Anjanai Maindha Lyrics In Tamil | Ramar Anjaneya Song | Prabhakar - Hanuman song | Vijay Musicals

  Рет қаралды 1,022,902

Vijay Musical

Vijay Musical

6 жыл бұрын

Sri Rama Jaya Rama Jaya Jaya Rama - Hanuman Jayanthi Special - Tamil Devotional Song
Song : Anjanai Manidha Vaayu Puthraa
Album : Sri Ramar Anjaneyar Paamaalai
Singer : Prabhakar
Lyrics : Ravi Rangaswamee
Music : DV Ramani
Video : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
#AnjaneyarSong#HanumanSongTamil#Anjanaimaindha
பாடல் : அஞ்சனை மைந்தா
ஆல்பம் : ஸ்ரீ ராமர் ஆஞ்சநேயர் பாமாலை
பாடகர் : பிரபாகர்
இசை : DV ரமணி
இயற்றியவர் : ரவி ரங்கஸ்வாமி
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல் வரிகள் | Lyrics
அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா
காத்தருள்புரிந்திடு ஹனுமானே தேற்றிடு ஏற்றிடு மாருதியே
அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே சின்னத்திருவடியே மாருதியே
சுசீந்திரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் உள்நாடு வெளிநாட்டில்
பேரருள் புரியும் ஹனுமானே தேவைகள் நிறைவேற அருள்வாயே
சுசீந்திரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில்
பேரருள் புரியும் சுந்தரனே வானவர் போற்றும் வானரனே
துளசிமாலை போடுகிறோம் வெண்ணை சாத்தி வணங்குகிறோம்
அலங்கார அழகில் மகிழ்கிறோம் அனுதினம் உன்னை பூஜிக்கிறோம்
வாராவாரம் சனிக்கிழமை வணங்கிமகிழும் பக்தர்களை
திருவருள் புரிந்து காக்கின்றாய் வேண்டுதல் யாவும் தீர்க்கின்றாய்
சஞ்சீவி மூலிகை கொண்டுவந்தே லக்ஷ்மணர் உயிரை மீட்டெடுத்தாய்
ராமர் வருகை தெரிவித்தே பரதனின் உயிரை காப்பாற்றினாய்
சீதையைத் தேடிச்சென்றாயே அசோகவனத்தில் கண்டாயே
ஸ்ரீ ராம் ராம் என ஜெபித்தாயே சீதையின் தற்கொலை தடுத்தாயே
வாலைச் சுருட்டி அந்தரத்திலே ஆசனமமைத்து அமர்ந்தாயே
ராவணனுக்கு அறிவுரை சொன்னாயே ஸ்ரீலங்காவை எரித்தாயே
போர்க்களத்தில் தோள்மீதே ராமர் லக்ஷ்மணரை சுமந்தாய்
வானர சேனை உயிர்பித்தாய் வெற்றி நமதென முழக்கமிட்டாய்
வானவர் பூஜிக்கும் வானரமே வாழ்வாங்கு வாழும் சிரஞ்சீவியே
அஞ்சனை மைந்தா ஆரத்தரிப்பாய் எந்தனைக் காத்து ரக்ஷிப்பாய்
அர்ஜுனர்க்கொடியினில் நீயமர்ந்தே பாரதப்போரில் வெற்றித்தந்தாய்
பீமனின் அண்ணனே ஆஞ்சநேயா எமக்கும் வெற்றித்தருவாயே
ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவனைபூஜிக்க விரும்பியதும்
சிவனிடம் லிங்கம் வாங்கிவர சென்றநீ தாமதமாய் வந்தாய்
சீதா தேவியும் மண்குவித்தே லிங்கம் ஒன்றை செய்துவிட்டார்
நீ கொண்டுவந்திட்ட லிங்கத்திற்கே முதலில் பூஜை நடக்குதய்யா
எழரை சனியின் அஷ்டம சனியின் கண்ட சனியின் தோஷமெல்லாம்
உன்னைக் கண்டால் போய்விடுமே எம்மைக் காத்திடு ஆஞ்சநேயா
தூபம் தீபம் காட்டினோமே துளசித் தீர்த்தம் கிடுத்தோமே
குங்குமம் நெற்றியில் வைத்தோமே மங்கள வாழ்வை வேண்டினோமே
அஷ்டமா சித்திகள் பெற்ற சித்தரே விஸ்வரூபம் எடுத்தவரே
காற்றில் மிதந்து சென்றவர் நீரினில் மூழ்காது நடந்தவரே
சிவனும் தேரேறி வந்தாரே சிரிப்பால் முப்புரம் எரித்தாரே
சிவனார் அம்சம்நீ அனுமாரே வாலால் இலங்கையை எரித்தாயே
அஞ்சலை ஹஸ்தம் ஆஞ்சநேயா அஞ்சலை செய்தோம் அருள்வாயே
பக்தவீரயோக ஆஞ்சநேயா பக்தர் எம்மைக் காப்பாயே
வரதஹஸ்தம் ஆஞ்சநேயா வலிமை வளமை அருள்வாயே
ஸ்ரீமத் சஞ்சீவி ஆஞ்சநேயா சிந்தித்து செய்யப்பட செய்வாயே
சீதா ராமர் லக்ஷ்மணரை சேவித்து மகிழும் ஆஞ்சநேயா
ராம கதாகாலஷேபம் கேட்டு மகிழும் ஆஞ்சநேயா
சூரியனை குருவாய் ஏற்றாயே தேரின் பின்விரைந்தது நடந்தாயே
வேத சாஸ்திரங்கள் கற்றாயே கற்றதற்கேற்ப நின்றாயே
சீதை மட்டுமே கட்டித்தழுவும் ராமரை நீகட்டித்தழுவினாய்
சீதையை அன்னை என்றாயே சீதை அம்மை அப்பன் என்றாரே
சீதை ஈன்ற முத்து மாலையை உடைத்து உடைத்து பார்த்தாயே
குரங்கு புத்தி போகலையென கூடியிருந்தோர் பேசினரே
எதிலும் இருக்கும் ராமபிரான் முத்தில் ஏன் இல்லையென்றாய்
நெஞ்சைப்பிளந்து காண்பித்தாய் ராமபக்தியை நிரூபித்தாய்
ராமர் லக்ஷ்மணர் சீதையிடம் அரக்கர்கூட்டம் ராவணனிடம்
பரதன் பாண்டவ பீமனிடம் விஸ்வரூபம் எடுத்தாயே
பிரம்மச்சரியம் கடைபிடித்தாய் சின்னத் திருவடியெனவே பேரெடுத்தாய்
உன்திருவடியை போற்றுகிறோம் உன்னதவாழ்வினை வேண்டுகிறோம்
வடைமாலைகளை சாற்றுகிறோம் வாயார உன்புகழ் பாடுகிறோம்
தடைகள் யாவும் தகர்த்திடுவாய் பீடைகள் எல்லாம் போக்கிடுவாய்
உன்பெயர் எழுதிய மாலையை ஒவ்வொரு நாளும் சாற்றுகிறோம்
வாழ்வில் ஒவ்வொரு முன்னேற்றமும் உன்திருவடியில் சமர்பிப்போம்
சொல்லின் செல்வரே ஆஞ்சநேயா சொல்லிமாளாது உம் புகழை
அறிவிற்சிறந்த அனுமானே சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியே
அரியணை தாங்கிய அனுமானே அறிவினை வழங்கும் மாருதியே
அஞ்சாமை தந்திடு ஆஞ்சநேயா கெஞ்சிடவிடாமல் அருளிடய்யா
குற்றம் பொறுத்த நாதரையே தலைஞாயிறில் வழிபட்டாயே
திருகுறக்காவல் என்னும் ஊரினிலேமூர்த்தி தீர்த்தம் அமைத்தாயே
சிவனை நிந்தித்த தோஷத்தையே நிவர்த்தி செய்திட வழிபாட்டாய்
குரக்குக்காவின் சிவத்தலத்தில் குரங்குகள் இன்றும் வழிபடுதே
மந்திரி பதவிவகித்த மந்தியே உம்மைத்தொழுவோம் அந்திசந்தியே
சஞ்சீவி பர்வதம் கையிலேந்தியே காற்றோடு காற்றாய் மிதந்துவந்தியே
அபயம் புகுந்த விபீஷணனை அண்ணலிடமேற்கச் சொன்னாயே
அபயம் புகுந்தோம் நாங்களுமே அபயம் அபயம் ஆஞ்சநேயா
சீதை என்னும் ஜீவாத்மாவை பிறவியென்னும் சிறையிலிருந்து
ராமனாகிய பரமாத்மாவிடம் சேர்த்த சர்குரு ஆஞ்சநேயா
விலங்காய் பிறந்து தெய்வமானாய் விதியை மதியால் வென்றாயே
ஆலோசனை சொன்னாய் ராமருக்கே ஆறுதல் சொல்வாய் பக்தருக்கே
மேனிமுழுதும் கேசமய்யா நெற்றிமுழுதும் திருமண்ணய்யா
நெஞ்சமுழுதும் சீதாராமர் சிந்தனை முழுதும் ஸ்ரீராம் ஜெயராம்
வாலில் குட்டிட்டு வணங்குகிறோம் வலம்வந்து வரம்பல வேண்டுகிறோம்
வாகனம் நிறுத்தி பூஜை செய்கிறோம் சாலைவிபத்தை தடுத்திடுவாய்
காலைசூரியனை பழமென்று பறித்து தின்ன பாய்ந்தாயே
தடுத்த ராகுவை வென்றாயே ராகுதோஷம் களைவாயே
சதுர்புஜ பஞ்சமுக ஆஞ்சநேயா சத்ருவை வாலால் சுழட்டிடுவாய்
பில்லி சூனியம் எடுத்திடுவாய் பகைமையெல்லாம் ஓட்டிடுவாய்
பதினெட்டடி உயர சிலைவடித்தே பக்தியுடன் உன்னை பூஜிக்கிறோம்

Пікірлер: 335
@markanduramalingamjp7316
@markanduramalingamjp7316 19 күн бұрын
❤Sri rama Jai rama Jai jai rama Jai sri anjaneya porti porti porti thunai ❤😂
@user-hk2lk4xp7z
@user-hk2lk4xp7z 2 жыл бұрын
ஜெய் ஹனுமான் என் செல்வதிற்கு(குழந்தை ) துணையாய் என்றும் இருப்பாய்
@sasikalas4722
@sasikalas4722 Жыл бұрын
குரல் வளம் அருமை ஐயா மனதுக்கு இதமாய் உள்ளது தெய்வீக குரல் 🙏💐💐💐💙
@vidhuprakash3091
@vidhuprakash3091 6 жыл бұрын
jai Sri ram
@venkatsansan4181
@venkatsansan4181 5 жыл бұрын
ஒம் ஆஞ்சாணே நமாக..
@irulandimuthu8606
@irulandimuthu8606 4 ай бұрын
ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம். ஜெய்ஸ்ரீராம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம். 🌿🌺🌹🌻🌸💮🏵🌼💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@preminim2903
@preminim2903 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏Om Sri Ram Jeyam Jai Hanumanji Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ வீர ஆஞ்சநேயர் போற்றி
@muthugayunaveen8268
@muthugayunaveen8268 5 жыл бұрын
Jai sri ram
@yuvaraj2963
@yuvaraj2963 5 жыл бұрын
Sri ram jai ram
@indusivanesan6413
@indusivanesan6413 2 жыл бұрын
ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா ஓம்ஆஞ்சநேயா 🙏🌹🌺🌸🙏🌹🌺🌸
@yogithasureshkumar8110
@yogithasureshkumar8110 3 жыл бұрын
மிக அருமை இன்றுதான் பார்த்தேன் தினசரி இனி கேட்பேன்
@msdsurya6695
@msdsurya6695 5 жыл бұрын
JAi SRI RAM JAi SRI RAM JAi SRI RAM 💪💪🙏🙏🙏😊😊😊
@sssvragam
@sssvragam 3 жыл бұрын
அடியேன் சேனலிலும் அஞ்சனை மைந்தனின் பாடல் விரைவில் வர அருள் புரிவாய் வாயு புத்ரனே..ஜெய் ஸ்ரீராம்
@thuraisingamsaratha6253
@thuraisingamsaratha6253 4 жыл бұрын
எல்லா மக்களையும் காப்பாற்ற வேணும் ஆஞ்சநேயா சுவாமி இந்த நோய்களில் இருந்து
@madhavannippani3244
@madhavannippani3244 3 жыл бұрын
Anjaneyar aabathu irundu kaapavar rama rama rama
@krishnar7484
@krishnar7484 5 жыл бұрын
Jai Anjaneya
@mahesansan3689
@mahesansan3689 5 жыл бұрын
Jai Sriram Jai Sriram Jai Sri ram.
@kalpana4107
@kalpana4107 5 жыл бұрын
Sri ramajayam Sri ramajayam Sri ramajayam Sri ramajayam
@paranparan9079
@paranparan9079 4 жыл бұрын
Kalpana S veedu yb
@vijaykumark5210
@vijaykumark5210 5 жыл бұрын
Jai jai Hanuman jai Shree ram
@saraswathips2187
@saraswathips2187 5 жыл бұрын
Jai Hanuman
@padmesh.04
@padmesh.04 4 жыл бұрын
Jai Sri RAM
@pavanisairamar6283
@pavanisairamar6283 Жыл бұрын
ஓம் அஞ்சனை மைந்தா என் மனைவியின் உடல்நிலை சரியாக வேண்டும் என் மனைவியை பார்க்க செல்ல வழி துணியாய் இருக்க வேண்டும் ஓம் ஸ்ரீ ராம நாம ஜெயமே வாழ்க
@mtpandi2
@mtpandi2 5 жыл бұрын
Jai Sri hanuman
@ApacheBrotherzzz
@ApacheBrotherzzz 5 жыл бұрын
🔥 Jai Hanuman 🔥
@saichidhambaram3002
@saichidhambaram3002 5 жыл бұрын
I like Anjaneya ஸ்வாமி very much Sree RamJai Ram JaiJai Ram
@padmesh.04
@padmesh.04 4 жыл бұрын
S me2
@ragavanragavan7695
@ragavanragavan7695 4 ай бұрын
SRIRAMAJAYAM SRIKRISHANANAMGA 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@maivannan4366
@maivannan4366 5 жыл бұрын
Jai Sri Rama Hanuman
@muruganu7888
@muruganu7888 5 жыл бұрын
மிகவும் அருமை
@ultimatevishnu8147
@ultimatevishnu8147 3 жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம்
@ragavanragavan7695
@ragavanragavan7695 3 ай бұрын
SRIRAMAJAYAM SRIKRISHANANAMGA 🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹
@chinnaiahk4021
@chinnaiahk4021 5 жыл бұрын
🌺🌺🌺ஸ்ரீ ராம் 🌺🌺🌺ஸ்ரீ ராம்🌺🌺🌺ஸ்ரீ ராம்🌺🌺🌺
@sureshradhakrishnan1742
@sureshradhakrishnan1742 2 жыл бұрын
ஸ்ரீராமஜெயம்🙏🙏🙏
@muralidharans3524
@muralidharans3524 4 жыл бұрын
23.2..2020 Coimbatore ulla Podanur chitipalathil Jillkatu nadakarthku பெருமை அக உள்ளத்து
@lokeshlokeshwari1256
@lokeshlokeshwari1256 3 жыл бұрын
OM SRI ANJANEYAA APPANE POTRI POTRI JAI SRI HANUMAN APPANE THUNAI SRI RAMA JEYAM APPANE THUNAI 🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼🙏🏼🙏🏻🙏🏼💛💚❤️💙🧡💜💛💚❤️💙🧡💜💛💚❤️💙🧡💜💛💚❤️💙🧡💜💛💚❤️💙🧡💜💛💚💙🧡
@vijisuresh827
@vijisuresh827 5 жыл бұрын
Powerful god
@elumalaic6697
@elumalaic6697 5 жыл бұрын
ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம்
@divyadivi144
@divyadivi144 4 жыл бұрын
Sri Rama jayam 🙏
@rnaveenkumar6848
@rnaveenkumar6848 5 жыл бұрын
ஸ்ரீ ராம ஜெயம்
@karthigabalamurugan3344
@karthigabalamurugan3344 2 жыл бұрын
Anjanaia yan kanvaruku intha job kedaika vandum anjanaia sri rama jayam
@mariesr2846
@mariesr2846 2 жыл бұрын
ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம்
@ragavanragavan7695
@ragavanragavan7695 5 ай бұрын
SRIRAMAJAYAM SRIKRISHANANAMGA 🙏🙏🙏🌹🌹🌹🌹
@saralasarala86-cf6on
@saralasarala86-cf6on 11 ай бұрын
Jai hanuman aiya🙏🙏🙏🙏🍃🌹
@ravimuthusami4635
@ravimuthusami4635 4 жыл бұрын
அருமை அற்புதம் வணங்குகிறேன் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
@paramasivam4695
@paramasivam4695 9 ай бұрын
Arumai.supev. valhavalamutan
@venkatesanm640
@venkatesanm640 5 жыл бұрын
Super sweet super super anchanaya
@karthikeyank5081
@karthikeyank5081 5 жыл бұрын
Jai Shri hanuman
@thuraisingamsaratha6253
@thuraisingamsaratha6253 4 жыл бұрын
ஓம் ஆஞ்சநேயா போற்றி
@santharaju411
@santharaju411 6 жыл бұрын
Nice
@gkarthikgkarthik169
@gkarthikgkarthik169 3 жыл бұрын
Shri ramajayam ramajayam Jaya rama anjaneya hanuman
@jeevaabhi3822
@jeevaabhi3822 4 жыл бұрын
Jai Sri Ram Jai Sri Ram Jai sri Ram
@sharveshshorts1239
@sharveshshorts1239 3 ай бұрын
Anjaneyar thunai
@sambanthamtv8077
@sambanthamtv8077 5 жыл бұрын
Every morning prayers is all problem solved.
@kalamanoharan3349
@kalamanoharan3349 5 жыл бұрын
can only I
@parameshwaranparameshwaran8906
@parameshwaranparameshwaran8906 3 жыл бұрын
ஞீராம் அனுமானே
@p.kumarkumar3228
@p.kumarkumar3228 6 жыл бұрын
அருமையான பாடல்
@muthuvelanmuthuvelan2499
@muthuvelanmuthuvelan2499 5 жыл бұрын
Arumaiyana varigal padiyavar galuku nandri
@RajaRaja-re4vx
@RajaRaja-re4vx 5 жыл бұрын
My favorite song
@hhhj6631
@hhhj6631 3 жыл бұрын
Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Sriram Jayaram Jayajayaram Saranam Saranam Saranam Saranam Saranam Saranam Baghavane.
@cankamani9345
@cankamani9345 5 жыл бұрын
ஷி ஜெய் ராம் ஷி ஆஞ்ஞே நேயா நமோ நமோ
@malavarathakaran3081
@malavarathakaran3081 3 жыл бұрын
Sri Rama jayam. Mikavum inimyayana padal.
@vijayakannan5060
@vijayakannan5060 5 жыл бұрын
Sri rama jayam
@lapathy5699
@lapathy5699 3 жыл бұрын
Rama jayam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉🕉🕉
@santhiyaezhil3156
@santhiyaezhil3156 5 жыл бұрын
Jai Sri Ram🙏🙏
@jayaramanjayaraman4550
@jayaramanjayaraman4550 4 жыл бұрын
Om ramajayam.
@sivashan8843
@sivashan8843 6 жыл бұрын
Awesome
@Djcreators45
@Djcreators45 3 жыл бұрын
Jai hanumathae bramacharaa🙏
@banuramarau1593
@banuramarau1593 6 жыл бұрын
Super
@madheswarir8540
@madheswarir8540 2 жыл бұрын
Arumaiyana padal. Nandri ayya
@SanthoshS-ft8qz
@SanthoshS-ft8qz 6 жыл бұрын
Jai sreeram jai Hanuman
@mohanmurugesan9981
@mohanmurugesan9981 5 жыл бұрын
Jai
@uthayakumaruthayan8548
@uthayakumaruthayan8548 3 жыл бұрын
இந்த பாடலை காலையிலகேட்கும் போது எனக்கு ஒரு புது விதமான புத்துணர்ச்சி ஏற்படுகிறது மனதில் ஒரு சாந்தம் அமைதி ஏற்படுகிறது ஜெய் ஆஞ்சநேயா ஜெய் ஆஞ்சநேயா ஜெய் ஆஞ்சநேயா
@myoga856
@myoga856 2 жыл бұрын
Lovely
@myoga856
@myoga856 2 жыл бұрын
Very nice
@jagadheesans-rb4dl
@jagadheesans-rb4dl 10 ай бұрын
Same to me
@mohanmurugesan9981
@mohanmurugesan9981 5 жыл бұрын
My favourite song
@DrshobaCR
@DrshobaCR 3 жыл бұрын
Very.sweet.assuring.promising..protection.of.ever.victorious.hanuman.s..by.sri.prabhakars.soothing.divine.voice..heart.feeling.blessed
@bharathisubramanian216
@bharathisubramanian216 4 жыл бұрын
Wonderful song.சுந்தர காண்டம் படித்த பலன் கட்டாயம் கிடைக்கும். Rama bhakktha hanuman ki jai
@muneeskumarm7880
@muneeskumarm7880 4 жыл бұрын
Sri rama jayam Sri rama jayam Sri rama jayam 🙏🙏🙏🙏🙏🙏
@dinuddinud3872
@dinuddinud3872 Жыл бұрын
J. Ram🙏🙏🙏🙏🙏
@mayumayu2329
@mayumayu2329 6 жыл бұрын
super o super
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 Жыл бұрын
Jai sri anjaneya hanumath namaha
@nirmalamala1362
@nirmalamala1362 5 жыл бұрын
Very..happy.2hear
@giriprasad625
@giriprasad625 2 жыл бұрын
ஜெய் ஶ்ரீ ராம்❣️🥰💪☺️😍😊🙂🙏
@ramaniramani4897
@ramaniramani4897 6 жыл бұрын
ஓம் ஸ்ரீ ராம் ஜெய ஜெய ராம் ♥♥
@BhaktaRobin
@BhaktaRobin 5 жыл бұрын
RAMA RAMA Tamil Hanuman Jayanti 2019(pancha Mukha Hanuman Abhishekam,Speech,Puja): @
@skcarkark7206
@skcarkark7206 4 жыл бұрын
பாடல் ஒலிக்கும் போதே வரி வடிவில் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
@arulvive3374
@arulvive3374 2 жыл бұрын
Yteyytýþýyytyireujqqet
@lathakrishnamoorthy4462
@lathakrishnamoorthy4462 4 жыл бұрын
Jai Sri ram!jai sri ram!
@kowsikowsalya6178
@kowsikowsalya6178 6 жыл бұрын
I love Anjaneya
@karthickdiplomat1
@karthickdiplomat1 5 жыл бұрын
Best package songs
@Beautifulvillage-mo3ds
@Beautifulvillage-mo3ds Жыл бұрын
அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரே வாயு புத்திரா ராம தூத ஆஞ்சநேயரரே
@rajar1651
@rajar1651 2 жыл бұрын
Hanuman saranam saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dinuddinud3872
@dinuddinud3872 Жыл бұрын
Ram. Ayay. Super. 👍🙏🙏🙏🙏
@lingeshb3192
@lingeshb3192 5 жыл бұрын
Jai hanuman jai sri ram
@ragavanragavan7695
@ragavanragavan7695 4 ай бұрын
SRIRAMAJAYAM SRIKRISHANANAMGA
@KUTTU2112
@KUTTU2112 6 жыл бұрын
I love hanuman my favorite god 💝😇😍😘
@lapathy5699
@lapathy5699 3 жыл бұрын
For mee 2
@muruganpalanisamy3118
@muruganpalanisamy3118 3 жыл бұрын
Ss for me too
@duclaskumar5364
@duclaskumar5364 3 жыл бұрын
Jai hanuman pendent wear panalama
@speedrajkumar8765
@speedrajkumar8765 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/jq5doshhuM2yj58.html jai hunuman ajanaya birthday video
@sureshb3019
@sureshb3019 11 ай бұрын
JESUS is the only one GOD. There is no other GODS apart from him. After death if our soul needs to go to heaven. Accept JESUS as your only GOD and Saviour of your soul. Our soul need to be washed by the Blood of JESUS. If you are in any helpless and troublesome situation in life. Just pray to JESUS. He will surely Help you out of all your trouble and give you peace and happiness. JESUS can heal any diseses. If you pray to him👍👍👍
@devikannan6498
@devikannan6498 5 жыл бұрын
super
@sivahami3277
@sivahami3277 5 жыл бұрын
Wow so nice n energetic
@thaskannan1528
@thaskannan1528 5 жыл бұрын
I like this songs 🙈🙉🙊
@kodeeshk1900
@kodeeshk1900 3 жыл бұрын
siri ram jya ram👍👍👍👍
@ramsyadavramsyadav3210
@ramsyadavramsyadav3210 4 жыл бұрын
Sri Raama jayam 🙏🙏🙏🌺🙏🙏🙏🌻🙏🙏🙏🌹
@geetha3803
@geetha3803 5 жыл бұрын
💕💕
@karthikeyan3556
@karthikeyan3556 2 жыл бұрын
Sri அனுமன் நாமம் ஜெயம் 🙏🙏❤️❤️❤️
@SanthoshS-ft8qz
@SanthoshS-ft8qz 6 жыл бұрын
Jaijaisreeram
@senthilkumar-ci6mw
@senthilkumar-ci6mw 5 жыл бұрын
Anjenaya serial navamber 1.11.2018
@parameshwaranparameshwaran8906
@parameshwaranparameshwaran8906 3 жыл бұрын
சீதையின் தூது வணணேன்
@shanthiu1767
@shanthiu1767 6 жыл бұрын
Intha paatta kettaale oru positive energy ketaikuthu oh god
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 27 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Anjanai Mainda Prayer Song ( அஞ்சனை மைந்தா )
22:31
Total Way Channel
Рет қаралды 469 М.
Anjanaiyin Puthiran
49:39
Raja Raja Cholan - Topic
Рет қаралды 506 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 57 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 938 М.
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 5 МЛН
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 133 М.
Kenjebek Nurdolday & Baller - Сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 36 М.