AR RAHMAN க்கு ஃபோனை போடுடா | ரசிகர்கள் ஆவேசம் | வாய்ப்பை தவறவிட்ட ANIRUDH | INDIAN 2 SONGS REVIEW

  Рет қаралды 16,859

FilmyTalk Tamil FTT🎥

FilmyTalk Tamil FTT🎥

Ай бұрын

#ulaganayagankamalhasan #indian2songs #anirudh #shankar #arrahmanmusicvideo #siddarth #kajalagarwal #nedumudivenumovies #scifi #plasthatic #rajinikanth #makeup

Пікірлер: 238
@Jk-jr7nl
@Jk-jr7nl Ай бұрын
சங்கரின் பிரமாண்டத்திற்க்கு அதிக காரணம்.a r rahman.
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
நிச்சயமாக
@cksatheesh
@cksatheesh Ай бұрын
அனிருத் நல்ல இசையமைப்பாளர், ஆனால் ஒரு பாடலை உலக அளவில் கொண்டு செல்ல ஏ ஆர் ரஹ்மானால் மட்டுமே முடியும்
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
💐💐💐Absolutely correct
@kumaravel2312
@kumaravel2312 Ай бұрын
அவன ஒரு இசை அமைப்பாளரா நான் நினக்கிறதே இல்ல
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
இதெல்லாம் ரொம்ப கேவலம்🤣🤣🤣
@tamilmaaran3543
@tamilmaaran3543 Ай бұрын
நானுதான்
@BouViji-he7kd
@BouViji-he7kd 18 күн бұрын
😂
@KavinAkshithalifestyle
@KavinAkshithalifestyle Ай бұрын
நண்பா நாம சின்ன வயதில் அனுபவித்த இசையை இன்றைய தலைமுறை கேட்டிருந்தால் தெரியும் ரகுமான் அருமை ❤❤❤
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
அரைகுறை என்பதால் தானே இத்தனை ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது இதுகள் எல்லாம்
@sudhagarsudhagar9434
@sudhagarsudhagar9434 Ай бұрын
A R RAHMAN music super star ✨✨✨✨⭐⭐⭐
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
Absolutely correct
@ssuresh.kesavan
@ssuresh.kesavan Ай бұрын
Anirudh music is good but we can't compare that with Indian 1 .... இந்தியன் 1 இசை வேற லேவல்.... எனக்கு மிக பெரிய வருத்தம் இந்த படத்தில் நம்ம இசை புயல் இல்லாதது.
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
உண்மைதான்
@munivelthanasegaran3396
@munivelthanasegaran3396 Ай бұрын
Yes... Ani is best...
@aravindhan79
@aravindhan79 Ай бұрын
Anirudh total waste
@pavanbohra4647
@pavanbohra4647 Ай бұрын
Really?​@@munivelthanasegaran3396
@munabs
@munabs Ай бұрын
aama sankar face a paakurappawe therithu indian 2 satisfaction illanu
@fafaathihah9110
@fafaathihah9110 Ай бұрын
ரஹ்மானுக்கு நிகர் ரஹ்மான் தான் ❤❤❤❤
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
நிச்சயமாக மாற்றுக்கருத்து இல்லை 💐💐💐
@ramakrishnanhari6326
@ramakrishnanhari6326 Ай бұрын
ARR music in Indian 1 is fantastic composition with gelling Shankar Script…
@MohamedRaheem-rz9cw
@MohamedRaheem-rz9cw Ай бұрын
Ar Rahman super
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
🔥♥️💐
@abubacker8494
@abubacker8494 Ай бұрын
A. R. Rahman ❤
@varatharaj5118
@varatharaj5118 Ай бұрын
விக்ரம் படத்திற்கு அனிருத்தை ஏற்றுக்கொண்ட ரசிகன், இந்தியன் இசையை ஏற்றுக்கொள்ள மறுக்க காரணம் ரஹ்மானின் மியூசிக் குவாலிட்டி தான் அந்த குவாலிட்டி இளையராஜாவின் இசையிலும் இல்லை என்பது தான் உண்மை! இளையராஜா தமிழ் ஸ்டாண்டர்ட்! ரஹ்மான் இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட்! அதனால் அனிருத் நிச்சயம் ரஹ்மான் இசையை தொட முடியாது!
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
அருமையான கருத்து நன்றி மீண்டும் வருக
@ramakrishnanhari6326
@ramakrishnanhari6326 Ай бұрын
Yeah. ARR done tremendous job in songs & Background score. No comparison Indian 1 …
@Richard-ib1ry
@Richard-ib1ry Ай бұрын
Anirudh is a DJ.not a music director
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
காத ரெண்டா கிழிச்சி எடுத்துடுவான்
@Hi-os4cc
@Hi-os4cc Ай бұрын
😂😂😂😂😂😂 correctu
@shunmugamperumal8690
@shunmugamperumal8690 Ай бұрын
அனிருத்தை முதலில் இசை கல்லூரிக்கு அனுப்புங்கள்.
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
ஏன் இப்ப பொண்ணுங்கள மேஞ்சது பத்தாதா.... இன்னும் அங்க போய் வேற மேயனுமா
@samidurai3129
@samidurai3129 Ай бұрын
😂😂
@senoritaalynn1642
@senoritaalynn1642 Ай бұрын
Semma explaination bro 😂😂😂😂😂😂😂😂😂👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
தேங்க்யூ சோ மச் ப்ரோ♥️💐💐
@mohamedsulaiman1550
@mohamedsulaiman1550 Ай бұрын
பாரா பாடல் மட்டுமே பரவாயில்லை,மற்ற பாடல் அனைத்தும் சிவக்கார்த்திகேயன் படத்திற்கு போட்ட பாடல் போல உள்ளது.
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
🤣🤣🤣🤣
@muralebabu5457
@muralebabu5457 Ай бұрын
Ondum uthavaathu..... Eivanukku music sari varaathu.....
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
அதையும் விட்டுட்டு எங்க பன்னி மேய்க்க 🤣🤣🤣🤣🤣போவானா
@gotoautotech9651
@gotoautotech9651 Ай бұрын
Avane oru cringe thayoli avanuku pota ellame verum eraichal
@pavanbohra4647
@pavanbohra4647 Ай бұрын
ippo dhaan ellarukum ARR arumai puriyuthu
@abdulkhadar1075
@abdulkhadar1075 Ай бұрын
Indian 1 Background music kelunga..summa goosebump ah irukkum.... Indian 2.songs ok.dhaan.but not apt for Shankar movies... Songs in Shankar movies always ultimate ah irukkum but Indian 2 very ordinary and local range songs made for 2 K kids.😂
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
இதுங்களுக்கு இது போதும் அப்படின்னு சொல்ல வரீங்களா 🤣🤣🤣
@ramachandran6296
@ramachandran6296 Ай бұрын
Agreed dear bro.
@RajSab-gg4oz
@RajSab-gg4oz Ай бұрын
Music Fault indian 2
@villan..1500
@villan..1500 Ай бұрын
AR எப்போதும் என்றும் ..🔥🔥🔥
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
உண்மை
@SunilkumarSunilkumar-lv5ui
@SunilkumarSunilkumar-lv5ui Ай бұрын
Music world. Chakravarthy...👍 Ar rahman sir....... 🙏
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
உண்மை
@giyasalikhan4782
@giyasalikhan4782 Ай бұрын
Goat arr only
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
♥️♥️♥️
@ramachandran6296
@ramachandran6296 Ай бұрын
Well said dear bro
@Mari__Mari__007
@Mari__Mari__007 Ай бұрын
கமல் சார் படத்தில் பழைய பாடல் சூப்பர் என்னிக்கும் ராஜா ராஜா தான்
@user-go3dz7tk2c
@user-go3dz7tk2c Ай бұрын
AR❤ ALWAYS GREAT 🎷🎸🎹🎺🎻🥁❤
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
Thanks again!
@sureshkumarkumar80
@sureshkumarkumar80 Ай бұрын
உண்மையான கருத்து
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
தங்கள் புரிதலுக்கு நன்றி
@kumaranloganathan6019
@kumaranloganathan6019 Ай бұрын
கருத்துக்கு நன்றி. கொஞ்சம் மரியாதையோடு சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அவன் இவன் என்பது கேட்பதற்கு வருத்தமா இருக்கு
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
உங்கள் கருத்து மிகவும் சங்கடத்தை கொடுக்கிறது அடுத்த முறை என்னை நான் சரி செய்து கொள்கிறேன் 💐💐💐
@spuspawathi3301
@spuspawathi3301 Ай бұрын
Dj music director anirudh
@Mari__Mari__007
@Mari__Mari__007 Ай бұрын
சங்கர் நன்றாக யோசித்து செய்வார் இப்படி பன்னிட்டார்
@yaayee2886
@yaayee2886 Ай бұрын
Arr set mailkal in music, mudinjaa, yaar venalum thoddu paarungge.. Ithu varaikkum evanum porakkale
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என சொல்லி இருக்கிறார்கள் பார்க்கலாம் எதிர்காலத்தில்
@althaf8081
@althaf8081 Ай бұрын
💯💯💯💯💯💯💯
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
Thank youQ♥️♥️
@syediqbalsyed5742
@syediqbalsyed5742 Ай бұрын
Really true bro,
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
தேங்க்யூ சோ மச் ப்ரோ
@NasarHMR
@NasarHMR Ай бұрын
ஷங்கர் இசை இரசனை இல்லாதவர் என்பது நிரூபணம்
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
இதற்கு முன் நல்ல இசை உள்ள படங்களைத் தானே கொடுத்திருக்கிறார்... அனிருத்தை நம்பி ஏமாந்திருக்கிறார் அவ்வளவு
@BibinBalakrishnan-nd1dr
@BibinBalakrishnan-nd1dr Ай бұрын
Chandramukhi 1st movie music director name vidyasagar chandramukhi 2nd movie music director name m.m.keeravani
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
ஆமாம் உண்மைதான்
@lokeshdance
@lokeshdance Ай бұрын
epo ar rahman indian 2 la thookanangalo andha movieyoda value fulla pochu
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
Yes
@peteramalraj409
@peteramalraj409 Ай бұрын
Oscar song ARR ellainu solluranka bro oru vedio potunka
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
கண்டிப்பா ப்ரோ...
@dukeraja8604
@dukeraja8604 10 күн бұрын
அருமை
@BouViji-he7kd
@BouViji-he7kd 18 күн бұрын
1996 huge albums indian Mr Romeo love birds kadhal desam.. AR RAHMAN..
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT 17 күн бұрын
Yes it's true ♥️💐💐
@Mathuraiveran-tv9mq
@Mathuraiveran-tv9mq Ай бұрын
9:29 vera...level bro..😅😅😅
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
🤣🤣🤣 அந்த வார்த்தையை கேட்டதும் எனக்கு செம டென்ஷன் ஆயிடுச்சு...
@sirajuddinali5560
@sirajuddinali5560 Ай бұрын
Super sir ur correct✅ said
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT 29 күн бұрын
தேங்க்யூ ப்ரோ ♥️♥️♥️💐
@vinur2185
@vinur2185 Ай бұрын
அனிருத் ஒரு இசையமைப்பாளர் அல்ல அனிருத் ஒரு சவுன்ட் எடிட்டர்
@abdulkhadar1075
@abdulkhadar1075 Ай бұрын
Yes chinna vayasula indian thaatha va paattale bayama irukkum. I was studying 10 standard during Indian 1.. Movie was sensational and blocl buster...I think Shankar collapsed the entire theme and tone of the movie
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
படம் வெளிய படம் வெளியான பிறகு ஷங்கருக்கு இது புரியும்
@ramachandran6296
@ramachandran6296 Ай бұрын
Nicely said sir
@munabs
@munabs Ай бұрын
Vikram movie laye aniruth 'Wrath of Man' apdingura jason statham movie oda bgm track a change pannamale use pannirupan antha aniruth athupola nerayawe copy paste wela pathurukan awan, awanuku indian 2 wa kudutha sankara sollanum
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி மீண்டும் வருக ஆதரவு தருக ♥️💐💐
@rkedits9332
@rkedits9332 Ай бұрын
தாத்தா வரார்னு மோடிக்கு ஏத்த பாட்டு
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
இருந்தாலும் இருக்கும்
@oneheart1322
@oneheart1322 Ай бұрын
Gajini tamil and hindi eppadi ❤
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
ஹிந்தில பாடல்கள் சுமார் தான்... அதை எப்படி இல்லன்னு மறுக்க முடியும்.. தமிழ்ல ஹாரிஸ் ஜெயராஜ் பண்ணி இருப்பார் பட்டைய கிளப்பி இருப்பார்.... ஹிந்தி பாடல்களுக்குன்னு ஒரு ஜாடை இருக்கு அந்த ஜாடையில் ஏ ஆர் ரகுமான் பாடல்களை அமைத்திருப்பார்.... அங்குள்ள ரசிகர்களால் ரசிக்கப்பட்டது... பொதுவாக ஏ ஆர் ரகுமான் மற்ற மொழியில் பாடல்கள் அமைத்தாலும் தமிழ் ரசிகர்களும் ரசிக்கத்தான் செய்வார்கள்... ஆனால் அந்தப் படத்தின் பாடல்கள் தமிழக மக்களால் ரசிக்கப்படவில்லை
@Isaiye
@Isaiye Ай бұрын
இது தனி படமா இருந்தாலும் அனிருத் மியுசிக் ரொம்ப சுமார் தான் இந்த படத்துக்கு.... இது சங்கர் ரஹ்மான், சங்கர் ஹாரிஸ் standard இல்ல...எதோ விக்னேஷ் சிவன் பட ரேஜ்க்கு தான் இருக்கு....
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
விக்னேஷ் சிவன் ஒரு ஆளா... அதுவும் வெளியே இருக்கிற சொம்புகள் ஒன்னு தான் எதுவும் தெரியாம படம் எடுத்துக்கிட்டு திரியுது
@bobmarley-wo9dx
@bobmarley-wo9dx Ай бұрын
Comali Anirude 😂😂😂😂😂
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
🤣🤣🤣இருக்கும்
@ramachandran6296
@ramachandran6296 Ай бұрын
True statement bro.
@ramachandran6296
@ramachandran6296 Ай бұрын
ANIRUTH SHOULD NOT HAVE ALLOWED KAMAL HASSAN TO WIPE OFF HIS SALIVA ON HIS CHEEKS, BECAUSE IT IS QUITE SMELLY, AND ALSO FOR HYGIENE PURPOSE! BOTH SEEMED TO BE CHACKERS!"
@ramachandran6296
@ramachandran6296 Ай бұрын
"NARAK COMALI ANIRUTH, AND ALSO, JUST NOW, THE BRO, SAID THAT ANIRUTH IS KNOWN AS A PU KUNJAN".
@abdulsalim8284
@abdulsalim8284 Ай бұрын
Correct bro
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
தேங்க்யூ ப்ரோ
@abdulbarymohamed643
@abdulbarymohamed643 Ай бұрын
Aniruth music ketka mudiyadhu over kadhu kiliyum ar rahumana minja weru yaarume sari waradhu indian 1 padalgal innum marakkawe mudiyadhu cool❤
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
சிறப்பு
@chanthrannarasamulu9672
@chanthrannarasamulu9672 Ай бұрын
Logic review
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
💐💐💐💐♥️♥️♥️
@FarookAhamed-jr1tk
@FarookAhamed-jr1tk Ай бұрын
Super
@viveksan80
@viveksan80 Ай бұрын
Correct bro.....
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
நன்றி மீண்டும் வருக
@mohamedhayath7782
@mohamedhayath7782 Ай бұрын
கார்பரேட்கள் இனி அப்படித்தான்
@mssongaddict1719
@mssongaddict1719 Ай бұрын
Shankar ah othaikanum modhala.. Anirudh had a huge pressure from the expectation of audience as the first part had wonderful songs... Clearly he couldn't handle the pressure..
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
Maybe you are right🔥🔥💐
@jaanejaan272
@jaanejaan272 Ай бұрын
Y is hip hop Tamila ignored? Both Annirudh and hip hop aadhi provide almost same kind of songs .... But y only annirudh is over hyped 🤔🤔. Next shankar film ,i wish hip hop aadhi to do music 🪇🪗🎙️🪕 .
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
Hip Hop Aadi no way!!!I hope AR Rahman
@salmaanfariz161
@salmaanfariz161 Ай бұрын
Ithelam oru brand, perusa makkal mathila edupadnuna hero,music & director mathathinga, saamy 2 um ipditha aachu
@BouViji-he7kd
@BouViji-he7kd 18 күн бұрын
AR Rahman 90s music are huge and can never be replaced...so these Anirudh generations cannot be trusted for same vibes
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT 17 күн бұрын
♥️💐💐Well said
@senthilarumugam9809
@senthilarumugam9809 Ай бұрын
Aniruthwesjtu
@BibinBalakrishnan-nd1dr
@BibinBalakrishnan-nd1dr Ай бұрын
Mikavum naala karuthu
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
நன்றி மீண்டும் வருக
@wilsonsathya7
@wilsonsathya7 Ай бұрын
INDIAN 1 onnum Hey Ram madhiri sarithira padam illai.Adhu oru Karpanai padam. INDIAN 2 adhan thodarchi.Ore matran INDIAN 1 AR Rahman, idhile Anirudh.Isaiyai poruthavarai kaalathukku yetrapadi ulladhu.Anirudh nandragave isai amaithurukkirar.BGM padam vandha theeiyum.Neenga summa negative vibes undaakka vendaam.Padam peria vetri perum.Remember idhu 2024. Kadhai thaan mukyam.
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
தங்களின் அரிய கருத்துக்கு நன்றி மீண்டும் வருக தங்கள் ஆதரவு தருக ♥️💐💐
@abdulbarymohamed643
@abdulbarymohamed643 Ай бұрын
Ilayaraja aduththadhu ar rahuman
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
நிச்சயமாக
@vinolifestyle411
@vinolifestyle411 Ай бұрын
அனிரூத் பரவாயில்லை ஆனால் ரஹ்மான் ஐயா அவர்கள் என்று வேற லெவல் ❤❤❤❤❤❤
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
நியாயமாக சொல்கிறோம் என நினைத்துக் கொண்டு பேசியிருக்கிறீர்கள் எது எப்படியோ நன்றி ( நம்ம யார் வம்பு தும்புக்கும் போறதில்லை நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்திடுறது Vadivelu moment 🤣🤣🤣
@salmaanfariz161
@salmaanfariz161 Ай бұрын
Kamal,Shankar, irunthalum kaalam kadanthu pesa Karanam ar rahman than. Repeated songs tha athigam kekrom...
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
True
@kirananthony1016
@kirananthony1016 Ай бұрын
Shankar is given piece work to junior directors 🤬😡🥵🥶😨
@vishnuprabu9239
@vishnuprabu9239 Ай бұрын
நான் ஒரு இசையை வெறியன் இவநா மாதிரி இசையமைத்த அப்படின்னா இசை கேட்கிற ஆசையே போய்விடும் நான் ஒரு பாடகர் என்றால் எஸ் பி பாலசுப்ரமணியம் கூறுவேன் இளையராஜா இசையமைப்பாளர் 45 46 47 வருடங்களாக இசையமைத்து விட்டார் இவன் மேலும் தொடர்வது கடினம் மிக மிக கடினம் இசை அமைத்தான் என்றால் இசை கேட்கிற ஆர்வம் நிறைய பேருக்கு போய்விடும் இவன தன்னுடைய அவனை நிறுத்திக் கொள்வான் அதுக்கு நேரம் வந்துவிட்டது ஒன்று இரண்டு வருடம் பொறுத்துக் கொள்ளுங்கள்
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
வரவேற்கிறேன் உங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக
@kokulankc8290
@kokulankc8290 Ай бұрын
நண்பா..உங்க நினைப்புதான் எனக்கும் நம் நண்பருக்கும்! But..நாங்கதான் ARR&சங்கர் படைபுக்குள் மூழ்கியவர்கள், ஆனால் இப்ப அனிருத் படைப்புக்குள் மூழ்கிய மக்களுக்காக வேறு வடிவில் சங்கர் செய்யும் ஒரு மாற்றம்!! இவர் படம் கதை சொல்லும் BUT நாம் ARR மறந்துவிட்டு இந்தியன்2 வை பார்க்கணும் சில வேலை படிக்கும்!!
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
மறந்துவிட்டு பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லை...
@kavit5880
@kavit5880 Ай бұрын
படுக்கையில ஒன்னுக்கு போகிறவன எல்லாம் மியூசிக் போட சொல்கிறான் உங்க.
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
👀
@farhansyed6236
@farhansyed6236 26 күн бұрын
இந்தியன் 2வுக்கு அனிருத்தை போட்டு பாடல்களை கேவலப்படுத்தி இருக்கிறார் சங்கர்.சங்கர் என்ன விதமான ரசனையில் இருந்தார் என்றே தெரியவில்லை.பாடல்கள் மட்டுமல்லாமல் கமலின் மேக்கப்பும் படுகேவலமாக இருக்கிறது.27 வருடம் முன்பு இருந்த கம்பீரம் கமலஹாசனின் தற்போதைய தோற்றத்தில் இல்லை.
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT 26 күн бұрын
இப்போ கமலுக்கு முப்பது வயசு கூட இருக்கு தெரியுமா ப்ரோ எப்படி ஆக்டிவா இருப்பாரு
@user-jw2jc5lt2q
@user-jw2jc5lt2q Ай бұрын
உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது.🎉
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
தங்கள் அன்புக்கு நன்றி
@rkedits9332
@rkedits9332 Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை சகோ
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
நன்றி சகோ மீண்டும் வருக
@mohamedhilmymohamedsahir4285
@mohamedhilmymohamedsahir4285 Ай бұрын
Power bro
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
எது சோப்பா🤣🤣🤣 (justfunbro)
@noushadcmbekal8945
@noushadcmbekal8945 Ай бұрын
👍👍
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
♥️♥️
@samayarajchinnapandi8017
@samayarajchinnapandi8017 Ай бұрын
Anirud. Last mowe. Stop. Anirud stop. Ar. 》》》》》》》》》》
@anbu2983
@anbu2983 Ай бұрын
Super explain
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
Thank you 🙂
@senoritaalynn1642
@senoritaalynn1642 Ай бұрын
Indian2 song mokka😂😂😂😂😂
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
படம் பெரிய ஆன பிறகு இன்னும் தெரியும்
@althaf8081
@althaf8081 Ай бұрын
No ARR no Indian
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
Absolutely correct
@ramachandran6296
@ramachandran6296 Ай бұрын
PRECISELY, BRO
@Tigeronawall
@Tigeronawall Ай бұрын
I stopped Watching Tamil Movies which had FunnyRudh, Can’t sit and listen to to his Noisy Non equalized Music.
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
It has become a story of burning down the house in fear of a bundle of insects🤣🤣🤣
@Mari__Mari__007
@Mari__Mari__007 Ай бұрын
இளையராஜா இசை பன்னிஇருக்கலாம்
@yousufali473
@yousufali473 Ай бұрын
Stalin thaa varaaru vidiyal thara poraru😂😂 intha tune'ah copy paste panittan Ani kunju thaaththa than vararu 🤣😂😂😂😂
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
🤣🤣🤣🤣
@ATOZ-om1jx
@ATOZ-om1jx Ай бұрын
😂😂😂
@assaali1747
@assaali1747 Ай бұрын
Shankar s worst idea Indian 2
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
Yes
@user-ei3vc6ke1m
@user-ei3vc6ke1m Ай бұрын
Indian 1 background music pola indian2 Ku Rahman sirkooda Eni background music and songs podurathu rompa kastam
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
அதேதான்
@rocetraja9303
@rocetraja9303 Ай бұрын
அனிருத் எப்போ வந்தானோ அப்போவே தமிழில் இசை செத்து விட்டது
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
🤣🤣🤣🤣
@amshe2464
@amshe2464 Ай бұрын
Unmai 😊
@chandrasekarank8009
@chandrasekarank8009 Ай бұрын
நீங்கள் வாயில நல்லா வடை சுடரீங்க ஷங்கர் கிட்ட சொல்லி நீங்கள் இசை அடித்திருக்கிலாமே குறை என்றால் குறைதான்
@airmagoan0062
@airmagoan0062 Ай бұрын
நீ மூடிக்கிட்டு இரு பால்குடி குழந்தை
@airmagoan0062
@airmagoan0062 Ай бұрын
நீ பால்குடி குழந்தை மூடிக்கிட்டு இரு
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
ஆமாம் குறை என்றால் குறைதான்....
@muralikrishnan4104
@muralikrishnan4104 Ай бұрын
Rahman the true Indian.
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
Exactly right
@venkatraja9879
@venkatraja9879 Ай бұрын
நல்ல கருத்து சொல்றீங்க ஆனால் அவன் இவன் என்று எல்லோரையும் ஒருமையில் பேசுவது நல்லா இல்லை அனிருத் இசை என்றும் இரைச்சல் தான் அவரின் எந்த பாடலும் காலம் கடந்து கேக்கமுடியாது
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி என்னை அடுத்த முறை நான் சரி செய்து கொள்கிறேன்
@ramachandran6296
@ramachandran6296 Ай бұрын
Okay...dear AL-BRO, thank you.
@mohamedaasim8515
@mohamedaasim8515 Ай бұрын
Mental matri music pannirukangaan....thatha vara....ru...yanda.ani unna poye yapdi sankar unna nambunar....flim dropback Un music thaan
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
அந்த தப்ப அவர் எப்படி பண்ணினார் என்று எனக்கும் தெரியல... அனேகமா அடுத்த பாட்டும் அனிருத்தா தான் இருக்கும்....
@gbsgoodbabysurya4407
@gbsgoodbabysurya4407 Ай бұрын
Anirudh இசைல ஏதோ பாட்டு music எல்லாம் old copy
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
நீங்கள் ஒருவர் தான் பாக்கி என நினைக்கிறேன்
@RajSab-gg4oz
@RajSab-gg4oz Ай бұрын
AR கால் தூசி பெரமாட்டான் அனிருத்
@abdulbarymohamed643
@abdulbarymohamed643 Ай бұрын
Haris jeyaraj ar ruhuman supper aniruth over kadhukku inimai illai
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
சில பாடல்கள் இனிமையாக கொடுக்கிறார்.... நிறைய பாடல்கள் இரைச்சலுடன் கொடுக்கிறார் அதுதான் சிக்கலே.... இது தலைமுறை பிரச்சனை... இந்த தலைமுறை இந்த இளைச்சலை தான் விரும்புகிறது ரகுமான் இளையராஜா காலத்து தலைமுறைக்கு மெலடி பாடல்கள் மட்டுமே விரும்பும்... ரகுமான் அதிக மெலடிகளை கொடுப்பார்... எப்பவாவது பீட் சாங் கொடுப்பார்.... மெலடி கொடுத்தவர்கள் மட்டுமே காலத்துக்கும் நிலைப்பார்கள்
@prabhagaranc1438
@prabhagaranc1438 Ай бұрын
Degital Indian. 3.0 version
@rkedits9332
@rkedits9332 Ай бұрын
எனக்கு பாட்டு புடிக்கலை சகோ
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
பலருடைய கருத்தும் இதுதான் சகோ
@lokeshdance
@lokeshdance Ай бұрын
worst music
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
Yes
@rajaratnampalaniyandy2622
@rajaratnampalaniyandy2622 Ай бұрын
Coppy master aniruth fuk music
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
🤣🤣🤣
@dr.sp360
@dr.sp360 Ай бұрын
இந்தியன் 1 இல் உள்ள ஒவ்வொரு பாடல்களும் முத்து முத்தாக இருக்கும்... இரவு நேர கார் பயணத்தில் தூக்கம் வராமல் இருப்பதற்கு நான் அதிகம் கேட்பது ரஹ்மானின் இசையை தான் அதுவும் இந்தியன் பாடல்களை நான் ஆயிரம் முறைக்கும் மேலே கேட்டிருப்பேன்... நல்ல இசையமைப்பாளர்கள் இளையராஜா ரஹ்மான் வித்யாசாகர் தேவா எஸ்ஏ ராஜ்குமார் சிற்பி... இவர்களுக்கு மத்தியில் அனிருத் ஒரு இசையமைப்பாளரே இல்லை...
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
தேவா எஸ்ஏ ராஜ்குமார் சிற்பி இவர்கள் மூவருமே.... மூத்த காப்பி பேஸ்ட் கலைஞர்கள்... இன்றைய தலைமுறையில் அனிருத் காப்பி பேஸ்ட் செய்கிறார்
@user-hk5io2pv5s
@user-hk5io2pv5s Ай бұрын
RAJA ARR YUVAN ANIRUTH
@user-hk5io2pv5s
@user-hk5io2pv5s Ай бұрын
1RAJA 2 ARR 3 YUVAN 4 ANIFUTH
@nafeesshahabdeen3472
@nafeesshahabdeen3472 Ай бұрын
தகர டப்பா அனிருத் 👎
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
அவனை சொன்னால் தகர டப்பாவுக்கு தான் கேவலம் ♥️💐💐
@ThamilFirst
@ThamilFirst Ай бұрын
உங்களுக்கு தெரிந்தது கோடிகளைக்கொட்டி படமெடுக்கும் தயாரிப்பாளருக்கு தெரியாதா? பொன்னியின் செல்வன் உட்பட ரஹ்மானின் கடந்த 15 படங்களும் தயாரிப்பாளருக்கு பெரு நஷ்டமே! கடந்த 5 வருடங்களில் வந்த அனைத்துப்படத்திலும் தயாரிப்பாளருக்கு நஷ்டமே. பெரிதும் எதிர்பார்த்த 2.0 பாடல் ரஹ்மான் ரசிகருக்கோ, ஏன் ரஜனி ரசிகருக்கோ இன்று வரை தெரியாது. போட்ட முதலே மிஞ்சவில்லை !! இப்போதைக்கு அனிருத் தான். உங்களுக்கு வயதாகி விட்டது. நீங்கள், ரஹ்மான் வந்த போது இளையராஜாவை புறம் தள்ளினீர்கள். இப்போது அனிருத் அவ்வளவே! தலை முறை இடைவெளி.😅
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
அது ரஹ்மானால் மட்டுமே ஏற்பட்ட நஷ்டம் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா
@ThamilFirst
@ThamilFirst Ай бұрын
@@FilmyTalkTamilFTT நான் குறிப்பிட்டது audio rights பற்றியது! அவரின் சம்பளம். 2.0 படத்தில் ஒரேயொரு பாடல் தான் எத்தனை கோடிகள் தெரியுமா?
@nishamsuni5469
@nishamsuni5469 Ай бұрын
Anirudh worst 🤑🤑🤑🤑🤑copy hero
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
அதுதான் உலகம் அறிந்த ரகசியமாகிற்றே ♥️💐💐
@anandhakanik1196
@anandhakanik1196 Ай бұрын
Lal.salaam.ar.rahman.pattuhit.ahaley.
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
ஆமா உண்மைதான்
@ramachandran6296
@ramachandran6296 Ай бұрын
YES, "OKKAR MAKKA, POLISH YOUR FUNGUS BRAIN TO NALLA NAKKA....."
@CHINNAARR
@CHINNAARR Ай бұрын
Rahman isai unarvapoorvaanadhu enrum rasikka koodiyudhu.... Aniruth iraicchal mattume... Only thalaivali😢
@FilmyTalkTamilFTT
@FilmyTalkTamilFTT Ай бұрын
உண்மைதான்... அனிருத்தும் பல மெலடி பாடல்களை கொடுத்திருக்கிறார் ஆனால் அதிகமான இரைச்சல் பாடல்களையும் கொடுத்திருக்கிறார்
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 33 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,8 МЛН
Всегда проверяйте зеркала
0:19
Up Your Brains
Рет қаралды 20 МЛН
Дымок или Симбочка?? 🤔 #симба #симбочка #mydeerfriendnokotan
0:19
Симбочка Пимпочка
Рет қаралды 2,3 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
0:13
Глеб Рандалайнен
Рет қаралды 9 МЛН