எதிர்மறை எண்ணம், பெருந்தொற்று பயம் விலக சஷ்டி விரதத்தில் கேளுங்கள் கந்த குரு கவசம்

  Рет қаралды 6,644,387

Apoorva Videos

Apoorva Videos

Жыл бұрын

அபூர்வா வீடியோஸ் பக்தியுடன் வழங்கும் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கந்த குரு கவசம்
Skanda Guru Kavacham Tamil Traditional Devotional Song on Lord Murugan by Mylai Sisters. Music by Veeramani Kannan and lyrics by Sri Santhanatha Swamigal and Produced by Apoorva Videos. Produced & Licensed by : Apoorva Audios

Пікірлер: 1 900
@thamilmanic2625
@thamilmanic2625 3 ай бұрын
என் வயிற்றில் வளருகின்ற என் குழந்தை ஆரோக்கியமாகவும் நல்ல திடமாக பிறப்பதற்கு அருள் காட்டு அப்பா முருகா 13 வருடம் தவம் நிறைவேற மகிழ்ச்சியோடு சுமக்கிறேன்
@JosJs
@JosJs 2 ай бұрын
🙏🙏🙏
@mururavee7751
@mururavee7751 2 ай бұрын
Nallathey nadakum
@sathiyanathank4871
@sathiyanathank4871 2 ай бұрын
Nallathey nadakum 🎉
@MurugeswariiPandiyan
@MurugeswariiPandiyan Ай бұрын
Nalla they nadakum
@Palanisamy-ft4vk
@Palanisamy-ft4vk Ай бұрын
Pp
@Mamilife55
@Mamilife55 2 ай бұрын
இதில்.கேட்டிருக்கும்.அனைகத்து.வேண்டுதலும்..அனைவருக்கும்.கிடைக்க.முருகா.நீங்கள்.அருள்.புரியயவேண்டும்
@opgaming1432
@opgaming1432 23 күн бұрын
முருகா
@rajasekarrevathi6684
@rajasekarrevathi6684 2 ай бұрын
முருகா குழந்தை பாக்கியம் கொடுங்கள் என்னைப் போல் கஷ்டப்படும் அனைவருக்கும் அருள் புரியவேண்டும் முருகா உன் பாதம் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
@geethastailoring9463
@geethastailoring9463 2 ай бұрын
Kandippa murugar kodupaar.... all the best pa🎉🎉
@user-gj2ox1rx9t
@user-gj2ox1rx9t 2 ай бұрын
Good news happened soon 🎉
@vasanthikaruppamy3449
@vasanthikaruppamy3449 2 ай бұрын
Kk
@gayathrikumar4241
@gayathrikumar4241 2 ай бұрын
Vathugal nalthey natakum murugan thunei erupar
@leelapooja591
@leelapooja591 2 ай бұрын
❤❤❤❤❤❤
@user-nu4ex5te5j
@user-nu4ex5te5j 2 ай бұрын
முருகா என் மனைவி 2வருடம் கழித்து மாசமாக இருக்காங்க அவங்களுக்கு பக்கத்துணையாக நீதான் இருக்க் வேண்டும் முருகா நான் வெளிநாட்டுல இருக்கன் முருகா என் மனைவிக்கு நல்லா படியா பிரசவம் ஆக வேண்டும் முருகா நீ கொடுத்த வரம் முருகா சஷ்டி விருதம் இருந்து இந்த குழந்தை கிடைத்து எங்களுக்கு முருகா கோடி நன்றி முருகா அதே போல் முருகா கடனாளி யாக இருக்கன் முருகா இந்த கடத்த என்னிடம் இருந்து எடுத்து விடு முருகா
@user-gj2ox1rx9t
@user-gj2ox1rx9t 2 ай бұрын
God bless you and your family 🎉
@user-tv7wj6fu8h
@user-tv7wj6fu8h 2 ай бұрын
Every thing will be alright... don't worry bro
@kannans5856
@kannans5856 2 ай бұрын
P
@devisekar5504
@devisekar5504 Ай бұрын
உங்கள் குழந்தை நன்றாக பூமியில் பிறக்கும் நண்பா
@priyadharsinigunasekaran
@priyadharsinigunasekaran Ай бұрын
முருகன் என்றும் துணை இருப்பார் உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏
@kumarKumar-uw4wd
@kumarKumar-uw4wd 4 ай бұрын
முருகா என் மகன் நன்றாக படித்து நல்ல மதிபெண் பெற்று தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் .🙏🙏🙏🙏🙏🙏
@user-zq3ls8jd6i
@user-zq3ls8jd6i 2 ай бұрын
அப்பா என் கணவருக்கு நூறு ஆயுசு குடுத்து நல்ல உடல் ஆரோக்கியம் கொடுத்து என் பாப்பாவுக்கு பதினாறு செல்வங்கள் அனைத்தையும் கொடுத்து எனக்கு மகனாக நீயே வந்து பிறக்க வேண்டும் அப்பா ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏
@user-py7gl7yc2q
@user-py7gl7yc2q 2 ай бұрын
தனக்கு udampu nandraka erukka vandum murukaa🙏🙏🙏
@ConfusedBloomingFlower-dv5dg
@ConfusedBloomingFlower-dv5dg 2 ай бұрын
😊
@nive_sri03
@nive_sri03 5 ай бұрын
என் வயிற்றில் வளரும் குழந்தை இந்த பூமியில் நல்ல படியாக பிறக்க வேண்டும் முருகா🙏
@KarrupayahLechumanan
@KarrupayahLechumanan 3 ай бұрын
Oon.enam.bol.nadakum.
@user-co1zw8tl5j
@user-co1zw8tl5j 2 ай бұрын
Congratulations
@Invetarsekar
@Invetarsekar 2 ай бұрын
Om
@selviuks9112
@selviuks9112 2 ай бұрын
God bless you 🙏🙏
@user-mz6zx3it8s
@user-mz6zx3it8s 2 ай бұрын
Muruganai nampungala nalla padiya pirakkum baby
@hihllo6733
@hihllo6733 13 күн бұрын
அப்பா முருகா நான் பல ஆண்டுகளாக கடன் பிரச்சினையல் தவித்துகொண்டுக்கிறேன் என்னை எப்படி யாவது காப்பாற்று இந்நொடி முதல் மனம்உருகி மனதறாக வேண்டுகிறேன்.எனக்காக பிராத்தனை செய்கின்றன அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
@maruthapillai5772
@maruthapillai5772 7 күн бұрын
Therujjenthur muruganai parungal
@sivakumar.p4895
@sivakumar.p4895 7 ай бұрын
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்
@umaa5924
@umaa5924 6 ай бұрын
Aaaaa
@umaa5924
@umaa5924 6 ай бұрын
A
@umaa5924
@umaa5924 6 ай бұрын
Aaaaaaaaaaaaaaaaaàa
@umaa5924
@umaa5924 6 ай бұрын
Qa
@mythilia4620
@mythilia4620 3 ай бұрын
🙏🙏🙏நன்றி.
@sivakumar.p4895
@sivakumar.p4895 7 ай бұрын
திருப்போரூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கு கடன் தொல்லை நீங்கட்டும்
@Jaisriram358
@Jaisriram358 2 күн бұрын
கருவில் உருவாகிக் கொண்டிருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முருகனே துணை. முருகனிருக்க பயம் வேண்டாம் ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ❤
@santhis443
@santhis443 4 ай бұрын
முருகா எனக்கு எதிர் மறை எண்ணம் வந்துகொண்டே இருக்கு அப்பா. அந்த எண்ணத்தை போக்க அருள்புரிவாயாக 🙏🙏🙏
@sivakumar.p4895
@sivakumar.p4895 Жыл бұрын
திருச்செந்தூர் சண்முகர் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்
@THUG.BOY.BHUVANESH
@THUG.BOY.BHUVANESH Жыл бұрын
❤🎉
@gopalanramani4369
@gopalanramani4369 3 ай бұрын
Seekarame my brothers sonku good marriage life thara vendum muruga 9:56
@narayanivenkatpichulaksmi3046
@narayanivenkatpichulaksmi3046 2 ай бұрын
Thiruchrndur murugs ennudai irumahankslukkum thirumanam nadathivaksnum nadayhivaikanum
@geethaharikrishnan4233
@geethaharikrishnan4233 2 ай бұрын
🙏🙏🙏🙏
@SenthilNathan-rm6qc
@SenthilNathan-rm6qc Ай бұрын
முருகா சரணம் 🙏🙏🙏
@Riyas-pg4fn
@Riyas-pg4fn 9 ай бұрын
முருகா என் குடும்பத்தில் உள்ள அனைவரும் கடன் பிரச்சினைகளில் இருந்து காப்பாத்து அப்பா....🙏🙏🙏🙏🙏....
@user-qw4lg5yf4e
@user-qw4lg5yf4e 9 ай бұрын
🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Selvikumar-nz4uh
@Selvikumar-nz4uh 8 ай бұрын
Muruga en magalukku vanthirukkim varanai mutithu kodo muruga potri
@classicaldancekasthu
@classicaldancekasthu 2 ай бұрын
Nathaswaram
@Prarthana0788
@Prarthana0788 17 күн бұрын
Murga save all my family.
@Prarthana0788
@Prarthana0788 17 күн бұрын
@rajaraja-vg4boy
@rajaraja-vg4boy 4 ай бұрын
முருகப் பெருமானே என்னைக் இந்த நோயிலிருந்து காப்பாற்றி விரைவில் குணமடைந்து நான் நன்றாக நடந்து என் குடும்பத்தாருக்கும் நிம்மதியாக இருக்க அருள்வாய் அய்யா ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவ போற்றி போற்றி
@tamilselvikrishnan6651
@tamilselvikrishnan6651 5 ай бұрын
முருகா என் கணவருக்கு நல்ல புத்தியை கொடு. தீயபெண்தொடர்பிலிருந்து விடுவித்து அருள்வாய் அப்பா.
@sslsgobi
@sslsgobi 3 ай бұрын
?
@opgaming1432
@opgaming1432 23 күн бұрын
முருகா
@abiramiswaminathan895
@abiramiswaminathan895 18 күн бұрын
​@@sslsgobi❤
@kaverijegadeesan654
@kaverijegadeesan654 Ай бұрын
முருகா என் மகள் காயத்ரிக்கு குழந்தை பிறக்க வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@babutr1114
@babutr1114 Ай бұрын
முருகா இவ்வுலகில் யாவரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஓம் முருகா....
@parameswarimahendran3650
@parameswarimahendran3650 8 ай бұрын
முருகா எனது மகன் தீர்க்க ஆயிலோடு இருக்க அருள் புரிவாய் முருகா
@karpagavallikarpagavalli3125
@karpagavallikarpagavalli3125 6 ай бұрын
என் கடன் பிரச்னை தீர வேண்டும் அப்பா
@user-zq3ls8jd6i
@user-zq3ls8jd6i 2 ай бұрын
முருகா நல்லவற்றை வேண்டும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்மை செய் அப்பா முருகா ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏🙏
@saraswathibai2231
@saraswathibai2231 18 күн бұрын
Om Saravana bhava anaivarukkum nallavaiyagave anaithum nadakkaarulpurixaai appane muruganinthaal saranam appa
@kannanr6253
@kannanr6253 6 ай бұрын
முருகா என் மனக்குழப்பம் அனைத்தும் நீக்குவாயாக. நல்லதொரு வாழ்வை தந்தருளும். எதிர்மறை சிந்தனையை நீக்குவாயாக. முருகா போற்றி.. முருகா போற்றி... முருகா போற்றி..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatesansasi8273
@venkatesansasi8273 2 ай бұрын
முருகா நீ மட்டும் என்னுடன் இருந்தால் போதும். வேறேதும் தேவை யில்லை
@devapriya5849
@devapriya5849 2 ай бұрын
முருகா எனக்கு கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் கொடு முருகா முதல் குழந்தை நீயே கொடுத்து பிறகு என் குழந்தை இந்த உலகத்தை பார்ப்பதற்கு முன்பே நீயே அழைத்து கொண்டாய் எல்லாம் நன்மைக்கே என்று நான் ஏற்று கொண்டேன் இருந்தாலும் என்னால் அதை மறக்க முடிய வில்லை முருகா 🙏🏻🙏🏻😭😭😭கூடிய விரைவில் எனக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா 🙏🏻🙏🏻அந்த குழந்தைக்கு நீண்ட ஆயுள் கொடுத்து இந்த உலகத்தை பார்க்க வேண்டும் முருகா ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻
@user-ve8vv4oy5o
@user-ve8vv4oy5o 25 күн бұрын
நற்பவி
@Supashsupashsupash
@Supashsupashsupash 21 күн бұрын
நல்லதே நடக்கும் சகோதரி
@geethaharikrishnan4233
@geethaharikrishnan4233 2 ай бұрын
முருகா ஆபரேஷன் இல்லாமல் என் உடல் நலத்தை கொடு 🙏வயிறு வலியை சரி செய்யப்பா 🙏முருகா சரணம் 🙏🙏🙏
@jeganathanjegan9329
@jeganathanjegan9329 5 ай бұрын
முருகா என்மகனுக்கு நல்ல முறையில் வேலை கிடைக்கும் என்று அருள் புரிவாய் கந்தா முருகா
@farithabanu3199
@farithabanu3199 Ай бұрын
ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா நீங்கள் தான் எனக்கு துணை அப்பா 🙏 வேல் மையிலூம் துணை 🙏 அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏🤲🥰💚🦚📿
@swarnagowri7176
@swarnagowri7176 Ай бұрын
எனது வீட்டுல இருக்கிற அனைவர்க்கும் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய வேண்டும் முருகா
@HsGd-vv6zk
@HsGd-vv6zk 6 ай бұрын
முருகா என் மகளின் மணகவலையில் இருந்து பழைய நிலைமைக்கு வர நீ தான் முருகா துணையாக இருக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@meenamy437
@meenamy437 4 ай бұрын
Nallathu nadakum, Murugan tunai iruppar. Kavalai vendam
@vijayinba1821
@vijayinba1821 6 ай бұрын
எனக்கு நாள் தள்ளிப் போய் இருக்கு முருகனுடைய பக்தர்கள் அனைவரும் எனக்காக வேண்டிக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்
@usharajendran9940
@usharajendran9940 6 ай бұрын
God bless you dr
@lalithala439
@lalithala439 6 ай бұрын
கண்டிப்பா உங்களுக்கு முருகன் துணையிரருப்பார்😊😊 நீங்க நல்ல சாப்பிட்டு நல்ல👍 ஓய்வு எடுத்துக்கோங்க சகோதரி😍😍😍❤
@geethas1282
@geethas1282 6 ай бұрын
Take healthy food mother❤❤
@senthilnathan4886
@senthilnathan4886 6 ай бұрын
குகனே குழந்தையாய் வருவான் நம்பிக்கை யுடன் காத்திருங்கள் வாழ்த்துக்கள் சண்முகா சரணம் 🙏🙏🙏
@malathyethiranjan2679
@malathyethiranjan2679 6 ай бұрын
Vazha valamudan. Nalladhe nadakum
@arunpaviarunpavi2067
@arunpaviarunpavi2067 2 ай бұрын
ஓம் முருகா 🙏ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சண்முகா முருகா 🙏எனக்கு சீக்கிரம் குட்டி முருகன் ஆரோக்கியமாக பிறக்க அருள் புரிய 🙏 வேண்டும் அப்பா முருகா ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம் சரணம் சண்முகா 🙏
@medeshselvam166
@medeshselvam166 2 ай бұрын
முருகா என் பிள்ளை ஹஸ்பிட்டல்ல இருக்கான் அவனுக்கு வயிற்றில் பிரச்சனை எதுவும் ஆக கூடடாது அப்பனே முருகா🙏🙏🙏
@user-ns8yi7so8q
@user-ns8yi7so8q Ай бұрын
Edhum aagadhu ma
@haribabushyamala8182
@haribabushyamala8182 Ай бұрын
⁹​@@user-ns8yi7so8q
@Ganesh-yz1cz
@Ganesh-yz1cz Ай бұрын
Edhuvum agathu om saravana bava
@SenthilNathan-rm6qc
@SenthilNathan-rm6qc Ай бұрын
முருகா சரணம் 🙏🙏🙏
@calmmusic105
@calmmusic105 Ай бұрын
Murugan kaappaar
@valarmathyraj9291
@valarmathyraj9291 8 ай бұрын
என் அம்மாவுக்கு உடம்பு தெம்புடன் கை கால் பலமுடன் நடக்க, நீண்ட ஆயுளுடன் இருக்க அருள் புரிய வேண்டும் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@xyz8287
@xyz8287 3 ай бұрын
முருகா அனைவருக்கும் நலத்தை நல்குவாய் நினைத்த காரியங்கள் சிறப்பாக நிறைவேற அருள்புரிவாய்முருகா கடன் தொல்லைகள் தீர்ந்து மகளுக்கு சிறப்பாக திருமணம் நடக்க அன்பாக அருள்புரிவாய்முருகா சரணம் ஓம்நமோகுமராயநம
@rajamohanmeiyappan7075
@rajamohanmeiyappan7075 6 ай бұрын
முருகா என் மகளுக்கு நலமுடன் குழந்தை பிறக்க அருள்புரிய வேண்டும் அப்பா
@kamalam7737
@kamalam7737 2 ай бұрын
23:11 முருகா எங்கள் கடன் தீரவும் வாங்கிய கடனை அடைக்கவும் சொந்த வீடு கட்டக்கூடிய அம்சமும் என்னுடைய மகனுக்கு திருமணம் நடக்க அருள் புரிவாயாக ஓம் சரவணபவனே போற்றி ஓம் ஓம் ஆறுமுக தானே போற்றி ஓம் முருகப்பெருமானே போற்றி போற்றி
@chilambuchelvi3188
@chilambuchelvi3188 9 ай бұрын
முருகா என் மகன் மன அழுத்த்தால் மிகவும் கஷ்டப்படுகிறான்....திருமணத்தடையாகிறது ....ஐயனே யாவற்றையும் நீக்கும்....அரோகரா.....
@lakshmananlakshmanan3640
@lakshmananlakshmanan3640 Ай бұрын
முருகா மனம் பயம் நீங்கி கல்யாணம் வரம் முடித்து கொடுப்ப இறைவா🙏🙏🙏🙏🙏🙏
@user-qf4zn4zk2e
@user-qf4zn4zk2e 2 ай бұрын
Muruga enakku rendu pillainga irukkanga, enakku udal sugathai kodunga, nimmathiyai kodunga om muruga potre, nan pazhayapadi arokyama irukkanum🙏🙏🙏😢😢😢
@user-hj4sz3lg3u
@user-hj4sz3lg3u 6 ай бұрын
முருகா என் மகனுக்கு நல்ல வேலை அமைத்து குடுங்க முருகா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🌹
@FfghfdFggyyy
@FfghfdFggyyy 3 ай бұрын
Eplmuthu
@N.R_ALL_ROUNDER_999
@N.R_ALL_ROUNDER_999 2 ай бұрын
என் மகன் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வேண்டும் அவனுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துகள்
@revathidevar3208
@revathidevar3208 Ай бұрын
Happy birthday
@lakshmananlakshmanan3640
@lakshmananlakshmanan3640 2 ай бұрын
பயம் நீங்க பக்தி மலர ஏதிர்மரை ஏண்ணங்கள் விலக வேண்டுகிறேன் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@gowsalyadinesh9328
@gowsalyadinesh9328 8 ай бұрын
என் வலி, என் வியாதியை தீர்த்து வை அப்பன் முருகா. உடல் ஆரோக்கியத்தை கொடுப்ப 🙏🙇‍♀️😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@annaivathi5692
@annaivathi5692 5 ай бұрын
En ital vali pokanum arokkiyam. Ta murga
@SRPADMAVATHI
@SRPADMAVATHI 4 ай бұрын
​@@annaivathi5692of cup
@arunaaruna6430
@arunaaruna6430 2 ай бұрын
முருகா என் பிள்ளைகள் நன்றாக வாழ வழி செய்பா எந்த பிரச்சனையும் வராமல் காப்பற்று முருகா சரணம் சரணம்
@sivakumar.p4895
@sivakumar.p4895 7 ай бұрын
திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்
@KadambamGRN
@KadambamGRN 6 ай бұрын
பயம் நீங்க பக்தி மலர் எதிர்மறை எண்ணங்கள் விலக வேண்டுகிறேன் அருள் புரிவாய் ஆண்டவா கருணை கடலே கந்தா போற்றி போற்றி சரணம் சரணம்
@rajeshwarirajeshwari4014
@rajeshwarirajeshwari4014 4 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Ahanahemath
@Ahanahemath 2 ай бұрын
என் அப்பன் முருகா,என் புருசனுக்கு நீண்ட ஆயுளும்,நல்ல ஆரோக்கியமும், என் குடும்பத்துக்கு நிறைந்த செல்வத்தையும்,நிறைந்த மகிழ்ச்சியும்,குடும்பத்தில் நிம்மதியும்,வளமான வாழ்வு,என் குழந்தைக்கு நல்ல கல்வி செல்வத்தையும்,சகல சௌபாக்கியங்களும்,எனக்கும் என்னை போல் இருக்கும் அனைத்து பெண்களும் தீர்க்க சுமங்கலியாக இருக்கவும்,என் கணவர்க்கு வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது அவருக்கு பாதுகாப்பாக நீங்கள் காத்தருள மன்றாட வேண்டி கொள்கிறேன் என் அய்யா,ஆம் சரவணபவ போற்றி போற்றி போற்றி.
@user-gj2ox1rx9t
@user-gj2ox1rx9t 2 ай бұрын
God bless you and your family
@rammaris4435
@rammaris4435 2 ай бұрын
ஓம் சரவண பவ முருகா உன் பிள்ளையாகிய எனக்கு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்.முருகா கடன் அடைய வேண்டும் .முருகா அருள் புரிவாய் முருகா
@madhavannairsanthamma4330
@madhavannairsanthamma4330 6 ай бұрын
என் குழந்தைக்கு இதய நோய் இல்லாமல் நல்லபடியா பிரசவம் ஆகனும் முருகா 🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏 நீ இருக்க பயமேன் முருகா 🙏🙏
@Invetarsekar
@Invetarsekar 2 ай бұрын
Roja saravanan🎉
@Invetarsekar
@Invetarsekar 2 ай бұрын
Nallapade pelly perakkatdum om murugaa
@hariharand8567
@hariharand8567 2 ай бұрын
நல்லதே நடக்கும்
@chandrumped06
@chandrumped06 2 ай бұрын
😊😊😊
@dmpshivam631
@dmpshivam631 3 ай бұрын
என் வலி என் வியாதியை தீர்த்து வை அப்பன் முருகா உடல் ஆரோக்கியத்தை கோடுப்ப முருகா 🙏🙏🙏
@user-bq8uz7jf1w
@user-bq8uz7jf1w 2 ай бұрын
என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா முருகா
@pandianmani418
@pandianmani418 Ай бұрын
🤲🤲🤲🤲🙏🙏🙏
@subad2904
@subad2904 Жыл бұрын
முருகா....சரணம்.🙏😭 இன்று என் கணவனை 21 நாள் கழித்து பார்க்க போகிறேன்... என் குடும்பத்துக்கும் அவர் குடும்பத்துக்கும் சண்டை வராமல்... பரஸ்பர சம்மத்தின் நம்பிக்கையுடன் நாங்கள் ஒன்று சேர வேண்டும்...🙏என் கணவர் குடி பழக்கத்தில் இருந்து முழுமையாக விடு பட்டு திருந்த வேண்டும். 🙏 நாங்கள் இனி வரும் வாழ்க்கை சந்தோசமாக குழந்தை வரம் பெற்று நிம்மதியாக வாழவேண்டும்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭 முருகா சரணம்🙏....காந்த சரணம்🙏 அரோகரா 🙏
@sandrineappapoulle8621
@sandrineappapoulle8621 Жыл бұрын
கந்தனை வழிபடுங்கள் சகோதரி , அனைத்தும் நன்மையில் முடியும், கந்தகுரு கவசத்தை படித்து வாருங்கள், கந்தன் கவசமாகயிருந்து அனைத்தையும் நிவர்த்தி செய்வார், வாழ்க வளமுடன்
@bhavanisivam3198
@bhavanisivam3198 Ай бұрын
Lord Murugar, help me to get relief from my worries. I am mentally suffered myself without my husband (passed away). My husband was a source of happiness in my family. Help us to get peace of mind. Om, Om Muruga. 🙏🕉️
@umarani7651
@umarani7651 2 ай бұрын
முருகா உன் அருளால் என்மகளுக்குசீக்கிரமாககுழந்தைபாக்கியம்கிடைக்க ஆசிர்வாதம் தாரும் ஐயாஓம்சரவணபவ முருகா முருகா
@ajay.s9634
@ajay.s9634 Ай бұрын
என் பிள்ளைக்கு மஞ்சள்காமாலை முற்றிலும் குணமாகிட வேண்டும் அப்பா.
@ashpraentertainment8365
@ashpraentertainment8365 5 ай бұрын
முருகா எனக்கு மனக்குழப்பத்தை தீர்த்து வைக்க வேண்டும் முருகா 🙏🙏 🙏🙏🙏🙏
@user-nz4tv9or5w
@user-nz4tv9or5w 2 ай бұрын
அப்பா முருகா எனக்கு நல்ல வழி.காட்டு❤❤🙏🙏🙏🙏🙏🙏
@veeragathythanabalasingham4709
@veeragathythanabalasingham4709 Жыл бұрын
எனது நெஞ்சு வருத்தத்தை மாற்றிட வேண்டுகிறேன்.
@mohanana5694
@mohanana5694 6 ай бұрын
கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப்பொருளோனே கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப்பொருளோனே கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப்பொருளோனே 🙏ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளாள் செப்புகிறேன் காத்தருள்வாய் 🙏ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளாள் செப்புகிறேன் காத்தருள்வாய் ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளாள் செப்புகிறேன் காத்தருள்வாய்🙏சித்தி விநாயகா ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் சித்தி விநாயகா ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் சித்தி விநாயகா ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் 🙏🙏🙏கணபதி தாளினனயைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே கணபதி தாளினனயைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே கணபதி தாளினனயைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே கணபதி தாளினனயைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே கணபதி தாளினனயைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே 🙏🙏🙏🙏ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குகா சரணம் சரணம் 🙏🙏🙏
@kamalam7737
@kamalam7737 2 ай бұрын
23:11 என்னுடைய மருமகளுக்கு வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல அறிவோடும் நல்ல அழகோடும் சுகப்பிரசவம் ஆக வேண்டும் இது முருகன் அருளால் நடக்க வேண்டும் ஓம் ஆறுமுகனுக்கு போற்றி ஓம் சரவண பவனே போற்றி ஓம் முருகப்பெருமானே போற்றி
@user-gj2ox1rx9t
@user-gj2ox1rx9t 2 ай бұрын
God bless you
@sornalatha4250
@sornalatha4250 Жыл бұрын
முருகா என் மகன் நன்றாக படித்து நிறைய மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற அருள்புரிய வேண்டுகிறேன்
@mahalakshmithirupathi8932
@mahalakshmithirupathi8932 11 ай бұрын
ஓம் முருகா சரணம் .முருகா எந்நதுன்பமாக‌இருந்தாலும் அது எனக்கு வரட்டும் என்பிள்ளைகளுக்கு எந்ததுன்பமும்வரக்கூடாதுமுருகா
@arunachamvalli8345
@arunachamvalli8345 10 ай бұрын
Hi😢😮😅
@charunetra6896
@charunetra6896 8 ай бұрын
🙏
@kumarKumar-uw4wd
@kumarKumar-uw4wd 4 ай бұрын
முருகா என் மகன் நன்றாக படித்து நிறைய மதிப்பெண் பெற்று தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏
@sathiyasayi6753
@sathiyasayi6753 5 ай бұрын
முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் செய் அய்யா சோதித்தது போதும் அய்யா ஏழைக்கு இரங்கய்யா
@RanjaniC-rz6fj
@RanjaniC-rz6fj 2 ай бұрын
அப்பா என் அக்காவுக்கு குழந்தை பாக்கியம் கொடுப்பா ஓம் முருகா சரவண பவன் போற்றி போற்றி போற்றி
@geethastailoring9463
@geethastailoring9463 2 ай бұрын
Kandippa kodupaar..
@KumarShanmugam-ds8kp
@KumarShanmugam-ds8kp 29 күн бұрын
முருகா சரணம். என் சங்கடங்களை தீர்த்து வைப்பாய் 🙏🙏🙏
@anbuchelviac4272
@anbuchelviac4272 Жыл бұрын
ஓம் முருகா பாப்பா சீக்கிரம் பேச அரு ள்ப்பு வீர் ஓம் முருகா ஓம் வித்யா ஸ்ரீவிற்குகுழந்தை பாக்கி யம் அரூ ள்வீர் ஓம் முருகா
@pushpamthangaraj-vs6wm
@pushpamthangaraj-vs6wm 11 ай бұрын
ஓம் ஓம் முருகன் வாங்க
@nagarajnaga9632
@nagarajnaga9632 2 ай бұрын
முருகா சரணம் சரணம் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா 15 வருசம் ஆச்சு இது வரைக்கும் எனக்கு குடுத்த தண்டனை போதும் முருகா நீண்ட ஆயுள் எந்த குறையும் இல்லாம ஆரோக்கியமா எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா
@Mankaikarasi
@Mankaikarasi 12 күн бұрын
same l vanduthal
@natarajannatraj.v3292
@natarajannatraj.v3292 Ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகனே வந்து பிறக்க வாழ்த்துக்கள்
@user-ek7dk9wb4p
@user-ek7dk9wb4p 6 ай бұрын
ஓம்.முருகா.நான்.அழத்த்தால்.மிகவும்.கஷ்டப்படுகிறோன்.தினமும் கந்த சஷ்டி கவசம் கந்த குரு கவசம் கேட்கும் போது என் கண்களில் கண்ணீரா வருகிறது.என்.கடன்தீரனும்முருகா. என் குடும்பத்தை காப்பாத்துப்பா நோய் நொடி இல்லாமல் எங்களை எங்களை வாழ்லவைப்பாய் சரவணபவனே சரவண பவன உன் அருளால் உயிர் வாழ்கிறேன் ஓம் சரவணா வெற்றிவேல் அரோகரா கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா குமரன் அரோகரா வேலனுக்கு அரோகரா மயில் வானத்து அரோகரா கடம்பனுக்கு அரோகரா தண்டாதபாணி அரோகரா சமூக நாதனுக்கு அரோகரா கருணை கடலோ போற்றி போற்றி முருகா போற்றி.
@perumalsangareddy3440
@perumalsangareddy3440 8 ай бұрын
முருகா சரணம்! என் மகளுக்கு சுகப்பிரசவம் வேண்டும்.என் பேரனுக்கு காய்ச்சல் விரைவிலேயே நல்ல முறையில் குணமாகவேண்டும்
@Almostkalakkal2010
@Almostkalakkal2010 Жыл бұрын
முருகா எல்லோரும் நலமாக வைதிருப்பா ,,🙏🙏🙏🙏🙏
@murugiswarisuja1382
@murugiswarisuja1382 5 ай бұрын
முருகா எனக்கு குழந்தை வரம் கொடுங்க அப்பா முருகா🙏🙏🙏🤰🤱🤱🤰
@selvamraj4239
@selvamraj4239 3 ай бұрын
முருகா , விநாயக இவருக்கு அறிவுள்ள குழந்தை வரம் கொடுப்பாயாக.. இந்த சமுதாயத்தில் நல்ல பெயரை கொடுப்பாயாக...அதை இன்றே அருள்புரிவாயாக ..... இவருடைய குழந்தைக்கு முதல் மொட்டை பழநிமலை ல் காணிக்கை செலுத்துவார் தயவு செய்து அருள்புரிவாயாக...
@mururavee7751
@mururavee7751 2 ай бұрын
Kandipa nadakum
@gurum7068
@gurum7068 2 ай бұрын
Muyarchi thiruvinaiyakkum kadaulainampinal pothum
@gurum7068
@gurum7068 2 ай бұрын
Muruga perumane kadam theera vendum appane
@jayashreesubramanian4108
@jayashreesubramanian4108 Ай бұрын
God bless you
@user-dl3ik6ns4o
@user-dl3ik6ns4o 6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@devidd9448
@devidd9448 10 ай бұрын
என் கடன் தீரனும் ஓம் முருகா
@sivakumar.p4895
@sivakumar.p4895 5 ай бұрын
ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும் ஞானமும் பொருளாதாரம் முன்னேற்றமும் நல்லவர்களுக்கு கிடைக்கட்டும்
@user-hu3ji7be1z
@user-hu3ji7be1z 6 ай бұрын
ஓம் ஶ்ரீ சரவணபவாய நமஹ:
@sangeedhanasekar6603
@sangeedhanasekar6603 2 ай бұрын
முருகா என் மகளுக்கும் இரண்டாம் திருமணம் நல்ல வாழ்க்கையாக இருக்க வேண்டும் குழந்தை பாக்கியம் வேண்டும் எல்லோருக்கும் புத்திரபாக்கியம் தாப்பா திருமணம் ஆகாமல் காத்திருக்கும் அனைவருக்கும் திருமணம் நடக்கனும் பிரிந்திருப்பவர்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் நானும் என் கணவனும் பேரன் பேத்தி கொஞ்ச வேண்டும் எங்கள் வாரிசு தழைக்க வேண்டும் என் கணவனுக்கும் பின் யாருக்கும் வெள்ளை தோல் நோய் வரகு கூடாது அப்பா எங்களுக்கும் சொந்த வீடு கட்டி குடிபோக வேண்டும்
@user-vg4oe5jc7s
@user-vg4oe5jc7s 2 ай бұрын
Nalla ennam niraiverum amma kavalaipadatheenga
@a.k.sivani7051
@a.k.sivani7051 Жыл бұрын
ஓம் முருகா எனது குடும்பத்துக்கு அனைவருக்கும் ஆண் வாரிசு குடு முருகா முருகா போற்றி முருகா போற்றி காந்த போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sulexshana9882
@sulexshana9882 8 ай бұрын
🤯🤯🤯
@niranjanadevis4022
@niranjanadevis4022 5 ай бұрын
Ella couple kum Ann varisu kudupa kantha kadaba kathirvela om saravanabava om
@naveenmedicals3165
@naveenmedicals3165 11 ай бұрын
ஓம் சௌம் சரவணபவ ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிளவும் சௌம் நமஹா என்ற முருகனின் மூல மந்திரத்தை நாள் தோ றும் உச்சரித்தால்முருகனின் அருள் நிச்சயம் கிடைக்கும். ஓம் ஆறுபடை முருகா சரணம் சரணம்.
@user-hm9is7rg4u
@user-hm9is7rg4u 6 күн бұрын
முருகாபெருமானே எல்லோருடைய வேண்டுதலுக்கும் அருள் புரிவாய் முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி... 🙏🙏🙏🙏🙏
@Aanmeega_payanam
@Aanmeega_payanam Ай бұрын
ஓம் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறும் முகம் ஓம் சரவண பவ குருபரன் சரணம் துணை இருந்து காத்தருளும் முருகா
@anbuchelviac4272
@anbuchelviac4272 Жыл бұрын
ஓம் முருகா பாப்பா சீக்கிரம் பேச அரு ள்ப்பு வீர் ஓம் முருகா வித்யா ஸ்ரீக்கு குழந்தை பாக்கி யம்அரூ ள்புவீர் ஓம் முருகா ஓம் முருகா
@manis2445
@manis2445 Жыл бұрын
ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏 என் கடன் தீர வேண்டும் ஓம் முருகா🙏🙏🙏🙏🏵🏵🏵🏵🌺🌺🌺🌺💇
@THUG.BOY.BHUVANESH
@THUG.BOY.BHUVANESH Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mohanana5694
@mohanana5694 6 ай бұрын
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குகனே குகனே 🙏🙏🙏உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குகனே🙏 உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குகனே🙏🙏🙏 கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்று உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய் மெய்வாய் விழி நாசியோடும் செவியாம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே அவாவினையே அவாவினையே 🙏🙏🙏கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்று உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய் மெய்வாய் விழி நாசியோடும் செவியாம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே அவாவினையே அவாவினையே🙏🙏🙏 கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்று உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய் மெய்வாய் விழி நாசியோடும் செவியாம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே அவாவினையே🙏🙏🙏 ஓம் நமோ பகவதே சுப்பிரமணியா ஷண்முகாய மஹாத்மனே ஸர்வ சத்ரு ஸம்ஹார காரணாய குஹாய மஹாபல பராக்ரமாய வீராய சூராய மக்தாய மஹாபலாய பக்தாய பக்த பரிபாலனாய தனாய தனேஸ்வராய மம ஸர்வா பீஷ்டம் ப்ரயச்ச ஸ்வாஹா ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suganthip837
@suganthip837 2 ай бұрын
🙏🙏
@Ravi-gv5nt
@Ravi-gv5nt Ай бұрын
🙏🙏
@nagalakshmit5219
@nagalakshmit5219 8 ай бұрын
என் உடல்நலமுடன்வாழவும் மனம். நிம்மதி அடையவும் எனக்கு அருள் புரியவும் .முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி.
@anbuchelviac4272
@anbuchelviac4272 Жыл бұрын
ஓம் முருகா பாப்பா சீக்கிரம் பேச அரு ள்ப்பு வீர் ஓம் முரு கா ஓம் முருகா வித்யா ஸ்ரீக்கு குழந்தை பாக்கி யம்அரூ ள்புவீர் ஓம் முருகா 🎉🎉
@shrijhashrijha
@shrijhashrijha 17 күн бұрын
🙏🙏முருகா போற்றி முருகா போற்றி இவ்வுலகில் அனைத்து மக்களையும் நல்வழிப்படுத்தி காப்பாற்ற வேண்டும் முருகா போற்றி முருகா போற்றி🙏🙏
@sivakumar.p4895
@sivakumar.p4895 6 ай бұрын
திருச்செந்தூர் முருகன் அருள் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்
@anbuchelviac4272
@anbuchelviac4272 Жыл бұрын
ஓம் முருகா பாப்பா சீக்கிரம் பேச அருள் 2:41 ப்பு வீர் ஓம் முருகா ஓம் முருகா வித்யா ஸ்ரீக்கு குழந்தை பாக்கி யம்அரூ ள்புவீர் ஓம் முருகா
@sakthivelrajaiah173
@sakthivelrajaiah173 6 ай бұрын
முருகா உன் அருளாசியோடு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்
@dhanamathulya6000
@dhanamathulya6000 8 күн бұрын
கந்தசாமி சரவணா முருகனுக்கு அரோகரா அரோகரா இவரை நம்பினார் கை விட மாட்டார் எம் இறைவன் ❤
@geethakanagamani3634
@geethakanagamani3634 11 күн бұрын
சுபவட்சுமிக்கு நல்ல வரன் அமைந்து மிக விரைவாக உன் அருளால் திருமணம் நடைபெற வேண்டும் அய்யா.
@eswarivetrivel4707
@eswarivetrivel4707 Жыл бұрын
நான் எப்பவும் உன்னை முழுமூச்சாக நம்பணும் . அருள் வாய் முருகா.சரணம் சரணம் சரணம் சண்முகா சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🐓🦚
@thangarasu143
@thangarasu143 2 ай бұрын
முருகா என் மனைவி உடல் நலத்துடன் இருக்க துணை புரிவிர் 🙏
@jeganathanjegan9329
@jeganathanjegan9329 7 ай бұрын
முருகா எங்களுக்கு நல்ல முறையில் வியாபாரம் செய்ய அருள்புரிவாய் என் அப்பனே முருகா🙏🙏🙏🙏
@sagh7973
@sagh7973 5 күн бұрын
முருகா என் குடும்பம் என்றும் மனநிம்மதியுடன், அரோகியமும் செல்வசெழிப்புடனும் இருக்க அருள்புரியவேண்டும். என் குழந்தைகள் நன்கு படித்து வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்க வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ponerulan.1986
@ponerulan.1986 5 ай бұрын
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
@anbuchelviac4272
@anbuchelviac4272 Жыл бұрын
ஓம் முருகா பாப்பா சீக்கிரம் பேச அருள் ப்பு வீர் ஓம் முருகா ஓம் முருகா வித்யா ஸ்ரீக்கு குழந்தை பாக்கி யம்அரூ ள்வீர் ஓம் முருகா
@RESPECT_YOUR_LIFE947
@RESPECT_YOUR_LIFE947 Ай бұрын
Muruga en kulanthaikalikku nalla arokyamum nalla ethirkalamum irukka nenga thinai irukka vendum.
@karthickkarthick2209
@karthickkarthick2209 Ай бұрын
❤ ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் கதிர்வேலா போற்றி ஓம் சரவணபவ போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
@ravichandrann8080
@ravichandrann8080 Жыл бұрын
ஓம் முருகா சரணம் சரணம்💐🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚💐🙌🌺🌺🙌🌺🙌🌺🙌🙌🌺🙌🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
@GunasekarChithra
@GunasekarChithra 5 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி ஈசன் மகனே என்னை காக்க வேண்டும் அப்பா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா கதிர் வேல் முருகனுக்கு அரோகரா ஆறுபடை முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா அழகர் மலை சுவாமி முருகனுக்கு திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா பழமுதிர்ச்சோலை முருகனுக்கு அரோகரா மலேசியா முருகனுக்கு அரோகரா தமிழ் கடவுளுக்கா அரோகரா ஞானவேல் வெற்றி வேலனுக்கு அரோகரா கந்த குரு கவசம் அரோகரா கந்த சஷ்டி கவசம் என் குடும்பத்தை காக்க வந்த வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
Sri Skandha Guru Kavacham
22:22
Soolamangalam Sisters - Topic
Рет қаралды 3,7 МЛН
Заметили?
00:11
Double Bubble
Рет қаралды 3,4 МЛН
1🥺🎉 #thankyou
00:29
はじめしゃちょー(hajime)
Рет қаралды 80 МЛН
Would you like a delicious big mooncake? #shorts#Mooncake #China #Chinesefood
00:30
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 28 МЛН
லலிதா சஹஸ்ரநாமம் தமிழ்  | Sri Lalitha Sahasranamam With Tamil Lyrics - 124
29:15
TAMIL MUSIC | TAMIL BHAKTHI SONGS | TAMIL DEVOTIONAL
Рет қаралды 11 МЛН
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 410 М.
Артур Пирожков и Хабиб - МЁД (Премьера клипа 2024)
2:11
Александр Ревва
Рет қаралды 3,2 МЛН
Ariana Grande - the boy is mine (Official Music Video)
6:17
ArianaGrandeVevo
Рет қаралды 7 МЛН
Максим ФАДЕЕВ - SALTA (Премьера 2024)
3:33
Ademim
3:50
Izbasar Kenesov - Topic
Рет қаралды 43 М.
Akimmmich - TÚSINBEDIŃ (Lyric Video)
3:10
akimmmich
Рет қаралды 268 М.
BABYMONSTER - 'LIKE THAT' EXCLUSIVE PERFORMANCE VIDEO
2:58
BABYMONSTER
Рет қаралды 34 МЛН