சுற்றுலா திட்டமிடுவது எப்படி? எந்தெந்த ஊர்? உணவு, தங்குமிடம், முன்பதிவு.. How to plan a trip?

  Рет қаралды 18,554

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

#tourplan #trainticket #tourpackage
முறையாக சுற்றுலா திட்டமிடுவது எப்படி?
Support us : Join this channel to get access to perks
/ @indruoruthagaval360
Chapters:
0:00 Introduction
3:26 How to plan All india tour?
9:14 How to book tickets in advanced?
16:58 which month suitable for trip?
20:35 how to manage food outside?
சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
/ @indruoruthagaval360
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Пікірлер: 85
@arashokkumar8816
@arashokkumar8816 3 ай бұрын
👌 உங்களோட ஒரு தடவை டூர் போகனும்னு ஆசையா இருக்கு !🌷🙏
@tamilmotivator8766
@tamilmotivator8766 3 ай бұрын
மிகவும் சிறப்பான காணொளி ஐயா இது உங்களுடைய அனுபவம் மிகவும் நீங்கள் கூறிய வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை ஒரு ஐந்து பேரை பிளான் பண்ணா கூட சரியா திட்டமிட இல்லை என்றால் எதுவும் பண்ண முடியாது ஐயா ஒரு பேப்பர் எடுத்து எப்ப ஸ்டார்ட் பண்ண போகிறோம் எந்த வண்டியில் பயணம் பண்ண போறோம் எந்த ஊருக்கு போக போறோம் அங்க எங்க தங்க போறோம் அங்கு எவ்வளவு நேரம் எந்தெந்த கோயிலுக்கு சுத்த போறோம் காலை உணவு மதிய உணவு இரவு உணவு நைட்டு தங்குவதற்கு எங்கே தங்கலாம் இதற்கெல்லாம் பணம் எல்லாம் கரெக்டா இருக்கா என்று தெளிவுபடுத்த வேண்டும் மேலும் ரிட்டன் எப்போ வர போறோம் இத்தகைய மொத்தமா திட்டமிட்டு தான் ஐயா செல்ல வேண்டும் 😅😅😅😅
@pandiyakumaransubramaniyan365
@pandiyakumaransubramaniyan365 3 ай бұрын
நான் நாசிக்கில் சுற்றிப் பார்த்துவிட்டு கல்யாண் ஸ்டேஷனிலிருந்து டிக்கெட் ரிசர்வ் செய்து நாசிக்கில் இருந்து புனே வரை பஸ்ஸில் பயணம் செய்து கடைசி ஐந்து நிமிடத்தில் ட்ரெயினை பிடித்தது மறக்க முடியாத அனுபவம் (நாசிக் டு கல்யாண் 60 கிலோமீட்டர்) (நாசிக்டு புனை 190 கிலோமீட்டர்) தவறான திட்டமிடல் சொல்கிறேன் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் 😮😮
@sridarmalli7642
@sridarmalli7642 3 ай бұрын
உங்கள் பதிவுகளை கேட்பதற்கு சுவாரசியமாக உள்ளது. நன்றி.
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
மிக்க நன்றி
@bala4757
@bala4757 3 ай бұрын
இபொழுது பார்க்க அரம்பிதேன்
@swaminathanramamoorthy403
@swaminathanramamoorthy403 3 ай бұрын
அருமையான பதிவு. புதிதாக சுற்றுலா போகும் நபர்களுக்கு பயனுள்ள தகவல்களை தந்துள்ளீர்கள்.. பயனுள்ள பதிவு.. 👌👌🌷
@mariappan6905
@mariappan6905 3 ай бұрын
அருமையான பதிவு நன்றி தங்களுக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
@muruganvmn
@muruganvmn 3 ай бұрын
தென்காசி மாரியப்பன் அவர்களுக்கு...வணக்கம்...நலமா?
@mariappan6905
@mariappan6905 3 ай бұрын
@@muruganvmn நலம் தான் ஐயா. நீங்கள் நலமா
@Surendar.V
@Surendar.V 3 ай бұрын
Arumaiyana pathivu sir ❤
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 3 ай бұрын
அமர்நாத் யாத்திரை from June end.
@velazhagupandian9890
@velazhagupandian9890 3 ай бұрын
உதவிகரமான தகவல்.
@manoharranganathan2656
@manoharranganathan2656 3 ай бұрын
அய்யா அருமையான காணொளி.
@RishiGraphics
@RishiGraphics 3 ай бұрын
அருமை ஐயா 🎉
@Kamal-wk3oi
@Kamal-wk3oi 3 ай бұрын
Wonderful information. Thank you.
@RamkumarSrinivasan-uk5zi
@RamkumarSrinivasan-uk5zi 3 ай бұрын
அருமையான விளக்கம்
@murugesansubramanian6509
@murugesansubramanian6509 3 ай бұрын
உங்கள் பதிவு மிகவும் அருமை🎉🎉
@SenthilKumar-bk9kg
@SenthilKumar-bk9kg 3 ай бұрын
Super Wonderfull Information ❤❤ Thank you❤️❤️
@thiruvenkadamc8374
@thiruvenkadamc8374 3 ай бұрын
அருமை ஐயா 🙏🏻
@ramachandranbudhi7249
@ramachandranbudhi7249 3 ай бұрын
Nice
@musicaddict8998
@musicaddict8998 3 ай бұрын
அருமை ஐயா
@lakshmibalan3243
@lakshmibalan3243 3 ай бұрын
நல்ல பதிவு சார் உங்கள் சேவை தொடரட்டும் நன்றி திருச்சி விஜி
@subbarajraj4078
@subbarajraj4078 3 ай бұрын
உங்களுடைய அனுபவம் கலந்த இந்த அறிவுரை மிக அருமை
@vishnusagarak
@vishnusagarak 3 ай бұрын
Very good explanation Sir
@a.k.subramanian1299
@a.k.subramanian1299 3 ай бұрын
Well execution and good planning, very useful to beginners for your advice for unknown places. Excellent your approach. சபாஷ்......
@nagalathar6174
@nagalathar6174 3 ай бұрын
மிக சிறப்பான செய்தி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ராஜகோபால் மதுரை
@user-eq3es1xv1j
@user-eq3es1xv1j 3 ай бұрын
மிக்க நன்றி அருமையான தகவல்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
🙏
@natarajankandasamy6317
@natarajankandasamy6317 3 ай бұрын
Thanks brother 🙏.
@krishunni9576
@krishunni9576 3 ай бұрын
I always enjoy watching your videos. Thanks for these information and highly appreciated. 🙏👍♥️
@vmnn17101
@vmnn17101 3 ай бұрын
good
@krishipalappan7948
@krishipalappan7948 3 ай бұрын
தங்களின் இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@mathesh.m2607
@mathesh.m2607 3 ай бұрын
It's great to share your lifetime experience.Thank you thatha
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
மிக்க நன்றி
@ravis5603
@ravis5603 3 ай бұрын
True
@rvenkatesh8415
@rvenkatesh8415 3 ай бұрын
🎉🎉
@user-bc7jr7cu4n
@user-bc7jr7cu4n 3 ай бұрын
🎉
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 3 ай бұрын
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 3 ай бұрын
Char dham from May 10th.
@l.rajamariappan4350
@l.rajamariappan4350 8 сағат бұрын
நமது பிளான் ஒரு ஊரில் இறங்கி ரிட்டர்ன் வேறொரு ஊரிலிருந்து வருகிற ரவுண்ட் டிரிப்மாதிரி இருக்கனும் பிளைட்டுக்கும் இது பொருந்தும்
@mlkumar3277
@mlkumar3277 3 ай бұрын
Hello Sir - Very Intersting to know about the shift timing and duty hours for Chennai Local Train EMU Drivers and Loco Pilots for Goods & Express Train. Also, eger to know the scheduling of drivers to each trains.
@mlkumar3277
@mlkumar3277 3 ай бұрын
Waiting for your response
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 3 ай бұрын
IRCTC tour in April.
@perarasupandiyan640
@perarasupandiyan640 3 ай бұрын
WDAP5 LOCOMOTIVE
@nithinj2635
@nithinj2635 3 ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு உள்ள பேக்கேஜ் தகவல் பற்றி கூறுங்கள் ஐயா
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
தமிழ் நாட்டுக்குள் செல்ல பேக்கேஜ் எதற்கு? தெரிந்த மொழி. எல்லா ஊர்களிலும் தெ.இ.சாப்பாடு கிடைக்கும்..ஊருக்கு ஊர் 15 நிமிடத்தில் பேருந்து. பேசாமல் பையை தோளில் போட்டு கிளம்புங்கள். விரைவில் தமிழ்நாட்டை சுற்ற சுற்றுலா திட்டம்.
@nithinj2635
@nithinj2635 3 ай бұрын
நன்றி ஐயா குடும்பமாக செல்லும்போது பேக் கேஜ் இருந்தால் சிரமம் இல்லாமல் இருக்கும் என்பதற்காக ஐயா
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 3 ай бұрын
15% discount in TTDC hotels.
@kalaiselselvan9629
@kalaiselselvan9629 3 ай бұрын
அருமையான தகவல். சிங்கப்பூர், மலேசியா டூர் ஏற்பாடு இருந்தா சொல்லுங்க சார்.
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
1.7.24 to 7.7.24 Singapore Malaysia tour
@gunasekaran3084
@gunasekaran3084 3 ай бұрын
How much u charge
@user-ig3cl1jp7b
@user-ig3cl1jp7b 3 ай бұрын
Kasi alahabad ayothy kaya kasi tamil sangam train tour plane cholunga sir we are planing kovil magal many
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 3 ай бұрын
Snowfall in Kashmir.
@l.rajamariappan4350
@l.rajamariappan4350 9 сағат бұрын
பிளைட்ல டிக்கெட்போடனும்னா குறஞ்சது ஆறுமாசத்துக்கு முன்னாடியே பிளான் செஞ்சி புக்செஞ்சிகிட்டா க மிக மிக குறைவான விலையில் டிக்கெட் எடுத்துக்கலாம் அதிலும் குறிப்பாக SKYSCANNER என்கிற ஆப்பை பிளேஸ்டோரிலிருந்து டவுண்லோடு செஞ்சி எந்த ஊர்ல இருந்து நாம கிளம்புறோமோ அந்த ஊரை டைப் செஞ்சிட்டு போகிற ஊர் காலத்தில் எனிவேர் எனி டேட் னு குடுத்தா இந்தியா வெளிநாடுனு எல்லா ஊருக்கும் என்னைக்கு என்ன விலை னு அருமையா நமக்கு கண்டுபிடிச்சி கொடுத்துரும்
@karunaharan
@karunaharan 3 ай бұрын
sir ayodhi tour plan sollunga sir pl
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
அயோத்தியா | Ayodhya தொகுப்பு: kzfaq.info/sun/PLORzgLka5CSefyancWxF--aobvwtkdaEE
@drramakrishnansundaramkalp6070
@drramakrishnansundaramkalp6070 3 ай бұрын
இந்தியாவிலேயே #அதிக #ReservedTicket #உள்ள ரயில் # #Coimbatore_Mayiladuthurai_Express சரியா
@tamilmotivator8766
@tamilmotivator8766 3 ай бұрын
ஐயா எனக்கு ஒரு டவுட்டு பஸ் எல்லாம் பஞ்சர் ஆகுற மாதிரி ஒரு பெரிய ஒரு பெரிய ஸ்பேர் மாதிரி ஒரு ஒரு பெட்டியில ஏதாவது ரிப்பேர் நடந்தா அதாவது ஒரு கம்பார்ட்மெண்டில் ஒரு அடியில வேற ஏதோ பெரிய பிராப்ளம் ஆயிடுச்சுன்னு வச்சுக்கங்க டிரைனோ 365 நாளும் ஓடிக்கிட்டே தான் இருக்கு அதுக்கு எப்போ மெயின்டனன்ஸ் பண்றது இல்லன்னா இதுக்கெல்லாம் ஆல்டர்நேட் ட்ரெயின் ஏதாவது இருக்குமா
@muruganvmn
@muruganvmn 3 ай бұрын
கடினமான பொருட்களால் தயாரிக்கப்பட்டவை...ரிப்பேர் வர சான்ஸ் குறைவு. கடைசியாக சேரும் ஊரில் இரவில் முக்கிய பராமரிப்பு பணிகள் முடிக்கப்படும். முக்கிய பிரச்சினை டிரைவரால் குறித்து வைக்கப்படும்.
@Velumani785
@Velumani785 3 ай бұрын
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்
@bedhanthamrare5593
@bedhanthamrare5593 3 ай бұрын
Can u give me few packages trips. Ican select one pl
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Tour Packages | சுற்றுலா பேக்கேஜ்கள்: kzfaq.info/sun/PLORzgLka5CSc-__rrrkbs9HziZkxp8VY4
@nambhipillaimanoj7912
@nambhipillaimanoj7912 3 ай бұрын
சென்னை சென்ட்ரலை பொறுத்தவரை காலையிலிருந்து சாயந்திரம் 5 மணி வரைக்கும் பெரும்பாலான வண்டிகள் இருக்கைகள் கொண்ட வசதிகள் கொண்ட வண்டிகள் ஆகவே இருக்கின்றன என்ன காரணம்
@tamilmotivator8766
@tamilmotivator8766 3 ай бұрын
பகல் யாரும் படுக்க மாட்டாங்க சார் பகலில் அதிகமா உட்கார தான் பாப்பாங்க அதிக பேரோட மனநிலையில பகல்ல படுக்கவே மாட்டாங்க
@kanan568
@kanan568 3 ай бұрын
Bulk booking க்கு எதும் options இருக்குமா railways ல் அப்படி இருக்குமாயின் அதில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி ஒரு video போடவும் 🙏
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
நமது சேனலில் பல்க் புக்கிங் முழு விவரம் உள்ளது, ரயில்வே தகவல்கள் | Rail info: kzfaq.info/sun/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2
@rgghm760
@rgghm760 3 ай бұрын
Kasi, gaya, kedarnath, ayodhya எப்படி செல்ல வேண்டும்
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Tour Packages | சுற்றுலா பேக்கேஜ்கள்: kzfaq.info/sun/PLORzgLka5CSc-__rrrkbs9HziZkxp8VY4
@kvtourstravel
@kvtourstravel 3 ай бұрын
Sir ராமேஸ்வரம் அயோத்தி டிரேயினில் வடக்கன்ஸ் தொல்லை கம்மியாக இருக்குமா சார்?
@yeskeyemm-tnj
@yeskeyemm-tnj 3 ай бұрын
3rd AC better
@muruganvmn
@muruganvmn 3 ай бұрын
மதுரை இராமேஸ்வரம் திருச்சி இராமேஸ்வரம் கூட்டமே இல்லாது காத்தாடுது. சென்னை இராமேஸ்வரம்....மதுரை நா.கோவில் அளவு கூட்டம் கிடையாது. அவர்கள் வேலை தேடி செல்வது நகரங்களுக்கு...இராமேஸ்வரத்துக்கு அல்ல...
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
kzfaq.info/get/bejne/fLZ4kr2TrpPJmIE.html
@mageshwaran007
@mageshwaran007 3 ай бұрын
ரயில்வே ஸ்டேஷனில் july மாதம் Gaya to Chennai வருவதற்கு ரிசர்வேஷன் செய்தால் GST மட்டும் ரிசர்வேஷன் சார்ஜ் மட்டும் Super Fast வசூலிப்பார்களா ஐயா
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
SL class க்கு GST இல்லை. உயர் வகுப்புகளுக்கு மட்டுமே எப்போதும் உண்டு. RC, SF இதே வகை வண்டிகள் அனைத்துக்கும் பொதுவான கட்டணம்தான்
@mageshwaran007
@mageshwaran007 3 ай бұрын
​@@indruoruthagaval360நன்றி ஐயா 🙏🙏🙏
@saravananm3896
@saravananm3896 3 ай бұрын
Sir,நீங்க குலு மணாலி மே 2024 ஸ்ரீ சாய்ராம் சுற்றுலா பயணத்தில் வருவீர்களா????😊
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
முயற்சி செய்கிறேன்.
@dhanamjayas
@dhanamjayas 6 күн бұрын
Most important is we have to be flexible. People with rigid principles should avoid tours!😂😂😂
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 3 ай бұрын
முதலில் பணம் தேவை
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
மனம்... அப்புறம் நேரம்...அதன் பின்பே பணம். திண்டுக்கல் நண்பர் ஒருவர் UR ticket எடுத்து சத்திரங்களில்/இ.நிலையத்தில் உறங்கி காசி அயோத்தி சுற்றிப் பார்த்து வந்து விட்டார்.
@mohandasgandhi5509
@mohandasgandhi5509 3 ай бұрын
VERY GOOD NEWS SIR. SIR, WHICH IS THE BEST SERVICE, CLEAN & FASTEST TRAIN FROM NEW DELHI TO CHENNAI ? WHICH CLASS IS BEST COMFORT?
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Garib Rath, Rajthani, Duranto
ரயிலில் நேபாள் எப்படி செல்லலாம்? How to go to Nepal?
17:51
இன்று ஒரு தகவல் 360
Рет қаралды 41 М.
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 54 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 4,2 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН