Пікірлер
@tasridhar8730
@tasridhar8730 3 минут бұрын
Sir, can you repeat post, first review of this song?. Can't search find it..
@user-rk6yb4pg2k
@user-rk6yb4pg2k 2 сағат бұрын
👌👌👌👌👌👍🙏
@tkthamizhan4509
@tkthamizhan4509 4 сағат бұрын
தமிழனை சிதைக்க ஆரியத் திருடர்கள் உருவாக்கிய மொழி இது. அவர்கள் நம்மவர்களே, சமஸ்கிருத ஊடுருவலால் மளையாளமாய் மாறிப் போனது. மொழிகளில் பிற மொழி கலந்தால் நம் மொழியின் தனித் தன்மை மறைந்து போகும்.
@tkthamizhan4509
@tkthamizhan4509 4 сағат бұрын
அரேபிய வடிவம் இல்லை ஸார் அப்பட்டமான காப்பி. அன்றைய எகிப்து அரேபிய பாடல் மெட்டு மற்றும் இசையை (வரிய பத்தி தெரியலே) 100% காப்பியடித்து வந்த பாடல் இது. அவரு பல பாடல்களை சுட்டு உள்ளார். உதாரணம் மேட்டுகுடி திரைப்படம்.
@najmullahsahams1049
@najmullahsahams1049 7 сағат бұрын
சினிமாவில். தன்னையே. செதுக்கி. வளம் வந்த. ஒரு நடிகர். Tr. Only 🤟🏾
@user-nz1rd1yi2m
@user-nz1rd1yi2m 8 сағат бұрын
Rajni support to ani after u know why
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 9 сағат бұрын
இதிலென்ன புதுமை இருக்கு அக்காவ கட்டினாதானே தப்பு வச்சிகிட்டா இந்தப்பாடல்தானே ரகுமானிடம் கொடுத்துப்பாருங்கள் தேவாவிடம் கொடுத்துப்பாருங்கள்
@jasanahamed8898
@jasanahamed8898 9 сағат бұрын
Boomer uncle ku ellam indha paatu pudikaama dhaan irukum....idhu onnum 70s oh illa 80s oh illa...idhu 2024...kaaluthuku yaetha music change aakum...maatram ondrae maaraadhadhu
@SurendraKumar-do2cq
@SurendraKumar-do2cq 9 сағат бұрын
.nalla manidar (thalaikkananam)pitithavar
@amisharai7137
@amisharai7137 10 сағат бұрын
He's not comparing... He's telling the fact
@balasundaramvarathan6179
@balasundaramvarathan6179 10 сағат бұрын
This man is wasting our time
@navaratnamrajamanoharan5458
@navaratnamrajamanoharan5458 10 сағат бұрын
ரகுமானின் இறுதியாக வந்த 10 படங்களில் 5 சுப்பர் ஹிட் பாடல்களைக் குறிப்பிடுங்கள். அப் பாடல்கள் மக்களைச் சென்றடைந்து இருக்கவேண்டும்.
@mathankumar5964
@mathankumar5964 10 сағат бұрын
MSV ஐயா அற்புதம்
@Naveen-kp3cl
@Naveen-kp3cl 10 сағат бұрын
Thaya seithu nee paada vendam keka mudila😢😢😢
@MohammedBasha-wk6ox
@MohammedBasha-wk6ox 10 сағат бұрын
வைர வரிகளை பாராட்டவும் சிரிட்டவும் செய்த மாபெரும் தமிழ் கடல் வாலி அவர்கள் மீன் சாப்பிடும் மா மனிதர் ❤❤❤❤
@arikrishnanmuthiah9512
@arikrishnanmuthiah9512 11 сағат бұрын
வைரமுத்துவுக்கு தான் என் ஓட்டு
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 11 сағат бұрын
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ்.....🎉🎉🎉❤❤❤
@kavinzharjanaproduction7511
@kavinzharjanaproduction7511 11 сағат бұрын
கண்ணதாசன் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக எழுதியிருப்பார்
@marimuthubalasubramani1666
@marimuthubalasubramani1666 11 сағат бұрын
கண்ணதாசன் வாலி எழுதிய இரண்டு பாடல்களும் இன்று வரை மட்டுமல்ல என்றும் காவிய பாடல்கள்
@n.m.saseendran7270
@n.m.saseendran7270 12 сағат бұрын
This Manjummal Boys producers are now under ED's radar
@thevaagri7893
@thevaagri7893 12 сағат бұрын
❤ அருமை
@manibdo1735
@manibdo1735 12 сағат бұрын
ஆயிரம் படங்கள்-இளையராஜா ஐந்து படங்கள் ராஜேந்தர்
@nazeerj4951
@nazeerj4951 13 сағат бұрын
எல்லாமே சுட்ட பாட்டு தான்
@user-zn4zw2pq3d
@user-zn4zw2pq3d 13 сағат бұрын
மற்ற மொழிக்காரர்களையும் அவர்கள் வசம் கவர்ந்திழுக்கும் வசியம் நம் தமிழ் மொழிக்கு உண்டு. இந்தப் பாடல் கேட்க உற்சாகமான பாடல். விளக்கம் அருமை.👍🙏
@palanidhandapani8473
@palanidhandapani8473 13 сағат бұрын
Vairamuthu super lyrics
@annupaipai9497
@annupaipai9497 14 сағат бұрын
First tell that this film all songs copied from Egypt and Arab countries. Ithu terayama ivru pessararu Semma comedy pa 😂
@sinthujan341
@sinthujan341 14 сағат бұрын
Kathaikku Enna thevaiyo athaththanada podanum poda
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 14 сағат бұрын
Arabian vadivam enna Arabian paatu edhutokko nu Egypt pop singer tune copy adichu sirppi koduthar...adhe madhiri pak tunes for chittu chittu kurivikku song ellam copy paste than😂
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 15 сағат бұрын
ஏராளமான படங்களை பார்த்துக் கொண்டிருந்த என்னை, குடும்ப பெரியவர்கள் திருத்த முயன்றபோது திருந்தாத நான் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் வந்த படங்களும் பாடல்களும் திருத்தி விட்டன..!
@avsnathan4721
@avsnathan4721 15 сағат бұрын
" Nobody can break our records in film music." This was written by Kannadasan about MSV in Kumutham weekly.Yes, it's absolutely correct.Great Legends.
@nagalingamlingabavan5161
@nagalingamlingabavan5161 16 сағат бұрын
Ilayaraja 2
@SudiRaj-19523
@SudiRaj-19523 16 сағат бұрын
இந்த பாட்டால் தான் ரம்பா ஃபேமஸ் ஆனா!! அது சொல்ல மறந்திடீங்களே தம்பீ !!உங்க colleague அதான் அடிக்கடி நீங்க யோசனை கேட்கும் நபர்(rich man and ownerof many profiles and முலாம் பூச்சு)comments kku தூக்கத்தை கெடுத்து பதில் எல்லாருக்கும் போட்டு அர லூஸ் ஆக இருந்த ஆளு முழு லூஸ் ஆகிவிட்டார். Friend in need is a friend in deed!! Take necessary steps and get admitted in the keelpak 😊
@thangavelmythra7433
@thangavelmythra7433 17 сағат бұрын
சிற்பி இசையமைத்த படம்
@Anbudan.Arul-1983
@Anbudan.Arul-1983 18 сағат бұрын
ராயா ராயாஆஆஆ 😂😂😂😂
@navaratnamrajamanoharan5458
@navaratnamrajamanoharan5458 18 сағат бұрын
உள்ளத்தை அள்ளித்தா எல்லாப் பாடல்களும் அரேபிய பாடல்களின் அப்பட்டமான கொப்பி. சாயல் இல்லை.
@kannanr485
@kannanr485 18 сағат бұрын
Tamil tamil nu solluvanunga.. ana Hindi la sambarippanunga.. Studio Dubai la kattuvanunga.. appa peraiyum marappanunga.. appa amma vacha peraiyum mathikuvanunga.. music kathu thantha guru perai sollavum mattanunga.. kodumai
@gurunathanm2677
@gurunathanm2677 18 сағат бұрын
NAMMA ILLAYA RAJA COPIED FROM MSV , THE LEGEND. ILLAYA RAJA BROTHER REVEALED ILLAYA RAJA ROBBED MORE THAN 1000 TUNES FROM MELLISAI MANNAR.
@govindarajrangasamy1055
@govindarajrangasamy1055 19 сағат бұрын
Oru 200 ku ippadi mutta oopis paavam 🤡😂
@govindarajrangasamy1055
@govindarajrangasamy1055 19 сағат бұрын
Oopi orama poi khadharu 🤡😂
@user-iz4dq9me8w
@user-iz4dq9me8w 19 сағат бұрын
I was in kerala when this album was released. After seeing this, i feel love. Yes huge people from kerala visiting Palani Temple
@ravichandran2908
@ravichandran2908 20 сағат бұрын
அழகிய லைலா பாடல் எகிப்திய பாடல் issam appas என்பவர் பாடியது
@jayanthi4828
@jayanthi4828 20 сағат бұрын
தமிழ் மொழி கேரள மக்களுக்கு மட்டுமல்ல !@ உலக மக்களுக்கே மூல மொழி. மூத்த மொழி தாய் மொழி ஆதி மனிதனின் முதல் வாய் மொழி !@
@user-sh5jr2cw6i
@user-sh5jr2cw6i 12 сағат бұрын
முற்றிலும் உண்மை உலகில் மனிதன் பேசிய முதல் மொழி தமிழ் பிறக்கும் குழந்தை அம்மா என்றுதான் அழுகிறது எந்த நாடாக இருந்தாலும்
@asr7040
@asr7040 20 сағат бұрын
தமிழ் பாட்டு டப்பிங் கிடையாது இது இது ஒரு எக்சிபிஷன் சாங் ஹிந்தி பாட்டு தமிழ்ல டப்பிங் பண்ணாங்க அதை தூக்கி மலையாளத்துல டைப்பிங் பண்றாங்க தமிழ்ல பண்ணுது சொ சொந்த முயற்சிஇல்ல ஐயோ நான் என்ன சொன்னாலும் செருப்படி இசை இல்ல இது ஹிந்தி உடைய டப்பிங் பாட்டு இது சிற்பிக்கு வரைஞ்சு கொடுத்து பேசாதீங்க
@AruRajan
@AruRajan 19 сағат бұрын
இது ஒரு துருக்கிப் பாடின் உருவல், "Azhagiya Laila" is based on "Ahla Ma Feki" by Hisham Abbas, "I Love You" is based on another Abbas song "Wana Amel Eih", "Adi Anarkali" is based on "In the Summertime" by Mungo Jerry, "Chittu Chittu Kuruvikku" is based on the Pakistani folk song "
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 20 сағат бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌👏
@sivakumar6776sr
@sivakumar6776sr 20 сағат бұрын
Now my daily songs in my home theatre
@mohamedyasin7457
@mohamedyasin7457 20 сағат бұрын
Arr mass
@pounvelvel7097
@pounvelvel7097 21 сағат бұрын
எனக்கு 33 வயதாகிறது 2023 ல் தான் ஒரு தலை ராகம் படம் பார்த்தேன் பார்த்துவிட்டு நான் அழைக்கின்றேன் எவ்வளவு அருமையான திரைப்படம் பாடல்கள் அருமையாக இருந்தது கதை டி ராஜேந்திரன் அய்யாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@vijay4600
@vijay4600 21 сағат бұрын
Superb
@mohanramamoorthy530
@mohanramamoorthy530 22 сағат бұрын
இத பாட்டுனு நினைத்து பார்ப்பவர்களுக்கு இது கேவலமா இருக்கும் ஆனால் இந்த பாட்டு படத்தின் முக்கியமான வேட்டை ஆடி ஆட்களை அடிக்கும் இடத்திற்கு இது bjm உடன் வரும் பேக் கிரவுண்ட் பாட்டு என்பது இந்த பாடலை அமைத்து 8ருக்கும் விதமே காட்டுகிறது இது தான் Arr எப்பாவும் இளமையுடன் வித்தியாச முயற்சி எடுபவார் ஒரே பாட்டை பல இடத்துக்கு பயன் படுதுபவரும் கிடையாது அடுத்தவன் பாட்டை எடுத்து base வைத்து புல் தேடும் நபரும் ARR கிடையாது அது தான் அவர் உலக நாடுகள் கொண்டாடும் இசை அமைப்பாளர் நீங்க கலக்குங்க ரஹ்மான்
@mamannar2828
@mamannar2828 23 сағат бұрын
விஸ்வநாதன் ராமமூர்த்தி. அடுத்து கேவி மகாதேவன்