அமீர் படத்தில் நடிக்கும் சாட்டை | புகைப்படத்தின் உண்மை பின்னணி | சாட்டை | | Saattai

  Рет қаралды 132,073

Saattai

Saattai

11 ай бұрын

இயக்குனர் அமீர் உடன் எடுத்த புகைப்படமும் அதன் உண்மைத் தன்மையும் !
#ameer #seeman #saattaiduraimurugan
சென்னையை மீட்ட திராவிட மாடல் | நன்றி சொல்வோம் நண்பர்களே | சாட்டை |
• சென்னையை மீட்ட திராவிட...
செந்தில்பாலாஜி கைதால் கடுப்பான ஸ்டாலின் | அமைச்சர் பதவி பறிப்பு | விடாது துரத்தும் அமலாக்கத்துறை |
• செந்தில்பாலாஜி கைதால் ...
விஜய்யின் முதல் அரசியல் பேச்சு | மாணவர்களின் மீதான அக்கறை அரசியலுக்கானதா | சாட்டை |
• விஜய்யின் முதல் அரசியல...
குஷ்பூவை சீண்டினால் தாங்க மாட்டீங்க | திமுகவை எச்சரித்த குஷ்பூ | திமுகவின் மோசமான அணுகுமுறை |
• குஷ்பூவை சீண்டினால் தா...
செந்தில்பாலாஜியை பற்றி பேசத் தடை | சவுக்கு சங்கரை கண்டித்த நீதிமன்றம் |
• செந்தில்பாலாஜியை பற்றி...
அமலாக்கத்துறையின் அதிரடியால் நிலைகுலைந்த செந்தில்பாலாஜி | கடும் கோபத்தில் ஸ்டாலின் |
• அமலாக்கத்துறையின் அதிர...
செந்தில்பாலாஜியை நெருங்கிய அமலாக்கத்துறை | கைது பயத்தில் செந்தில்பாலாஜி | Exclusive Report |
• செந்தில்பாலாஜியை நெருங...
மேல்பாதி பிரச்சனையை வைத்து பேரம் பேசிய விசிக | வெளிவந்த ஆதாரங்கள் | ஏர்ப்போர்ட் மூர்த்தி |
• Video
ஜெயலலிதாவை விமர்சிக்க அண்ணாமலைக்கு தகுதி இருக்கா ? | கொதித்தெழுந்த அதிமுக
• ஜெயலலிதாவை விமர்சிக்க ...
பாஜகவிடம் பயந்து மண்டியிடும் திமுக | ஆபாசத்தை பரப்பும் திமுக ஐடி விங் | சாட்டை | Saattai
• பாஜகவிடம் பயந்து மண்டி... For more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
விடுதலை படத்தின் உண்மைக்கதை
• தமிழ்த்தேசியம் பேசும் ...
தோல்வி பயத்தில் திமுக
• தோல்வி பயத்தில் திமுக ...
திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
• Video
சாட்டை ஒரு சாதியவாதி
• இரட்டை குவளை இருக்கா ?...
தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
மலம் கலந்தவன் யார்?
• மலம் கலந்தவன் விரைவில்...
புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
• புளுச் சட்டை மாறனின் ப...
வாரிசு விமர்சனம்
• மாஸ் காட்டும் விஜய் | ...
துணிவு விமர்சனம்
• அஜித்குமாரின் தர லோக்க...
திராவிடம் பங்காளியா?
• திராவிடத்தோடு பங்காளி ...
பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
• பொய் சொல்லி மாட்டிக் க...
பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
• பாஜகவின் B டீம் காங்கி...
தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
• தமிழருக்கு உணவே மருந்த...
நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
• நாம் தமிழர் கட்சியை நோ...
விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
• Video
நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
• நீங்க இஸ்லாமியரா? | மு...
திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
• மிரட்டப்படும் நாம் தமி...
சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் cameraஇருக்கும் சிக்கல்
• சாட்டை துரைமுருகன் குண...
மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
• மோசடி கும்பலிடம் சிக்க...
ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
• வீதியில் இறங்கிய மாணவர...
தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
• பொங்கல் என்றால் இப்படி...
• கடன் தொல்லையில் இருந்த...
கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?! தோல்வி பயத்தில் திமுக
• தோல்வி பயத்தில் திமுக ...
திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
• Video
சாட்டை ஒரு சாதியவாதி
• இரட்டை குவளை இருக்கா ?...
தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
மலம் கலந்தவன் யார்?
• மலம் கலந்தவன் விரைவில்...
புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
• புளுச் சட்டை மாறனின் ப...
வாரிசு விமர்சனம்
• மாஸ் காட்டும் விஜய் | ...
துணிவு விமர்சனம்
• அஜித்குமாரின் தர லோக்க...
திராவிடம் பங்காளியா?
• திராவிடத்தோடு பங்காளி ...
பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
• பொய் சொல்லி மாட்டிக் க...
பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
• பாஜகவின் B டீம் காங்கி...
தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
• தமிழருக்கு உணவே மருந்த...
நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
• நாம் தமிழர் கட்சியை நோ...
விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
• Video
நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
• நீங்க இஸ்லாமியரா? | மு...
திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
• மிரட்டப்படும் நாம் தமி...
சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
• சாட்டை துரைமுருகன் குண...
மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
• மோசடி கும்பலிடம் சிக்க...
ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
• வீதியில் இறங்கிய மாணவர...
தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
• பொங்கல் என்றால் இப்படி...
• கடன் தொல்லையில் இருந்த...
கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!திராவிடம் என்பது வடமொழச்சொல மாடல் என்பது ஆங்கிலச்சொல் எழுத்தில் கூட இல்லாத தமிழ் எப்படி ஆட்சியில் இருக்கும

Пікірлер: 1 200
@jagastinj5357
@jagastinj5357 11 ай бұрын
அமீர் என்னும் தேவையில்லாத ஆணி.
@rameshkannan2500
@rameshkannan2500 11 ай бұрын
Avan thaan katchiya alika poran.
@mars-cs4uk
@mars-cs4uk 11 ай бұрын
திமுக வுடன் எவன் நின்றாலும் அவன் தமிழர்களுக்கு எதிரானவன். சாத்தானின் பிள்ளைகள்.
@Tamilan731
@Tamilan731 11 ай бұрын
உங்கள மாதிரி ஆட்களால் தான் எங்கள் அண்ணன் சீமான் அரசியலில் பின்னடைவை சந்திக்கிறார்... ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் மாநில பொது செயலாளரின் நிகழ்வுக்கு சென்று இது போல் நடந்து கொல்வது மிகவும் தவறு. அதுவும் அமிருடன் 🤦
@thangaveluganesan9634
@thangaveluganesan9634 11 ай бұрын
யாருடைய வீட்டு கல்யாணத்துக்கு போகும் போது இந்த புகைப்படம் எடுத்தீங்க தம்பி.. இப்படி அனைவரும் சந்தோஷமா சிரிக்கிறிங்க..
@allinall2927
@allinall2927 11 ай бұрын
@robertloppiah2844
@robertloppiah2844 11 ай бұрын
யார் எது வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால் அமீர் மிகமிகக் கேவலமான கொடூரமான சாத்தான்.
@mars-cs4uk
@mars-cs4uk 11 ай бұрын
இப்படி செயல்கள் செய்து தான் நாம் தமிழரில் உள்ளவர்களை வெளியில் அனுப்புகிறீர்களா என்ற சந்தேகம் வருகிறது. சீமான் அமீர் சாத்தானின் கழுத்தில் கை போட்டிருப்பதை பார்க்க முடியவில்லை. சீமானா இப்படி செய்கிறார்? If you release this photo some other time then we don't feel like this.
@future_time_watches
@future_time_watches 11 ай бұрын
Sasikala Kum support seyyum seeman um saathan than
@jayganesh6902
@jayganesh6902 11 ай бұрын
உண்மை தான் 👍🏿👍🏿👍🏿 நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤
@saminathan2455
@saminathan2455 11 ай бұрын
ஆமாம்.
@rameshkannan2500
@rameshkannan2500 11 ай бұрын
Avan kooda photo edukum ivanum kevalamana aal thaane ?.
@arbeetvnetworks
@arbeetvnetworks 11 ай бұрын
சிறப்பு சகோ.... இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வெல்வோம் நாம் தமிழர் 👍
@TVK_Thani_oruvan
@TVK_Thani_oruvan 11 ай бұрын
எம் தமிழ் மக்கள் உடலில் ஓடும் ரத்தத்தில் நாம் தமிழர் தம்பிகள் ரத்தம் 😍😍😍😍😍💯💯💯💯💯🔥🔥🔥
@mvsvlogyoutube
@mvsvlogyoutube 11 ай бұрын
நீங்கள் ஆயிரம் விளக்கம் கூறினாலும், எப்படி கருணாவை பார்த்தால் கோபம் வருகிறதோ அதேதான் அமீரை பார்க்கும்போது கூட. அமீர் எந்த பக்கம் இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. இப்போ நீங்கள் உறவாடுவது தேவையா? இனிமேல் தொண்டர்களின் மன ஓட்டத்தை புரிந்து நடந்துகொள்ளுங்கள். எதிரிகளுடன் போட்டோ எடுத்து போடுங்கள். துரோகிகளுடன் ஒரு போதும் வேண்டாம்.
@rd-mu1me
@rd-mu1me 11 ай бұрын
Correct
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 11 ай бұрын
சீமான் என்ற பச்சோந்தியின் சாயம் வெழுத்துவிட்டது...
@user-cb1wc4pc6j
@user-cb1wc4pc6j 11 ай бұрын
அதான் என் உணர்வு
@mars-cs4uk
@mars-cs4uk 11 ай бұрын
நீ திமுகவை ஆதரிப்பவனை சாத்தான்கள் என்று சொல்லும் போது திமுகவின் காலை நக்கி பிழைப்பவனை ஆதரிப்பபாய் என்றால் அது கேள்விக்குறியாக தான் ஆகிவிடும். நீ ஸ்டாலினை பார்த்திருந்தால் அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருப்பாயா? நீ செய்தது தவறு. சீமான் சொல்லி இருந்தாலும் அது தவறுதான். எதிரியை கூட வைத்திருந்தால் என்ன ஆகும்? துரோகத்தால் வீழ்ந்தவன் தமிழன் என்று சீமான் தான் சொல்லி இருக்கிறார். கவனமாக இருங்கள். அப்படியே புகைப்படம் எடுத்தாலும் அதை வெளியிட்டுயிருக்க கூடாது.
@stevesaravana9562
@stevesaravana9562 11 ай бұрын
துரோகத்தையும் அன்பால் வெல்லலாமே .. இரண்டாவதாக அமிர் கூற்றை ஏற்போரும் இனி சிந்திப்பார்கள் அல்லவா சீமான் பகை உணர்வு அற்றவர் என்று போரிடும் போது தான் பாய்ச்சலை காட்ட வேண்டும் அரசியலில் பக்குவம் வேண்டும் நம் எதிரியும் நம்மை எதிரியாய் யோசிக்க முடியாத அளவு செய்திட வேண்டும்...
@M.k844
@M.k844 11 ай бұрын
சாட்டை சரியான காரணத்தை கூறி மக்களுக்கு தெளிவு படுத்தியதற்கு நன்றி வாழ்த்துக்கள். இலக்கு ஒன்று தான் தமிழ் இனத்தின் விடுதலை. நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@vinayagamurthynatarajan2320
@vinayagamurthynatarajan2320 11 ай бұрын
Q
@dravidantamilan
@dravidantamilan 11 ай бұрын
பேட துமை
@rbalachandran880
@rbalachandran880 11 ай бұрын
உங்களது பிரச்சினையே நீங்கள் செய்கின்ற நற்பணிகளை மக்கள் அறிய செய் வதில்லை. டெல்லி அர்விந்த் கேஜ்ரிவால் பாணியில் செயல் படுங்கள்
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 11 ай бұрын
வாய்ப்பில்ல ராஜா சீமான் என்ற ஒரு பைத்தியக்காரனை தலைவனாக ஏற்றுக்கொண்ட தமிழ்தேசியம் வாய்ப்பில்ல...
@sivamalai4299
@sivamalai4299 11 ай бұрын
என்னை பொருத்தவரை தேவை இல்லாத படம்....
@RaviKumar-wq4vj
@RaviKumar-wq4vj 11 ай бұрын
இந்த நேரத்தில் இதை தவிர்த்து இருக்க வேண்டும்.
@gowria6074
@gowria6074 11 ай бұрын
Yes👌🙏
@user-fw4ks7ij6u
@user-fw4ks7ij6u 11 ай бұрын
ஆம், உண்மை!
@mars-cs4uk
@mars-cs4uk 11 ай бұрын
சீமானுக்கு எதிராக பேசிக்கொண்டு திமுகவின் பக்கம் நிற்கும் அமீருடன் புகைப்படம் வெளியிட்டதை தவித்திருக்கலாம். இப்படி உன் செயல் சீமானை தான் காயப்படுத்தும்.
@Tamilan731
@Tamilan731 11 ай бұрын
உங்கள மாதிரி ஆட்களால் தான் எங்கள் அண்ணன் சீமான் அரசியலில் பின்னடைவை சந்திக்கிறார்... ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் மாநில பொது செயலாளரின் நிகழ்வுக்கு சென்று இது போல் நடந்து கொல்வது மிகவும் தவறு. அதுவும் அமிருடன் 🤦
@asokan988
@asokan988 11 ай бұрын
சாத்தான் அமீர் எதிரி அல்ல துரோகி என்பதை தமிழர்கள் உணர்ந்து அமீர் சைத்தானை புறக்கனியுங்கள்
@im1480
@im1480 11 ай бұрын
என் பள்ளி எதிரியை வெளியில் பார்த்தபோது நான் இப்படித்தான் நடந்து கொண்டேன். அதுதான் நம் ஆண்களின் இயல்பு😅😂😂.
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 11 ай бұрын
தம்பி முருகன் தாங்களின் விளக்கங்கள் சரியானாலும் இப்படிப்பட்ட துயரமான வேதனை நிறைந்த காலங்களில் தாங்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டு நிற்கின்ற புகைப்படத்தை தாங்கள் இப்போது வெளியிட்டது தான் எனக்கு மிகுந்த கவலை.
@mars-cs4uk
@mars-cs4uk 11 ай бұрын
திமுக வுடன் எவன் நின்றாலும் அவன் தமிழர்களுக்கு எதிரானவன். சாத்தானின் பிள்ளைகள்.
@Tamilan731
@Tamilan731 11 ай бұрын
உங்கள மாதிரி ஆட்களால் தான் எங்கள் அண்ணன் சீமான் அரசியலில் பின்னடைவை சந்திக்கிறார்... ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் மாநில பொது செயலாளரின் நிகழ்வுக்கு சென்று இது போல் நடந்து கொல்வது மிகவும் தவறு. அதுவும் அமிருடன் 🤦
@aruljothikamalbabu563
@aruljothikamalbabu563 11 ай бұрын
வருத்தங்கள் வேண்டாம் தோழர் . தொடர்ந்து பயணிப்போம் . 😊
@arunavsarun
@arunavsarun 11 ай бұрын
நண்பன் என நினைத்து துரோகத்தில் வீழ்ந்த தமிழர் முன்னோடிகள் உண்டு கவனம்
@supriyasupriya9895
@supriyasupriya9895 11 ай бұрын
👌🏻👌🏻👌🏻
@Tamilan731
@Tamilan731 11 ай бұрын
உங்கள மாதிரி ஆட்களால் தான் எங்கள் அண்ணன் சீமான் அரசியலில் பின்னடைவை சந்திக்கிறார்... ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் மாநில பொது செயலாளரின் நிகழ்வுக்கு சென்று இது போல் நடந்து கொல்வது மிகவும் தவறு. அதுவும் அமிருடன் 🤦
@jeyalakshmisambasivam3784
@jeyalakshmisambasivam3784 11 ай бұрын
தம்பி, நீ ரொம்ப உருட்டாதே! அப்படியா, அப்போ கருணாநிதி மேலே ஏன் கோபப் படனும்? திமுக பக்கம் நிக்கிற அமீர், நண்பனா?
@gopalkumaravel7025
@gopalkumaravel7025 11 ай бұрын
முக்தாரிடமும் இப்படி நடந்து கொள்ளளாமே.
@mikesan2463
@mikesan2463 11 ай бұрын
naye nee up naye vesa magane.........
@saravananrkarthik1478
@saravananrkarthik1478 11 ай бұрын
அன்பு சகோதரன் சாட்டை அவர்கள் இந்த செயலை நியாயப்படுத்தி பேசுவது சரி அல்ல. அமீர் பேசிய காணொளியை நீங்க பார்த்தீங்களா இல்லையானு தெரியல.... பார்த்த பின்பும் உங்கள் நிலைப்பாடு இது தான் என்றால் வருத்தமே. உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து சொல்பவன் எல்லாம் உங்கள் எதிரி என்று வகை படுத்த வேண்டாம். தம்பிகளின் எதிர் கருத்தில் உள்ள அன்பை அறத்தை மீண்டும் ஒரு முறை உறங்கும் முன் யோசித்து பாருங்கள். அப்போது தான் தமிழ் தேசிய அரசியலின் எதிர்காலம் வலுப்பெறும் ❤ #அன்புடன் சகோதரன் ❤
@habeebrahman6922
@habeebrahman6922 11 ай бұрын
@user-kz2ld2ch9b
@user-kz2ld2ch9b 11 ай бұрын
முதல்வர் ஸ்டாலின் அவர்களை எதேச்சையாக சந்தித்தால் கட்டி தழுவி படம் எடுத்து போடுங்கள்.
@mikesan2463
@mikesan2463 11 ай бұрын
understand humanity,,,,,,,,,,,,,,may be u r a satthan
@michaelrajesh882
@michaelrajesh882 11 ай бұрын
Seeman no1 dubakur liyer bro
@vinith-ik8rc
@vinith-ik8rc 11 ай бұрын
​@@michaelrajesh882 poda chinna pu
@chellaiahselvarethinam6891
@chellaiahselvarethinam6891 11 ай бұрын
​@@michaelrajesh882சுடலை அதில் கூட நம்பர் ஒண்ணா வர முடியாது
@BrindhaThanjavur
@BrindhaThanjavur 7 ай бұрын
என்னா மயிருக்கு??
@Thevin931
@Thevin931 11 ай бұрын
வணக்கம் சாட்டை திரு. துரைமுருகன் அவர்களே.அண்ணன் சீமான் சொல்வது போல பண்பு முக்கியமானது. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் எல்லோர் பார்வையும் ஒரே கோணத்தில் இருக்கவும் முடியாது. அதே சமயம் இதை விமர்சனம் பண்ணவும் தேவையில்லை. என்ன செய்வது சில நாளாந்தரக் கூட்டம் எப்போ எது கிடைக்கும் என்று பார்க்கிறார்கள். நன்றி சாட்டை 🙏
@ganesangspd3699
@ganesangspd3699 11 ай бұрын
சரியான பதிவு புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள் புரியாதவர்கள் நாங்கள் பொருப்பு இல்லை நாம் தமிழர் 🎉❤
@AyyappanAyyappan-zi2iy
@AyyappanAyyappan-zi2iy 11 ай бұрын
Unmai
@govindraj8954
@govindraj8954 11 ай бұрын
பொறுப்பு நாமல்ல.. ஆமா..
@mars-cs4uk
@mars-cs4uk 11 ай бұрын
31 லச்சம் மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தி இருக்கிறார்கள். சீமான் இது போல அமீர் சாத்தானின் கழுத்தில் கை போட்டிருப்பது அவமானமாக இருக்கிறது.
@muthukumara1925
@muthukumara1925 11 ай бұрын
😂😂😂😂😂😂😂
@karthiveppur
@karthiveppur 11 ай бұрын
ரெண்டு பேரும் மானங்கெட்டு போய் புகைப்படம் எடுத்தது தவறு... அதை இந்த நேரத்தில் பதிவிட்டது தவறு... தவறுகளை திருத்திக்கொள்ள பாருங்கள். பிறரை குறை சொல்ல வேண்டாம்.
@ramseykumar2733
@ramseykumar2733 11 ай бұрын
உதயநிதி ஸ்டாலின் கூட இப்படி செல்பி எடுத்துப்போடுவையாடா .இவனே
@Krishna-he1xe
@Krishna-he1xe 11 ай бұрын
கூடவே இருந்து குழி பறித்த புல்லுருவி அமீரை நாம் மன்னிக்கமாட்டோம். அமீரைப் பார்க்க துரோகி கருணாவின் ஞாபகம் வருகிறது, தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் சீமான் frm Sri Lanka 🇱🇰
@mohans9221
@mohans9221 11 ай бұрын
தம்பி துரைமுருகன் உன்னைப்போல இனப்பற்றும் மொழிபற்றும் முழுவதும் உணர்ந்த என்னைப்போல உணர்ந்தவர்கள் லட்சம் அல்ல கோடி பேர் உள்ளோம் அஞ்சா நெஞ்சன் நீ தொடரட்டும் உன் பயணம் வெல்லட்டும் நாம்தமிழர்
@kumarglorei3962
@kumarglorei3962 11 ай бұрын
துரைமுருகன் அண்ணா உண்மையை உரக்கச் சொன்னீர்கள் நாம் தமிழர் உறவாக வேஷம் கட்டிக்கொண்டு நிறைய உளவாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் உண்மை உண்மை அதையெல்லாம் நாம் பொருட்படுத்த தேவையில்லை எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும் நமக்கு தடுப்பணை தேவை இல்லை தடுத்தாலும் உடைத்திடுவோம் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்
@pulikutty3999
@pulikutty3999 11 ай бұрын
தம்பி என்ன சொன்னாலும் அண்ணன் எல்லோரையும் தன்னை போல் நம்புவார். ஆனால் இந்த நட்பை வைத்து அண்ணனுக்கு ஏதாவது ஆபத்து வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது தான் தம்பிகளின் ஆதங்கம்.
@mars-cs4uk
@mars-cs4uk 11 ай бұрын
சரியாக சொன்னீர்கள். சீமான் தான் சொல்லி இருக்கிறார் தமிழன் துரோகத்தால் வீழ்ந்தான் அது தான் நம் வரலாறு. சீமானின் வளர்ச்சியில், அவருக்கு துரோகம் வந்துவிடக்கூடாது என்று தான் தமிழர்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். சீமான் வெல்லலாம், வீழலாம் ஆனால் சீமான் விதைத்த தமிழ் தேசியம் சத்தியமாக வெற்றிபெறும்.
@mars-cs4uk
@mars-cs4uk 11 ай бұрын
திமுக வுடன் எவன் நின்றாலும் அவன் தமிழர்களுக்கு எதிரானவன். சாத்தானின் பிள்ளைகள்.
@Tamilan731
@Tamilan731 11 ай бұрын
உங்கள மாதிரி ஆட்களால் தான் எங்கள் அண்ணன் சீமான் அரசியலில் பின்னடைவை சந்திக்கிறார்... ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் மாநில பொது செயலாளரின் நிகழ்வுக்கு சென்று இது போல் நடந்து கொல்வது மிகவும் தவறு. அதுவும் அமிருடன் 🤦
@rajagopaln7406
@rajagopaln7406 11 ай бұрын
அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா சாட்டைதுரைமுருகன்அவர்கலுக்குநன்றி.. தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🇰🇬👍 நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🇰🇬👍
@ramananyogarasa
@ramananyogarasa 11 ай бұрын
துப்பினால் எல்லா தமிழனும் துடைத்துவிட்டு போக மாட்டான்.அது தான் தம்பிகளின் கருத்து.
@jeyalakshmisambasivam3784
@jeyalakshmisambasivam3784 11 ай бұрын
தம்பி நீ நாதக ஆள் சொல்லு! ஆனா தமிழ் தேசியவாதிகளுக்கு certificate கொடுக்க நீ யாரு? கோபப்பட்டவர்களில் பெரும்பாலோர் தம்பிகள்தான்!
@guna1993
@guna1993 11 ай бұрын
நாம் தமிழர்
@manikandan-ol7to
@manikandan-ol7to 11 ай бұрын
உண்மைதான்
@tamilarasijayapalan7862
@tamilarasijayapalan7862 11 ай бұрын
NTK❤❤❤🎉🎉🎉👏👏👏👌👌👌
@supriyasupriya9895
@supriyasupriya9895 11 ай бұрын
மிக சரி 👍🏻👍🏻
@Tamilan731
@Tamilan731 11 ай бұрын
அருமை 👌
@user-oj9eb6fc3h
@user-oj9eb6fc3h 11 ай бұрын
பதிவிட்ட கால சூழல் தவறானது
@yogachandrashanmugarajah7445
@yogachandrashanmugarajah7445 11 ай бұрын
மிகவும் சிறப்பு அண்ணா 👍 நாம் தமிழர் 💪🏻💪🏻❤️
@ranadive1404
@ranadive1404 11 ай бұрын
சாட்டை துரை தம்பிகள் கோவம் உணற்ச்சி பூர்வமானது உங்கள் நட்பு உங்களோட இருக்கட்டும்
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 11 ай бұрын
என் உறவினர் தம்பிக்கு சாத்தூர் பட்டாசு வெடிப்பில் குருதி ( blood ) தேவை பட்டது நான் உடனே சாத்தூர் சட்டமன்ற தொகுதியை சார்ந்த நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை அணுகி குருதி கேட்டேன் உடனே வழங்கினார்கள் நான் வியந்து போனேன்.நன்றிகள்..🙏🙏🙏
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 11 ай бұрын
எப்படியோ துரைமுருகன் உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுங்கள். மலேசியாவில் இருந்து தமிழன் நாம் தமிழர்🙏
@guna1993
@guna1993 11 ай бұрын
அறுமை நண்பா
@mars-cs4uk
@mars-cs4uk 11 ай бұрын
31 லச்சம் மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தி இருக்கிறார்கள். சீமான் இது போல அமீர் சாத்தானின் கழுத்தில் கை போட்டிருப்பது அவமானமாக இருக்கிறது.
@gurumurthy.p.257
@gurumurthy.p.257 11 ай бұрын
சமரசம் இன்றி சமர் புரிய வேண்டும் என்பது தான் 75 வயது கடந்த என் போன்ற தமிழ் தேசியம் விரும்பிகளின் எண்ணம்.....❤
@tharsanyoga7960
@tharsanyoga7960 11 ай бұрын
தம்பி உலகத் தமிழர்களின் அன்பும் ஆதரவும் என்றும் உண்டு ❤❤❤
@proudtamizhan1
@proudtamizhan1 11 ай бұрын
அநீதிக்கு எதிரான சாட்டை சுழலட்டும்🔥 நாம் தமிழர்💪NTK.
@jeyalakshmisambasivam3784
@jeyalakshmisambasivam3784 11 ай бұрын
கல்யாண சுந்தரம் கூட ஒரு photo வரலையே? அது தேவையில்லாத photo தான்!
@msmohana482
@msmohana482 11 ай бұрын
தம்பி நீ சொல்வது மிகவும் சரியான கருத்து ஆனாலும் எதிரியைக்கூடா மன்னிக்கலாம் துரோகிய மன்னிக்கவே கூடாது அமீர் ஒரு துரோகி இன்னும் சில பேர் உள்ளனர் நாம் தமிழர் பிள்ளகள் மிகவும் கவனமாக இருங்கள்
@user-gy8dg8vb4s
@user-gy8dg8vb4s 11 ай бұрын
தயவுசெய்து சமீப காலத்தில் அமீர் கொடுத்த பேட்டிகளை முழுமையாக கேட்டுவிட்டு பின் மறுபடியும் வீடியோ போடவும்.
@user-nj6dq9hk9y
@user-nj6dq9hk9y 11 ай бұрын
எங்க அண்ணன் தம்பி சண்டைக்கு உள்ள ஆயிரம் இருக்கும் வேற எவனாவது கேட்டால் அவ்வளவு தான்
@rameshkannan2500
@rameshkannan2500 11 ай бұрын
Dai loosu katchiya alika ninaicha amir eppadi thambi avan.
@ponampalamvarathan245
@ponampalamvarathan245 11 ай бұрын
யாருக்கும் முட்டு கொடுங்கள் ஆனால் அமீருக்கு முட்டுக்கொடுப்பது அநாகரீகம்😢
@user-ph7yl6op5m
@user-ph7yl6op5m 11 ай бұрын
எமது உயிரினும் மேலான தலைவர் தமிழ் மொழி தமிழினம் இவற்றுக்க்கா எமது உயிர் தூசி அண்ணா கவலை வேண்டாம் உயிர் உள்ளவரை துரோகியாக வாழாது மான தமிழனாக வாழ்வோம்🔥🔥🔥
@peyathevandeva8794
@peyathevandeva8794 11 ай бұрын
நாம் தமிழரின் எதிரி என்றால் இவன் இப்படி தான் எப்போதும் சீமானை தவறாக சித்தரித்து பேசுவான் வேறுவேலை இல்லை என்று பொதுமக்கள் எடுத்து கொள்வார்கள்! ஆனால் நான் நாம் தமிழரின் ஆதரவாளன் என்ற போர்வையை போர்த்தி கொண்டு நாம் தமிழரை எதிர்த்து பேசி சங்கியாக நிறுவ நினைப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது ! அமீரின் புகைப்படத்தை இந்த நேரத்தில் பதிவிட்டு என்ன சாதிக்க போகிறோம்???
@dkndynamikz
@dkndynamikz 11 ай бұрын
உங்கள் மேல் மிகுந்த மதிப்பு இருக்கிறது.. இதை போன்ற செயல்களால் அதை கெடுத்துக் கொள்ள வேண்டாம் உறவே...
@mailamangai9080
@mailamangai9080 11 ай бұрын
நீங்கள் என்ன சமாதானம் சொன்னாலும் என்னால் அமீர் அவர்களை நம்ப முடியாத நிலை தான் தம்பி. அந்த பாஸ்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
@josephphnx
@josephphnx 11 ай бұрын
நாங்கள் தேவனின் பிள்ளைகள் தான்....
@RamKumar-kz2nz
@RamKumar-kz2nz 11 ай бұрын
சாமான் யார் பிள்ளை 🤔admk ஓட்டு கேட்ட சாமான் பிரபாகரன் கள்ள குழந்தை யா 🤣
@kaviraj4949
@kaviraj4949 11 ай бұрын
நாம் தமிழர் கட்சி... எதிர்பாராமல் இரத்த தானம் செய்ததை நான் கண் எதிரே பார்த்தேன் ... உண்மை ❤❤❤
@gopalkumaravel7025
@gopalkumaravel7025 11 ай бұрын
சாட்டையின் விளக்கம் ஏற்க மனம் வரவில்லை
@saibaba172
@saibaba172 11 ай бұрын
வாழ்த்துகள்,💐🌷
@thevankandasamy5286
@thevankandasamy5286 11 ай бұрын
சாட்டை சொல்வதில் எதுவிதமான மறு கருத்து இல்லை.அமீர் அண்ணா சீமானுடன் தொடர்ந்து பழகுவார்என்பதும் தெரியும் படம் எடுத்தது சிரித்தது எதுவும் தப்பில்லை அது தான் மாண்பு ஆனால் சீமான் அண்ணா துரை சிரித்து கொண்டு எடுத்த படத்தை உடனே நாங்கள் தமிழ் இனம் ஐயாவை இழந்து நிற்கும் நேரத்தில் நீங்களும் அதில் பங்கு பற்றி சோகத்தில் நிற்கும் நேரம்வருமுதல் பதிவேற்றம் செய்துவிடு துரை என அண்ணன் சீமான் சொன்னாரா.?அதை ஏன் அவசரஅவசரமாக பதிவேற்றம் செய்தீர் என்பது தான் வருத்தம் அது அதிகரிக்கும் போது கோபமான கேள்விகளை எல்லோர் மனதிலும் எழுந்தது .மறப்ோம் கடந்து இலக்கை நோக்கி பயணிப்போம்.
@manikandan-ol7to
@manikandan-ol7to 11 ай бұрын
உண்மைதான்
@Tamilan731
@Tamilan731 11 ай бұрын
👌
@Tamilan731
@Tamilan731 11 ай бұрын
உங்கள மாதிரி ஆட்களால் தான் எங்கள் அண்ணன் சீமான் அரசியலில் பின்னடைவை சந்திக்கிறார்... ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் மாநில பொது செயலாளரின் நிகழ்வுக்கு சென்று இது போல் நடந்து கொல்வது மிகவும் தவறு. அதுவும் அமிருடன் 🤦
@ztube2k
@ztube2k 11 ай бұрын
Exactly
@isaiahjobu4675
@isaiahjobu4675 11 ай бұрын
பெருமைக்குறியவர்களோடு சுயபடம் சிறந்தது ஆனால் சில்லரைகளோடு வேண்டாம் .
@sivakumarsomasundaram7256
@sivakumarsomasundaram7256 11 ай бұрын
அனைத்தும் புரிந்தது. நன்றி
@vijay8295
@vijay8295 11 ай бұрын
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் 🎉🎉❤❤🎉❤🎉❤
@mars-cs4uk
@mars-cs4uk 11 ай бұрын
ஒரு கோடி வாக்கு அது நாம் தமிழர் இலக்கு
@jeyalakshmisambasivam3784
@jeyalakshmisambasivam3784 11 ай бұрын
இதுநாள் வரைக்கும் தம்பி உன்னுடைய காணொளிகளை விரும்பிப் பார்ப்போம்! நீ இவ்வளவு திமிராகப் பேசுவது நல்லதல்ல!
@peyathevandeva8794
@peyathevandeva8794 11 ай бұрын
விளக்கம் அளிக்கிறேன் என்ற பெயரில் கேள்வி கேட்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்று நிறுநினைப்பது ஆணவத்தின் உச்சம்!
@danieljebaraj6033
@danieljebaraj6033 11 ай бұрын
மிகச் சரி
@suthagartamil5702
@suthagartamil5702 11 ай бұрын
கல்யானசுந்தரம் கூட போட்டோ எடுக்கலையா. எடுத்துப் போட வேண்டியதுதானே 😂
@vijayanand2390
@vijayanand2390 11 ай бұрын
மக்களே ஏமாற்ற முடியாது.... அண்ணா ... எதிரி கண்டு பிடிச்சிரலாம். துரோகி... நம்ம கூட தான் இருப்பான்.... But கடைசில கண்டு பிடிச்சரலாம்...
@premdoss6507
@premdoss6507 11 ай бұрын
நாம் தமிழர் பிள்ளைகள் யா௫க்கும் விளக்கம் தற தேவையில்லை சில உ.பி 200௫ீபாய்க்கு மாங்கு மாங்குனு திமுகாவுக்கு முட்டுக்கொடுப்பவனுக்கும். நாம் ௭தற்க்கு விளக்கம் தரவேண்டும் நாம் தமிழர்❤❤❤
@subanu86
@subanu86 11 ай бұрын
அண்ணா இவ்வளவு பெரிய விளக்கம் தேவை இல்லை.நாம் தமிழர் என்ற வார்த்தை போதுமானது.
@jummystick
@jummystick 11 ай бұрын
நாம்தமிழர் தூங்கினாலும், இனி உலகத்தமிழினம் தூங்காது. இந்த உண்மை புரியாதவன், தமிழனாக இருக்கவே முடியாது. விழவிழ எழுவோம். உலகத்தமிழராகவே எழுவோம். இதுவரை நடந்தவை பாதி, நடக்கப்போவதே மீதி. யாழ் தமிழன். 🇨🇦🇨🇦
@antonybenildus
@antonybenildus 11 ай бұрын
உங்கள் மேல் எங்களுக்கு ஒரு வன்மமும் கிடையாது அண்ணாச்சி இது உண்மையில் அவசியமற்ற காணொளி அண்ணாச்சி அமீர் கதை அண்ணன் அடிக்கடி சொல்லும் கதை தான் பக்கத்திலே இருப்பான் நேரம் வரும் போது கழுத்தில் விழுந்து கடித்துவிடுவான் அந்த கதை தான் ஞாபகம் வந்தது நாங்கள் நினைப்பது தவறு?
@s.m.s2306
@s.m.s2306 11 ай бұрын
ஆயிரம் சப்பை கட்டு கட்டினாலும் சந்தித்தது..மன வேதனைக்குரியதுதான்
@mars-cs4uk
@mars-cs4uk 11 ай бұрын
திருட்டு திமுகவிற்கு ஒட்டு போடும் கிருத்துவ, இஸ்லாமிய மக்கள் சாத்தான்கள் என்று சொல்லும் சீமான் ஏன் திமுவிற்கு முட்டு கொடுக்கும் அமீர் இஸ்லாமிய சாத்தனுடன் தோழில் கை போட்டிருப்பது சீமானுக்கு ஆபத்தாக நான் பார்க்கிறேன். 31 லட்சம் ஒட்டு வாங்கிய சீமான் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சீமான் தான் தமிழர்களின் கடைசி நம்பிக்கை.
@tilakshekar6150
@tilakshekar6150 11 ай бұрын
வீழாத வீரம் மண்டியிடா மானம் நாம் தமிழர்.
@user-hw3oe2ie7q
@user-hw3oe2ie7q 11 ай бұрын
ஒரு சான் வயிறு வளர்க்க நடிக்க வேண்டியுள்ளது!!
@chandran4319
@chandran4319 11 ай бұрын
தரமான பதிவு🙏🙏🙏🙏🙏
@vickyg5687
@vickyg5687 11 ай бұрын
அண்ணா உண்மையான தம்பதிகளுக்கும் அமீரின் செயல் பிடிக்கவில்லை அதில் நானும் ஒருவன்
@murugansubbiahprabakaransu8100
@murugansubbiahprabakaransu8100 11 ай бұрын
உண்மை தான்... எனக்கும் பிடிக்கவில்லை சாட்டைக்கு வந்த பக்குவம் நமக்கு வரலையோ!
@danieljebaraj6033
@danieljebaraj6033 11 ай бұрын
​@@murugansubbiahprabakaransu8100இதில் என்ன பக்குவம் இருக்கிறது...தன் கட்சி தம்பிகளுடைய மனவலியை புரிந்து கொள்ளாது பேசும் ஆணவ பேச்சு தான் இருக்கிறது
@mars-cs4uk
@mars-cs4uk 11 ай бұрын
சீமானுக்கு எதிராக பேசிக்கொண்டு திமுகவின் பக்கம் நிற்கும் அமீருடன் புகைப்படம் வெளியிட்டதை தவித்திருக்கலாம். இப்படி உன் செயல் நாம் தமிழரைத் தான் காயப்படுத்தும். அமீர் ஒரு படம் எடுத்துவிட்டால் அவன் ஒரு ஆளா?
@mars-cs4uk
@mars-cs4uk 11 ай бұрын
திருட்டு திமுகவிற்கு ஒட்டு போடும் கிருத்துவ, இஸ்லாமிய மக்கள் சாத்தான்கள் என்று சொல்லும் சீமான் ஏன் திமுவிற்கு முட்டு கொடுக்கும் அமீர் இஸ்லாமிய சாத்தனுடன் தோழில் கை போட்டிருப்பது சீமானுக்கு ஆபத்தாக நான் பார்க்கிறேன். 31 லட்சம் ஒட்டு வாங்கிய சீமான் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சீமான் தான் தமிழர்களின் கடைசி நம்பிக்கை.
@humanthings7414
@humanthings7414 11 ай бұрын
புகைப்படங்கள் எடுத்தது தவறு இல்லை.ஆனால் பதிவு வெளியீட்டடதுதான் தவறு.தனிப்பட்ட பழக்கம் இருக்கலாம்.அது தவறு இல்லை.
@Veera-2024
@Veera-2024 11 ай бұрын
அருமை
@SelvaPandi-io7wl
@SelvaPandi-io7wl 11 ай бұрын
அருமை
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 11 ай бұрын
சீமான் என்ற வெறிநாயுடனும் இந்த கிரீஸ்டப்பா மடையனோடும் அமீர் photo எடுத்துக்கொண்டது தான் முதல் தவறு....
@user-qb9yd8qb3b
@user-qb9yd8qb3b 11 ай бұрын
Sari
@baeganbow3711
@baeganbow3711 11 ай бұрын
correct
@antonybenildus
@antonybenildus 11 ай бұрын
உன் தம்பிகள் நாங்க தான் அண்ணாச்சி அன்பு சண்டை தான் இருந்தாலும் துரோகத்தால் மீண்டும் வீழ்ந்து விடுவோமோ என்ற பயம் தான்
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou 11 ай бұрын
வீழ்ந்து விடாத வீரம் . நாம் தமிழர்.💪💪💪💪
@மச்சான்
@மச்சான் 11 ай бұрын
​@@Paradaise00 தேடுனா,,,நீ??போய்டு வாடா
@karthik_askas9930
@karthik_askas9930 11 ай бұрын
​@@Paradaise00 nee Fathima Banu Sri Reddykitta manndiyitta maathiriya
@jayganesh6902
@jayganesh6902 11 ай бұрын
​@@Paradaise00🐷🐷🐷🐷🐷🐷🐷🐷
@vickyg5687
@vickyg5687 11 ай бұрын
அமீர் ஒரு பச்சோந்தி அண்ணா
@Mr.proplayer390
@Mr.proplayer390 11 ай бұрын
என்னதான் இருந்தாலும் என் மனதுக்கு ஏதோ நெருடலாக இருக்கிறது
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 11 ай бұрын
நாம் தமிழர் NTK forever and for ever ♥️💛♥️💛♥️🔥💪🏻🐅
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe 11 ай бұрын
அமீர் டூபாகர்
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 11 ай бұрын
அண்ணனே சொல்லியிருந்தால் அதற்கு மேல் பேச ஏதுமில்லை. சாட்டை சாதிக்கட்டும். வாழ்த்துகள்.
@yamunadeviragupathiraja9476
@yamunadeviragupathiraja9476 11 ай бұрын
சிறப்பு ❤️ புரட்சி ஓங்குக ❤️ நாம் தமிழர் ❤️💯❤️
@kurmakurma-xv8rh
@kurmakurma-xv8rh 11 ай бұрын
நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி
@thamilmaran15
@thamilmaran15 11 ай бұрын
நீங்கள் கோபாலபுரம் அல்ல நாங்கள் கொத்தடிமைகளும் அல்ல. புகைப்படத்தை பார்த்து விமர்ச்சித்தவர்களில் முக்கால்வாசிப்பேர் உங்கள் ஆதரவாளர்கள் அதில் நானும் ஒருவன். எல்லோருக்கும் ஒரே முத்திரை குத்துவது மிகவும் வேதனை அளிக்கிறது. நான் தொடர்ந்து உங்களை ஆதரிப்பேன் தமிழ்தேசியத்துக்கு உங்களின் பங்களிப்பு மிக மிக தேவையானது
@vbtbala4558
@vbtbala4558 11 ай бұрын
தேன் கூட்டில் கல் எறிவது போல் தோன்றுகிறது கல் அமீர் தோற்றத்தில் வருகிறது எது எப்படியோ தமிழ் வாழ்க
@k.p.doraisamy1790
@k.p.doraisamy1790 11 ай бұрын
தம்பி துரைமுருகன், உங்களுடைய தெளிவான பதிலுக்கு நான் நன்றியை தெரிவிக்கிறேன். திரு சீமான் அவர்கள் ஒரு மான்புள்ள, பண்புள்ள தலைவர்,ஆகையால் இந்த படம் ஒருவன் இன்னொருவனுக்கு கொடுக்கும் மரியாதை! This is how political mannerisms should be conducted. Thambi Saatai, you are right!
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 11 ай бұрын
நாம் தமிழர்💛♥️🔥💪🏻🐅
@user-jj9ll6nk1r
@user-jj9ll6nk1r 11 ай бұрын
உங்கள் சாட்டை வீர்கொண்டு சுழட்டட்டும் வாழ்த்துக்கள் தம்பி 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼❤️
@peyathevandeva8794
@peyathevandeva8794 11 ай бұрын
நமது கட்சியின் பொதுச்செயலாளர் இறந்த இந்த நாளில் நீங்கள் அனைவரும் சிரித்த முகத்துடன் இருக்கும் இந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்தது தவறு தம்பி?
@mgsivakumar9267
@mgsivakumar9267 11 ай бұрын
அய்யா. அய்யா அன்புமணி 108 ஆம்புலன்ல் போல்.. வாழ்க . வளர்க . நாம் ... பாட்டாளி தமிழர்கள்...
@dakshinamurthy4336
@dakshinamurthy4336 11 ай бұрын
உண்மையான ஜனநாயக. கருத்து ❤❤❤🎉
@gunasekaran4130
@gunasekaran4130 11 ай бұрын
எல்லாம் இருக்கட்டும் துரைமுருகன் அவர்களே சீமான் அவர்கள் பத்திரிகையாளர்கள் முன் ஆவேசப்பட்டு பேசுகிறார் ஆனால் களத்தில் இறங்கி போராடுவதில்லை சீமான் அவர்கள் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு சொன்னதை பல விஷயங்களை இப்போது மாறுபட்டு பேசுகிறார்
@silamparasanm7505
@silamparasanm7505 11 ай бұрын
எங்கள் நம்பிக்கையை ஏமாற்றி விடாதீர்கள்😢
@gopimodeler8068
@gopimodeler8068 11 ай бұрын
இது எல்லா அரசியல் நகர்வு நம்பிக்கையோடு இருங்க ஒரு நாள் தமிழ் தேசியம் வெல்லும்
@karthik_askas9930
@karthik_askas9930 11 ай бұрын
Tamilarukana ora katchi NTK than. Inga tamil desiyathukaga niraya peru NTKku support pandra naalaiku aachiku vanthu thappu pannalum katchi odaiyum. So don't worry.
@mars-cs4uk
@mars-cs4uk 11 ай бұрын
திருட்டு திமுகவிற்கு ஒட்டு போடும் கிருத்துவ, இஸ்லாமிய மக்கள் சாத்தான்கள் என்று சொல்லும் சீமான் ஏன் திமுவிற்கு முட்டு கொடுக்கும் அமீர் இஸ்லாமிய சாத்தனுடன் தோழில் கை போட்டிருப்பது சீமானுக்கு ஆபத்தாக நான் பார்க்கிறேன். 31 லட்சம் ஒட்டு வாங்கிய சீமான் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சீமான் தான் தமிழர்களின் கடைசி நம்பிக்கை.
@bestoftwitchfr2576
@bestoftwitchfr2576 11 ай бұрын
சாட்டை பேசினது 💯% சரி இது அண்ணன் தம்பி பாசம் அதை விட்டு விட்டு தயவு செய்து எல்லோரும் கட்சி வளர்ச்சியை நோக்கி பாயும்கள் நன்றி உறவுகளே 💪💪💪👍👍👍
@deepandev
@deepandev 11 ай бұрын
மிக சிறப்பு துரை ❤
@malaisolai5
@malaisolai5 11 ай бұрын
ஏன் தேவையை இல்லாமா பாரிசாலனை இழுக்கிரிங்க தவறா பேசாதிங்க
@user-is1xi1nk1f
@user-is1xi1nk1f 11 ай бұрын
அண்ணா போட்டோ போட்ட நேரம் சரியில்லை என்பதுதான் கேள்வி. ஏனெனில் அமீர் பேசிய பேச்சு தவறு.
@user-di9ho1nt1p
@user-di9ho1nt1p 11 ай бұрын
சிறப்பு சாட்டையின் வீச்சு சுழலட்டும் நாம் தமிழர்
@abdulkalamazad5566
@abdulkalamazad5566 11 ай бұрын
உங்களை மதிக்கிறோம் தம்பி. இந்தப் படமும் தேவையில்லை. விளக்கமும் தேவையில்லை. உறவு என்பது தனிப்பட்டது. பேணிக் கொள்ளுங்கள். இதற்கான பதிவுகள் தேவையில்லை.
@muralikarthik3337
@muralikarthik3337 11 ай бұрын
நடிக்காத நடிக்காத அண்ணா அண்ணா ஒரு பொய்யை மறைக்க ஒன்னுக்கு போய் தேவையில்லை அண்ணா😂😂😂😂
@user-qw4kw4yr3n
@user-qw4kw4yr3n 11 ай бұрын
கட்சி தலைவனுக்கு நல்ல பிள்ளையாக இருந்தால் இரு. இல்லை என்றால் விலகு. இப்படி தொல்லையாக இருக்காதே.
@ibrahim_banu
@ibrahim_banu 11 ай бұрын
நீங்கள் புகைப்படம் எடுத்தது தவறு அல்ல அதை பதிவு செய்தது தவறுதான் நீங்க ஏன் புகைப்படத்தை இந்த நேரத்தில் வெளியிட வேண்டு்ம் சப்பை கட்டு கட்ட வேண்டாம் அவன் தேர்தல் வந்தால் திராவிட கூட்டத்திடம் போய் நிற்ப்பான் அதை விடுத்து இதை அரசியல் நாகரீகம் என்று சொல்வது அபத்தம் அரசியல் வேற உறவு வேறையென்றால் தனிமையில் வைத்து கொள்ளவும் பொதுவெளியில் வெளியிட தேவை என்ன யாருக்கு நீங்கள் நிறுபிக்கிரீர்கள்
@RamKumar-kz2nz
@RamKumar-kz2nz 11 ай бұрын
போர் நடக்கும் பொழுது பிரபாகரன் 25 கிலோ ஆமை கறி சமைத்து கொடுத்தான் 😂சாமான் அது மாதிரி தான் இதும்
@kammakal
@kammakal 11 ай бұрын
@@RamKumar-kz2nz ne moodu dravida maaya illa ariya naayae Engal pirachanaiyai naangal parthu kolvom
@shakheelmohamed2865
@shakheelmohamed2865 11 ай бұрын
​@@RamKumar-kz2nz thambi..... oramaa poi vilayadunga..... Ithu ungalukkaana talam illai..... Pls.....
@kumarraju9139
@kumarraju9139 11 ай бұрын
@@RamKumar-kz2nz கோபாலபுரத்து பொறைக்கு ஏங்குபவனுக்கு ஆமை கறி என்பது அதிசயமாகத்தான் இருக்கும் .🤣🤣🤣
@pulikutty3999
@pulikutty3999 11 ай бұрын
​@@RamKumar-kz2nzஎலும்பு துண்டு தீர்ந்திட போகுது சீக்கிரம் கோபாலபுரம் போ.
@radhakradharadhakradha2598
@radhakradharadhakradha2598 11 ай бұрын
இதை நியாப் படுத்துவதையும் விளக்கமளிப்பதையும் வெறுக்கிறேன் ஒரு அமீர் என்ற மத வெறிபிடித்த ஒருவருக்காக தம்பிகளின் மனதை புண்படுத்துகிறீர்கள்
@novajohn3118
@novajohn3118 11 ай бұрын
Anna we are Christians and Muslims so we are very proud😊 because we are saithan children
@PRABU53
@PRABU53 11 ай бұрын
தனி ஒருவன் படத்துல ஒரு டயலாக் ஒருவன் செய்தி உருவாக்கினான் அதேபோல நீங்களே செய்தியை உருவாக்குங்க அதுக்கு நீங்களே விளக்கம் தருவீங்க திரும்பவும் நீங்களே செய்தியை உருவாக்குவீங்க fantastic 😊
@shanmugamkamaraj3540
@shanmugamkamaraj3540 11 ай бұрын
தம்பி நீங்களோ அண்ணணோ எவ்வளவு விளக்கம் சொன்னாலும் அதை மனம் ஏற்க்க மறுக்கிறது மூத்தவர் இறந்தபிறகு மறுநாள் நீங்க சிரித்தபடி போட்டோ எடுத்து அதை பொதுவெளியில் ..? இனிமேல் இதுபோன்ற ..?
@shineesanthakumar6686
@shineesanthakumar6686 11 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி பயணம் தொடரட்டும். 👍ஈழ தமிழச்சி லண்டன். 🙏🙏
@ariharan6430
@ariharan6430 11 ай бұрын
நாம் தமிழர்❤
@mars-cs4uk
@mars-cs4uk 11 ай бұрын
ஒரு கோடி வாக்கு அது நாம் தமிழர் இலக்கு
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 104 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 6 МЛН
Попади пиццей по столу и получи пиццу (2024)
1:00
Екатерина Ковалева
Рет қаралды 2,7 МЛН
Мама звонит, когда я гуляю
0:40
Штукенция
Рет қаралды 2 МЛН
She got an idea 😂😂 #shorts #viralshorts #funny #comedy
0:46
HRA CHALLENGE
Рет қаралды 10 МЛН
ตาบอดมักหลอย
0:25
หำน้อยซอยจุ๊ Channel
Рет қаралды 13 МЛН