டல்ஹவுசி, நைனிடால், தரம்சாலா - இந்த கோடைக்கு போகலாமா! Dalhousie, Nainital, Dharamshala Tour plan

  Рет қаралды 5,558

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

#dalhousie #nanital #dharamshala
தமிழ்நாட்டிலிருந்து சுற்றுலா செல்ல சிறந்த சில மலை பகுதி சுற்றுலா ஸ்தலங்கள்! மிக ரம்மியமான மலை வாசஸ்தலங்கள், தனித்துவமான வசீகரம் . Beautiful Hill stations tour plan. Hill stations train tour.
TripKart360
Chapters:
0:00 Introduction
3:13 Nainital - How to go to Nainital? Tour plan
7:30 Dalhousie - How to go to Dalhousie? Tour plan
9:51 Dharamsala - How to go to Dharamsala? Tour plan
Nainital tour plan, Dalhousie tour plan, Dharamsala tour plan.
ரயில்வே தகவல்களின் தொகுப்பு :
• குறைந்த கட்டணத்தில் ரய...
சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
/ @indruoruthagaval360
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Пікірлер: 22
@eswaramurthys6902
@eswaramurthys6902 2 ай бұрын
இப்படிப்பட்ட இடங்களைத் தான் தேடிக் கொண்டிருக்கிறோம் ஐயா கும்பிட போன தெய்வம் எதிரே வந்த மாதிரி அருமையான தகவல்களை கொடுத்திருக்கிறீர்கள் எப்படி உங்களுக்கு நன்றி சொல்வது என்றே தெரியவில்லை அதிலும் ரயில் வழி பயண முறைகளையும் செலவு வகைகளையும் தங்கும் இடங்களில் சிறப்புகளைப் பற்றியும் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் இந்த கோடை காலத்தில் மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது தங்களுக்காகவாவது இந்த கோடை விடுமுறையில் குழந்தைகளோடு சென்று வருவோம் குடும்பத்தோடு சென்று வருவோம் நன்றி வணக்கம் ஐயா திருப்பூர் ஈஸ்வரமூர்த்தி
@gangaacircuits8240
@gangaacircuits8240 3 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நைனிடால் தரம்சாலா டல்ஹௌசி கோடைக்கு ஏற்ற குளிர்பிரதேசங்கள். இதுபோன்ற இடங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் மனநிறைவான சுற்றுலாவை அனுபவிக்கலாம்.
@padmanabhans4725
@padmanabhans4725 3 ай бұрын
Super
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Thanks
@anandannarayanan2443
@anandannarayanan2443 3 ай бұрын
அருமையான தகவல்.
@saravanapandian2931
@saravanapandian2931 3 ай бұрын
Please add madurai also to develop tourism and youth tamilnadu sir
@ramachandranswami9402
@ramachandranswami9402 3 ай бұрын
Payanulla nalla pathivu Thanks
@Surendar.V
@Surendar.V 3 ай бұрын
Superb sir ❤
@krishipalappan7948
@krishipalappan7948 3 ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 3 ай бұрын
*Nainital was famous earlier and one can find in many old film locations. Ranikhet is mentioned in "Autobiography of a Yogi" (Kriya Yoga). One may find personalities like Apple founder, Facebook founders roaming around Kachchi Dham. **The film "Lootera" is completely shot in Dalhousie- one may watch it to have a feel. ***Cricket lovers already knew the name Dharamshala for its famous stadium- Dalai Lama of tibet stays here.
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
கூடுதல் தகவலுக்கு மிக்க. நன்றி
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 3 ай бұрын
@sreedhark5200
@sreedhark5200 3 ай бұрын
Useful information 👍
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Thank you 👍
@sensationalsana7762
@sensationalsana7762 3 ай бұрын
Please tell me about Darmasala
@Kartymmv91
@Kartymmv91 3 ай бұрын
Speed trail panra pa why use only 3 or 4 commandment use panraga atha pathi sollunga
@SivaPrasad-ry2cv
@SivaPrasad-ry2cv 3 ай бұрын
Hyderabad chennai Charminar express extension any update!!?
@muruganvmn
@muruganvmn 3 ай бұрын
No chance...no update...
@user-cq6zc5wx9e
@user-cq6zc5wx9e 3 ай бұрын
எவ்வளவு செலவு ஆகும்??
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
7000...to .. 10000/ Depends up on your sofistification and group....
@Redmagic-g2q
@Redmagic-g2q 3 ай бұрын
கஞ்சா புகைப்பவர்களுக்கு சிறந்த இடம் ஹிமாச்சல பிரதேசம்
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
நீங்கள் அந்த நோக்கத்திற்காக போகாதீர்கள். குடிப்பவர் எங்கே போனாலும் இன்னோரு குடிப்பவரை தேடி அலைவார். அதே போலத்தான் மற்ற பழக்கங்களும். நாம் புதிய இடங்கள்..புதிய கலாச்சாரம்...புது உணவு..இவற்றை இரசிப்போம். குறிப்பு: அங்கே எவரும் குடும்பச் செலவுக்கு கொடுக்காமல் மற்ற விஷயங்களுக்கு அடிமையில்லை. இங்கே...மது...அரசியல்வாதி...நடிகர்...சாமியார்....எவருக்கேனும் அடிமையாய் இருப்பதே வழக்கமாகிவிட்டது.
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 28 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 110 МЛН
Manali Tour Guide in Tamil | Dr V S Jithendra
19:35
Psychology in Tamil
Рет қаралды 1,1 МЛН
ரயிலில் நேபாள் எப்படி செல்லலாம்? How to go to Nepal?
17:51
இன்று ஒரு தகவல் 360
Рет қаралды 44 М.
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 28 МЛН