Annamalai's Youth Empowerment Talk: Kovai Explorer Joins the Conversation | Mohana Hosting 2024

  Рет қаралды 61,254

Anchor Mohana

Anchor Mohana

3 ай бұрын

Experience the power of collaboration as Mohana Hosting, a beacon of innovation, brings together the vibrant youth of Annamalai with a seasoned political figure, alongside Covai Explorer, in this highly anticipated event. Join us for an enlightening dialogue where Mohana Hosting serves as the catalyst, facilitating meaningful conversations and fostering a platform for constructive discourse and youth empowerment.
#annamalai #anchormohana #kovailexplorer
Watch Full Interview : • Annamalai's Candid Q&A...
This event transcends mere gathering; it's a testament to the synergy between experience and ambition, where the dreams of tomorrow meet the wisdom of today. Witness firsthand the exchange of ideas, the sharing of insights, and the forging of connections that will shape the future of our community.
Don't miss out on this transformative experience! Follow for more updates and inquiries: mohanawins@gmail.com. Together, let's pave the way for a brighter, more inclusive tomorrow. 🌟

Пікірлер: 164
@gurukarumban7300
@gurukarumban7300 3 ай бұрын
அரசியலில் நல்லவராய் இருத்தல் அரிது,அவர் வல்லவராய் இருப்பது அதனினும் அரிது,பொல்லாதவரை எதிர்த்து வெல்வது அரிது,அண்ணாமலையைப் போல் காண்பது அரிதோ அரிது😊
@user-nz3je7tl1p
@user-nz3je7tl1p 3 ай бұрын
மெருகூட்டிய பிரகாசமான மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது.வாழ்க இந்திய ஜனநாயக நாடு.வளர்கவல்லரசுநாடாக🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@rajendranm8886
@rajendranm8886 3 ай бұрын
அண்ணாமலை ஒவ்வொரும் கேட்டும் கேள்விகளுக்கு தெளிவான பதில்
@CVeAadhithya
@CVeAadhithya 3 ай бұрын
Dear Coimbatore Public... We have the very good opportunity to choose Sri. Annamalai ji as our Coimbatore M.P... to develop as top most city in tamilnadu state and also India level.. So...please vote to our state president Sri. Annamalai ji .. Definitely maximum difference of votes he will get... TN BJP alliance will win 25 + constituencies definitely ...
@SenthilSenthil-gx5se
@SenthilSenthil-gx5se 3 ай бұрын
அரசியலில்லாத தெளிவான பதில்
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 3 ай бұрын
கோவை மக்கள் மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து அண்ணாமலையைஅமைச்சராக்கவேண்டும்
@healthylifecircle2801
@healthylifecircle2801 3 ай бұрын
உள்ளத்தில் இருப்பது தான் வார்த்தையில் வரும்...அண்ணாமலை அவர்களின் பேச்சில் தமிழ் கலாசாரமும் தெளிவும் இருக்கிறது என்பதில் துளி அளவிலும் சந்தேகமில்லை...மக்கள் மனதில் பண்பு வளர வேண்டும்..ஓற்றுமையோடு இருப்போம் வளமான எதிர்காலத்தை வருங்கால சந்ததிகளுக்கு தருவோம்
@jayasinghadhasbama6937
@jayasinghadhasbama6937 3 ай бұрын
அன்பான கனிவான அழகான பதில். சபாஷ் அண்ணாமலை ஜி.👏👏👏👏👏👏👏👍👍👍👍
@SenthilSenthil-gx5se
@SenthilSenthil-gx5se 3 ай бұрын
இந்த மாதிரி தெளிவா அரசியல் இல்லாம பதில் சொல்றதுக்கு மற்ற கட்சிகள் ஆளே கிடையாது ஏனென்றால் அரசியலில் பற்றியே பேசுவார்கள் தவிர பொதுவான விஷயத்தில் தலையிட மாட்டார்கள்
@user-dh7xx9dd6b
@user-dh7xx9dd6b 3 ай бұрын
அண்ணாமலை 🔥🔥🔥❤️❤️
@sivalingamk6518
@sivalingamk6518 3 ай бұрын
சகோதரி மோகனா அண்ணா என்று அழைப்பதற்கு தகுதியானவர் அண்ணாமலை உங்களால் அவருக்குப் பெருமை அவரால் உங்களுக்கு பெருமை உங்கள் சமூகப் பணி தொண்டு மலரட்டும் வாழ்த்துக்கள் சகோதரி மோகனா
@anchormohana
@anchormohana 3 ай бұрын
Thank you so much ❤
@santhanakrishnan3275
@santhanakrishnan3275 3 ай бұрын
anchor is very good. she presented the event very well.. annamalai will win for sure in coimbatore.
@anchormohana
@anchormohana 3 ай бұрын
Thank you so much ❤
@yogipillai
@yogipillai 3 ай бұрын
இந்த மாதிரி யோசிக்கற பசங்க கூட நம்ம ஊர்ல இருக்காங்களா 👏
@sundrammm2663
@sundrammm2663 3 ай бұрын
..அரசியல்.இன்னு.சொன்னாலே.பயம்.தான்.காரணம்.
@seshoo76
@seshoo76 3 ай бұрын
True, well said
@hanitha.p1516
@hanitha.p1516 3 ай бұрын
Mm
@Naturalfilm-xj5pg
@Naturalfilm-xj5pg 3 ай бұрын
FROD ANNAMALI 2,000 CR EAPPDE VABTHUCHU BANGALORE WIFE PERU COMPANY TEUST
@mbk5907
@mbk5907 3 ай бұрын
Speak with proof
@BharatYathrikan
@BharatYathrikan 3 ай бұрын
Polite and humble politician ❤
@abhijeetpande5295
@abhijeetpande5295 3 ай бұрын
Great.soul.What a.statement public.money is.holy.money. Tax.payers.money is.hard.earned.money. You.can't spend.a.penny.for.political leader's living.or.luxury. Great.statement. A true follower.of.PM.NaMo..
@r.t.dinteriors1178
@r.t.dinteriors1178 3 ай бұрын
நல்ல விளக்கம் நல்ல மனிதரிடம் இருந்து... வாழ்க வளமுடன்... ஜெய் ஹிந்த்...
@susanjoseph3258
@susanjoseph3258 3 ай бұрын
Superb sir hat's of to you god bless you abundantly I pray for your success
@abhijeetpande5295
@abhijeetpande5295 3 ай бұрын
Offcourse the.anchor lady.is.also.devout for.National cause.Thanks.sister.
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 3 ай бұрын
அண்ணாமலை கடவுளாக மதிக்கபட வேண்டியவர் இந்தியாவின் தவப்புதல்வன் வாழ்க வளமுடன்
@arkay292
@arkay292 3 ай бұрын
Must say a great interview. Wish the gen next follows Annamalai and his advise and insight. Great job. Thank you.
@krishnan202
@krishnan202 3 ай бұрын
ANNAMALAI ❤❤❤❤
@abilashabi6323
@abilashabi6323 3 ай бұрын
Annamalai anna ❤❤❤❤
@shyam9416
@shyam9416 3 ай бұрын
எத்தனை தலைவர்கள் கேள்வி கேட்பவர்களை மதித்து பதிலளிக்கிறார்கள் 🙏🏼🙏🏼 நம்ம மக்களுக்கான தலைவர் அண்ணாமலை தான் 👌🏼👌🏼 thank u mohana sister
@anchormohana
@anchormohana 3 ай бұрын
Thank you ❤
@SenthilSenthil-gx5se
@SenthilSenthil-gx5se 3 ай бұрын
ஜெனரேஷன் அண்ணாமலை
@immanuel5095
@immanuel5095 3 ай бұрын
This…A statesman… A philosopher… He is going to rise and rise and rise only…
@PVivekmca
@PVivekmca 3 ай бұрын
Excellent response
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 3 ай бұрын
A matured talk....
@ar76812
@ar76812 3 ай бұрын
2k-3k view to 200k-300k view ... Power of Annamalai 👍
@lalithajaikumar207
@lalithajaikumar207 3 ай бұрын
Super
@elixir0707
@elixir0707 3 ай бұрын
Annamalai has made even youngsters interested in politics. It is no more A sewage
@VinodKumar-un8wq
@VinodKumar-un8wq 3 ай бұрын
MOHANA you are very blessed and able to sit next to my man Annamali Ji stay blessed my girl work hard with passion
@srinivasanchandran3210
@srinivasanchandran3210 3 ай бұрын
Seems Anchor Mohana sitting full of Fan girl moments with Thalaivar 😍❤😇
@anchormohana
@anchormohana 3 ай бұрын
Very true ❤
@srinivasanchandran3210
@srinivasanchandran3210 3 ай бұрын
@@anchormohana Wow Great 💥🔥👌🏻👏🏻👍🏻❤😇
@rangars1
@rangars1 3 ай бұрын
Inclusiveness is humane 👏🏽👏🏽👏🏽… poised leader! Rational thoughts!!
@Sathishkumar-zy2od
@Sathishkumar-zy2od 3 ай бұрын
Nice
@lalithambalchandrasekaran5696
@lalithambalchandrasekaran5696 3 ай бұрын
Feel very happy and proud to see his videos. All the prayers and blessings to my son Annamalai🙏🙌 Feel happy to think he is like my son🙌🙌🙌
@Hazxcqeebsnsnsn6478
@Hazxcqeebsnsnsn6478 3 ай бұрын
He is Piece Future of PM of India
@sudarshanr7040
@sudarshanr7040 3 ай бұрын
ஒரு தலைவருக்கான அத்தியாவசிய பண்புகள் ( leadership qualities) வெரும் புத்தக அறிவு மட்டுமல்ல. அண்ணாமலைக்கு முக்கியமான தலைமை பண்புகள் படிப்பறிவு தவிர வேறு என்னவெல்லாம் இருக்கிறது என யோசித்துப் பார்க்க வேண்டும்.
@neeteshananth8529
@neeteshananth8529 3 ай бұрын
ANNAMALAI❤❤❤
@yoganandhan9391
@yoganandhan9391 3 ай бұрын
இந்த நிகழ்ச்சி முழு வெற்றியும் வெற்றிகரமாக கொண்டு சென்ற முழு காரணம் நீங்கள் தான் mohana மேடம்
@anchormohana
@anchormohana 3 ай бұрын
Thank you so much ❤
@yoganandhan9391
@yoganandhan9391 3 ай бұрын
@@anchormohana mdm அண்ணாமலை அவர்களை பேட்டி எடுத்ததில் இதுவரை அவரிடம் அரசியல் கேள்விகள் என்ற கேட்டு பல பேர் அவரை ஒரு டென்ஷனான மனநிலையில் கோபப்படுத்திக் கொண்டே இருப்பார்கள் ஆனால் எனக்குத் தெரிந்து நான் பார்த்தவரை உங்களுடைய இந்த நிகழ்ச்சியில் அவருடைய கலந்துரையாடல் மட்டும்தான் அண்ணாமலை அவர்கள் ஒரு ரிலாக்ஸ் ஆக மிகவும் enjoy செய்து உணர்ந்து உணவுப்பூர்வமாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறார் அவ்ளோ அருமையாகவும் நேர்த்தியாகவும் இந்த கலந்துரையாடலை கொண்டு சென்றதில் உங்களுக்கு தான் மிகப்பெரிய வெற்றி Mohana mdm
@newsworld4735
@newsworld4735 3 ай бұрын
I am Sri Lanka. Great fan of Annamalai.
@suriyadharani7622
@suriyadharani7622 3 ай бұрын
Anchor இன்டர்வியூ full ha சிரிச்சுட்டு dha irukanga❤
@CVeAadhithya
@CVeAadhithya 3 ай бұрын
That only always positive vibration ...
@jagannagaraj2318
@jagannagaraj2318 3 ай бұрын
Sight adika thana video paaka vantheenga 😂😂😂
@tambob2138
@tambob2138 3 ай бұрын
Great person
@elixir0707
@elixir0707 3 ай бұрын
Never ever heard any political person talk like this. Excellent explanation for a leader
@Naturalfilm-xj5pg
@Naturalfilm-xj5pg 3 ай бұрын
FROD ANNAMALI 2,000 CR EAPPDE VABTHUCHU BANGALORE WIFE PERU COMPANY TEUST
@kannankathalan6471
@kannankathalan6471 3 ай бұрын
@@Naturalfilm-xj5pg இங்கு ஏன் குறுக்குமறுக்க ஓடிக்கிட்டு. ஒதுக்கு புறமா போய் விளையாடு .
@user-jc5io6ol9t
@user-jc5io6ol9t 3 ай бұрын
படித்த இளைஞர்கள் என்பதை விட " சமூக அக்கறை, நேர்மை உள்ளம் கொண்ட" என்று இருக்க வேண்டும். அண்ணாத்துரை, ப.சிதம்பரம், மாறன்கள், சுடலைகள், ஆ.ராசா , கெஜ்ரிவால், சோனியா குடும்பம் எல்லாம் படித்தவர்கள் தான்.
@VINODV558
@VINODV558 3 ай бұрын
Anchor mohana... ❤ Crush on you🥰 from Palakkad Kerala.. . And Annamalai sir always gentle and superb 👍
@subbarayalunambinarayanan5164
@subbarayalunambinarayanan5164 3 ай бұрын
What an answer with clarity and eagerly listening to understand.
@selvakanagarajan9900
@selvakanagarajan9900 3 ай бұрын
Amazing truthful answer. Loved the way Mr.Annamalai explained it. I wish I meet him one day in my lifetime. 👏👏👏
@mrameshmrg1573
@mrameshmrg1573 3 ай бұрын
அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் தமிழக அரசியலை எதிர்காலத்தில் மாற்றுவார். எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும், தமிழகத்தின் ஒரே நிரந்தர முதல்வராகவும் திரு.அண்ணாமலை ஜி அவர்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஓம் நம சிவாய வாழ்க...♥️🇮🇳💐🙏. எல்லாம் வல்ல சிவபெருமானின் அருளால் அது விரைவில் நடக்கும். ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்...♥️🇮🇳💐🙏
@krishnamurtiganesh6902
@krishnamurtiganesh6902 3 ай бұрын
Mr Annamalai sariyaaga solgiraar.👏👏
@venkatesapalanithangavelu
@venkatesapalanithangavelu 3 ай бұрын
Excellent Thalaiva 👌👍 Our PM Shri Narendra Modi Ji's one of the closest Shishya Our TNBJP President Shri K.Annamalai Ji is much clear of what to be the role as a Politician , the role of a governing leader and a governing leader is a custodian of government treasury but not a owner - Excellent Thalaiva 👌👍 Politican Community are really special , more specifically in Democracy. Politician Community's talents really deserves appreciation like any other professionals profound Skill-set ( Herein Exclusion is Dynasty Politicians, joining in Political Community , without real talent and inclination to serve public & nation ) But not all could be a full time politician , a worthy full time politician definitely had to be appreciated, which is the responsibility of the social for having more full time worthy politicians . Given to the modern era's demands and challenges, The New Age politicians must had to be "Good , Educated and Versatile" - Our BJP's New Age politician, one of the closest Shishya of Our Selfless highly Versatile & highly productive PM Shri Narendra Modi Ji - Our TNBJP President Shri K.Annamalai Ji is all the requisite of new age productive politician which are "Good, Educated and Versatile" 👌👍 Politicians are generally good , depending on the intensity of natural inseparable greediness of humankind, their(Politicians ) deliverables gets the badge of good or bad or worthy or waste . No human is separated from greediness, the degree of greediness decides the Individual is socially acceptable or not by the society. Severe Greediness is The Mother Of All Crime . Depending on the severity of the offence/crime by&large Judicial Punishments are intended to lead the individual "Realise the committed wrong, Repent about the committed wrong and Self vow to never commit the wrong in future" . When an individual served his/her judicial punishment for their committed wrong , the society must not treat them as criminal or murder, unless they are repeated offenders and had no change in their behaviour. So, Our TNBJP President Shri K.Annamalai Ji granting an opportunity is highly commendable, for an individual socially branded as Rowdy, who is heartily willing to prove himself to be societal serving good person - Excellent Thalaiva 👌👍 And that Individual proving himself as a Societal Productive person is an exhibit of Our TNBJP President Shri K.Annamalai Ji's leaderly excellence as a Politician 👌👍
@yoganandhan9391
@yoganandhan9391 3 ай бұрын
Full of credits you to mohana mdm
@anchormohana
@anchormohana 3 ай бұрын
It means a lot ❤
@kannankathalan6471
@kannankathalan6471 3 ай бұрын
அருமையான நிகழ்ச்சி. பாராட்டுக்கள் சகோதரி .
@KrishnaKumar-if1fr
@KrishnaKumar-if1fr 3 ай бұрын
தமிழ்நாட்டில் கிடைத்த பொக்கிஷம் அண்ணாமலை அண்ணா
@rajanrg
@rajanrg 3 ай бұрын
nice effort. thanks
@user-dh7xx9dd6b
@user-dh7xx9dd6b 3 ай бұрын
நெற்குன்றம்❤
@manoranjana3856
@manoranjana3856 3 ай бұрын
Annamalai Branded Man 👑❤️🔥
@kmkbuilders8486
@kmkbuilders8486 3 ай бұрын
Super speech Anna👌👌🙏🙏🙏
@tkrishnamoorthy721
@tkrishnamoorthy721 3 ай бұрын
மிக துல்லியமாக, கண்ணியமாக, பெருந்தன்மையுடன் புட்டு புட்டு வைத்த அண்ணாமலை. ❤❤
@bloggermagi7476
@bloggermagi7476 3 ай бұрын
Kovai People should vote for Annamalai 🔥
@angariramanujam3759
@angariramanujam3759 3 ай бұрын
Super sir and Jai Hind
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 3 ай бұрын
Always great is Annamalai. Questioning too is worth the salt Coimbatore should elect him as Object Example for the Country itself.
@vijaybalaji6965
@vijaybalaji6965 3 ай бұрын
Jai Modi Ji Jai Annamalai Ji Jai BJP Jai Shree Ram Jai Jai Shree Ram
@jayarajmech1828
@jayarajmech1828 3 ай бұрын
சூப்பர் அண்ணாமலை அண்ணா 🙌🙌🙌🙌🙌👌👌👌👌👍👍👍👍👍
@balasubramaniammtp787
@balasubramaniammtp787 3 ай бұрын
இதே வேகத்தில் அண்ணாமலை சென்றால் தனிக்கட்சி துவங்கும் காலம் மிக, அருகில்
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 3 ай бұрын
BJP 40 TN support for Tamil Nadu ❤❤❤
@ShanmugamKailashi
@ShanmugamKailashi 3 ай бұрын
Superb
@SreerajS2020
@SreerajS2020 3 ай бұрын
K Annamalai ❤❤❤
@Athirahindustani
@Athirahindustani 3 ай бұрын
Plz go nd vote . Every vote counts . Help senior citizens nd sick people to the booth .🙏🏽🙏🏽🙏🏽
@gopalakrishnan.m4520
@gopalakrishnan.m4520 3 ай бұрын
Annnamal 🎉🎉🎉🎉🎉
@amitkumarsingh2176
@amitkumarsingh2176 3 ай бұрын
Jai Shree Ram 🙏
@bharathkothandaraman5958
@bharathkothandaraman5958 3 ай бұрын
superb
@mathistalent4802
@mathistalent4802 3 ай бұрын
Annamalai mass❤
@rajavidhya
@rajavidhya 3 ай бұрын
My leader ❤
@saravanag6387
@saravanag6387 3 ай бұрын
Annamalai sir is emotion
@vinuchandran806
@vinuchandran806 3 ай бұрын
#Annamalai 🎉🎉🎉
@ananthanarayanan6871
@ananthanarayanan6871 3 ай бұрын
super nga sister answer super illinga romba thanks.
@anchormohana
@anchormohana 3 ай бұрын
Thank you very much
@breakingnews1377
@breakingnews1377 3 ай бұрын
Annamalai may or may not win in Coimbatore this time. But if he had contested from certain parts of Karnataka or North India , he definitely would win this time . Annamalai has great fan following outside Tamil nadu. Many north Indians consider him potential future PM. 1st time in Indian history, non tamilians have become so much fan for a tamilan who even hasn't spoken in hindi
@thirunavukarasuarasu4336
@thirunavukarasuarasu4336 3 ай бұрын
Kovai people,give Annamalai ji a great victory with lakhs and lakhs vote hike.
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 3 ай бұрын
❤❤❤❤❤❤
@eswartirupur4924
@eswartirupur4924 3 ай бұрын
Good
@ssv360
@ssv360 3 ай бұрын
💐💐💐💐💐
@user-cy3om2cy3e
@user-cy3om2cy3e 3 ай бұрын
அண்ணாமலை ❤
@kavinkumar77
@kavinkumar77 3 ай бұрын
everybody deserves a second chance but not for a same mistake
@user-jn7et9ve9z
@user-jn7et9ve9z 3 ай бұрын
Airport like bus terminus need for future population
@user-fd1tv7xm2o
@user-fd1tv7xm2o 3 ай бұрын
அடுத்த முதல்வர் அண்ணாமலை ❤
@krishnasamyvaratharajsella7227
@krishnasamyvaratharajsella7227 3 ай бұрын
மலடா அண்ணாமலை
@Ravikumar-tt3lx
@Ravikumar-tt3lx 3 ай бұрын
நேர்மை என்றால் அண்ணாமலை
@mohanapriya-iy8fn
@mohanapriya-iy8fn 3 ай бұрын
ஜி🎉🎉🎉🎉❤❤❤❤❤
@suseelananjan4178
@suseelananjan4178 3 ай бұрын
❤🎉 lion 🦁✌🆚evil dmk wolves.
@prabakaranraju5618
@prabakaranraju5618 3 ай бұрын
இப்போது பொதுவாக பேர ஆசை அதிகம்
@sundararamanswaminath4134
@sundararamanswaminath4134 3 ай бұрын
Chumma Athirthu le SINGAM ANNAMALAI TAMILAGAM THALAI NIMIRUM KAALAM VANTHACHU
@arr2661993
@arr2661993 3 ай бұрын
Defense minister or Prime Minister of INDIA 🇮🇳 IN 2030'S
@VinodKumar-un8wq
@VinodKumar-un8wq 3 ай бұрын
Mohan a
@deeepak307
@deeepak307 3 ай бұрын
i think Anchor has a crush on annamalai
@gunasekarn4093
@gunasekarn4093 3 ай бұрын
கல்வி அறிவு உள்ளவர்கள் மட்டுமே ஆட்சி அரசுக்கு வேண்டும்.தத்தி கூடாது.
@user-ld6ob4qb4m
@user-ld6ob4qb4m 3 ай бұрын
படிச்சவன்வரலாம். ஆனா வேலையை விட்டுதுரத்தபட்சவன் வரக் கூடாது
@srinivasanrangarajan6510
@srinivasanrangarajan6510 3 ай бұрын
Can these people will caste their votes on 19.
@user-jn7et9ve9z
@user-jn7et9ve9z 3 ай бұрын
People come to politics in fear of home area district state problrms to themselvrs and few others arrive in name mere poratam
@user-jn7et9ve9z
@user-jn7et9ve9z 3 ай бұрын
Why kovai has one kadaiveethi even it expands
@tamilmaranv291
@tamilmaranv291 3 ай бұрын
Annamalai Tamilagathin Pokkisham
@user-jn7et9ve9z
@user-jn7et9ve9z 3 ай бұрын
Youth should have room plans how to improve country and not fill own pocket
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 10 МЛН