கள்ளக்குறிச்சி சம்பவத்தின் பின்னணி #kallakurichi #கள்ளக்குறிச்சி #mkstalin
Пікірлер: 1 500
@user-tm8qi3eh5d5 күн бұрын
இருந்தாலும் உங்களுக்கு துணிச்சலும் தைரியமா ரொம்ப அதிகம் உங்கள் தைரியம் யாருக்கும் வராது❤❤❤❤❤
@umaudayakumar4 күн бұрын
😅
@user-jb3bx2xy8p4 күн бұрын
😂😂😂athan mass😂
@Naamtamilar.tigerpandi4 күн бұрын
பலியான மக்களை நினைத்து மனவேதனையே துணிச்சலை தருகிறது
@rev.neethinathans44934 күн бұрын
Adndapuluga!!!!!
@jayganesh69023 күн бұрын
@@rev.neethinathans4493🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃
@Manikndan2035 күн бұрын
வாயா வாயா உண்ண தான்யா எதிர் பார்த்தேன் ....பரவால்ல மற்ற செய்தியாளர்கள் செய்ய வேண்டியதை நீங்கள் செய்றீங்க ....வாழ்த்துக்கள் 💐
@user-jo8ef4mk1i13 сағат бұрын
😊😢😊
@akboopathi51305 күн бұрын
நார் நாரக கிழித்து தொங்க விட்டு உண்மையை உரக்க குரல் கொடுத்த சாட்டைக்கு வாழ்த்துக்கள் ...🤝🤝🤝👏👏👏👏👍👍👍😌
@user-jc6gb5qy3q5 күн бұрын
மிகவும் துணிச்சலான, தைரியமான,நேர்மையான விமர்சனம். வாழ்த்துக்கள் சாட்டை துரைமுருகன்
@naveenbose14835 күн бұрын
மேதகு பிரபாகரன் அவர்களை பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள் 🔥🔥🔥🔥
@sampaths28414 күн бұрын
உன்மை
@Naamtamilar.tigerpandi4 күн бұрын
புலி அஞ்சாது
@nishai28254 күн бұрын
Iíí pujari q in@@sampaths2841
@user-pr1yi3wy4r3 күн бұрын
@user-pr1yi3wy4r3 күн бұрын
@elayaraja96305 күн бұрын
ஒரு நாள் ஏர்போர்ட்டில் முதலமைச்சர் பேரனை 10 நிமிடம் நிறுத்தியதற்கு பறந்து ஓடிய முதலமைச்சர் இன்று என் கள்ளக்குறிச்சி செல்லவில்லை
@vinodhinivino9245 күн бұрын
அது அவர் பேரன் ,...செத்தவன் எல்லாம் பேரன் ஆகுவன?????
@4wingcoldlake5 күн бұрын
ஸ்டாலின் உடல்நிலை மோசம், வெகுவிரைவில் வைத்தியசாலையில் அனுமதி
@Sundar-in8du5 күн бұрын
@@vinodhinivino924 செத்த அனைவரும் திமுக விசுவாசிகள்😅
@nmds59735 күн бұрын
இழவு வீட்டுக்கு வந்த குடிக்காரப் பயல்கள், துக்கம் கடைப்பிடிக்காமல், கள்ளச்சாராயம் குடிப்பது ஆபத்து என்பது மட்டும் இல்லை குற்றமும் கூட என்று தெரிந்தும், குடித்தார்கள்; செத்தார்கள். குடிகாரப்பயல்களால் குடும்பத்திற்கும் கேடு, நாட்டிற்கும் கேடு.
@NewVip-hu9bl5 күн бұрын
Super nice pro
@muhilj34624 күн бұрын
ஸ்டாலினை இதைவிட கேவலமாக யாராலும் கேட்க முடியாது....... ரோசமுள்ள ஆம்பளையா இருந்தா தூக்குபோட்டு சாகணும்..... மிஸ்டர் ஸ்டாலின் அவர்களே...... ஏனென்றால் என் குடும்பமும்.... இவன் ஆட்சியின்போது பாதிக்கப்பட்டுள்ளது...... ஒரு நேரத்தில் என் குடும்பமே சீர்குலைந்து இவன் ஆட்சியின் இருக்கும்போது..... என் பாரமே குறைந்துவிட்டது.......
@anbukkarasi1163Күн бұрын
அந்த நடிகை விஜயலக்ஷ்மி கூட தான் நார் நாரா கிழிச்சி நாறடித்த து. நம்ம தமிழர் கவலை படல.இவர் தான் தமிழ் நாட்டை காக்க போகும் அரசியல் தலைவர்.
@SRINIVASANA-ty3tq5 күн бұрын
சாட்டை துரைமுருகன் அவர்கள் சொல்வது மிக மிக சரியே பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளும் திரு சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு
@s.suresh41145 күн бұрын
மிக அருமையான துணிச்சலான பேச்சு வாழ்த்துக்கள்💐💐💐
@mars-cs4uk5 күн бұрын
உங்களுக்கு அப்படி துணிச்சல் வர வேண்டும். அப்படி வந்தால் தான் அதற்க்கு பெயர் புரட்சி. தெலுங்கு ராஜபக்சேவை ஓடவிட்டது புரட்சி, ஸ்டாலினை ஓடவிட்டால் அதுவும் புரட்சிதான். பணத்தை கொடுத்து 15 கட்சி கூட்டணி வைத்து மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் தெலுங்கு திமுக கும்பல். எப்படியாவது இந்தத் திருட்டு தெலுங்கு திமுக வை அகற்ற வேண்டும்.
@eswaransaravanan865614 сағат бұрын
The Mudham Amaichar Stalin a thevdia Pillai, he is bas-tart,
@vimalpalm42115 күн бұрын
வெற லெவல் reporting.....நேர்மை...நாம் தமிழரின் அடையாளம்....வெல்லும் உறுதியாக...தமிழ் தேசியம்....🎉🎉🎉
@baskarbaskar14875 күн бұрын
சாபாநாயகர் தான் முதல் குற்றவாளி
@mehabalajiamehabaljia174Күн бұрын
எல்லாம் அவ பேசல திமுக" கொள்ளையடிச்ச பணம் தான் காரணம்.. அவனுக்கும் அதுல பங்கு இருக்குல.. அத ஒன்னும் இல்ல அண்ண...😂
@agovindaraj84275 күн бұрын
சகோதரா மிக மிக அருமை நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடைய முழு கர்ஜனையை கேட்டதற்கு மிக்க நன்றி🎉🎉🎉🎉🙋♂
@user-hu5uq6xl6q5 күн бұрын
கள்ளச்சாராய வியாபாரி DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?
@pichappillaimarimuthupilla74275 күн бұрын
@@user-hu5uq6xl6q no, nan eppavum sangarapurm MLA ,kallakurichi en kottai,ADMK&DMK en kall adiyil. Nan 17 vayasula sangarapurm thogudhil jejjavanda.
@pichappillaimarimuthupilla74275 күн бұрын
@@user-hu5uq6xl6q mudiyadhu idhu enga kottai.
@jeyachandranvanitha66455 күн бұрын
Make up-a paaru😂
@user-dy9pu2gw3o4 күн бұрын
Sun ☀️ MLA arrest in public
@JagadeesanM-kc7enКүн бұрын
@@pichappillaimarimuthupilla7427 ..
@boominathan50765 күн бұрын
பழைய செருப்பு எடுத்து மதுவிலக்கு துறை அமைச்சர் மீது அடிங்க....
@NewVip-hu9bl5 күн бұрын
Super nice pro
@vijaykumarramaswamy74644 күн бұрын
Bro Serupai saaniyil mukki adikanum minister naayei😡😡
@user-kk3ot3iw3j4 күн бұрын
அவரே காலைல குடிக்கிறவங்களை குடிகாரன்னு சொல்லாதீங்கப்பான்னு சொல்லீட்டாரு அப்புறம் அவரை எப்படிப்பா அடிக்க மனம் வரும்?
@balushiva84962 күн бұрын
புதிய செருப்பால அடிங்க பாஸ் . பழயது ஒரு அடியில் பிஞ்சிரும்
@elangonatarajan61875 күн бұрын
துரை முருகன் உங்கள் பணி வளர மேலும் மேலும் வாழ்த்துக்கள்
@SkTamilNadu5 күн бұрын
இதைவிட திமுகவை கழுவி ஊற்ற இனி ஒருத்தன் பிறந்துதான் வரனும் ...😂 சிறப்பு சகோ🎉🎉
@akboopathi51305 күн бұрын
I am in தியாகதிருகம் near Village anna வசந்தம் பார் ல நீங்க சொன்னது அத்தனையும் உண்மை
@7malai9844 күн бұрын
True Anna
@kumargopalakrishnan16975 күн бұрын
டெல்லியில இருக்கும் பிரதமர் ஏன் வரவில்லை என கேட்ட அடிமைகள் தமிழகத்தில் உள்ளே போக முடியல. வெட்கம் ... வெட்கம்
@selvaraj16794 күн бұрын
உண்மையான பதிவு.நேர்மையாக கள்ளக்குறிச்சி சம்பவத்தை பற்றி கூறிய சாட்டை துரை தம்பிக்கு எனது ராயல் சல்யூட்.
@karthikeyankarthikeyan77855 күн бұрын
மானங்கெட்டு பிழைப்பு நடத்தும் இந்த திராவிட கூட்டம் மானத்த பத்தி பேசுது.
@m.sureshm.suresh63095 күн бұрын
என்ன வேணாலும் செய்யலாம் என்ன வேணாலும் பேசலாம் தமிழர்கள் மடையர்கள் தானே என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இனியாவது திருந்துங்கள் தமிழர்களே?
@NewVip-hu9bl5 күн бұрын
Super nice pro
@Madraswala5 күн бұрын
திருந்தினாலும் மடையர்கள்தான்
@kalyansunder60574 күн бұрын
TN uruppadathu , waste!
@boobathyponnusamy4 күн бұрын
குடும்பத்தின் மீது பற்று பாசம் இல்லாத குடிகாரர்கள் ஆல் முதல்வர் ஸ்டாலின் பெயருக்கு மாபெரும் களங்கம் ஏற்பட்டுள்ளது! ஸ்டாலின் மீது பொறாமையில் உள்ள எதிர்கட்சி காலி டப்பாக்கள் ஏதோ சதி வேலை செய்திருக்கிறார்கள் என்ற உண்மை வெளிவந்துகொண்டிருக்கின்றது!!! இனிமேல் ஸ்டாலின் மிகவும் கவனமாக இருப்பார்!!! நயவஞ்சகர்கள் கூடியவிரைவில் சிக்குவார்கள்!!!
@Manisumirabit4 күн бұрын
நானும் தமிழன் தான் வருவோம் 🙏இப்போ தான் தம்பி அடி உதை எடுத்து உள்ளார் அப்பறம் நாங்க தான் 🙏🐅🐅🐅🙏🙏🙏
@AraavKumar-dh1rq5 күн бұрын
கார்த்திகை செல்வன், குணசேகரன்,நெல்சன்,மணி இவர்கள் எல்லாம் சாட்டை துரைமுருகனிடம் நாலு மடக்கு வாங்கி குடிங்க டா 😂 4th Estate ஊடகம்,சபீர் போன்ற சிலர் மட்டும் தான் சாட்டைக்கு அடுத்து துணிவாக பேசுகிறார்கள். மக்கள் பக்கம் நிற்கும் அண்ணண்கள் அனைவருக்கும் மிக்க நன்றி🙏
@maruthupandiyana69415 күн бұрын
ஒவ்வொரு வார்த்தை யும் அனல் பறக்குது.... 👏👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@rameshthangaraj5 күн бұрын
இந்த செய்தியும் இன்னும் பத்து நாளில் கடந்து போகும் . இதெல்லாம் அரசியலில் சகஜம் என்பது அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும். 500 ரூபாய்க்கு பணத்துக்கு ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை , நம் மாநிலத்துக்கு நல்ல காரியம் நடக்கும் என்பது கஷ்டம்
@rafika73304 күн бұрын
100%உண்மை
@sureshsuresh-iv7er5 күн бұрын
DMK and ADMK கட்சி தமிழகத்தில் இருக்கும் வரை இந்த நிலை தான் இருக்கும் வாழ்க தமிழ் மக்கள்
@SivasuntharamKanakaratnam5 күн бұрын
மிக்க சிறப்பு 🎉🎉🎉🎉
@sarav7594 күн бұрын
நாம் தமிழர் ஆட்சி வந்தால் அப்படியே தலைகீழாகிவிடும்!!
@kumarnadhakumaran84174 күн бұрын
சட்டசபையை ஸ்டாலின் கலைத்துவிட்டுதேர்தலை சந்திக்கவேண்டும், சாராய ஆலைகளை மூடவேண்டும், by naattaraayan
@akilmuthu23615 күн бұрын
ஓட்டலில் நடக்கும் உன்மை சம்பவம் 1000/"உன்மை நன்றி நன்பா
@srinisubramanian29545 күн бұрын
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி ""எப்படிப்பட்ட வரிகள்""
@TestChannel-lr5ii4 күн бұрын
Solli than paren😂😂
@nagamaneypremraj94695 күн бұрын
தம்பி தரமான சம்பவம் நாம்தமிழர்
@natrajmech41534 күн бұрын
ஒன்ஸ்மோர் மீண்டும் ஒரு முறை கேட்கத் தோணுது உங்களின் புரட்சிகர விடுதலை பேச்சு
@VASANTHKUMAR-ny6nh3 күн бұрын
துணிச்சலான பேச்சு.. தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல்வாதிக்கும் இந்த தைரியம் கிடையாது...பாராட்டுகிறேன் துரை அவர்களே...🎉🎉🎉🎉
@ahamedajeebkhan39075 күн бұрын
துருப்பிடிச்ச ஸ்டாலினின்…… கொன்னு 10 லட்சம் ஊர் பணத்தை கொடுப்பான். சாராயம் எனும் புனித நீரை திமுக சார்பில் அனைவரும் பருக வாழ்த்துக்கள்
@NAAMTHAMIZHAR.UKT69895 күн бұрын
டேய் ஆட்சில இருக்கேம் என்று நக்கலா ஆட்டம் போடாதீங்க இவங்க சாபம் சும்மா விடாதுடா நல்லா இருக்க மாட்டிங்க டேய்
தரமான பதிவு சாட்டை தம்பி. உங்கள் தமிழ் தேசியப் பணி வளர்க வளர்க வளர்க!!!!
@mani.k.mmasilamani61504 күн бұрын
அருமை, உண்மையை தெளிவாக விவாதித்தமைக்கு பாராட்டுகள்
@gabrield425 күн бұрын
இந்த வீடியோவை திமுக காரன் முழுசா கேட்டான்னா ராத்திரியே ஹார்ட் அட்டாக் வந்திடுமே ஐயய்யோ
@baladeel96525 күн бұрын
நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்...
@NewVip-hu9bl5 күн бұрын
Super nice pro
@SrinivasanR-sp9qi5 күн бұрын
அப்பப்பா.... பிரிச்சு பிரிச்சு மேயறியேடா தம்பி.....எப்போதும் இதே போல் உண்மையை உரக்கச் சொல்....வாழ்த்துக்கள்...!!!
@TyrerellRG74 күн бұрын
🔥 அருமை. இனியாவது தி மு க வை ஆதரிப்போர் சற்று யோசித்து பார்க்க வேண்டும். யோசிப்பார்களா? அதற்கு அறிவு என்று ஒன்று தேவைப்படுமே. அது அங்கு இருக்கிறதா?🤔 பொறுத்திருந்து பார்ப்போம்.
@kumarasivana5 күн бұрын
சாட்டை என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும். நாம் தமிழர்
@mahendran77355 күн бұрын
உதயசூரியன் MLA தான் கரணம்
@user-dy9pu2gw3o4 күн бұрын
Real
@7malai9844 күн бұрын
True kalvarayanmalai control
@durairajmurugan30865 күн бұрын
திரு சாட்டை அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ்நாட்டுல சாராயக்கடைக்கு அமைச்சர் உண்டு 👍
@themouli115 күн бұрын
ஆளும் கட்சியை துணிச்சலாக தோலுரிக்கும் ஒரே கட்சி நாம் தமிழர்.
@amujaamuja99035 күн бұрын
சகோதரர் வணக்கம் 🙏 தற்போது தமிழ் நாட்டில் ஆண்மை உள்ள ஒரு ஊடகம் என்றால் அது உங்கள் சாட்டை ஊடகம் தான் சகோதரர் உங்கள் தைரியத்தை பார்த்து நான் வியக்கிறேன் சகோதரர் புரட்சி வாழ்த்துக்கள்🎉🎉🎉👍🙏💪🐆
@RameshS-sp3rl5 күн бұрын
annan sattai chanal romba super anna 💯💪💪💪💯💪💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@kumarasivana5 күн бұрын
குடியை. ஒழிக்க வேண்டும். நாம் தமிழர்
@user-sr9cq9nr3r4 күн бұрын
முதலில் உன் தலைவனை நிறுத்த சொல்லுங்க நண்பரே.
@SivanmaganSivanmagan-hl2qs5 күн бұрын
24 மணி நேரமும் செயல்படும் வசந்தம் ஹோட்டல் 24 மணி நேரம் சாராய விற்பனை
@akilmuthu23615 күн бұрын
மிக தெளிவான பதிவு
@gopalvellaisamy78545 күн бұрын
சிறப்பு வாழ்துக்கள் ❤
@MisbahudeenKatheeja1435 күн бұрын
சாட்டை துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள் உங்கள் நகைச்சுவையான பேசுவதை கேட்கும் போது சிரிப்பு தாங்க முடியவில்லை நீங்கள் இறுதிவரை சீமானுடைய கைகோர்த்து களம் காண வேண்டும் ❤❤❤
@user-hm3cq8uh7r5 күн бұрын
இறப்பிற்கு பத்து லட்சம் இழப்பீடாக தரும் போதே இதற்கெல்லாம் காரணம் யார் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.
@sudalaimuthupillai10004 күн бұрын
நீங்கள் கட்சிபாகுபாடு இன்றி நேர்மையையே பேசும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.வாழ்க உங்கள் தொண்டு.வளரட்டும் உங்கள் தொண்டு மற்றும் நேர்மை!
@user-hj9wt4jw7g5 күн бұрын
அருமை தம்பி துறை 👌🏿👌🏿👌🏿
@pasumpon75 күн бұрын
வசந்தம் கார்த்திகேயா.என்னடா உன் பேச்ச பாத்து நல்லவனா இருப்பானோனு நினைத்தேன்.உன் வரலாறு ரொம்ப மோசமா இருக்கேடா
@user-qg4tz1ev5wКүн бұрын
😂
@SakthivelReddy-oi7sz2 күн бұрын
இந்த பதிவை எ (ங்கள் )ன் ளின் மனசாட்சி நீ நண்பா. எங்களால் சொல்ல முடியல நீ வலிமையோடு தெளிவாக மிக தைரியத்தோடு பேசுகிறாய் நண்பா. எப்பொழுதும் உன் பக்கத்தில் நாங்கள் 💪💪💪💪💪💪💪👍👍👍👍🦾🦿💂💂💂💂♂️💂♂️💂♀️🕵️♂️🕵️♂️🕵️♂️🕵️♂️🕵️♀️🕵️♀️🕵️♀️👮👮👮♂️👷👌👌👌👌
@periyasamybama5868Күн бұрын
தி மு க காரனுக்கு நல்ல பதில் இனியாவது நமது மக்கள் திருந்தட்டும் நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என கூறிய சகோதரர் உங்களுக்கு நன்றி
@boomaa94245 күн бұрын
நீங்கள் பேசும் போது உண்மையை உரக்கச் சொல்கின்றன.
@saravanans72755 күн бұрын
உங்கள் பாதுகாப்பு முக்கியம்
@malairaj22274 күн бұрын
❤சாதி கலவரங்கள் சாதி கலவரங்கள் இல்லை என்றால் திராவிட கழகம் அழிந்துவிடும்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@pramaiyab97274 күн бұрын
உற்பத்தி செய்யவிலை என்றல் இந்த நிலை வந்துஇருக்காது
@user-hd3zw6xn8r5 күн бұрын
முதலில் ஓட்டு-கு சாராயம் கொடுப்பதை நிறுத்த சொல்லுங்கள்.. மது விலக்கு என்று சொல்லிகொண்டு ஓட்டுக்கு சாராயம் கொடுக்கும் கட்சிகள் இருக்கின்றது...
@pasumpon75 күн бұрын
அருமையான பேச்சு அண்ணா.உங்களை போன்று நடந்ததை அப்படியே பேசினால் பலருக்கு பிடிக்க மாட்டுது
@sundararajs39854 күн бұрын
மிகவும் நல்ல பதிவு நன்றி
@prajan81975 күн бұрын
துரை அவர்களே நீங்கள் பாதுக்காப்பாக இருங்கள்
@user-xd7fk2jh6i5 күн бұрын
அருமை சகோதரா நீங்க நல்லா இருக்கணும்
@ajithvignesh53365 күн бұрын
சீக்கிரம் 2026 வர வேண்டும் நாம் தமிழர் கட்சி. ஆட்சிக்கு வரவேண்டும் ❤❤❤😊
@KrishnaMoorthy-no5qg4 күн бұрын
தம்பியின் இந்த பேச்சில் மிகுந்த வலியும் வேதனையும் வெளிப்படுகிறது..
@jayabaljai77573 күн бұрын
அண்ணா வணக்கம் நீங்க போட்ட பதிவு என்னால சிரிப்பா கண்ட்ரோல் பண்ணவே முடியல அண்ணா சூப்பரா பேசி இருக்கீங்க அண்ணா 💪💪 வாழ்க வளமுடன்❤❤
@gnanamgnanam79555 күн бұрын
தரமான பதிவு சாட்டை ❤
@chidambaram29435 күн бұрын
கடலூர் மாவட்டம்.வேப்பூர் வட்டம்.என்ற இடத்தில் எஸ். நரையூர் அடுத்த வடபாதி அடுத்த அரசன்குடி அடுத்த இன்னும் பல குக்கிராமம் பல உள்ளது அங்கு எல்லாம் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது
@TamilvananK-wr7yo4 күн бұрын
அடேய் தம்பி. உன்னையெல்லாம் நான் என்தம்பி என்று சொல்லுவதற்க்கு பெருமைடா.. நாம்தமிழர் நாமே தமிழர்.. 🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤
@lalitharanganlalitharangan75835 күн бұрын
சூப்பர் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👌🏾👏🌹🌹🌹🌹🌹
@mukuthiamman21145 күн бұрын
உண்மை, வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RsivakumarRsiva-vt7dt4 күн бұрын
துணிச்சலான பேச்சு மிகவும் அருமையான பதிவு
@Rkfilm20234 күн бұрын
முழு மது விலக்கு போராட்டம் நடத்த வேண்டும்
@southkingshahul5 күн бұрын
6mins 1k views, சட்டையின் ரசிகர் மன்றம் சார்பில் வாழ்த்துக்கள்
@Raja-lt2bq5 күн бұрын
ஒரு முறை சீமான் அண்ணன் cm akkuinga
@ramesht48964 күн бұрын
Great brother your Explanation is best for people🙏🙏🙏🙏🙏
@kaliyanisethuramalinkam97144 күн бұрын
சி பி ஐ விசாரணை வேண்டும் 🙋🏾♂️🙋🏾♂️🙋🏾♂️
@rkmedia34635 күн бұрын
சூப்பர் பேச்சு நண்பர் துரைமுருகன்....
@kumarasivana5 күн бұрын
சாட்டை என்றும். மக்கள் நலனில் அக்கறை. வாழ்க வாழ்க வாழ்க
@gobinathrukmangathan72384 күн бұрын
அருமையடா தம்பி... இன்னும் மக்களின் சிந்தனை மாறவில்லை எனில் இவர்கள் மக்கள் அல்ல மாக்கள்...😢😢😢😢
@davidlourdu32793 күн бұрын
வாழ்த்துக்கள் முருகன் உண்மையை உரக்கச் சொன்னதற்கு🎉🎉🎉🎉
@Dhanasekar-hi3yl5 күн бұрын
உண்மையை உரக்க சொன்னீர்கள். நன்றி.... நன்றி.
@user-fg9ky9pe8i5 күн бұрын
சாட்டை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪🏻🐅
@sakthivelvinayagamoorthy19594 күн бұрын
தம்பி துரைமுருகன் நீங்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கவும்.ஏன் எனில் நீங்கள் உண்மையை உரக்க சொல்கின்றீர்கள்.
@Shriram-no9wl5 күн бұрын
🙏. நச்சென்று நான்கு கேள்விகள் நன்றி..✊🐅...
@krishnamoorthymoorthy21725 күн бұрын
மிக சிறப்பு. 🔥🔥👌🏾👌🏾👌🏾👌🏾💐
@pspp5922 күн бұрын
Thambi satti supper supper 👍👍👍
@govindarajugovindaraju4 күн бұрын
சகோ துரையின் காணொளி பார்க்க கேட்க எவ்வளவு அறிவுபூர்வமான, தெளிவான விளக்கம் பாராட்டத்தக்க ஒன்று என்பதால் தேடி தேடி பார்க்க ஆவலாக உள்ளது. சகோவுக்கு பாராட்டுகள்.
@camilusfernando173 күн бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@Budhdh5555 күн бұрын
மரண விமர்சனம் 🔥🔥👍👍👍👍
@victormohanraj67995 күн бұрын
கள்ள மற்றும் டாஸ்மாக் சாராயத்தால் அதிகம் சாகிறவர்கள் தமிழரே.
@ManiSabastion3 күн бұрын
👌👌👌👌👍👍👍🎉 சூப்பர் தரமான பதிவு
@anandvijayapuri3 күн бұрын
அருமை அருமை அண்ணா தமிழ் வாழ்க வளமுடன்
@user-os7hf8mt6x5 күн бұрын
சாட்டை..சொல்வது ..முற்றிலும் ..உண்மை
@murugeshwari-bi2so5 күн бұрын
Good job saattai anna
@MonishMonish-nq3ieКүн бұрын
சட்ட ஒழுங்கு சரியில்லை என்று கவர்னர் ஆட்சி யை கலைக்க வேண்டும்
@urimaikuralmadhyachennai13374 күн бұрын
உண்மையை நேர்மையை உரக்கச் சொல்வோம் சாட்டை உடைய சேனலில் துணிச்சலாக கூறியதற்கு வாழ்த்துக்கள் இந்தத் துணிச்சல் எல்லோருக்கும் இருந்தால் நாட்டை மக்கள் ஆளலாம்
@manivannan44035 күн бұрын
Your are great sattai durai brave speech against DMK
@THN_news5 күн бұрын
தமிழன மக்களே திமுக காரன் தேர்தலுக்கு முன் கொடுக்கும் அற்ப பணத்தை வாங்கிக்கொள்ளும் நீங்கள் திமுக தேர்தலுக்கு பின் கொடுக்கும் ஆருயிர் பிணத்தையும் நீங்கள் வாங்கிக்கொள்ளப்படுவீர்கள்.😓 இந்த நிலை மாற தமிழன் தமிழநாட்டை ஆள வேண்டும். தமிழ்த்தேசியம் வெல்ல வேண்டும்🐅🙏