ஆறரை மடங்கு லாபம் தந்த கார்த்திக் படம்! Distributor Tirupur Subramaniam Chai With Chithra | Part - 2

  Рет қаралды 257,242

Touring Talkies

Touring Talkies

3 жыл бұрын

#ChaiWithChithra #TirupurSubramaniam
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzfaq.info/love/jOT...
SOCIAL TALKIES Facebook Link:
/ social-talkies-1038580...
TOURING TALKIES Facebook Link / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies.co/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 177
@sumathi342
@sumathi342 3 жыл бұрын
உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி மற்றும் கோகுலத்தில் சீதை படங்கள் வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது... இன்றும் பலமுறை பார்க்கத் தூண்டும் படங்கள்...
@veerammari3948
@veerammari3948 3 жыл бұрын
Correct .. வருஷம் 16.. கிழக்கு வாசல்.. பொன்னுமணி... பூவேலி.. etc..m
@sumathi342
@sumathi342 3 жыл бұрын
Waiting for Karthik Sir interview....
@MARIMUTHU-qf1nj
@MARIMUTHU-qf1nj 3 жыл бұрын
என்றென்றும் நவரச நாயகன் திரு கார்த்திக் அவர்கள் நடிப்பு அருமை.
@rajaa4631
@rajaa4631 3 жыл бұрын
Karthick sir super acting & handsome hero & take it easy type
@Vision-oo7pt
@Vision-oo7pt 2 жыл бұрын
The amazing thing is he telling 30 years business transactions with exact values.. 100% Business person...
@sethuramankrishnan7986
@sethuramankrishnan7986 2 жыл бұрын
exactly
@k.rajesh2697
@k.rajesh2697 3 жыл бұрын
"உள்ளத்தை அள்ளித்தா" சிதம்பரம் "லேனா" தியேட்டரில் 150 நாட்கள் ஓடியது. சிதம்பரத்தில் அதிக நாள் ஓடிய ஒரே படம் உள்ளத்தை அள்ளித்தா. முத்து, அருணாச்சலம் கூட சிதம்பரத்தில் 100 நாள் தான் ஓடியது. உள்ளத்தை அள்ளித்தா நான் பலமுறை பார்த்த படம்.
@sumathi342
@sumathi342 3 жыл бұрын
கார்த்திக் சாருக்காக பார்க்க வந்தேன். ஒரு லைக்கும் போட்டேன்...
@keerthyprem6420
@keerthyprem6420 3 жыл бұрын
Timing enna??
@sumathi342
@sumathi342 3 жыл бұрын
@@keerthyprem6420 8.00
@manisundaram5523
@manisundaram5523 3 жыл бұрын
Me too bro
@eswaris9179
@eswaris9179 2 жыл бұрын
ஆம்
@veerammari3948
@veerammari3948 3 жыл бұрын
அண்ணன் கார்த்திக் இருக்க வேண்டிய இடமே வேற... அண்ணன் miss பண்ணிட்டாரு..... always my fav கார்த்திக் அண்ணன் 😍
@Vijay-he2pc
@Vijay-he2pc 3 жыл бұрын
Ullathai Allitha 235 days in Karpagam complex. Evergreen movie.
@RajaRaja-wg6mt
@RajaRaja-wg6mt 3 жыл бұрын
1996 one of the best commercial movie ullathai allitha...which ran more than 250+days....i have seen this movie more than 15 times
@RKO508
@RKO508 3 жыл бұрын
I watched in karpagam complex ullathai allithhaaa almost 6 members went with my family
@eswaris9179
@eswaris9179 2 жыл бұрын
நான் ஈரோடு சங்கீதா திரையரங்கில் நண்பியுடன்
@aniruth8562
@aniruth8562 2 жыл бұрын
Ullathai Allitha i saw dharmapuri in ratna theatre.
@gandhamvimalvimalgandham8921
@gandhamvimalvimalgandham8921 2 жыл бұрын
I proud my Telangana hero ajith
@tamilmurugesan4187
@tamilmurugesan4187 3 жыл бұрын
மிகவும் யதார்த்தமான கொங்கு தமிழ் அனுபவ பேச்சு..பெரியவர் திருப்பூரார் வாழ்க
@krislal9878
@krislal9878 3 жыл бұрын
கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நினறய இவர் அனுபவத்தில் இருக்கு..இன்னும் வளருவார் வாழ்த்துக்கள் சார்
@SV-go5ue
@SV-go5ue 3 жыл бұрын
this is not a interview.. our beloved Lakshman sir just allowed the guest to speak without any interruption. Thatz the plus of this!! Tirupur Sir is so genuine to accepts his mistake and openly shared his lasting experience! Nice !!
@g.vijayakumar9754
@g.vijayakumar9754 3 жыл бұрын
உன்மைதான் தருமபுரி யில் உள்ளத்தை அல்லிதா படத்தை முதல்நாள் முதலசோவை காலேஜை கட்டடித்த நாங்கள் 30 நன்பர்கள் மட்டுமே பார்த்தோம் ஆனால் போகபோக பட்டிதொட்டியெல்லாம் அந்த படத்தின் பாடல்கள் மட்டுமே ஒலித்தன நாங்கள் 7 முறை பார்த்தோம்
@abdulmajid7644
@abdulmajid7644 3 жыл бұрын
காலேஜ் படித்த நண்பரே தமிழை ஒழுங்காக எழுதக் கூடாதா?
@abdulmajid7644
@abdulmajid7644 3 жыл бұрын
காலேஜ் படித்த நண்பரே தமிழை ஒழுங்காக எழுதக் கூடாதா?
@g.vijayakumar9754
@g.vijayakumar9754 3 жыл бұрын
@@abdulmajid7644 என்ன பிழை என்று தெரிவிக்கலாமே படிப்பே செல்லாகாசாகிபோச்சு அந்தபடிப்பு ஏதோ விமர்சனம் செய்யவாவது பயன்படுத்தி வந்தேன் இன்று முதல் அதையும் .
@venkg
@venkg 3 жыл бұрын
Thats அள்ளித்தா.....
@AshrafAshfaq
@AshrafAshfaq 3 жыл бұрын
லாக்டவுனில் ஸ்கூல் போல ல
@amalhidayath9727
@amalhidayath9727 3 жыл бұрын
I Know Karthik is excellent actor. But now I know that he is excellent commercials actor in those days
@manisundaram5523
@manisundaram5523 3 жыл бұрын
Waiting for Karthik sir interview
@velmuruganvelmurugan9761
@velmuruganvelmurugan9761 3 жыл бұрын
Sir karthik epaiume massssssssss tha
@nathanvanmeka7308
@nathanvanmeka7308 3 жыл бұрын
எனக்கு பிடித்த நடிகர் நவரச நாயகன் கார்த்திக் மட்டுமே
@sumathi342
@sumathi342 3 жыл бұрын
Me too
@thinakaranthinakaran7870
@thinakaranthinakaran7870 3 жыл бұрын
me too i love u karthik sir💝💝💝💝💝💝💝💝💝
@rizwantalks5729
@rizwantalks5729 3 жыл бұрын
Womaniser
@eswaris9179
@eswaris9179 2 жыл бұрын
உள்ளத்தை அள்ளித்தந்தவர்
@thirumalairaghavan
@thirumalairaghavan 3 жыл бұрын
நேரம் போனதே தெரியல. அவ்ளோ Intrest டா இருக்கு.
@tamilmurugesan4187
@tamilmurugesan4187 3 жыл бұрын
True sir
@venkatkumar812
@venkatkumar812 2 жыл бұрын
yes, but I couldn't understand few technical terms like outright and all.. but it was very interesting
@DAS-jk3mw
@DAS-jk3mw 3 жыл бұрын
For me After Baasha, Ullathai allitha is the most watched movie
@cyfermail
@cyfermail 3 жыл бұрын
Very good interview. It is life lesson that honesty never fails.
@subramanian4652
@subramanian4652 3 жыл бұрын
தலைவன் கார்த்திக்
@RGB.
@RGB. 3 жыл бұрын
6 madangu labaam thandha karthick Naditha thalaivar koundamami padam ullathai Allitha. Kounder mass n grace was sky high those days 💥💥💥💥💥💥
@karthimani47
@karthimani47 Жыл бұрын
நவரசநாயகன் கார்த்திக் பொக்கிஷம் எங்களுக்கு❤❤❤
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 2 жыл бұрын
Karthik evergreen
@anandb2938
@anandb2938 3 жыл бұрын
Eppadi ellam amount ippadi sollararu...👍👌bayangara brilliant intha tirupur Subramanian sir ... Great...
@Vijay-he2pc
@Vijay-he2pc 3 жыл бұрын
Ullathai Allitha and Mettukudi both pokkisham of 1996.
@dharmadharma4895
@dharmadharma4895 3 жыл бұрын
Ullathai Alitha my favorite moviee
@senthilkumar-cp3me
@senthilkumar-cp3me 2 жыл бұрын
Chithra sir, நீங்க கேக்குற கேள்விகள் அருமை ,அந்த கேள்விகளுக்கு அவர்களை முழுசா பதில் சொல்ல விடறீங்க. ஒரு interviewer a மிக அருமையா program பண்றீங்க.
@indhiraselvam7358
@indhiraselvam7358 2 жыл бұрын
நவரசநாயகன் கார்த்திக் என்றும் மாஸ்
@velmuruganvelmurugan9761
@velmuruganvelmurugan9761 3 жыл бұрын
கார்த்திக் எப்பயும் ஒரிஜினல் ஹீரோ சார்
@Jk-on2bs
@Jk-on2bs 3 жыл бұрын
இரு கண்கள் குரூப்பா நீ :D
@sarantvpalladam
@sarantvpalladam 3 жыл бұрын
@@Jk-on2bs vijay tax pay panna sollunga da...car ku tax pannula...inimel next cm nu sonna..thu
@funcomedy17
@funcomedy17 3 жыл бұрын
@@sarantvpalladam poi oombu thevidiya paiya..
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 3 жыл бұрын
டேய் நாற பயலே , விஜயக்கு சொம்பு பிடிக்கிற நாயோட மட்டமான தரத்தை பாருங்க ..
@sarantvpalladam
@sarantvpalladam 3 жыл бұрын
@@funcomedy17 unga amma anupuda pundai...sakkili thayoli
@rajukarthik6717
@rajukarthik6717 10 ай бұрын
The most versatile actor Navarasa Nayagan Karthik in tamil cinema.
@loganathanlaxmanan6043
@loganathanlaxmanan6043 3 жыл бұрын
நேர்மை மிகவும் அரிது👍👍👍👍👍
@chiapet9570
@chiapet9570 3 жыл бұрын
Chitra sir உங்களை யாராவது பேட்டி கண்டு உங்கள் திரைப்பயணத்தை சொல்லுங்கள்.
@siddharbhoomi
@siddharbhoomi 3 жыл бұрын
சொன்ன வார்த்தை, நல்ல வரவேற்பு பெற்ற வார்த்தைகள்
@mmurugesan8417
@mmurugesan8417 3 жыл бұрын
A real life story of rags to riches by hard work,risk taking,wisdom .The example of KPS cursing some distributor and the distributor losing thereafter is a warning to those who thrive by cheating others.A straight talk .Good interview
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 3 жыл бұрын
நேர்மையான மனிதர். 👏 👏 👏 👏
@navarasabachelorsamayal
@navarasabachelorsamayal 3 жыл бұрын
அவர் தியேட்டர் ல ஒரு டீ 50 ரூபாய்
@santhoshvijayaraj8837
@santhoshvijayaraj8837 3 жыл бұрын
😂
@prasathvishnu
@prasathvishnu 3 жыл бұрын
So many people are doing interviews with the same set of people. But, I like to watch only yours. Because you know what to ask, when to listen, when to keep silent and when to just nudge them to speak a point. And, you have rapport with everyone in all industry. :-)
@duraipandian9668
@duraipandian9668 3 жыл бұрын
Ullathai Allitha 225 days in tirunelveli selvam theater
@Vignesh_R12
@Vignesh_R12 3 жыл бұрын
# Last narrated incident vera level... LifeLearning
@logannarendiran
@logannarendiran 3 жыл бұрын
Very nice and very valid... சொன்ன சொல் காப்பாற்றுதல்....
@arulmani1980
@arulmani1980 3 жыл бұрын
Excellent Narration . God bless you both
@sumathi342
@sumathi342 3 жыл бұрын
உள்ளத்தை அள்ளித்தா timing 8.00
@mukesh030786
@mukesh030786 3 жыл бұрын
Biggest inspiration Mr.Subramaniam …. ! Thanks for the interview Mr.Chitra Lakshmanan
@mohanram1401
@mohanram1401 3 жыл бұрын
Pah!! Vera level!! Sema inspiration and super speech!! Neraiya videos Subramanian sir a vachi podunga chithra sir
@suthashinisivaanand5767
@suthashinisivaanand5767 2 жыл бұрын
Honestly speaking wonderful 👏👏👏👏
@harihari-gk1dt
@harihari-gk1dt 3 жыл бұрын
நல்ல வரவேற்பு பெற்ற வார்த்தைகள்
@tvs2015
@tvs2015 3 жыл бұрын
சக்தி பிலிம்ஸ்க்கு பெட்டி தூக்கிட்டு வந்திருக்கேன், மற்றும் எடுத்துக்கிட்டு போய் ஆப்ரேட்டும் பண்ணி இருக்கேன் சார். உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை, பூவே உனக்காக இது எல்லாம் நான் ஆப்ரேட்டும் பண்ணி இருக்கேன். பெரியநாயக்கன்பாளையம் ஜெயந்தி தியேட்டரில் தான் சக்தி பிலிம்சோட மொத்த படமும் எடுப்பாங்க. நான் உங்களை (சுப்ரமணிம்) ஆபீஸ்லையே சந்திச்சு இருக்கேன் சார்.
@m.s.senthilkumar7601
@m.s.senthilkumar7601 2 жыл бұрын
Your opinion about him ?
@tvs2015
@tvs2015 2 жыл бұрын
தெரியலங்க. நான் பேசி பழகவில்லை. அதனால் அவரை பற்றிய ஒப்பீனியன் தெரியலங்க.
@ravilakshmanan4048
@ravilakshmanan4048 3 жыл бұрын
சொன்ன வார்த்தை🙏🙏🙏🙏🙏
@muthupandi7572
@muthupandi7572 3 жыл бұрын
Neenga karthik sir pathi entha interview layum avlova kaetkala
@eatfly4059
@eatfly4059 3 жыл бұрын
Genuine people always rocking 😍💐
@ganeshkumararunachalam2218
@ganeshkumararunachalam2218 2 жыл бұрын
எல்லோரும் கேட்டு கேட்டு அலுத்து போயிருப்பார்கள்..நானும் தான்..எப்பதான் நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் பேட்டி இடம் பெரும்...? முடியுமா‌..? முடியுதா..?🤗
@Raghuramknappi
@Raghuramknappi 2 жыл бұрын
Chitra sir you once again prove that you have a intense knowledge in cinema field and you choose right person for the interview. Mr. Tirupur subramani he is a best business man with great knowledge. He is most trusted person of our super star rajni sir as he was chosen by him to distribute the loss of Baba movie and he was involved to resolve the dispute and problem of the movie Linga as well. A great interview and here by you add one more feather to Touring Talkies Cap 🙏
@babufootball9991
@babufootball9991 2 жыл бұрын
Lovely interview!
@dharmarajsampathkumar1234
@dharmarajsampathkumar1234 3 жыл бұрын
Proud to be a Tirupur guy...
@sasikumars3965
@sasikumars3965 3 жыл бұрын
Sir.. really great person you.... Salue
@selvakumar1315
@selvakumar1315 3 жыл бұрын
Navarasa nayagan karthik mass
@shathikshathik949
@shathikshathik949 3 жыл бұрын
Expected person....I knowed lot more about him through your video...👌
@sivenesharunachalam
@sivenesharunachalam 3 жыл бұрын
Amazing flash back 20:48
@Aalaporanthamizan
@Aalaporanthamizan 3 жыл бұрын
Arumai :-)
@rudhran7276
@rudhran7276 3 жыл бұрын
எல்லாமே நம்பர்ஸ் தான்....
@HariKrishnan-ms2fc
@HariKrishnan-ms2fc Жыл бұрын
Great interview!
@vijayrengarajan2741
@vijayrengarajan2741 3 жыл бұрын
மூவேந்தர் இல் நம்பியார் ராமதாஸ் லாம் வில்லன் இல்லை.. ஆனந்தராஜ் தான் வில்லன்..11:07
@ashrafmursalin3371
@ashrafmursalin3371 3 жыл бұрын
ஆமா bro, அவர் சொல்லும்போது நானும் அதேதான் நெனச்சேன், நம்பியார் தாத்தாவாக வருவார், இன்னொருத்தர் அப்பாவாக வருவார், சுப்பிரமணியம் sir மறந்தாப்ல சொல்றாரு
@mohankumar-ec9ms
@mohankumar-ec9ms 2 жыл бұрын
Correct bro , 👍
@user-cg4zb1ox3n
@user-cg4zb1ox3n 10 ай бұрын
Super interview
@karnan4483
@karnan4483 2 жыл бұрын
Sir kalki... Sema... Naan 7th padikkum pothu pathurukken......
@arunprasath4263
@arunprasath4263 3 жыл бұрын
Proper Business Man
@babuneellakhantbabuneellak3055
@babuneellakhantbabuneellak3055 2 жыл бұрын
Good interview
@naveen6571
@naveen6571 3 жыл бұрын
மனுஷன் ❤️
@ksVijay-qv7em
@ksVijay-qv7em 3 жыл бұрын
Arumai
@kannar4379
@kannar4379 3 жыл бұрын
Super video sir
@maduraikalatta5698
@maduraikalatta5698 2 жыл бұрын
சந்தோசம் சார் உங்கள் பேச்சு
@amohamedabbasamohamedabbad9436
@amohamedabbasamohamedabbad9436 3 жыл бұрын
Super sir
@thirumalaip7895
@thirumalaip7895 3 жыл бұрын
Very interesting
@nagomid9433
@nagomid9433 3 жыл бұрын
Vaname ellai is my all time favorite movie
@vijayalakshmigopinath8476
@vijayalakshmigopinath8476 3 жыл бұрын
Great man
@sksmaruthu7291
@sksmaruthu7291 3 жыл бұрын
Aaaaasam sir
@gandhamvimalvimalgandham8921
@gandhamvimalvimalgandham8921 2 жыл бұрын
Only Telangana ajith iam proud my hero
@porselvans6310
@porselvans6310 3 жыл бұрын
Mass Market legend
@r.velmuruganr.v6006
@r.velmuruganr.v6006 3 жыл бұрын
BEST WISHES VELMURUGAN VELLORE
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 2 жыл бұрын
Nice இன்டெர்வியூ
@dhinakarang15
@dhinakarang15 2 жыл бұрын
Moovender filmla nambiyaar , ramadoss villians illai. Subbu sir padame pakkalapola
@googlebrain19
@googlebrain19 3 жыл бұрын
சார் அபொலாம் சொன்னா சொன்ன படி நடந்தாங்க. ஆனா இப்போ அடிச்சி புடுங்கிற காலம். அதுவும் திறமைகளில் ஒன்றாகி போனது தான் கலி காலம்....
@mohemmedazeez707
@mohemmedazeez707 3 жыл бұрын
Good 👌🏻👌🏻👌🏻👌🏻🤝🤝🤝👍🏻👍🏻👍🏻💯
@nrajarajanraja4464
@nrajarajanraja4464 3 жыл бұрын
உண்மையும் உண்மையும்... சந்தித்தால் சந்தோஷம்தானே...
@prakash__rossi__4627
@prakash__rossi__4627 3 жыл бұрын
𝐍𝐚𝐯𝐫𝐬𝐚 𝐧𝐚𝐲𝐚𝐠𝐚𝐤𝐚𝐫𝐭𝐡𝐢𝐜𝐯𝐞𝐫𝐲 𝐠𝐨𝐨𝐝 𝐚𝐫𝐭𝐢𝐬𝐭
@MuthuKumar-nf6eb
@MuthuKumar-nf6eb 3 жыл бұрын
Karthik saar ah interview pannunga
@nirajtkka3917
@nirajtkka3917 3 жыл бұрын
இது 8iiopooi8ioío8oí8iiiíu8ஐஐ8iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii8iuui8 இப் ஐஐ8iii8i8i888iiiii8ஐஐ8oiiiiuiiiiiii8iiiiiiiiiiiiiii8ஐஐ8 உயு 8iiiiiiiiiiiiiiiuuiii இருந்து initial iiiii8i ஊரு I usually ii8uii8ii iiiii8i iiiii8i ui8uuuu individual I இரியியியியியியியி உருவியியியூப் iî initial iî 8iuiiiiiuiiiu இரியியியியியும் up out iî ii
@nirajtkka3917
@nirajtkka3917 3 жыл бұрын
Khhkkkkmjkkkhkmkkhkkkhkkhkjkkkkkkh kk khhkkkhmkjkkmklhkkkkhkhkjkkkkjjkkkkklj kk kkhj க hkkkjjklhj kkhj jkkkkkklkj க ஜ் klkkhhkkkjkhkhlhmkjklkkhhkj ki kj kj ilkkkkhkkhkllkkhhkhkkkhhjkklkkjlklklkkhkhhkh க ljlkkkjkkklkljlkkkklhkjjlhjkkhkkklkmjklhhkhkhlklkklkkhkljjlkmkhklkhhjklkkhklkkkkkhklkhkklhhmkllkhlmkkjjjkhkkkkkkhkhkhkjkhkkkkhjkkjkhkkjkjjlkkhh kj kjlmjkmkmkkhhkkhkjkklhlklhkklkhkjjlkkkjkkkjokhjkkhkhkhkkhkkhkkkjoojkhjlkkkkhhllkhkkjjkhkljh க jhjlhkkkj க jlkhhkklhkhkjokkhkkjkkkkjkkmjmkkkkjjkj க jhokhkkhjjjklhjjljkhkmjk கில் kjljkjlokjhjljlijkjjihjhkkojhik க க kjijmlmojjo க்கு lkhkkihjijjmkkjkkhkhjoj க க இன் க க kjljkj க jljij jlhmiijjkhkmjjkkhjjkjok கில் களஜு ஜூ jhkjoo க கில் kjlkhkkjkj க க க கள் க ஐக் க்கும் க க்கிக் க
@Madhu-mv4jl
@Madhu-mv4jl 3 жыл бұрын
Navarasa nayagan karthik
@chitrashree2520
@chitrashree2520 2 жыл бұрын
Ena memory power sir ungluku??? Collection business elam clean a solrenga
@jafarjaman8514
@jafarjaman8514 3 жыл бұрын
some more how many years this kind of video uploaded
@kora1433
@kora1433 3 жыл бұрын
Honest person.
@v.jayavelv.jayavelvelu.6946
@v.jayavelv.jayavelvelu.6946 3 жыл бұрын
Neenga sonna ganga gowri theatre enga ooru production company gudiyatham vellore dt
@gopig5239
@gopig5239 3 жыл бұрын
Ama bro enga paati ooru bro enga amma solli kelvi pattiruken avanga production company start panni egapatta loss hachu, adhu mattum illama pala varushama theatre close panni irundhuchu vera..
@v.jayavelv.jayavelvelu.6946
@v.jayavelv.jayavelvelu.6946 3 жыл бұрын
@@gopig5239 ippa theatre reopen seidhuttanga but peru ellam maariduchu new name sakthi cinemas but eppavum engalukku ganga gowri theatre than.
@v.p.boobpathiv.p.boobpathi5095
@v.p.boobpathiv.p.boobpathi5095 3 жыл бұрын
ரிக்ஷாக்காரன் எங்கள் ஊரில் ரீலீஸ் ( கிராமத்தில்) ஆனது.
@vijayalakshmigopinath8476
@vijayalakshmigopinath8476 3 жыл бұрын
Vaimaiye. Vellum
@rasukutty3369
@rasukutty3369 3 жыл бұрын
Sri sakthi cinema’s owner
@ashokkumara3038
@ashokkumara3038 3 жыл бұрын
Aptiya sri sakthi theater ownera
@sridharanv5911
@sridharanv5911 2 жыл бұрын
இந்த வீடியோ திரும்ப திரும்ப பார்க்க தூண்டுகிறது
@vadivelsiva9028
@vadivelsiva9028 2 жыл бұрын
👍🙏🙏👍👍
@jraj38
@jraj38 3 жыл бұрын
#Kadhal kottai - 11
@vijayalakshmigopinath8476
@vijayalakshmigopinath8476 3 жыл бұрын
Unmaikku. Endru. Azivillai
@gururagav8311
@gururagav8311 3 жыл бұрын
Income tax fear illamal dairiyathudan thannudaya profit patri koorugirar
@paramasivamg160
@paramasivamg160 3 жыл бұрын
இப்பத்தான் அந்த பயம்...
@KaliMuthu-ir8tt
@KaliMuthu-ir8tt 3 жыл бұрын
கார்த்திக் னா சும்மாவா...
@gokul922
@gokul922 3 жыл бұрын
Athuku elam arivu venum da
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 7 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 81 МЛН
😁💸 @karina-kola
0:16
Andrey Grechka
Рет қаралды 3,5 МЛН
КАКОЙ ЛОГОТИП ЛУЧШЕ? #Shorts #Глент
0:32
ГЛЕНТ
Рет қаралды 3,1 МЛН
Многие думали что Фёдору конец!
1:00
МИНУС БАЛЛ
Рет қаралды 2,3 МЛН