Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full

  Рет қаралды 238,374,401

Symphony

Symphony

8 жыл бұрын

This tamil devotional songs album kanda sasti kavasam containing sashti kavasam and superhit tamil murugan songs, murugan devotional tamil songs, kavadi songs, kavadi chindu songs, கந்த சஷ்டி கவசம் by மகாநதி ஷோபனா | தமிழ் பக்தி பாடல்கள் | முருகன் பாடல்கள் now with Arupadai Veedu pilgrimage of murugan temples Thiruthani, Swamimalai, Palani,Pazhamudircholai, Thirupparankunram and Thiruchendur
This album of Tamil Murugan songs Kandha Shashti Kavacham by MahanadI Shobana was released by Symphony Recording Co. in the year 1996 with Music by D.V.Ramani and lyrics by Devaraya Swamigal and Tadaga Ilamurugu
Some of the other albums rendered by Mahanadhi Shobana for Symphony Include poovadaikari, Solla Solla inikudaiyya and murugan kavadi songs, Muruga, Thiruneeru, Durga Lakshmi Saraswati, Kunkumam, Pillaiyarpattiyile, Shanmugha Mandhiram
Download murugan songs, kanda sashti kavacham, kanda sasti kavasam, kavadi songs download, murugan mp3 songs, sashti kavasam, thaipusam songs, mahanadhi shobana songs, devotional songs tamil,tamil god songs, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs, tamil devotional video, solla solla inikkuthada muruga from our website
www.symphonyrecording.com
Contact email id: sym.recording@gmail.com
You can download this album on itunes at geni.us/ZzL

Пікірлер: 68 000
@user-tj8lu6sw5u
@user-tj8lu6sw5u 23 күн бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா அய்யா🙏🙏🙏
@pandiselvi6466
@pandiselvi6466 22 күн бұрын
கண்டிப்பா முருகர் கொடுப்பார் நல்லதே நடக்கும்
@krishnaravis3061
@krishnaravis3061 15 күн бұрын
முருகர் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் தருவார்
@KandyKqndy-on8nc
@KandyKqndy-on8nc 14 күн бұрын
Ade
@shreekrishna9504
@shreekrishna9504 13 күн бұрын
🌸🙏🌸
@baskaranbash6302
@baskaranbash6302 12 күн бұрын
Feel panndhinga Kandippa murugan kudupar nalla vedikonga 😊
@kaviruba
@kaviruba 28 күн бұрын
முருகா அம்மாக்கு இதய துடிப்பு கம்மியா இருக்குன்னு சொல்றாங்க முருகா நீ தான் பா காப்பாத்தணும் 🙏🙏🙏உன்ன தான் பா நம்பி இருக்கேன் என் அம்மாவ🙏 காப்பாத்துங்க பா 🙏🙏🙏
@narendrendren1257
@narendrendren1257 26 күн бұрын
Listen to Vel maral song daily all will get well.
@kaviruba
@kaviruba 26 күн бұрын
​@@narendrendren1257Romba thanks nga na daily vel maral song kekura 🙏
@user-hk8wk8zt6j
@user-hk8wk8zt6j 21 күн бұрын
Comedy ah pasunga pudichavangala pakka vyynga pudicha place ponga be happy do muthra and accupressure and pranayamam many years kudarppanga🎉🎉
@kaviruba
@kaviruba 21 күн бұрын
​@@user-hk8wk8zt6j🙏
@ashvinijayakumar7418
@ashvinijayakumar7418 6 күн бұрын
Om muruga
@user-fo9mh7fm4c
@user-fo9mh7fm4c 5 күн бұрын
Murugan bakhti ullavargal like pannunga
@Sasisweety0502
@Sasisweety0502 2 күн бұрын
அப்பா குழந்தை பாக்கியம் தாருங்கள் உங்களையே நம்பியுள்ளேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.... கருணை காட்டுங்கள் அப்பா முருகப்பெருமானே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻..
@sumithraramalingam5530
@sumithraramalingam5530 27 күн бұрын
I'm pregnant after 16 years please pray for kutty murugan ❤ Om muruga🙏🙏
@neelasidharthan8928
@neelasidharthan8928 26 күн бұрын
My prayers god bless you
@pandiselvi6466
@pandiselvi6466 22 күн бұрын
நல்லதே நடக்கும் நிச்சயம் குட்டி முருகர் பிறப்பார்
@NagarajJaya-iv6xc
@NagarajJaya-iv6xc 19 күн бұрын
கண்டிப்பா குட்டி முருகன் பிரபங்கா
@shankaribalu6541
@shankaribalu6541 17 күн бұрын
Congratulations akka god will always bless u ☺😍😇
@user-le3mw4ft1w
@user-le3mw4ft1w 16 күн бұрын
Enakkum baby kidaikkanum muruga
@rajathivadivel3857
@rajathivadivel3857 10 ай бұрын
என் மருமகளுக்கும் குழந்தைப்பாக்கியத்தை தர எல்லோரும் எனக்காக வேண்டிக் கொள் வோம்
@prabukavi9237
@prabukavi9237 9 ай бұрын
Daily intha song kaka solunga early morn and evening murugana nambana Ella natakum shshti viradham eruka solunga ma
@lalithag6344
@lalithag6344 9 ай бұрын
​@@prabukavi9237😊
@shanthir6707
@shanthir6707 8 ай бұрын
கவலை கொள்ளாமல் இரு மகனே உனக்கு கிடைக்கும் நேரம் வந்துவிட்டது நற்பவி நற்பவி ❤
@kdpriyanka1135
@kdpriyanka1135 8 ай бұрын
😊😊😅
@13_originals82
@13_originals82 7 ай бұрын
anbae endra soluke 💛❤murugaa kzfaq.info/get/bejne/apxxqbCnq-DPoas.html
@shriyasuganya4559
@shriyasuganya4559 20 күн бұрын
முருகா தாய்மை பாக்கியம் வேண்டும் முருகா நீ என் வீட்டில் இருக்க வேண்டும் வயிற்றில் பிறக்க வேண்டும் முருகா சரவணபவ ஓம் சரவணபவ முருகா
@pandiselvi6466
@pandiselvi6466 15 күн бұрын
கண்டிப்பா குட்டி முருகர் பிறப்பார் நல்லதே நடக்கும் 🙏ஓம் முருகா ⚜️
@keeganz5328
@keeganz5328 5 күн бұрын
Nichaiyam vetri kidaikum❤
@saraswathyramasingh20
@saraswathyramasingh20 5 күн бұрын
@priyavvv4448
@priyavvv4448 5 күн бұрын
Kandipa seekerama nadakkum ...murugar blessings la don't wry
@gssharaa4218
@gssharaa4218 4 күн бұрын
subam aarambam.,....vaalga valamudan....
@soundaryaselvam35
@soundaryaselvam35 26 күн бұрын
Im pregnant pray for my kutti murugan coming
@shaktisihm8250
@shaktisihm8250 19 күн бұрын
Congratulations 🎉 you already blessed
@SUNDARCHELLAPPAN-qf4wp
@SUNDARCHELLAPPAN-qf4wp 19 күн бұрын
கண்டிப்பாக முருகனே வந்து பிறப்பான்
@priyaselvaraj6946
@priyaselvaraj6946 18 күн бұрын
​@@shaktisihm8250😊
@kuhanesh09
@kuhanesh09 17 күн бұрын
Muruga muruga
@selvag1256
@selvag1256 16 күн бұрын
Congratulations sister, God bless you forever ma 💗
@satheeswaripandiaraja4938
@satheeswaripandiaraja4938 Ай бұрын
முருகா என்னோட உடம்பில் எந்த நோய் இல்லாமல் வாழ அருள் புரிய வேண்டும்
@meenar6653
@meenar6653 2 ай бұрын
முருகா என் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும்🙏🙏🙏 ஓம் சரவண பவன்🙏🙏🙏
@pandiselvi6466
@pandiselvi6466 2 ай бұрын
முருகர் துணை இருப்பார்
@praveenvishnu5232
@praveenvishnu5232 Ай бұрын
99o999o99 op​@@pandiselvi6466
@satheeshsatheesh218
@satheeshsatheesh218 4 күн бұрын
கந்தனே....கவனமாய் உங்களை காப்பார். கலக்கம் வேண்டாம்.
@durgadevi2840
@durgadevi2840 19 күн бұрын
I'm pregnant innum 15 days than iruku delivery ku 😊bless me muruga🙏🏻🙏🏻🙏🏻
@j.shanthijeyakumar3711
@j.shanthijeyakumar3711 6 күн бұрын
Eppo akka delivery 😊😊
@geethalakshmir909
@geethalakshmir909 3 күн бұрын
God bless you ma
@SrideviLoki-nw1sh
@SrideviLoki-nw1sh 2 күн бұрын
@@j.shanthijeyakumar3711 hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhbhhhhhhhhhhhhhhhhhhbhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
@balasaraswathia8954
@balasaraswathia8954 Күн бұрын
Murugan saranam ❤❤
@nivasms4758
@nivasms4758 Күн бұрын
ஓம் சரவணபவ
@shanthimohan3918
@shanthimohan3918 18 күн бұрын
முருகா என் வயித்துல ஒரு குழந்தை பாக்கியத்தை வெண்ணும் முருகா 🙏🙏🙏🙏🙏
@pandiselvi6466
@pandiselvi6466 16 күн бұрын
கண்டிப்பா முருகர் கொடுப்பார் நல்லதே நடக்கும்
@6b16harshit.t2
@6b16harshit.t2 15 күн бұрын
God will give you a baby
@baskaranbash6302
@baskaranbash6302 12 күн бұрын
Feel panndhinga akka kandippaa nalladhe natakkum
@nofearelango6536
@nofearelango6536 12 күн бұрын
நீங்கள் 16 பிள்ளைகள் பெற்று சுகம் காண்பாய் விரைவில்.... ........... முருகனின் அருளால் பல ஆயிரம்......
@Manoj-bv7bw
@Manoj-bv7bw 11 күн бұрын
Ungalukku edhavathu problem iruntha sollunga akka.. I am auysh medicine officer so i clear ur problem..😊
@paramasivamrevathi2000
@paramasivamrevathi2000 Ай бұрын
என் மகனுக்கு அரசு வேலை கொடுத்து அருள் புரிந்ததுக்கு மிக்க நன்றி என் அப்பனே முருகா என்றும் நீயே எனக்குத் துணை
@sasikumarsasi1861
@sasikumarsasi1861 15 күн бұрын
முருகா நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிருக்கிறேன் அதில் நான் 465 மதிப்பெண் எடுக்க வேண்டும் முருகா நீ தான் அருள் புரிய வேண்டும் முருகா❤❤❤
@muthumuthu5755
@muthumuthu5755 6 күн бұрын
என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல படியாக பிறக்க நீதான் துணை நிற்க வேண்டும் முருகா🙏🙏 ஓம் சரவண பவ🙏
@satheeshsatheesh218
@satheeshsatheesh218 4 күн бұрын
ஏன் கவலை. வேலனை நம்பு.எல்லாம் நன்மையாக இருக்கும். வாழ்க வளமுடன்
@lovelyakedits......
@lovelyakedits...... 2 ай бұрын
முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை என்த குறையும் இல்லாமல் நியே வந்து பிறக்க 😢❤அசிர்வதியும்
@pandiselvi6466
@pandiselvi6466 2 ай бұрын
குட்டி முருகர் பிறப்பர் பயப்பட வேண்டாம் எப்போதும் முருகன் துணை இருப்பார்
@sweetheartjeevika7372
@sweetheartjeevika7372 2 ай бұрын
God bless us
@ShanmugaSundaram-ht2jv
@ShanmugaSundaram-ht2jv 2 ай бұрын
😮​@@pandiselvi6466
@saranyamari480
@saranyamari480 2 ай бұрын
Nallathe nadakum❤
@Yuvarajsalem
@Yuvarajsalem 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
@muruganm9702
@muruganm9702 Ай бұрын
முருகப்பெருமானே குழந்தை வேண்டி உன்னிடம் வரும் உனைபக்தர்களுக்கு குழந்தை வரம் அருள வேண்டும் ஓம் முருகா போற்றி🙏🙏
@pandiselvi6466
@pandiselvi6466 22 күн бұрын
நல்லதே நடக்கும்
@ramachandran3633
@ramachandran3633 8 күн бұрын
😮😊😊​@@pandiselvi6466
@AriyaAvi-yw3bt
@AriyaAvi-yw3bt 5 күн бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@NavaradnamNavam
@NavaradnamNavam 17 сағат бұрын
​@@pandiselvi6466syhi
@karthikat.k2238
@karthikat.k2238 5 күн бұрын
Enga அப்பாவை காப்பது முருகா
@satheeshsatheesh218
@satheeshsatheesh218 4 күн бұрын
ஓம் சரவணபவாய....
@nivasms4758
@nivasms4758 Күн бұрын
ஓம் சரவணபவ
@NivethaSugumar
@NivethaSugumar 19 күн бұрын
I am pregnant please pray for me
@karatevishnu
@karatevishnu 10 күн бұрын
Yep!
@RameshRamesh-qm8yp
@RameshRamesh-qm8yp 9 күн бұрын
Murugan arul eapothum thunai irukkum....muruganai nambiyavarai Kai vda mattar.....
@mageshwaranmagesh7814
@mageshwaranmagesh7814 8 күн бұрын
முருகன் துணை இருக்கிறார் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@onemanarmymadurai9709
@onemanarmymadurai9709 8 күн бұрын
Don't worry murugave vaaruvaru
@YadhuRaj-wj4wd
@YadhuRaj-wj4wd 8 күн бұрын
OK
@Sumanishani
@Sumanishani 2 ай бұрын
என் அப்பா , அம்மா இருவரும் இணைந்து வாழ வேண்டும்😢 என் அய்யனே 😢 அதற்கு நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் ❤
@subakirubak5249
@subakirubak5249 Ай бұрын
Muruga thunnai irruppar
@gowrisivaprakash7177
@gowrisivaprakash7177 Ай бұрын
நானும் வேண்டிக்கொள்கிறேன் அபண்ணே முருகா arulpuriyavendum❤
@gowrisivaprakash7177
@gowrisivaprakash7177 Ай бұрын
Appa selvaganapathy ❤
@ponnurangam.prentalscaffol1285
@ponnurangam.prentalscaffol1285 19 күн бұрын
Y🎉😅​@@gowrisivaprakash7177
@ramamoorthymnmnramamoorthy2279
@ramamoorthymnmnramamoorthy2279 12 күн бұрын
My children and family and friends👭👬 relatives in🏠 bless give me🙏🧘‍♀️
@J.ManiMegalai
@J.ManiMegalai Ай бұрын
முருகா எல்லோருக்கும் குழந்தை வரம் அருள்வாயாக நீயே துணை எல்லோருக்கும். திருமணம் நடக்க வேண்டும் ஓம் Saravana bhahva
@pandiselvi6466
@pandiselvi6466 22 күн бұрын
நல்லதே நடக்கும்
@Saidiya2021-dd3hb
@Saidiya2021-dd3hb 14 күн бұрын
Ommuruga mailam muruga saranam vetrivel muruganuku arokara
@shanmugavalligobi5946
@shanmugavalligobi5946 24 күн бұрын
I wish everyone around me to be healthy and happy always 😊 Who supports with me 👇
@satheeswaripandiaraja4938
@satheeswaripandiaraja4938 2 ай бұрын
முருகா என்னோட இதயம் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ அருள் புரிய வேண்டும்
@SaurabhGupta-sn4yv
@SaurabhGupta-sn4yv Ай бұрын
He don't bless periyarist ppl...who r anti hindu.
@veerathilagama7522
@veerathilagama7522 Ай бұрын
என் மகனுக்கு விரைவில் வேலை கிடைத்து அவன் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ அருள் வேண்டும் அப்பனே.....
@mohanaganesan8915
@mohanaganesan8915 3 күн бұрын
அப்பனே முருகா 🙏🏻🙏🏻🙏🏻ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻நீயே வரமாக பிறக்க வேண்டும் முருகா 🙏🏻😊
@DharshiniM-yy8pr
@DharshiniM-yy8pr 2 күн бұрын
இறைவா நான் எழுத இருக்கும் எல்லாம் தேர்வு நீயே துணை ❤❤❤🎉🎉
@darunvarman553
@darunvarman553 3 ай бұрын
அனைத்து கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் முருகா. தீர்க்க சுமங்கலி பவ.தீர்க்க ஆயுள் பவ. ஓம் சரவண பவ
@vivekprince06
@vivekprince06 3 ай бұрын
Omsaravanabhava
@user-np9ky4nz1k
@user-np9ky4nz1k 3 ай бұрын
​🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimegalai1805
@manimegalai1805 3 ай бұрын
0❤😂❤00 pp❤ pp kk I'm​@@vivekprince06
@meenakshir3732
@meenakshir3732 3 ай бұрын
🙏🏼✨✨
@sivakamiksivakami774
@sivakamiksivakami774 3 ай бұрын
Ssss❤
@lathas6292
@lathas6292 3 ай бұрын
அப்பனே முருகா எங்களுக்கு ஒரு குழந்தையைப் பாக்கியத்தை கொடுத்து அருளும்
@jayasuryajayasurya-pd2on
@jayasuryajayasurya-pd2on 2 ай бұрын
நிச்சயம் பிறக்கும்
@pandiselvi6466
@pandiselvi6466 2 ай бұрын
காண்டிபா முருகர் தருவார்
@dukshbeautysecrets
@dukshbeautysecrets Ай бұрын
6 Tuesday murugan kovil poi velakku podunga.... Karthigai anaikku poi kandha sasti kavasam kandha guru kavasam padinga.... Kadavul ungaluku alagana kolandhai kuduppar.... Idhu unmayana nirupanamaana visayam.... Enakku en kulandhai kidaithadhu ipddhan 😍😍😍😍
@Stardom333
@Stardom333 Ай бұрын
Murugane will come as ur son soon .be happy..
@sarathyr9568
@sarathyr9568 Ай бұрын
Muruga pls sucess their wishes om muruga pottri
@user-qy8tp4nh1y
@user-qy8tp4nh1y 20 күн бұрын
I am pregnant pray please
@NivedhaNivi-kl2bg
@NivedhaNivi-kl2bg 15 күн бұрын
Have a good journey akka❤
@meenakshibg7102
@meenakshibg7102 15 күн бұрын
May lord murugan shower his blessings on you 🙏
@rajalakshmiraju7756
@rajalakshmiraju7756 15 күн бұрын
Sure. Take care and be strong
@pandiselvi6466
@pandiselvi6466 15 күн бұрын
முருகர் எப்போதும் துணை இருப்பார் 🙏
@ayyappansaamy8256
@ayyappansaamy8256 15 күн бұрын
God bless you 🎉🎉🎉❤❤❤
@nationaltailors8510
@nationaltailors8510 3 сағат бұрын
முருகா கடன் அசூரனிடமிருந்து எல்லோரையும் கப்பாற்றுகள் ஐயனே ஓம் சரவணபவ ஓம்
@user-sl7uy6zr1r
@user-sl7uy6zr1r Ай бұрын
நான் exam எழுத போறேன் pass ஆக pray பண்ணுங்க pls....
@meyakookhiyara7393
@meyakookhiyara7393 Ай бұрын
You will get good grades 🌺❤️
@DineshKumar-rj3uf
@DineshKumar-rj3uf Ай бұрын
padichitu pona pass avala bro
@sraviravi2937
@sraviravi2937 Ай бұрын
Murugan thunay iruppar 🙌
@user-qy2gw1cn3b
@user-qy2gw1cn3b Ай бұрын
​@@meyakookhiyara7393❤😊😊😊😊😊😊😊😊
@kalaikarthick7558
@kalaikarthick7558 6 ай бұрын
After 2 yrs ..Now we are pregnant. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..
@jayanthiperumal8185
@jayanthiperumal8185 5 ай бұрын
God bless you and your family
@priyaramasamy4385
@priyaramasamy4385 4 ай бұрын
God bless you
@saraladevig3844
@saraladevig3844 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@radhabalakurup2833
@radhabalakurup2833 2 ай бұрын
Hope for a healthy child 🙏🙏
@priyamudaliar510
@priyamudaliar510 2 ай бұрын
God bless you
@roobiruthuvlogs
@roobiruthuvlogs 26 күн бұрын
என் கணவரும் குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ முருகன் துணை வேண்டும்
@IyyappanIyyappan-qo3xx
@IyyappanIyyappan-qo3xx 22 күн бұрын
😂😂
@sevalkodi197
@sevalkodi197 5 күн бұрын
ஐயனே முருகா ! உன் அருளாலே கருத்தரித்து இருக்கேன் .. தாயும் சேயும் நலமுடன் உன் பாதம் வந்து வணங்க அருள் புரிய வேண்டும் எம் குடிக்காத குமரனே ❤
@pandiselvi6466
@pandiselvi6466 2 ай бұрын
முருகன் அருளால் எனக்கு குட்டி முருகன் பிறந்துலன் நன்றி முருகா 🙏⚜️🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
@kaliswarank653
@kaliswarank653 Ай бұрын
P
@kaliswarank653
@kaliswarank653 Ай бұрын
Pl
@vijayram9278
@vijayram9278 Ай бұрын
​@@kaliswarank653q
@vijayram9278
@vijayram9278 Ай бұрын
QQ
@kanthaswamyramasubbu2947
@kanthaswamyramasubbu2947 Ай бұрын
,n ​@@vijayram9278
@renuga4759
@renuga4759 Ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டி அருளும் முருகா 🙏🙏🙏😭😭😭😭
@pandiselvi6466
@pandiselvi6466 Ай бұрын
கண்டிப்பா முருகர் கொடுப்பாரு கவலை படாதீங்க குட்டி முருகன் பிறப்பான்
@subasht9926
@subasht9926 Ай бұрын
முருகன் பேரு வைக்குறேனு வேண்டிகோங்க நிச்சயமாக நல்லது நடுக்கும்
@bhaskarank4720
@bhaskarank4720 Ай бұрын
​@@pandiselvi6466you iyu
@arunpaviarunpavi2067
@arunpaviarunpavi2067 Ай бұрын
சஷ்டி விரதம் இருக்க வேண்டும் கண்டிப்பாக முருகன் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஓம் முருகா 🙏
@dhanasekar1457
@dhanasekar1457 Ай бұрын
செவ்வாய் தோறும் முருகன் கோவிலுக்கு சென்று மனதார வேண்டுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்
@user-sh7pf5cf4z
@user-sh7pf5cf4z 16 күн бұрын
இவுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை முருகா உன்னை தவிர ✨✨
@vidhyaabinayamano7656
@vidhyaabinayamano7656 4 күн бұрын
முருகா நல்லதொரு இடம் கவுன்சிலிங்கில் கிடைக்க நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் முருகா நல்லதொரு தகவல் கிடைக்க வேண்டும் முருகா
@divyajayagopi506
@divyajayagopi506 10 ай бұрын
குட்டி முருகர் வரப் போராங்க ❤ This December 🎉 Please pray for my baby and me. 🙏🏻😊
@prabukavi9237
@prabukavi9237 8 ай бұрын
Sure kantipa murugan naila padiya unga vetuku varuvaru
@vanajavanaja7132
@vanajavanaja7132 7 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 18:51 18:52 18:52 18:52
@gokulgokul7262
@gokulgokul7262 6 ай бұрын
முருகன் அருளால் நலம் பெறுவீர்கள்
@rajasaravanan3173
@rajasaravanan3173 6 ай бұрын
😢okyou😊❤🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮😮😅😊
@rajiraji4388
@rajiraji4388 6 ай бұрын
Antha murugaree ungal vititi iku varuvar god bless you
@b.p.prathikshavetrivel3675
@b.p.prathikshavetrivel3675 Ай бұрын
🙏🙏🙏 ஓம் சரவண பவ போற்றி🙏🙏🙏 என் வயிற்றில் உள்ள குழந்தை நீங்க தான் பாதுகாக்கனும் முருகா உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் முருகா🙏🙏🙏 குழந்தை நல்ல படியா பிறக்க நீங்க உதவவும் முருகா🙏🙏🙏
@pandiselvi6466
@pandiselvi6466 22 күн бұрын
நல்லதே நடக்கும் முருகர் எப்போதும் துணை இருப்பார்
@b.p.prathikshavetrivel3675
@b.p.prathikshavetrivel3675 22 күн бұрын
@@pandiselvi6466 மிக்க நன்றி 🙏🙏🙏
@lakshmial3123
@lakshmial3123 7 күн бұрын
En marumalukku kuzhanthai pakkiyam thandu arulavendum muruga.
@atsmegala
@atsmegala 6 күн бұрын
நேற்றிலிருந்து வயிற்று வலியில் உள்ளேன் நல்ல முறையில் சுகப்பிரசவம் மூலம் குட்டி முருகன் பெற்றெடுக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏
@maduraitamizachichannel8839
@maduraitamizachichannel8839 2 күн бұрын
முடக்கு அறுத்தான் கீரை சூப் சாப்பிடுங்க .சுகப்பிரசவம் ஆகிடும் .🙏🙏
@manivarman-xm1yh
@manivarman-xm1yh Күн бұрын
முருகா எனக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் முருகா❤❤❤
@maniselvama6827
@maniselvama6827 4 ай бұрын
முருகா எனது அம்மாவின் உடல் ஆரோக்கியமாக இருக்க வழி செய்ய வேண்டுகிறேன்.. ஓம் சரவண பவ
@gopis2441
@gopis2441 3 ай бұрын
14:49 14:52 14:52
@user-yb9jd2tn6k
@user-yb9jd2tn6k 2 ай бұрын
Your prayers will be solved by the God, appreciate your love with your mom.@@gopis2441
@arunsavitha
@arunsavitha 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤😮😊😊😊
@sasimahitha3905
@sasimahitha3905 2 ай бұрын
​@@arunsavitha!
@sivagowtha6798
@sivagowtha6798 2 ай бұрын
Aaa​@@arunsavitha
@Sivanponnu1997
@Sivanponnu1997 8 ай бұрын
திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது.நான் இன்று முதல் சஷ்டி விரதம் தொடங்கியுள்ளேன்... முருகன் அருளால் எனக்கு ஒரு குழந்தை கிடைக்க வேண்டும்... ஓம் சரவண பவ..🙏🙏🙏
@divyajayagopi506
@divyajayagopi506 8 ай бұрын
Kandipa murugar அருள் புரிவார்...
@Sivanponnu1997
@Sivanponnu1997 8 ай бұрын
@@divyajayagopi506 tq sis
@janani-kh1oo
@janani-kh1oo 8 ай бұрын
Kandipa
@Sivanponnu1997
@Sivanponnu1997 8 ай бұрын
@@janani-kh1oo tq
@kandasamyk3986
@kandasamyk3986 8 ай бұрын
Lordmuruga cometoyour house
@shreyas7220
@shreyas7220 5 күн бұрын
முருகா என்ட காதல சேர்த்து வைங்க உன்னதான் நம்பியிருக்கன் அப்பா🥺🙏🙏🙏🙏 ஓம் முருகா🙏
@Aathira_Attrocities
@Aathira_Attrocities 12 күн бұрын
முருகா எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லை நீதான் துணை 🙏🙏🙏 என்னுடைய உயிர் என்னுடைய அப்பா நல்லா இருக்கனும் கடவுளே முருகா 🙏🙏
@sivakumar.p4895
@sivakumar.p4895 7 ай бұрын
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்
@ajithismtimeline8275
@ajithismtimeline8275 7 ай бұрын
ஓம் சரவணபவ
@nalinikathir5344
@nalinikathir5344 7 ай бұрын
Om saravanapava om
@ajithismtimeline8275
@ajithismtimeline8275 6 ай бұрын
ஓம் சரவணபவ
@blackboyff2493
@blackboyff2493 6 ай бұрын
ஓம் முருகா சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
@Nandy_MaduraiPonnu
@Nandy_MaduraiPonnu 6 ай бұрын
My home town
@janudharsi7333
@janudharsi7333 Ай бұрын
என் வயிற்றில் உள்ள குட்டி முருகர் நல்லபடியாக பிறக்க அருள் தாங்க.முருகா
@floweroftheuniverse1111
@floweroftheuniverse1111 Ай бұрын
Many blessings to you and your child🙏🏽 namah shivay🙏🏽💛
@contentahkanom..1369
@contentahkanom..1369 Ай бұрын
God bless u
@pandiselvi6466
@pandiselvi6466 Ай бұрын
முருகர் துணை இருக்கார்
@janudharsi7333
@janudharsi7333 Ай бұрын
@@floweroftheuniverse1111 tnx
@janudharsi7333
@janudharsi7333 Ай бұрын
@@contentahkanom..1369 tnx
@deepikaanandan5531
@deepikaanandan5531 3 күн бұрын
முருகா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தா முருகா 🙏🙏🙏
@karun7543
@karun7543 23 күн бұрын
முருகன் அருள் கிடைத்தால் முடியாதது இல்லை
@user-ld2rc5oc2d
@user-ld2rc5oc2d Ай бұрын
விடியற்காலையில் கந்த சஷ்டி கவசம் கேட்டேன். ஆண் குழந்தை பிறந்தது.ராசி ரிஷபம் நட்சத்திரம் கிருத்திகை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@arunpaviarunpavi2067
@arunpaviarunpavi2067 Ай бұрын
Congratulations 🎉 pray 🙏 for me ❤
@tiruvizhas1226
@tiruvizhas1226 27 күн бұрын
Congratulations have a great yr ahead
@SakthiVetri-gy4bv
@SakthiVetri-gy4bv 27 күн бұрын
Congratulations 💐
@Sweety23785
@Sweety23785 7 күн бұрын
Congrats sis..Naanum second baby ku try panra..early mrg pray pannitu iruka...pray for me
@tiruvizhas1226
@tiruvizhas1226 7 күн бұрын
@@Sweety23785 sure
@user-gz3jp8pp5l
@user-gz3jp8pp5l Ай бұрын
முருகய்யா என்குழந்தைஎல்லார்குழந்தை எங்கேயும் கீழே விழுந்துடக்கூடாது ஐயா எங்கள் வீட்டில் காணாமல் போன வெள்ளை கோழி குஞ்சு காலைல எங்கே இருந்தாலும் பத்திரமாக எங்கள் வீட்டு க்கு வந்துடனும் ஐயா என்வேண்டுதலைநீங்கதான்நிறைவேற்றனும்ஐயா 🙏🙏🙏🙏🙏
@ShanmugaSundari-du5nc
@ShanmugaSundari-du5nc 22 күн бұрын
முருகாநீமட்டும்என்கூடவே இருந்துருப்பா அதுமட்டும் போதும் பா சரவணபவ
@muthukrishnan5600
@muthukrishnan5600 6 күн бұрын
Muruga😢 enaku kuzhanthai bakkiyam kudupaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-fm9nm2tj4j
@user-fm9nm2tj4j 3 ай бұрын
என் பேத்திக்கு முதல் குழந்தை பெண் குழந்தை இப்போது இரண்டாவது குழந்தை ஆறு மாதமாக இருக்கிறது இது ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை இந்த மெசேஜ் பார்க்கும் நீங்களும் முருகனிடம் பிரார்த்திக்க மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@hemashri5403
@hemashri5403 3 ай бұрын
கரு தரித்த போதே தீர்மானம் செய்யப்பட்டு இருக்கும். குழந்தை நன்றாக பிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 3 ай бұрын
Don't think girl or boy what ever god give some resson so don't worry any baby good in the world.
@shobaashobaa7866
@shobaashobaa7866 3 ай бұрын
Pray that baby should be healthy. Boy or girl both are same by all means
@nammaoorulollu4235
@nammaoorulollu4235 3 ай бұрын
L
@bathubathu61
@bathubathu61 3 ай бұрын
😌l
@spsampathkumar4294
@spsampathkumar4294 4 ай бұрын
எங்களின் மகள் இப்போது கர்ப்பிணியாக இருக்கிறார் இதனை கேட்கும் அத்தனை பக்தர்களும் நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டு மென்று வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்❤️❤️🙏🙏❤️❤️
@Jerryyogafamily2805
@Jerryyogafamily2805 4 ай бұрын
தாயும் சேயும் நலமாக வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் என் அப்பன் முருகன் அருளால் எல்லாம் நல்லதவே நடக்கும்
@rekhajonnalagadda1760
@rekhajonnalagadda1760 3 ай бұрын
Qqaqq​@@Jerryyogafamily2805
@viswa3833
@viswa3833 3 ай бұрын
முருகன் அருளால் சுகப்பிரசவம் ஆக பிராத்தனை செய்ய கிரேன் மா
@priyameditz5881
@priyameditz5881 3 ай бұрын
​@@Jerryyogafamily2805pl ooóólólllo😊 ni hu
@elaiyakadhirnm4509
@elaiyakadhirnm4509 3 ай бұрын
Nambikkai iruku enathu manaiviyum karbiniyaga kandhanai vendugiren😊
@nagarajvelu4161
@nagarajvelu4161 5 күн бұрын
நீங்களும் பாப்பவும் நலமாக வருவீர்கள் முருகனே வந்து பிறப்பான் வாழ்த்துக்கள்
@anushree7239
@anushree7239 7 күн бұрын
Muruga Yen Vayitril valarum kuzhandhai unna madhiri oru kutty Murugan ah irukka vendum Appa...Vetrivel Muruganukku Arogara🙏🙏🙏
@ThamizhmaniThamizhmani-bj7ts
@ThamizhmaniThamizhmani-bj7ts 8 ай бұрын
ஓம் சரவண பவ முருகா குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை பாக்கியத்தை குடுங்கப்ப்பா ஓம் முருகா ஓம்
@donldhanudhanu8248
@donldhanudhanu8248 7 ай бұрын
Ketaikadhu din tikak fk❤❤❤🎉🎉🎉
@thilaksai6474
@thilaksai6474 7 ай бұрын
Om Saravana bhava
@pandiselvi6466
@pandiselvi6466 Ай бұрын
கண்டிபா முருகர் தருவார்
@PavithraPavithra-xh1zd
@PavithraPavithra-xh1zd 3 ай бұрын
முருகா எனக்கு இந்த மாதம் கரு உருவாகி இருக்க வேண்டும் முருகா நீங்க தான் அருள் புரியனும் முருகா 🙏🙏🙏🙏🙏🥺
@SujithaR-vk9cg
@SujithaR-vk9cg 3 ай бұрын
Avara nambunga akka Kai vida maattaru❤😊nalladhey nadakkum❤Aarumugam Arulidum Anudhinamum Aerumugam ❤
@malathyethiranjan2679
@malathyethiranjan2679 3 ай бұрын
Nallade nadakum
@PavithraPavithra-xh1zd
@PavithraPavithra-xh1zd 3 ай бұрын
@@SujithaR-vk9cg tq sis❤️
@PavithraPavithra-xh1zd
@PavithraPavithra-xh1zd 3 ай бұрын
@@malathyethiranjan2679 tq❤️
@priyaneelameham3181
@priyaneelameham3181 2 ай бұрын
@krishgowri9847
@krishgowri9847 7 күн бұрын
இப்பாடல் ஒலிக்கும் இடமெல்லாம் இன்பம் பெருகட்டும்!! முருகா ❤❤🙏🙏 !!! வேல்பிடித்து காப்பவனை கால்பிடித்து உயர்வோம்!!! 🛐ஓம் சரவண பவ!! 🤲🤲
@ShalluIbadh-gm1hl
@ShalluIbadh-gm1hl 3 күн бұрын
Om saravana bhava
@satheeswaripandiaraja4938
@satheeswaripandiaraja4938 18 күн бұрын
முருகா என்னோட கனவருக்கு இருக்க கூடிய பணப்பிரச்சனை விரைவில் அடைக்க அருள் புரிய வேண்டும்
@arunpaviarunpavi2067
@arunpaviarunpavi2067 Ай бұрын
ஓம் முருகா 🙏சஷ்டி விரதம் இருந்து வேண்டினேன் என் நிறைவடைந்தது ,🙏முருகா 🙏என் வயிற்றில் இருக்கும் குட்டி முருகர் 🙏🙏 சீக்கிரம் எங்க விட்டில் எனக்கு குட்டி முருகர் 🙏ஆரோக்கியமாகா நல்லபடியக பிறக்க முறுகபக்தர்கள் வேண்டிகோக 😢🙏அவனும் என்னை போலவே உன் மீது பக்தியோடு வளர வேண்டும்🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் உன்னையே நம்பி இருக்கிறேன் அப்பா முருகா சரணம் சரணம்🙏
@pandiselvi6466
@pandiselvi6466 Ай бұрын
கண்டிப்பா குட்டி முருகர் பிறப்பார் நல்லதே நடக்கும்
@arunpaviarunpavi2067
@arunpaviarunpavi2067 Ай бұрын
@@pandiselvi6466 மிக்க 🙏நன்றி உங்கள் வாய் முகுர்த்தம் பலிகட்டும்🙏😭😍
@saravananmani7798
@saravananmani7798 29 күн бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ நற்பவி நற்பவி நற்பவி
@satheeshsatheesh218
@satheeshsatheesh218 4 күн бұрын
வாழ்க வளமுடன்.... மகனோ மகளோ... எதுவாக இருந்தாலும் பூரண நலத்துடன் பிறந்திட முருகனை பிரார்த்தனை செய்கிறோம். ஓம் சரவணபவாய
@sangeesureshsangeesuresh5072
@sangeesureshsangeesuresh5072 7 ай бұрын
அப்பா எனக்கு இந்த மாதம் என் வயிற்றில் கரு தங்கனு முருகா 🙏🙏🙏🙏🙏
@umanagaraj8004
@umanagaraj8004 7 ай бұрын
Kandipa en appan murugan kandipa thunayaa irupar
@nanbangaming4252
@nanbangaming4252 7 ай бұрын
முருகன் இருக்க பயமேன்
@saravanansaran7889
@saravanansaran7889 6 ай бұрын
முருகன் துணை நிற்பார்
@isaithendral3849
@isaithendral3849 6 ай бұрын
Saravanan iruka payam Yen?
@renugadevic7712
@renugadevic7712 6 ай бұрын
முருகன் அருளால் தங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்... வாழ்க வையகம்...
@ramananm5820
@ramananm5820 26 күн бұрын
Muruga thunai
@mr.pearlff6336
@mr.pearlff6336 27 күн бұрын
Murugaaa valli thivannai velum mayilum seval Kodi thunnai ❤
@user-tn3df5nv3b
@user-tn3df5nv3b 7 ай бұрын
முருகா நல்ல படியாக என் வயிற்றில் இருக்கும் குழந்தையை எந்த குறையும் இல்லாமல் வளர்த்துக்குடு முருகா 🙏🙏🙏
@dineshkumar-ir8vr
@dineshkumar-ir8vr 6 ай бұрын
Don't worry our Murugan will save us
@pathmapriyapriya999
@pathmapriyapriya999 6 ай бұрын
Draw my yhhugyyg] euruur
@sudhaselvam8705
@sudhaselvam8705 6 ай бұрын
😅🎉
@Kavin_cricket_27
@Kavin_cricket_27 5 ай бұрын
Nalla padiyaga pirakkum dont worry mam
@user-ln8pk6yo7r
@user-ln8pk6yo7r 5 ай бұрын
முருகன் துணை நிற்பார்👍❤️❤️❤️❤️❤️
@user-zj6yw8ub8d
@user-zj6yw8ub8d 2 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உன் கையில் தான் இருக்கிறது என் கணவர் உயிர் வாழ வேண்டும் காப்பாற்று ஓடி வா சீக்கிரம் வா சீக்கிரம் வா
@rajvarmanv8607
@rajvarmanv8607 Күн бұрын
என் திருமண வாழ்க்கை பிரச்சனையில் உள்ளது முருகா அதை சரி பண்ணி கொடுங்க முருகா 😢🙏🙏🙏🙏
@vinayagammahalingam9021
@vinayagammahalingam9021 20 күн бұрын
Muruga En Nanbargal Kozhantha illama irukanga ,Avanga vazhkaiyala santhosha kudunga aiya❤
@hit-ro4301
@hit-ro4301 3 ай бұрын
🙏🙏🙏என் மனகவலைகளை நீக்கி என் கஷ்டங்களை போக்கி என்னை நல்வழிப்படுத்தி என் மேன்பட அருள் புரிவாயாக அப்பனே முருகா 🙏🙏🙏
@suseelaramakrishnan6097
@suseelaramakrishnan6097 3 ай бұрын
❤😊
@hemalathajoseph6046
@hemalathajoseph6046 3 ай бұрын
😊😊😊😊😊​@@suseelaramakrishnan6097
@nandhun7799
@nandhun7799 2 ай бұрын
0⁰​@@suseelaramakrishnan6097
@jayagopijayagopi6228
@jayagopijayagopi6228 2 ай бұрын
எனக்கு இரண்டாவது குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டுகிறேன் ஓம் சரவண பவன் 🙏🙏🙏
@pandiselvi6466
@pandiselvi6466 2 ай бұрын
கண்டிப்பா குட்டி முருகர் கொடுப்பாரு முருகன் துணை இருப்பார்
@vishnupriya1368
@vishnupriya1368 Ай бұрын
😮😮😅😊😊😊😊🎉😂
@priyapalanipriyapalani9040
@priyapalanipriyapalani9040 20 күн бұрын
Appa muruga yen annakku seekaram kalyanam aganum muruga
@user-cl7wm5qv8v
@user-cl7wm5qv8v 5 күн бұрын
Nan love panravar ennai kalayanam pannikanum muruka🙏🙏🙏🙏🥺 ennoda ippa pesurathu illa seekirama pesanum ennoda🙏🙏
@PdharaneeshKumarPdharane-kk2xr
@PdharaneeshKumarPdharane-kk2xr 6 ай бұрын
முருகா உங்கள் அருளால் எனக்கு ஒரு முருகனே பிறந்துள்ளார் நன்றி முருகா
@mitasfashion3742
@mitasfashion3742 8 ай бұрын
உடல் நிலை சரியில்லை என வேண்டும் அனைவருக்கும் நீ அருள் புரிய வேண்டும் முருகா 😊
@selvisureshi6574
@selvisureshi6574 4 ай бұрын
🙏🙏🙏
@Lakshitha.669
@Lakshitha.669 4 ай бұрын
Ama en murugar appa enaku mana thairiyatha kodu murugar appa
@c.gayathri710
@c.gayathri710 23 күн бұрын
அப்பா முருகா எனக்கு நிரந்தர வேலை வேண்டும் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலையில்லை மனமே❤😊
@dhivyaprabu2915
@dhivyaprabu2915 10 күн бұрын
என் கருவில் இருக்கும் பிள்ளைய நல்லபடியா எந்த குறையும் இல்லாமல் நா பெத்தெடுகணும் முருகா........ நீ தா எனக்கு துணையா இருக்கணும்..
@user-ln8pk6yo7r
@user-ln8pk6yo7r 6 ай бұрын
அப்பா முருகா எங்களுக்கும் எங்களை போல் குழந்தை பாக்கியத்தை எதிர் பார்க்கும் அனைத்து தம்பதியினர்க்கும் குழந்தை பாக்கியம் தாங்கப்பா🙏🙏🙏🙏🙏
@buvaneshr8769
@buvaneshr8769 6 ай бұрын
சஷ்டிவிரதத்தை கடைபிடியுங்கள் நல்லதே நடக்கும் 💓💓💓 முருகன் துணை 🙏🙏🙏🙏🙏
@sathishdaisysathishdaisy5885
@sathishdaisysathishdaisy5885 6 ай бұрын
Nitchayam tharuvaan varuvan murugan🙏🙏🙏🙏
@righttime6186
@righttime6186 6 ай бұрын
முருகா எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் அருளுமையா 🙏🙏🙏🙏🙏
@selvisoundar4200
@selvisoundar4200 5 ай бұрын
@thirupr8298
@thirupr8298 5 ай бұрын
Matha sashdi irukka kandippa kulanthai pakkiyam undu🙏🙏🙏
@kalyanikarthikeyan5832
@kalyanikarthikeyan5832 2 ай бұрын
அனைத்து வேண்டுதலையும் முருகன் பார்த்துக் கொள்வார் 😊
@sivaraj3150
@sivaraj3150 Ай бұрын
Hi
@srkeditz0924
@srkeditz0924 17 күн бұрын
❤❤❤
@leelalathish8149
@leelalathish8149 14 сағат бұрын
ஓம் சரவண பவ🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙇‍♀🙏🙏🙇‍♀
@varathakrishna1704
@varathakrishna1704 6 күн бұрын
My walking owing to neuro problem should recovered with your grace and mercy. Enough I suffered. Please forgive my pavams and save me, vetri Vel Muruga
@lavanyaa4734
@lavanyaa4734 9 ай бұрын
நான் சஷ்டி விரதத்தை இ‌ன்று தொடங்கி இருக்கிறேன்....... முருக‌ன் அருளால் நிச்சயம் குழந்தை வரம் பெறுவேன் எ‌ன்ற நம்பிக்கையில்..... ..... ஓம் சரவண பவ....
@shanthir6707
@shanthir6707 8 ай бұрын
பிள்ளை உருதி மகனே உனக்கு ❤ ஓம் சரவண பவ🙏🙏🙏🍬
@saivishnu4553
@saivishnu4553 8 ай бұрын
காவி உடையணிந்த துறவியிடம் சாப்பாடு கொடுத்து ஆசி வாங்க நிச்சியம் 3 மாதத்தில் கிடைக்கும்
@rajavel6133
@rajavel6133 8 ай бұрын
நிச்சயம் கிடைக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@lavanyaa4734
@lavanyaa4734 8 ай бұрын
எனக்காக வேண்டி கொள்ளுங்கள்....
@NemallapudiVenkatesh
@NemallapudiVenkatesh 8 ай бұрын
😊
@vels5905
@vels5905 2 ай бұрын
2024-ல் இப்பாடல் கேட்பவர்களா நீங்கள்🎉🎉
@naveennv6389
@naveennv6389 2 ай бұрын
Yes
@sripriyanandakumar2973
@sripriyanandakumar2973 2 ай бұрын
❤❤❤
@pandiselvi6466
@pandiselvi6466 2 ай бұрын
Yes❤
@thamizharasi3331
@thamizharasi3331 2 ай бұрын
எஸ் ❤
@gomathigomathi2602
@gomathigomathi2602 2 ай бұрын
2050 lum ketpen
@saisrisaisri5130
@saisrisaisri5130 5 күн бұрын
ஐயா முருகா என் மகள் ஆரோக்யமா இருக்கனும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@poornimabaskar2483
@poornimabaskar2483 2 күн бұрын
அப்பா முருகா நல்ல மன அமைதி தாங்க பா
@kanaguviswa8628
@kanaguviswa8628 2 ай бұрын
எனக்கு குழந்தை வரம் கொடு முருகா...ஓம் சரவணபவ...
@saranyamari480
@saranyamari480 2 ай бұрын
Nallathe nadakum❤
@NithyaYashika
@NithyaYashika 2 ай бұрын
Kandippa nadakkum murugan thunaiya irupparu🙏🙏🙏🕉️
@maharajan5079
@maharajan5079 2 ай бұрын
முருகன் அருளால் நல்லது நடக்கும்
@sakthiramdevisubramanyan3227
@sakthiramdevisubramanyan3227 2 ай бұрын
​@@saranyamari480😊
@user-ve9wq6jx7l
@user-ve9wq6jx7l 2 ай бұрын
Don't worry murugan will help you🙏
@sumichanneltamil
@sumichanneltamil 7 ай бұрын
எங்கள் எதிர்வீட்டு பெண்ணுக்கு இப்போதுதான் குழந்தை வரம் இறைவன் கொடுத்திருக்கிறார் நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று அனைவரும் இந்த பெண்ணை வாழ்த்துங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@thanadhana3192
@thanadhana3192 7 ай бұрын
God bless you and your family
@shaanthashaantha4039
@shaanthashaantha4039 7 ай бұрын
​@@thanadhana3192🎉
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu 7 ай бұрын
Vaazthukal mam nalla ennam nalaldhey nadakum
@sumichanneltamil
@sumichanneltamil 7 ай бұрын
@@YamirukabayamenBalu நன்றி ரொம்ப நாளா குழந்தை இல்லாமல் அவர்கள் கஷ்டப்பட்டார்கள் இப்பொழுது தான் குழந்தை தங்கி இருக்கிறது இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் 👍🙏🏻🙏🏻
@KarthiKarthi-db6rq
@KarthiKarthi-db6rq 7 ай бұрын
God bless you
@ChristinaDevi
@ChristinaDevi 3 күн бұрын
முருகா எப்பவும் எனக்கு துணையாக இருக்கணும் முருகா....🥺 எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கணும்.... மன கஷ்டத்தை போகனும் முருகா.... ஓம் முருகா....!!! இந்த உலகத்துல இருக்குற எல்லாத்துக்கும் அப்பா முருகா துணையாக இருக்கணும் அப்பா கந்தா போற்றி....!!!
@baskarans8899
@baskarans8899 23 күн бұрын
எல்லோரும் இந்த உலகில் நலமாக வாழ வேண்டும் பழநி ஆண்டவா.நீ அருள் புரிய வேண்டும்.
@ishwaryaa4858
@ishwaryaa4858 6 ай бұрын
முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உன் அருள் வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@thilagavathiduraisamy4428
@thilagavathiduraisamy4428 5 ай бұрын
வேண்டும் வரம் அருளப்பட்டது முருகனால்
@user-nc7sj4fv4k
@user-nc7sj4fv4k 5 ай бұрын
Muruga says யாமிருக்க பயமேன் 😊
@user-bm9oh5df2n
@user-bm9oh5df2n 5 ай бұрын
முருகன் இருக்க பயமேன் ❤
@jothilakshmi2341
@jothilakshmi2341 5 ай бұрын
Kandipa kandipa antha Murugane vanthu pirapan
@kumudhadorairaj2900
@kumudhadorairaj2900 5 ай бұрын
Sure. By God grace you will deliver a cute baby
@SwathiSweetySwathiSweety
@SwathiSweetySwathiSweety 3 ай бұрын
முருகா என் வயிற்றில் வளரும் வரும் கருவை ஆரோக்கியமான முறையில் உருவாக்கபட வேண்டும் முருகா 🙏🙏🙏
@SUMASG
@SUMASG 3 ай бұрын
@ChandrasekarS-tc4vd
@ChandrasekarS-tc4vd 3 ай бұрын
இறை அருள்புரிய வேண்டுகிறேன்
@Dhineshbabu344
@Dhineshbabu344 3 ай бұрын
Nalladhee naadakummm❤
@hemashri5403
@hemashri5403 3 ай бұрын
இறைவனே துணை
@skloptics
@skloptics 3 ай бұрын
Definitely. Ur prayer will be answered.
@ramarm1063
@ramarm1063 Күн бұрын
முருகா என்னுடைய காலை குணப்படுத்து என் ஐயனே ஓம் முருகா! ஓம் சரவணபவ!!
@santhimathi8934
@santhimathi8934 Күн бұрын
முருகா! நீயே என் மகளுக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் ஐயனே..
@devasena8262
@devasena8262 3 ай бұрын
எந்த பிரச்சனையும், நோய் நொடியும் இல்லாமல் எல்லா குடும்பத்தையும் தீய சக்திகளிடமிருந்து காத்து😊 அரவணைத்துக்கொள் எம்முருகா ❤✨
@lakshmivarsan7934
@lakshmivarsan7934 Ай бұрын
❤❤
@pushpajai5974
@pushpajai5974 7 ай бұрын
என் குடும்பத்தில் உள்ள அனைவரும் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்க முருகா உன்னை வேண்டுகிறேன்.உன் அருள் எப்பொழுதும் எங்களுக்கு வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@tamilselvan-sl5qo
@tamilselvan-sl5qo 5 сағат бұрын
Ohm Sri lakshmi Vinayagar Muruga pootri
@kasthuT13
@kasthuT13 Ай бұрын
Just found out I’m pregnant 🙏🏽🙏🏽 pls pray for me and my baby . Muruga potri . Can’t wait to meet my kutty murugan ❤❤
@pandiselvi6466
@pandiselvi6466 Ай бұрын
முருகர் துணை இருப்பார் நல்லதே நடக்கும்
@aurldhakshna1731
@aurldhakshna1731 Ай бұрын
Tamil pasuega 😊😊
@ushamanisha7257
@ushamanisha7257 Ай бұрын
Valthukal sis 🙏🏽❤️ pray for me too
@geetpillai7676
@geetpillai7676 Ай бұрын
🤲❤️🤲
@manjusaiguru1202
@manjusaiguru1202 Ай бұрын
Congratulations 🎉🎊 God is always with you 🙏
@GokilaMathan
@GokilaMathan 8 ай бұрын
முருகா என் வாயிறில் இருக்கும் குழந்தை நல்லா வளரானும் முருகா 🙏🙏🙏🙏
@user-jb4dn4ru4s
@user-jb4dn4ru4s 8 ай бұрын
😮🎉🎉😮🎉😮🎉😮🎉😮🎉😮😮😮
@svrajendran1157
@svrajendran1157 8 ай бұрын
முருகன் அருளால் நல்லதே நடக்கும் கவலையை விடுங்கள்
@anithasathish9767
@anithasathish9767 8 ай бұрын
​@@user-jb4dn4ru4s223333 aaz
@parimalamurugan7535
@parimalamurugan7535 5 ай бұрын
@@svrajendran1157 ni ni by ni ni ni
Don’t take steroids ! 🙏🙏
00:16
Tibo InShape
Рет қаралды 27 МЛН
Teenagers Show Kindness by Repairing Grandmother's Old Fence #shorts
00:37
Fabiosa Best Lifehacks
Рет қаралды 36 МЛН
Uma Ki Super Power To Dekho 😂
00:15
Uma Bai
Рет қаралды 39 МЛН
Skanda Shasti Kavacham | K S Chithra | Traditional | 22:24
22:25
Audiotracs
Рет қаралды 15 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:20
Kairat Nurtas
Рет қаралды 164 М.
Akimmmich & Bimo | Qaraközim (Mood Video)
2:45
akimmmich
Рет қаралды 841 М.
Голоса Животных - Кукутики и Любаша Зебра в клеточку
3:51
КУКУТИКИ - Детские песенки и мультики
Рет қаралды 981 М.
Жонибек - Санамжон ( Видеоклип )
5:40
JonibekStudio
Рет қаралды 4,4 МЛН
Xcho & МОТ - Баллада (Official Audio)
3:03
Glass Cage
Рет қаралды 10 МЛН
Ернар Айдар - Шүкір
3:40
Ernar Aidar
Рет қаралды 179 М.
Егор Крид, JONY - Дым ( Премьера Клипа 2024 )
2:53
Егор Крид
Рет қаралды 3 МЛН