மதுரை வீரன் அழைப்பு | குலதெய்வம் மதுரை வீரன் | Madurai Veeran Alaippu | Apoorva Audio

  Рет қаралды 1,794,740

ApoorvaAudios

ApoorvaAudios

5 жыл бұрын

அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும்
"குரு" சிவகுமார் பூசாரி பாடிய தோல்வி பயம் நீக்கி வெற்றியை உண்டாக்கும் "மதுரை வீரன் அழைப்பு"
Tamil Devotional Song Madurai Veeran Alaippu on Lord Madurai Veeran. Lyrics, Composed & sung by Guru Sivakumar Poosari, produced by Apoorva Audio.
#Amman, #Tamil Songs, #Tamil Devotional, #Devotional Songs, #Guru Sivakumar Poosari, #Apoorva Audio, #devotional
madurai veeran, #madurai veeran story, #madurai veeran history, #madura veeran, #madurai, #madurai veeran songs, #madurai veeran swamy, #madura veeran tamil movie, #madurai veeran swamy history in tamil, #veeran, #madurai veeran samy, #madurai veeran kathai, #madurai veeran varalaru
► Subscribe us : / @apoorvaaudios
► Like us on Facebook : / apoorva-audios-2299305...
► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
► Follow us on Twitter: / apoorvaaudios
► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
► Follow us on Pinterest: / apoorvaaudios

Пікірлер: 833
@k.p.vk.p.v9334
@k.p.vk.p.v9334 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் மதுரைவீரன் அரியலூர் மாவட்டம்
@KjRaja
@KjRaja Күн бұрын
Udaiyarpalayam en uraugale❤
@kathirvelsivakumar4461
@kathirvelsivakumar4461 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் மதுரைவீரன் எங்கள் குடும்பதிற்கு அல்லும் பகலும் அனுநொடியும் பாதுகாப்பாளன். மதுரைவீரசாமி போற்றி போற்றி.
@Sevagan-g5g
@Sevagan-g5g 5 ай бұрын
எங்க குல சாமி. தங்க குல சாமி.! இந்த அற்புதமான பாடல் எனும் காவியத்தை பதிவு செய்த அனைவருக்கும் ஆத்மார்த்தமான நன்றிகள்..! 🙏🙏🙏🌹🌹🌹 வாழ்க மதுரை வீரனின் புகழ்...
@kuttysanthanam2837
@kuttysanthanam2837 3 жыл бұрын
மதுரை வீரன் எங்கள் குளதெய்வம்
@PushpanathanM-rr9sb
@PushpanathanM-rr9sb 42 минут бұрын
எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் செங்காங் காடு தில்லைவிளாகம்
@shanmugamdurai2585
@shanmugamdurai2585 7 ай бұрын
எங்கள் குலதெய்வம் சாமி ஐயா மதுரைவீரேன் சாமி எலோரையும் காக்கவேண்டும் ஐயா மதுரைவீரேன்சாமியே
@ipshitha6373
@ipshitha6373 Жыл бұрын
என் பிறந்த வீட்டு குலதெய்வம் மதுரைவீரன் ஐயா துணை🙏🙏🙏🙏🙏🙏🙏
@thamaraitamizhavaa...8068
@thamaraitamizhavaa...8068 Ай бұрын
எங்கள் குலம் காத்து அருள்புரியும் ஓம் ஸ்ரீ மதுரை வீரன் சாமியே நமஹ🎉
@karthikeyans6668
@karthikeyans6668 2 жыл бұрын
அக்னியில் பிறந்தவன் அக்னி வீரன் 🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏
@mano5360
@mano5360 2 жыл бұрын
Enga aiya kula deivam Sri madurai veeran Saami Thennamanadu Tamil Nadu 🤗🤗✅💯🤗🤗📱🤗
@arulajay2972
@arulajay2972 3 жыл бұрын
எங்கள் குல தெய்வமாக வழிபடும் ஸ்ரீ மதுரை வீரன்
@AnjalamAnjalam-rp7rh
@AnjalamAnjalam-rp7rh 2 ай бұрын
Vou
@DJ_Gopinath.
@DJ_Gopinath. 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது எங்கள் குல தெய்வம் மதுரை வீரனை அப்படியே நேரில் தத்திருபமாக பார்க்க முடிகின்றது என் உடல் சிலிர்த்து மெய் மறந்து ஐயனை தரிசனம் செய்தேன் பாடியவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது நான் மதுரை வீரன் பூசாரி மற்றும் மதுரை வீரன் சாமியாடி 🔥
@krishnakumarananya9090
@krishnakumarananya9090 Жыл бұрын
ZÀ2QÁẞẞ
@birdslovee419
@birdslovee419 3 жыл бұрын
என் உயிரில் கலந்த வீரன் துணை..‌🙏🙏🙏🙏🙏
@birdslovee419
@birdslovee419 2 жыл бұрын
En kula sami.🙏🏻🙏🏻
@vishvakumar7669
@vishvakumar7669 4 жыл бұрын
ஓம் ஸ்ரீ மதுரைவீரன் சாமி வீர ஜெயம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஓம் ஸ்ரீ வடுவச்சிஅம்மன்தாயே போற்றி ஓம் ஸ்ரீ பட்டவன் சாமி போற்றி ஓம் ஸ்ரீ மழயல கருபண்ணசாமி போற்றி ஓம் ஸ்ரீ ஏழுகன்னிமார்சாமி போற்றி நன்றி சாமி
@ds_ceration_9384
@ds_ceration_9384 2 жыл бұрын
எங்க குல தெய்வம் ஶ்ரீ மதுரை வீரன்
@sivailavarasusivailavarasu6177
@sivailavarasusivailavarasu6177 2 жыл бұрын
ஓம் மதுரைவீரசாமி நமோ நமஹ
@manimanimanimani9376
@manimanimanimani9376 Жыл бұрын
எங்க குலதெய்வம் மதுரை வீரன் என்னுடைய ஆத்தா வெள்ளையம்மா பொம்மியம்மா வாழ்க வளமுடன்
@bommimuthu3210
@bommimuthu3210 Ай бұрын
Enga gula theivam madhurai veeran my name pommi
@ManiMani-nz8ch
@ManiMani-nz8ch 5 жыл бұрын
மிக்க நன்றி எங்கள் குலதெய்வ பாடல் பாடிய அனைவருக்கும் நன்றி
@priyadayanandan9091
@priyadayanandan9091 3 жыл бұрын
Hello sir....which kulam has maduraiveeran samy as der kuladeivam.if u have idea plz do reply...thank u..
@user-uz6rn6py1b
@user-uz6rn6py1b 3 жыл бұрын
என் குல தெய்வம் முத்துவீரன்
@rameshsamban6884
@rameshsamban6884 2 жыл бұрын
என் குலதெய்வம் ஶ்ரீ மதுரைவீரன் 🙏🙏🙏🙏
@SureshSuresh-km7px
@SureshSuresh-km7px 3 жыл бұрын
எங்க குளத்தகாக்க வந்த என் குள தெய்வம் ஹி மயான வீரன்
@CBalaji-lq5xr
@CBalaji-lq5xr 13 күн бұрын
கடவுளே எங்க குலத் தெய்வமே ரொம்ப கஷடபடஉரஏன் எனக்கு உதவி பன்னு மதுரை வீரன் ஜயா
@priya5475
@priya5475 2 жыл бұрын
எங்க மாமா விட்டு குலதெய்வம் மதுர வீரன் 🙏🙏🙏எனக்கும் என் மாமாக்கும் கலயாணம் நடக்க நீங்க அசிர்வதிக்கணும் 🙏🙏🙏
@sekarmt8924
@sekarmt8924 7 ай бұрын
சூப்பர் 👌
@RajuRaju-eu5bv
@RajuRaju-eu5bv 26 күн бұрын
எனது குலதெய்வமான மதுரை வீரன் அனைவரையும் காத்து அருள் பெற வேண்டி இருதலும் நினைக்கிறேன்
@peramualtamizavanperamual5336
@peramualtamizavanperamual5336 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் வழிபாடு செய்ய வேண்டும் மதுரை வீரன் எப்போதும் குடேவெ இருக்கும்
@shin-chanharish7525
@shin-chanharish7525 2 жыл бұрын
எங்கள் குல தெய்வம் மதுரை வீரன்
@ramathilagam1714
@ramathilagam1714 Жыл бұрын
என் இரண்டு மாத குழந்தை எங்கள் குலதெய்வமான மதுரை வீரனின் இந்த பாடலை கேட்டதும் சிரித்த முகத்துடன் தூங்கி விடுகிறான்.....மதுரை வீரன் துணை
@Palanibharathi-qj1kv
@Palanibharathi-qj1kv 26 күн бұрын
😊😊
@dnggh1442
@dnggh1442 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது இடம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திட்டை நாள் வைகாசி 31 14..06..2021
@rishikeyan9365
@rishikeyan9365 3 жыл бұрын
எங்க குலதெய்வம் மதுரை வீரன் சாமி போற்றி போற்றி
@rajaramu5181
@rajaramu5181 3 жыл бұрын
100முறை கேட்டாலும் மிக அருமை.வாழ்க சிவகுமார் பூசாரி.
@ganesanrp780
@ganesanrp780 4 жыл бұрын
🙏🙏என் குலதெய்வம் மதுரைவீரன்🙏🙏🙏
@jayamurthyjayamurthy8917
@jayamurthyjayamurthy8917 2 жыл бұрын
🙏எங்கள் குல தெய்வம் என் அப்பா மதுரை வீரன்🙏
@veerapandian479
@veerapandian479 5 жыл бұрын
Madurai veeran engal ayyan.... Inno ithuponra padal madurai veeran songs Venum.. nandriii madurai veeran. Pothuriiiiii.... Engal ayyan poduri.... Engal kolathivam mai pothuriiiiii..... Thanks to Siva guru swamy.....
@nandhinijillu9349
@nandhinijillu9349 3 жыл бұрын
Enaku edhu ketalum udaney kudukara Madhurai veera Sami 🙏🙏🙏🙏
@venkatpalani7669
@venkatpalani7669 3 жыл бұрын
என்னை தினம் வழி நடத்தும் என் குலசாமி....
@kaliabi1241
@kaliabi1241 3 жыл бұрын
ஐயா அருள் மக்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்🙏🙏🙏
@VijayaKumar-ty9zn
@VijayaKumar-ty9zn 9 ай бұрын
எங்கள் குலதெய்வம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மூவாநல்லூர் ஊராட்சி மதுரை வீரன் கோயில் இந்த பாடலை கேக்கும் போது மெய்சிலிர்க்க வக்கீரது நன்றி ஐயா 🙏🙏🙏
@rengarajsanthi
@rengarajsanthi 2 жыл бұрын
எங்கள் குல தெய்வம் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஊராட்ச்சி மால்வாய் மதுரைவீரன் சுவாமி இந்த பாடல் கோட்டால் அவர் ஆலயத்திற்க்கு போய்வந்த சந்தோசம் கிடைக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி ஐய்யா இந்த பாடலை பாடியதற்க்கு நீங்கள் பல்லாண்டு காலம் நோய் நெடி இல்லாமல் வாழ்க ஆண்டவனின் துனையோடு
@MahaDevan-py9ct
@MahaDevan-py9ct 5 жыл бұрын
ஸ்ரீ மதுரை வீரன் பாடல் மிகவும் அருமை எங்கள் குலதேய்வம்
@kuttysanthanam2837
@kuttysanthanam2837 3 жыл бұрын
நன்றி ஐயா மதுரை வீரன் பாடலுக்கு
@murugaperumal3084
@murugaperumal3084 3 жыл бұрын
Arumai migavum unarchigaramaga ulladu en kula Sami madhurai veeran
@Yuwa-sp3yx
@Yuwa-sp3yx 2 жыл бұрын
அப்பா எங்களுடன் இருங்கள் 🔥🔥😌♥️
@arulpandiyan197
@arulpandiyan197 4 жыл бұрын
மகிமை புரியும் எங்க மதுரை வீர சாமி
@agalvicky3310
@agalvicky3310 Жыл бұрын
🙏🙏.....எங்கள் குல தெய்வம் மதுரை வீரன்.... 🙏🙏......என்றும் மதுரை வீரன் துணை.....🙏🙏🙏🙏
@pairavar1266
@pairavar1266 4 жыл бұрын
Roompa nandri iyaa padal aarumai
@santhoshthosh8964
@santhoshthosh8964 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் பாடல் பாடியவர்க்கு நன்றி
@murugavelsuppu123
@murugavelsuppu123 4 жыл бұрын
ஸ்ரீ பெரியநாயகி மதுரவீரன் துணை எங்கள் குலதெய்வம்
@sridevirk8571
@sridevirk8571 3 жыл бұрын
🙏🙏🙏🤲 மதுரை வீரசாமி🙏🙏🙏🙏🤲
@santhalakshmisrinivasan4030
@santhalakshmisrinivasan4030 3 жыл бұрын
மதுரை வீரா எல்லோரையும் காப்பாத்து
@luckykeeran
@luckykeeran 3 жыл бұрын
மதுரை வீரனே போற்றி....🙏
@sripranavr397
@sripranavr397 4 жыл бұрын
ஐயா என் ஐயனின் மதுரை வீரன் பாட்டை பாடியதற்கு மிக்க நன்றி நன்றி நன்றி
@user-lt4iu8fe8r
@user-lt4iu8fe8r 3 жыл бұрын
எங்களின் குல⚪️அப்பா.....
@MsKumar-dg9en
@MsKumar-dg9en 4 жыл бұрын
அப்பனே மதுரை வீரன் பெருமானே 🙏🙏🙏🙏🙏
@parameswari5061
@parameswari5061 4 жыл бұрын
ஸ்ரீ மதுரை வீரன் துணை
@vishvakumar7669
@vishvakumar7669 4 жыл бұрын
ஓம் ஸ்ரீ மதுரைவீரன்சாமி வீரஜெயம்
@Vk88548
@Vk88548 4 жыл бұрын
Appaney thunai
@devanathano8125
@devanathano8125 3 ай бұрын
எங்கள் குல அப்பனே அவிரிமேடு மதுரை வீரன் ஐயனே எங்களுட ன்கூடவே இருந்து காத்து அருள் புரியவேண்டும். ஐயனே 🙏🙏🙏🙏🙏
@vetrivelm8621
@vetrivelm8621 4 ай бұрын
என் குலதெய்வம் மதுரை வீரன் சாமி புகழ் பரவ பாடிய அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்,❤
@vishvakumar7669
@vishvakumar7669 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ மதுரைவீரன் சாமி வீர ஜெயம் நன்றி மதுரைவீரன் சாமி
@vishvakumar7669
@vishvakumar7669 4 жыл бұрын
ஓம் ஸ்ரீ மதுரைவீரன் சாமி வீரஜெயம் எல்லோரும் நல்லா இருக்கவேண்டும் சாமி நன்றி சாமி
@priyadayanandan9091
@priyadayanandan9091 3 жыл бұрын
Hello....do u have any idea about which all kulam has maduraiveeran god as der kuladeivam..I would like to know...kindly help..thank u
@karthikag2456
@karthikag2456 4 жыл бұрын
நிச்சியமகா மக்கள் லை காக்கும் என் குலதெய்வம் பேற்றி வீரன். அய்யா அக்கினி வீரன் பேற்றி
@priyadayanandan9091
@priyadayanandan9091 3 жыл бұрын
Hello....do u have any idea about which all kulam has maduraiveeran god as der kuladeivam..I would like to know...kindly help..thank u
@AjithKumar-ki8hf
@AjithKumar-ki8hf 3 жыл бұрын
மதுரை வீரன் துணை 🙏🙏🙏
@dhanasekar1115
@dhanasekar1115 4 жыл бұрын
ஐயா எங்கள் குல சாமி பாடல் பாடியதற்கு மிக்க நன்றி
@ChinnaiyanM-rd6ln
@ChinnaiyanM-rd6ln 11 ай бұрын
😊😊
@ChinnaiyanM-rd6ln
@ChinnaiyanM-rd6ln 11 ай бұрын
😊😊😊😊😊
@SelvamSelvam-zq7eb
@SelvamSelvam-zq7eb 3 жыл бұрын
Enga kula sami muthurai vera sami🙏🙏🙏🙏🙏
@lathaharinarayanan8786
@lathaharinarayanan8786 3 жыл бұрын
வீரய்யா- எங்கள் குலசாமி !
@nagavalli396
@nagavalli396 3 жыл бұрын
எங்களுடைய குலதெய்வம் மதுரை வீரன் தான் பாடல் மிக அருமை நன்றி
@msmagaming1896
@msmagaming1896 3 жыл бұрын
எங்கள் குலதெய்வமும் மதுரை தான் எங்கள் எல்லோருக்கும் துணை கத்தருளும்
@priyadayanandan9091
@priyadayanandan9091 3 жыл бұрын
Hello....do u have any idea about which all kulam has maduraiveeran god as der kuladeivam..I would like to know...kindly help..thank u
@user-nl1vt3dm8y
@user-nl1vt3dm8y 2 ай бұрын
என் குல தெய்வம் அக்னி வீரனார்
@vigneshd3913
@vigneshd3913 3 жыл бұрын
என் குல தெய்வம் மதுரை வீரன் 🙏🙏🙏🐕🍻🔪
@hymanix1266
@hymanix1266 2 жыл бұрын
எங்கள் குல தெய்வம் காவல் தெய்வம் மதுரை வீரன் துணை
@balagowthambala9596
@balagowthambala9596 Жыл бұрын
ஐயா மதுரை வீரன் அனைவரையும் காத்தருள்வாயாக 🙏🙏💐
@velmurugan.laksmideen1528
@velmurugan.laksmideen1528 5 жыл бұрын
எங்கள் குல தெய்வம் பாடலை பாடிய வர்க் கு ந ன் றி
@53-k.yogalakshmi21
@53-k.yogalakshmi21 5 жыл бұрын
என் குளம் தெய்வம்🙏
@dineshk3634
@dineshk3634 4 жыл бұрын
என் குளம் தெய்வம்🙏
@shameersha4677
@shameersha4677 4 жыл бұрын
Yenakkum🙏🙏🙏
@manimass444
@manimass444 3 жыл бұрын
Namba Kula deivam
@anbesivam2172
@anbesivam2172 2 жыл бұрын
My family God also bro 🙏🙏🙏🙏🙏
@logeshlogesh610
@logeshlogesh610 Жыл бұрын
அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் குலதெய்வம்....
@AnandRaj-cw4yc
@AnandRaj-cw4yc 3 жыл бұрын
எங்களுடைய குலதெய்வமாக மதுரைவீரன் ...
@ncbaskar8973
@ncbaskar8973 4 жыл бұрын
சூப்பர்படல்
@_Athiyan.11-
@_Athiyan.11- 2 жыл бұрын
அருந்ததியர் குல மாவீரர் ஐயா மதுரை வீரன் பாடல் மிகவும் அருமையாக உள்ளது நண்பா....⚔️🗡️🙏 நெஞ்சார்ந்த நன்றி...❤️
@rajinidileep8038
@rajinidileep8038 2 жыл бұрын
போடா.....ஈன...பயலே......
@rajinidileep8038
@rajinidileep8038 2 жыл бұрын
மதுரைவீரன் அனைவருக்கும் தெய்வம்டா..... தாழ்த்தப்பட்ட ஈன நாயே....
@rajinidileep8038
@rajinidileep8038 2 жыл бұрын
டேய் தாழ்த்தப்பட்டவனே.....வரலாரு தெறியுமா டா ஈன....நாயே.... மதுரைவீரன் ராஜ..வம்சம்.... ஆற்றில்..வந்த சாமி..டா... செருப்பு தைப்பவனிடம்..கிடைத்த தெய்வம்டா.....ஈன...பய மவனே....
@rajinidileep8038
@rajinidileep8038 2 жыл бұрын
அருந்ததியர்.....ஈன....நாயே.... எங்கள் எச்சில் சோற்றை தின்னு வளர்ந்த சக்கிலிய பள்ளன் பறையன்......நாயே......
@KrishnaMoorthy-ws9ul
@KrishnaMoorthy-ws9ul 4 жыл бұрын
Natu amaithi ataiya ventum,vivasayam selikkanum,makkal noi noti illamal vaala ventum ,madurai viranai venti kolkiren
@karuppa3007
@karuppa3007 2 жыл бұрын
வீர 🇵🇸அதியர் அருந்ததியர் வம்சம் சமுதாயத்தில் பிறந்த🇵🇸 மதுரைவிரன் புகழ் வாழ்க 🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸 🗡🗡🗡🗡🗡🗡🗡🗡
@vishvakumar7669
@vishvakumar7669 4 жыл бұрын
ஓம் ஸ்ரீமதுரைவீரன்சாமி வீரஜெயம்
@narutoedithichannel6743
@narutoedithichannel6743 Жыл бұрын
Madurai veteran thunai
@bharathisampathvijayakumar4107
@bharathisampathvijayakumar4107 Жыл бұрын
🙏🙏🙏madhurai Veeran aiyaa
@creation9711
@creation9711 4 жыл бұрын
மதுரை வீரன் சுவாமி எங்கள் ஊரில் மருதையான் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்
@RajkumarRajkumar-ib9ic
@RajkumarRajkumar-ib9ic 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் மதுரை வீரன்
@sundarvel5233
@sundarvel5233 4 жыл бұрын
மதுரைவீரன் ஐயா பாடல் மிகவும் ஆவேசமாக உள்ளது சூப்பர்
@priyadayanandan9091
@priyadayanandan9091 3 жыл бұрын
Hello....plz tell.me..which all kulam has maduraiveeran god as der kuladeivam..plz reply..
@vishvakumar7669
@vishvakumar7669 11 ай бұрын
ஓம்ஸ்ரீமதுரைவீரன்சாமி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@silentsami8936
@silentsami8936 2 жыл бұрын
எங்கள் குல தெய்வம். எங்கள் ஊரில் தற்போது கோயில் கட்டிவருகின்றோம்.
@yuvaraj0006
@yuvaraj0006 Жыл бұрын
எங்க குலதெய்வம் மதுரை வீரன் அனைவரையும் காக்க வந்தவன்
@karnam7216
@karnam7216 5 жыл бұрын
ஐயா இன்னும் இது போல மதுரை வீரன் பாட்டு பாடுக ஐயா
@saraswathimalar899
@saraswathimalar899 4 жыл бұрын
Enga kuladeivam madhurai veeran 🕉🕉🕉
@priyadayanandan9091
@priyadayanandan9091 3 жыл бұрын
Hello....do u have any idea about which all kulam has maduraiveeran god as der kuladeivam..I would like to know...kindly help..thank u
@sureshsk8288
@sureshsk8288 2 ай бұрын
​@@priyadayanandan9091 must check your father family side what god they pray. Must see what god your grandfather and great grandfather pray
@vijayvj757
@vijayvj757 2 жыл бұрын
எங்க குலதெய்வம் மதுரை வீரன் கருப்பு சாமி
@prabumeena3193
@prabumeena3193 5 жыл бұрын
எங்கள் குல தெய்வம் வீரன்
@veerapandian7329
@veerapandian7329 5 жыл бұрын
எங்கள் குல தெயவத்தின் பாடளை வெளியிட்டமைக்கு நன்றி
@shameersha4677
@shameersha4677 4 жыл бұрын
Yen kula saami🙏🙏🙏
@vijayvj6076
@vijayvj6076 4 жыл бұрын
🙏🙏🙏🙏
@mathavanj5119
@mathavanj5119 4 жыл бұрын
Kula theivam... Songs.. Thank you..
@priyadayanandan9091
@priyadayanandan9091 3 жыл бұрын
Hello..can anyone tell which all kulam has maduraiveeran samy as der kuladeivam...I would like to know...plz help me..thanks
@veeraraghavank1183
@veeraraghavank1183 4 жыл бұрын
Guruvadhi Saranam... Valzhga Valamudan... Valzhga Vaiyagam...
@chinnuammu6173
@chinnuammu6173 4 жыл бұрын
தெய்வத்தின் தெய்வம்.எங்கள்வீரனார்
@SelvamK-de9sh
@SelvamK-de9sh 4 ай бұрын
K,selvam,s,muniyaml
@SelvamK-de9sh
@SelvamK-de9sh 4 ай бұрын
😊
@saathanasanjena8317
@saathanasanjena8317 3 жыл бұрын
Enggal kula deivam.... madurai veeran saamy 🙏🏻🙏🏻🙏🏻
@Kuwait-ob6lg
@Kuwait-ob6lg 3 ай бұрын
எங்கள் குல சாமி மதுரை வீரன் ஐயா
@saravanandevi5
@saravanandevi5 3 жыл бұрын
🙏🌿 எங்க மதுரை வீரன் அப்பா நாங்கள் நினைத்து காரியங்கள் நிறைவேற்றி தாருங்கள் மதுரை வீரன் அப்பா நீங்களே எங்களுக்கு துணை 🙏🌿
@SelvamK-de9sh
@SelvamK-de9sh 4 ай бұрын
K,selvam,s,muniyaml
@rengarajbh8214
@rengarajbh8214 5 жыл бұрын
எங்கள் குல தெய்வமாக இருக்கிறார் ஐயா மதுரை வீரன்
@vijayvijaymorugan8379
@vijayvijaymorugan8379 4 жыл бұрын
ஐயா மதுரை வீரருக்கு எத்தனை சகோதரர்கள்
@armanju8859
@armanju8859 2 жыл бұрын
👍😍
@armanju8859
@armanju8859 2 жыл бұрын
👍
@sekarmt8924
@sekarmt8924 7 ай бұрын
​@@armanju8859😳
@saravananm9653
@saravananm9653 4 жыл бұрын
ஐயா பாடல் ரொம்ப நல்லா இருக்கு. இதுவரை இந்த பாடலை குறைந்தது ஒரு முப்பது தடவை கேட்டிருப்பேன். இதேபோல் கொல்லிமலை மாசி பெரியன்ன சுவாமி பாடல் வேண்டும். மிகவும் எதிர்பார்த்து இருக்கேன்.
@saravananm9653
@saravananm9653 4 жыл бұрын
உங்களுடைய குரலில் கொல்லிமலை ஸ்ரீ மாசி பெரியண்ண சுவாமியின் பாடல் கேட்க ஆவலோடு இருக்கிறேன்
@rajaraja.m8070
@rajaraja.m8070 4 ай бұрын
En kula theivamey intha ulagathula irukkura ovvonrum jiva rachigalaiyum asirvathiyum
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 13 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 14 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 15 МЛН
Mathurai Veera | Kravanah | Veerabahdra | Official Song (2020)
6:31
BEST OF MADHURAI VEERAN
53:13
Alai Osai
Рет қаралды 717 М.
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 24 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,1 МЛН
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 133 М.
Kenjebek Nurdolday & Baller - Сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 37 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 484 М.