No video

அம்மோனியம் சல்பேட் உரம் ஏன் போடனும் -Ammonium sulfate

  Рет қаралды 35,111

Youtube vivasayi

Youtube vivasayi

Жыл бұрын

#ammonium
#ammoniumnitrate
#fertilizer
#fertility

Пікірлер: 33
@ramkavintharan7542
@ramkavintharan7542 Жыл бұрын
மருந்தின் பெயர் சொல்லும்பொழுது கொஞ்சம் மெதுவாக சொல்லுங்கள் புரியும் படியாக pls
@seenivasank9785
@seenivasank9785 Жыл бұрын
வணக்கம் தம்பி நீங்க சொல்வது எல்லாம் சரிதான் ஆனால் மருந்துகள் பெயர் ஆங்கிலத்தில் வேகமாக சொல்வது தான் புறியவில்லை கொஞ்சம் புரிகிற மாதிரி நிதானமாக சொல்லுங்கள்.
@randyshiva8912
@randyshiva8912 Жыл бұрын
Sir... Apdiye zinc sulphate pathi podunga
@veerarajan1433
@veerarajan1433 Жыл бұрын
நன்றி ப்ரோ சூப்பர்
@rajeshrajesh-bx5ts
@rajeshrajesh-bx5ts Жыл бұрын
Bro தென்னைக்கு என்ன உரம் வைக்க வேண்டும், எவ்வளவு கொடுக்கலாம்,ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கொடுப்போம் சொல்லுங்க
@kannanramanujam8773
@kannanramanujam8773 Жыл бұрын
தென்னை , பலா , மா மற்றும் எலுமிச்சை மரங்களுக்கு பயன்படுத்தலாமா ? . அப்படி என்றால் பயன்படுத்தும் முறை அறிய விரும்புகிறேன்.
@megalamegala1272
@megalamegala1272 Жыл бұрын
வணக்கம் தோழர்களே நீங்கள் கூறும் இந்த கலவையை மழைக்காலத்தில் பருத்தி தோட்டத்தில் பயன்படுத்தலாமா? மேலும் நீங்கள் கூறும் மருந்துகள் பெயர்கள் புரிவதில்லை சற்று தெளிவாக கூறுங்கள் நண்பரே நன்றி வாழ்த்துக்கள் உங்கள் சேவை 🙏🏻🤝
@SathishKumar-ry5zh
@SathishKumar-ry5zh Жыл бұрын
தக்காளிக்கு சொட்டுநீர் மூலம் என்ன உரங்கள் எப்பொழுது குடுக்க வேண்டும் விளக்கம் அளித்தால் பயனாக இருக்கும் அண்ணா.
@saratheethi6098
@saratheethi6098 Жыл бұрын
OK
@maheshkumart4358
@maheshkumart4358 Жыл бұрын
தக்காளியில் காய் மேல் இது பட்டால் எதும் ஆகாத ,bro
@BlackyAshok
@BlackyAshok 9 ай бұрын
நீங்கள் கூறும் chemical composition உள்ள மருந்து company's பெயர்களை கூறுங்கள். Ex. Coc - brand name - Blue copper
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 9 ай бұрын
Ok sir
@SureshKumar-zl5et
@SureshKumar-zl5et 10 ай бұрын
அமோனியம் சல்பேட் அதனால் என்ன பயன், எதனால் போடுனும் என்று கடைசிவரை சொல்லவே இல்லையே
@sakthivels26
@sakthivels26 Жыл бұрын
நெல் நாற்றங்காளுக்கு சிங்க் சல்பேட்டுடன் அமோனியம் சல்பேட் பயன்படுத்தலாமா சார்
@adktamilarasan5519
@adktamilarasan5519 Жыл бұрын
Podalam
@vmsvestigewishyouwellth1409
@vmsvestigewishyouwellth1409 Жыл бұрын
Super. Sir
@KaruppasamyV-mj5sb
@KaruppasamyV-mj5sb Жыл бұрын
அண்ணா நான் ஒரு விவசாயி கேந்தி விதை இருந்தால் கூறுங்கள் அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் நன்றி
@venkateshk3761
@venkateshk3761 Жыл бұрын
Valai ku podalama
@arivazhaganarivu4495
@arivazhaganarivu4495 Жыл бұрын
Thanks you very much
@rajasekar9924
@rajasekar9924 Жыл бұрын
கத்திரி செடிக்கு ஒரு ஏக்கருக்கு எவ்வளவு மருந்து போடலாம் சால்
@KrishnaKrishna-pr4xb
@KrishnaKrishna-pr4xb 10 ай бұрын
தம்பி இதை ரோஜா பூ செடிக்கு வைக்கலாமா
@jai0505
@jai0505 Жыл бұрын
இதை மல்லிகை செடிக்கு கொடுக்கலாமா மழைக்காலங்களில்¿
@mohanrajaparamaguru2776
@mohanrajaparamaguru2776 Жыл бұрын
நற்றாகால்க்கு பயன்படுத்தலாம். எவ்வளவு பயன்படுத்தலாம்
@satheeshkumarj6094
@satheeshkumarj6094 Жыл бұрын
Pumpkin ku use pannalaamaa sir.
@Chinnaraja68
@Chinnaraja68 Жыл бұрын
பண்ணீர் ரோஜா-விற்கு இந்த முறையை பயன்படுத்தலாமா அண்ணா....
@Dks853
@Dks853 Жыл бұрын
Gromor 28-28-0 vainga bro all sulphate including this fertilizer
@mnnehru1013
@mnnehru1013 Жыл бұрын
சம்மங்கி பூ செடிக்கு போடலாமா.
@vallalarandvivekanandar7540
@vallalarandvivekanandar7540 Жыл бұрын
நிறுத்தி நிதானமாக சற்றே வேகம் தணிந்து பேசவும்.
@srinivasanr5207
@srinivasanr5207 9 ай бұрын
ஒரு விவசாயி புரிந்து கொள்ற மாதிரி மெதுவாக பேசுங்க நல்ல விளக்கம் கொடுக்குறீங்க
@Mr_Senthil
@Mr_Senthil 9 ай бұрын
வேப்பம் புண்ணாக்கை விட வா?
@kumark-yt2yg
@kumark-yt2yg Жыл бұрын
Rs 1450
@sankaranithasankaranitha6338
@sankaranithasankaranitha6338 Жыл бұрын
Unga numper venum...
Ammonium chloride Vs Ammount Sulphate எது பெஸ்ட்
7:09
Youtube Vivasayi
Рет қаралды 4,1 М.
Ammonium Sulphate Vs Ammonium Chloride எது சிறந்தது? | Fertilizers | GRAMATHAN
5:12
கிராமத்தான் Gramathan
Рет қаралды 20 М.