AR RAHMAN இடத்தைப் பிடித்த ANIRUDH - விழாவில் RAJINI பேச்சு🔥அனிருத் சரக்கு தீர்ந்து போச்சு | INDIAN2

  Рет қаралды 7,300

FilmyTalk Tamil FTT🎥

FilmyTalk Tamil FTT🎥

16 күн бұрын

#arrahman #Shankar #Anirudh #Rajinikanth #kamalhaasan #indian2

Пікірлер: 53
@gprabhu4275
@gprabhu4275 13 күн бұрын
Really no 1 music a.r.r....only..❤❤
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT 13 күн бұрын
அது உலகம் அறிந்தது
@assaali1747
@assaali1747 13 күн бұрын
Rahman idam ah? Chikubukku railey, mukabula, urvasi, no problem intha songs ku equal ah oru track kuduka solunga papom 😂.... Arr 26 vayasula 3 national award 7 filmfare hindi and Tamil seathu...
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT 13 күн бұрын
நீங்கள் சொல்வது சரி
@AngelTara916
@AngelTara916 13 күн бұрын
Ps 1 la monkey chant inspired song iruku. Poi kelu. Andha beats, rythm ... Arr is the best .
@SivaramanMaya
@SivaramanMaya 12 күн бұрын
உண்மைதான் அனிருத்த இளையராஜா,A R. ரகுமான் இவங்களோட ஒப்பிட வேண்டாம்.
@saifuedakkara6888
@saifuedakkara6888 13 күн бұрын
Ilayaraja, ar rehman 👏👏 randu per than enneikkume..
@shaun_raja
@shaun_raja 13 күн бұрын
That is chamkila - “mainu vida karo”, “tu kya jaane”, “ishq mitay”, Btw, you think Rahman’s recent work in Tamil is not worth mentioning? How wrong you can be. PS1 and PS2 had gems. Maamannan had “nenjame nenjame”, Lal Salaam had couple of good numbers. Ayalaan was definitely a dud. Rahman is doing fine and serious music lovers are lapping his output. His songs are not trending but that’s fine. Less said about Anirudh the better
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT 13 күн бұрын
ஆரம்பத்தில் இசையமைத்தது போல் சமீபத்தில் எந்த பாடலும் பெரிய வெற்றி அடையவில்லையே அத்தனை பாடல்களும் வெற்றி அடையவில்லை என்பது தான் என்னுடைய கருத்து பாடலே வெற்றி அடையவில்லை என சொல்லவில்லை ஆனால் ஆரம்பத்தில் அத்தனை பாடல்களும் வெற்றி தானே
@shaun_raja
@shaun_raja 13 күн бұрын
@@FilmyTalkTamilFTT ஒரு பாடலின் வர்த்தக வெற்றியை வைத்து அதன் தரத்தை தீர்மானிப்பது தவறு. இரஹ்மானின் ஆரம்ப காலத்தில் அந்த ஒலி நம்க்கு மிகவும் புதிது. பாடலின் ட்யூனும் இசைக்கோர்வையும் மிக எளிமையாக இருந்தாலும், அந்த ஒலியை அவர் layering மூலம் மேன்மை படுத்தியிருந்ததால் அவை பெரும் வெற்றி பெற்றன. “சின்ன சின்ன ஆசை” பாடலையே எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சுரங்களை ஒரு தாளில் எழுதி படித்துப் பார்த்தால் தெரியும், எவ்வளவு எளிமையான பாடல் என்று. ஆனால் அந்த ஒலியில் உள்ள தொழில் நுட்பத்தால்தான் அது பெரும் வெற்றி பெற்றது. இதனால் இரஹ்மானின் பாடல்கள் எல்லாமே இப்படித்தான் என்று உளறுபவன் நானல்ல. அவர் ஒரு மிகப் பெரிய இசை மேதை என்பது ஒரளவு இசை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். இசை ஞனியின் பாடல்களில் பலவே வெகு எளிமையான ட்யூனகள் மிக அழகான இசைக்கோர்வைகளால் (orchestration) வெற்றி அடைந்தவைதான் (எடுத்துக்காட்டு: “தென்றல் வந்து”, “ஒளியிலே தெரிவது”, “தாவித்தாவி போகும்” இரஹ்மானின் பல பாடல்கள் இப்போது மிகவும் சிறப்பாக அவரது தொடக்க கால பாடல்களுக்கு இணையாக இருந்தாலும், அவை வெற்றி அடையாமல் போவதற்கு காரணம் மக்களின் பொதுவான இரசனை மாறியதால்தான். இன்றைய ஊடகங்கள் மூலம் மக்களிடம் திணிக்கப்படும் பாடல்களே வெற்றி பெருகின்றன. இவற்றின் ஆயுள் சில வாரங்கள் முதல் மாதங்கள் மட்டுமே. இசைஞானியின் “நினைவெல்லாம் நீயடா” பாடல்களை கேளுங்கள். நல்முத்துகள். ஆனால் அவற்றின் பார்வைகள் குறைவுதான். தரம் மிக உயர்வு
@AngelTara916
@AngelTara916 13 күн бұрын
Hello.. rahman tamil la onnum ilaya ipo ? U r deff. Ps1 la alaikadal aazham nu oru song iruku. Poi kelu brother. Melody king rahman. Unna vera world ku kootitu pohum andha song. Rahman dhaan musical king. Rahman thaan top la irukaaru.
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT 13 күн бұрын
நன்றி மீண்டும் வருக
@sureshgeetha5178
@sureshgeetha5178 14 күн бұрын
Super sonnanga...anna...
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT 14 күн бұрын
தேங்க்யூ தம்பி
@shaun_raja
@shaun_raja 13 күн бұрын
Rajni will talk like that. Anirudh is his relative and is trending. Just be happy that he is not saying that Anirudh is the best composer ever. Just ignore because Rajni is not the best judge of music. He is an excellent actor but not sure how musically savvy he is.
@mohangeetha5763
@mohangeetha5763 13 күн бұрын
Excellent actor!? Oh... OKOK Thank you.
@shaun_raja
@shaun_raja 13 күн бұрын
@@mohangeetha5763 I am not a Rajni fan but you got to admit he is a very good actor. Watch “Mullum malarum” or “Johnny”. Even in his masala movies while he does the impossible stunts, it is passable because he carries it out with his charisma. Making the unbelievable appear real requires good acting skills. Since he acts in masala movies, people forget that there is a brilliant actor in him.
@mohamedyasin7457
@mohamedyasin7457 13 күн бұрын
Arr mass da
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT 13 күн бұрын
♥️💐💐
@spuspawathi3301
@spuspawathi3301 12 күн бұрын
Ar rahman pakkathula kuda nikka mudiyathu anirudh ku
@rajikjamela3757
@rajikjamela3757 12 күн бұрын
தலைப்பு ரகுமான் ஏணடா சிவாஜி வைரமுத்தை இழுகுறே..
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT 12 күн бұрын
முழுசா வீடியோவ பாருடா மூதேவி அதுக்கப்புறம் என்ன தோணுதோ அதை கேளு...
@DuraiDurai-xq3go
@DuraiDurai-xq3go 12 күн бұрын
நீ கவளப்பட்டு என்னடா பண்ணபொரா
@mzabu
@mzabu 13 күн бұрын
Aga naga Nenjame nenjame Marakuma nenjam Kaalathukkum Nee venum Mallippu Adangatha Asuran Few in tamil
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT 13 күн бұрын
நன்றி
@RajSab-gg4oz
@RajSab-gg4oz 8 күн бұрын
AR, கிட்ட எந்த நாயும் நெருங்க முடியாது.
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT 8 күн бұрын
♥️💐🙏
@dhevandhevanraj1050
@dhevandhevanraj1050 13 күн бұрын
Bro u don't say Indian 2 it's copy nu cus already the composer finish before 3 years
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT 13 күн бұрын
அதனால தான் ஹிட் ஆகலையா
@vinoth0430
@vinoth0430 11 күн бұрын
U1 paththi vaarththaye varalaye
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT 11 күн бұрын
அதான் நீங்க சொல்லிட்டீங்களே
@dhevandhevanraj1050
@dhevandhevanraj1050 13 күн бұрын
Bro all music director it's copy cated thaa panirukage bro don't just keep down Anirudh laa u cn go watch naanum rowdy thaa movie poithe parenge
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT 13 күн бұрын
அதைத்தான பா நானும் சொல்றேன் அப்ப இசையமைச்சாரு இப்ப ஏன் அமைக்கல
@user-kw5ch6bs9g
@user-kw5ch6bs9g 10 күн бұрын
அனிருத் ❤
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT 10 күн бұрын
வாழ்க வளமுடன் மீண்டும் வருக
@nathannathan3551
@nathannathan3551 12 күн бұрын
Annirut oru kuppai
@shakeelahmed5649
@shakeelahmed5649 12 күн бұрын
Solla vandadu solludana vala valanu peasuran
@AngelTara916
@AngelTara916 13 күн бұрын
Aniruth is small fish learning swimming in ocean.
@KasimJaleel
@KasimJaleel 11 күн бұрын
Arr no tomuch speak
@bobmarley-wo9dx
@bobmarley-wo9dx 13 күн бұрын
Rajini Maira next ARR Anirude enda sonna pola Next superstar Vijay enda sollaga rajini maira
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT 13 күн бұрын
நீங்க சொல்றது கூட வாஸ்தவம் தான்
@radah.mradah1061
@radah.mradah1061 13 күн бұрын
பரட்டை மென்ரல் கூடி இருந்து குழி பறிப்பது. 😂😂😂😂 இமயமலை க்கு போய் குந்தலாம் 😢😢😢😢
@AngelTara916
@AngelTara916 13 күн бұрын
Ps 1 la monkey chant inspired song iruku. Poi kelu. Andha beats, rythm ... Arr is the best .
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT 13 күн бұрын
சரிப்பா
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 100 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 101 МЛН
тгк: Логово FRIENDS
0:23
АлексДан
Рет қаралды 12 МЛН
She saved others
0:20
V.A. show / Магика
Рет қаралды 3,7 МЛН
Мама хитрая😂​⁠​⁠@ladymilanapap4610
0:16
МишАня
Рет қаралды 1,6 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
0:31
PANDA BOI
Рет қаралды 23 МЛН