No video

பிரம்ம முகூர்த்த விளக்கு நான் தினம் ஏற்றும் முறையும்,பலன்களும்/Brahma Muhurtha Vilakku Benefits

  Рет қаралды 901,878

Anitha Pushpavanam Kuppusamy - Viha

Anitha Pushpavanam Kuppusamy - Viha

Күн бұрын

subscribe & share our channel
/ @anithapushpavanamkupp...
DOWNLOAD OUR VIHA SHOPPING APP👇👇👇
Hey! Check out this app, Viha . You can download it from here
Play Store: play.google.co...
App Store: itunes.apple.c...
Gomathi Chakram videos
• Playlist
Viha Products videos
• Viha Online Products ...
Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
• Playlist
Follow us on
Facebook: / anitha.pushpavanamkupp...
Instagram: / anitha_kuppusamy
Twitter: / anithakuppusamy
Pinterest: / anithapushpavanamkuppu...
You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
Store address goo.gl/maps/Ce...
#anithakuppusamy
#brahmamuhurtham
#anithapushpavanamkuppusamyviha
#brahmamuhurthavilakku
#brahmamuhurtam
Our website link : www.pushpavanamkuppusamy.com
Mail : pushpavanamkuppusamy@gmail.com
Anitha Pushpavanam Kuppusamy - Viha

Пікірлер: 1 200
@kovaisaisaratha
@kovaisaisaratha 8 ай бұрын
நான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீண்ட நாளாக விளக்கேற்றி வருகிறேன்... நான் நினைத்தது 80% நடந்துள்ளது . இன்னமும் ஏற்றி வருகிறேன்... மத்தவங்களும் பின்பற்ற சொல்கிறேன்.. ஆனா மொட்டையா ஏத்தாம... விளக்கேற்றும் இடத்தை கழுவி விட்டு மாக்கோலம் போட்டு , பொட்டு உதிரி பூக்களை தூவி மண் விளக்கேற்றி ...சாம்பிராணி தூபம் போட்டு , கற்பூர ஆரத்தி கிழக்கு நோக்கி காட்டி ...முதலில் குல தெய்வத் தையும் மற்றும் அனைத்து தெய்வத்தையும் நினைத்து மனமுருக வேண்டினால் கண்டிப்பாக நினைத்தது நடக்கும்.... இது உண்மை....சத்தியம்...
@user-mq6uw2mu4w
@user-mq6uw2mu4w 6 ай бұрын
Vizhaka naame kuxhura vaikanuma ah. Illa thana kuzhuravidanum ah
@jeevaseenu7821
@jeevaseenu7821 5 ай бұрын
Please daily eppadi cheyanum sollunga
@anandannatarajan9534
@anandannatarajan9534 Жыл бұрын
நான் இந்த 48 பிரம்ம முகூர்த்த விளக்கு செய்தேன். அதன் பிறகு எனது நிறுவனத்தில் இந்த ஆண்டு சிறந்த சம்பள உயர்வு கிடைத்தது எனது பிரார்த்தனை வெற்றிகரமாக முடிந்தது. மிக்க நன்றி அம்மா.
@sivamagesh774
@sivamagesh774 Жыл бұрын
நீங்கள் nogveg சாப்பிட்டிற்களா
@dhuruvansai9559
@dhuruvansai9559 Жыл бұрын
Period time la ennapanru
@sathyakavin97
@sathyakavin97 Жыл бұрын
​@@dhuruvansai9559 skip the day
@swetha1990
@swetha1990 10 ай бұрын
Veedu kootitu ethanuma ella veedu kootama ethanuma sister
@nithinithiya6992
@nithinithiya6992 8 ай бұрын
Please reply me
@umaswami6004
@umaswami6004 3 жыл бұрын
நான் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றியதனால் என் வேண்டுதல் நிறைவேறியுள்ளது அதற்கு தங்களது பதிவுதான் காரணம் நன்றி அம்மா. மீண்டும் ஏற்ற நினைத்துக்கொண்டு இருக்கும் போது தங்கள் செயல் முறை விளக்கம் பதிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@sivanesundar5259
@sivanesundar5259 3 жыл бұрын
நன்றி அம்மா . நல்ல தகவல் நானும் இந்த வீடியோ பார்த்த நாளில் இருந்து பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றி வழிபடுகிறேன் மிக மிக நன்றி வாழ்க வளமுடன் 🙏
@vijihariharan2950
@vijihariharan2950 3 жыл бұрын
Mam I have done this Brahma muhurtha vilakku last year and this year till now I have got excellent results.thank you madam.
@vinodhinimadhavan911
@vinodhinimadhavan911 3 жыл бұрын
Hi sis.. Vilakku ethitu evlo neram vilakku eriyanum.. Evlo neram kalichu kulura vaikanum vilakka..
@rasnaarun902
@rasnaarun902 2 жыл бұрын
This method idid it madam am a muslim but idid it for my daughters job and her life problem everything is happening and now she is working for a indian company in Bangalore we are srilankan thank you mam may god bless you and your family but it took sometime to happen
@rajagopallalitha543
@rajagopallalitha543 5 ай бұрын
@akilasatish2564
@akilasatish2564 3 жыл бұрын
Hi Mam, past 2 years I am buying Your products, all products are very good, packing also in a good condition, reaching within 10days, customercare support also good, special thanks to you and your team 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sendhilkumarsenjai1321
@sendhilkumarsenjai1321 3 жыл бұрын
நீங்கள் தினம் சொல்லுவது நல்ல விஷயம் தான் இருக்கும் மேம் 💕💞❣️ மிக்க நன்றி 👌👍
@vidyasr6199
@vidyasr6199 3 жыл бұрын
Mam I did for my daughter and she got admission for Mbbs. Thank you Madam for sharing this information 🙏🏼
@renus1431
@renus1431 3 жыл бұрын
Wow really. Super 👍
@Krathika8172
@Krathika8172 3 жыл бұрын
Congrats. Neenga correct ah entha time la ethuneenga ma.....
@gokulapriyaprasanth3731
@gokulapriyaprasanth3731 3 жыл бұрын
Amma ninga ethna manikulla ethuninga plsss solunga ma plss
@vanstheres9000
@vanstheres9000 2 жыл бұрын
I tried this the very next day I saw this video. I have been doing it for a month and I have seen 2 miracles already... It's amazing... But for this to happen, we need to be clear headed and pray with faith... thank you for the genuine love and guidance shown to humanity
@vanstheres9000
@vanstheres9000 2 жыл бұрын
Wanted to add on... My Columbian Emerald ring which was lost for 2-weeks was miraculously found in a grocery bag of mine... very strange.. but whatever be it... it's found and thanks to the prayers offered
@rajigovind9497
@rajigovind9497 2 жыл бұрын
Can u pls tell me how long this lamp to burn. Shd we off it
@vanstheres9000
@vanstheres9000 2 жыл бұрын
@@rajigovind9497 it will go off by itself. So don't worry
@sanmi1211
@sanmi1211 Жыл бұрын
Villaku eppafi kulirvipadhu pa .. romba neram erindhal ok VA.. ilai kulir vithu vidalama
@manimegalaikalai228
@manimegalaikalai228 11 ай бұрын
Intha nalil non veg sappitalama mam
@theerthagirikandhaswamy8800
@theerthagirikandhaswamy8800 2 жыл бұрын
அபசகுணங்களை பற்றி விளக்கம் மிகவும் சிறப்பு நீங்கள் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் பெற்று வாழ்க வளமுடன்
@lakshmin7045
@lakshmin7045 3 жыл бұрын
Happy morg.....mam....சிறப்பான பதிவு..... சிறப்பாக கூறி.... எங்கள் இல்லத்தில் ஒளி தீபம் ஏற்றி வாழ்த்தியதுற்கு....மிக்க மிக்க நன்றி......🌟🌟🌟🌟🌟🌟🌟
@ranielavarasan223
@ranielavarasan223 2 жыл бұрын
அக்கா நான் ராணி. உஙகளின் அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வாழ்க. எல்லோருக்கும் இந்த எண்ணம் வரவேண்டும். இந்த எண்ணம் வர இறைவனை பிராத்திக்கிறேன்.
@meenak781
@meenak781 3 жыл бұрын
ALL YOUR PRODUCTS...GIVE POSITIVE ENERGY PHYSICALLY AND SURROUNDING...GOD BLESS AMMA... 👍🙏
@nandhinidineshkumar4767
@nandhinidineshkumar4767 3 жыл бұрын
Amma man vilakil yaralama
@sondarimurugan
@sondarimurugan 3 жыл бұрын
Hi Ma’am, you are such an inspiration. You are very practical and teaching us the best ways suit to everyone’s convenience. Fantastic way of explaining … I just started my 1st of this poojai. Thank you Ma’am.
@rakshanavel8189
@rakshanavel8189 3 жыл бұрын
Mam I did kubera pooja for 48 days ..I had a new job on 50 th day..this kubera pooja is very powerful mam
@ramyaelavarasan1996
@ramyaelavarasan1996 3 жыл бұрын
Can u please give me that Pooja link...to me
@maheswarm9046
@maheswarm9046 3 жыл бұрын
Yes it's 200 percentage true
@ramyaelavarasan1996
@ramyaelavarasan1996 3 жыл бұрын
@@maheswarm9046 ok kubera Pooja link plz
@rakshanavel8189
@rakshanavel8189 3 жыл бұрын
@@ramyaelavarasan1996 check it in pooja playlist of anitha pushpavanamkuppusamy
@ramyaelavarasan1996
@ramyaelavarasan1996 3 жыл бұрын
@@rakshanavel8189 ok thank you 🙏
@vimaladevi3143
@vimaladevi3143 3 жыл бұрын
Unmaiyavae mam neenga sonamari na bramma muhurtham vilaku 2 yrs la 4, 5 times 48 days vechu etri nalla palan kidachurku mam ninachuthu nadakum 48 days Kula tha nadakumnu Illama late ah kuda result therinchuku mam...tq sooo much mam...
@karthikapandi4812
@karthikapandi4812 Жыл бұрын
Antha 48days la vetla non veg seivingala
@keerthanag2025
@keerthanag2025 3 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது
@hemimaz8729
@hemimaz8729 3 жыл бұрын
வணக்கம் மடம்.. உங்களின் இந்த பூஜை முறை மிகவும் அற்புதம். எனது சகோதரிகளிற்கும் சொல்லி அவர்களும் செய்து வருகின்றார்கள். உங்களிடம் மூன்று தடவைகள் பொருட்கள் வாங்கியுள்ளேன். மிகவும் அருமையானவை. Brightness cream, tooth power, hair oil , நெய்தீபம் சாம்பிராணி எல்லாமே Super. It's very useful. மறுமுறையும் இதோடு நான்காவது தடவையாக வாங்க உள்ளேன்.. உங்கள் face cream எனது முதுமைக்கு U turn போட்டு உள்ளது.. முகம் நல்ல பளபளப்பாக மாறி வருகிறது. மிகவும் சந்தோசம். நான் லண்டனில் உள்ள எல்லா வகையான No1 creams எல்லாம் போட்டும் கிடைக்காத results உங்களின் cream தந்துள்ளது...கோடான கோடி நன்றிகள் மடம்.. வாழ்க பல்லாண்டு எல்லா வளங்களோடும்...
@madura9594
@madura9594 3 жыл бұрын
உண்மையில் பிரம்ம முகூர்த்தம் சிறப்பானதுதான் Sisy நான் தினமும் Feel பண்றேன் நான் வாசல் கோலம் துளசி மாடம் முதல் ஸ்வாமி அறை, சமையல் அறையில் அன்ன பூரணிக்கு எல்லாம் சேர்த்து நவ விளக்கு ஏற்றுவேன் Sisy. வாசல் கதவு திறந்துவைத்து நல்ல காற்றினை சுவாசிக்கிறேன். அருமையான பதிவு. முக்கோடி தேவர்களும் உஷத் தேவதை எல்லா கடவுளும் உலாவரும் அந்த நேரம் சிறப்பு Sisy நன்றி பல...💝💝💝❣️👍
@kala72able
@kala72able 2 жыл бұрын
Madam, what is the appropriate time to lit lamp in brahma muhurtham? After liting lamp, can we go for வாசல் தெளிக்க?
@venik2125
@venik2125 3 жыл бұрын
Hi mam very beautiful this video very well good tips thank you 👍🙏
@UDHAYAM5861
@UDHAYAM5861 3 жыл бұрын
Kandipa madam really superb vibration and solla vardhaigal illai. Romba nandri nega therivithhadhu. Tq sooooo. Much love u mam
@amuthavelmurugan889
@amuthavelmurugan889 Жыл бұрын
அம்மா. நான் கேட்பது நிஜமாகவே உங்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் உங்களின் ஒரு நாள் வழிபாட்டை வீடியோ பதிவாக தாருங்கள் உங்கள் நேரடி செயல்பாடு மூலம் அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன் நன்றி அம்மா
@divyariya2490
@divyariya2490 3 жыл бұрын
Soo sweet of u mam, giving positive power... Thank you lots
@keeethana977
@keeethana977 9 ай бұрын
நான் இந்த பூஜையை தொடர்ந்து 48 நாட்கள் செய்தேன். என் வாழ்க்கையில் கிடைக்காது என்று நினைத்த வேலை 15 நாட்களில் கிடைத்தது. மிக்க நன்றி அம்மா
@ssbarathi6864
@ssbarathi6864 8 ай бұрын
Sister periods time la
@keeethana977
@keeethana977 8 ай бұрын
5 days skip pannitu continue pannalam
@ssbarathi6864
@ssbarathi6864 8 ай бұрын
@@keeethana977 Thank you sister 48 days or 21 days non veg sapidalama
@keeethana977
@keeethana977 8 ай бұрын
@@ssbarathi6864 illa sister sapida koodathu
@keeethana977
@keeethana977 8 ай бұрын
Naan 48 days + 10 days(period time) non veg veetlayum samaikala sister
@praveenasubramanian4472
@praveenasubramanian4472 3 жыл бұрын
U r a God's gift to all..mainly to this generation people Anitha ma..Thanks for giving this video again..Last year I did this Pooja and after that unnecessary spendings have been reduced and I have money in my purse on month end s too..Thanks Anitha ma..
@sasirekha6016
@sasirekha6016 3 жыл бұрын
Thanks for clearing the doubts Mam🙏🏻
@harinicaft
@harinicaft 3 жыл бұрын
உங்களை போன்று தெளிவாக சொல்வது அருமை
@kavyasai6799
@kavyasai6799 3 жыл бұрын
Gud Noon Sister...Nalla Padhivu Sister 🙏🙏🙏🙏🙏
@ravisankargovindarajan4194
@ravisankargovindarajan4194 3 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா..நீங்கள் பார்க்க.லட்சுமிகடாட்சத்துடன் உள்ளீர்கள் அம்மா..;மகிழ்ச்சி..
@u.geethau.geetha8957
@u.geethau.geetha8957 3 жыл бұрын
Aunty super & very useful video aunty...aunty pls tell us how many burners gas stove should be used at home....thank you....waiting for the video
@neelavathihome
@neelavathihome 3 жыл бұрын
Hi mam Product quality is very expectable , satisfied and super good quality.but one drawback is in our order one product was missed but we didn't shoot while unboxing the pack .so we just missed the product.
@bairaviwithfriends298
@bairaviwithfriends298 2 жыл бұрын
நானும் என்னுடைய தோழிகள் மற்றும் உறவினர்களும் பயன் அடைந்து உள்ளோம் மிக்க நன்றி அம்மா..
@poornimab3458
@poornimab3458 3 жыл бұрын
Good morning mam 🌻🌻. செய்முறை விளக்கம் நன்றாக இருந்தது நன்றி 🙏👍
@vijiperiyakaruppan9794
@vijiperiyakaruppan9794 2 жыл бұрын
Good Afternoon ma'am... Nan... Neengal solluvathu pol seiten.. Plus kubera lakshmi poojai um panninen... Unmaiyiley athan palangal... Eralam🥰... Thank u so much ma'am... Neenga solvathaipola tan enoda chiththi um enakku sonnanga... Nanga kashta pattatharu intha pooja's seitha piragu nalla palan irukku ma'am..thank u so much🥰❤❤❤❤
@nivedajackson
@nivedajackson 2 жыл бұрын
Enna enna pooja seiringa mam
@vanajanairkrishnan5350
@vanajanairkrishnan5350 3 жыл бұрын
மேடம் இன்றைய இளம் பெண்கள் சிலர் வீட்டு விலக்கு நாட்களில் கட்டில், மெத்தை, தலைணைகளை பயன்படுத்தி எல்லா பொருட்களையும் தொடுகிறார்கள்...அது சாமி கும்பிட த் தடையாய் இருக்குமல்லவா ...என் வீட்டுப் பெண்களும் இது போல செய்கிறார்கள்...செய்யக்கூடாது என்று சொன்னால் என்னை வினோதமாகப் பார்க்கிறார்கள். நீங்களே இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்...எதாவது தோஷம் அவர்களைத் தாக்கி விடுமோ என்று பயப்படுகிறேன் ...இந்தப் பதிவு மிகவும் பயன் தரும் ....நன்றி...வாழ்க வளமுடன்.
@nalinivedha2671
@nalinivedha2671 Жыл бұрын
.
@gsk__world1412
@gsk__world1412 3 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன் நீங்கள் இதே மாதிரி புது தகவல் எங்களுக்கு சொல்லணுமா
@rathnajayapalanrathnajayap7666
@rathnajayapalanrathnajayap7666 2 жыл бұрын
Ellaga vizakidu eruzai kedupadu,sollaga vizakidu Jothi uzadu ,pallaga vizakidu palarum kanbadu,nallaga vizakidu namachivayame, endru sollikondu nan vizakai etrukondirukken, enaku eppo sixty seven years old citizen,VAZGAVAZAMUDAN,👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,
@umadevi.m9578
@umadevi.m9578 3 жыл бұрын
Good morning sister .thelivana vilakkam kuduthathuku nandrigal pala .👌🙏🙏🙏❤❤
@CookZeee
@CookZeee 3 жыл бұрын
Na tortoise vangi potu 1week aguthu romba change theriyuthu. Thanks ma. Unga video pathuthan vangunen
@hemachandrasekaran1668
@hemachandrasekaran1668 3 жыл бұрын
Tortoise ring or pendant u bot da???
@CookZeee
@CookZeee 3 жыл бұрын
@@hemachandrasekaran1668 ring dear
@hemachandrasekaran1668
@hemachandrasekaran1668 3 жыл бұрын
@@CookZeee tq fr ur reply da
@CookZeee
@CookZeee 3 жыл бұрын
@@hemachandrasekaran1668 k dear
@deepikashree4781
@deepikashree4781 3 жыл бұрын
அம்மா அம்மா ரொம்ப ரொம்ப அருமையாக சொல்லியிருக்கிறீற்கள் நன்றி🙏💕🙏💕🙏💕
@muthukumarkumar2147
@muthukumarkumar2147 3 жыл бұрын
Hi mam..na unga video eppodum papen yanaku romba pidikum bharmamurtham velaku 5mugam velaku poruthalama..please solluga mam
@ashwininarendra5873
@ashwininarendra5873 3 жыл бұрын
Thank your very much for telling the timings english mam.
@suganthims4427
@suganthims4427 3 жыл бұрын
Good afternoon mam positive thoughts yellsrukkum vanumnu cracta solringa na appadithan follow pandren nalla visayem solringa nandri nallathe nadakkum 🙏🙏💐💐
@srinivasankutty5075
@srinivasankutty5075 3 жыл бұрын
Madam I will surely wake up Early morning 4.00am for 66 Days.god bless you Thank you
@rajeekannappan505
@rajeekannappan505 3 жыл бұрын
விளக்கு ஏற்றிய பிறகு வீடு துடைக்கலாமா.கூட்டலாமா.
@priyakrishnan5870
@priyakrishnan5870 3 жыл бұрын
Thank you for another video on this, Mam. I have completed my 48 days of lighting lamps, though have missed 4-5 days to light lamp at the same time. I chanted gayatri and brahma 11 times each every day. lit 5 agal vilakku for 48 days, so after a week, I disposed them. Don't know why, but what I requested and prayed to God has not happened yet. I am still hopeful that it would happen soon. Love to you ❤️
@narayanasamya9291
@narayanasamya9291 2 жыл бұрын
மேம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நா பூஜை அறையில் விளக்கு ஏத்துறே மெம் 11நாள் ஏத்திருக்கே ஆனா விட்ல அசைவ உணவு சாப்பிட்டோ நானு சாப்பிட்டே மெம் தொடர்ந்து விளக்கு ஏற்றலாமா அல்லது முதலில் இருந்து ஏற்ற வேண்டுமா
@vishnudurga5488
@vishnudurga5488 3 жыл бұрын
chanakya tvle ungal iruvarin uraiyadal nigazchi parthen madam. Romba nanraga irundathu. Indha ney deepam epdi ney vidamal adan ulleye irukkirathu .mudinthal seythu kanbikkavum. Nanri
@akarthikaalbum904
@akarthikaalbum904 3 жыл бұрын
Mam. Iam using viha pooja and beauty products mam.excellent results mam.especially gomathi chakram mam.nalla iruku mam. Thank you mam yesterday I received ur products mam. Thank you mam
@ravikumarkanakarethnam2352
@ravikumarkanakarethnam2352 2 жыл бұрын
அம்மா..தற்போது 9மாத கர்ப்பிணி,இந்த 9மாத காலமாக தினமும் 4மணிக்கு ஐந்து விளக்கு ஏற்றி ஆண் குழந்தை வேண்டி 6மணிவரை பிரார்த்தனை செய்கின்றேன். ஸ்கேன் பண்ணினப்போ பெண் குழந்தை. ஆனாலும் என்னால் பிரம்ம முகூர்த்த வழிபாட்டை விட முடியவில்லை.தொடர்ந்து செய்கின்றேன்.எனது வாழ்வில் இவ்வழிபாடு முக்கிய அங்கமாகிவிட்டது.
@Sasha_sai
@Sasha_sai Жыл бұрын
Boy or girl baby sis
@ravikumarkanakarethnam2352
@ravikumarkanakarethnam2352 Жыл бұрын
Girl baby... பிரம்ம முகூர்த்த வழிபாட்டை தொடர்ந்து செய்கின்றேன்
@pamila1768
@pamila1768 Жыл бұрын
En girl baby nale verujuringa boy dha venum suthama pidikala entha kulathaiya irundhalum nala poradha ok dha enga yarachu girl baby porakum Sami vendunr soluga papom pengale pengale verukirigale
@nshanthi668
@nshanthi668 Жыл бұрын
@@ravikumarkanakarethnam2352 super sis. Vidama poojai seinga palan kidaikum. Enakku scanla girl babynu sonnanga dr enkittaye kami changa scan eduthappa nan nurse.second baby.first girbabythan ana piranthathu boy baby sis.
@priyakanagaraj5177
@priyakanagaraj5177 Жыл бұрын
Enna baby sis....
@lavender1141
@lavender1141 2 жыл бұрын
🇲🇾 வணக்கம் மேடம், 1. சாமி மேடையில் ஓரத்தில் இடம் ஒதுக்கி பிரம்ம முகூர்த்தம் விளக்கு வைக்கலமா? 2. ஒரெ விளக்கில் 5 திறி வைப்பது போல் இருக்கும் விளக்கை பயன்படுத்தலாமா ?
@vasantha.b582
@vasantha.b582 3 жыл бұрын
Nice plate nandraga ullathu. Idhupolthan naan vangavendum entrirunthen nandri
@AnuRadha-bo7ul
@AnuRadha-bo7ul 2 жыл бұрын
Neenga theekuchiya patri sonnadhu super....enga veetla candle la vilaku yethinaa maamiyaar kandapadi thittuvaanga...
@praveenasubramanian4472
@praveenasubramanian4472 3 жыл бұрын
Please give a video about rice varieties(Seeraga Samba , Red rice and all others in Viha) and their benefits Anitha ma..
@maheswarit4879
@maheswarit4879 3 жыл бұрын
Thank you soon much mam I was waiting for this details now I am clear
@sujathav2881
@sujathav2881 3 жыл бұрын
Super man before day if we take nonveg we have to take bath and then light the lamps for next day
@maadiveetusamayal3606
@maadiveetusamayal3606 3 жыл бұрын
அருமையான பதிவு நல்ல விளக்கம்
@navinbalajirm7981
@navinbalajirm7981 3 жыл бұрын
விளக்கு ஏற்றும் போது ஹால் கதவு திறந்து வைக்க வேண்டுமா தயவு செய்து சொல்லுங்கள்
@bavanijtheultimate6581
@bavanijtheultimate6581 3 жыл бұрын
No need
@visvadharshini3704
@visvadharshini3704 3 жыл бұрын
மேம் நன்றிகள் பல❤️
@rubamarimuthu4535
@rubamarimuthu4535 3 жыл бұрын
Vanakkam Amma .I'm Ruba from Malaysia.. I bought the whitening soap...hope it can give impact
@legendgamer9349
@legendgamer9349 2 жыл бұрын
Thanku .amma,. Dout clear..
@Ammaiyappan915
@Ammaiyappan915 3 жыл бұрын
நன்றி அம்மா அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏
@eswarirajendran3086
@eswarirajendran3086 3 жыл бұрын
அம்மா அந்த பித்தளை தட்டு மற்றும் விளக்ககு என்ன விலை அந்த நெய் தீபம் என்ன விலை கொஞ்சம் சொல்லுங்கள்
@minakkshiseetharamanethana5146
@minakkshiseetharamanethana5146 3 жыл бұрын
Migavum arumayaga vilaki ulleergal amma. Nan yerkanave bramma muhoortha vilaku yetri nalla palangal adaindhu ullen. Ipozhudhu marupadiyum yetra pogiren. Nandri amma 🙏🙏🙏
@gajalakshmiselvaraj3474
@gajalakshmiselvaraj3474 2 жыл бұрын
Nalla matram irundhucha please sollunga
@kalaiselveke1738
@kalaiselveke1738 3 жыл бұрын
Neenga romba alaga irukenga u r very blessed and beautiful
@nalinir6994
@nalinir6994 3 жыл бұрын
Please let us know what to do on Ammavasai days ? Should we skip brahmamuhurta lamps lighting on Ammavasai days?
@priyadanand1726
@priyadanand1726 2 жыл бұрын
Ma'am , pls tell us if we can eat non-veg while we lite these diyas for 48days ? And can we lit these diyas when we have cooked non-veg dishes left overs present/available at home .. Please reply ma'am I want to follow whatever you have said for this pariharam ..
@yoguyoga9089
@yoguyoga9089 Жыл бұрын
I too have the same doubt. I searched a lot about this. But I can't find any answer.
@user-ir2lh3it2y
@user-ir2lh3it2y 8 ай бұрын
​@@yoguyoga9089ok 😊😢🎉😊🎉😊🎉🎉🎉😢 6:11
@balaji5715
@balaji5715 2 жыл бұрын
You are such a practical woman geniune talent women ma'am
@Kavus832
@Kavus832 3 жыл бұрын
Good morning Amma 🌹🌹🌹romba romba thanks amma ketathum reply panniga Nalaiku Start panna pore enna aasirvatham pannugama
@rajumani2957
@rajumani2957 3 жыл бұрын
Hi mam Naanum bramma mukurtha vilakku ettinen, gubera Pooja pannen , kula deiva Pooja pannen. First girl baby Iruka. Second baby venum sollitu Pooja pannen now i'am six month pregnant. Thank u so much ungaloda blessing um venum mam..
@narpaviintrestingfactsinta9553
@narpaviintrestingfactsinta9553 3 жыл бұрын
Hi sis unmaiyagava replay rompa kashtama eruku oru vazhi soluga
@rajumani2957
@rajumani2957 3 жыл бұрын
@@narpaviintrestingfactsinta9553 mam solra Pooja pannunga ellam sari aidum
@h.jayakalasajjukumar7044
@h.jayakalasajjukumar7044 2 жыл бұрын
Mam first of all I tell you thank you so much iam in rajasthan my native tamilnadu I watched your video brahmamuhurta vilakku i started lighting lamb on September 20th , only 22nd day I thought happened but I lighting lamb continuously 48 days once again thank u so much
@santhijeeva2748
@santhijeeva2748 3 жыл бұрын
Amma vanakkam,nan ipo second time Pirama mugurtha vilakku pottutu iruken,first time ungal vedio parthu vilakku potten,veedu vanki vitten,adharkana kadan adaikka vendum, rompa nandri madam,nengal ungal family epovum nantraga irukka antha kadavul thunai irupar,valthukkal mam👍👍🙏🙏🙏
@agilaselva447
@agilaselva447 11 күн бұрын
Sema positive mam neega..... Love u ❤
@punithapremkumar9932
@punithapremkumar9932 2 жыл бұрын
Anitha amma your word's and lessons are very useful to my life.thank you so much mam
@akshitakitchenstory4012
@akshitakitchenstory4012 3 жыл бұрын
Mam from this week Thursday I'm going to start kuberan puja at home for 48days,bless me mam
@babysenthil4866
@babysenthil4866 3 жыл бұрын
Please do the pooja and get benefits . I did and got benefited .Akka is really God's child
@letchumikkunjamboo1807
@letchumikkunjamboo1807 2 жыл бұрын
நான் இவ்வழிமுறையை பின்பற்றி நன்மை அடைந்தேன் உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pugalini5147
@pugalini5147 2 жыл бұрын
Enakum sollunga sis epdinu 😒
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 3 жыл бұрын
நன்றி அனிதா நல்ல தகவல் வாழ்த்துக்கள்
@yoguyoga9089
@yoguyoga9089 Жыл бұрын
Mam.. while doing brahma muhurtha pooja for 48 days shall we eat or cook non-veg at the home or not? kindly please reply to this qstn. I'm going to start pooja after this clarification only. Because my husband can't be without eating non-veg.
@ksatriyashura5599
@ksatriyashura5599 Жыл бұрын
Its ok ma u can .. better to avoid but if he can't u can cook for him
@punithar6343
@punithar6343 3 жыл бұрын
Hi mam .. nanum brahmamuhurtha vilaku and kubera pooja start pannen mam 6 months before .. na start panna konja naal la my sister get pregnant .. second time I started doing tat pooja again now I am second baby conceived .. romba thanks mam .. ur words gives me more positivity ... Thanks for ur words and blessings mam.. oru naal ungala nerla pakkanum mam 🥰🥰🥰
@Cittu16
@Cittu16 3 жыл бұрын
Hi I have a question. I’m from Malaysia. I’m using the normal agelvillake only. So we need to change new vilake every week.
@arunkumar-jp4te
@arunkumar-jp4te 3 жыл бұрын
Viha things ellamey megavum arumai specially dhasagam powder super o super amma enga house full ah nalla Manama irukku thank u amma
@revathisama5716
@revathisama5716 5 ай бұрын
Madam good evening. Really very nice. God bless you and your family.
@kalidass1222
@kalidass1222 3 жыл бұрын
🌟Aadi 🔱maada 🌿sirapugal 📿patri 🙏sollunga 💐💐💐❤❤❤...
@revathisiva883
@revathisiva883 3 жыл бұрын
துளசி மாடம் வைப்பது பற்றி சொல்லுங்க மேடம்
@hem6570
@hem6570 2 жыл бұрын
Yes. I need this information also. Please….
@reflex8447
@reflex8447 2 жыл бұрын
Thhulace
@priyakarthikpriyakarthik3865
@priyakarthikpriyakarthik3865 2 жыл бұрын
I need
@arunprasathr7723
@arunprasathr7723 2 жыл бұрын
Wq ws frd tt@@hem6570 q is
@umamaheswari6429
@umamaheswari6429 3 жыл бұрын
Thank you ma share positive things like this
@manjulakalyanasundarammanj35
@manjulakalyanasundarammanj35 3 жыл бұрын
நன்றி மா ரொம்ப அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி மா நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது மா மிக்க நன்றி மா 🙏🙏🙏🙏
@saimalarharan865
@saimalarharan865 3 жыл бұрын
Useful message Thank you Amma 🙏
@selvikumar9479
@selvikumar9479 3 жыл бұрын
Amma romba nandri,amma na kuberan pojai seithe,vide vaghetein, car vaghetein and motorbike.God bless you ma, romba nandri.🙏🙏🙏
@lakshmi6135
@lakshmi6135 Жыл бұрын
Nice nallairunge 16 selvamum petru nallairunge
@nalinir6994
@nalinir6994 3 жыл бұрын
Anitha madam, you share amazing info. Thanks.
@archnaravishankar4508
@archnaravishankar4508 3 жыл бұрын
Neengalum vazhkaila anaithu nalangalum vazhangalum kedaika petru needozhi vaazhanum amma 💐. Ungalukku indha naal iniya naalaga amaiyattum.
@aswathysaravanan2813
@aswathysaravanan2813 3 жыл бұрын
Thank you ma love from Bangalore 💞
@indranindran4126
@indranindran4126 3 жыл бұрын
Mam sri chakra pooja demo seithu katungge mam.
@jayanthigurushankar788
@jayanthigurushankar788 2 жыл бұрын
அருமையான பதிவு மேடம்🙏🏻🙏🏻
@sathislekasathisleka6987
@sathislekasathisleka6987 3 жыл бұрын
Vanakam amma naa bramma mukurtha vilaku 48 naal pottu mutuchen 3 years enaku baby illa ippo i am pregnant ta iruken amma ippo 9 months pregnant ta iruken rompa nantri ammaa🌹🌹🌹
@AAs-my2nx
@AAs-my2nx 3 жыл бұрын
Viha la cash on delivary available irukka mam
@nandishwaran6846
@nandishwaran6846 3 жыл бұрын
Thank you so much mam, you cleared many doubts about Brahma muhurtham.
@rajakumarsharma667
@rajakumarsharma667 2 жыл бұрын
En magalukaga man brahma muhurtha Deepam etrinen., Aval ipozhuthu garbamaga irukiral., Mikka nandri Anitha mam
@directselling2061
@directselling2061 3 жыл бұрын
ஆம் இது உண்மை.வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் எனில் பிரம்ம முகூர்த்த வழிபாடு மேற்கொள்ளுங்கள்.வாழ்க்கையில் மேன்மை பெறுங்கள்.வாழத்துக்கள் நன்றி❤️🙏
@shembanarayanasamy8225
@shembanarayanasamy8225 2 жыл бұрын
அம்மா நான் தினமும் வீட்ல விளக்கு eaththure 11 days aaguthu ஆனா non-vegetarian saapte தொடர்ந்து ettralaamà அல்லது மறுபடியும் மொதல்ல இருந்து விளக்கு ஏற்ற வேண்டுமா
@vtharani317
@vtharani317 3 жыл бұрын
Amma namba vetula nonveg seynjuto nxt day morn veedu clean panama apdiye vilaku yetralama enoda santhegam clear panunga pls🙏🙏
@littledots8162
@littledots8162 2 жыл бұрын
Pls reply to this mam
@sangeethavinoth2989
@sangeethavinoth2989 2 жыл бұрын
I am using lighter from long time . I live in UK this is convenient for me too as it is easily available. It’s just why we light .Namma mind la the iruka what for we use.
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 16 МЛН