ANDRU OOMAI PENNAALO by A.L.RAGHAVAN & ANURADHA SRIRAM in GANESH KIRUPA Best Light Music Orchestra

  Рет қаралды 3,027,601

Ganesh Kirupa

Ganesh Kirupa

Күн бұрын

Song : ANDRU OOMAI PENNALLO by A.L.RAGHAVAN & ANURADHA SRIRAM in Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MARITIUS & DENMARK. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
+91 90942 69334
Email: ganeshkirupamusic@gmail.com
web : www.ganeshkirupa.com

Пікірлер: 376
@rimdeen5416
@rimdeen5416 21 күн бұрын
1970s... சிலோன் வானொலில் கேட்ட அருமையான பாடல்கள்....ராஜா...ஹமீத் அவர்களின் இயக்கம் போல் திரு.மணிவண்ணன் பாடல் தருவது பாராட்டுக்குரியது
@maharajanm9953
@maharajanm9953 2 жыл бұрын
ஐயாவின் குரல் மிகவும் அருமை சந்தோஷமாக இருந்தது பழைய பாடல் அருமை வள்ளியூர் ம . மகாராஜன்
@kasthurikuppuswamy6436
@kasthurikuppuswamy6436 2 жыл бұрын
AA.........
@premavathid624
@premavathid624 2 жыл бұрын
@@kasthurikuppuswamy6436 ்
@smurugan2665
@smurugan2665 2 жыл бұрын
@@premavathid624 hii
@smurugan2665
@smurugan2665 2 жыл бұрын
@@kasthurikuppuswamy6436 hii
@periananperianan1688
@periananperianan1688 3 жыл бұрын
அழகு. ராகவன் குரல் அனுராத ஸ்ரீராம் குரல் அழகோஅழகு. ஒரு இடத்தில் ராகவன் ஏய் ஏய் என்று நிறுத்தம் கொடுப்பது அழகு தமிழ் அழகு வாழ்த்துக்கள்
@rengasamypalanivel6256
@rengasamypalanivel6256 2 жыл бұрын
ராகவன் பாடியதுஇளமைமாறாதகுரல். இனிமை. ஐயா MSVஇசையைஎத்தனைமுறைவே ண்டுமானாலும்கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
@vimalkarthik583
@vimalkarthik583 2 жыл бұрын
இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது..... ஆயிரம் சித்ரா., அனுராதா, ஸ்வர்ணலதா... ன்னு பாடினாலும் சுசிலா அம்மாவின் இனிமையை தரமுடியாது என்பது உண்மை....... A. L. ராகவன் ஒரு அருமையான குரல்
@kajamohaideen246
@kajamohaideen246 2 жыл бұрын
Supper
@arunaveloo3286
@arunaveloo3286 Жыл бұрын
100%True. Suseelamma janakimma eswarimma.no one can replace them
@nivascr754
@nivascr754 4 ай бұрын
அருமையான விமர்சனம்.... சுசீலாவின் இனிய குரல் போல யார்க்கும் வராது.......
@shivashankar6272
@shivashankar6272 Ай бұрын
This is a genuine problem.once we listen a famous song by a famous artist ,we start comparing others with the original.original is original.we should appreciate their efforts.
@nagarajt.k8749
@nagarajt.k8749 4 жыл бұрын
இந்தப்பாடலை பாடியவர் இன்று நம்மிடம் இல்லை அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
@vipuladevi6217
@vipuladevi6217 4 жыл бұрын
No
@vipuladevi6217
@vipuladevi6217 4 жыл бұрын
P
@sekarr3943
@sekarr3943 3 жыл бұрын
@@vipuladevi6217 _
@nsjsbjdvhsjs804
@nsjsbjdvhsjs804 2 жыл бұрын
@@vipuladevi6217 n
@nsjsbjdvhsjs804
@nsjsbjdvhsjs804 2 жыл бұрын
@@vipuladevi6217 (
@pandurangarao7541
@pandurangarao7541 4 жыл бұрын
ஏ.எல்.ராகவன் சார் மதுரமாக பாடக்கூடியவர்.அவரை இந்தப்பதிவில் பார்த்தது மிக்க சந்தோஷம்.
@karunalism
@karunalism 3 жыл бұрын
L
@karunalism
@karunalism 3 жыл бұрын
.
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 11 күн бұрын
இந்த மாதிரி பாடல் இனிமேல் நினைத்து கூட பார்க்க முடியாது மிக மிக மிக அற்புதமான பாடல் எத்தனை காலம் ஆனாலும் அழியாத காவியம்🎉🎉🎉
@jdmohan51
@jdmohan51 4 жыл бұрын
தெளிவான நல்ல குரல் கொண்டவர் AL.Raghavan ஐயா அவர்கள். அதனால்தான் அந்த மேடையில் அதே குரலின் பாட முடிந்தது அவரால். இரண்டு நாட்களுக்கு முன் இயற்கை எய்தினார் என கேட்டேன். பெரிய இழப்பு. அன்னாரின் ஆன்மா அமைதியில் இருக்க இறைவன் அருளட்டும்.
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f 3 жыл бұрын
படம் பெயர் என்ன என்று தெரியுமா?
@jdmohan51
@jdmohan51 3 жыл бұрын
@@user-ip9zn3rg9f பார்த்தால் பசி தீரும். Parthaal Pasi theerum
@lrelangovan8924
@lrelangovan8924 3 жыл бұрын
One of the best songs from MSV-TKR combo.The late singer A L Raghavan will always be remembered for this alone
@subbaiyathirumal1807
@subbaiyathirumal1807 Жыл бұрын
Super voice ALR sir
@shivashankar6272
@shivashankar6272 Ай бұрын
Paarthaal pasi theerum
@mohananrajaram6329
@mohananrajaram6329 2 жыл бұрын
அண்ணா ,திரு.ராகவன் ஸார் குரல் படத்தில் பாடியது போலவே பாடி உள்ளார்.அவர் புகழ் வாழ்க ,என்றும்.
@kalaimurugan7984
@kalaimurugan7984 2 жыл бұрын
மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் புல்லாங்குழல் குரல் வளம் கொண்டவர் AL ராகவன் சார். . . அற்புதம். . .
@cclettf1596
@cclettf1596 Жыл бұрын
மனதை தொடும் மிக இனிமையான பாடல்... பாராட்ட வார்த்தைகளும் வயதும் இல்லை..ஐயா என்றும் இசையாக காற்றில் கலந்திருக்கிறார்..
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 3 жыл бұрын
அனுபவம்,அற்புதம், தெளிவான பாடல்வரிகள் கொடுத்த கவிஞர் அவர்களுக்கு நன்றி.ஜெய்ஹிந்த்
@LSSResearch-lc1nq
@LSSResearch-lc1nq 9 ай бұрын
SubraMalaysian61 இப்பாடலில் நம் பெருமைக்குரிய தமிழ் இலக்கண கூறுகளை இணைத்து எழுதியிருப்பதும் இனிமை குன்றாப் பாடியிருப்பதும் மிகச்சிறப்பு.வாழ்க தமிழ் கலை உலகம்.❤
@siyamala5411
@siyamala5411 2 жыл бұрын
நல்ல அருமையான பாடல் கேட்க இனிமையாக இருந்தது நன்றியுடன்
@krishnamurthykumar972
@krishnamurthykumar972 2 жыл бұрын
" பார்த்தால் பசி தீரும் " படப் பாடல். நான் உயர் நிலை பள்ளியில் பைடிக்கும் போது 1965/66 களில் அடிக்கடி ரேடியோவில் கேட்டு ரசித்த பாடல்.
@Alagarsamy-ep9em
@Alagarsamy-ep9em 2 жыл бұрын
(╯3╰)(╯3╰)-_-
@tilakkumar8034
@tilakkumar8034 2 жыл бұрын
Please refresh my hi pl l C(( La la la Ph ofvc de sc Gb he iC/)s so Ritu Free
@raasappusinnathambi6725
@raasappusinnathambi6725 5 жыл бұрын
இன்றுதான் என் கண்களுக்கு எட்டியது.. ஏ எல் ராகவன் ஐயா; தனது புகழை தக்கவைத்துக்கொண்டார், அனுராதா ஸ்ரீராம் சுசீலா அம்மாவுக்கு இணையாக முடியுமா? மோனோ பதிப்பில் சகல இசைக்கலைஞர்கள் அத்தனைபேரும் இருங்கிணைந்து இசைக்க ஒரே டேக்கில் பாடிய பாடகிக்கும் துண்டு துண்டாக வெட்டி ஒட்டி பாடல்களை முடித்த பாடகிக்குமான இடைவெளியையே இங்கு பார்த்தோம்.. அன்றைய பாடகர் அப்படியே !!! இன்றைய பாடகியோ .. இப்படி .....
@soundararajanseetharaman8851
@soundararajanseetharaman8851 5 жыл бұрын
Ever Green song .,👌👌👌👌👌👌
@Nagarajanful
@Nagarajanful 5 жыл бұрын
Song is good . Technology can do anything, even Motilal can sing this song dancing with Simran. Music lovers love good music that's all
@dhaulathdhaulath229
@dhaulathdhaulath229 4 жыл бұрын
அருமையான குரலுக்கு சொந்தக்கார்.திரு.AL.ராகவன் சார்.
@rkvsable
@rkvsable 2 жыл бұрын
இனிய தமிழ் இனிமையான இசையை கேட்பதில் ஆனந்தம்
@sivagamia994
@sivagamia994 4 жыл бұрын
அவர் மறைந்தாலும் அவர் குரல் என்றும் நம்முடன் வாழும்.
@shyamala8506
@shyamala8506 4 жыл бұрын
Yes
@psevverl7051
@psevverl7051 5 жыл бұрын
மிக அருமை !!! திரு.A .L .ராகவன் குரல் அப்படியே இளமை மாறாமல் உள்ளது வாழ்க வளமுடன் நீடுழி !!!
@srinivasaprabhu8254
@srinivasaprabhu8254 4 жыл бұрын
Appreciate Anuradha Shriram mam. This song has to be sung slightly faster. But she coped with AL Raghavan sir to sing along so that the tempo doesn't differ. Great work!!
@soundararajd2941
@soundararajd2941 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் பாடல்
@xaviera3100
@xaviera3100 8 ай бұрын
❤❤
@sekarstudio7306
@sekarstudio7306 5 жыл бұрын
ஆஹா ஆஹா அருமை ராகவன் சார் குரல்வளம் மிகவும் அருமை
@akilakannan2502
@akilakannan2502 5 жыл бұрын
sekar A.G Sekar yesilikethesong
@rdn3704
@rdn3704 2 жыл бұрын
ALR Sir's voice is superb. He maintain it very well throughout the years. Sri Ram's voice lacking the sweetness of this song by PS Amma. Well done to both of you.
@kapilvanans5125
@kapilvanans5125 5 жыл бұрын
அருமையான மியூசிக் அழகான பாடல் அன்பு அண்ணன் ராகவன் குரல் அப்படியே இளமையாக உள்ளது
@palrajk1701
@palrajk1701 5 жыл бұрын
பழைய
@ramanusadarmarajah5731
@ramanusadarmarajah5731 3 жыл бұрын
@@palrajk1701 y]]]]]
@sakthitextiles6813
@sakthitextiles6813 3 жыл бұрын
மனத மயக்கும் பாடல்
@sakthitextiles6813
@sakthitextiles6813 3 жыл бұрын
மதை மயக் கும்பாடல்
@purushothamans2038
@purushothamans2038 3 жыл бұрын
பழமையான பாடலை இருவரும் அருமை 👌 யாக இசைக்கு பாடி உள்ளனர் நன்று 👍.
@abdulraheem201
@abdulraheem201 5 жыл бұрын
இந்த பாட்டு தினமும் நான் பார்ப்பேன் முதல்வர் அவர்களை பார்ப்பதற்கு
@zainalarif9271
@zainalarif9271 4 жыл бұрын
குர்ஆனையும் தமிழில் ஒரு பக்கம்மாவது படியுங்கள் மனைவி மக்களையும் பலக்குங்கள் அல்லாஹ் வை காண் பதற்கு உதவும்.
@user-pk5de3tk4b
@user-pk5de3tk4b 2 жыл бұрын
Nithiyanansßamiyar and story
@chinnasamipalanichamy180
@chinnasamipalanichamy180 3 жыл бұрын
பாடலை கேட்கும் போது என் உள்ளம் உற்சாகத்தில் கரை புரண்டோடுகின்றது.
@sivagamia994
@sivagamia994 4 жыл бұрын
அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 16 күн бұрын
தெய்வீக குரல் இனிமை சிறப்பு....
@alagappasankaranpillai4990
@alagappasankaranpillai4990 6 жыл бұрын
அருமையான மியூசிக் அழகான பாடல் அன்பு அண்ணன் ராகவன் குரல் அப்படியே இளமையாக உள்ளது மேலு அண்ணனது குரல் காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு அப்படியே பொருந்தும்
@spy275
@spy275 4 жыл бұрын
Avar movie singerdhan
@ponrajnadar9616
@ponrajnadar9616 4 жыл бұрын
Sweet song
@ashokkumard1744
@ashokkumard1744 Ай бұрын
What a sweet.both voice super. This tune , music, lyrics super. When I hear this song , it gives me maximum pleasure, maximum joy. Sweeeeet song. No words to express Many thanks for singers, musicians, playing instrumentalist. Our stress can be managed through this sweetest song.
@venkatesaguptha6682
@venkatesaguptha6682 5 жыл бұрын
Great composition by legends Viswanathan and Ramamoorthy. AL. Raghavan sir ungainly voice intha vayasilum ganeer endru irukku ayya. Hats off to you and Anuradha mam
@iyersunderraman4860
@iyersunderraman4860 5 жыл бұрын
Venkatesa Guptha koooppp
@shivadhanapal8832
@shivadhanapal8832 4 жыл бұрын
Melodious voice of A. L. Ragavan, even now we love his songs especially Engirindalam valga
@milobarathi802
@milobarathi802 3 жыл бұрын
Yes
@subramanikumarappan806
@subramanikumarappan806 3 жыл бұрын
அருமையான பாடல் பாடியதும் மிகவும் அருமை 🙏
@periananperianan1688
@periananperianan1688 3 жыл бұрын
Sri Al. Ragavan sri anuradasriram பாடல் எப்படி பாட முடிகிறது.. ஸ்ரீ குரு வுக்கு போன ஜென்மத்தில் தே னாள் அபிஷேகம் செய்திருப்பார்கள். வாழ்த்துக்கள்
@sankarapillaisivapalan.4481
@sankarapillaisivapalan.4481 4 жыл бұрын
அன்று கேட்ட பாடல் இன்று நேரலையில். மிகவும் அற்புதம். 👍👍👏👏
@vijayangovindasamy415
@vijayangovindasamy415 3 жыл бұрын
Miga miga Arumai arumai valga valamudan, no,,,
@vijayangovindasamy415
@vijayangovindasamy415 3 жыл бұрын
, இது போன்ற கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள்
@chinnasamipalanichamy180
@chinnasamipalanichamy180 3 жыл бұрын
ராகவன் இசை மேதை. எங்கிருந்தாலும் வாழ்க
@RajKumar-ru9kx
@RajKumar-ru9kx Жыл бұрын
A L ராகவன். வேற லெவல் !
@rathi171
@rathi171 3 жыл бұрын
AL Raghavan voice is as sweet as ever no matter the years. Awesome voice.
@gaythrigayu6024
@gaythrigayu6024 Ай бұрын
நினைத்தாலே இனிக்கும் ஜெயா டிவியில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு தொகுப்புகள் வேண்டும்
@jsenthilsabari2798
@jsenthilsabari2798 5 жыл бұрын
ரகவன்சார்சூப்பர் jjmamஉங்கள் பாடல் ரசிக்கும் பொழுது
@dhaulathdhaulath229
@dhaulathdhaulath229 3 жыл бұрын
இப்பாடல் எனக்கும்.எனது தம்பி பையன் 3வயதுடைய அஷ்வர்முகமது மொய்தீன் அவர்களுக்கு மிகவும் பிடித்தபாடல் அ.ஆ.இ.ஈ.வருவதால் மாஸ்டர்.அஷ்வர் விரும்பி கேட்கும் பாடல்.
@ramakrishnansambandam962
@ramakrishnansambandam962 2 жыл бұрын
I like immortal voice of Legend A L R.Much underrated in his times
@chandruu1995
@chandruu1995 6 жыл бұрын
AL Ragavan Sir...What a commanding voice!! Priceless boon to the world of music.
@vipulap.r3796
@vipulap.r3796 3 жыл бұрын
Ko
@milobarathi802
@milobarathi802 3 жыл бұрын
Yes
@koodalazhagarperumal7213
@koodalazhagarperumal7213 5 жыл бұрын
A.L.Raghavan Sir, may God Almighty bless you for a hale and healthy life and may your golden voice be heard by all the lovers of it until there's none. Take care of your health!! '
@SaravananSaravanan-pf2jt
@SaravananSaravanan-pf2jt 5 жыл бұрын
நம் தமிழ்மண்னுக்கு கிடைத்தவரம்மயா நீங்கள்
@venkatesaguptha6682
@venkatesaguptha6682 4 жыл бұрын
AL. Raghavan sir voice still super and cute. He is singing in the same style while singing in the movie long back. He is not utilised in the cine field playback singing after Ilayaraja came. His song from movie Nenjil oru Alayam 'engirunthalum vazhaga' is evergreen one.
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👍👍👍👍👍👍
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 4 жыл бұрын
S
@sankaranarayansundaram8072
@sankaranarayansundaram8072 3 жыл бұрын
👍👍👍👍👍
@vijayakumarsankarappan4274
@vijayakumarsankarappan4274 Жыл бұрын
என்றும் இனிமையான பாடல் வரிகள்.
@s.krishnans8739
@s.krishnans8739 2 ай бұрын
இறைவன் நமக்கு அளித்த இசைச் செல்வங்கள் வார்த்தை இல்லை சொல்வதற்கு
@parismodakapillaiyar4670
@parismodakapillaiyar4670 4 жыл бұрын
வணக்கம் இறைவன் உங்களுக்கு தந்த சக்தியினால் தான் தமிழ் மொழியை, இசையை, பண்பாட்டை வளர்க்கிறீர்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் பல. அத்துடன் உங்கள் பார்வைக்கு விநாயகப்பெருமான் தனது சக்தியாகிய மோதக உருவத்துடன் உங்களின் நம்பிகையை தேடி வந்துள்ளார். எனவே தயவு செய்து உங்களின் பங்களிப்பும், ஆதரவும், நம்பிக்கையும், தான் மோதகப்பிள்ளையாரின் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் எங்களின் அடுத் படைப்புக்கும் அஸ்திவாரமாகவும், ஆதரவாகவாகவும், மிகப் பெரிய உதவியாக அமையும் அத்துடன் அதுவே மோதகபிள்ளையாருக்கு உலகில் முதலாவதாக ஒர் ஆலயம் அமைக்க. உங்களின் நம்பிக்க்கை காணிக்கையாக அமையும் எனவே தயவு செய்து சகலரும் KZfaqல் PARIS MODAKAPILLAIYAR என்னும் விலாசத்திலும் உங்கள் ஆதரவை தாருங்கள் பகிருங்கள் Shar & subscribe. செய்யுங்கள் நன்றி!
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 10 ай бұрын
Sri AL . Raghavan's voice is a unique voice and is a excellent singer .🙏
@DrSSenthilkumarDrSSK
@DrSSenthilkumarDrSSK 4 жыл бұрын
ஆனா... ஆவன்னா இனா... ஈயன்னா உனா... ஊவன்னா எனா.. ஏயன்னா ஐயன்னா... ஒனா... ஓவன்னா ஃன்னா......... ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்.... அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. ஓ.....ஓ.....ஓ....ஓ.... ஓ...ஓ....ஓ....ஓ... அன்று ஊமை பெண்ணல்லோ.. இன்று பேசும் பெண்ணல்லோ... அய்யா உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ. அன்று ஊமை பெண்ணல்லோ.. இன்று பேசும் பெண்ணல்லோ... அய்யா உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ. மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ.. மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடிய பாட்டல்லோ... மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ.. மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடிய பாட்டல்லோ ஊமை பெண்ணல்லோ பேசும் கண்ணல்லோ நெஞ்சில் ஆசை கொண்டேன். தமிழ் பாடும் கண்ணல்லோ... ஓ.....ஓ.....ஓ....ஓ.... ஓ.....ஓ.....ஓ....ஓ.... வண்ணத் தமிழ்ச்சேலைக் கட்டிகொண்டல்லோ... கட்டிக்கொண்ட ஆடை ஒட்டிக்கொண்டல்லோ... கொஞ்சும் தமிழ் வார்த்தை நெஞ்சில் வந்தல்லோ... நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்றல்லோ... நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்ப நேரம் சொந்தம் தந்ததாலே, இன்பம் வந்தல்லோ. மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ.. மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடிய பாட்டல்லோ... ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் கண்ணல்லோ. நெஞ்சில் ஆசை கொண்டேன். தமிழ் பாடும் கண்ணல்லோ...ஓஓஹோ. காட்டில் வந்த வேடன் மானைக் கண்டல்லோ. மானைக் கண்டவேளை மயக்கம் கொண்டல்லோ. இங்கே வந்தக் காதல் அங்கே வந்தல்லோ. அங்கும் இங்கும் காதல் தூது சென்றல்லோ. தூது சென்றக் காதல் பாடி வந்தப் பாடல் சொந்தம் தந்ததாலே, இன்பம் வந்தல்லோ. மணிப்புறாவும் மாடப்புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ.. மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடிய பாட்டல்லோ... ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் கண்ணல்லோ. நெஞ்சில் ஆசை கொண்டேன். தமிழ் பாடும் கண்ணல்லோ... ஓ.... ஓ...... ஓ.....ஓ..... ஓ....ஓ....ஓ...ஓ...ஓஹோய். ஓ.... ஓ...... ஓ.....ஓ..... ஓ....ஓ....ஓ...ஓ...ஓஹோய்.
@mohanaranivenkatesan3019
@mohanaranivenkatesan3019 4 жыл бұрын
அன்றைய பாடலுக்கு நிகர் எதுவும் இல்லை.
@sajineesajinee925
@sajineesajinee925 4 жыл бұрын
Msv sir legend he is genious
@hariharanmuniandy2436
@hariharanmuniandy2436 5 жыл бұрын
awesome madam anuradha and a.l raghavan sir i love it
@jamalmohamed4825
@jamalmohamed4825 4 жыл бұрын
A L RAHAVAN ANURADHA SRIRAM INAITHU PADIYA PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 30 06 2020
@sekarchakravarthi7232
@sekarchakravarthi7232 3 жыл бұрын
March-29, 2021: Golden period of Tamil film industry music.
@sreeranjith1
@sreeranjith1 2 жыл бұрын
Wonderful song...singing by Late ALRaghavan sir...🙏
@vsrn3434
@vsrn3434 Жыл бұрын
Awesome 👌..AL ராகவன்...நிறைய பாடல்கள் நாகேஷ் காக பாடி உள்ளார்...நடிகை MN ராஜம்..கணவர்.. .
@jayanthisjayanthisaijaivet2127
@jayanthisjayanthisaijaivet2127 5 жыл бұрын
A.l.ragavan Anna arumai yana padal entha mathiri padal katka than assai old is gold
@madhavsugumar4867
@madhavsugumar4867 5 жыл бұрын
A L Ragavan avrgalukku nantri innum althea maathiri paaduringa.
@matizganesan4133
@matizganesan4133 6 жыл бұрын
AL.Ragavan super singer.
@nallathambymahendran5745
@nallathambymahendran5745 3 жыл бұрын
இதுதான் தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பு
@avaddayappankasivisvanatha2202
@avaddayappankasivisvanatha2202 5 жыл бұрын
தமிழ் பயிற்றுவிக்கும் முறையை மிக அழகாக வெளிப்படுத்தும் முறை. அன்று இசையுடனேயே திண்ணைப்பளிகளில் பயிற்றுவித்தார்கள். ஆனால் இன்று திராவிடம் எழுந்த பின்னர் ஆங்கிலம் தான் அறிவு என்ற வகையில் அ. ஆ. இ. ஈ... என்று அகர வரிசையினை ஆங்கிலம் போல உச்சுகொட்டி பள்ளிகளிலேயே ஆசிரியர்கள் ( இவர்கள் தமிழர்கள் தானா ?!?!) சொல்லிக்கொடுக்கும் அவலம் கடந்த மூன்று தலைமுறைக்கும் மேலாக நிகழ்கின்றது. இது ஒரு வகையான மொழிவழி இனவழிப்பே என்பதை நாம் உணராமல் இருந்தால் எதிர்காலம் குறித்து நினைக்கவும் முடியவில்லை. தமிழே... அமுதே.... நீ உனை தற்காத்துக்கொள்வாயாக...!!!! 💐💐💐💐💐💐💐
@lkraj6160
@lkraj6160 5 жыл бұрын
அருமை
@Samaneethi-m4m
@Samaneethi-m4m Жыл бұрын
Thamizvalarkkum kalaignargal Sri A L Raghavan & Anuradha voice is excellent vazhga valamudan 🌷 onguga nin pugazh 💯✋💐🙂💯🙏👌👍
@alagappasankaranpillai4990
@alagappasankaranpillai4990 6 жыл бұрын
எங்கிருந்தாலும் வாழ்க எங்களுக்கு மிக மிகவும் பிடித்த பாடல் பாடிய அன்பு அண்ணன் ராகவன் அவர்களை கண்டு மிக்க மனம் மகிழ்ந்தோம் கணேஷ் கிருபா வுக்கு மிக்க நன்றி இந்த நிகழ்ச்சியை காண வந்த பொன் மன செல்வி யையும் கண்டு சந்தோஷம் அடைந்தோம்
@ganeshkirupa
@ganeshkirupa 6 жыл бұрын
Mikka NANDRI SIR
@ruban-wp3gf
@ruban-wp3gf 9 ай бұрын
@@ganeshkirupa 7
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 2 жыл бұрын
Fantastic song n evergreen Old is gold n meaningful too👍
@chandranramasamy8672
@chandranramasamy8672 Жыл бұрын
Our Beautiful Sister Anuradha Sriram’s voice is so sweet.
@Rajeshfabia
@Rajeshfabia Жыл бұрын
Listening to old songs in Anuradha Sriram madam's voice is truly wonderful
@suresh1957
@suresh1957 5 жыл бұрын
One never tires of listening to this wonderful song - rendered so beautifully by the inimitable A.L.Raghavan and Ms Sriram !
@thirugnanam6108
@thirugnanam6108 3 жыл бұрын
இந்த பாடலுக்கு உயிரோட்டம் தருவது பின்னணி இசை.அந்த ஆர்வத்தினால் மெல்லிசை மன்னர் பாடலின் ஆரம்பத்தில் ஏ.எல் ராகவனுக்கு பின்புறம் ஹார்மோனியப் பெட்டியுடன் அமர்ந்திருப்பதைப் பாருங்கள்.அனுராதா humming செய்வதற்கு guidance தருவது பின்னணி இசை.
@chandramoulidharmarajan3674
@chandramoulidharmarajan3674 5 жыл бұрын
The counter rendering by Anuradha is nice and joyous. She herself enjoys the music and the song!
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 5 жыл бұрын
இதுதான் பாட்டு.👍👌💐
@princearshad7867
@princearshad7867 3 жыл бұрын
Anuradha sriram and Singer A.L.Raghavan made their performance very nicely. Bye have a nice day.
@AkbarAli-nr5pg
@AkbarAli-nr5pg 2 жыл бұрын
A,L.Rahavan sir engal ayyampetti.Dr.Akbar MD
@dillibabuk5581
@dillibabuk5581 10 ай бұрын
AenthaPadal.Aennaku.Migavum Piddikkum.Super❤Super💯
@Sanjeevisrao
@Sanjeevisrao 4 жыл бұрын
AL Raghavan an amazing and understated singer. Such real humility rather than pretended humility of some singers and music directors
@rajeswariramani2315
@rajeswariramani2315 3 жыл бұрын
Great salute to AL Raghavan sir Arumai arumai arumai
@manoharannagarajan6637
@manoharannagarajan6637 5 жыл бұрын
AL Raghavan sir super. Evergreen voice.
@cvelu9896
@cvelu9896 5 жыл бұрын
This lively song takes me on the top of the hill to speak to the cloud that the worth of the duo's quality is rising high.
@seshadrissrinivasan9166
@seshadrissrinivasan9166 4 жыл бұрын
Super. Padam. By. Sivagi. And Gemini ganesan. And. Savithiri. I like. Very much ss
@ramanavenkata2697
@ramanavenkata2697 5 жыл бұрын
A.L.RAGAVAN'S VOICE IS EVER GREEN.
@rahmaanverdeen4837
@rahmaanverdeen4837 4 жыл бұрын
அருமையான பாடல் அய்யா ராகவன் குரல் மெய்மறக்க வைத்தது அதே அழகான குரல் நல்ல சூழலில் அமைந்த காணொளி மாபெரும் இசையமைப்பாளர்களான இருவரும் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் இணைந்து பாடிய அனுராத சரியான தேர்வு அனைத்துக்கும் மேல் தமிழகத்தின் அன்னையான அம்மா அவர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
@umaiyer7838
@umaiyer7838 2 ай бұрын
Jayalalithavuku endre idhai ketpen❤
@sivakumarperumal7711
@sivakumarperumal7711 5 жыл бұрын
Superb. Enakku Andhra arugathai illavittalum ungalai vaazhthugiren ..
@akilakannan2502
@akilakannan2502 5 жыл бұрын
Sivakumar Perumal yesalrkuralarumai
@sivakumarperumal7711
@sivakumarperumal7711 5 жыл бұрын
@@akilakannan2502 thanks.
@gnanapeppin2238
@gnanapeppin2238 5 жыл бұрын
good
@jayakrishnan7579
@jayakrishnan7579 4 жыл бұрын
Eppa kaettalum thaen thaan intha paattu. RIP A. L. Raghavan sir.
@ushananthini5755
@ushananthini5755 5 жыл бұрын
எனக்கு மிகவும்பிடித்த பாடல்
@mokeshkothandan1601
@mokeshkothandan1601 Жыл бұрын
Thanks for Amma
@manithangavalu7885
@manithangavalu7885 2 жыл бұрын
Excellent singing. I love kalpana's vibes
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 2 жыл бұрын
காதிற்கு இனிமை.....
@printpainting1293
@printpainting1293 Жыл бұрын
Very nice!
@HC3H3HUB
@HC3H3HUB 5 жыл бұрын
Two giants before iron mam💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐great singing
@michaelraj7414
@michaelraj7414 3 жыл бұрын
என்ன பாட்டுப்பா.... நம்ம தாத்தா விஸ்வநாதன் இசை...
@srikavi7825
@srikavi7825 2 жыл бұрын
Very wonderful✨😍 🎵song 🎤singers is great👍
@tamilvanans9547
@tamilvanans9547 2 жыл бұрын
Very good. Tamilvanan srinivasapuram mayiladuthurai
@supercell-ek7hp
@supercell-ek7hp 2 жыл бұрын
A L ராகவன் எந்த சமுகத்தை சேர்ந்தவர் அவர் செளராஸ்ட்ரா சமுகத்தை சேர்ந்தவர்
@vasanthajennings8653
@vasanthajennings8653 3 жыл бұрын
Anu maam...Sabash! Angoom ingoom kaathal....ah ah
@thiyagarajanmduthiyagaraja1199
@thiyagarajanmduthiyagaraja1199 3 жыл бұрын
Nice. சுசிலா பாட்டு. யாராலும் முடியாது.
@vaithilingamnarayanan1477
@vaithilingamnarayanan1477 2 жыл бұрын
Alr sir, simply super. Anu trying her best. Fantastic ,enjoying the old song.
@neelakantanpillai614
@neelakantanpillai614 4 жыл бұрын
A divine song composed by a divine composer and sung of by a divinne singer and a living legend
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 Жыл бұрын
அகத்திணை ❤ மகிழ்வித்துத் திகட்டாமல் தித்திக்கும் தீந்தமிழ் இசையை மறக்கமுடியுமா ? 😂
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,6 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 86 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 66 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 41 МЛН
balamuralikrishna and raaja
7:00
nandha ra
Рет қаралды 13 МЛН
Kallellam Manickka, Mukesh, Podigai TV.MPG
4:49
podigaipriyan9
Рет қаралды 3,4 МЛН
Tayna - Si Ai (Marshmello & UKAY Remix)
3:05
Marshmello
Рет қаралды 3,3 МЛН
akimmmich & bimo - SUIE TURA | official M/V
3:15
akimmmich
Рет қаралды 1,3 МЛН
Еңсем менің
3:49
Нұрбахыт Қарағай - Topic
Рет қаралды 23 М.
BYTANAT | Қызғалдағым | Премьера 2024
2:24
TURAN MEDIA
Рет қаралды 176 М.
Yulduz Usmonova,Shaxboz,Navruz -Uchrashardik(Premyera)#2024
3:26
Yulduz Usmanova
Рет қаралды 666 М.
LISA - NEW WOMAN feat. Rosalía (Official Music Video)
3:12
LLOUD Official
Рет қаралды 46 МЛН