No video

SADHGURU OPENS UP 🔴🟥🟥 | தாத்தா, மகன், பேரன்னு அடுத்தடுத்து வந்தா என்ன ஜனநாயகம் இது?

  Рет қаралды 47,236

Ananda Vikatan

Ananda Vikatan

Жыл бұрын

#sadhguru #jaggivasudev #sadhgurumotivation #sadhgurumotivationalspeech #dmkitwing
Sponsor Link:
GT Holidays
For all domestic and international holidays, contact GT Holidays,
South India's No.1 Travel Brand.
Call 9940882200 for bookings.
www.gtholidays.in
Welcome back to the last episode of Kadhaippomma With Parveen Sultana Sadhguru series. In this last episode Sadhguru opens ups about people's wish of Sadhguru becoming the Prime Minister and he says that is the wish of many people. He also says about Tamil Nadu and Indians perspective on religion and how they are consuming it. Watch what Sadhguru has said...
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile....
CREDITS
Camera - Muthukumar & Vignesh
Edit - Abhimanyu
Producer - Ve.Neelakandan
Organising - Sylwester L.
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!...
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hell...
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Пікірлер: 196
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
இராமாயணம் பற்றியம் இராமனை ப பற்றி யும் நான் பல முறை சிந்தித்து இருக்கிறேன். சத்குரு சொன்னது உண்மை இராமன் எவ்வளவு கஷ் டத்திலும் புன்ன கைக்க தவறவே இல்லை . என்றும் பேரானந்தம். இந்திய இதிகாசங்கள். கதை கள் அல்ல . வாழ்க்கை தத்துவங்கள் . நன்றி சத்குரு. நன்றி. Vikatan.
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
இந்து மதத்தை எந்த மதத் தாலும் ஜெயிக்க முடியவில்லை. எந்த மதத்தை யும் அது வெறுக்கவும் இல்லை. மதம் மாறும் இந்து மறு படி இறை த் தேடலை துவங் குகி றான்
@aswingopu
@aswingopu Жыл бұрын
சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரையை ஒத்த முகம்
@muthuvetri841
@muthuvetri841 6 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊 L L L L Ll Ll Lll Llllllll Lll L Lll O 😊😊😊😊😊😊Ll Ll Lllllll Lllllll L P L L L Ll Ll Llllll L L Ll Lp L Ll Llll L L Ll Pl Ll Ll Ll Lll L Llplll L Ll😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@muthuvetri841
@muthuvetri841 6 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊 L L L L Ll Ll Lll Llllllll Lll L Lll O 😊😊😊😊😊😊Ll Ll Lllllll Lllllll L P L L L Ll Ll Llllll L L Ll Lp L Ll Llll L L Ll Pl Ll Ll Ll Lll L Llplll L Ll😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@muthuvetri841
@muthuvetri841 6 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊 L L L L Ll Ll Lll Llllllll Lll L Lll O 😊😊😊😊😊😊Ll Ll Lllllll Lllllll L P L L L Ll Ll Llllll L L Ll Lp L Ll Llll L L Ll Pl Ll Ll Ll Lll L Llplll L Ll😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@matharasisenthil8276
@matharasisenthil8276 Жыл бұрын
Namaskaram Sadhguru and Parveen mam. அனைத்து விதமான கேள்விக்கும் சரியான பதில் கொடுத்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@nagarajarunachalam-kx8ws
@nagarajarunachalam-kx8ws Жыл бұрын
பல பேர் தெளிவு பெற தன் வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்ள வேண்டும் என்கிற தெளிவு பெற உதவியாக உள்ளது நன்றி அக்கா
@namaskaram1176
@namaskaram1176 Жыл бұрын
NAMASKARAM SADHGURU 👣🙏🏾 Asking question is our Job and Answering the question is SADHGURU'S job because he's man of clarity and clear mind. Love you sadhguru 💞🙏🏽💞🙏🏽💞🙏🏽
@indumathishanmugam1619
@indumathishanmugam1619 Жыл бұрын
மிகவும் அருமையான நேர்காணல் நன்றி சத்குரு. எப்போதும் உலக மக்களின் நலனுக்காக உயிரையே பணயம் வைத்து செயல் செய்து வருபவர் 🙏🙏🙏🙏🙏
@schoolbreeze8021
@schoolbreeze8021 Жыл бұрын
பர்வீனா, மிக பண்பட்ட நேர்காணல் கொடுத்தமைக்கு கோடி நன்றிகள்.
@kumar57540
@kumar57540 Жыл бұрын
Fantastic I have never seen an open true talk like this thank you mam and sadhguru
@venkatramananparthasarathy8861
@venkatramananparthasarathy8861 Жыл бұрын
Sadhguru ji is an enlightened being..blessed to be alive in his era....people who dont know abt him pls watch" in conversation with the mystic on youtube"...The legend...long live guruji
@venkatramananparthasarathy8861
@venkatramananparthasarathy8861 Жыл бұрын
@@vetriv702 thats ur view ji.
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Жыл бұрын
சத்குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம் 🙏💞🙏💞🙏
@sivakumarr8322
@sivakumarr8322 Жыл бұрын
Always energetic & Clear Answer our sadhguru
@aaronshan8956
@aaronshan8956 Жыл бұрын
Thanks for making us to look at our emotions with more clarity. Excellent.
@Kirubanandank
@Kirubanandank Жыл бұрын
முக்தி என்பது இறப்பிற்கு பிறகு கிடைப்பது இல்லை. வாழும் போதே நாம் தேடி அடைவது.!
@KayM-oe9tj
@KayM-oe9tj Жыл бұрын
I am a DMK person (not Periyarist but Kalaignarist). I support Sadhguru. I don't like BJP simply because its a central party and also because its Hindutva. Tamilnadu is land of Tamil Siddhars and not HIndutva, and Sadhguru is a Tamil Siddhar (e.g. Sadhguru Sri Brahma - "Ivan Thiruppi Varuvaan" I still get shivers at those words). I also don't like BJP because it gave our community's name "Vellala" to someone else (not Jaadhi Veri but Patru; if feeling proud of Vellala is wrong, then so is being Tamil, Indian, and so on). DMK has criticisms but still don't think anything's better here. I am trying to do what I can from inside. So many of us are there inside DMK who support Sadhguru including top leadership - so. No one can make a dent against Isha and Sadhguru. Lets keep up this fight from the front also.
@karthikparameswaran7388
@karthikparameswaran7388 Жыл бұрын
EVR and Karunanidhi, both are atheists of a barbaric kind offending atheists in all ways.
@neelagandandurai2592
@neelagandandurai2592 Жыл бұрын
நமஸ்காரம் சத்குரு🙏
@thevi4648
@thevi4648 Жыл бұрын
Exchange of knowledge. Richest level of talk show. Thank you both.😊😊😊
@chandrashekarc8189
@chandrashekarc8189 Жыл бұрын
Tamilnadu is lucky to get him in the state
@PrabhakrishnanAnnamalai
@PrabhakrishnanAnnamalai Жыл бұрын
After long days sensible tamil interview towards Sadhguru👌👌
@kannadasanveerasamy4719
@kannadasanveerasamy4719 Жыл бұрын
Arumayana kelvikal👌 arputhamana velakangal👍 enoda theduthalkana sariyana pathi nantri🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ou5mq9sh1y
@user-ou5mq9sh1y Жыл бұрын
கிராமத்தில் பொதுவாக சொல்வார்கள் யாருக்கும் கெடுதல் செய்ய கூடாது மோட்சம் கிடைக்காது என்று மோட்சம் என்றால் யாருக்கும் விளக்கம் தெரியல ஆனால் மோட்சம் உயர்ந்தது என்று தெரியும் நானே பார்த்திருக்கிறேன்
@TamilArasan-ev9ff
@TamilArasan-ev9ff Жыл бұрын
Arumaiyana Interview. Nandri Sadhguru...Magizhchi
@irshadkamal3721
@irshadkamal3721 Жыл бұрын
மிகவும் சிறப்பான இருவர்களின் கலந்துரையாடல் மிகவும் அருமை
@basheerahmed7805
@basheerahmed7805 Жыл бұрын
Kadavul tamil name for God The meaning kada+ vul is go to yourself.....until your search stop. Then you will know every thing including God. So pray kadavul People can get from sathguruji, who need only this from his multi subject tuition.
@palaniswamy4374
@palaniswamy4374 Ай бұрын
He is able to tackle and attract various field experts
@natarams
@natarams Жыл бұрын
I always wonder what makes Sadhguru as an icon and he aptly break the complexities into simple. It is amazing to see the genuine facial expressions of these two legends ; professor Parveen Sulthana who rely on her academic knowledge and Sadhguru answered it with practical wisdom. Excellent interview, thanks 🙏 to Anandhavikatan Team for grooming Parveen Sulthana as a best journalist as well. I wish Parveen Sulthana should move away from cinematic themes and take Bakthi as her path to emerge a good leader like justice Ismail , Dr ABJ Abdhul Kalam. Parveen Sulthana is the apt candidate for nominated Rajashaba MP who can contribute to women welfare through her wealth of knowledge.
@sampattkumar372
@sampattkumar372 Жыл бұрын
Is she lobbying for a RS seat thru this interview
@natarams
@natarams Жыл бұрын
@@sampattkumar372 Those who are humbled will be exalted. Praveen Sulthana is a courageous lady with exemplary command in Tamil despite of Urudhu her mother tongue. Her father motivated her to study 📚 Tamil in hardship. I personally feel that she is the apt ambassador for religious harmony through cultural confluence. It is a duty of Tamil people to elevate such serene souls as noble souls. Sadhguru did his part and BJP leaders should honor scholars like Parveen Sultana as DMK , Congress did for Valmburi John.
@shreeshivadasanchelliapan6400
@shreeshivadasanchelliapan6400 Жыл бұрын
Beutiful and wonderful interview. Well done Dr Parveen
@ulaganathan7546
@ulaganathan7546 Жыл бұрын
அருமையான விளக்கம்.. சத்குரு.
@rubinkumarmurugesan2754
@rubinkumarmurugesan2754 Жыл бұрын
I am a fan of sulthana madam. Nice.
@vasudevan7814
@vasudevan7814 Жыл бұрын
நமஸ்காரம் சத்குரு நிரைய கேள்விகள் தெளிவான விளக்கம் அளித்தார் நல்ல பதிவு நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@fazilathfathima1401
@fazilathfathima1401 Жыл бұрын
super interview🎉 mam your smile is very beautiful. #savesoil
@durgadevid
@durgadevid Жыл бұрын
அருமையான பதில்கள்
@brishnevk4823
@brishnevk4823 Жыл бұрын
I like her Contagious Laugh... Awesome Lady 😂😂😂❤❤❤
@sridharnagarajan8543
@sridharnagarajan8543 Жыл бұрын
Incredible answers... deep insights.. profound..
@umadevishivalingam4458
@umadevishivalingam4458 Жыл бұрын
Parveen,,sadhguru meedhu evvalavu anbu,evvalavu madhippu,panivu,anandham,aathmaarthamaana sirippu. amaidhiyana interview.
@balamuralikrishnansrinivas4984
@balamuralikrishnansrinivas4984 Жыл бұрын
Madam, good positive step. Unless people like you pitchin some people can’t be reformed
@Jaihind_RG
@Jaihind_RG Жыл бұрын
Wonderful interview ❤
@murusuji3990
@murusuji3990 Жыл бұрын
Super Sadhguru
@selviramesh5808
@selviramesh5808 10 ай бұрын
High quality of answers from our genius Sadhguru ...really whole heatedly I like it very much Thank you so much Ayya
@jamesjoseph4299
@jamesjoseph4299 6 ай бұрын
amazing thank you
@sathishnarayanan693
@sathishnarayanan693 Жыл бұрын
Guruji and P.M.is different work.duty Reg dance/Ruleling the nation so I think what will be the people reply/Support (Shivrathiri etc etc ?
@valamudanvazha5801
@valamudanvazha5801 Жыл бұрын
I support sathguru
@bakkialakshmi8364
@bakkialakshmi8364 Жыл бұрын
Namaskaram Sadhguru🙏 👍
@saijayakrishna
@saijayakrishna Жыл бұрын
Very beautiful interview... Sadhguru interview always gives clarity
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 Жыл бұрын
Dear sister,nice and excellent questions, More devotional explanation. Thanks Both of YOU.😂
@dhineshbharathian
@dhineshbharathian Жыл бұрын
🙏
@malathigovi3545
@malathigovi3545 Жыл бұрын
Sadhguru is always awesome 👌 and perveen mam ask correct questions thanks a lot mam 🙏
@user-fn2nu1hl3j
@user-fn2nu1hl3j Жыл бұрын
சத்குரு 😮vow
@arunstickers8939
@arunstickers8939 11 ай бұрын
ஆம் ஷாம்பவி சங்கர ஆதி யோக நமசிவாயம்
@sriram9350
@sriram9350 Жыл бұрын
பன்முகத்தன்மைக்கு ஆபத்து என்கிறார்களே .. Diversity க்கு ஒரு முக்கியமான அங்கம் .. அவரவர் நம்பிக்கை .. கடவுள் நம்பிக்கை .. அதை சார்ந்த வாழ்க்கை முறை .. Unity in diversity க்கு பெரிய ஆபத்தே .. ஒரே கடவுள் மதங்கள் தான் .. பன்முகத்தன்மை மீது ஆர்வமுள்ளவர் இதை பற்றி பேச .. சிந்திக்க .. நேர்மை இருக்குதா ..
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 Жыл бұрын
ஆமாம். ஒரே கடவுள் மதங்களில் சாதி வேறுபாடு இல்லை. பன்முகக் கடவுள்கள் இருந்தால் பல சாதிகளை உருவாக்கலாம். பல விஷயங்களை சாதிக்கலாம். நமக்குத் தகுந்தவாறு எப்படி வேண்டுமானாலும் பேசலாம். மக்களை ஏமாற்றலாம். இதெல்லாம் ஒரே கடவுள் மதங்களில் இல்லையா என்று கேட்கலாம். மதங்களே மக்களை ஏமாற்ற கண்டுபிடிக்கப்பட்டது. எல்லாமே அதிகாரப் போட்டியின் பன்முகங்களே...!! பணமும், அதிகாரமும் எளிதில் கிடைப்பது மதங்களில் தான். குருவாக இருந்தால் மற்றவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து தன்னிஷ்டப்படி ஆட்டி வைக்கலாம். உண்மையான ஆன்மீகம் மதமல்ல. மதங்களைச் சார்ந்ததல்ல. நல்ல எண்ணங்களின் ஒருமித்த உணர்வுதான் ஆன்மீகம். அதில் சடங்குகளோ, சம்பிரதாயங்களோ இல்லை. மற்றவர்களை பாகுபாடின்றி நேசிக்கும் மனப்பக்குவம் ஆன்மீகத்தில் இருக்கும். ஆன்மீகத்திற்கு கடவுளேத் தேவையில்லை. ஏனெனில், ஆன்மீக உணர்வே கடவுளையும் உணர்த்திவிடும். அதற்கு உருவங்களோ, கோவில்களோ அவசியம் இல்லை. மனமே கோவில். நினவே வழிபாடு. நல்வழியே வாழ்வு..! இங்கே உண்மை மட்டுமே பொதுவானது. மாறாதது.
@devigadeviga6930
@devigadeviga6930 11 ай бұрын
Nanri🙏
@manrayanithya5044
@manrayanithya5044 Жыл бұрын
👌👏👏👏👏👏👏👏👏👏👏👏 மரணம் 👌நமக்கில்லை✖ 👉நாம் 👈௭ப்போதும் 👌இருப்போம் உடல்👌 தான் மரணிக்கும்👌 நாம் நம் 👉🌹தேடலை 🌹👈நோக்கிப்👈 பயணிப்போம் 👉 புாிதலுடன்👈 🌷சா்வம் இறை மயம்🌷
@amirthalingam9771
@amirthalingam9771 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ganesanc4149
@ganesanc4149 Жыл бұрын
அதிக வெயிலின் தாக்கம்.
@ruby143jackie
@ruby143jackie Жыл бұрын
போய் குற்றாலத்தில் குளி
@ganesanc4149
@ganesanc4149 Жыл бұрын
@@ruby143jackie நல்ல ஆலோசனை . குற்றாலத்தில் குளிக்க வேண்டியது நானல்ல.மனநிலை மாறுபாடு கொண்டோரை குற்றாலத்தில் குளிக்கச்செய்தால் சரியாகிவிடுவர்.
@bakkialakshmi8364
@bakkialakshmi8364 Жыл бұрын
Thank you, praveena,
@Sathish-ei2we
@Sathish-ei2we Жыл бұрын
Hi good night
@shankark5335
@shankark5335 Жыл бұрын
மிக்க நன்றி சத்குரு உங்கள் தெளிவான பதில்களால் பல தலைமுறை இளைஞர்கள் நல்வாழ்வு பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது❤❤❤
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER Жыл бұрын
🌺🌺🌺🌺🌺🙏
@satyamkrm2264
@satyamkrm2264 Жыл бұрын
அருமை
@Anbu2sundar
@Anbu2sundar Жыл бұрын
🙏🏾
@sekarg8968
@sekarg8968 Жыл бұрын
doopakur speech doopakur chaanal
@rameshbabu3766
@rameshbabu3766 Жыл бұрын
We all need a guru for a guidenc
@KrupaRaval-yl1io
@KrupaRaval-yl1io Жыл бұрын
மிகவும் கலகலப்பான நேர்காணல்
@arunstickers8939
@arunstickers8939 11 ай бұрын
🕉🌷
@brishnevk4823
@brishnevk4823 Жыл бұрын
I like Muslims ladies without Burqa 🙏🙏🙏👌👌👌
@bdmpanglobal52
@bdmpanglobal52 Жыл бұрын
I am your fan mam
@cskramprasad1
@cskramprasad1 Жыл бұрын
🙏 🙏 🙏
@aswinr1027
@aswinr1027 Жыл бұрын
😊🙏
@lingeshize
@lingeshize Жыл бұрын
👏🏽🙏🏽
@kavinmathi8002
@kavinmathi8002 Жыл бұрын
Enna pa headlines unga ishatathukku maathittingala😀 nermai romba mukkiyam baskar...
@sekarg8968
@sekarg8968 Жыл бұрын
parveen mam evarai pette eduthu unkal perai keduthu kolkeerkal mam
@AnaisApparels
@AnaisApparels Жыл бұрын
Mauna Sami ... Karthick.... Nasar...dialogue..ithuthana...he is fully living like that .
@bakkialakshmi8364
@bakkialakshmi8364 Жыл бұрын
🙏🙏🙏🌹🌹🌹
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
Osho pathi இவரிடம் நீங்கள் கேட்டு இருக்க வேண்டும், சுல்தானா
@sureshsharma6497
@sureshsharma6497 Жыл бұрын
Please translate in English or hindi
@kesamoorthi3920
@kesamoorthi3920 Жыл бұрын
Guru ji Only Man woman Working only
@srivalli2322
@srivalli2322 Жыл бұрын
Rightu.. kattapavuku Kattam sari illai… 😅
@ruby143jackie
@ruby143jackie Жыл бұрын
உங்கப்பன் கட்டப்பாவா?
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER Жыл бұрын
It's a shame v didn't celebrate SATHGURU. V b it any gov should make use of sathguru atleast as guidence . V have experts panel , their opinions for POLICY MAKING , Y CAN'T V HAVE SATHGURU too in that . Else as usual sangies will embrace him and mak him another sangie figure , he is for everyone b it any gov r any people r any religion. He speaks in world economic forum, ... Y can't v in tamilnadu use his wisdom too for our people's wellbeing, sucessful implementation of policies & in deciding direction. Not jus him alone atleast y not include him too, v welcome wisdom from all sides like மாற்றான் தோட்டத்து மல்லிகை மனம் உண்டு 🤷‍♂️ I don't blam sanges , i v don't use him ,thy will take him as their sole property. Then the hatered r anger for sangi and their doings v associat them to sathguru and he ll B treat as untouchable Lov him hate him ,agree disagree. but he's somthing v should mak use of for wellbeing of our people.
@karthickb1973
@karthickb1973 Ай бұрын
parveen, must have encountered a man who really has the compassion for fellow human being
@mathanravanan9971
@mathanravanan9971 Жыл бұрын
🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
@gowrisankar7453
@gowrisankar7453 11 ай бұрын
😢🎉🎉🎉🎉🎉🎉
@mohanmohanji8302
@mohanmohanji8302 Жыл бұрын
JAKKI VASUDEVAYA NAMAHA JAIHIND AUTO MOHAN G TRICHY DISTRICT
@durgadevid
@durgadevid Жыл бұрын
Poi ozhunga auto ootu
@sivammalar2324
@sivammalar2324 Жыл бұрын
Ada pavi eppave pratchanai ennum prathamar ana India mulukka kollai adithu enna Panna pora
@mahimamuthukumar2315
@mahimamuthukumar2315 9 ай бұрын
அற்புதரிடம் யார் கேள்வி கேட்டாலும் பொங்கி வழியும் உயிரின் பெருமை கண்னிர் பொங்கும் அற்புதங்கள் …இந்த அம்மா மாதிரி அதையும் இதையும் படித்து மனதில் வைத்து முடிவுகளோடு கேள்வி கேட்பது நமக்கு வெட்க்கமா இருக்கு..கேட்பவரை முட்டாளாக பாவித்து பேசும் மேடைபழகியவர்கள்…இதில் சத்குருவின் ஒரு வரி நம்மை முக்தனாக்கும்..நாம் வணங்கும் தன்மையில் கேட்க தெரிந்தால்…
@malar1455
@malar1455 Жыл бұрын
"Hind" is an Arabic female name . " Hind bin Utba " was a powerful woman and wife of Abu Sufiyan . Makkah's corner Hind is related to that woman. She also wife of a cousin of prophet. Makka 's corner name Hind is nothing with Indian Hindu religion. 🤣 It is related to Arabic female name Hind . And Arabs and persians only gave geographical name Hindu to India . Sultana, you need more education. Two ignorants should not talk about unknown matters .🤣🙈
@sriram9350
@sriram9350 Жыл бұрын
கேட்பவர்.. unity .. uniformity.. ஆபத்து என்று சொல்கிறார்… என நினைக்கிறேன் சரி தான்.. diversity இருக்க வேண்டும் .. ஆனால் equality இருக்க வேண்டும்.. Diversity இருந்தால் equality இருக்காது என்ற அடிப்படையில் தான் சில ஒரு கடவுள் மதங்கள் தோன்றின … உதாரணத்துக்கு சாதி வேறுபாடுகள் .. ஏற்ற தாழ்வுகள் ., ஆகியவை உதாரணமாக குறிப்பிடப்படும்.. ஆனால் அந்த ஒரு கடவுள் மதங்களில் காலப்போக்கில் பல பிரிவுகள் தோன்றியது வேடிக்கை .. தான் .. அந்த பிரிவுகளுக்கு இடையில் சணரடைகள் .. ஏற்ற தாழ்வு .. அவமதிப்பு என்று நிற்காது .. அதை தாண்டி .. கொலைகள் கொண்ட கொடூர தாக்குதல்கள் தான் உலகில் பல இடங்களில் தடந்துள்ளன ., நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதும் கண்கூடு.. வேற்று கடவுள் மதத்தின் பால் கேட்கவே வேண்டாம் .. சில இடங்களில் ஆசீர்வதிக்கப்பட்ட கொலைகளாகவே அங்ஙீகரிக்கப்படுகின்றன் என்பதும் நாம் பார்க்கிறோம் .. ஒரு நூறு மனிதர்கள் சேர்ந்தாலே .. ஒருமைபாடு ஏற்படுவது கடினம் ., இது யதார்த்தம்.. யதார்த்தத்தை மதிக்கும் அமைப்புகள் தான் தேவை ..
@hellojoy1000
@hellojoy1000 Жыл бұрын
Why did you kill your wife?
@mattharry4768
@mattharry4768 Жыл бұрын
Why did you change your religion? For money?
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER Жыл бұрын
Nee pathea . Oru Kodi nee patha , pooviea .
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER Жыл бұрын
அட முட்டாலு அந்த மனிதர் 🧐🤯, பேச்சு செய்கையை விருப்பு வெறுப்பு இல்லாமல் பாரும் , பிறகு நீவிர் இது போல் பொய், அவதூறு, வெறுப்பை பரப்ப மாட்டீர். அவர் சாதி மதம் நாய் நரி கட்சி கடந்து எல்லோருக்கும் ஆனவர் . சத்குருவுகாக நா முரட்டு முட்டு கொடுத்து உம்மை சாடி ,திட்டி , மேலும் நீங்கள் அவர் மீது வெறுப்பு, வண்ணம் வளர்க்க விரும்பவில்லை. அவரை யாருடனும் ( கட்சி, மதம்) இனைத்து, முன்கூட்டியே முடிவு செய்து விட்டு , அதே கண்ணோட்டத்தில் அவரைப் பார்க்க வேண்டாம் 🙏. Jus see him as ur wise friend , r uncle who always see 3rd angle different view says clearly . r just as an another guy , see listen without bias . Iam dam sure u can't stop appreciate sathguru
@mynameisarunbabushankaran9362
@mynameisarunbabushankaran9362 Жыл бұрын
When u saw that he killed? She left her body in a open chanting session with a participation of above 300 persons and she desired and attain mahasamadhi... It needs a lot of yogic practice to attain it. First, gain knowledge... Don't lose your brain
@shafikahmed6889
@shafikahmed6889 Жыл бұрын
Christu raj U have any proof or evidence??
@balavasanth5120
@balavasanth5120 Жыл бұрын
Don't know why AV is interviewing Jaggi , don't know what poltics in it. If we analyse all his answers it's all a meaning less also his Tamil is so bad
@sureshkrishnan5977
@sureshkrishnan5977 Жыл бұрын
Remaining Forest land and resources will disappear 😂🎉
@k.selamuthukumaran8944
@k.selamuthukumaran8944 Жыл бұрын
தாராளமாக ஆகலாம்... எல்லா தகுதியும் இருக்கு....(Indian measurement )
@gitaindien8554
@gitaindien8554 4 ай бұрын
Indiave azhinjudum....
@gowrisankar7453
@gowrisankar7453 11 ай бұрын
Good 😂😊
@Sudomonas
@Sudomonas 3 ай бұрын
No 1 Ayohgiyan Jakki 🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️Kolekaran pendatiyakontrvan🐼🐼🐼🏴‍☠️🏴‍☠️🏴‍☠️
@hellojoy1000
@hellojoy1000 Жыл бұрын
Good lady with Criminal
@rajau7470
@rajau7470 Жыл бұрын
Why just spreading hatred, you don't like that person, then why are you watching video and putting comment? Don't indulge in such activity unless one is directly affect your life......
@athimulambalaji4803
@athimulambalaji4803 Жыл бұрын
ஆம் உண்மை நீங்க என்னதான் ஏமாற்றுபேர்வழியாக இருந்தாலும் உம்மால் நிச்சயம் இவர்களைவிட லட்சம் மடங்கு செய்யமுடியும்
@gayathridayalan9522
@gayathridayalan9522 Жыл бұрын
Kadvalukum manithanukum idaiyil ivaragali pondra intermediate atkalai nambathirgal makale... Ivarudaiya strategy yala Ivar mattum than valarvar... Ivarai pinpandruvor illai.
@kesamoorthi3920
@kesamoorthi3920 Жыл бұрын
Ulall Fraatu No no no india full ok
@anandhums4125
@anandhums4125 Жыл бұрын
Why PM, CM and other top Bureaucratic coming to Isha? They want to invest their Black Money. But the question was wrongly asked, PM and CM. It’s true that under the shadow of PM and CM MLA and MP doing all wrong activities. I don’t know how ISHA is working fundamentally
@anandhums4125
@anandhums4125 Жыл бұрын
Brother I don’t believe in Savukku news and other news. Because all are dependent on one side. My point is if Sadhguru wants to do some good cause for Public, he has to accept and work with these money gamblers. Otherwise he has to face the consequences. This is what I mean. Today’s criminal activities are going in different direction. Policeman knows who is thief and has no rights to catch him.
@ramrobertrahim8722
@ramrobertrahim8722 Жыл бұрын
Vikatan is promoting this dubakoor corporate samiyar. Why not he can become the PM.
@kesamoorthi3920
@kesamoorthi3920 Жыл бұрын
Lapar natu used only India full
@anandrkashyab
@anandrkashyab Жыл бұрын
She is obsessed with her questions without listening to the answers.
@sivanadarajah9351
@sivanadarajah9351 Жыл бұрын
🇮🇳pm criminal friend 🕺🏼💵🕺🏼
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 12 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 13 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 12 МЛН