சீமான் அண்ணனோடு முரண்பாடு ஏன் | வடக்கன்களின் வருகை ஆபத்துதான் | அமீர் நேர்காணல் பாகம்-2 |

  Рет қаралды 102,395

Saattai

Saattai

Жыл бұрын

சீமான் அண்ணனின் அரசியலை தவிர்க்க முடியாது
அண்ணன் சீமானோடு முரண்பட்ட நேரங்களை விட உடன்பட்ட நேரங்களே அதிகம்
#ameer #seeman #dmk
Fore more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saatt
சாட்டை ஒரு சாதியவாதி
• இரட்டை குவளை இருக்கா ?...
தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
மலம் கலந்தவன் யார்?
• மலம் கலந்தவன் விரைவில்...
புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
• புளுச் சட்டை மாறனின் ப...
வாரிசு விமர்சனம்
• மாஸ் காட்டும் விஜய் | ...
துணிவு விமர்சனம்
• அஜித்குமாரின் தர லோக்க...
திராவிடம் பங்காளியா?
• திராவிடத்தோடு பங்காளி ...
பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
• பொய் சொல்லி மாட்டிக் க...
பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
• பாஜகவின் B டீம் காங்கி...
தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
• தமிழருக்கு உணவே மருந்த...
நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
• நாம் தமிழர் கட்சியை நோ...
விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
• Video
நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
• நீங்க இஸ்லாமியரா? | மு...
திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
• மிரட்டப்படும் நாம் தமி...
சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
• சாட்டை துரைமுருகன் குண...
மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
• மோசடி கும்பலிடம் சிக்க...
ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
• வீதியில் இறங்கிய மாணவர...
தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
• பொங்கல் என்றால் இப்படி...
• கடன் தொல்லையில் இருந்த...
கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!

Пікірлер: 368
@Saattaiofficial
@Saattaiofficial Жыл бұрын
மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொலியை பின்தொடரவும் : For subscribe: kzfaq.info மேலும் விளம்பர தொடர்புக்கு +918111077677 saattaionline@gmail.com
@CommonMan94369
@CommonMan94369 Жыл бұрын
தமிழ்நாட்டில் பிறந்த சில கோடி தமிழர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மதமாறி தமிழ் கலாச்சாரத்தையும் மற்றும் தமிழ் பண்பாட்டையும் பின்பற்றுவதில்லை மற்றும் சில கோடி தமிழர்கள் முஸ்லிம் மதத்திற்கு மதம் மாறி தமிழ் கலாச்சாரத்தையும் மற்றும் தமிழ் பண்பாட்டையும் பின்பற்றுவதில்லை. கிருஸ்தவ மதத்தினரும் மற்றும் முஸ்லிம் மதத்தினரும் இந்து தெய்வங்களை கேவலமாக, அசிங்கமாக பேசுகிறார்கள். எடுத்துக்காட்டாக: இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும், மகா விஷ்ணுவையும் மற்றும் விஷ்ணுவின் அவதாரமான இராமர், சிவபெருமான், அம்மன், விநாயகர், முருகனையும் இந்த இரண்டு மதத்தினரும் அசிங்கமாக பேசுகிறார்கள். இதை எதிர்த்து கேள்வி கேட்க இங்குள்ள தூய தமிழர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகை மற்றும் ஊடக சேனல்களுக்கு கேள்வி கேட்க துப்பில்லை. மேலும் தமிழ்நாட்டில் தமிழர்கள் பீடி, புகையிலை சிகரெட், கஞ்சா, பான் மசாலா, மது அருந்துவதால் தமிழர்கள் உண்மையான ஒழுக்கத்தையும் மற்றும் கலாச்சாரத்தையும் பின்பற்றுவதில்லை, இதைக் கேட்கவும் இங்கு யாருக்கும் துப்பில்லை. ஆன்மீக பூமியான இந்தியாவில் பிறந்த இந்திய மக்களின் உணவுகளை தமிழர்கள் சாப்பிடுவதற்கு உங்களுக்கு அருவேருப்பாக இருக்கிறது. ஆனால் வெளிநாட்டு உணவுகள் வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்த பீட்சா, பர்கர், பிரியாணி, நூடுல்ஸ், பிரைடு ரைஸ், துரித உணவுகள் மற்றும் பல அவலமான உணவுகள் சாப்பிட்டால் தமிழ் கலாச்சாரம், பண்பாடு கெட்டு போகாது.‌ இது எந்த ஊர் நியாயம்..... நாம் தமிழர் நாம் தமிழர் என்று கோஷம் எழுப்பினால் பத்தாது. தமிழர்களின் தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்து முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் முழுமையாக சரண் அடைந்து.‌ தமிழர்களின் உடைகள் அனிந்து. தமிழர்களின் உணவுகளை தெய்வங்களுக்கு அர்பனித்து பிரசாதமாக உண்ன வேண்டும் மற்றும் தெய்வங்கள் வழங்கிய சாஸ்திரதங்களை படித்து உண்மையை தெரிந்து கொண்டு அனுதினமும் பின்பற்றி வாழ்பவரே உண்மையான தமிழர். உண்மையான தமிழ் கலாச்சாரமும், தமிழ் பண்பாடும், ஆரோக்கியமான உணவுகளும் மற்றும் ஒழுக்கமும், சைவ மதத்திலும் மற்றும் வைணவ மதத்திலும் உள்ளது. மேலும் விவரங்களுக்கு படியுங்கள் திருக்குறள், சிவபுராணம், விஷ்ணு புராணம், கம்பர் ராமாயணம், பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். தயவுசெய்து அன்றாடம் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றி அன்புடன் எல்லோரையும் அரவனைத்து அமைதியோடும், அன்புடனும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ முயற்சி செய்யுங்கள். தூய தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள். நன்றிகள் 🙏 ஹரே கிருஷ்ண 🙏
@selladurai3654
@selladurai3654 Жыл бұрын
அருந்ததியர் வரலாறு பற்றி டாக்டர் எஸ். பேசில் சேவியர் காணொளியை பாருங்கள் அண்ணா
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 Жыл бұрын
என்னுடைய நண்பன் திரு துரைமுருகன் அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 💪 என் தமிழ் தாய் வாழ்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க 💪 வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪
@anishrajan1123
@anishrajan1123 Жыл бұрын
Oorla vivasayam Panna aalu illa. But aaluku oru KZfaq channel vachikittu " Vivasai, Vivasayam" nu solla mattum saiuranga. Appuram vadakan vara than seivan.
@goldprices3990
@goldprices3990 Жыл бұрын
தேர்தல் நேரத்தில் பெட்டி வாங்கியவுடன் திராவிடத்திற்கு ஆதரவு.தேர்தல் முடிந்தவுடன் எடுத்த நடித்த படத்த ஓட்ட தமிழ்தேசியவாதி இதுதான் அமீர்.
@ChandraKumar-bn9hx
@ChandraKumar-bn9hx Жыл бұрын
Ean niraya Peru DMK ku vote pottu emandhutom solluranga adhae Amir sonna thappae...
@goldprices3990
@goldprices3990 Жыл бұрын
@@ChandraKumar-bn9hxஅப்பாவி மக்கள் ஓட்டு போட்டு ஏமாந்திருக்கலாம்.ஆனா இவர் மாதிரி பல பேரு தமிழ்தேசிய வேடம் போட்டுகொண்டு தேர்தல் நேரத்தில் மட்டும் பெட்டி வந்தவுடன் திராவிடத்துக்கு ஆதரவு தெரிவித்து கொண்டுள்ளனர்.இவர்களின் பருப்பு இனி வேகாது என்பதை பதிவு செய்யவேண்டும்.முகத்திரையை கிழிக்க வேண்டும்.அப்போதுதான் இனி இரடடைவேடம்போட மாட்டார்கள்.எதிரியை களத்தில் சந்திக்கலாம்.ஆனா எதிரியை சந்திக்க துரோகியை கூட்டிக்கொண்டு போககூடாது.
@sanjeevthiru2757
@sanjeevthiru2757 Жыл бұрын
அருமையான பதிவு. அது தான் அமீர் ஸ்பெஷல்.
@prabhuvp5517
@prabhuvp5517 Жыл бұрын
சீமான் black jaint movies படத்த release பண்ணும் போல
@sinnihadavid7307
@sinnihadavid7307 Жыл бұрын
வாழ்க வாழ்க வளர்க நாம் தமிழர் கட்சி. நடைபெற்று கொண்டு இருக்கும் ஈரோட்டு கிழக்கு தேர்தல் களத்தில் 238 வாக்கு சாவடிகள் உள்ளன. இந்த ஒவ்வொரு சாவடிக்கும் மக்களை ஆசை ஆசையாக வாக்கு செலுத்த ஆர்வமூட்ட வேண்டும்.. குறைந்த பட்ச ம் 450 வாக்குகள் எமக்கானதாக மாற்ற தம்பிகள் உணர்வு பூர்வமாக செயற்பட வேண்டும்..03 வீடுகளுக்கு நாம் தமிழர் கட்சி தம்பிகள் 02 தம்பிகள் பொறுப்பெடுத்து மிகுந்த உற்சாகத்துடன் முன்வரவேண்டும்.. வெற்றி நிச்சயம் நாம் தமிழர் கட்சி.👨‍👨‍👧‍👦❌💯💯🙀🙀🙀🙀✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️👍👍👍👍👍👍👍👍👍👍👍💪
@dangerboy767
@dangerboy767 Жыл бұрын
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை மீண்டும் மீண்டும் உரக்க சொல்லுவோம் திராவிடத்திற்கு♥♥♥
@secretlover9201
@secretlover9201 Жыл бұрын
விரைவில் தமிழ்நாடு ஆட்சியை புலிகள் 🐯 பிடிக்கும்......... நாம் தமிழர் 💪💯🔥
@ntkveerapandi1769
@ntkveerapandi1769 Жыл бұрын
மாற்றத்தின் சரியான அரசியல் வெல்லும் நாம் தமிழர் 💪
@TechFenixTamil
@TechFenixTamil Жыл бұрын
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️
@anishrajan1123
@anishrajan1123 Жыл бұрын
Oorla vivasayam Panna aalu illa. But aaluku oru KZfaq channel vachikittu " Vivasai, Vivasayam" nu solla mattum saiuranga. Appuram vadakan vara than seivan.
@J___k_____.G
@J___k_____.G Жыл бұрын
அமீர் அண்ணன் போன்ற ஆளுமைகள் வெளிப்படையாக பேசும் போது, அந்த கருத்துக்கள் அதிக தூரம் பயணிக்கும்,,,அதிக நபர்களை சென்றடையும்.. சிறந்த வெளிப்படையான பதில்களுக்கு நன்றி அண்ணா உங்கள் பின்னால் நாங்கள் இருப்போம்,, துறை அண்ணாவிற்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.
@J___k_____.G
@J___k_____.G Жыл бұрын
தர்க்கரீதியாக தோற்று போகிறவன் அவதூறை கையில் எடுப்பான்
@ksnathan2718
@ksnathan2718 Жыл бұрын
அண்ணன் அமீர் அவர்கள் சீமானை ஆதரிக்க வேண்டும். இனிமேலும் தாமதிக்க கூடாது.
@thamizhichannel4666
@thamizhichannel4666 Жыл бұрын
அமீருக்கு இந்த தமிழ் மண், தமிழர்கள் நலன் பற்றியெல்லாம் எந்த கவலையும் கிடையாது.,... அவருக்கு அவர் மதம் மட்டுமே பிரதானம்,.,.
@MohamedHussain-bz2kq
@MohamedHussain-bz2kq Жыл бұрын
தமிழ்தேசியம்பேசிகிட்டே இந்துதேசியம்தமிழ்தேசியமும்ஓன்றுதான்என்கிறநிலைக்குவந்தபசங்க அமீரைகுறைச்சொல்லுதுடா டோய்
@kammakal
@kammakal Жыл бұрын
@@MohamedHussain-bz2kq இந்து என்று ஒரு மதமே இல்லை என்பதே எங்கள் கொள்கை
@kammakal
@kammakal Жыл бұрын
திமுக க 90% இந்துக்கள் இருக்கிறார்கள் என்று விடியல் தான் கூறினார்
@user-fw1vc4bv2m
@user-fw1vc4bv2m Жыл бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நமது இலக்கு தமிழர்கள் ஒன்று கூடுவது 💪🌾🐅
@robertloppiah2844
@robertloppiah2844 Жыл бұрын
அமீர் நம்பமுடியாத நடிகன்.
@ariyanayagamseelan2864
@ariyanayagamseelan2864 Жыл бұрын
இவன் தேவையில்லாத ஆணி
@SenthilKumar-es6gv
@SenthilKumar-es6gv Жыл бұрын
😅கூப்பிட்டு பேசினா...dmk தேவை என்பார்
@balajibalaji5884
@balajibalaji5884 Жыл бұрын
@@ariyanayagamseelan2864 seeman muslimgalin virothi
@kumarthirshik2682
@kumarthirshik2682 Жыл бұрын
Y rd
@AlhafizSayeed
@AlhafizSayeed Жыл бұрын
சீமான் இஸ்லாமியர்களின் விரோதி என்று சொல்வதற்கு நீங்கள் யார்? இஸ்லாமியனாக இருக்கட்டும் கிருத்துவன் ஆக இருக்கட்டும் எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் தமிழன் என்ற அடிப்படையில் அனைவருக்கான உரிமைகளுக்காகவும் போராடும் நபர்தான் அண்ணன் சீமான்
@rubanm6019
@rubanm6019 Жыл бұрын
தேர்தலின் போது திமுகவிற்கு ஆதரவாக இருந்த நபர் தான் இவர்... எந்த முகத்தை வைத்துக் கொண்டு இங்கு வந்தீர்கள்....
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 Жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@subra4799
@subra4799 Жыл бұрын
அமீர் மனம் வருந்தி நம்மோடு வந்துவிட்டார் ஏற்போம்.நாம் தமிழர் 💪 நாமே தமிழர் 💪
@dhalyalans4724
@dhalyalans4724 Жыл бұрын
@@subra4799 ராஜிவ் காந்திக்கும் இத்த மன்னிப்பு பொருந்துமா ! காங்கிரஸ்சுக்கும், தீமூக்கவுக்கு பொருந்துமா? பேசு (தமிழான? நீ) பேசு.
@user-tu7xe3zy9x
@user-tu7xe3zy9x Жыл бұрын
நாம்தமிழர் 💪💪💪
@rajeshe5863
@rajeshe5863 Жыл бұрын
எல்லா வேலைகளும் கஷ்டம் தான்.. கஷ்டமான வேலைகளை தமிழர்கள் செய்து தான் வருகிறார்கள் ஆனால் மிக கஷ்டமான வேலைகளை செய்ய தமிழர்கள் விரும்பவில்லை அவர்களின் குடும்பத்தினரும் அனுமதிப்பதில்லை .. காரணம் கற்ற கல்வி மட்டுமின்றி பெரும்பாலும் அனைத்து குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டுமே இருப்பதால். . ஆனால் வடமாநிலங்களில் பெரும்பாலும் இந்த நிலைமை இல்லை. . அவர்கள் எந்த வேலையும் செய்ய அதுவும் தமிழ்நாட்டில் செய்ய வருகிறார்கள்... காரணம் இங்கு பல கடினமான கட்டட வேலை , பாலங்கள் வேலை , Metro வேலை , சாலை வேலை , நெருப்பில் வேலை, பளு தூக்கும் வேலை, குவாரி வேலை போன்றவை நடப்பதால்.. இது போன்ற வேலைகளை அவர்கள் செய்ய வருவதில் தவறில்லை சந்தோசமாக செய்யட்டும். ஆனால் இது போன்ற வேலைகள் தவிர வடமாநிலத்தார் பல வேலைகளை ஆக்கிரமிக்கிறார்கள். .. சொந்த வியாபாரம் , ஹோட்டல் வேலை , வணிக வளாகங்களில் வேலை , செக்யூரிட்டி வேலை , தொழில் நிறுவனங்களில் வேலை , விவசாய வேலை , ஓட்டுநர் வேலை போன்றவை. .. இதை மிக மிக உறுதியாக தடுத்தே ஆக வேண்டும் தமிழ் தேசியவாதிகளும் , அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியும் இதைத்தான் தடுக்க பாடுபடுகின்றனர்.. இந்த வேலைகளில் தமிழர்க்கு வேலை இல்லாமல் வறுமை வாட்டுகிறது.. இதற்கு முழு காரணம் பேராசை பிடித்த *முதலாளிகளே*... தமிழன் வருமானம் அதிகம் கேட்கிறான் , விடுமுறை எடுக்கிறான் என்று சப்ப கட்டு கட்டுகின்றனர் இந்த *பாவிகள்*.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து உண்மையான அக்கறையோடு இப்படிப்பட்ட முதலாளிகள் பொறுமையோடு தமிழர்க்கு ஆவண செய்ய வேண்டும். ..முக்கியமாக திருப்பூர் முதலாளிகள் படிப்படியாக அவர்களை வெளியேற்ற வேண்டும். . இதுபோதாதென்று நமது அரசு வேலைகளில் கூட எளிதாக இவர்களுக்கு வேலை கொடுத்து இங்கே திட்டமிட்டு புகுத்துகிறார்கள்.. என்ன ஒரு அநியாயம் ? மருத்துவமனை வரை வந்து விட்டார்கள். .. இது தடுக்கப்பட வேண்டும். . முக்கியமாக இவர்களுக்கு அனுமதி ஒப்பந்தம் போன்ற முறைகளை கடுமையாக்கி குற்றங்கள் , விதிமீறல்கள் போன்றவை நடக்காதவாறு தடுக்க வேண்டும் .. இதற்கு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்... வடமாநிலத்தவர் வரட்டும் , ரேஷன் சாப்பிடட்டும். . சம்பாதிக்கட்டும ஆனால் வாக்குரிமை கொடுக்க கூடாது. . அதுபோல தமிழருக்கான வேலைகளில் ஈடுபடவிடவேகூடாது .. * நம் எதிர்காலம் நமக்கு முக்கியம் * 💪🌴💪
@anishrajan1123
@anishrajan1123 Жыл бұрын
Oorla vivasayam Panna aalu illa. But aaluku oru KZfaq channel vachikittu " Vivasai, Vivasayam" nu solla mattum saiuranga. Appuram vadakan vara than seivan.
@santhakumarmathyaparanam1003
@santhakumarmathyaparanam1003 Жыл бұрын
எனக்கும் அமீர்கான் மீது நம்பிக்கை இல்லை தம்பி சாட்டை இவரை நம்ப வோண்டாம் இவர் மதில் மேல் பூனை பூனை பூனை நான் ஈழத் தமிழன் நாம் தமிழர் வெல்வேம் வெல்ல வேண்டும் காலத்தின் கட்டாயம்
@paryparyg7689
@paryparyg7689 Жыл бұрын
நான் ஈழத் தமிழன் என்று பொய் சொன்னாலும் நம்பு படியாக இருக்கணும் உங்கள் கருத்தை தமிழ் மொழியில் பிழை இல்லாமல் பதிவிடவும்
@rtrt7428
@rtrt7428 Жыл бұрын
திராவிடத்தில் இருந்த ஒவ்வொருவரும் தமிழ் தேசியம் பக்கம் சாய்கிறார்கள்..
@user-xk3tb1vl1g
@user-xk3tb1vl1g Жыл бұрын
Election time la paru
@gabriela672
@gabriela672 Жыл бұрын
@@user-xk3tb1vl1g தேர்தல் நேரத்தில் எதை பார்க்க வேண்டும்?. வாக்கு பெட்டியில் என்னென்ன சிந்து வேலைகள் செய்ய போகிறீர்கள் என்றா?
@user-xk3tb1vl1g
@user-xk3tb1vl1g Жыл бұрын
@@gabriela672 yella Tamil desiyam pakka nikka mattanka
@anishrajan1123
@anishrajan1123 Жыл бұрын
Oorla vivasayam Panna aalu illa. But aaluku oru KZfaq channel vachikittu " Vivasai, Vivasayam" nu solla mattum saiuranga. Appuram vadakan vara than seivan.
@sivathi93
@sivathi93 Жыл бұрын
ஆமா இப்ப நல்லவன் மாதிரி பேசுவான் அப்புரம் ஒரு நாள் தன் உண்மையான துரோகத்த கக்குவான்
@murugansivasubramaniamvama2112
@murugansivasubramaniamvama2112 Жыл бұрын
வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் செந்தமிழன் சீமான் அண்ணன் வாழ்க. நாம் தமிழர்.
@ravir7764
@ravir7764 Жыл бұрын
இவர் இரு தலை பாம்பு
@nanthus8109
@nanthus8109 Жыл бұрын
Right
@gabriela672
@gabriela672 Жыл бұрын
@@nanthus8109 ஏன் சரி என்று பதிவிடலாமே.
@gabriela672
@gabriela672 Жыл бұрын
@Mari Muthu எனக்கு 63 வயது ஆகிறது. இனிமேல் பெயரை மாற்றி என்ன ஆக போகிறது?. வரும் தலைமுறைக்கு நல்ல தமிழில் பெயரை வைக்க ஆசைப்படுகிறேன்.
@amarnathsivalingam754
@amarnathsivalingam754 Жыл бұрын
​@Mari Muthu அன்பரே... தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் கட்டற்ற சுதநதிரம் சீர்குலைந்த சமுதாயத்தை உருவாக்கிவிடும்... கேப்ரியேல் அவரது தந்தையார் இட்ட பெயர்... இவர் அவரது பேரன் பேத்திகளுக்கு தமிழ் பெயர் வைப்பது நன்று என்பதை கருத்தாக மட்டுமே பதிவிடுதல் சாலச்சிறந்தது....
@ManojKumar-uz7fx
@ManojKumar-uz7fx Жыл бұрын
அமீர் ரின்... தெளிவான பேச்சு... தொடர வாழ்த்துக்கள்
@TechFenixTamil
@TechFenixTamil Жыл бұрын
தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே🐅||
@mohamedjameel-xt4bm
@mohamedjameel-xt4bm 10 ай бұрын
தமிழ் நாட்டின் சாபக்கேடு சீமான்
@MohamedIbrahim-or2cz
@MohamedIbrahim-or2cz Жыл бұрын
மிக அருமையான நேர்கானல் வாழ்த்துக்கள் நன்றி
@ramalingamkalyani9559
@ramalingamkalyani9559 Жыл бұрын
அருமை அண்ணன் அமீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@user-zj9gm8ku4s
@user-zj9gm8ku4s Жыл бұрын
சகோதரர்கள் இருவருக்கும் வணக்கம்! ஆயிரம் கருத்து வேறுபாடுகள் எல்லோரிடமும் இருக்கும்.ஒரு மனிதருக்குள்ளே கூட ஒரு விடயம் குறித்து இருவேறு கருத்துக்கள் எழவே செய்யும் அவர் எது அந்த நேரம் சரியென்று தோன்றுகிறதோ அதைச்செய்வார்.இதுதான் இயற்கை. ஆனாலும் நாம் தொடர்ந்து உறவில் இருப்போம்,உணர்விலும் இருப்போம்.அதைவிட முக்கியம் உரையாடுதலும் இருக்கவேண்டுமென்பதே. வாழ்கதமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
@sujikutty03
@sujikutty03 Жыл бұрын
அரசியல் அமீர் பற்றி எங்களுக்கு தெரியாது.ஆனால் இயக்குனர் அமீர் அண்ணை சினிமாவில் தேடுகிறேன்.அமீர்+யுவன்+சினேகன்...
@abdulazeesrahman8496
@abdulazeesrahman8496 Жыл бұрын
"சந்தனத்தேவன்" கமர்ஷியல் படம் வெறித்தனம் அமீரின் ஆட்டம் சந்தனத்தேவனில் தொடரும். பார்ப்போம் பொறுத்திருந்து...
@sivaramansivaraman9378
@sivaramansivaraman9378 Жыл бұрын
அண்ணா சமீபத்தில் வெளியாகும்.. தலைவர் பிரபாகரன் புகைப்படத்தை பற்றி காணொளி பதிவு செய்யவும்... 🙏
@paseviretrieverkennal6858
@paseviretrieverkennal6858 Жыл бұрын
படத்தின் பெயரில் ஜாதி பெயரை தவிர்க்கவும் அமீர்
@user-xk3tb1vl1g
@user-xk3tb1vl1g Жыл бұрын
Devan yella Tamil kudi ku sonatham thaathu Oru adayalam name ipotha caste name vachitanka
@user-xk3tb1vl1g
@user-xk3tb1vl1g Жыл бұрын
@Pheonix ya unmathana na sonnathu
@user-qd5xp4cq9h
@user-qd5xp4cq9h Жыл бұрын
ஜாதி பெயர் அல்ல நண்பா..என் தமிழ் இனத்தின் ஒரு குடி அடையாளம்
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 Жыл бұрын
இப்போது புரிந்ததா இவர் உங்களுக்கு நேர்காணல் கொடுத்ததின் நோக்கம். இவரது படத்தை செலவில்லாமல் விளம்பரப் படுத்தத்தான். உலகத் தமிழர்கள் முட்டாள்களல்ல. அனைத்தும் அறிவோம். யாம்.
@massayf0073
@massayf0073 Жыл бұрын
அண்ணன் அமீர் மனம் மாற்றம் அடைந்தது மகிழ்ச்சி
@veerasamyveerasamy5686
@veerasamyveerasamy5686 Жыл бұрын
மக்களுக்கு நல்லதை சொய்வதான்.உண்மையான.மக்களூக்கு.தலைவன்.சுதந்திரம்.நம்தமிழ்நாட்டில்.இப்பவேறீக்கும்.இல்லை.கேட்ட.அந்த.கட்சி.கேட்ட.இந்த.கட்சி.இப்பவேறீக்கும்.சுதந்திரமே.இல்லை.வாங்க.கேக்கலாம்.எந்த.கட்சியும்.எந்த.ஆளூமை.வந்தாலும்.நான். வந்துஉங்களிடம்.நான். வந்து.கேக்கறேன்.வாங்க.கேக்களம்.யாரகா.இருந்தாலும்சொரிவாங்க.தமிழன்.கேக்கற.நான்.வரேன். வாங்க. மக்களிடம்.கேக்களம் வாங்க
@rasigan2615
@rasigan2615 Жыл бұрын
அமீர் அவர்கள் இனி வரும் காலத்தில் தன் சினிமா promo க்கு வேறு நல்ல சினிமா dedicated சேனல்களை அணுகவும் 🙏🙏🙏🙏🤑🤑🤑🤑🤑
@yogumforlife
@yogumforlife Жыл бұрын
அமீர் அவர்களே எங்க உயிர் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரை பற்றி தவறாக பேசியதற்காக நீங்கள் பொதுவெளியில் மன்னிப்பு மன்னிப்பு கேட்க வேண்டும்
@sivaprakash8167
@sivaprakash8167 Жыл бұрын
NTK 💚
@trrajendrank1990
@trrajendrank1990 Жыл бұрын
Super 👌👍 Ameer Anna & Sattai Durai murugan Anna👍👏🙏
@rajupinton2256
@rajupinton2256 Жыл бұрын
Happy to c Ammer annan again supporting NTK❤
@magesh7046
@magesh7046 Жыл бұрын
Dont trust him... he is sent by DMK
@prabhakar2486
@prabhakar2486 Жыл бұрын
இது மிக அறியவகை சுயநலமிக்க இரட்டை நாக்கு உடைய பாம்பு...
@saravanandhanaram5709
@saravanandhanaram5709 Жыл бұрын
அமீர் அண்ணன் எப்பவும் லைட் டா தான் உருட்டுவாரு
@manikandans5082
@manikandans5082 Жыл бұрын
சிறப்பான கலந்துரையாடல்
@SUVARNALATHA426
@SUVARNALATHA426 Жыл бұрын
வடக்கன் vs கல்லூரி மாணவர்கள் சூலூரில் நடந்த சம்பவத்தைப் பற்றி ஒரு வீடியோ பதிவு செய்து போடவும்
@mr.naveen007
@mr.naveen007 Жыл бұрын
Seeman army
@eelam6164
@eelam6164 Жыл бұрын
🙏SAATTAI, NAAM TAMILAR 🙏
@VigneshC-hs4en
@VigneshC-hs4en Жыл бұрын
இப்போ தெளிவாக பேசுறீங்க ஆனால் தேர்தல் நேரத்தில் திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறீங்க
@pandithuraim9144
@pandithuraim9144 Жыл бұрын
அமீர் வெக்கமே இல்லாம திமுகா வுக்கு ஓட்டுபோட்டேன்னு சொல்ரீங்களே இது தமிழர்களுக்கு செய்த துரோகம் அமீர்
@saravanandhanaram5709
@saravanandhanaram5709 Жыл бұрын
அண்ணன் அமீரும் முருகனும் ஒன்னுதான்
@pulikutty3999
@pulikutty3999 Жыл бұрын
இருந்தாலும் இவரை ஏற்க மனம் ஒப்பவில்லை.
@swathika1600
@swathika1600 Жыл бұрын
பேச்செல்லாம் நல்லாருக்கு, ஆனாலும் அவர்மீது நம்பிக்கைதான் வரமாட்டேங்குது!
@sureshjayapal1066
@sureshjayapal1066 Жыл бұрын
நல்ல மனிதர் சிறந்த தமிழ்ப்பற்று கொண்டவர். ஆனால் ஒன்று இவருடைய ஏமாற்றம் திராவிடத்தை நம்பியது இனிமேல் புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன். தமிழர்களின் எழுச்சிக்கு ஒரே நம்பிக்கை நாம்தமிழர் கட்சி மட்டுமே.
@kajanivi9358
@kajanivi9358 Жыл бұрын
Durai muruganuku nantri...❤️ Vazhthugal ❤️
@nadhasthirundhitan
@nadhasthirundhitan Жыл бұрын
Mounam pesiyadhe, Ram , Paruthiveeran excellent films from Amber. Need more films from him.
@seevaratnamshangar8994
@seevaratnamshangar8994 Жыл бұрын
இவரை நம்ப முடியாது கவனம்
@ramananyogarasa
@ramananyogarasa Жыл бұрын
இவன இன்னுமாயா நம்புறீங்க😟
@saminathan2455
@saminathan2455 Жыл бұрын
இவரிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
@saravanandhanaram5709
@saravanandhanaram5709 Жыл бұрын
இதான் இணனின் புரட்சி
@YesuAntony-vu6go
@YesuAntony-vu6go Ай бұрын
அண்ணன் சீமான் ❤
@uzifosheezy1781
@uzifosheezy1781 Жыл бұрын
நாம் தமிழரின் வளர்ச்சியை கண்டு சில திராவிட அடிவருடிகளெல்லாம் அல்லது அண்ணன் சீமானை எதிர்த்தவர்களெல்லாம் மீண்டும் அவரை தேடி வருகின்றனர். அண்ணனும் ஏற்க்கிறார். அத்தகையானவர்களில் இவரும் ஒருவர். இதெல்லாம் ஒரு பிழைப்பா அமிர் அவர்களே?
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i Жыл бұрын
நாம் தமிழர் அனைத்து உயிர்களுக்கும் ஆன அரசியல்🔥🐅💪🏻
@jawaharmartin9935
@jawaharmartin9935 Жыл бұрын
நான் மிகவும் நேசிக்கும் ஒரு மனிதன் திரு. அமீர்.... நன்றி துரைமுருகன் அண்ணா 💐😊🙏🏻
@murugavelsamy7378
@murugavelsamy7378 Жыл бұрын
அமீரண்ணே அந்த கூட்டத்தில் அண்ணன் சீமானை பேசவிடாமல் தடுக்கவும் தான் "உடைப்போம்" என்றார். மேலும் "துரைமுருகனும் நீங்களும் இணைந்து விட்டீர்கள்" எல்லாம் நலமே.
@girishs7759
@girishs7759 Жыл бұрын
Super Interview ... 👌 support from Ungal Thambi from Bangalore.
@sasmarisan1136
@sasmarisan1136 Жыл бұрын
அன்புடன் தம்பி துரைமுருகன் அவர்களுக்கு வந்தனம் அருமை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 நாம் தமிழர்
@anishrajan1123
@anishrajan1123 Жыл бұрын
Oorla vivasayam Panna aalu illa. But aaluku oru KZfaq channel vachikittu " Vivasai, Vivasayam" nu solla mattum saiuranga. Appuram vadakan vara than seivan.
@padmanabhans8626
@padmanabhans8626 Жыл бұрын
சீமான் வளர்ச்சியை பார்த்து இந்த பக்கம் வர பக்கரரு
@Thangadurai.
@Thangadurai. Жыл бұрын
அடுத்த தேர்தல் வரும்போது திமுக வுக்கு ஆதரவாக பேசுவார்.
@daddykutties
@daddykutties Жыл бұрын
அருமையான கருத்துப் பரிமாற்றம்
@asjeyakumarkamaraj
@asjeyakumarkamaraj Жыл бұрын
சிறப்பான நேர்காணல்
@sateeshkumar6079
@sateeshkumar6079 Жыл бұрын
திராவிடத்தை கருவருப்போம் தமிழர்கள் தமிழ்நாட்டை ஆள்வோம்
@anandhiana4682
@anandhiana4682 Жыл бұрын
தமிழ் தேசியன் #முருகன்
@sundarapandian4580
@sundarapandian4580 Жыл бұрын
நன்றி அண்ணா நாம் தமிழர் 💪💪💪💪💪
@abdulakram9455
@abdulakram9455 Жыл бұрын
amier Annan. Welpower.man.💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪❤️❤️❤️❤️❤️
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 Жыл бұрын
அமீர் இமயமகா நடிகன் இவனை நம்பமுடியாது , உலக மகா நடிகன்
@Tamilvalga-cr9vs
@Tamilvalga-cr9vs Жыл бұрын
நேர்மையான கருத்துக்கள் அமீர் அண்ணா
@vigneshvikey5076
@vigneshvikey5076 11 ай бұрын
அருமை அண்ணா நாம் தமிழர் 💚🌾🌾💚
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
வணக்கம் 🙏🙏🙏
@arunrl
@arunrl Жыл бұрын
Please make this discussion between you two a regular on the channel.... This will become big 😂💪💪❤️😍
@sanjeevthiru2757
@sanjeevthiru2757 Жыл бұрын
எங்கள் சந்தர்ப்பவாதி அமீர் அவர்களே. என்ன புதுசா நாம் தமிழர் பக்கம்.
@mukuthiamman2114
@mukuthiamman2114 Жыл бұрын
தம்பி இன்னுமா இவன நம்புறாய்⁇⁇⁇⁇⁇⁇⁇
@subra4799
@subra4799 Жыл бұрын
நம்புவோம் தமிழ் நாடு 💪
@sajanthaniyakkudy5611
@sajanthaniyakkudy5611 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@maruthiansubramanian7825
@maruthiansubramanian7825 Жыл бұрын
ஆகச் சிறந்த நேர் கா ணல்.சீமான் தான் இன்றைய தேவை.
@merrilleonard3827
@merrilleonard3827 Жыл бұрын
I am waiting...
@rameshkirthish8821
@rameshkirthish8821 Жыл бұрын
இந்தியாவில் பட்டியல் இன மக்களுக்கு நடக்காத கொடுமை இஸ்லாமியர் நடந்து விடவில்லை எனினும் பட்டியல் இன மக்கள் எந்த இடத்திலும் வெடிகுண்டு வீச வில்லை அன்பு அமீர் அண்ணன் புரிந்து கொள்ள வேண்டும் எந்த பிரச்சினைக்கும் வெடிகுண்டு தீர்வு ஆகாது
@abdulrahaman5280
@abdulrahaman5280 Жыл бұрын
Kujarattai.vedava
@rameshkirthish8821
@rameshkirthish8821 Жыл бұрын
@@abdulrahaman5280 குஜராத்தில் ஒருமுறை பட்டியல் இன மக்களுக்கு தினந்தோரும் இந்தியா முலுவதும்
@rameshkirthish8821
@rameshkirthish8821 Жыл бұрын
@@abdulrahaman5280 குஜராத் கலவரத்தில் இஸ்லாமியர்கள் தாக்க பட்டு இறந்ததை வன்மையாக கண்டிக்க தக்கதே ஆனால் அங்கே இந்துக்களும் இறந்துருக்கிரார்கள். அதை பாருமே பேச மறுக்கிரார்கள். பீஜேபி அதை கையில் எடுத்து பேசிகிரார்கள் அதனால் தான் இந்திய பீஜேபி வளர்கிரது.
@abdulrahaman5280
@abdulrahaman5280 Жыл бұрын
@@rameshkirthish8821 Athai.saivatu.r.s.s
@rameshkirthish8821
@rameshkirthish8821 Жыл бұрын
@@abdulrahaman5280 rss or pjb எதோ ஆனார் ஒரு முறை கூட பட்டியல் இன மக்கள் குண்டு வைப்பது போன்ற வன்முறை சம்பவங்களை செய்தது இல்லை என்று தான் சொல்கிரறேன்
@raheemibrahim6886
@raheemibrahim6886 Жыл бұрын
அருமையன‍ கலந்துரையாடல்
@logeshsachin8303
@logeshsachin8303 Жыл бұрын
மதம் பிடித்திருக்கும் மனிதர் அமிர் , தையவு செய்து இவரை பெட்டி எடுக்க வேண்டாம் என்று நாம் தமிழர் என்று வாக்கு அழித்தவன் என்ற முறையில் கேட்டு கொள்கிறேன்🙏
@muralipandian3818
@muralipandian3818 Жыл бұрын
உன்ன மாதிரி ஆட்கள் நாம்தமிழரில் இல்லாமல் இருப்பதே நல்லது..
@logeshsachin8303
@logeshsachin8303 Жыл бұрын
நன்றி சகோதர 🙏
@thorop3496
@thorop3496 Жыл бұрын
உன்னை போன்று இருந்தால்தான் தமிழ் தேசியம் வெல்லும்
@anandr8736
@anandr8736 Жыл бұрын
வாக்கு அழித்தவன், தையவு செய்து, பெட்டி எடுக்க வேண்டாம். இதை எல்லாம் ஏன் இன்னும் திருத்தி பதிவிடாமல் அப்படியே தொடர வைத்துள்ளீர்கள். தயவு செய்து மாற்றுங்கள்
@abdulazeesrahman8496
@abdulazeesrahman8496 Жыл бұрын
பெட்டி அல்ல நேர்முக காணால் என்று திருத்திக்கொள்ளுங்கள், முதலில் உங்களை சரிசெய்து கொள்ளுங்கள். சுயநலமாய் சிந்திப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
@subabharathi2954
@subabharathi2954 Жыл бұрын
Tnpsc result late aguratha pathi pesunga anna🙏🙏🙏🙏🙏
@jothiraja5522
@jothiraja5522 Жыл бұрын
இவர் தமிழ் இன துரோகி
@rajshekarraj8092
@rajshekarraj8092 Жыл бұрын
Super super good video 👌👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TamilanJamesTJ
@TamilanJamesTJ Жыл бұрын
பேனா வேண்டுமா வேண்டாமா கேள்வி கேட்டால் வேண்டும் அ வேண்டாம் என்று சொல்லுங்கள்.திரு. அமிர் அவர்களே! பூசி முழுகாமல்.
@kaikumareshr5973
@kaikumareshr5973 Жыл бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@keerthig8826
@keerthig8826 Жыл бұрын
Awesome 👏👏👏👏
@nethajinethaji7468
@nethajinethaji7468 Жыл бұрын
annan number kidaikuma ungalitam tnpsc patri konjam pesanum
@MurugananthamVadivel
@MurugananthamVadivel Жыл бұрын
உண்மையிலேயே நீங்க ஒற்றுமை அதிகம் தாண்டா Big boss ல அசீம் வெற்றி பெற்ற போதே தெரிந்தது
@reminder-9922
@reminder-9922 6 ай бұрын
#Respect Director Ameer
@jothiraja5522
@jothiraja5522 Жыл бұрын
தயவு செய்து இவரை கைவிட வேண்டும்
@michaelmichael6880
@michaelmichael6880 3 ай бұрын
சந்தர்பத்திர்க்கு ஏற்றவறு பேசுபாவர் அமிர் நாம் தமிழர் தேவையிருக்கிறது கவனம்
@abp5835
@abp5835 11 ай бұрын
Ameer good human and bold
@jabarali3187
@jabarali3187 2 ай бұрын
🔥
@senthilkumarsethupathi5593
@senthilkumarsethupathi5593 7 ай бұрын
சுத்த தமிழன் அமீர்.....
@Ash-ti8cp
@Ash-ti8cp Жыл бұрын
Ameer is a great artist and director
@nizammudeen7977
@nizammudeen7977 Жыл бұрын
Ameer anna please dmk va nampathiga. Seerai vasigala ourpothum dmk valila Vida thu Seeman annanukku support pannuga......
@CommonMan94369
@CommonMan94369 Жыл бұрын
தமிழ் நாட்டில் ராமரின் அடையாளம் ராமேஸ்வரம்
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 44 МЛН
Papa yeh dila do ajse mein aapki behen 😢😊 #shorts
0:30
Sikha shorts and vlogs
Рет қаралды 133 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
0:31
PANDA BOI
Рет қаралды 23 МЛН