அந்த 7 நாட்கள் - எம் எஸ் விஸ்வநாதன் இசையில் இனிமையான பாடல்கள்

  Рет қаралды 870,950

Mettuku Paatu

Mettuku Paatu

3 жыл бұрын

#Antha7Naatkal#Andha7NaatkalSongsintamil#ms.viswanathansongsintmil#Antha7naatkal#Bhakyarajsongs#Bhakyarajmovie#Bhakyarajambikasongs#ms.viswanathanmelodysongs##90skadhalpaadalkal​
#90silayarajamelodie​
#ilayaraja​
#spb​
#janaki​
#chitra​
#jukebox​
#ilayarajamp3songs​
#ilayarajamestrohits​
#ilayarajatamilhits​
#ilayaraja​
#mestroilayarajatamilhits​
#ilayarajasuperhitsongs​
#mestrohits​
#mestrosongs​
#metromp3songs​#tamilmp3songs​
#tamilmelodysongs​
#tamilsongsmp3love​
#tamilsongsmp3audio​
அந்த 7 நாட்கள் - எம் எஸ் விஸ்வநாதன் இசையில் இனிமையான பாடல்கள்
1..SONG : Kavithai Arengerum
2..SONG : Enni Irunthathu
• அந்த 7 நாட்கள் - எம் எ...
3.. SONG : Thendralathu Unnidathil
• அந்த 7 நாட்கள் - எம் எ...
MOVIE : Andha 7 Naatkal
Written and Directed by : K. Bhagyaraj
Produced by : G.Thyagarajan, M.Nachiappan, P. S. Jayaraman
Music : M. S. Viswanathan
Lyricist : Vairamuthu, Kannadasan Kuruvikkarambai Shanmugam
Singers : Malaysia Vasudevan, S. Janaki, Jayanchandran
Cast : K. Bhagyaraj, Ambika, Khaja Sharif, Rajesh
ilayaraja songs,ilayaraja melody songs,ilayaraja love songs tamil,ilayaraja love songs,ilayaraja hits,ilayaraja melodies,night time melody,ilayaraja,melody songs,ilayaraja night melody songs,ilayaraja tamil hits,ilayaraja melody,ilayaraja night time sad songs,ilayaraja melody hits,night time melodies,ilayaraja hits songs,illayaraja melodys,tamil songs,ilayaraja melody song,ilayaraja evergreen hit songs

Пікірлер: 105
@ssperiyaswamyssperiyaswamy1379
@ssperiyaswamyssperiyaswamy1379 2 сағат бұрын
🎉 மெல்லிசை மன்னரின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் அற்புதமானது செவிகளுக்கு இனிமை சேர்க்கும் வகையில் அடங்கும் என்றும் அழியாது ❤❤❤
@SuryaSurya-nb4zq
@SuryaSurya-nb4zq 2 жыл бұрын
ரசிக்க ருசிக்க அருமை மிகுந்த பாடல்கள்
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 7 ай бұрын
எம்எஸ்வி இசையில் மனதில் நிற்கும் பாடல் இது 🍯
@nagarajanmayandy
@nagarajanmayandy 8 ай бұрын
😊😊😊😊😊😊😊 பாடல் குருவிக்கரம்பை சண்முகம் அருமை அருமை அருமை
@ruckmanikrishnan6185
@ruckmanikrishnan6185 3 жыл бұрын
அந்த நாட்களில் அடிக்கடி கேட்ட ஜெயச்சந்திரன் ஜானகி இணைந்து பாடி ய
@ruckmanikrishnan6185
@ruckmanikrishnan6185 3 жыл бұрын
மலேசியா வாசுதேவன் வாணிஜெயராம் ஜோடி அற்புதம்
@ruckmanikrishnan6185
@ruckmanikrishnan6185 3 жыл бұрын
Nice song
@kasivel1276
@kasivel1276 11 ай бұрын
Wow super song and shooting
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s 5 ай бұрын
உலகின் தலைசிறந்த பாடகி ஜானகி அம்மாள்
@kothandana3533
@kothandana3533 3 ай бұрын
பாக்யராஜ் சார் தீவிர ரசிகர் நான்
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
கனவு பாடல்...தலைவரின் பாணியில் .அருமையான காட்சி பதிவு.நினைவலைகள் எங்கோ பறக்கிறது.மதுரை தமிழ் சங்கம்.அவளின் அங்கம் .பொய்கையில் அவளின் மனம்..இனிய பாடல்..இளமை புதுமை அருமை பாராட்டுக்கள்.
@mohiyadeenariffakbarali5244
@mohiyadeenariffakbarali5244 2 жыл бұрын
Evergreen music played my favorite MSV.
@mohiyadeenariffakbarali5244
@mohiyadeenariffakbarali5244 2 жыл бұрын
Ever green music played by my MSV.
@sundaramr9188
@sundaramr9188 2 жыл бұрын
@@mohiyadeenariffakbarali5244 Thanks lot.
@sundaramr9188
@sundaramr9188 2 жыл бұрын
@@mohiyadeenariffakbarali5244 Thanks lot.
@gurum7032
@gurum7032 2 жыл бұрын
Wow very nice songs
@krshnamoorthi4544
@krshnamoorthi4544 4 ай бұрын
இசை பேரரசு அமரர் MSV அய்யா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s 5 ай бұрын
உலகின் தலைசிறந்த கவி கவிப்பேரரசு
@krshnamoorthi4544
@krshnamoorthi4544 4 ай бұрын
அவர் குருவிகரம்பை காரர்
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 3 ай бұрын
குருவிகரம்பை சண்முகம் எழுதிய பாடல்
@arumugam8109
@arumugam8109 3 ай бұрын
​@@vincentnarayanassamy5599குருவிக்கரம்பை. எங்கே இருக்கிறது என்பதை. சொல்லுங்கள ஐயா
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 10 ай бұрын
MSV ISAI SAAMRAAJYAM IMMORTAL SONG
@nagalakshmiv659
@nagalakshmiv659 8 ай бұрын
பாக்கியராஜ் சார் சூப்பர்.
@thirumuruganvedagiri4952
@thirumuruganvedagiri4952 Жыл бұрын
இனிமை. வாழ்த்துக்கள். வணக்கம்
@karthikeyanmanickam8934
@karthikeyanmanickam8934 4 ай бұрын
நீங்காத இடம் பெற்ற பாக்கியராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம் சிறப்பே சிறப்பு
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 Жыл бұрын
ஜெயச்சந்திரன் சார் குரல் இனிமை!
@kajamohideen5555
@kajamohideen5555 2 жыл бұрын
ஜானகி அம்மாவின் குரல் மாறவில்லை
@user-qo2vt7zp4c
@user-qo2vt7zp4c 4 ай бұрын
அருமையான பாடல்!!
@BalaR-n4o
@BalaR-n4o 5 күн бұрын
Super
@samikannusadanandam1317
@samikannusadanandam1317 3 ай бұрын
பழமை என்றும் இனிமை.OLD IS GOLD.
@nagarajanrr5650
@nagarajanrr5650 2 жыл бұрын
Superb song. MSV the God of music
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 6 ай бұрын
எந்த பாடலாக இருந்தாலும் அது ஜானகி அம்மா குரலாக இருந்து விட்டால் அதன் சுகமே தனி தான்.
@lingarajraj1195
@lingarajraj1195 2 жыл бұрын
Very very.suppersong
@azeezazadable
@azeezazadable 3 жыл бұрын
Thanks for uploading my very favourite songs your picture and sound quality very good i will share the videos with others
@duriasamyr5679
@duriasamyr5679 2 жыл бұрын
W qaaaaaaaaaaaaaaaaa
@rajendrant5701
@rajendrant5701 Жыл бұрын
அனைத்துமேயொறுந்தியுள்ளது
@nagavallinagavalli5636
@nagavallinagavalli5636 2 жыл бұрын
Sweet dreams my love song
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 10 ай бұрын
STILL NO 1 MD AYYA M.M.MSV❤❤❤❤❤❤❤
@kalaiarasan4350
@kalaiarasan4350 2 жыл бұрын
Super song
@jothimahara3808
@jothimahara3808 10 ай бұрын
@muruganathamraju3328
@muruganathamraju3328 7 ай бұрын
என் மனதுக்கு இதமான பாடல்
@hajamohaideen3821
@hajamohaideen3821 2 жыл бұрын
M. S.V the Greatest University of Music, beyond comparisson
@ShanmugamShanmugam-yt5fy
@ShanmugamShanmugam-yt5fy Ай бұрын
1996 அன்று முதல் கருப்பு வெள்ளை டிவி யின் பார்த்தது
@kothandana3533
@kothandana3533 3 ай бұрын
Supper
@lathasuresh4606
@lathasuresh4606 11 ай бұрын
புரட்சித்தலைவர் பாடலுக்கு பிறகு கேபிஆர் பாடல்களை விரும்பி கேட்ப்பேன் அதில் இதில் வருபவை முதன்மையானது
@nirmalab1186
@nirmalab1186 2 жыл бұрын
super song
@PushparajVelu-ll1vh
@PushparajVelu-ll1vh 3 ай бұрын
ஜெயசந்திரன் குரலில் தேன்இனிக்கும்
@user-yh3mo3hv8x
@user-yh3mo3hv8x 4 ай бұрын
நான்ரசித்பாடல்
@user-yh3mo3hv8x
@user-yh3mo3hv8x 4 ай бұрын
எம்.எஸ்.வி.இசைஅருமைமனதைமயக்குகறது
@user-tw3ij5le5w
@user-tw3ij5le5w 3 ай бұрын
இனிய பாடல் கேட்டுக் கொண்டே இரவு வணக்கம்
@Darkknight-di1nh
@Darkknight-di1nh 10 ай бұрын
Anna 🎉 super super music🎉
@tamilselvimariappan40
@tamilselvimariappan40 9 ай бұрын
😮😊
@nagalakshmiv659
@nagalakshmiv659 2 жыл бұрын
35 வருடங்களுக்கு முன் எங்க ஊர் திருவிழாவிற்கு நாடகம் போட்டார்கள் அதில் ஆர்மோனியம் வாசிப்பவர் குளத்தூர் மகாலிங்கம் என்று நினைக்கிறேன் இந்த பாடலை அருமையாக பாடுவார்,நாங்க கீரனூர் ,புதுக்கோட்டை மாவட்டம் பாடல் கவிதை அரங்கேறும் நேரம்,,,,அருமையான பாடல்
@arumugam8109
@arumugam8109 8 ай бұрын
சூப்பர்🙋🌹🙏
@sivakumarb3528
@sivakumarb3528 4 ай бұрын
Nice​@@arumugam8109
@user-ct1zd8rp8m
@user-ct1zd8rp8m 19 күн бұрын
அருமை அருமை அருமை
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அழகான😍💓 பாடல்
@selvamk9920
@selvamk9920 2 жыл бұрын
Super super
@nramunramu50
@nramunramu50 Жыл бұрын
SUPER
@ponrajjones8835
@ponrajjones8835 2 жыл бұрын
Beautiful song
@kothandana3533
@kothandana3533 3 ай бұрын
எனக்கு பிடித்த பாடல்
@basarabanu2498
@basarabanu2498 3 жыл бұрын
ஜெயச்சந்திரன் ஜானகி அம்மாள் பாடிய பாடல் படம் அந்த ஏழுநாட்கள்ஜானகிஅம்மாகுரல்அம்பிகாவுக்குபொருத்தமாய்இருக்கும்
@SakthiVel-vt1ub
@SakthiVel-vt1ub 3 жыл бұрын
Really nice👍 song
@prabhakar2972
@prabhakar2972 4 ай бұрын
அம்பிகாபேரழகிமனசிலாயோ
@krshnamoorthi4544
@krshnamoorthi4544 4 ай бұрын
ஆயி சேட்டா 😂😂😂
@devendrasivacreation
@devendrasivacreation 3 ай бұрын
இசை எம் எஸ் வி பாடல் குருவிக்கரம்பைசண்முகம் திருச்செங்கோடு ஸ்ரீஅம்பாள் தியேட்டர் படம் பார்த்தேன் . தற்சமயம் இல்லை.
@arumugam8109
@arumugam8109 3 ай бұрын
குருவிக்கரம்பை. புதுமையான. ஊராகும். எங்கே. உள்ளது. ஐயா🙏
@rafickrafick2415
@rafickrafick2415 2 жыл бұрын
Superengaappavukurombapudikum
@lingarajraj1195
@lingarajraj1195 2 жыл бұрын
Supersong
@jayarajbaby8298
@jayarajbaby8298 2 жыл бұрын
🎺🎷📻📺🎤🙏🙏🙏👌👌👌
@beanbean6460
@beanbean6460 2 жыл бұрын
Song
@muralikrishnan1601
@muralikrishnan1601 4 ай бұрын
Super padal armai
@user-uu1ux5py6c
@user-uu1ux5py6c 3 ай бұрын
Intha padam Pongal andru release anadu ,nanpargal sernthu malakovil sendruvitu , udumalai pettai kalpana thirai arangil parthom.
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 3 жыл бұрын
Ayya malasia avargalin paadal Super.
@murugesannagamuthu704
@murugesannagamuthu704 2 жыл бұрын
Jayachanthiran sir paadiyathu
@sureshkumars7038
@sureshkumars7038 8 ай бұрын
​@@murugesannagamuthu704irandavathu paadal enniyirunthathu eedera... paadiyavar(male) malaysia vasudevan avargal
@maruthanmaruthan330
@maruthanmaruthan330 Ай бұрын
This film is all r super
@PushparajVelu-ll1vh
@PushparajVelu-ll1vh 3 ай бұрын
ஜானகியம்மாள்பாடல்களில் குரல் மாரி மாரியிருக்கும்
@shreepavan7235
@shreepavan7235 2 ай бұрын
In Gowri manohari raagam by Mellisai mannar MSV
@VeeramaniS-wl9fk
@VeeramaniS-wl9fk 5 ай бұрын
Vellangoil BAGYARAJ 🎉🎉🎉🎉❤❤❤
@Subramanikannankannan
@Subramanikannankannan Ай бұрын
verynivekannauevhmic
@VeeramaniS-wl9fk
@VeeramaniS-wl9fk 5 ай бұрын
🎉🎉🎉❤❤
@GurusamyP73
@GurusamyP73 4 ай бұрын
Enakku.Mekavum..pitythapaadal.
@subramaniamadaikappan7958
@subramaniamadaikappan7958 2 жыл бұрын
இனிய இசையுடன் அருமையான பாடல்.
@gandhigandi1376
@gandhigandi1376 2 жыл бұрын
Pulsexcsoon
@gandhigandi1376
@gandhigandi1376 2 жыл бұрын
Hihi
@gandhigandi1376
@gandhigandi1376 2 жыл бұрын
Hihi
@SivaKumar-mm8iv
@SivaKumar-mm8iv Жыл бұрын
@@gandhigandi1376 ppppp
@arumugam8109
@arumugam8109 8 ай бұрын
ஆஹா பாடல் அற்புதமான ஒரு தேன் காவியம்🙏👩🍍
@BalaR-n4o
@BalaR-n4o 5 күн бұрын
2:01 2:05
@pocom2pocom298
@pocom2pocom298 2 ай бұрын
ok
@GurusamyP73
@GurusamyP73 4 ай бұрын
Enakku..Mekavum,pititha.pasdal
@muthumani1727
@muthumani1727 3 жыл бұрын
Lyric : Kuruvikarampai shanmugam.
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 2 жыл бұрын
Vairamuthu sir song
@mkchandran2882
@mkchandran2882 8 ай бұрын
பாக்யராஜ்+M,S,V, +குருவி கரம்பை சண்முகம்+ஜெயச்சந்திரன்+மலேசியா வாசுதேவன்+ எஸ், ஜானகி கூட்டணியில் உருவான பாடல் அற்புதம் அற்புதம்!
@ganesant6128
@ganesant6128 5 күн бұрын
BHAKIYARAJ ENDRUM VALLKA......
@VeeramaniS-wl9fk
@VeeramaniS-wl9fk 3 ай бұрын
Server problems 👍
@vivekraju5109
@vivekraju5109 3 ай бұрын
ஓரு தடவை சுற்றி விட்டால் போதும் 7 இ ராவுக்கலைஉம் றசிக்க்லாம்
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 Ай бұрын
எம் எஸ் வி ஐயா வின் புகழ் ஓங்குக வாழ்க வாழ்க
@kalaiarasan4350
@kalaiarasan4350 2 жыл бұрын
Super
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 202 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 87 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 46 МЛН
Oruvar Meethu - Ninaithathai Mudippavan (1975)
5:15
Sinud km
Рет қаралды 4,8 МЛН
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 1,9 МЛН
Mundhanai Mudichu
26:38
Kosmik Music
Рет қаралды 923 М.
Oi Oi Oi & E E Ei Meme Looking For a Girlfriend
0:26
Mischief time
Рет қаралды 39 МЛН
НАЛЕТЕЛ НА БРАТА САНИ🧨
0:36
RFC Fighting Championship
Рет қаралды 344 М.
спидран по ютуб шортс 86 | Ушные свечи
0:35