Andha vaanuku rendu - Poo Magal Oorvalam | Prasanth | Ramba | Unnikrishnan | 7.1 Atmos audio

  Рет қаралды 2,205,641

CALM MUSIC OFFICIAL

CALM MUSIC OFFICIAL

2 жыл бұрын

Пікірлер: 367
@balamuruganbala5701
@balamuruganbala5701 Жыл бұрын
😍😍😍 இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
@sharmilaheghashree2651
@sharmilaheghashree2651
2024 la intha song ethana peru kekkuringa
@elakkiyaelakkiya5884
@elakkiyaelakkiya5884 Жыл бұрын
என் திருமணத்திற்கு முன் என் தாய் தந்தை பற்றி அதிகமாக யோசித்தது இல்லை திருமணமாகி இரண்டு வருடங்களில் தாய் தந்தை நினைத்து அழாத நாட்கள் இல்லை 💋🙏😢
@lovelygobi2807
@lovelygobi2807 Жыл бұрын
ஒருபோதும் நன்மை வெறுக்காத இரு ஜீவன்கள் தாய் தந்தை l love Amma& Appa ❤❤❤❤❤
@paulsurendran9295
@paulsurendran9295 Жыл бұрын
ஒரு ஏழை தாய் போல் உலகில் செல்வம் இல்லை, என்ன உன்னதமான வரி, ❤️❤️
@nathiyatailor9101
@nathiyatailor9101 Жыл бұрын
என் அப்பா அம்மா தான் என்னுடைய சாமி அவர்கள் இல்லனா நான் இல்லை இந்த பாட்டை கேட்டாலே கண்ணுல தண்ணி அருவியாட்டும் கொட்டும் எனக்கு உனர்ச்சி மிகுந்த பாட்டு
@jawaharyogeshwaran8050
@jawaharyogeshwaran8050 Жыл бұрын
உன்னிகிருஷ்ணன் என்னமா பாடிருகாரு🥰...யாருமே அத சொல்லவே மாற்றாங்க...🫤
@s.mohanasri7088
@s.mohanasri7088 Жыл бұрын
ஒருபோதும் நம்மை வெறுக்காத இரு உயிர்கள் நம் அம்மாஅப்பா 🤗I Love My SPEABISRIMM💙💙❤💚💚💚💟💚💚💚
@madheshwaran6863
@madheshwaran6863 Жыл бұрын
இந்தபாடலை எப்போது கேட்டாலும் என்னையறியாமல் கண்கள் கலங்குகிறது.உயிரோட்டம் நிறைந்த பாடல்
@unluckyboysamy8760
@unluckyboysamy8760 Жыл бұрын
இப்பவும் கேட்டால் கண்ணீர் வருகிறது
@radharadha990
@radharadha990 Жыл бұрын
என் தாய் தந்தையை விட இந்த உலகில் ஈடு இணை எதுவும் இல்லை . உழைப்பின் உச்சம் என் அப்பா. வலியின் உச்சம் என் அம்மா
@sarapraba6594
@sarapraba6594 Жыл бұрын
அழகான வரிகள்.......பாடல் வரிகளைக்கேக்கும்போது கண்கள் கலங்குகின்றன👌👌❤💖
@ilaiyarasanmurugan5786
@ilaiyarasanmurugan5786 Жыл бұрын
தாய் தானே அன்புக்கு ஆதாரம்
@sureshsh288
@sureshsh288 Жыл бұрын
இந்த பாடலின் இசையில் மனது மூழ்கியது தாய் தந்தை பற்றிய சிறப்பான வரிகள் 👍 👍👍👍👍
@GunaNiro-qk8rr
@GunaNiro-qk8rr Жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போது எனது தந்தையின் நினைவுகள்❤❤❤❤❤❤❤😢
@prabusampath7159
@prabusampath7159
இந்த உலகில் நமக்கு தீங்கு நினைக்காத ஒரே தெய்வம் நம் தாய் தந்தை ❤❤❤❤❤
@madeshyt5589
@madeshyt5589 Жыл бұрын
இவ்வுலகத்துக்கு,நம்மை,தந்தவர்கள்,இரு,தெய்வங்கள்,அவர்களை,கண்,கலங்காமல்,பாதுகாக்கவேண்டும்.
@youtubesongs5437
@youtubesongs5437 Жыл бұрын
Intha song innum 1000 years kettalum kankalir kannir varum engala mari orphan intha song oru nambigai sontha Pillai mattum illa thathu pillaikkum nalla appa Amma kidaikkum 😍😍
@karthikeyankarthik9860
@karthikeyankarthik9860 Жыл бұрын
Unnikrishnan VoiceVera Level
@premalatha9981
@premalatha9981 Жыл бұрын
இந்த பாடல் எனக்கு பிடிக்கும்❤️❤️❤️👍👌👌👌🙏🙏🙏🙏🙏
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 25 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 59 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 25 МЛН