ஏழரை சனி ஜென்ம சனி விரைய சனி அஷ்டம சனியின் தொல்லையில் இருந்து விடுபட தினமும் காலை மாலையில் கேளுங்கள்

  Рет қаралды 562,104

Apoorva Videos

Apoorva Videos

2 жыл бұрын

அபூர்வா வீடியோ பக்தியுடன் வழங்கும் பைரவர் 108 போற்றி தேய்பிறை அஷ்டமி விரத பூஜையில் கேட்டால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்
Bhairavar 108 Potri Tamil Devotional Song on Lord Bhairavar, Sung & Composed by Veeramani Kannan. Produced by Apoorva Video
ஆறு வளர்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்து வந்தால்
1.நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்;
2.நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாமே உருவாக்கியிருந்த கர்மவினைகள் கரையத் துவங்கும்;அதனால்,இந்த ஆறு வளர்பிறை அஷ்டமி பைரவ வழிபாடுகள் நிறைவடைந்தப் பின்னர்,நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கும்;வருமானம்/லாபம்/ஊக்கத்தொகை அதிகரிக்கத் துவங்கும்;
3.அம்மா,அப்பா,சகோதரன்,சகோதரி,அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை, கணவன்,மனைவி இவர்களிடையே இருந்து வரும் காழ்ப்புணர்ச்சி படிப்படியாகக் குறையத் துவங்கும்;
4.வாக்குச்சனியால் அவதிப்படும் கன்னிராசியினர் அதிலிருந்து விடுபடுவர்.
5.ஜன்மச்சனியால் வாழ்வின் விரக்தியில் இருக்கும் துலாம் ராசியினர்,நிம்மதி அடைவார்கள்
6.விரையச்சனியால் சேமிக்கமுடியாமல் திண்டாடும் விருச்சிகராசியினர் அதிலிருந்து மீளத் துவங்குவார்கள்;
7.அஷ்டமச்சனியால் துன்பப்படும் மீனராசியினர்,அதிலிருந்து விலகி நிரந்தரமான வேலை/தொழிலை அடைவார்கள்;
8.கண்டச்சனியால் தம்பதியரிடையே கருத்து வேறுபாட்டுடன் தவிக்கும் மேஷ ராசியினர் ஒற்றுமையைப் பெறுவார்கள்;
9.அர்த்தாஷ்டமச்சனியால் தடுமாறும் கடகராசியினர் தெளிவான மனைநிலையை அடைவார்கள்.
வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது;வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவப்பெருமானை வழிபடலாம்;
வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர்கள்,ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்யக் கூடாது;மீறினால்,வழிபாட்டின் பலன்கள் கிட்டுவது கடினம்.
இந்த நாளில் ஸ்ரீகாலபைரவப் பெருமான் அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபடலாம்;
வெகுதூர தேசங்களில் வசிப்பவர்கள்,ஸ்ரீகாலபைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியை ஜபிக்கலாம்
அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியையோ,துர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீசொர்ண பைரவ அஷ்டகம் பாடலாம் Produced & Licensed by : Apoorva Audios

Пікірлер: 224
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 2 жыл бұрын
ஓம் காலபைரவா போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க நன்றி நன்றி நன்றி வணக்கம் குருவே சரணம் அருமையான பாடல்கள் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க வாழ்க
@subapathiv-oi8vi
@subapathiv-oi8vi 14 күн бұрын
காலபைரவர் போற்றி போற்றி போற்றி 💐💐🙏🙏🙏🌺🌺🌺🌺
@mahadevanmd4622
@mahadevanmd4622 2 жыл бұрын
அருமை அருமை ஐயா தேனாயினிக்கிறது ஜயா வழங்கியமைக்கு நன்றி ஐயா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🙏சிவ📿சிவ ஓம் நமசிவாய ஓம்❤️
@TamilselviR-kf1ny
@TamilselviR-kf1ny 21 күн бұрын
என்னைஅஷ்டமத்துசனியில்இருந்துகாப்பாற்றுகாலபைரவாபோற்றிகாலஷ்டமிநதபோற்றி
@prabakaranc6448
@prabakaranc6448 2 жыл бұрын
ஓம் பைரவர் போற்றி🙏🙏🙏
@jeyakumark163
@jeyakumark163 2 жыл бұрын
நம்பினால் போதும் நட்பாக வரும் தெய்வம்
@user-bm2yv4td6n
@user-bm2yv4td6n
Om Bairava Potri A maganuku konjam karunay kattu
@thamraiselvanthamaraiselva2375
@thamraiselvanthamaraiselva2375 2 жыл бұрын
ஓமபைரவாபோற்றி
@rajirajiraji7048
@rajirajiraji7048 21 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் கால பைரவர் போற்றி போற்றி போற்றி 🙏
@kotteswarid5953
@kotteswarid5953 2 жыл бұрын
அபிஷேக தரிசனமும் 108 போற்றியுடன் மிகவும் அருமை
@kalaiselvikalaiselvi8866
@kalaiselvikalaiselvi8866
🌹🌹🌹🙏👌👌
@skrajendiran7982
@skrajendiran7982 2 жыл бұрын
ஓம் கால பைரவரே அனைத்து கஷ்டங்களையும் போக்கி அனைத்து நலன்களையும் வளம்களையும் தந்திடுவாயே
@manimuthuk9202
@manimuthuk9202 2 жыл бұрын
ஓம் கால காலாய விதமஹே கால ஹஸ்தாய தீமஹி தந்நோ காலபைரவ ப்ரசோதயாத்
@skks2024
@skks2024 2 жыл бұрын
ஓம் காலபைரவர் போற்றி எல்லா கஷ்டம் தீர வேண்டும் 🙏🙏🙏பணம் கஷ்டம் தீர வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@rajeshwarie1016
@rajeshwarie1016 2 жыл бұрын
Om piyrava aasiyai nirivetrugal appa😭🙏🤲😭🙏🤲😭🙏🤲😭🙏🤲😭🙏🤲😭🙏🤲😭🙏🤲😭🙏🤲😭🤲
@MuruganMurugan-fb4qt
@MuruganMurugan-fb4qt Жыл бұрын
Om kalabairava potri potri potri potri potri
@Ojhgj
@Ojhgj Жыл бұрын
ஓம் கால பைரவரே போற்றி ஓம் காலபைரவர் போற்றி ஓம் கால பைரவரே போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் எல்லாம் வெற்றியில் முடியட்டும் நல்லதே நடக்கட்டும் நீயே துணை நிற்பாயகா பைரவரே
@pushpaavs2896
@pushpaavs2896 2 жыл бұрын
Om kala bairava.potri.potri.
@satkunanathanshanmuganatha3915
@satkunanathanshanmuganatha3915
ஓம் கால பைரவர் போற்றி ஓம் ஞான பைரவர் போற்றி ஓம் கூழாவடி பைரவர் போற்றி.
@Ojhgj
@Ojhgj Жыл бұрын
ஓம் கால பைரவரை போற்றி ஓம் கால பைரவரே போற்றி ஓம் கால பைரவரை போற்றி
Bhairavar Kavasam
32:15
Veeramani Kannan - Topic
Рет қаралды 3,2 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 122 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 81 МЛН