KARTHARAI UYARTHIDUM KAALAM | ANITA KINGSLY | ISAAC D

  Рет қаралды 1,945,644

Anita Kingsly

Anita Kingsly

10 ай бұрын

Lyrics & Tune Bishop Kingsly
Sung By Anita Kingsly
Music Produced and Arranged by Isaac D
Keyboards and Synths - Isaac D
Guitars, Charango and Ukulele - Keba Jeremiah
Bass Guitar - Napier Naveen
Live Percussions - Livingston & Karthick Vamsi
Trumpet and Trombone - Viji
Backing vocals - Rohith Fernandes, Annuncia Ragavarthini & Sarah Fernandez
Mixed and Mastered by Balu Thankachan at 20db Studios
Guitars, Bass and Vocals were recorded at Tapas studios by Anish Aju
Live percussions was recorded at Sound Town studio
Trumpets and Backing vocals were recorded at Oasis Recording Studio by Prabhu Immanuel
Video Featuring
Rakesh & Karthick (Trumpet)
John Praveen (Bass)
John Benny (Acoustic)
Video Directed By Jebi Jonathan
filmed By Jebi Jonathan & Jehu Christian
Assisted & BTS by Siby CD & Sathya Vasagan
Christian Studios
Lyric Translation
Rachel Youvan Shathrack
Sherene Williams
MUA Salomi Diamond ( Diamond Artistry)
Poster Designs - Chandylian Ezra Reel Cutters
Floor Coordinators - Andrews, Brendan Johnson & Jerry Joshua
#kartharaiuyarthidumkaalam #anitakingsly #anitakingslysongs #ak #bishopkingsly #isaacd

Пікірлер: 562
@ebenezertagore3057
@ebenezertagore3057 9 ай бұрын
Yet another masterpiece from Pastor Anita... 😊 As always a thorough job... Listening to this was delightful.. A simple and powerful song to sing along. Loved the lyrics.... கேட்டதை தந்திட்டேர், ஆசீர்வாதிடீர், கேட்க மறந்ததையும் சேர்த்து கொடுத்திட்டேர்.. wow!!! Writing these lines, show how much Bishop and you have loved HIM and experienced HIS love... Thank you for gifting us with this number 😊
@AnitaKingsly
@AnitaKingsly 9 ай бұрын
Awee !! Praise God !! Bro Thanks !!! 😊
@swarnasuba4091
@swarnasuba4091 5 ай бұрын
❤❤❤❤❤
@swarnasuba4091
@swarnasuba4091 5 ай бұрын
​@@AnitaKingslyaqaaaaqqaaqaàqaaa
@dencydayaana4379
@dencydayaana4379 5 ай бұрын
Hi godplassyou amen amen
@theministryofholyspirit3458
@theministryofholyspirit3458 4 ай бұрын
@leninrajesh
@leninrajesh 10 ай бұрын
*LYRICS (in Tamil)* கர்த்தரை உயர்த்திடும் காலம், இது நன்றியால் துதித்திடும் நேரம், தேவ வார்த்தையை நம்பிடும் யாரும், கிருபையைக் கொண்டாடிடுவோம்.-(2) 1) ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக்கொண்டீர், தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் -(2) கேட்டதைத் தந்திட்டீர், ஆசீர்வதித்திட்டீர், கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் -(2) ...(கர்த்தரை) 2) பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர், (என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீர் -(2) இதுவரைக் காத்தவர், இனிமேலும் காத்திடுவீர், என்ற நிச்சயத்தை எனக்கு தந்தீர் -(2) ...(கர்த்தரை) 3) தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை, எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை -(2) அழைத்த ஆண்டவர், என்னோடு இருக்க, ஒருபோதும் அசைக்கப் படுவதில்லை -(2) ...(கர்த்தரை)
@berna9486
@berna9486 10 ай бұрын
Super
@user-mn8vm6eg8z
@user-mn8vm6eg8z 9 ай бұрын
Samma 🎉🎉❤
@user-mn8vm6eg8z
@user-mn8vm6eg8z 9 ай бұрын
Very very super ❤❤❤😊😊
@gabrielnarayanan7235
@gabrielnarayanan7235 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KaplanNanthu
@KaplanNanthu 6 ай бұрын
Amen ❤
@abrahambasumatary5876
@abrahambasumatary5876 9 ай бұрын
I m from Assam but I like Tamil gospel songs..Amen
@RamachandranMuniswamyraj-xy7ow
@RamachandranMuniswamyraj-xy7ow 10 ай бұрын
ஆமாம்! சகோதரியின் மகளே! தோல்வயில்லை தொய்வுமில்லை எனக்கு எவரைக்கண்டும் பயமும் இல்லை! பலவீனநேரத்தில் சுமந்து கொண்டார்! தோல்வியின் நேரத்தில் தோல்கொடுத்தார்!.... நான் ஒரு ஹிந்து இந்தியத்தமிழன் எனது 3 ம்வகுப்பில் எமிலி டீச்சர் அவர்கள் வடிவத்தில் ஏழைக் குடும்பக்குழந்தைகளான எனக்கும், என்போன்று இருந்த ஏழைக்குழந்தைகளுக்கும் அண்ணமிட்டு, ( அறுசுவை உணவுகள்), உடைகொடுத்து மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து எங்களை வாழவைத்த தெய்வ டீச்சரின் பாதம் தொட்டு வணங்கி அவர் உங்களையும் மேன்மேலும் உயர்த்திட வாழ்த்துகிறேன். வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 72 திருச்செங்கோடு. நன்றிகளம்மா! ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான் பாரத் மாதா கீ ஜெய்.
@LakshmiNarayananLakshmiN-cc2cu
@LakshmiNarayananLakshmiN-cc2cu 9 ай бұрын
Heart ❤️❤️ touching lyrics excellent song composing thanks a lot sister god blessed you and your team. Glory to Jesus.
@RohanSelin
@RohanSelin 9 ай бұрын
ஏசு ஏன்னை ஊயர்த்துவர் ஏசு நம்மய் ஓயாரதுவார் அவர் நல்லவர் சர்வ வல்லவர் 👏🤗😊
@JesudossPhilo-kf1le
@JesudossPhilo-kf1le 7 ай бұрын
இது கர்த்தரை உயத்திடும் காலம், இந்தியாவை தேவ ஆசீரால் விரைவில் மீட்க வேண்டும் நிறைவேறும் வரை இந்த அருமையான நேரத்தை பயன்டுத்துவோம்
@dencydayaana4379
@dencydayaana4379 2 ай бұрын
Okay 0:54 thanks
@estherjoy4360
@estherjoy4360 29 күн бұрын
Okay 1:29 👍 thanks for your email 📧 it was great 👍 I will be happy to help with my chellam on my end
@user-uf3oy9op7w
@user-uf3oy9op7w 10 ай бұрын
கர்த்தரை உயர்த்திடும் காலம் பாடல்வரிகள் மிக அருமை ஆண்டவர் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக
@Saravanan-et6fx
@Saravanan-et6fx 10 ай бұрын
இந்த சனியனை நிறுத்தி தொலைங்க இது மாதிரி
@davidcecil9536
@davidcecil9536 10 ай бұрын
கரத்தரைத்துதிக்கும் அருமையான பாடல். வாழ்த்துக்கள்
@nimmijeni332
@nimmijeni332 9 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் இந்த பாடல் எல்லாருக்கும் பயனுள்ளது கர்த்தர் பாடல் படியவரையும் இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் ஆசீர்வதிப்பாராக நன்றி 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰💐💐😍😍💫💫👏🏻👏🏻❤️❤️🤗🤗✨✨🥳🥳
@roselinej9797
@roselinej9797 3 ай бұрын
Praise the Lord Sr.Anitha Kingly. The Lord is using you mightily with your heart touching song and the touching lyrics. ❤I praise and thank God for you 🙏
@jesusfriend184
@jesusfriend184 10 ай бұрын
Numbers 6:24,27 praise the lord sister இந்த பாடல் எனக்கு என்று உங்கள் முலம் கர்த்தர் எனக்கு கி௫பையாக தந்து இ௫க்கார் ஆமென் நன்றி🙏
@user-kk9kx1dn4b
@user-kk9kx1dn4b 9 ай бұрын
Wonderful song. I love the voice of the sister and the music.😊
@grace2298
@grace2298 10 ай бұрын
❤️ Song Lyrics :- கர்த்தரை உயர்த்திடும் காலம் இது நன்றியால் துதித்திடும் நேரம் தேவ வார்த்தையை நம்பிடும் யாரும் கிருபையின் கொண்டாடிடுவோம் 1.ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக்கொண்டீர் தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் - 2 கேட்டதைத் தந்திட்டீர் ஆசீர்வதித்திட்டீர் கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் - 2 2.பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர் (என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்திடீர் - 2 இதுவரைக் காத்தவர் இனிமேலும் காத்திடுவீர் என்ற நிச்சயம் எனக்கு தந்தீர் - 2 3.தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை - 2 அழைத்த ஆண்டவர் என்னோடு இருக்க ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை - 2
@rajkumarmilton4868
@rajkumarmilton4868 10 ай бұрын
Praise the lord
@juliyetlicjuliyetlic5772
@juliyetlicjuliyetlic5772 10 ай бұрын
Amen
@nambisubbiah9080
@nambisubbiah9080 9 ай бұрын
@evangelinejoshua6680
@evangelinejoshua6680 10 ай бұрын
Superrrr Sis Anita🎉🎉🎉🎉🎉Lyrics amazing as usual
@perciabeaulah3967
@perciabeaulah3967 6 ай бұрын
Ithu nantriyal thuthithidum kalam❤❤ Amen.
@jasaarthis9689
@jasaarthis9689 9 ай бұрын
Glory to jesus♥️.... Fabulous Song🪄✨️
@devarajpurushothaman2674
@devarajpurushothaman2674 7 ай бұрын
Praise God for these Young Talented youths in the ministry of music , Glory to God
@kingsilyangelloofficial7746
@kingsilyangelloofficial7746 9 ай бұрын
Praise God! Awesome Praise Song! Glory to God Alone!!! Bless You Pas.Anita Kingsly!!! 😇🙌👏👍
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd 2 ай бұрын
கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்ற பாடல் மிகவும் நன்றாக உள்ளது இதைவிட உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது பாடல் வரிகள் தெளிவாக புரிகின்றது நன்றி
@user-xu7kq8rg3h
@user-xu7kq8rg3h 10 ай бұрын
ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக் கொண்டீர்.... கேட்க மறந்ததையும் சேர்த்து கொடுத்திட்டீர்...நன்றி அப்பா
@user-le3oq6ul2i
@user-le3oq6ul2i 2 ай бұрын
Supper AKKA😊
@premalathasuthanthiramani4990
@premalathasuthanthiramani4990 10 ай бұрын
Superb sister, wonderful worship sister, Thank you Jesus
@arulponnusamy4480
@arulponnusamy4480 10 ай бұрын
இனிமையான பாடல்.கர்த்தர் ஆசிர்வதிப்பார்.
@user-rg1hw4zi6p
@user-rg1hw4zi6p 6 ай бұрын
Sister what a wonderful song ❤️ god bless you sis...
@shanRathi4287
@shanRathi4287 10 ай бұрын
Wonderful song God bless you family and ministry thanks so much god
@RubanJeyakodi
@RubanJeyakodi 8 ай бұрын
This song is going to be a blessing to so many people! May God bless you, sis!
@suryakala6891
@suryakala6891 10 ай бұрын
Nice song this song will helpful to pray for my appathankyou sister
@johndavid5901
@johndavid5901 10 ай бұрын
Simply Superb. Amazing Music and lovely singing. Keep Rocking. Praise be to God. Wonderful lyrics. God bless you all❤❤❤❤❤
@rajarathinam2065
@rajarathinam2065 10 ай бұрын
Super song and music keep it up congratulations
@sampanneerselvam2008
@sampanneerselvam2008 10 ай бұрын
Excellent song. God bless you Sister.
@srinath3094
@srinath3094 10 ай бұрын
God bless you jesus song super🎉🎉🎉
@arulsudarr4495
@arulsudarr4495 10 ай бұрын
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
@prem91
@prem91 10 ай бұрын
தேவனுக்கே❤️மகிமை
@samuvelvani1740
@samuvelvani1740 10 ай бұрын
Praise God pastor Amma 💐
@Anusuya-xs5mj
@Anusuya-xs5mj 9 ай бұрын
ESAPPA NANDRI MEENDUM INDAPUDIYANALAI THANDADARKAGA STHOTHIRAM ENGALA KUDUMBATHAI VAYINADATHI ASIRVADIPPADARKAGA UMAKKU KODANA KODI NANRI AMEN ALLELUYA 🙏
@vasanthikaruppusamy9369
@vasanthikaruppusamy9369 2 ай бұрын
எனக்கு தோல்வி இல்லை எனக்கு தோய்வும் இல்லை எவரைக் கண்டும் பயமும் இல்லை💯💯💯👍👍👍🛐🛐🛐❤🙏🙏
@cynthiashantakumari5655
@cynthiashantakumari5655 6 ай бұрын
I love this beautiful song Super musicians God bless all
@grace2298
@grace2298 10 ай бұрын
I'm eagerly waiting ❤❤❤
@k.c.thomson7901
@k.c.thomson7901 4 ай бұрын
It's evangelisation through songs and misic....May the Almighty God Jesus Christ bless you and the world with such anointing songs....May the Holy Spirit transform everyone who listens to this song and disarm the devil and wipe out the evil from this world ....Praise be to our Lord Jesus Christ....God bless you Anita.
@Bkseenu1869
@Bkseenu1869 10 ай бұрын
Nice, very true lyrics and beautiful rendition
@jasjesus123
@jasjesus123 5 ай бұрын
7 up madras gig same genere ! Love. This song ! God bless
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd 2 ай бұрын
எல்லா பாடலும் அருமையா பாடுறீங்க உங்க பாடல் மனம் சந்தோசமாக இருக்கிறது செவிக்கு உணவு
@judefrancis8787
@judefrancis8787 10 ай бұрын
song very blessings🎉🎉❤❤
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd 2 ай бұрын
கர்த்தரே உயர்த்திடும் காலம் என்ன ஒரு அழகான பாடல் மிகவும் அழகாக உள்ளது மனசுக்கு ரம்மியமாக உள்ளது நன்றி வணக்கம்
@jjsp-vr3zp
@jjsp-vr3zp 10 ай бұрын
தேவநாமம் மாத்திரம் மகிமைப்படுவதாக!
@gttrichy2829
@gttrichy2829 10 ай бұрын
Our Hearts Are Rejoicing In The Awesome Presence Of God With Prophetic Word Of God & Bold Vioce In Jesus Name 🙏😄📛❤️
@user-cn1qt1xh3w
@user-cn1qt1xh3w 10 ай бұрын
😅😅😅😂 😮
@user-cn1qt1xh3w
@user-cn1qt1xh3w 10 ай бұрын
😅😅😅😂 😮
@vip.kobinath8652
@vip.kobinath8652 10 ай бұрын
Super Blessing Song akka God bless you 🙏❤️👍😍
@kalabhairavar1981
@kalabhairavar1981 10 ай бұрын
Yevarai Kandum yenakku baiyamum illai , naan arasanum illai , yenakku arasanaum illai, Believe in God ! Amen
@salisusan780
@salisusan780 6 ай бұрын
God bless you Sister🎉🎉🎉.Amazing 🎶 🎵 musician 🙏 🎉🎉🎉🎉superb 👌 🎉🎉🎉🎉. JESUS loves you all 🎉🎉🎉🎉🎉🎉
@panchukutti7201
@panchukutti7201 9 ай бұрын
Countless privileges thank you our Almighty god jesus christ
@dasdevasya
@dasdevasya 2 ай бұрын
Wiw, what a beautiful voice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@juligajoyce1805
@juligajoyce1805 4 ай бұрын
❤❤❤❤❤❤❤அவருடைய அன்பிற்கு இணையில்லை.... நன்றி சகோதரி
@fisherman_voice
@fisherman_voice 10 ай бұрын
கர்த்தரை உயர்த்திடும் காலம்... ஆமென் அல்லேலூயா
@tharadharmaraj5915
@tharadharmaraj5915 10 ай бұрын
Awesome song 👌👌👌
@saravananmonika832
@saravananmonika832 10 ай бұрын
2:27 🎉😊
@sathyasamuel8172
@sathyasamuel8172 5 ай бұрын
Very good like a pop song. Very nice to raise your spirits and enthusiasm. ❤❤
@user-ml1dg4sr1l
@user-ml1dg4sr1l 10 ай бұрын
🙏Praise the lord
@antonyamaldas4406
@antonyamaldas4406 7 ай бұрын
Glory to God Meaningful song May God bless ur ministry
@RGVS369
@RGVS369 3 ай бұрын
Very nice song.. Jesus we lift up your name.. Yeshua.. you r my life Jesus I luv u ...
@-kabaddi421
@-kabaddi421 7 ай бұрын
I will convert to Christianity love Jesus amen
@CTE138
@CTE138 7 ай бұрын
@kidspraisetv2304
@kidspraisetv2304 7 ай бұрын
God bless you brother,
@helenmary2135
@helenmary2135 6 ай бұрын
God bless you brother
@thanarajanz5186
@thanarajanz5186 6 ай бұрын
You will grow more and more by the grace Almighty Jesus.
@Grace-dw3fu
@Grace-dw3fu 6 ай бұрын
Lord Jesus bless you abundantly
@user-cn4hs4ne5r
@user-cn4hs4ne5r 6 ай бұрын
Truly a real masterpiece to be heard again and again!
@johnsonpandian3351
@johnsonpandian3351 10 ай бұрын
Very good lyrics and anointing voice. 🎉
@user-ud4bx3kx6d
@user-ud4bx3kx6d 10 ай бұрын
Akka your all songs is beautiful songs and wonderful lyrics akka, Cheers to singing more songs and glorify God
@mannaofficial2249
@mannaofficial2249 10 ай бұрын
Mass excellent peformence may ds rythams convence souls twards salvation. You sangeetha its u r taurn n session to establishe His kingdom amoung youth and name Christins to refocus in christ ❤keep keep keep u r enargytic rythams to inspire d millions 🎉😅
@Gvrjvlogs258
@Gvrjvlogs258 6 ай бұрын
Glory to Jesus Jesus is a true God
@sherinarun9153
@sherinarun9153 5 ай бұрын
vera Level song 👍👌👌
@princhmuthu4335
@princhmuthu4335 5 ай бұрын
Supper song akka😊😊
@yuvarajsk4069
@yuvarajsk4069 10 ай бұрын
தேவ வசன பாடல் Super
@deivanais9950
@deivanais9950 Ай бұрын
Super your song
@PraiseeGifta
@PraiseeGifta 10 ай бұрын
Super song akka 🎉🎉❤❤🥳🥳🤩🤩
@amalababu91
@amalababu91 10 ай бұрын
Excellent ✨👍✨
@gopiviolin4724
@gopiviolin4724 3 ай бұрын
Super,mam
@Murugesan-ku8dz
@Murugesan-ku8dz 10 ай бұрын
AKKA🙏 YOU SO SWEET AND PREETY AKKA ' ALL GLORY TO JESUS❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹
@shinemonmv5703
@shinemonmv5703 10 ай бұрын
Hallelujah 🙏🙏🙏
@BeaulaSathesh
@BeaulaSathesh 6 ай бұрын
Super song sister ❤
@bernies9606
@bernies9606 8 ай бұрын
Beautiful hymn ❤ lyrics and voice Glory to God 👏🔥🙏
@BeaulaSathesh
@BeaulaSathesh Ай бұрын
I love ur all songs sister Anita ❤
@JayaKumar-mq7or
@JayaKumar-mq7or 10 ай бұрын
Excellent song 👌 such a beautiful lyrics 😍 Praise the lord 🙏 Amazing voice 💖
@feminineexpression
@feminineexpression 10 ай бұрын
Wow drums❤
@reginajesu5217
@reginajesu5217 6 ай бұрын
I heard this song more than ten times Glory to JESUS
@karunya4340
@karunya4340 10 ай бұрын
Whole song excellent composition...oru pothum asaikapaduvathilai .. amazing lyrics... excellent singing Ani ma
@Krishnakumar-yv8gk
@Krishnakumar-yv8gk 10 ай бұрын
Donot fear Iam with you,Isiah 41_14.. GOD with us.Thank you.
@MerlinShiny9804-sb3pp
@MerlinShiny9804-sb3pp 10 ай бұрын
Anita akka super❤️
@veenapagadala7012
@veenapagadala7012 10 ай бұрын
Hallelujah 🙌😍👏👏👏 wonderful song thank you Jesus 🙏🙌💕
@ramyas6777
@ramyas6777 10 ай бұрын
✨💎Mam i am not Christian but i love your songs and addicted on your voice❤😊lyrics is awesome 🥺🦋
@user-cp2vc7iy8v
@user-cp2vc7iy8v 10 ай бұрын
All of his grace 😊😊praise god 😇😇
@joshuva4335
@joshuva4335 10 ай бұрын
Eagley Waiting Sister 😍
@va5900
@va5900 Ай бұрын
Music excellent. Anita's voice super.All glory to God.
@Christianeditz0601
@Christianeditz0601 9 ай бұрын
Super 🎉 super ❤super 🎉God bless you
@anneschwartz6823
@anneschwartz6823 10 ай бұрын
Beautiful song akka and Anna ❤❤
@richardasir826
@richardasir826 10 ай бұрын
வாழ்த்துக்கள்,நன்றி!!!
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 2 ай бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக
@lourdusamymathalaimuthu
@lourdusamymathalaimuthu 6 ай бұрын
Dearest sister, I am sure that Every word of this song is from above. Every word is powerful, vibrant and life infusing. I feel in my spirit that the angels are singing with you. May God bless you, your entire team and your ministry with signs wonders and miracles. Amen.
@jehovahjirehMercy
@jehovahjirehMercy 27 күн бұрын
Amen praise God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Davidratnam2011
@Davidratnam2011 5 ай бұрын
Amen praise rhe Lord
@deepaebenezer553
@deepaebenezer553 10 ай бұрын
Fabulous !!!! God bless !
@manekshkumar1
@manekshkumar1 7 ай бұрын
Beautiful singing and music. Hats off to the entire team
@karthithiru6781
@karthithiru6781 10 ай бұрын
கர்த்தர் நல்லவர் இந்த சாங் கேட்கும்போது எனக்கு ரொம்ப சந்தோசமாய் இருக்கிறது நன்றி இயேசப்பா❤
@Gunasekaranm-if3ez
@Gunasekaranm-if3ez 10 ай бұрын
Gunasekarau 3:31
@Gunasekaranm-if3ez
@Gunasekaranm-if3ez 10 ай бұрын
Gunasekarau 3:31
@Gunasekaranm-if3ez
@Gunasekaranm-if3ez 10 ай бұрын
Gunasekarau 3:31
@Gunasekaranm-if3ez
@Gunasekaranm-if3ez 10 ай бұрын
Gunasekarau 3:31
@Gunasekaranm-if3ez
@Gunasekaranm-if3ez 10 ай бұрын
Gunasekarau 3:31
@kalaivanirajan2153
@kalaivanirajan2153 10 ай бұрын
Praise the Lord Sister Anita. God bless you abundantly. What a joy to hear your songs and the divine voice.
@gracydavid5566
@gracydavid5566 10 ай бұрын
Good team work
@eunicecharles8000
@eunicecharles8000 4 ай бұрын
Beautiful lyrics lovely singing. I am blessed. God bless
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 29 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 432 М.
Amen Song| John Jebaraj | #johnjebarajnewsong #tamilchristiansongs #tamilworship #trending #JJsongs
7:51
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 1,5 МЛН
MARAVAEN | EVA. ALBERT SOLOMON | ROBERT SOLOMON
7:38
Eva. Albert Solomon
Рет қаралды 691 М.
MUSIC FEST  | DAY 01 | PAS. ANITA KINGSLY | WORSHIP RECORDED LIVE
28:23
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 239 М.
UNITED!!
23:01
Kirubavathi Daniel
Рет қаралды 2,9 МЛН
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28