அப்புறம் போகிறவர் | APPURAM POGIRAVAR | ANITA KINGSLY

  Рет қаралды 7,552,179

Anita Kingsly

Anita Kingsly

Жыл бұрын

A HEALING GOSPEL CATHEDRAL PRODUCTION
Lyrics Tune - Apostle John Lazarus
Sung By Anita Kingsly
Music arrangements and production - John Rohith
Guitars - Keba Jeremiah
Rhythm - Derick azirnoel
Trumpet - Maxwell
Backings - Jtriune
Vocal processing - Godwin.
Mixed by John Rohith
Mastered by Rupendar venkatesh.
Guitars recorded at 20Db studio's
Main vox recorded at Tapass studio's
Backings recorded at Oasis studio's
Trumpet and rhythm recorded Johns bounce studio
Video feature
Percussions - Livingston amul John and Alan mark kevin
Trumpets - Sam gatez and John Britto
Video by Roviena and Jonathan @ Coloured Castle
Photography by Rodney Samuel
Sounds by Chris Audio Works
Lights Ciril Dixon
Set Design - Vicky and Robert
MUA - Rini Roy
Poster Designs - Chandylian Ezra @ Reel Cutters
Cast
Bringston Dharmaraj
Subila Esther
Rajadurai
Carol Melita
Linda Johnson
Brendan Johnson
Kenith Stanley
Richard Elijah
Reynold Enoch
Onset co-ordinators
Dilip B
Ann Joshua
Jerry Joshua
Andrews
Lyrics Translation Rachel Yovan Sathrak
அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் - இயேசு
Appuram Pogiravar Pola Kaanapattalum - Yesu
Jesus may seem like passing by, (Mk. 6:48)
உன் மீது நோக்கமாயுள்ளார்
உன் நினைவெல்லாம் அவர் அறிவார்
Un Meedhu Nokkamaiyullar,
Un Ninaivellam Avar Arivaar
But He is ever mindful of you(us), and perceives all your(our) thoughts (Psa. 115:12 & Psa. 139:2)
காக்கின்றவர் உருவாக்கின்றவர் தோளின் மேல் சுமக்கின்றவர்
Kaakkindravar Uruvaakindravar Tholin Mel Sumakkindravar
For He protects, creates and bears us upon His Shoulders (Deut. 33:12)
[Stanza 1]
மோரியாவில் ஆபிரகாமை - அவர்
Moriahvil Abiragaamai - Avar
Abraham when at Mt. Moriah - He (God)
காணாதவர் போல் இருந்தார்
Kanaathavar Pol Irunthaar
Appeared invisible to him
ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து
Eesakkucku Maru Vaazhvalithu
But God gave Isaac a new lease of life
பலுகி பெருக செய்தார்
Palugi Peruga Seithaar
Made him fruitful and multiplied him exceedingly
(Scripture Ref: Genesis 22:1-19)
[Stanza 2]
கப்பலின் அடிதட்டினில் - அவர்
Kappaliṉ Adithattinil - Avar
He (Jesus) at the hindmost part of the boat
காணாதவர் போல் அயர்ந்தார்
Kanaathavar Pol Ayarnthaar
Seemingly fast asleep
எழுந்து வந்தார் அதட்டி சென்றார்
Ezhundhu Vanthaar Athatti Sendraar
He arose and rebuked (calmed) the winds and the waves
அக்கரை கடந்து சென்றனர்
Akkarai Kadandhu Sendranar
And they crossed over to the shore safely
(Scripture Ref: Matt 8:23-27, Mk. 4:35-41, Lk. 8:22-25)
#appurampogiravar #AK #anitakingsly #anitakingslysongs #bishopkingsly #tamilchristiansongs

Пікірлер: 2 700
@ArunKumar-zq4ig
@ArunKumar-zq4ig Жыл бұрын
நான் ஒரு முருக பக்தன் சந்தோசமா இருக்கு இந்த படலை கேட்க
@tresavelraj3918
@tresavelraj3918 11 ай бұрын
Whoever u r bro God loves u n v all love u ... U r our brother by our mother India
@karthika_91
@karthika_91 11 ай бұрын
Jesus loves ❤ u arunkumar
@alicerani8211
@alicerani8211 11 ай бұрын
My favourite song By Rani Kingston INS Kadayam I like very much
@christysolomon5282
@christysolomon5282 11 ай бұрын
God bless you brother
@SamsonFernondez
@SamsonFernondez 10 ай бұрын
இயேசு உங்களையும் நேசிக்கிறார்
@valarmathi7665
@valarmathi7665 Ай бұрын
இன்னும் ஒரு சரணம் பாடலாம் லாசருவின் வியாதியினை அவர் காணாதவர் போலிருந்தார் கல்லறை சென்றார் கட்டளியிட்டார் மரித்தவன் எழுந்தானே மரித்தவன் எழுந்தானே ......
@user-kd2nk8xm5n
@user-kd2nk8xm5n Ай бұрын
Super sis 🎉
@m.anithamadhavan0230
@m.anithamadhavan0230 Ай бұрын
Super
@chinnappanvisuwasam7605
@chinnappanvisuwasam7605 Ай бұрын
Well done sister 🎊🎊🎊
@pastorv.p.raja.4234
@pastorv.p.raja.4234 Ай бұрын
அருமையான வரிகள் பிரதர்
@RajKumar-oz2wp
@RajKumar-oz2wp Ай бұрын
Fantastic ❤
@user-fo1gn4mt9i
@user-fo1gn4mt9i 6 ай бұрын
இந்ந பாடல்களை கேட்டுக் கொண்டு இருக் வேளையில் தேவ பிரசன்னம் என்மேல் இறங்கி வந்தததை உணந்தேன். யாரெல்லாம் இப்பாடல்களை கேட்கும் வேளையில் தேவப்பிரசன்னனம் இறங்கி வந்ததை உணர்ந்தீர்கள். அப்படி உணர்ந்திருந்தால் ஒரு லைக் கொடுங்க தேவப் பிள்ளைகளே தேவ நாம மகிமைக்காக...❤
@MrDevendran
@MrDevendran 2 ай бұрын
oh Great, But Bible says his presence is with us every where and all the time. but its so surprise to hear that you feel the presence only while hearing this Song your wish is for a like from others, i remember a verse about "the peoples who pray in public gathering and market places" the author of psalms says like this "i'll keep my lord in front of me and his praise and worship will be Everlast in my tongue" "Kottu adikumbothu mathiram Arul Vara idam veru"
@user-kf9wf9tq9c
@user-kf9wf9tq9c 2 ай бұрын
For me also ,while hearing dz song iam getting different feeling
@Paapa_love999
@Paapa_love999 2 ай бұрын
Amen
@allansamuel6419
@allansamuel6419 16 күн бұрын
Pattta paru akkava pakatha😂​@@user-kf9wf9tq9c
@rajana1429
@rajana1429 6 ай бұрын
பிறப்பால் நான் ஹிந்து ஆனால் எனக்கு ஏசுவை பிடிக்கும் நானே நல்ல மேய்ப்பன் யோவான் 10:11
@HariPrasath-un8ts
@HariPrasath-un8ts 6 ай бұрын
Amen ❤
@user-wt6wr3hr6q
@user-wt6wr3hr6q 5 ай бұрын
Nanum tha... 😭amen appa..
@phoenixpriyavlogs5027
@phoenixpriyavlogs5027 5 ай бұрын
Sister shall I join in your team..I sing .many people telling me to sing for god's glory
@user-dc1ll5gc5f
@user-dc1ll5gc5f 4 ай бұрын
Praise the Lord 🙏
@solomon.a9073
@solomon.a9073 4 ай бұрын
Glory be to God gracious gift to sister jesus is mind full about every body
@ItforInsta
@ItforInsta 9 ай бұрын
அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் - இயேசு உன் மீது நோக்கமாயுள்ளார் உன் நினைவெல்லாம் அவர் அறிவார் காக்கின்றவர் உருவாக்கின்றவர் தோளின் மேல் சுமக்கின்றவர் மோரியாவில் ஆபிரகாமை - அவர் காணாதவர் போல் இருந்தார் ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து பலுகி பெருக செய்தார் கப்பலின் அடிதட்டினில் - அவர் காணாதவர் போல் அயர்ந்தார் எழுந்து வந்தார் அதட்டி சென்றார் அக்கரை கடந்து சென்றனர்
@shalomisrael7587
@shalomisrael7587 9 ай бұрын
அருமை... மிகவும் நன்றி
@govt.registerdengineerr.k769
@govt.registerdengineerr.k769 8 ай бұрын
🎉
@eswarmoorthi6493
@eswarmoorthi6493 8 ай бұрын
Super song😊😊😊😊
@stephenraj189
@stephenraj189 8 ай бұрын
@mercyrostee9340
@mercyrostee9340 8 ай бұрын
Excellent ❤
@john6342
@john6342 6 ай бұрын
என் மகன் ஒரு மாத குழந்தை இந்த ஒரு பாடலை மட்டும் போட்டாலும் சரி பாடினாலும் சரி அழுகையை நிருத்தி விடுவான் 😍😍😍
@buginsoup1
@buginsoup1 6 ай бұрын
பாடல் எப்படியெல்லாம் பயன்படுகிறது!
@angelraj6103
@angelraj6103 5 ай бұрын
😊
@user-fy7or5on1b
@user-fy7or5on1b 5 ай бұрын
@gkmaheshgkmahesh1367
@gkmaheshgkmahesh1367 5 ай бұрын
❤❤❤❤
@jasminejose9337
@jasminejose9337 4 ай бұрын
❤❤
@JaganRaman-tz3cd
@JaganRaman-tz3cd 5 ай бұрын
இந்த பாடலை முதல் முறையாக கேட்டா பொழுது என் பாட்டு இது என்று நினைத்தேன் அனால் ஒரு நாளைக்கு நான்கு முறைக்கு மேல் கேட்கிறேன் நன்றி இயேசு ராஜாவுக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sjsjsjs944
@Sjsjsjs944 5 ай бұрын
Same
@kavithamadhavan4461
@kavithamadhavan4461 4 ай бұрын
❤️🙏💐🙌.... super sister god bless you 💯🙌🙌🙌🙌🙌
@rachelsamuel3681
@rachelsamuel3681 5 күн бұрын
Me too
@SubashS-ux6de
@SubashS-ux6de 5 ай бұрын
இயேசுவின் நாமம் மட்டும் மகிமைப்படுவதாக 😍
@rekhaoviya8641
@rekhaoviya8641 10 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது ஒரு மகிழ்ச்சி அளிக்கிறது அவர் தனது மகிமையை வேற ஒருவருக்கு கொடர்
@JESUSCHRIST-on8cv
@JESUSCHRIST-on8cv 7 ай бұрын
Amen ❤️❤️❤️
@j.blesseedoxah7381
@j.blesseedoxah7381 10 ай бұрын
அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் - இயேசு - 2 உன் மீது நோக்கமாயுள்ளார், உன் நினைவெல்லாம் அவர் அறிவார் - 2 காக்கின்றவர் உருவாக்கின்றவர் தோளின் மேல் சுமக்கின்றவர் - 2 1. மோரியாவில் ஆபிரகாமை - அவர் காணாதவர் போல் இருந்தார் - 2 ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து பலுகி பெருக செய்தார் - 2 - அப்புறம் 2. கப்பலின் அடிதட்டினில் - அவர் காணாதவர் போல் அயர்ந்தார் - 2 எழுந்து வந்தார் அதட்டி சென்றார் அக்கரை கடந்து சென்றனர் - 2 - அப்புறம்
@gabrielnarayanan7235
@gabrielnarayanan7235 6 ай бұрын
🎉
@Sobana-hj1cz
@Sobana-hj1cz 6 ай бұрын
@BeaulaSathesh
@BeaulaSathesh 5 ай бұрын
Thank you 🙏
@charles.s5493
@charles.s5493 5 ай бұрын
❤❤
@user-xn6qc4us6n
@user-xn6qc4us6n 5 ай бұрын
❤🎉❤😊 D.O Allen Dave karunyam.D.O EZRA.
@user-maniikanda
@user-maniikanda 5 ай бұрын
தேவனாகிய கர்த்தர் தீரு சீதோன் பட்டணத்திற்கு வந்தார் கானானிய ஸ்திரீயின் மகளை குணப்படுத்தவே தேவன் அவ்வளவு தூரம் வந்தார் அங்கேயும் தேவன் அப்புறம் போகிறவர் போலத்தான் காணப்பட்டார் அவள் பாவ அறிக்கை செய்து அவளும் இரட்சிக்கப்பட வேண்டும் அவளின் மகளும் குணமாக்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்பினார் அங்கேயும் அவர் காணாதவர் போலவும் கேளாதவர் போலவும்நடந்து செல்வார் திரு சீதோன் பட்டணத்திலே இந்த ஒரு அற்புதத்தை மட்டுமே தேவன் செய்தார்
@paulyangichomedia7246
@paulyangichomedia7246 6 ай бұрын
எனக்காகவே எழுதியது போல் இருக்கிறது... நன்றி பாஸ்டர் அம்மா
@Benjaminbenji4455
@Benjaminbenji4455 8 ай бұрын
திரும்ப, திரும்ப கேட்க தோன்றும் வரிகள் 🪄🎼🎵🎷🎶
@mathialagantamil5859
@mathialagantamil5859 Жыл бұрын
அற்புதமான ஒரு பாடல்...எழுதியவருக்கும், பாடுகின்றவருக்கும் ,இசை அமைத்தவர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉 கர்த்தர் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக 🙏 த.மதியழகன்
@shalomisrael7587
@shalomisrael7587 8 ай бұрын
ஹலேலூயா
@JohnChandrasekaran
@JohnChandrasekaran 7 ай бұрын
1e😅
@vinothinimj9732
@vinothinimj9732 Ай бұрын
மிகவும் ஆறுதல் அளிக்கும் பாடல் கேட்கும் போது மன நிம்மதி கிடைக்கும் இயேசப்பா என் நினைவெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர் ஆமென் 🙏🙏🙏 நன்றி இயேசப்பா🙏
@user-maniikanda
@user-maniikanda 6 ай бұрын
அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்கு சமீபமானார்கள் அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போல் காண்பித்தார் லூக்கா24:28
@jayabharathi7081
@jayabharathi7081 11 ай бұрын
எல்லாப் புகழும் என்னை உருவாக்கினவருக்கே.
@kumarpriyanka4104
@kumarpriyanka4104 8 ай бұрын
Super sister,, ஒரு சில வெளிப்பாடுகள் இந்த பாட்டின் மூலம் தெரிந்து கொண்டேன். I am blessed,, thank you so much 💕
@demelfernando9016
@demelfernando9016 7 ай бұрын
Amen praise the lord jesus hallelujàjh super
@Nehemiah1912
@Nehemiah1912 7 ай бұрын
மோரியாவில் ஆபிரகாமை இதனை இரண்டாவது முறை பாடும்போது ஆஹா சொல்ல வார்த்தைகள் இல்லை.❤❤❤❤.அருமை சகோதரி.
@user-pg5ph9yh4r
@user-pg5ph9yh4r 5 ай бұрын
இயேசுப்பா என் அருகில் வந்து போகிறார்,,,,, உணர்த்திய ஆண்டவர்,, பாடலுக்காக உழைத்த அனைவரையும் கர்த்தர் ஆசீரவதிக்கட்டும்🎉🎉🎉🎉🎉
@agnesmicky997
@agnesmicky997 7 ай бұрын
என் வேதனைகளை அறிந்து பாடியிருக்கும் Auntyக்குThanks
@manonmanimanonmani199
@manonmanimanonmani199 7 ай бұрын
சகோதரி அல்ல குரல் வலம் அருமையான பாடல் வரிகள் நம் மீது. நோக்க மாயிருக்கின்றதேவன் நம் நினைவுகளை அறிகின்ற தேவன் .ஆறுதலான வார்த்தைகள். நன்றி இது போன்று அநேக பாடல்கள் பாட மனதார வாழ்த்துகிறேன்.
@alfredgraciyan1319
@alfredgraciyan1319 3 ай бұрын
இன்னும் கர்த்தருக்கு மகிமையுண்டாக்கும் இதுபோன்றபாடல்கள் வரட்டும்! Glory to Jesus.
@anjanaaswin8192
@anjanaaswin8192 6 ай бұрын
இயேசு அப்பா மிகவும் சந்தோஷப்படுவார் மிகவும் உட்சாகமான பாடல் சூப்பர்
@jerlin-dv4ue
@jerlin-dv4ue 5 ай бұрын
Yes 🎉
@balaguru6889
@balaguru6889 5 ай бұрын
நான் இந்த பாடலை தொடக்கத்தில் மிகவும் அலட்சியமாக கருதினேன் , இப்போது கேட்க கேட்க ஆர்வம் கொள்கிறேன் ....காரணம் உள்ளிருக்கும் வார்த்தைகளை நினைத்து..... Keep it up Sister.... Thou Shalt Be A Blessing..
@TheKithiyon
@TheKithiyon 8 ай бұрын
.......என் மீது நோக்கமாயுள்ள இயேசு தேவனுக்கு ஸ்தோத்திரம்....................அற்புதமான ஒரு பாடல்..அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....................
@Kithiyon_k
@Kithiyon_k 7 ай бұрын
Hi
@Meenakolai
@Meenakolai 6 ай бұрын
I cannot control shedding tears while listening to this wonderful song. Jesus alone be glorified in everything..
@TECHTONICSTAMIL
@TECHTONICSTAMIL 5 ай бұрын
Yes
@back2uster
@back2uster 4 ай бұрын
Only Jesus will wash our pain and know onc else 🙏 ❤
@kmabelglory6898
@kmabelglory6898 4 ай бұрын
Super
@marina7128
@marina7128 3 ай бұрын
Super song g od bless you
@GodWin-qs4mg
@GodWin-qs4mg 19 күн бұрын
இந்த பாட்டு கேட்ட உடனே மனசு சந்தோசமாக வும், ஆறுதல்ஆகவும் இருக்கிறது. ஏசப்பாவுக்கு ஸ்தோத்திரம்.
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 7 ай бұрын
மறுவாழ்வாளித்து பலுகி பெருக செய்தார்🙏
@kannank2359
@kannank2359 Жыл бұрын
My name kannan im hindu but i love Jesus and your video nice❤
@Anu-px8un
@Anu-px8un 8 ай бұрын
Kannan anna God bless you .. Jesus never fails you life❤
@thangaduraik295
@thangaduraik295 17 күн бұрын
Beautiful song 🎵 Beautiful music 🎶 Beautiful Lyrics ❤😊 My all time favorite song amen 🙏
@user-maniikanda
@user-maniikanda 6 ай бұрын
சகேயு அவருக்கும் அவர் அப்புறம் போவது போல் காணப்பட்டாலும் அவன் உள்ளத்தை அறிந்து மரத்திலிருந்து இறங்கி வரச் சொல்லி அவர் வீட்டுக்கு போனார்
@rexselvi5777
@rexselvi5777 6 ай бұрын
எங்கள் நினைவுகளை அறித்திருக்கிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@user-mz3hv4nl7g
@user-mz3hv4nl7g 7 ай бұрын
Super song ❤ எங்கள் நினைவுகளை நீர் அறிந்து இருக்கிறபடியால் உமக்கு நன்றி இயேசப்பா ❤
@TNPROPLAYERS
@TNPROPLAYERS 6 ай бұрын
Sooo
@lalithaustin7238
@lalithaustin7238 2 ай бұрын
I feel this song is sung for me. Praise the lord ❤❤
@johnrathnakumars7317
@johnrathnakumars7317 5 ай бұрын
பாட்டும் பண்ணும் [ இசை ] அருமை Sister வாழ்த்துக்கள். இசை என்றதும் பசை என ஒட்டிக்கொள்பவன் நான்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.ஆமென் ‌. Bro S. ஜான்ரத்னகுமார்.
@ammu5478
@ammu5478 8 ай бұрын
நல்ல பாடல்...... நல்ல வரிகள் 💯💙🙏கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் 🙏
@josephsofa7742
@josephsofa7742 4 ай бұрын
இசை, பாடல் வரிகள் பாடிய விதம், பட மாக்கிய அழகு எல்லாமுமே அற்புதமாக இருந்தது. பக்தி பாடல் என்றால் அதில் ஒரு ஈர்ப்பு வா வேண்டும்.. மீண்டும.. மீண்டும் கேட்க இருதயம் வாஞ்சை கொள்ள வேண்டும். அது இந்த பாடலில் உள்ளது. ஒட்டு மொத்த குழுவினருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.குறிப்பாக பாடிய அந்த அன்பு மகளுக்கு ....
@akalyaakalya961
@akalyaakalya961 7 ай бұрын
Thinamum entha song 10 muraiyavathu kettu iruven thank jesus
@Ramesh3777babu
@Ramesh3777babu 6 ай бұрын
ஜெபம் நடத்தும் பொழுதில் இந்த பாடலை பாடிநாள் எல்லோரும் உர்சாகத்தோடு இருப்பார்கள் ❤❤❤ அக்கா இந்த பாடல் மிகவும் உர்ச்சாகப்படுத்துகிறது ❤❤
@sweetsweety3018
@sweetsweety3018 Жыл бұрын
எங்கள் எல்லாரையும் உங்க தோள் மீது சுமந்து கொள்ளுங்க இயேசப்பா ❤
@villagegalatta22
@villagegalatta22 Жыл бұрын
❤hjuķl
@balakanna624
@balakanna624 Жыл бұрын
😅😅😅lln l.
@bennyjoshua2053
@bennyjoshua2053 4 ай бұрын
இந்த பாடலில் கடைசி வரிகளாக இதை பாடலாம். கானா ஊர் கல்யாணத்திலே, அவர் காணதவர் போல் இருந்தார். மரியாள் வந்தார். எடுத்துச் சொன்னார். தண்ணீரை ரசமாக்கினார்-(இயேசு).
@r.nrajan276
@r.nrajan276 2 ай бұрын
Hi
@asaithambisusila7055
@asaithambisusila7055 2 ай бұрын
super
@frgasparraja5835
@frgasparraja5835 Ай бұрын
மரியாவை மட்டும் இவர்கள் புறக்கணிப்பார்கள். அதான் இவங்க பிரச்சினையே. யூதாசை கூட ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் மரியாவை ஏற்கமாட்டார்கள். கண்ணை மூடிக்கிட்டு ஏதாச்சும் பேசி புறக்கணிப்பார்கள்.
@user-dw9mq3dk4e
@user-dw9mq3dk4e Ай бұрын
Super bro
@valarmathi7665
@valarmathi7665 Ай бұрын
இது தவறு மரியாளை புகழ்வது போல் உள்ளது.
@danieljackson9001
@danieljackson9001 Ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி அடைகின்றோம் என் அன்பு சகோதரி
@Sagariya-vo2xu
@Sagariya-vo2xu 5 ай бұрын
Amen appa hallelujah 🙏 praise the lord Jesus christ my heart sister ♥
@jasinthr6888
@jasinthr6888 7 ай бұрын
அக்கரைக்கு அழைத்து செல்லும் ஒரே தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 8 ай бұрын
காலத்திற்கு ஏற்றார் போல் பார்க்க கேட்க மிகவும் அருமையாக உள்ளது நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉
@yesukarunakaran5608
@yesukarunakaran5608 6 ай бұрын
அருமையிலும் அருமையான பாடல் தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@ravismithtgmtrichy9494
@ravismithtgmtrichy9494 3 ай бұрын
தேவனுக்கு மகிமை, மகிமை டீவியில் முதன் முதலில் பார்த்தபோதே இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடித்த்துவிட்டது
@user-sm4gp7hx8k
@user-sm4gp7hx8k 11 ай бұрын
Wow superb song the wonderful team இந்தப் பாடலை நான் முதன்முதலில் கேட்டேன், திடீரென்று நான் மகிழ்ச்சியாக மாறினேன்
@bakiyambakiyam9041
@bakiyambakiyam9041 4 ай бұрын
ஆமென் அல்லேலூயா இயேசு அப்பா
@tamilselvisarath2891
@tamilselvisarath2891 3 ай бұрын
Actually intha song nethuvaraikume enaku pudikathu kekkave maten but nethu night la irunthu kekanum keten ippathan kekren super lines. Glory to be god. Romba arumaya iruku. What's app status vachiten😁 meaning ippathan purithu nice. 🎉
@selvipandy1211
@selvipandy1211 8 ай бұрын
அருமையான குரல் அர்த்தமுள்ள வரிகள் சகோதரி❤🔥🙏💐
@user-ln3ru6eb7v
@user-ln3ru6eb7v 6 ай бұрын
💙 💙 💙 💙 💙 Glory to Christ Jesus daddy.thank you.💜💜💜💜💜. 🍇🍇🍇🍇🍇.
@BinduAjay-wo2fc
@BinduAjay-wo2fc Ай бұрын
Love you jesus ❤❤❤❤❤❤❤
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd 2 ай бұрын
அனிதா கிங்ஸ்லி மேடம் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை உங்கள் குரல் மிகவும் அழகாக உள்ளது நன்றி
@prabuthangaraj1704
@prabuthangaraj1704 2 ай бұрын
I have watched 500 times till now ,enjoy the song with journey
@RajeRokey
@RajeRokey 23 күн бұрын
❤ My Jesus naa asai patta worka eanaku kodupar✝️❤❤
@michlami3037
@michlami3037 11 ай бұрын
எங்க சபையில் போன Sunday service ல பாடினாங்க நான் ரொம்ப கவலையில் இருந்த போது இந்த பாடல் வரியின் வார்த்தைகளால் தேவன் என்னோட பேசினார் எனக்கு ஒரு சமாதானத்தை கட்டளையிட்டார் ஜீவனுள்ள வார்த்தை ❤ தேவனுக்கே மகிமை
@user-fe6gb5gq3o
@user-fe6gb5gq3o 10 ай бұрын
Don't worry
@helenhelenrani1870
@helenhelenrani1870 10 ай бұрын
ஆமென் 🙏
@davisramya1554
@davisramya1554 7 ай бұрын
AMEN
@SamsonFernondez
@SamsonFernondez 10 ай бұрын
லூக்கா 24:28 அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார்.
@Nehemiah1912
@Nehemiah1912 7 ай бұрын
எம்மாவூர்?
@SamsonFernondez
@SamsonFernondez 7 ай бұрын
சரி
@isaacsamraj1359
@isaacsamraj1359 23 күн бұрын
Just by taking 4 Words from Luke 24:28 (லூக்கா), you have composed this beautiful song. We give all Glory to Lord Jesus. Amen.
@B.Sahayamary
@B.Sahayamary 3 ай бұрын
Super song❤❤❤ super voice 👌 kartharuku isthoththiram 🙏 and god bless you sister
@ramyas6777
@ramyas6777 9 ай бұрын
My favorite song mam... Daily entha song kekama thukam varathu❤😻most addicted this song🥺🕊I love Anita Kingsley mam🫂💯her voice is energetic... 💯💯
@tamilselvan1043
@tamilselvan1043 7 ай бұрын
இந்த பாடல் மிகவும் சிறப்பாக உள்ளது ‌கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பர் ஆமென்...
@vijayakumari2394
@vijayakumari2394 28 күн бұрын
இந்தப்பாடலைக்கேட்கும்போதெல்லாம் ஒரு புத்துணர்ச்சி தரும் வகையில் இருக்கிறது
@srp7396
@srp7396 2 ай бұрын
Amen praise the Lord hallelujah🙏
@jenifer2160
@jenifer2160 Жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக அருமையான பாடல், வரிகள், இசை 😍
@user-ms5bv8ip1b
@user-ms5bv8ip1b 7 ай бұрын
கேட்கும் பொழுதேல்லாம் புதிய நம்பிக்கை பிறக்கிறது...நன்றி தேவனுக்கு மகிமை.....
@suganthiangel3265
@suganthiangel3265 2 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது ஆண்டவரோட இருந்தது போல் தோன்றுகிறது
@allaboutexperience8617
@allaboutexperience8617 6 ай бұрын
Rombaa.... happy feel kudukuthu intha varusham 1st kekura happy ah na song may the lord be praised 😊
@amalaabineshr7577
@amalaabineshr7577 Ай бұрын
I love it
@Rubanjebas
@Rubanjebas 5 ай бұрын
இந்த song ரொம்ப ரொம்ப super ரா இருக்கு.😊
@jranjithjith3873
@jranjithjith3873 5 ай бұрын
P
@allenbabuji2996
@allenbabuji2996 7 ай бұрын
All the glory to lord Jesus christ 🙏
@saravananradhika4964
@saravananradhika4964 6 ай бұрын
அருமை சூப்பர் தேவனுக்கே ஸ்தோத்திரம்
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 4 ай бұрын
பரலோக நாதம் பரவச கீதம்💯💯👌👌💯💯👍🙏🙏!! தேவாதி தேவனுக்கே மகிமை. அல்லேலூயா!👍👌👌🙏🙏🙏🙏!!
@Esther-fw7hv
@Esther-fw7hv 8 ай бұрын
First time kekum pothey pudichidu anitha ka innum naraiya pattu elluthanum🥰🔥
@priyatharshniarunmohan8468
@priyatharshniarunmohan8468 3 ай бұрын
😢😢😢 pray for my dad for his salvation
@martinsam9593
@martinsam9593 2 ай бұрын
கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்.பாடுகின்ற மகளை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.
@user-vl3bz9th8l
@user-vl3bz9th8l 2 ай бұрын
❤ சகோதரியை கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாய் எடுத்து பயன்படுத்துவார் . ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
@teamabundance3865
@teamabundance3865 7 ай бұрын
The lyrics are awesome !! The mesmerizing voice and the sync of the music team is simply exhilarating. More than that, we kept listening to this meaningful song, and the word "uruvakkindravar" has worked a miracle in our family ! Our daughter has been blessed... she has conceived after 7 years !! Praise God !
@isaacsamraj1359
@isaacsamraj1359 23 күн бұрын
Oh! Glory to Lord Jesus. He is a miracle making God. Amen.
@paulniranjan3264
@paulniranjan3264 11 ай бұрын
All Glory's to our god amen. Superb music @ choreography. என் மீது நோக்கமாயுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்.
@sheelapaulin5330
@sheelapaulin5330 Ай бұрын
அருமையான கானம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Thank you jesus.😊😊🙏🌹🌹
@danujesika2328
@danujesika2328 5 ай бұрын
மகிமை யேசப்பா உமக்கே 🙏🙏
@stanlyshara
@stanlyshara 8 ай бұрын
அருமையான பாடல்... ஆண்டவர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக...
@sarathis7457
@sarathis7457 5 ай бұрын
Nice song yenaku romba romba pidichiruku I like this song.....🤗🤗🤗🤗💕💕💞💞
@manimaha2047
@manimaha2047 4 ай бұрын
இந்த பாட்டு கேக்கும் போது என் மனம் மகிழ்ச்சி யாக இருக்கும் ஆமேன் அப்பா கோனுகோடி ஸ்தோத்திரம்
@mouilk2084
@mouilk2084 4 ай бұрын
அப்புறம் போகிற பாட்டு எனக்கு மிகவும் பிரயோஜனமாய் காணப்பட்டது
@manoharan2611
@manoharan2611 Жыл бұрын
அருமையான பாடல்
@zareenrakshan7813
@zareenrakshan7813 Жыл бұрын
Jdkedkdfkskskdxkkdk J namaste ik3ko3o3ooooi namaste 890
@hepsibahsuresh1533
@hepsibahsuresh1533 8 ай бұрын
i just love every element of this wonderful song ❤❤❤❤🧡🧡💛💛💚💚💙💙💜💜🤎🤎🤍🤍
@jesusbanu7210
@jesusbanu7210 6 күн бұрын
அருமையான பாடல் சகோதரி திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல் நீங்கள் இன்னும் பல பாடல் பாட உங்களை மனமாற வாழ்த்துகிறேன்
@Davidratnam2011
@Davidratnam2011 6 ай бұрын
Amen yesappa Jesus yesu bless all
@sheebavinos7795
@sheebavinos7795 7 ай бұрын
Yesterday only listened this song after tat more than 100 times me and my 4 th std son listened this song... loved the lyrics... may god help u all to do his will in this last days ... Excellent music...
@Chennaimagal
@Chennaimagal Жыл бұрын
இறைவனருளால் இது நிகழ்ந்தது கண்களுக்கு வியப்பானது.இறைவனுக்கு மகிமையுண்டாவதாக
@padmasheerantiss2801
@padmasheerantiss2801 Жыл бұрын
Ço
@tnarasimhulu6632
@tnarasimhulu6632 Жыл бұрын
​@@padmasheerantiss2801😊
@martinalbertraj3846
@martinalbertraj3846 11 ай бұрын
Wonderful song
@johnbaskarkumars8721
@johnbaskarkumars8721 5 ай бұрын
ஆமென் ஜீசஸ் ✝️✝️✝️✝️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏😥😥😥😥😥😥😥
@thalafans7967
@thalafans7967 2 ай бұрын
நான் ஒரு பெருமாள் பக்தர் ஆனால் இந்த பாடல் ரொம்ப புடிக்கும் 😍
@sangeetharoshini3278
@sangeetharoshini3278 6 ай бұрын
Meaningful song, God bless this song in Jesus name Amen.
@LakshmiNarayananLakshmiN-rn3mm
@LakshmiNarayananLakshmiN-rn3mm Жыл бұрын
Excellent heart ❤️ touching spritual song.thanks a lot sister god bless you.amen.
@meenas3008
@meenas3008 6 ай бұрын
உங்களை பார்ப்பதர்க்காக இந்த பாடலை பார்ப்பேன் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.❤தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ❤
@omegavlogs1788
@omegavlogs1788 3 ай бұрын
Praise god
@sheebas6360
@sheebas6360 8 ай бұрын
Nandri yesu appa❤ akka superb song
@mageshd1
@mageshd1 7 ай бұрын
Voice is so beautiful ❤
@SathishSusi-pi1vr
@SathishSusi-pi1vr 5 ай бұрын
அம்மாவின் பாட்டு என் மனதில் சந்தோஷம் ஆமென் 🙏🙏
KARTHARAI UYARTHIDUM KAALAM  | ANITA KINGSLY | ISAAC D
5:51
Anita Kingsly
Рет қаралды 1,8 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 65 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 13 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 30 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 65 МЛН