Valai Pechu | Annaatthe Movie Review | Rajini | Keerthy Suresh | Nayanthara | 1560 | 4th Nov 2021

  Рет қаралды 357,482

Valai Pechu

Valai Pechu

2 жыл бұрын

Valai Pechu | Annaatthe Movie Review | Rajini | Keerthy Suresh | Nayanthara | 156” | 4th Nov 2021
#annaatthereview #rajini #valaipechu
* வலைப்பேச்சு OTT க்கு செல்ல valaipechu.com/
* புதிய சேனல் Mugangal 🔥 வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / mugangal
* வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥
வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / valaipechumix
====================================
FOR ADVERTISEMENT PLEASE CONTACT
Our WhatsApp No : +91 94455 26926
Email : valaipechu@gmail.com
Follow Us On Our Social Networks!
/ valaipechu
/ valaipechu
/ valaipechuvideos
==================================
வலைப்பேச்சு அந்தணன்
CHANNEL LINK : / valaipechuanthanan
வலைப்பேச்சு வாய்ஸ்
CHANNEL LINK : / valaipechuvoice
===================================

Пікірлер: 587
@vibinyuvan192
@vibinyuvan192 2 жыл бұрын
கீழடியில் இன்னும் ஒரு பத்து அடி தோண்டி இருந்தால் அண்ணாத்த படத்தின் orgonal ஸ்கிரிப்ட் ஓலைச்சுவடி கிடைத்திருக்கும்🤣🤣
@njmanimaran5385
@njmanimaran5385 2 жыл бұрын
நம்ம தங்கச்சி மேல நமக்கே கடுப்பு வர அளவுக்கு !!! 😂🤣😂🤣😂
@PureOneComputers
@PureOneComputers 2 жыл бұрын
நம்ம தங்கச்சி நமலே வெருக்ரமாரி எடுதுற்காங்க.. Ultimate kalaai... 😂😂😂
@nailla69
@nailla69 2 жыл бұрын
Annaatthe team- Vaa saamy 🔥 Audience - Alla vidra saamy😂
@mydeenkhanmydeen8588
@mydeenkhanmydeen8588 2 жыл бұрын
நல்ல வேலை சூர்யாவின் ஜெய் பிம்பம் ஓடிபி போய்விட்டது திரைக்கு வந்திருந்தாள் அண்ணாத்தே அப்புறம் என்னத்தே என்று போயிருக்கும்
@kavithakavi4196
@kavithakavi4196 2 жыл бұрын
Yes...
@Ashokkumar-ov1br
@Ashokkumar-ov1br 2 жыл бұрын
சரியா சொன்னீங்க 👍👍👍
@Trustonuniversemagicwillhappen
@Trustonuniversemagicwillhappen 2 жыл бұрын
தல தப்பித்து தலைவர் மாட்டிக்கொண்டார்
@athiyaman7828
@athiyaman7828 2 жыл бұрын
தலைவர் of முதியோர் சங்கம் ??? 😁😁😃😃
@gokhulakrishna3120
@gokhulakrishna3120 2 жыл бұрын
Ajith Kumar ah vechi senjittu dhana amchirukaaru...
@sureshinfo2753
@sureshinfo2753 2 жыл бұрын
Thala enga thapithar athan avar career ah siva mothama gali panitan.
@pandiyaarasan1100
@pandiyaarasan1100 2 жыл бұрын
Jolly
@kumarkana4099
@kumarkana4099 2 жыл бұрын
Supar
@Tamilguyinisrael
@Tamilguyinisrael 2 жыл бұрын
திருப்பாச்சி கதையில முதல் பாதி விசுவாசத்த தூவி , இரண்டாம் பாதியில வேதாளத்த மழைச்சாரல் மாதிரி பேய விட்டு , பொத்தினாப்பல ரஜினிய நடிக்கவெச்சா என்ன வரும்.. அதான் படம்
@ec63vishnakumar12
@ec63vishnakumar12 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Atha kudu correct a panniruntha nalla irundhurukkum. Ana sothapula eduthurukanga
@thamil..m.k...2632
@thamil..m.k...2632 2 жыл бұрын
இந்த படத்தை பார்த்த நம்ம தங்கச்சி பார்த்தாலே நமக்கு கடுப்பாகும் சூப்பர் செம டயலாக்👌👌👏👏
@deenochitti4366
@deenochitti4366 2 жыл бұрын
தல தப்பி தலைவர் மாட்டிட்டார்..
@arivusudar8970
@arivusudar8970 2 жыл бұрын
மாநாடு ரிலீஸ் ஆயிருக்கலாம்
@Whereismyway001
@Whereismyway001 2 жыл бұрын
அறைச்சமாவ அறைச்ச சிவா வழக்கம் போல் சாதாரண திரைப்படம்
@ajithkumar1850
@ajithkumar1850 2 жыл бұрын
siva, Viswasam release appo sun pictures panna prechana kku ippo siva vanmam kamichitan pola
@puspanayagamshelton2061
@puspanayagamshelton2061 2 жыл бұрын
நீங்க சொன்ன தங்கமே பாடலுக்கு தியேர்ல பசங்க அடிச்ச கவுண்டர் அப்டி ஒரே சிரிப்பு 😷
@subramanianinmozhi
@subramanianinmozhi 2 жыл бұрын
எல்லாமே ஓ.கே இந்த வயசுல லவ்வ பார்க்கும்போது...
@udayakumar3009
@udayakumar3009 2 жыл бұрын
படத்துல நிறைய கூடடம் இருக்கு. ஆனால் படம் பார்க்க கூட்டமே இல்லை. அதுதான் அண்ணாத்த.
@udhayasankarcbe4535
@udhayasankarcbe4535 2 жыл бұрын
அண்ணாத்த படத்தை பாத்தவங்க இது வரையில்- "இன்னும் எங்களை பைத்தியகாரனாகவே நினைச்சிட்டிருக்கீல".......யோவ் சிவா, வைச்சு செஞ்சுட்டீங்க...... தயவு செய்து படத்தை எடுப்பதை நிறுத்து......
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 жыл бұрын
சன் பிக்சர்ஸ் நிறுவனம் கதையை கேட்காமல் ஹீரோக்களை கால்ஷீட்டை வாங்கிவிட்டு உடனே படத்தை துவங்கக் கூடாது..!!!
@RahimRahim-fe6tg
@RahimRahim-fe6tg 2 жыл бұрын
TR சொன்னமாதரி அண்ணாத்தை எண்ணாத்த😂😂😲😲😂
@jaik2490
@jaik2490 2 жыл бұрын
ரஜினி சாரோட உழைப்பும் படம் பார்த்து எங்களுடைய நேரமும் வீணாகி போனது
@captainpandian9496
@captainpandian9496 2 жыл бұрын
சிவா சும்மா இருந்தாங்களா
@gunasekar9881
@gunasekar9881 2 жыл бұрын
அண்ணாத்த-என்னாத்த அன்றே கணித்தார் அந்தணன்...
@nareshyuvan193
@nareshyuvan193 2 жыл бұрын
Ha ha ha
@kannanrandy6762
@kannanrandy6762 2 жыл бұрын
பரவாயில்லை.. நீங்கள் 3வரும் ...ரஜினி படம்ன்னாலூம் உண்மையை சொல்லீர்ங்க..கோடானா கோடி......நன்றி வலை பேச்சு.க்கு
@srikanthp87
@srikanthp87 2 жыл бұрын
Director siva should stop directing movies. He thinks that we all are fools.
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 2 жыл бұрын
Yup … on looking at the trailer itself it’s very clear .. I wonder how shiva is getting movies …
@dilakshandk77
@dilakshandk77 2 жыл бұрын
Same feeling 🥴
@MARAN99
@MARAN99 2 жыл бұрын
Audience about director siva ::::-என்ன இன்னும் பைத்தியகாரனாவே நினைகிரிங்க
@kannaa1567
@kannaa1567 2 жыл бұрын
படம் பார்த்த 10 ticket கூட்டுறவு வங்கியில் கொடுத்தால் நகை கடை தள்ளுபடி என்று தமிழக அரசு அறிவித்தால் தான் செலவு செய்ததை எடுக்க முடியும்
@kanaguramaswamy4344
@kanaguramaswamy4344 2 жыл бұрын
I think rajinikanth must select the right director.. I'm really surprised how Shiva is able to get so many chances from really top heroes.. as these days it's hard to get even another chance if we even fail once..:)
@akbarbashaabdulkhader3580
@akbarbashaabdulkhader3580 2 жыл бұрын
Mega flop movie like BABA
@abdulnazar4596
@abdulnazar4596 2 жыл бұрын
என் தங்கை கல்யாணி T.R.ஐ விட யாரும் அண்ணன் தங்கை பாசத்தை சொல்லிவிட முடியுமா பாசமலரை தவிர்த்து
@Arunkumar-ir2mi
@Arunkumar-ir2mi 2 жыл бұрын
பணம் சம்பாதிக்க படம் பண்ணா இப்பிடித்தான்.. 100 கோடி சம்பளம்... பெரிய ஸ்டார் வச்சு படம்... மக்களை வெறுக்க வைக்காதிங்க...
@nagalakshmi-px8ck
@nagalakshmi-px8ck 2 жыл бұрын
We hate Rajini.
@nagalakshmi-px8ck
@nagalakshmi-px8ck 2 жыл бұрын
Rajini don't do anything to people. Once we are Rajini fan , after Corona we are all great sonusood fans.we hate Rajini. Kamal,ajith.vijai.
@arvind_udhaya_
@arvind_udhaya_ 2 жыл бұрын
Sirichu sirichu vayiru valikudhu ya😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂padathula comedy illa reviews la semaya iruku
@gvndshiva2178
@gvndshiva2178 2 жыл бұрын
வீராசாமி 2
@michaelraj7414
@michaelraj7414 2 жыл бұрын
சிறுத்தைல பாவா கெட்டப்புதான், ஜெகபதி பாபு.
@twinklemonkey2455
@twinklemonkey2455 2 жыл бұрын
எல்லாம் Sun tvய சொல்லனும். அடிக்கடி திருப்பாச்சி போடாதீங்கன்னு சொன்னா கேக்குறாங்களா🤫🤫
@btvbeth283
@btvbeth283 2 жыл бұрын
Padam super hittunu solla mudiyala 🤣🤣🤣🤣😂😂😂😂🤣🤣
@commonmanalphaman6678
@commonmanalphaman6678 2 жыл бұрын
திருப்பாச்சி+வேலாயுதம்+வேதாளம்+விஸ்வாசம்+விவேகம் = அண்ணாத்த 🤭🤭🤭🤭😆😆😆
@buddypraveen5395
@buddypraveen5395 2 жыл бұрын
இந்த சிறுத்தை சிவா evp flim city kolkatta வ தாண்ட மாட்டார் போல 🙄
@nikilrm5883
@nikilrm5883 2 жыл бұрын
Oru vote la 3 CM Oru ticket la 4 Padam.....
@pravin7205
@pravin7205 2 жыл бұрын
Brother age 70 sister age 29 👍
@ClubHouseNew
@ClubHouseNew 2 жыл бұрын
Kathai thane
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 жыл бұрын
குசும்புங்காணும் உங்களுக்கு..!
@muthupandi3033
@muthupandi3033 2 жыл бұрын
உங்களோல ஆரம்பமே படத்தோட ரெவியூ சொல்லிருச்சு 👌👌
@buddypraveen5395
@buddypraveen5395 2 жыл бұрын
தமிழ் ல ஜெகபதி பாபு க்கு ஒரு ஹிட் கொடுக்கவே மாட்டார் போல🙄
@balajitrichy6063
@balajitrichy6063 2 жыл бұрын
Viswasam hit achu la avaruku
@rocksBottom_25
@rocksBottom_25 2 жыл бұрын
People to directors : enna ennum paithiyakaranae nenachutu irukala nee ? 😹
@sathishsingaperumalkoil9841
@sathishsingaperumalkoil9841 2 жыл бұрын
அட பாவிகளா காலைல தில்லானா மோகனாம்பாள் படம் KTV la போட்டாண்ட, அத எட்டாவது முறை பார்த்தேன். நல்லா இருக்கு.இந்த படத்த ஏண்டா தூக்கததை கெடுதுகிட்டு போயே பாகறீங்க.
@preethi2282
@preethi2282 2 жыл бұрын
Sun pictures over built up thanthale flop than
@nandhakumar2779
@nandhakumar2779 2 жыл бұрын
Waiting for......MAANADU 💥💥💥💥
@janav30
@janav30 2 жыл бұрын
விஷ்வாசம் VS அண்ணாத்த பூ VS புஷ்பம்
@sami44566
@sami44566 2 жыл бұрын
Visvaasam kusuvaasam ajith. Annathe dupaakur rajini thuu
@tamilfullscreenstatus6289
@tamilfullscreenstatus6289 2 жыл бұрын
தலைவா மனசுல இருக்க பாரமே குறைஞ்ச மாதிரி இருக்கு காலங்காத்தால எழுந்து போய் இந்த படத்தை பார்த்ததுக்கு டைரக்டர் சிவா என்ன பண்ண முடியுமோ சிறப்பா செஞ்சாப்ல. முடியல.
@prabhaprabhu4308
@prabhaprabhu4308 2 жыл бұрын
Thirupachi part 2 ah 😄😃😀
@VB-dw6pj
@VB-dw6pj 2 жыл бұрын
Why there is no other senior actress to act with matured heroes? Why to run behind plastic surgery face Nayan with all conditions and salary?
@srinivasand1120
@srinivasand1120 2 жыл бұрын
Yov sirippa adaka mudilaya..
@user-vi9mj3cx9j
@user-vi9mj3cx9j 2 жыл бұрын
அரைச்ச புளிச்ச மாவு தான், படையப்பா, முத்து, பாட்சா.... இதான் அண்ணாத்த.....
@mineclimber2411
@mineclimber2411 2 жыл бұрын
ட்ரெய்லர்பார்க்கும் போதே நினைச்சேன் எண்ணமோ ஒரு கோளாறு படத்துல இருக்குன்னுஆனா படமே கோளாறா இருக்கும்னு நினைச்சு கூடபார்க்கல
@rubenj8730
@rubenj8730 2 жыл бұрын
Tell story
@ashwinbalasubramanian7126
@ashwinbalasubramanian7126 2 жыл бұрын
Thirupachi Story
@madaninfotechtamil6352
@madaninfotechtamil6352 2 жыл бұрын
Public mind voice: அண்ணாத்த என்னத்த சொல்றது 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@jayakumarchandrasekaran6069
@jayakumarchandrasekaran6069 2 жыл бұрын
A polite review after a long gap for a Rajini movie from you. As Mr.Anthanan Sir told some Directors are still believing that People are fools. The most luckiest Director in the South Indian Cinema industry is 'Siruthai' Siva.He knows nothing about making a good movie and still making the movies with big stars. Mr.Rajinikanth as a senior most artist should not encourage such fruitless scripts atleast hereafter. On a whole,Annathey is a betrayal of trust on Tamil People especially on Rajini fans.
@Kumarkumar-jg7zc
@Kumarkumar-jg7zc 2 жыл бұрын
கன்னட சூப்பர் ஸ்டார் தமிழ்நாட்டில் பிறந்தவர் !. தமிழக சூப்பர் ஸ்டார் கர்நாடகாவில் பிறந்தவர் !!. இந்த இரண்டு பேரும் செய்த உதவியையும் வித்தியாசத்தையும் பாருங்கள் !!!. இருவரில் யார் புத்திசாலி என தெரிந்து கொள்ளுங்கள்.
@raghuraman6311
@raghuraman6311 2 жыл бұрын
Padam parka mudiyale rajini needs only money for his family
@sarkargowthamen6772
@sarkargowthamen6772 2 жыл бұрын
Ellaeee ithu Thirupachii verson 2.0😅😅😅😅but thirupachii oda screenplay Vera level la irrukum...ithulaa🤧🤧
@digitaldrawing3573
@digitaldrawing3573 2 жыл бұрын
தாதா சாகேப்ப வச்சு செஞ்ச.. சிறுத்தை சிவா வுக்கு.. வாழ்த்துக்கள்...!
@jagannathan3427
@jagannathan3427 2 жыл бұрын
திரு.ரஜினி அவர்கள் திரு.அமிதாப்பச்சன் அவர்களை போல் சமுதாய பொறுப்புள்ள படைப்புகளையும், இளைய தலைமுறை நடிகர்களுடன் இணைந்து படம் பண்ண வேண்டும். வயதிற்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்.
@srinivasang4742
@srinivasang4742 2 жыл бұрын
மத்திய அரசு மறு பரிசீலனை செய்யவேண்டும்.அல்லது வருத்தப்படவேண்டும்.award கொடுத்தற்காக....
@vimi70
@vimi70 2 жыл бұрын
இந்த வெங்காய படத்துக்கா ரஜனி 100 கோடி வாங்கினாரு? பகல் கொள்ளை.
@BalaMurugan-dj7fc
@BalaMurugan-dj7fc 2 жыл бұрын
அப்ப படம் நல்லா இல்ல 😭
@karthickraja508
@karthickraja508 2 жыл бұрын
Ithukudhn kottam athigam pola
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Mokka bro.
@user-mo4nn4ts3i
@user-mo4nn4ts3i 2 жыл бұрын
First song & trailer பார்த்தும் நான் சொன்னது படம் கேவலமா இருக்கும்னு. இதுல படம் பட்ஜெட் 183 கோடி. 150 டிக்கெட் டெல்லாம் பிச்சை போடாதிங்க........
@sankars9394
@sankars9394 2 жыл бұрын
தல உங்க அன்னத்தை review க்கு தான் wait பண்ணிகிட்டு இருந்தேன்
@kannankrishnan6288
@kannankrishnan6288 2 жыл бұрын
இதுவரை நீங்கள் கொடுத்த விமர்சனங்களில் இது ஒன்று தான் மிகவும் நகைச்சுவையாக இருக்கு. ஒரு Flop படத்துக்கு முட்டு கொடுக்காமல் (அதில் ரஜினியே இருந்தாலும்) மிக நேர்மையான, வெளிப்படையான விமர்சனம் தந்தமைக்கு நன்றி.
@mohamedharis1027
@mohamedharis1027 2 жыл бұрын
சொல்ரத பார்த்தா விஜய் வேலாயுதம் மாதிரியும் தெரியுது
@sbpathmanaban2198
@sbpathmanaban2198 2 жыл бұрын
Really loved the comment" Namba thangachi meleye verupu vamdurum"
@mashurdeen...7479
@mashurdeen...7479 2 жыл бұрын
இப்போ தான் பார்த்தேன்... கொடூர குப்பை.... 😭
@no-ho7mz
@no-ho7mz 2 жыл бұрын
ஜெய் பீம் அதை பாருங்கள் நெஞ்சை பிழியும் அண்ணாத்தே பழைய வயசான கதை
@yuvarajsankar5675
@yuvarajsankar5675 2 жыл бұрын
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சக்தி அண்ணா...
@skmusiq7679
@skmusiq7679 2 жыл бұрын
Excellent review by three of u 👌👌👌👌
@thanveerahamed8849
@thanveerahamed8849 2 жыл бұрын
Diwali winner jai bheem
@iouhhu67
@iouhhu67 2 жыл бұрын
Ott winnera
@inthrajithram6902
@inthrajithram6902 2 жыл бұрын
1200 தியேட்டர் ஒரு நாள் மொத்த கலெக்சனே போதும் சன் பிக்சர்- Winner Red giant- winner Idiot public- losers
@jaswanthjash2122
@jaswanthjash2122 2 жыл бұрын
True
@vsevenmedia241
@vsevenmedia241 2 жыл бұрын
திருப்பாச்சியை திருப்பி போட்ட மாதிரி இருக்கு
@rahulrahulpm2900
@rahulrahulpm2900 2 жыл бұрын
Totally waste film
@prabhuk3628
@prabhuk3628 2 жыл бұрын
true
@thanioruvanmano94
@thanioruvanmano94 2 жыл бұрын
Thirupachi Remake ha?
@UFCfighter007
@UFCfighter007 2 жыл бұрын
Thirupachi itself remake only 😂😂
@VICKY-if4ov
@VICKY-if4ov 2 жыл бұрын
Kevalamana movie utter flop...Rs.200 waste
@pandiyanrajendran1612
@pandiyanrajendran1612 2 жыл бұрын
Valai pachi team ku Diwali vazhthukal
@mohan250s
@mohan250s 2 жыл бұрын
worst movie
@thalavinoth9265
@thalavinoth9265 2 жыл бұрын
அண்ணாதே எனத்தா
@AshrafAshfaq
@AshrafAshfaq 2 жыл бұрын
அடுத்த டைரக்டர் செந்தில்
@ariyaputhirannatarajan2694
@ariyaputhirannatarajan2694 2 жыл бұрын
சன் பிக்சர்ஸ் தயாரித்த படம். மக்களை முட்டாளாக நினைக்காமல் எப்படி நினைப்பார்கள்?
@themotivationtips
@themotivationtips 2 жыл бұрын
O appadiya
@caleefcj2979
@caleefcj2979 2 жыл бұрын
Siva ni Thirundave mattiyada
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 2 жыл бұрын
Rajini should do roles lile what Amitab Bachan is doing now Or act with other young heros.
@ganesans4262
@ganesans4262 2 жыл бұрын
Bold Review by Valaipechu 👍👍👍
@RK-tq4km
@RK-tq4km 2 жыл бұрын
போதும்யா, போதும். இனி ரஜினி இதே போல நடிச்சிட்டு இருந்தா..... இருக்கிற மானம், மரியாதை, அவர் மேல இருக்கிற நம்பிக்கை, எல்லாமே அழிஞ்சு காணாம போயிடும்.
@vinayagamoorthys9119
@vinayagamoorthys9119 2 жыл бұрын
அல்லேலூயா
@OppenChad
@OppenChad 2 жыл бұрын
MoodituPoyaa
@chellakand7714
@chellakand7714 2 жыл бұрын
ஒரு வேலை sun pictures and ரஜினிகாந்த் இன்கம்டாக்ஸ் கு நஸ்ட கணக்கு காமிப்பதற்கு இந்த படம் எடுத்து இருப்பார்களோ.
@ajitharavind3531
@ajitharavind3531 2 жыл бұрын
Music kuda palasu dhn d.iman marudhu movie song theme ha apadiya thuki idhula soruvitaruu music rythm pattern 💯 apadiya iruku 😂😂
@rameshsubramaniam2568
@rameshsubramaniam2568 2 жыл бұрын
New serial annathe in Sun tv every Sunday evening
@prakashmani3991
@prakashmani3991 2 жыл бұрын
Aduthu Surya Anna movie siva bayama irukke 🥺🙏😰
@guruindia2519
@guruindia2519 2 жыл бұрын
Great escape thala
@sathiya8871
@sathiya8871 2 жыл бұрын
mullum malarum mela oru anna thangachi movie venuma
@selva5079
@selva5079 2 жыл бұрын
Directors should stop their try to fool audience.
@murphyslaw2366
@murphyslaw2366 2 жыл бұрын
Oru keevalamaana padatha Ivlo naasuka vimarsanam panna mudiyadhu. Super.
@chennaiwinners6559
@chennaiwinners6559 2 жыл бұрын
உங்க review பார்த்து பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சேன்
@selvarasutamizhselvi8580
@selvarasutamizhselvi8580 2 жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@GoodFellas65
@GoodFellas65 2 жыл бұрын
😂😂😂 Blockbuster FLOP
@srajesh1
@srajesh1 2 жыл бұрын
Preview show paartha pinbu thaan rajni hospital admit aanaar!! Now I know why 😂
@jaiganesh9444
@jaiganesh9444 2 жыл бұрын
திருப்பாச்சி செம, அண்ணாச்சி ???
@Vishnukumar-bl8oq
@Vishnukumar-bl8oq 2 жыл бұрын
Padam romboo mokka
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 50 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 16 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 13 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 97 МЛН
Jailer Roast 👮🏻‍♂️🚨 | Plip Plip
17:31
Plip Plip
Рет қаралды 885 М.
ПРИДУМАЛ ВЫХОД (@inaciomundoafora - Instagram)
0:21
В ТРЕНДЕ
Рет қаралды 14 МЛН
ЕНЕШКА 2 СЕЗОН | 2-бөлім | ТОКАЛ АЛЫП БЕРЕМІН
23:12