181
@parthisethuram4181 Жыл бұрын
Sami Enga Veerabhadra Swamy Enga Kula deivamsam Enga Veerabhadra Swamy
@sijupaiyan121
@sijupaiyan121 5 жыл бұрын
கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் துணை...
@sedhuraman2240
@sedhuraman2240 3 жыл бұрын
Super ❤️❤️❤️
@elavarasanrasan8300
@elavarasanrasan8300 2 жыл бұрын
Today is mera home place mop pusai padayai very nice function I am Kuwait country 👌
@shamgopi7094
@shamgopi7094 Жыл бұрын
ஓம் அகோர் ஆனம வீரபத்திரர்
@puvipuvilan4147
@puvipuvilan4147 Жыл бұрын
Super song ❤️
@rajendranc6586
@rajendranc6586 Жыл бұрын
Super
@BCOMHARISHT
@BCOMHARISHT 3 жыл бұрын
super 😉😉
@pounkumar8430
@pounkumar8430 5 жыл бұрын
sri agora veerapathrar swamy en kula theivam indha song upload pannathuku nanri.
@praveena9661
@praveena9661 4 жыл бұрын
Sama
@balbalaji8143
@balbalaji8143 3 жыл бұрын
Thanks my favourite God verabadrar
@adidravidvishnu2700
@adidravidvishnu2700 Жыл бұрын
Agni veeranar song padunga Samy 🙏🙏🙏🙏
@magesheswaran4848
@magesheswaran4848 4 жыл бұрын
அருமை
@saravanans8946
@saravanans8946 Жыл бұрын
🙏 Om Arulmighu veerabhadra Swamy 🙏 place, peravurani Thanjavur district. Endhan kuladeivam. 🔥🔥🔥
@kavirajkaviraj7923
@kavirajkaviraj7923 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kuttychandran7645
@kuttychandran7645 4 жыл бұрын
ஐயா, காலபைரவர் அழைப்பு பாடல் போடுங்க
@pravinkumarg9160
@pravinkumarg9160 5 жыл бұрын
அய்யா அருமையாக இருக்கு...எங்க வீட்டு குலதெய்வம் தீப்பாஞ்சம்மன்.... அவங்களோட வர்ணிப்பு போடுங்க.....🙏🙏🙏🙏
@balakumarramanan6779
@balakumarramanan6779 2 жыл бұрын
Super sir 🇮🇳🔥
@gurupoornimaradhakrishnan4525
@gurupoornimaradhakrishnan4525 2 жыл бұрын
🙏🙏🙏
@sundarammuthusamy4482
@sundarammuthusamy4482 5 жыл бұрын
Ayya nondy soanayya varnippu vendum
@gobigobi9443
@gobigobi9443 5 жыл бұрын
நன்றி அய்யா எங்கள் குலதெய்வம் கூத்தாண்டவர் அழைப்பு பாடல். அனுப்பி வைக்கவும்
@gnanaganesh4195
@gnanaganesh4195 3 жыл бұрын
my family god ..... sema ....
@pandirajan3538
@pandirajan3538 4 жыл бұрын
Agni veerabuthira pathi song pls
@nagaraj6222
@nagaraj6222 5 жыл бұрын
Super anna.
@tnmani4806
@tnmani4806 3 жыл бұрын
Hi
@epmraviraviepm4715
@epmraviraviepm4715 5 жыл бұрын
ஐயா எல்லையம்மன் வர்ணிப்பு போடுங்கள்
@baranibarani4244
@baranibarani4244 5 жыл бұрын
Kuladevata padal
@karusamy2524
@karusamy2524 3 жыл бұрын
🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@loganathanlo5074
@loganathanlo5074 5 жыл бұрын
Eanku megavum peditha paadal eanudaya kulatheivam veerabathera swami
@pushparajraj6948
@pushparajraj6948 5 жыл бұрын
My village Thiruvizha Sree Asali Amman Please give song
@manimarankannan4060
@manimarankannan4060 5 жыл бұрын
Pandi karuppu padal upload pannunga samy🙏🙏🙏🙏
@sedhuraman2240
@sedhuraman2240 3 жыл бұрын
Yes ❤️
@vasantharajans1620
@vasantharajans1620 2 жыл бұрын
வீரனார் பாடல் பதிவு சேய்யுங்கள் சுவாமி
@rrajisree8583
@rrajisree8583 5 жыл бұрын
Muthal ravuthar Kadhal Solla
@rrajisree8583
@rrajisree8583 5 жыл бұрын
Muthal ravuthar Kathai
@tnculture9067
@tnculture9067 5 жыл бұрын
Sastha veerbhadra alaippu pattu upload panga plss 🙏
@RajeshRajesh-wr7vn
@RajeshRajesh-wr7vn 5 жыл бұрын
Super song
@natarajnataraj3239
@natarajnataraj3239 5 жыл бұрын
ஐயா ஶ்ரீ சங்கிலிக்கருப்பன் பாடல் வர்ணிப்பு செய்தள்
@bhuvaneshbhuvyi4185
@bhuvaneshbhuvyi4185 5 жыл бұрын
en kula dhevam. uru sudalai madan.varnipu aleppu irukuma.
@vivekanrock8332
@vivekanrock8332 5 жыл бұрын
Anna lyrics la poddingana innum views varum my opinion
@RaviChandran-wv3fy
@RaviChandran-wv3fy 4 жыл бұрын
Eanga Kula samy
@aruanaruan3589
@aruanaruan3589 2 жыл бұрын
. I'm
@vivekbabu7900
@vivekbabu7900 5 жыл бұрын
Murgar varnipu ketu romba naal aachu
@delhiganesh732
@delhiganesh732 5 жыл бұрын
Ayya pechi amman azhaipu podamudiyuma
@SanthoshKumar-fe4tq
@SanthoshKumar-fe4tq 5 жыл бұрын
ஐயா இதேபோள அதிகமாக போடுக டவுன்லோட் பன்றமாறி போடுக , நன்றி ஐயா
@rajenthirang520
@rajenthirang520 2 жыл бұрын
வீரபுத்திரசுவாமிதுனண. சிவராத்திரி. ராஜேந்திரன். கோ. சாங்ரன்கோவில
@deepasrisubramanian5364
@deepasrisubramanian5364 2 жыл бұрын
எந்த இடத்தில் இருக்கிறது என்று கூறுங்கள்.... என்ன ஊரு என்ன மாவட்டம்..... என்று கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@sankarkandhasamy529
@sankarkandhasamy529 5 жыл бұрын
ஐயா..! என் குலதெய்வம் தீப்பாச்சயம்மன். அவலொட வர்ணிப்பு போடுங்க.
@ApoorvaAudios
@ApoorvaAudios 5 жыл бұрын
Kovil book iruka
@sankarkandhasamy529
@sankarkandhasamy529 5 жыл бұрын
@@ApoorvaAudios illingale
@sankarkandhasamy529
@sankarkandhasamy529 5 жыл бұрын
@@ApoorvaAudios yetharganu therinjikkalama.
@sankarkandhasamy529
@sankarkandhasamy529 5 жыл бұрын
@@ApoorvaAudios varnipathargagava iya.
@sankarkandhasamy529
@sankarkandhasamy529 5 жыл бұрын
மன்னிக்க வேண்டும் ஐயா. என் குலதெய்வதின் வரளாறு தெரியாது. விபூதி அணிவோம். சைவம, அசைவமனும் தெரியல ஐயா மன்னிக்கவும். என் குலதெய்வம் எண்ணவென்று கேட்டதுக்கு தீப்பாஞ்சி அம்மன் என்று சொன்னார்கள். அதான் அவலொட வர்ணிப்ப கேட்டு தெரிஞ்சிக்கலானு பார்தேன் ஐயா.
@rasithaneesh1334
@rasithaneesh1334 3 жыл бұрын
iya virapathirar alaippu manthiram venum taramudiuma
@rasithaneesh1334
@rasithaneesh1334 7 ай бұрын
Manthiram anuppunga
@bhuvaneshbhuvyi4185
@bhuvaneshbhuvyi4185 5 жыл бұрын
evanga contact kitaikuma. enga uru dheva dhukum .varnipu ready pananum.
@ApoorvaAudios
@ApoorvaAudios 5 жыл бұрын
9940476042
@bhuvaneshbhuvyi4185
@bhuvaneshbhuvyi4185 5 жыл бұрын
Thanks 🙏
@deepasrisubramanian5364
@deepasrisubramanian5364 2 жыл бұрын
அகோர வீரபத்திரர் கோவில் எங்கு உள்ளது.... தெரிந்தால் பதில் அளிக்கவும்.... 🙏🙏🙏
@haribabu2468
@haribabu2468 Ай бұрын
செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம்
@naveennk2653
@naveennk2653 5 жыл бұрын
ஐயா - இளையராஜா.. இசை.போல ஒரு சாமி பாடல். போடுங்கள்
@k.lavanyalavanya2157
@k.lavanyalavanya2157 5 жыл бұрын
bro என் குலதெய்வம் முனிஷ்வரன் அழைப்பு போடுங்க
@ApoorvaAudios
@ApoorvaAudios 5 жыл бұрын
Muneeswaran songkzfaq.info/get/bejne/epZxa7eeqdfXiJs.html
@sankarkandhasamy529
@sankarkandhasamy529 5 жыл бұрын
Bro.. munisvarar padal potrukkanga parunga.
@sureshbilla6314
@sureshbilla6314 3 жыл бұрын
வீரபத்திரர் எந்த நாட்டு குலதெய்வம் கள்ளர் நாட்டில் குலதெய்வம் இல்லயா
@user-ko2ex4yk2w
@user-ko2ex4yk2w Жыл бұрын
👌👌👌பாடல் அய்யாவின் குரல் எனக்கு இருதியில் உடல் சிலிர்த்து விட்டது 🙏🙏🙏 பாடல் வரிகளின் வருனனை அருமை 👏👏👏
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 15 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 33 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 8 МЛН
Sardor Tairov - Sen meni yeding (Official Music Video)
5:02
Sardor Tairov Official
Рет қаралды 4,2 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 164 М.
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 1,8 МЛН
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,5 МЛН
Janona
4:09
Release - Topic
Рет қаралды 1,6 МЛН