#அமுக்கராபழம்

  Рет қаралды 113

Sun sangee's kitchen

Sun sangee's kitchen

25 күн бұрын

#sun Sangee's kitchen #
#amukkarapala chutney #
#அமுக்கராபழ சட்னி #
அமுக்கரா பழம் உடலுக்கு மிகவும் நன்மையை தருகிறது. அமுக்கரா பழம் நரம்புக்கு வலிமை தருகிறது. அமுக்கர பழம் நரம்பு தளர்ச்சியையும் வராமல் தடுக்கிறது. இன்று அமுக்குரா பழத்தில் சட்னி செய்வது மிகவும் சுலபம். சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள் தேங்காய், வெங்காயம், தக்காளி, வரமிளகாய், சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, அமுக்குரா பழம் போன்றவற்றை பயன்படுத்தி மிகவும் சுலபமாக சட்னியை அரைத்து விடலாம். இதுபோன்று சமைத்து பார்த்து சாப்பிட்டு பயனடையவும். நன்றி.
#sun sangee's kitchen #

Пікірлер
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 38 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН