அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி பாடல் பிறந்த கதை/ கண்ணதாசன்- ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 6,593

VILARI

VILARI

Күн бұрын

இந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
பாடல் பிறந்த கதை
#kannadhasan #andhaSivakamiMakanidam_ song #vilari #alangudyvellaichamy

Пікірлер: 29
@srinathsrinivasan901
@srinathsrinivasan901 Жыл бұрын
நான் என் சிறு வயதில் மிகவும் விரும்பி வியந்து பார்த்து ரசித்த திரைப்படம்❤
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அண்ணா! இது நல்லப்பாடல் !பேமசானப்பாடல்! கோவர்த்தனின் அற புதமான இசைப்பாடல்! இதை எழுதியது வாலி ன்னு நெனைக்கிறேன்! ராகங்களும் இசையும் அருமை ! வீணை ஆஹாஹா!ஜெய்சக்கரும் விஜயாமாவும் அழகான ஜோடி 💑 இதில்! நல்ல பீரம்மாண்டமான செட்டிங்ஸ்! கோவர்த்தன் இந்த ஒரேபடத்திலேயே பேமஸ் ஆயிட்டாரூ! இப்ப வரை இப்பாடல் நெஞ்சை அள்ளுதே! இப்டிலாம் இசைஞர்கள் அப்போ இருந்திருக்காங்க ! என்னா ராகம் !!!;;என்னா இசை !!;;கோவர்த்தனா !!!!நீங்க இசை ஜாம்பவான்! நீங்க அள்ளீக்கொடுத்தப்பாடல்கள் ஒவ்வொண்ணுமே பேர் சொல்லுதே!!!!!! அண்ணா நன்றீண்ணா 👸 🙏
@VILARI
@VILARI Жыл бұрын
நன்றி சகோ
@balasubramaniansubramanian3671
@balasubramaniansubramanian3671 Жыл бұрын
This song was written by the ever great Kannadhasan, sending message to the most efficient corrupt-free CM of Tamil Nadu Mr.Kamarajar to join the then Congress party.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
@@balasubramaniansubramanian3671 Thank you !I know that ! I am kidding with NY vilari anna ! Its my favourite song(my jai shangar song) Happy new year ! 👸 🎁
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
@@balasubramaniansubramanian3671 உண்மை .கண்ணதாசன்காமராஜரிடம் நேரில் சொல்லத்தயங்கி பாடலாகவடித்தாக்கேள்விப்பட்டது உண்டு.இந்தபாட்டை ஜெய் சங்கர் மிகவும் ரசித்து மனைவிகீதாவிடம் வெகுவாக பேசிரசித்ததாக அப்போது பேசப்பட்டது.
@balasubramaniansubramanian3671
@balasubramaniansubramanian3671 Жыл бұрын
@@helenpoornima5126 Adhane parththen. En thozhiyavadhu thappu pannuvadhavadhu! adhuvum nammudaiya favourite Jaishankar padaththil.
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx Жыл бұрын
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் -விஜயா இவர்களின் காதல் பாடல்கள் வரிசையில் முக்கிய இடம் பெற்ற பாடல்.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
இந்தபாடலுக்குகாரணகர்த்தா காமராஜரைத்தான்முதலி‌ல்பாரா ‌ ட்டதோன்றுகிறது.அற்புதமான மனிதர்அவர்அல்லவாஇந்திரா காந்தியை பிரதமராக்கினார் காமராஜர்ஆட்சியில்வாழ்ந்ததற்கே பெருமையாயிருக்கு இப்படி அருமையான பாடல் அன்று கொடுக்கமுடிந்ததே!?காலத்தால் அழியாதகாவியப்பாடல்அந்தப் படத்தைபொருத்தமட்டில்.விளாரித்தம்பி!!இந்தபாடல் விளக்கத்தைக் கேட்டமட்டில் ஏதோஇதுவரைப் போட்டிருந்தமேக்கப்பைகலைந்துவிட்டு எங்களிடம் பேசுவதுபோல் உணரமுடிகிறது.என்னசெய்ய உங்களுக்கும் relaxsation வேணுமே!? நல்லது!
@balasubramaniansubramanian3671
@balasubramaniansubramanian3671 Жыл бұрын
56 வருடங்களாக திராவிட கழிசடைகள் ஆட்சியைப் பார்த்த பிறகுதான் காமராசரின் அருமை புரிகிறது.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
@@balasubramaniansubramanian3671 எனக்கு பாலிடிக்ஸ் புடிக்காது !தெரியாது ! காமராஜர் ஆட்சில நான் பெறக்கலைஅதனால அவர் ஆளூமை தெரியாது!ஆனா எம்ஜிஆர் அப்பா ஆட்சி நல்லதே என்பது என் கருத்து !அப்பாவைப்போல யாருமில்லெ ங்கறது என் கருத்து ! என் கருத்துமட்டுமே ! அப்பாவுக்கு மிஞ்சி எவனுமில்லை ! மகாஆஜா என் எம்ஜிஆர் அப்பா மட்டுமே! 👸 🙏
@balasubramaniansubramanian3671
@balasubramaniansubramanian3671 Жыл бұрын
@@helenpoornima5126 MGR was no doubt a better CM than his immediate predecessor the ever great actor!Kamaraj"s period was really golden with building dams to increase irrigation area, industrialisation on a fast pace&above all the mid-day meal scheme to attract the poor&the down-trodden towards basic education.He had the will power to make the then center headed by Nehru to cater to almost all the needs of Tamil Nadu. And above all his hands were immaculately clean&so also his team unlike his successors who've plunged TN in debt-trap.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
@@balasubramaniansubramanian3671 i think you unnecessarly wasting your time . M.G.R was truly very good to do what all good for the tamilnadu people. He sincerely followed Kamaraj for the welfare of all young and old alike .after he became chief minister he improved midday meals scheme brought by perundhalaivar. Not like other chief ministers kamaraj lead an ordinary life. No ministercar bangalow or what all fecilities a minister possess now adays . Not even a single wife to look after him. While others had uncountable wieves legaly and illegally.So we can say loudly he was the one and one of all the best leaders.thanks for sharing
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
@@balasubramaniansubramanian3671 Dear friend !I accepts ur views but I love my MGR appa! According to me the *Golden era *was my dad"s period ! So sorry my dear subramani ! My dad was the real king ! Its OK!How are you ? Take care my dear friend ! I wish your good health and happiness !!! 👸 🌹
@arunk272
@arunk272 Жыл бұрын
மிகவும் பிடித்த பாடல் இது
@greenfather9827
@greenfather9827 Жыл бұрын
நல்லதொரு பாடல் கருத்து
@sena3573
@sena3573 Жыл бұрын
இலக்கிய த்தை எடுத்து இயம்பி விளக்கியமை மிக அருமை. வேலனுக்கு வெறியாட்டு என்றால் என்ன என்பதை சொல்லாமல் டீசன்டாக பேசிய தற்கு உண்மை யில் நன்றி கள். நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
இந்தமருந்த சாப்பிடும்போது மட்டும் குரங்கை நினைக்காதே என்று சொன்னாராம் மருத்துவர். இது எப்படி இருக்கு!
@balasubramaniansubramanian3671
@balasubramaniansubramanian3671 Жыл бұрын
@@mrsThangamaniRajendran839 Romba nandragave irukku.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
@@balasubramaniansubramanian3671 இந்த கமெண்ட் பார்த்தபிறகு எதோகவனிக்காம விட்டுட்டோம்னு தோணிச்சு.... எனக்கு உண்மையில் பாராட்டு தெரிவிச்சா நன்றி 🙏
@balasubramaniansubramanian3671
@balasubramaniansubramanian3671 Жыл бұрын
@@mrsThangamaniRajendran839 உண்மையான மனமார்ந்த பாராட்டுக்கள்.
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
இலக்கியத்தை எடுத்து இயம்பியது(அ) இலக்கியத்தை விளக்கியது.இரண்டும் ஒன்றே! எதுக்கு அத்தனை விளக்கி இயம்பி!?!?அதற்கென்றே படித்தவர் பேசலாம். நமக்கு எதற்கு வீண் சிரமம்!?
@Raj-zr8qk
@Raj-zr8qk Жыл бұрын
கண்ணதாசன் குசும்புக்காரர் இந்த பாட்டை காமராஜர் கேட்டாரா? காமராஜர் என்ன சொன்னார்.!
@saravanankeyes9482
@saravanankeyes9482 Жыл бұрын
Kalakita appu, Palavuru narunjandam paduppavarkalladai malayule pirapinum malaikavidham en cheyyum, ? Seer kezhu venmutham anibavarkalladhai neerule pirapinum neerkavaidham en cheyyum , ? Yash punar innisai muralbavarkalladhai yazhulle pirapinum yazhkavaidham en cheyyum?
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
திக்கித்திக்கி படிக்கவே தித்திக்குதே தமிழில் திக்காமல் படித்தால்....!?!?
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அன்பு அண்ணா! நீங்க இன்னிக்கு ஏதும் தரலியாண்ணா?! எம்ஜிஆர் அப்பாப்பாட்டைப்பத்தி சொல்லுங்கண்ணா! நலமாக இருப்பீங்கன்னு நம்புறேன்! 👸 🙏
@VILARI
@VILARI Жыл бұрын
நலம்.
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 81 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 47 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
206 ) எம்ஜியாருடன் எனக்குதானே சண்டை. உனக்கென்ன?
14:51
August 12, 2024
16:20
VILARI
Рет қаралды 23 М.
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
0:35
家庭搞笑日记
Рет қаралды 86 МЛН
Поднимаю настроение. Бабушка танцует.
0:15
КАК ДУМАЕТЕ, ЧТО ОНА ХОТЕЛА СКАЗАТЬ?😂😂😂 #юмор #семья
0:35
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 2 МЛН
מי גנב את הגלידה??🫢
0:19
אביגיל ויסמן - SHORTS
Рет қаралды 21 МЛН
телега - hahalivars
0:58
HAHALIVARS
Рет қаралды 1,8 МЛН
he was mad 😂❤️ #shorts
0:23
Pop it GO
Рет қаралды 17 МЛН
Ей разбили нос!😭
0:59
Petr Savkin
Рет қаралды 3,2 МЛН