No video

அப்பாடா!! 👌ஒரு வழியா பூச்சிகளுக்கு தீர்வு கிடைச்சாச்சு | முட்டை ரசம் | முட்டை கரைசல் |egg acid

  Рет қаралды 292,620

Arun's terrace garden

Arun's terrace garden

Жыл бұрын

#முட்டைகரைசல் #முட்டைஅமினோஅமிலம் #EggAminoAcid
Egg amino acid
Muttai rasam
Muttai amino amilam
Tamil
Egg acid
Pesticide
Insecticide
Mixed fertilizer for plant, Eggshell, banana, onion, garlic, ash mixed fertilizer, It is suitable for all types of plants . terrace garden fertilizer
#eggfertilizerforplants
#freecostfertilizer
#homemadefertilizer
This video will explain about how to make easy home made fertilizer in tamil with English subtitles
Other videos
Low Budget Garden
• Low cost terrace garde...
Home made fertiliser
• How to make home made ...
--------------------------------------------------
Rose plant part 1
• ரோஜா செடி வளர்ப்பு | h...
-----------------------------
Rice/starch Water Use
• Rice / Starch Water | ...
More videos
Tomato Grow
• How to Grow Tomato Pla...
Staircase Ideas
• Staircase Garden ideas...
Flower Stand
• பூ பந்தல் கொடி பந்தல் ...
Pomegranate Repotting
• How to Grow Pomegranat...
Thoodhuvalai Benefit
• தூதுவளை வளர்ப்பு | Tho...
Microgreens Grow
• வெந்தயக்கீரை வளர்ப்பு ...
Welcome To Our Channel, In this channel we post organic terrace garden related videos, Subscribe this channel and support us.
எங்கள் சேனலுக்கு வருக, இந்த சேனலில் நாங்கள் ஆர்கானிக் மொட்டை மாடி தோட்டம் தொடர்பான வீடியோக்களை இடுகிறோம், இந்த சென்னலை சந்தா செய்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்.
Thank you
Arun
Instagram :
/ aruns_terrace_garden
---------------------------------------------
Simple home made fertilizer
Simple garden fertilizer
Simple terrace garden fertilizer
Simple ideas
Simple acid
#Arun's_terrace_garden
#arun's_terrace_garden
#arun'sterracegarden
#innovative_ideas
#மாடித்தோட்டம்​
#maadi_thottam​
#terrace_garden​
#Maadithottam​
#Terracegardening
#terrace_gardening​_craft
#maadi_thottam​
#maadi_thottam_ideas_in_tamil​
#maadi_thottam_for_beginners​
#maadi_thottam_tamil​
#maadi_thottam_tips_in_tamil​
#gardenideastamil​
#gardeningintamil​
#free_gardening
#waste_material_using
#water_can_ideas
#garden​ tamil
#gardening​ ideas for home in tamil
#maadi_thottam_for​
#maadi_thottam_tips_for_beginners_in_tamil​
#ideas_for_maadi_thottam​
#terrace_gardening​
#terrace_gardening_for_beginners​
#gardening_for_beginners​
#terrace_garden_ideas_in_tamil​
#terrace_garden_ideas​
#how_to_start_terrace_garden​
#how_to_start_terrace_gardening_in_tamil​
#how_to_use_organic_fertilizer​
#terrace_garden_in_tamil​
#organic_terrace_garden
#less_budget_garden
#terrace_garden_innovative_ideas
#atg

Пікірлер: 197
@bhuvaneshwariammu389
@bhuvaneshwariammu389 Жыл бұрын
என் மாடி தோட்டத்தில் கூட கீரை முழுவதும் பூச்சி யக இருந்தது இந்த கரைசல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோதர 🙏🙏🙏
@sarojajoelsingh7421
@sarojajoelsingh7421 Жыл бұрын
😮😮 ko me
@poongodiphr4529
@poongodiphr4529 Жыл бұрын
Hi bro Super gardening. மிகவும் சிறந்த பதிவு, எளிமையான , விலை மதிப்புமிக்க ,வீட்டிலேயே செய்யக்கூடிய மிகச்சிறந்த உரம்.. மிக்க நன்றி ப்ரோ
@arunsterracegarden
@arunsterracegarden Жыл бұрын
Thank you sister happy gardening
@prasannavenkatesan2375
@prasannavenkatesan2375 Жыл бұрын
அருமையான பதிவு.. நானும் என் மாடி தோட்டத்திற்கு ரெடி பண்ண போறேன்.. நன்றி 🙏🙏
@arunsterracegarden
@arunsterracegarden Жыл бұрын
நன்றி
@bhavanid5e
@bhavanid5e Жыл бұрын
​@@arunsterracegarden oll
@sathyaraman1868
@sathyaraman1868 Жыл бұрын
நன்றி தம்பி நானும் பயன்படுத்தி பார்க்க வேண்டும்
@ponvalli2137
@ponvalli2137 Жыл бұрын
அண்ணா நாட்டுக்கோழி முட்டை மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமா
@thirumudi2228
@thirumudi2228 Жыл бұрын
அருமை நான் செய்தது போல் same process வாழ்த்துக்கள்
@arunsterracegarden
@arunsterracegarden Жыл бұрын
எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் நன்றி
@devikarani2024
@devikarani2024 6 ай бұрын
உங்கள் பதிவு சூப்பர் தம்பி இதை நான் செய்யப்போகிறேன் நன்றி வாழ்க வளமுடன்
@saanthinia1037
@saanthinia1037 4 ай бұрын
Neenga use pannum sprayer enna type, enna brand. Link anuppa mudiyuma please. Enga kidaikkum
@panneerselvi2937
@panneerselvi2937 Жыл бұрын
மிக அருமையாக இருந்த தூ நன்றிசார். நீங்க வேற லெவல்.எனக்கு ம்விதை தாங்க சார்.
@suhaybarthus4129
@suhaybarthus4129 Жыл бұрын
vanakkam nalla sonninga thanks. vunga garden la enna chediyum supera valarndhu irukku
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
முட்டை மிஸ்ய்யில் கோத்து பவுடர் பண்ணி சேர்க்கலாம்.GOOD IDIA.THANKS FOR SHARING FROM CANADA SUBSCRIBER.
@gayathris3815
@gayathris3815 Ай бұрын
குண்டு மல்லி செடிகளுக்கு பயன்படுத்தலாம் அண்ணா
@endrumnesamanisamayal
@endrumnesamanisamayal Жыл бұрын
சூப்பர் தம்பி நானும் ட்ரை பண்றேன்
@deepasundar2566
@deepasundar2566 Жыл бұрын
பிராய்லர் egg use pannalama bro
@amutharamesh6632
@amutharamesh6632 Жыл бұрын
You are good soul sir , organic farming is very important you are helping for that 💐💐💐💐 thanks for giving this wonderful valuable video 👍👍👍💐💐💐
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
பகிர்ந்தமைக்கு நன்றி.
@parameshs7240
@parameshs7240 Жыл бұрын
வெயில் காலம் ,மழைக் காலம் இரண்டிற்கும் பயன்படுமாங்க
@sandravathypulenthiran6664
@sandravathypulenthiran6664 11 ай бұрын
இங்கு(Canada)நாட்டு முட்டை,சர்க்கரை கிடைப்கது கஸ்ட்டம்.அதற்கு பதில் சாதாரண முட்டை ,சர்க்கரை உபயோகிக்கலாமா
@washingtonjohn1673
@washingtonjohn1673 Жыл бұрын
Super sir , பூச்சி கட்டுப்பாடு அருமையான செய்தி நானும் தயார் செய்கிறேன் ,நன்றி , இன்னும் நெறைய தெரிந்து கொள்ள ஆவல் ,மீண்டும் நன்றி ,வணக்கம்
@muniandy19
@muniandy19 3 ай бұрын
வணக்கம் தோழர் மல்லிகைப்பூ செடிக்கு பயண்படுத்தலாமா?
@mohamedghouse711
@mohamedghouse711 Жыл бұрын
பிலாய்லர் முட்டை உபயோகப்படுத்தலாம்மா
@samsamdu1198
@samsamdu1198 4 ай бұрын
Pl reply
@user-vz4mf2yt3q
@user-vz4mf2yt3q Жыл бұрын
ஹாய் ப்ரோ நாட்டுக்கோழி ஆழுகியா முட்டை பயன்படுத்தலாமா
@harinimani1153
@harinimani1153 Жыл бұрын
அருமையான தகவல் பதிவிற்கு நன்றி பா
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
I am searching for this only. Clear explanation. Thanks
@Avilaorganicgardenathome
@Avilaorganicgardenathome Жыл бұрын
Very useful video bro thanks give information for pesticide control.
@OngalSimba1234
@OngalSimba1234 Жыл бұрын
சார் எங்கள் வீட்டு மாடித்தோட்டத்தில் நாங்கள் 100 செடிகள் வைத்துள்ளோம் ஆனால் Stand இல்லாமல் வைத்துள்ளோம் எங்களுக்கு இதேமாதிரி Stand செய்து தருவீர்களா எவ்வளவு செலவு ஆகும் Sir நாங்க மாடித்தோட்டம் ஒருவருடமாக வைத்துள்ளோம்Please reply Sir
@rgrgardening3145
@rgrgardening3145 Жыл бұрын
நல்ல தகவல் தம்பி
@arunsterracegarden
@arunsterracegarden Жыл бұрын
நன்றி அம்மா
@rajkumarj5866
@rajkumarj5866 Жыл бұрын
சிறப்பு
@leelamohannath5139
@leelamohannath5139 Жыл бұрын
Neenga eppadi spray panureenga?
@geethaudayakumar7733
@geethaudayakumar7733 Жыл бұрын
Sir, tell me some methods for ant problem
@vaish007
@vaish007 Жыл бұрын
Sir naatu koli muttai ilana normal muttai use panlama
@appasappas3209
@appasappas3209 Жыл бұрын
அண்ணா எனது தோட்டத்தில் எறும்பு தொல்லை அதிகம் இருக்கு இதேத்தெளிக்கலாமா
@kanagarajchellaiah6580
@kanagarajchellaiah6580 Ай бұрын
Super. Sir whether the broiler chicken egg can be used?
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 Жыл бұрын
Very useful tips👏👏👏. Thank you🙏🙏🙏.
@arunsterracegarden
@arunsterracegarden Жыл бұрын
Thank you 😊
@womensbeautykitchen
@womensbeautykitchen Жыл бұрын
இந்த கரைசலை எத்தனை மாதம் வைத்துருக்கலாம் நாட்டு கோழி முட்டைத்தான் பயன்படுத்தனுமா
@arunsterracegarden
@arunsterracegarden Жыл бұрын
1 year
@soundarisuryamurthy4686
@soundarisuryamurthy4686 Жыл бұрын
Thanks for your valuable information 🎉 this is new to me. I would try this today.
@Malar013
@Malar013 Жыл бұрын
😊 9:30
@VSR-249
@VSR-249 Жыл бұрын
எலுமிச்சைக்கு பதில் வினிகர் பயன்படுத்தலாமா அண்ணா
@dakshayanivasuthevan6740
@dakshayanivasuthevan6740 Жыл бұрын
மாடி தோட்டத்தில் எறும்பு தொந்தரவு நீங்க வழி சொல்லுங்கள்
@margreatgreat2240
@margreatgreat2240 Жыл бұрын
Itha fridge la store pannauma Anna. Ila velliya vaikalama
@greensathyagardening7156
@greensathyagardening7156 Жыл бұрын
அருமையானபதிவு சகோ👌👌🌹
@girikrishna6633
@girikrishna6633 Ай бұрын
எத்தனை நாட்களுக்கு இந்த கரைசல் வைத்திருக்க வேண்டும்
@iqbalazizah1951
@iqbalazizah1951 Жыл бұрын
Thanks for your patience and support Thambi... MALAYSIA.
@davidesther6352
@davidesther6352 Жыл бұрын
Shall we use white egg? shall we add some water with lemon bro?
@justforfuntn4663
@justforfuntn4663 Жыл бұрын
Bro பிராய்லர் கோழி egg use பண்ணலாமா please reply bro
@johnbrittosahayaraj1868
@johnbrittosahayaraj1868 6 ай бұрын
வாழ்த்துக்கள்
@pranavchellam2143
@pranavchellam2143 Жыл бұрын
வடிகட்டி பிளாஸ்டிக் பாட்டிலில் வைக்கலாமா
@nambaveetuthotam5660
@nambaveetuthotam5660 Жыл бұрын
Thambi ennoda madi thottathil star fruit chediyil Kai vaiththu ellam kottivittadhu enna seiyalam replypa
@kala6366
@kala6366 Жыл бұрын
Tq thambi. Try pannaren pa.
@thirunavukkarasuarasu4106
@thirunavukkarasuarasu4106 Жыл бұрын
மிக்க நன்றி பிரதர்
@jeya1215
@jeya1215 Жыл бұрын
நீங்கள் வைத்திருக்கும் ஸ்பேரையர் என்ன brand ,என்ன விலை
@arunsterracegarden
@arunsterracegarden Жыл бұрын
Check this vide kzfaq.info/get/bejne/mLiTqrFmsKuYpmQ.html
@manoharanj2212
@manoharanj2212 Жыл бұрын
@@arunsterracegarden 10:39
@vijideepa3901
@vijideepa3901 Жыл бұрын
அருமையான பதிவு ப்ரோ 👌 ரோஜா செடிகளுக்கு கொடுக்கலாமா
@srbraj2991
@srbraj2991 3 ай бұрын
Hi, எவ்வளவு நாள் வைத்து useபன்னலாம்
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 Жыл бұрын
இப்போது எல்லாம் முருங்கை மரத்தில் பூச்சி புழுக்கள் வருவதில்லைஏன்
@mustakmulla692
@mustakmulla692 6 ай бұрын
From karnataka Please subtitles in English
@hari3887
@hari3887 5 ай бұрын
Thank you so much Sir 🙏
@shivaramannandhini8528
@shivaramannandhini8528 Жыл бұрын
Arun bro, unga videos ellamae naa regular aa paapaen. Pasumai vikatan la unga garden video paathaen. Super aa irundhuchu. Vaazhuthukal bro Unga hardwork ku kidaichae recognition. Keep doing.
@arunsterracegarden
@arunsterracegarden Жыл бұрын
Thank you
@nalinaasiddu2389
@nalinaasiddu2389 Жыл бұрын
Thennai maraththirkku ithai payanpaduththalaamaa
@user-bp7lq3ne6q
@user-bp7lq3ne6q 9 ай бұрын
Nattu koli mutai matu payanpaduthavenduma
@boopathiboopathi2413
@boopathiboopathi2413 10 ай бұрын
Super brother good infermation
@meenadeena3206
@meenadeena3206 6 ай бұрын
Hi, Romba thanks brother.
@ammukannan8017
@ammukannan8017 Жыл бұрын
Thankyou sir for sharing this very useful video.
@ThilakaVathy-du3wj
@ThilakaVathy-du3wj Жыл бұрын
Nice explanation sir
@arunsterracegarden
@arunsterracegarden Жыл бұрын
Thank you 😊
@revathyhari4460
@revathyhari4460 11 ай бұрын
Can it be used for Milagai chedi as well ? Will this also useful to solve issues in chilli plants ?
@jeyabattigarden1358
@jeyabattigarden1358 Жыл бұрын
அருமை சகோ
@bala4Lifestyle
@bala4Lifestyle Жыл бұрын
Anna 2 dovut anaku Nattu egg pathila normal🥚egg use panalama? Then Maavu poochi ya idha fertilizer control panumaa ?
@arunsterracegarden
@arunsterracegarden Жыл бұрын
Normal egg use panalam, which we should use before insect come
@jjbj8903
@jjbj8903 Жыл бұрын
​@@arunsterracegardentamil la sonna enna oru answer than varuthu ithula English vera
@jayavenkat4707
@jayavenkat4707 Жыл бұрын
அருமையான பதிவு, அண்ணா நீங்கள் அரி ய வகை காய்கறிகள் வச்சுருக்கீங்க, அதனுடைய seeds கிடைக்குமா அண்ணா
@jayavenkat4707
@jayavenkat4707 Жыл бұрын
அண்ணா பதில் இல்லையா
@nowshathnavabjhan3757
@nowshathnavabjhan3757 Жыл бұрын
Super tips bro. Thanks
@allinallgp2407
@allinallgp2407 Жыл бұрын
தம்பி முட்டை வாடை வராதா. நாங்க பன்னீர் Rose வைத்து இருக்கிறேன். 3 தடவை Purning பண்ணிவிட்டேன் . ஒரு மொட்டு கூட வரவில்லை. உரங்கள் எல்லா போட்டு விட்டேன். முதலில் நல்ல வெயில் வைத்தேன் இப்பொழுது பாதி வெயில், பாதி நிழலில் வைத்து இருக்கிறேன் .என்ன பண்ணலாம் மொட்டுக்கள் வர
@TamilSelvi-wx6jz
@TamilSelvi-wx6jz Жыл бұрын
இந்த கரைசால் எத்தன நாள் வைத்திருக்கலம்
@simonsteffi2806
@simonsteffi2806 Жыл бұрын
Country egg tha use pannanuma ila normal egg use pananlama
@kanimozhipunniyamoorthy8515
@kanimozhipunniyamoorthy8515 Жыл бұрын
Maadi thotathula soilla pooran irruku anna ..Atha epudi kattu aduthurathu
@PushpaRani-u6v
@PushpaRani-u6v Ай бұрын
பெரிய காகட்டான் செடியில் மொட்டு விடுதுபூப்பதில்லை அதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்க
@sarijaya9323
@sarijaya9323 Жыл бұрын
Very simple fertilizer thank you anna
@alziachannel2437
@alziachannel2437 Жыл бұрын
Ideas Super
@fathimasajeetha3785
@fathimasajeetha3785 2 ай бұрын
Sprayerr link kodakaom
@venkatesanmannar3609
@venkatesanmannar3609 Жыл бұрын
Good information thanks
@ManiVengan
@ManiVengan 6 ай бұрын
Sir how to use your liquor karaisal to pakku tree
@esakkipandiyaneswari4220
@esakkipandiyaneswari4220 Жыл бұрын
கத்திரியில் உள்ள புழுக்களை கட்டுபடுத்த இதை பயன்படுத்தலாமா.
@keinzjoe1
@keinzjoe1 Жыл бұрын
Sir, broiler kozhi muttai use panlama sir reply me sir 🙏
@tnprojectsoffice3993
@tnprojectsoffice3993 Жыл бұрын
Anna kalli poochikku solution sollunga anna
@dineshkrishna4330
@dineshkrishna4330 Жыл бұрын
Super annna
@vela1149
@vela1149 Жыл бұрын
Anna neenga unga channel name mathi Idea Godown channel nu vaikkalam super anna
@arunsterracegarden
@arunsterracegarden Жыл бұрын
Haha
@suganthikumar5179
@suganthikumar5179 Жыл бұрын
இந்த ஸ்ப்ரேயர் எங்கே கிடைக்கும்? முகவரி தாருங்கள்.
@vizhiXvizhi
@vizhiXvizhi 11 ай бұрын
நாட்டு சர்க்கரை பதில் வெல்லம் பயன்படுத்தலாமா?
@kyraagaja7017
@kyraagaja7017 Жыл бұрын
Thanks for sharing a very useful pest repellant.... I have learned so many useful gardening tips from you... Thanks a lot..... Keep rocking bro.... 💐👍😎
@mythilisambathkumar4305
@mythilisambathkumar4305 Жыл бұрын
Thank you so much
@shanthisurendran57
@shanthisurendran57 Жыл бұрын
Thanks.Very useful
@arunsterracegarden
@arunsterracegarden Жыл бұрын
நன்றி
@priyadharshini6453
@priyadharshini6453 Жыл бұрын
Super bro.very cheapest fertilizer.
@RajaKumar-kw6tc
@RajaKumar-kw6tc Жыл бұрын
சின்ன வெங்காயத்துக்கு அடிக்கலாமா
@krishnavalli4530
@krishnavalli4530 Жыл бұрын
Thanks bro very useful🤝
@abdulkadhar1769
@abdulkadhar1769 Жыл бұрын
கடை முட்டை பயன்படுத்தலாமா
@renubala22
@renubala22 Жыл бұрын
Thank you for sharing 🙏🏼
@ambaicookchannel2570
@ambaicookchannel2570 Жыл бұрын
Nattu sakarai bathullu vellam use pannalama bro
@poornimasivakumar5995
@poornimasivakumar5995 7 ай бұрын
Very useful tips sir
@amudhakannan4705
@amudhakannan4705 Жыл бұрын
Thank you 🙏for sharing beta
@arunsterracegarden
@arunsterracegarden Жыл бұрын
Thank you
@lathisha.v7029
@lathisha.v7029 Жыл бұрын
Sir please inform me in madurai where i will get old fridge box.
@skarthika7436
@skarthika7436 3 ай бұрын
Lemon ku badhil vinegar use pannalam ah
@arunsterracegarden
@arunsterracegarden 3 ай бұрын
No
@chrisildaraymond7223
@chrisildaraymond7223 Жыл бұрын
Thank u so much thanbi
@pavitharansumathara-gd2xq
@pavitharansumathara-gd2xq Жыл бұрын
Tips Super
@geethakarna4078
@geethakarna4078 Жыл бұрын
Anna thank you for this useful information but I'm vegetarian instead of egg what can I use this ..pls any suggestions
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 26 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 27 МЛН