Annaatthe Review | Annaatthe Movie Review | Rajinikanth | Siva | Nayanthara| Keerthy Suresh

  Рет қаралды 197,142

Selfie Review

Selfie Review

2 жыл бұрын

அண்ணாத்த - செல்ஃபி விமர்சனம் | Rajinikanth | Siva | Nayanthara| Keerthy Suresh| D.Imman
#AnnaattheReview #Rajinikanth #Annaatthe #Nayanthara
Annaatthe Review | Annaatthe Movie Review | Rajinikanth | Siva | Nayanthara| Keerthy Suresh| D.Imman
Subscribe - bit.ly/Selfie-Review
Channel - / selfiereview
facebook - / selfiereviewtamil
Selfie Review - An Authorised KZfaq Channel For Tamil The Hindu Daily.
We all want to visit the theatres only after watching or hearing the reviews. A lot of films are getting screened and we can’t decide the best film with the title and the stars. If someone, who watches the film, reviews it, it will be useful for us to choose the weekend entertainment. Our expert team works to bring the right reviews for you. We watch films and provide you with the pros and cons of the film. Are you going to a film, this weekend? Then click the latest Tamil movie reviews and get an idea before booking the tickets!

Пікірлер: 582
@adhavanselvaraj8545
@adhavanselvaraj8545 2 жыл бұрын
அண்ணாத்த நம்மகிட்ட மாட்டல அண்ணாத்த கிட்ட தான் நம்ம மாட்டியிருக்கோம் 😁😁😁
@vvsivavvsiva6449
@vvsivavvsiva6449 2 жыл бұрын
😄
@adhavanselvaraj8545
@adhavanselvaraj8545 2 жыл бұрын
@@vvsivavvsiva6449 😍😍
@raahathraahath7195
@raahathraahath7195 2 жыл бұрын
Antha scene eathuku nu therla
@saravanans886
@saravanans886 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@Sheik41
@Sheik41 2 жыл бұрын
Mass தலைவா..but na sikalah.ticket kedaikala athanala தப்பித்தேன்
@narkar09
@narkar09 2 жыл бұрын
all these years, advertisement potu savadikama, jaldra/sombu adiakama, honest ah, crisp ah review sonnadhuku romba thanks Karthik. all the best for your next endeavor. will miss your blue-tshirt roasts and end punches.
@aarthichandrasekaran1226
@aarthichandrasekaran1226 2 жыл бұрын
Yen enga po porar avar
@narkar09
@narkar09 2 жыл бұрын
@@aarthichandrasekaran1226 he said he is leaving the channel
@Parthibang89
@Parthibang89 2 жыл бұрын
Though you're Rajini fan still you're true to your reviews that's why you have more respects than others
@Rajesh7036
@Rajesh7036 2 жыл бұрын
He is Rajni fan? Who told?
@Parthibang89
@Parthibang89 2 жыл бұрын
@@Rajesh7036 he itself proudly admited many time ji . If doubt take a screenshot and ask him in twitter
@balajia3592
@balajia3592 2 жыл бұрын
'Naama than annatha kitta sikkirukkom. Ithu Vedha vaakku', 'Nausea, Nostalgia' Lol, your witty writings!! We can't leave you bro. Please be around.
@ytt270
@ytt270 2 жыл бұрын
Nausea, illa Nostalgia Will surely miss these wordplay in other reviewers :')
@dineshkumar.s101
@dineshkumar.s101 2 жыл бұрын
"Even Thalaivar cannot save badly written movie" -The Times of India
@najanmaran7959
@najanmaran7959 2 жыл бұрын
Bro tamil le sollunga 🙏
@najanmaran7959
@najanmaran7959 2 жыл бұрын
@Hari thanks bro unma than nalla story than jeikkum
@sunmoon144
@sunmoon144 2 жыл бұрын
Seeing the trailer itself knew that this film will be utter flop..anyways the downfall of rajini started from kabali movie.
@Anonymous-zw8kx
@Anonymous-zw8kx 2 жыл бұрын
@@sunmoon144 from linga
@sunmoon144
@sunmoon144 2 жыл бұрын
@@Anonymous-zw8kx ah yes right..how come i forgot linga 🤣🤣
@senthilrangarajan3433
@senthilrangarajan3433 2 жыл бұрын
நம்ம கிட்ட அண்ணாத்த சிக்கல... நாம தான் அண்ணாத்த கிட்ட சிக்கிட்டோம்... 😆😆😆
@thalapathy7969
@thalapathy7969 2 жыл бұрын
No1 genuine movie reviewer in tamil
@stevewong4054
@stevewong4054 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/mpaii9Cgqp7Md6M.html kzfaq.info/get/bejne/fq5mmK5zkuCooGQ.html kzfaq.info/get/bejne/bNCoZpaL0K_Qp4E.html kzfaq.info/get/bejne/m71ylNuil8qppXU.html kzfaq.info/get/bejne/fs6fp5aT3Zunh2w.html kzfaq.info/get/bejne/hLGZbLGBlbC3ZXk.html kzfaq.info/get/bejne/od-jmspq0NKsfJ8.html kzfaq.info/get/bejne/gJ96mbBjndjTo6c.html kzfaq.info/get/bejne/mst2oref1qqniY0.html kzfaq.info/get/bejne/m9NzmdilpqjYkWg.html
@thinkbig1825
@thinkbig1825 2 жыл бұрын
Lol
@gopisanthilalgandhi
@gopisanthilalgandhi 2 жыл бұрын
அண்ணாத்த நம்ம கிட்ட சிக்கல. நாம தான் அண்ணாத்த கிட்ட சிக்கிட்டோம். 😂😂😂
@noushadali6337
@noushadali6337 2 жыл бұрын
3 mani neram yarukellam veede vitt yengayavath poyi nalla thunganam aasapadareengalo annathe padam poyi paarunge🤗
@emotionalstudios1640
@emotionalstudios1640 2 жыл бұрын
என் விமர்சனத்திற்குப்பிறகு உங்களின் விமர்சனம் பார்க்கிறேன்... கண்களில் டயர்ட்.. நானும்.. ஒரு நடிகரின் விசிறி என்றில்லாமல் படங்களின் தன்மையில் ரசிப்பவன். ஒரேடியாக ஒரு வகை படங்களுக்காகவோ அல்லது ஒரு நடிகருக்காகவோ படம் பார்ப்பவன் அல்ல நான். எம்.ஜி.ஆர் தொடங்கி விஷால் வரை… பொழுதுபோக்கு என்றால் எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால். நடிப்புக்காக என்றால் சிவாஜி, கமல், சூர்யா..பப் சென்ற வாரம்தான் டாக்டர் பார்த்தேன்.. என்னை மீறி சில காமெடிகளுக்கு கை தட்டி சிரித்தேன். படமும் தொய்வில்லாமல் சென்றது இறுதிவரை. அடுத்து ஓடிடி-யில் ரிலீஸ் ஆன அன்றே ஜெய் பீம். மனம் கனக்க வைத்தது. இன்று தலைவரின் (நண்பர்களை உசுப்பேத்த இப்படி சொல்வேன்) அண்ணாத்த பப்புவா நியு கினியின் போர்ட் மோர்ஸ்பியில் ரிலீஸ்.. மாறன், கார்த்திக், பிரசாந்த் விமர்சனங்களை பார்க்காமல் தவிர்த்து விட்டேன். அப்படியும் வாட்ஸப்பில் மீம்ஸ்கள் வந்து விட்டன. FDFS பார்த்தே ஆகணும்னு தீர்மானம் போட்டு போயாச்சு.. டைட்டிலில் ஆரம்பித்த கெத்து அதோடு சரி… ரஜினியை கஷ்ட்ட்ட்ட்ட்டப்படுத்தி மறுபடியும் ஒரு படம். ரஜினியின் கண்களில் அப்பட்டமான அயற்சி தெரிகிறது…ஆக்ரோஷமும் பாசமும் தெரியவில்லை. படப்பிடிப்புகளுக்கு நடுவில் ரெண்டு மூணு முறை ஆஸ்பத்திரி போனது, சமீபத்திய அறுவை சிகிச்சை அடிக்கடி நினைவுக்கு வந்து ரஜினியை தூக்கி நிறுத்துவதாக நினைத்து இமானின் பி.ஜி.எம் கொஞ்சமும் மேஜிக் செய்யவில்லை. பல சீன்களில் அந்நியமாகத் தெரிகிறது. இன்டெர்வல் வரை, பாசம் காட்டிய வேதாளம் அஜித், விஸ்வாசம் அஜித்னு சொன்னா சிறுத்தை சிவாவுக்கு கோபம் வரும். எனக்கு அருண் பாண்டியன், பிரபு, சத்யராஜ் போன்றோர் நிழலாடுகின்றனர். இன்டெர்வெல் வரை படம் தாக்குப் பிடிக்கிறது. அப்புறம் பாருங்க சார் பெரிய ட்விஸ்ட்டுன்னு சொன்னத ரஜினி எப்பிடிதான் நம்பினாரோ தெரியல.. இதுக்குதான் ஐஸ்வர்யா சிவா கையப் பிடிச்சு அப்பா கூட (நல்லதா) இன்னொரு படம் பன்ணுங்கன்னு கலங்குனாங்களோ?!.. கல்கத்தா வில்லன்கள் மட்டுமில்ல அடியாட்களும் தமிழ்ல பேசி ஆச்சர்யப்படுத்திட்டாங்க… ரஜினி வில்லன் கோஷ்டிய தேடி தேடி வேட்டையாடற அளவுக்கு அவங்க என்னையா பண்ணாங்கன்னு சிவாவ கேட்கணும். அந்தளவுக்கு வீஈஈஈஈஈஈஈக்கான ரீசன். அதுவும் 30 செகண்டுகளில்!!.. ஒரு வார்த்தை கூட பேசாத கேரக்டர் - பாலா (வீரத்துல தம்பிகள்ல ஒருத்தரா வருவாரே…. அந்த படத்துலயாவது ரெண்டு வசனம் பேசி இருப்பாரு… பாவம்… மலையாளத்துல செட்டில் ஆன தமிழ் நடிகர்) ஒரு வார்த்தை கேரக்டர்ஸ் - சதிஷ், சத்யன், பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், அந்த மீசைக்கார பஞ்சாயத்து பார்ட்டி. இரு வார்த்தை கேரக்டர்ஸ் - குஷ்பு, மீனா இருபது வார்த்தை கேரக்டர் - ப்ரகாஷ்ராஜ். (ஜெய் பீம்ல பாத்துட்டு இதுல பாக்க வேதனை!!) இருபத்தி ரெண்டு வார்த்தை கேரக்டர் - சூரி. (ரஜினி கூட வரும்போதெல்லாம் ரெண்டு வார்த்தை பேசிட்டு ரஜினி ரியாக்ஷன் என்னவோ அதை ரிப்பீட் பண்ணுவதுதான் வேலை). 30 வார்த்தை கேரக்டர் - நயன் தாரா. 40 வார்த்தை கேரக்டர் - கீர்த்தி சுரேஷ். படம் முழுக்க பேசற கேரக்டர் - ரஜினி. ரஜினி சார் தயவு செஞ்சு வீட்ல ரெஸ்ட் எடுங்க.. நிம்மதியா சாப்பிடுங்க.. தூங்குங்க.. பேரப்பசங்களை கொஞ்சுங்க… அப்புறம் என்ன.. ஹா.. கடைசியா ஜெகபதி பாபுவுக்கு ஒரு அன்பான ஸ்ட்ரிக்டான வேண்டுகோள் - தயவு செஞ்சு காசு கொடுக்கறாங்கங்றதுக்காக இந்த (உங்களுக்கே) சலிச்சுப்போன மொக்க வில்லன் கேரக்டர்லாம் பண்ணாதீங்க.. காண்டாவுது… அண்ணாத்த - என்னாத்த……
@cationsperspective1707
@cationsperspective1707 2 жыл бұрын
Siruthai shiva will become a blockbuster hit director in the future for many mega serials
@tamilanjack2829
@tamilanjack2829 2 жыл бұрын
ஹாஹாஹா...
@Anonymous-zw8kx
@Anonymous-zw8kx 2 жыл бұрын
had me in the first half ngl
@stevewong4054
@stevewong4054 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/mpaii9Cgqp7Md6M.html kzfaq.info/get/bejne/fq5mmK5zkuCooGQ.html kzfaq.info/get/bejne/bNCoZpaL0K_Qp4E.html kzfaq.info/get/bejne/m71ylNuil8qppXU.html kzfaq.info/get/bejne/fs6fp5aT3Zunh2w.html kzfaq.info/get/bejne/hLGZbLGBlbC3ZXk.html kzfaq.info/get/bejne/od-jmspq0NKsfJ8.html kzfaq.info/get/bejne/gJ96mbBjndjTo6c.html kzfaq.info/get/bejne/mst2oref1qqniY0.html kzfaq.info/get/bejne/m9NzmdilpqjYkWg.html
@manikandannagarajan6368
@manikandannagarajan6368 2 жыл бұрын
சிறுத்தை ye ஒரு மொக்கை படம்😄😄
@vvsivavvsiva6449
@vvsivavvsiva6449 2 жыл бұрын
😄😄🤣🤣🤣
@vvsivavvsiva6449
@vvsivavvsiva6449 2 жыл бұрын
இதுபோன்ற படங்களால் நேரம், பணம் விரயம்.😊
@nagarajanerode
@nagarajanerode 2 жыл бұрын
Yes True
@Rajesh7036
@Rajesh7036 2 жыл бұрын
Illana matum Sir Ambani ayitu irupengalo 🤔🤔
@miamyguy
@miamyguy 2 жыл бұрын
unna evanadhu paaka sonnana…
@miamyguy
@miamyguy 2 жыл бұрын
antha nerathula ivaru corona ku marunthu kandu pidichu irupaaru…
@gopinathprakasam3614
@gopinathprakasam3614 2 жыл бұрын
@@Rajesh7036 apo nee pichakaran 🤣😂
@malathimuthuvel
@malathimuthuvel 2 жыл бұрын
Recent looks Kabali, Kaala and Petta ( Kali ) were the best.. Very stylish although they portrayed his age.
@MrNo-dc2wp
@MrNo-dc2wp 2 жыл бұрын
You made a point karthi Anna. It's time for Superstar to follow Big B's style.
@missbond7345
@missbond7345 2 жыл бұрын
Didn’t watch Siva’s other movies but even without that this movie seemed like every other movie from 90s :) and suddenly also felt like I was in back in 60s watching Pasa Malar !
@atwunz
@atwunz 2 жыл бұрын
The only film from siva to rewatch is viswasam. Even vedalam was mokka.
@ajaymichaels553
@ajaymichaels553 2 жыл бұрын
Both wrong.. Veeram was the nly good movie and that time siva was fresh in writing
@missbond7345
@missbond7345 2 жыл бұрын
@@ajaymichaels553 Why is Ajith doing movies with him still !? Edhavdhu contract a !!
@kannankrishnan6288
@kannankrishnan6288 2 жыл бұрын
பாசமலர ஞாபகப்படுத்துதா? இதென்ன கொடுமை! பாசமலர் எங்கே-அண்ணாத்தே.....
@missbond7345
@missbond7345 2 жыл бұрын
@@kannankrishnan6288 ille.. andha kadasi dialogue kekum bodhu.. andha sivaji , Savithri kadasi dialogue nyabaham varudhu
@srikanthan1000
@srikanthan1000 2 жыл бұрын
lol 😂 will sorely miss ur reviews.The only good part about many Tamil movies today is the review which ppl like u do . Mathapadi mukka vaasi padangal mokka dhan . This review was really funny. All the best for ur next venture.
@gopisanthilalgandhi
@gopisanthilalgandhi 2 жыл бұрын
Didn't know. Where is he going?
@devasreview
@devasreview 2 жыл бұрын
Hi viewers We have started a new review channel 1 month ago... Kindly watch our channel.. If you like our videos kindly subscribe to our channel Thanks 😊
@HsenagNarawseramap
@HsenagNarawseramap 2 жыл бұрын
Oh no, he’s leaving ah?!
@NavinKumar-yp2rf
@NavinKumar-yp2rf 2 жыл бұрын
They changing him*
@velvetthunder6213
@velvetthunder6213 2 жыл бұрын
@@NavinKumar-yp2rf yaar replace panra ? Ivar enna Panna poraar ?
@Imanc
@Imanc 2 жыл бұрын
100% agree with you on the opening statement. He should stick to scripts like Kaala and Kabali suiting his age, rather than trying to romance with someone who is 40 years younger than him!
@craigslist1323
@craigslist1323 2 жыл бұрын
Kaala and Kabbali were pretty pathetic tbh. Since chandramuki no real rajini movie. Maybe petta was ok
@chandhankuma
@chandhankuma 2 жыл бұрын
Kabali was a good movie.kaala was a bad movie.
@nagarajanerode
@nagarajanerode 2 жыл бұрын
Expected this on seeing the trailer itself...
@prasannaraj1170
@prasannaraj1170 2 жыл бұрын
4:45 crct point Thalaivar epdi veruka mudiyum❤️❤️❤️😢😢😢
@miratalkies
@miratalkies 2 жыл бұрын
Dear Karthik, All the best for your future ventures. Surely, we are going to miss you. Please be with us in any mode of communication.. 🥰🥰🥰
@varunprakash6207
@varunprakash6207 2 жыл бұрын
4:21 அண்ணாத்த கிட்ட நம்ம மாட்டி கிட்ட நாம் தான் அண்ணாத்த 😃😃 சிக்கி கொண்டுடோம்😃😃😃 Nausea - Nostalgia 😃😃 Climax Vadivelu Chinna Bhagavathy 😃😃 RIP Annanthae 😂😂😂
@siraj9366
@siraj9366 2 жыл бұрын
Happy diwali Karthik bro , unga review ku than waiting bro , again my humble request is please don't leave 🙏
@stevewong4054
@stevewong4054 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/mpaii9Cgqp7Md6M.html kzfaq.info/get/bejne/fq5mmK5zkuCooGQ.html kzfaq.info/get/bejne/bNCoZpaL0K_Qp4E.html kzfaq.info/get/bejne/m71ylNuil8qppXU.html kzfaq.info/get/bejne/fs6fp5aT3Zunh2w.html kzfaq.info/get/bejne/hLGZbLGBlbC3ZXk.html kzfaq.info/get/bejne/od-jmspq0NKsfJ8.html kzfaq.info/get/bejne/gJ96mbBjndjTo6c.html kzfaq.info/get/bejne/mst2oref1qqniY0.html kzfaq.info/get/bejne/m9NzmdilpqjYkWg.html
@mariganesha1501
@mariganesha1501 2 жыл бұрын
After sowkarpetai & vinayae vidhayrama, karthik's humour at its peak in this review
@janarthanan.jkrishna9229
@janarthanan.jkrishna9229 2 жыл бұрын
'சூப்பர்' performance ( நான் உங்களை சொன்னேன்) ரிவிவ்யூ நன்றாக இருந்தது! அதுவும் கடைசியாக ஒரு வரி.. "அண்ணன்,தங்கை பாசப்போராட்டத்தில் ரசிகர்கள் மீது தடியடி" என்ன ஒரு டயலாக் டெலிவரி! "டே ஊரு இன்னுமாடா நம்பளை நம்பிக்கிட்டு இருக்கு..." அப்படிங்கற டயலாக் end punch பொருத்தமாக இருக்கும்.
@sarathyk319
@sarathyk319 2 жыл бұрын
Nice comment, whatever I was thinking on Linga n Darbar u rightly pointed, guess thalaivar will ask only abt his looks and not story...
@srinagagoldcovering509
@srinagagoldcovering509 2 жыл бұрын
இடியே ஆனாலும்... தாங்கி கொல்லும்... இதயம்..... 😜
@vvsivavvsiva6449
@vvsivavvsiva6449 2 жыл бұрын
இதுபோன்ற படங்கள் நம்மைக்கொள்ளும்😰
@educlarity
@educlarity 2 жыл бұрын
ள் ல் mathi solreenga thambi. Rendu perumdha
@GAMEESUN
@GAMEESUN 2 жыл бұрын
Excellent straight forward review karthik...💪💪
@antoneczarajanayagam357
@antoneczarajanayagam357 2 жыл бұрын
After watching the torture called "Udanpirappe" which dealt with brother sister sentiment, here comes another: Annathe. A painful watch from beginning till end. Even in Dhar Mann videos, the messages are being told twice, but in Annathe, they keep telling one message after another each minute.
@prasannavs7683
@prasannavs7683 2 жыл бұрын
We'll miss these honest reviews!! 😅 thank you for not pandering to fans
@Madhuraghav.
@Madhuraghav. 2 жыл бұрын
Romba neram waiting for you review .. happy Diwali 🪔 Edit after your review effect.. super review and end punch supero super 🤣🤣
@nv8972
@nv8972 2 жыл бұрын
You are the perfect reviewer..
@gokulgocool9925
@gokulgocool9925 2 жыл бұрын
annatha kittadha namma mattitom....ultimate bro..
@dineshdv2092
@dineshdv2092 2 жыл бұрын
Nausea/nostalgia pun was👍😂
@aks214ash
@aks214ash 2 жыл бұрын
In which other medium you'll be continuing reviews?
@raghumariappan1810
@raghumariappan1810 2 жыл бұрын
நீங்களே இப்படி சொன்னால் அப்போ மாறன் என்ன என்ன சொல்ல போறாறோ🤣
@sathishsatthi9698
@sathishsatthi9698 2 жыл бұрын
😅
@anishk069
@anishk069 2 жыл бұрын
@@sathishsatthi9698 anthalukku innaiku vetta thaan
@chezhi12
@chezhi12 2 жыл бұрын
😀😀😀
@gladwinjohn5670
@gladwinjohn5670 2 жыл бұрын
Avolothan
@hariharanhariharan3313
@hariharanhariharan3313 2 жыл бұрын
Jai bhim 1000 times better than annathe can watch for thalaivar rajinikanth
@jagannathan3427
@jagannathan3427 2 жыл бұрын
semma... congrats.... First intro super and fact...
@sambumanipriyachennai3879
@sambumanipriyachennai3879 2 жыл бұрын
watching your review for 4 th time ...the reviewer pa nee....best review of annathe
@tamilfilmzonetfz9498
@tamilfilmzonetfz9498 2 жыл бұрын
4:17 அண்னத்தா வின் வேதவாக்கு
@sivamusic1
@sivamusic1 2 жыл бұрын
it is super Blockbuster movie. Rajini movie is always like James bond or spider man kind of movies. So you don't worry u go and do your own work. Movie already hit. Rajini always The MASS.
@dhevishreeds
@dhevishreeds 2 жыл бұрын
Evlo neram wait panurathu kaarthik!?
@Thenraaj
@Thenraaj 2 жыл бұрын
👌Genuine Movie Reviewer in Tamil... Best wishes 🙏🙏
@dineshkumar.s101
@dineshkumar.s101 2 жыл бұрын
Happy Birthday Selfie Review 🎉🎉🎉🎉🎊🎉🎊🎉🎂🎂🎂
@kavikanal
@kavikanal 2 жыл бұрын
Bro we are missing you in upcoming days. Super review
@devasreview
@devasreview 2 жыл бұрын
Hi viewers We have started a new review channel 1 month ago... Kindly watch our channel.. If you like our videos kindly subscribe to our channel Thanks 😊
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 жыл бұрын
நமது சேனல் சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🤝 நண்பர்களே
@omarputhanvenkatesh2765
@omarputhanvenkatesh2765 2 жыл бұрын
Next endha channel la work panna poreenga Karthick bro???
@thilakramnayudu2043
@thilakramnayudu2043 2 жыл бұрын
Smart and intelligent review. With due respect.. . It is high time for Mr. Rajnikant to retire or take role like AB..Rajni doing same mistake once AB did by acting like young lad. Younger actors like Suriya etc are doing done serious creative works for social cause.
@devilhunter9426
@devilhunter9426 2 жыл бұрын
With due respect, Rajini's energy level was great in the movie compared to youngsters the fault is with the script and screenplay🤘
@sreelux81
@sreelux81 2 жыл бұрын
பாசத்தின் உச்சம் கதை இது . சிவா சார் நானும் KZfaq REVIEW பாத்து பயந்தேன் உண்மையில். ஆனால் சிவா சார் நல்ல செண்டிமெண்ட் VERSION இது. இமான் சார் நல்ல மியூசிக் . ரஜினி சார் வசனம் எல்லாம் சூப்பர் . உண்மையிலே ஒரு சினிமா ரசிகனாக இருந்து சொல்றான் படம் நல்லா இருக்கு, மனசாட்சியோடு, யூடியூப்ல வேணும்னே நல்லா இல்லைன்னு சொல்ற சில பேர் இருக்காங்க, ஒரு சில பேரு நல்லா இருக்கு படத்தை கூட குறை சொல்றவங்க கூட இருக்காங்க, அவங்க பேசறதை பார்த்திட்டு படத்தை நீங்க பாக்காம பேசுறீங்களோ என்னவோ.
@adhavanselvaraj8545
@adhavanselvaraj8545 2 жыл бұрын
அண்ணாத்த கிளைமாக்ஸில் கீர்த்தி சுரேஷ்சும் ரஜினியும் நான் செஞ்சது தான் தப்பு நான் செஞ்சது தப்புனு மாறிமாறி சொல்லுவாங்க அனா தியேட்டரில் ரசிகர்கள் நாங்க செஞ்சது தான் தப்புன்னு கத்த ஆரம்பிச்சுட்டாங்க...
@nandhakumarr9389
@nandhakumarr9389 2 жыл бұрын
Happy diwali Selfie Review team.
@SK-qu8fi
@SK-qu8fi 2 жыл бұрын
I dont understand why big actors movie need to have north India connection in the story.. they need villains from north India.. the villainism is in how u write the character arch, not by just bring an unknown artist from north India.. the same thing happened in Darbar.. the director bring the north india flavour.. The 1st half was somehow good.. the director could have written some better comedy track, could have used meena, kushboo, prakash raj in much better way.. kingsley was wasted.. satish and sathyan were irritating to the core.. Rajini was terrific.. his screen presence, acting, the energy all were wasted by bad script writing..!
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 2 жыл бұрын
2nd half was full of fight scene is it
@purushothvips5057
@purushothvips5057 2 жыл бұрын
Karthi அண்ணா எந்த ஒரு படம் ரிலீஸ் ஆனாலும் first reviews ungalodatha pathuttuthan padam pakka povom, So konjam dealy pannama podungana??
@S.ramalingam
@S.ramalingam 2 жыл бұрын
Dear Team, Wish you and your family Happy Diwali 🎉🎊☺️🎊🎉
@nagarajanc3511
@nagarajanc3511 2 жыл бұрын
Waiting for your review
@somasipadimedal2386
@somasipadimedal2386 2 жыл бұрын
super review. Thank you.
@agribals377
@agribals377 2 жыл бұрын
Finishing super karthi bro. Good try. Keep it up 🌷🌹💐
@Vaathi100
@Vaathi100 2 жыл бұрын
Super ji.. nakkals vera level. Athiradi saravedi review 😜
@mohamedajaam3397
@mohamedajaam3397 2 жыл бұрын
Detailed and true review Vedikkadha pattasu potti neraya irukku Semma writing bro
@mohana86infy
@mohana86infy 2 жыл бұрын
Always your review fan 🙂🙂
@sahulhameed8668
@sahulhameed8668 2 жыл бұрын
Waiting for ur review 😍😍😍
@annieigcar
@annieigcar 2 жыл бұрын
Epic review hahahaha...."Annaathe namma kitta sikkala nama than Annaathe kitta sikkitome" veda vaakku!!!
@haribaskarm376
@haribaskarm376 2 жыл бұрын
Super review na ...💥 Semma reaction and script awesome unga script mattum sonna 🤧😂
@pj5309
@pj5309 2 жыл бұрын
if people really love Rajini, they should ask hm to retire
@suryadsp77
@suryadsp77 2 жыл бұрын
Happy deepavali Anna
@ashokkumar-st2hb
@ashokkumar-st2hb 2 жыл бұрын
Y Leaving?
@cinephileneel1303
@cinephileneel1303 2 жыл бұрын
karthi, are you going to get into film making in Telugu? what is your reason for this!
@karthikayan44
@karthikayan44 2 жыл бұрын
Waiting for plip plip review...
@mariovelan7380
@mariovelan7380 2 жыл бұрын
You mean roast bro? Hahaha
@prabhakaranv5583
@prabhakaranv5583 2 жыл бұрын
Happy Diwali bro 🤗🤗🤗
@hussain8472
@hussain8472 2 жыл бұрын
Bro pora endingale innum pohalla. Eppa poringa channel ah vittu???
@najma5759
@najma5759 2 жыл бұрын
Thalaivar padatha paadhila off panna manasu varama paathurkom.. Yen indha padatha choose panninga nu thalaivara paathu kekkanum ... Avlo kastama irukku manasu...
@pcgowtham8148
@pcgowtham8148 2 жыл бұрын
Vera level review bro....👌👌👌👌
@Ronaldogiri
@Ronaldogiri 2 жыл бұрын
Happy to see the video in trending 🔥
@sangeethasundar7551
@sangeethasundar7551 2 жыл бұрын
Dialogues nalla irukku , climax dialogue super hit
@mk-su9bm
@mk-su9bm 2 жыл бұрын
Super review ya
@gopicallis4133
@gopicallis4133 2 жыл бұрын
Happy Diwali Karthi bro...🎇
@dhinyin
@dhinyin 2 жыл бұрын
Happy diwali dear bro
@Thunder___bolt
@Thunder___bolt 2 жыл бұрын
If you have a savior complex, you might: only feel good about yourself when helping someone.
@vijayvj8254
@vijayvj8254 2 жыл бұрын
Happy diwali wishes 🎆
@rahulbarathwaj8553
@rahulbarathwaj8553 2 жыл бұрын
2:25 😂😂 Will miss ur reviews in future 😞
@RajeshKumar-js9wr
@RajeshKumar-js9wr 2 жыл бұрын
Why bro?
@VBK-14
@VBK-14 2 жыл бұрын
@@RajeshKumar-js9wr no more review after Diwali releases
@RajeshKumar-js9wr
@RajeshKumar-js9wr 2 жыл бұрын
@@VBK-14 ☹️ okay bro
@mansoorshamil4597
@mansoorshamil4597 2 жыл бұрын
@@VBK-14 is he quitting dis utube channel...??
@Raw1818
@Raw1818 2 жыл бұрын
Why? Is he quiting his job?
@thiyagarajandurai6320
@thiyagarajandurai6320 2 жыл бұрын
I like ur suggestion hope super star hears it
@krishnanmuthurathinam616
@krishnanmuthurathinam616 2 жыл бұрын
Nice and honest feedback
@balachandarthangavel9896
@balachandarthangavel9896 2 жыл бұрын
Good point : oru Linga oru darbar oru annathe naala kandipa thalaivar mela irukara paasam koraiyathu ...
@chakarar4535
@chakarar4535 2 жыл бұрын
உண்மையான விளக்கம்...
@rajkumardurairaj6090
@rajkumardurairaj6090 2 жыл бұрын
Pokkiri from pandian... Mersal from moondrumugam Veeram from murattu kalai Theri from badsha Vedhalam from tharmayutham .......................
@ronsani6514
@ronsani6514 2 жыл бұрын
Unga selfie review start panni 5years achu kathi your first review
@SK-fi1tf
@SK-fi1tf 2 жыл бұрын
Excellent review
@jayinsel
@jayinsel 2 жыл бұрын
Super review....
@deepak.sdeepak.s2235
@deepak.sdeepak.s2235 2 жыл бұрын
Happy Diwali bro ❤🎇
@sunithasudarsanan9305
@sunithasudarsanan9305 2 жыл бұрын
Thalaivaruku sonna suggestion is the best among all
@devaanch
@devaanch 2 жыл бұрын
First view and like 👍
@appur2536
@appur2536 2 жыл бұрын
Excellent review bro..🤣🤣
@jonesmathew.
@jonesmathew. 2 жыл бұрын
Bro please don't stop reviews
@sahulkhan9064
@sahulkhan9064 2 жыл бұрын
Karthick why can't you old movies reviews also 🤔
@msomasundaram3622
@msomasundaram3622 2 жыл бұрын
Akka thankachi mela paasam vechirukkavanukku intha padam pidikkum...
@D-Pro
@D-Pro 2 жыл бұрын
Anayara velaku prakasam a eriyum nu solvaanga .. (uvamai dialogue 😬) andha maadiri review la creativity, punch elaam super 😂
@jeyaview
@jeyaview 2 жыл бұрын
Super review
@PattiTinkering
@PattiTinkering 2 жыл бұрын
Mgr magan and sooryavanshi review um podunga.. neenga poyteenga na aprom review pakurathe vitruven.. kadaisiya ella padathukum review matum potutu ponga..
@muthuselvam1479
@muthuselvam1479 2 жыл бұрын
New subscriber
@sangeethasundar7551
@sangeethasundar7551 2 жыл бұрын
Villains nalla thane irukku. Sentiments konchem jasthi , but padam super hit , super film
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 21 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 30 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 121 МЛН
Annaatthe review by prashanth
9:08
tamilcinemareview
Рет қаралды 1,1 МЛН
Jailer Roast 👮🏻‍♂️🚨 | Plip Plip
17:31
Plip Plip
Рет қаралды 912 М.
Saaho Review | Prabhas | Shraddha Kapoor | Sujeeth | Selfie Review
6:33
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
0:54
火影忍者一家
Рет қаралды 41 МЛН
😇 or 🔥 ? #shorts
0:43
A4
Рет қаралды 6 МЛН
Comfortable 🤣 #comedy #funny
0:34
Micky Makeover
Рет қаралды 10 МЛН