Are We Taking The Right Decisions? (தமிழ்) | Ulchemy | Guru Mithreshiva

  Рет қаралды 842,559

Ulchemy

Ulchemy

5 жыл бұрын

#ThursdayBliss #UlchemyTamil
Are We Taking The Right Decisions?
The choices we make in our life turn upside down in many instances... "Are we making the right decision?" this doubt goes on until we win that decision. Guru Mithreshiva's explanation of this doubt and makes it simple for us to comprehend the secret of knowing the answer for "Are we making the right decision?".
வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் நாம் எடுக்கும் ஒருசில முடிவுகளே நம் வாழ்வை தலைகீழாக புரட்டி போடுகிறது...அப்படி நாம் எடுத்த முடிவு சரியானதா இல்லையா! என்ற கேள்வி அம்முடிவில் நாம் வெற்றி பெறும் வரை நம்மை தொடர்கிறது. இக்கேள்விக்கும் சந்தேகத்திற்கும் விளக்கம் அளித்து, நாம் எடுக்கும் முடிவு சரியா என்பதை முடிவு எடுக்கும் போதே தெரிந்துக் கொள்ளும் இரகசியத்தை நமக்கு எளிமையாக புரிய வைக்கிறார் குரு மித்ரேஷிவா...
Program Details:
Meet Guru Mithreshiva and Tune Back to Your Natural Frequency.
WhatsApp Us: api.whatsapp.com/send?phone=91...
Follow us:
Website: www.ulchemy.in
Facebook: / mithreshiva
Instagram: / guru.mithreshiva

Пікірлер: 481
@dhavamanielumalai483
@dhavamanielumalai483 2 жыл бұрын
நன்றி என்ற வார்த்தை மட்டும் உங்களுக்கு சொன்னால் ஈடாகது குருஜி... இருப்பினும் மனமார்ந்த நன்றிகள் குருஜி...
@sivachidambarm4572
@sivachidambarm4572 11 ай бұрын
வணக்கம் ஐயா இந்த கேள்விக்கு பதில சரியா கிடைக்கிலே, அந்த பாப்பா இதே கேள்வி கேட்டுச்சு, சரி குருஜி என்ன பதில் சொல்லி தெளிய வைக்கிறார் என்பதை ஆவளுடன் எதிர் பார்த்தேன், aana😂பதில் அந்த பாப்பாவுக்கு மட்டுமே புரியும் படி ஆங்கிலத்தில் பதில் சொல்லியது எனக்கு மிகவும் ஏமாற்றமாய் இருந்தது, நான் படிப்பு அறிவு குறைந்த ஏழை, பாப்பாவுக்குதமிழ் புரியுது அப்போ எனக்கு புரிந்த மொழியில் தமிழில் பேசியிருந்தால் மிக நலமாயும் என் சந்தேகமும் தீர்ந்து இருக்கும் குருஜி நன்றி குருஜி
@volcanovolcano3638
@volcanovolcano3638 4 жыл бұрын
வணக்கம் ஐயா, உங்களுடைய இந்த விளக்கம் எனக்கு அவசியமானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. நீங்கள் தமிழில் சொல்லிருந் தால் இன்னும் தெளிவாக புரிந்திருக்கமுடியும். மிக்க நன்றி...
@mohamedmubarak3262
@mohamedmubarak3262 5 жыл бұрын
Listen your heart இதயம் சொல்வதை கேள் உண்மையில் என்னை சிந்திக்கவைத்தது!!!!!!
@lakshmiadvocate832
@lakshmiadvocate832 5 жыл бұрын
Your speech very nice sir
@Pradeepkumar-he4rc
@Pradeepkumar-he4rc 5 жыл бұрын
Sry heart naala yosika mudiyathu... It's your internal part of mind
@kavitha333
@kavitha333 5 жыл бұрын
true
@rameshs7267
@rameshs7267 4 жыл бұрын
Nanbaa prdeepkumar.., Heart I mean manam enbathu Iraivan, pakutharivu enbathu athan oru thanmai,,, Ithil pakutharivai Vida manathirku valimai Kodanu kodi prabanchathirku Samam...!!!
@user-eo9nj9uq8z
@user-eo9nj9uq8z 5 жыл бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்.
@vikneshviknesh
@vikneshviknesh 4 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரிதான் இதில் எது மூளை சொல்கிறது எது மனம் சொல்கிறது என்று எப்படி நான் தெரிந்து கொள்வது.
@thunderbird2281
@thunderbird2281 4 жыл бұрын
உள் உணர்வு சொல்வதை கேள் என்பது சற்று எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகவே இருக்கிறது.
@ayyappank2044
@ayyappank2044 3 жыл бұрын
தமிழ் எங்கள் உயிர் மூச்சு தாய்மொழி காப்போம் தாய்மொழி வளர்ப்போம்
@amsundar47
@amsundar47 Жыл бұрын
Yes... Girls heart oriented. Gents head oriented..
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 3 жыл бұрын
நீங்கள் சொன்ன உதாரணம் உண்மை தான்...ஐயா
@aisswariyashankar642
@aisswariyashankar642 5 жыл бұрын
Now I found difference for my heart and brains decisions and also I understood reasons for my stupid decisions thanks guruji
@user-uo8nm1mm8t
@user-uo8nm1mm8t 5 жыл бұрын
Thanks sir You telling correct follow your intuition it’s good sign of Universe of god
@yukeshvaryugie4056
@yukeshvaryugie4056 5 жыл бұрын
I love the visual, it gives very nice feeling with the talk of guru
@Trend_Setter10
@Trend_Setter10 5 жыл бұрын
He doesn't have to imitate anyone, he is what he has to be. He talks in a simple language but if you analyse, the depth can not be measured.
@hemalatha-dl9om
@hemalatha-dl9om 3 жыл бұрын
I was struggling to take a decision for past three weeks and this video helped me what to choose ❤️
@mohamedamin1411
@mohamedamin1411 3 жыл бұрын
மனம் என்பது நன்மையை மட்டும் விரும்புவது அல்ல தீமையை விரும்புவது ஆகும் ஆதலால் எவ்வாறு மனம் சொல்வதை மட்டும் வைத்துக்கொண்டு நாம் சரியான திசையில் செல்கின்றோம் என்று முடிவெடுப்பது உங்கள் மனம் ஒன்று சரியானது என்று சொன்னாலும் அதை உங்கள் அறிவைக் கொண்டு ஆராய்ந்து அதில் முடிவு எடுக்க வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் சரியான திசை நோக்கி செல்ல முடியும்
@balasubramaniyans1426
@balasubramaniyans1426 5 жыл бұрын
Your answer is much valuable iyaa...for clarifying lots of doubts rising between the logical and intuitive mind..thank you iyaa
@kadavulthugal8766
@kadavulthugal8766 5 жыл бұрын
Thank you so much guruji...Thank you universe for everything thank you
@yourworldgoogle696
@yourworldgoogle696 4 жыл бұрын
You say absolutely...true..u know more wisdom..thank to creator
@kalpanasuresh4208
@kalpanasuresh4208 4 жыл бұрын
Athma vanakkam Ayya Unga speech romba clear irrukunga,Gods gift you, Thanks god nandri ayya
@vittalr4059
@vittalr4059 5 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா.ஆனால் ஆங்கிலம் இல்லாது தமிழில் பேசி இருந்தால் மேலும் நன்றாக புரிந்திருக்கும்.
@maharajesh3101
@maharajesh3101 3 жыл бұрын
Yes
@gandhi74
@gandhi74 3 жыл бұрын
Bro மனசு சொல்வதை செய் அப்படினு சொல்றாரு வேற ஒன்னும் இல்லை
@guru_the_narrator
@guru_the_narrator 3 жыл бұрын
@@gandhi74 ஒரு வாசகம் சொன்னாலும் திரு வாசகம்
@gandhi74
@gandhi74 3 жыл бұрын
Haha 🤣
@jayakumarjk8790
@jayakumarjk8790 Жыл бұрын
@@gandhi74 கரெக்டா சொன்னீங்க ப்ரோ நமக்கு உள்ளக தான் ப்ரோ எல்லாமே இருக்கு நம்ம தான் அதை சரியா புரிஞ்சுக்கிறது இல்ல
@teena3227
@teena3227 2 жыл бұрын
yes..u r Geneious.. thanks for yr Clarificatiin sir.. i have lot of confusion when i take some decision ..now i can suggest clearly .thank u guru ji
@shivar571
@shivar571 5 жыл бұрын
that's what happened in my life without listening to heart. now I have learnt lessons to move forward
@renginy6409
@renginy6409 2 жыл бұрын
*Listen to ur ❤️ heart !!!.....* Great words
@shankarprasad1977
@shankarprasad1977 5 жыл бұрын
Namaste guruji. Really wonderful information
@ashamalway822
@ashamalway822 5 жыл бұрын
Ur true sir our heart should say ,thanks for the information
@jayakohila4182
@jayakohila4182 2 жыл бұрын
Namaste! ''Guruji''kadavul''Manidar vadivil''You Guruji''Thank you''God ''siva''
@ramkumar.m6717
@ramkumar.m6717 5 жыл бұрын
Excellent answer guruji.thanks
@farzanmohamed3239
@farzanmohamed3239 4 жыл бұрын
நல்ல பதிவு. Very nice explanation. Thank you 😊😍💓
@shams4489
@shams4489 5 жыл бұрын
Thanks 😊 Guruji 🙏 🙏🙏 🙏
@Sreelatha20
@Sreelatha20 4 жыл бұрын
Excellent explanation Guruji. Heartful pranams.
@ishwaryaselvam5099
@ishwaryaselvam5099 5 жыл бұрын
Ur example is going on in my real time life... I took the decision what my heart said... and I am struggling fr that... I m sure that I am going in a good path and I will lead a good life..
@rameshs7267
@rameshs7267 4 жыл бұрын
Sister defenetely you will take the decisions what ur heart says..,, But when u do that just think about the result that good or bad for u and others.., that's it...!!!
@NEDI1989
@NEDI1989 3 жыл бұрын
Thank you guru,the same word by asan ji and Healer Baskar sir. All is well
@rethik369
@rethik369 Жыл бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏
@AshokKumar-kk6ip
@AshokKumar-kk6ip 4 жыл бұрын
கடைசியில் என்ன சொன்னார் புரியவில்லை. நானாகவே சுயமாக முடிவு எடுத்துகிறேன்.
@hamsaniyaz7280
@hamsaniyaz7280 3 жыл бұрын
🤣🤣🤣
@natarajank3008
@natarajank3008 Жыл бұрын
🙏🙏🙏 நன்றி குருஜி மிகவும் நன்றி
@Madhra2k24
@Madhra2k24 4 жыл бұрын
It might look like a stupid decision but I alone know which works for me ! 👍
@sagarikalifehacks9393
@sagarikalifehacks9393 Жыл бұрын
Thank you guruji loveed it from the bottom to 💜❤️
@priyadarshini291
@priyadarshini291 5 жыл бұрын
I always listen to my heart..And the decision of my heart makes me satisfied 😊
@iamsrinisenthil
@iamsrinisenthil 5 жыл бұрын
Super very messages
@thirunavuarasu4189
@thirunavuarasu4189 4 жыл бұрын
மிகவும் நன்றி குருஜி 🙂🙂🙂🙂🙂
@nirmalamary2119
@nirmalamary2119 5 жыл бұрын
Thanks a lot swamy. U r speech sooooo awesome. Calmly talk made me awesome feels
@lovenature2698
@lovenature2698 4 жыл бұрын
Eye opening explanation sir thank u so much
@rangaduraigovidarajan6001
@rangaduraigovidarajan6001 3 жыл бұрын
அருமையான விளக்கம். 🙏🙏🙏
@mdcreation3151
@mdcreation3151 3 жыл бұрын
Everyone sholud follow their own intution its takes you to the correct way in your life.
@duraiaravind372
@duraiaravind372 5 жыл бұрын
Guruji ❤️
@sklovereenusumathi4431
@sklovereenusumathi4431 5 жыл бұрын
Thank you so much Guruji
@kishorkumar1000
@kishorkumar1000 3 жыл бұрын
Mesmerizing voice guruji
@saravananishanth722
@saravananishanth722 3 жыл бұрын
Romba arumaiya sonninga guruji nandri
@vjg132
@vjg132 3 жыл бұрын
Your heart has to say which is right decision or wrong not the mind......trust the heart because it won't lie
@iskconclass41
@iskconclass41 Жыл бұрын
நன்றி குருவே
@ragasudhan9286
@ragasudhan9286 4 жыл бұрын
Ayya... IPA en mind la oditu irruntha topic sir.. Nandri ayya...
@vforvisuals1151
@vforvisuals1151 5 жыл бұрын
அருமை. எளிமை.
@Abi-cc9hb
@Abi-cc9hb Жыл бұрын
நன்றி ஐயா
@naseemnaseem2194
@naseemnaseem2194 3 жыл бұрын
Thank you sir..na sariyana desision tan yadhutu iruken..now am very clear.
@paramasivamj4217
@paramasivamj4217 4 жыл бұрын
உண்மை தான். நன்றி👍🏻👍🏻👍🏻
@sat7680
@sat7680 5 жыл бұрын
Lesson to your heart💓😘 that's enough no confusion guruji haasum👌👌👌
@megha9913
@megha9913 5 жыл бұрын
Lesson ah listen ah 🤔
@sat7680
@sat7680 5 жыл бұрын
@@megha9913 sorry listen 👍😂
@megha9913
@megha9913 5 жыл бұрын
@@sat7680 ☺️
@vimalsatheeshka1470
@vimalsatheeshka1470 2 жыл бұрын
Thank you kuruji . Thank you so much.
@mayoorathyshagivan7419
@mayoorathyshagivan7419 4 жыл бұрын
Thank you thank you thank you 😊🙏🏼
@rajeshgowtham1348
@rajeshgowtham1348 5 жыл бұрын
First time I’m seeing this channel. En manasula irukuradha apudiyae solraru. I think even I’m a spuritual guru 😜😜. Anyways I have a lot to learn. So, I’ll subscribe to it.
@sweethome3994
@sweethome3994 4 жыл бұрын
Thank you guru ji
@SaiSaranya-jd4xz
@SaiSaranya-jd4xz 10 ай бұрын
Thank you Guruji 👏👏👏
@ranjithramu7902
@ranjithramu7902 4 жыл бұрын
Heart is a part off our body ...
@elavarasan3361
@elavarasan3361 5 жыл бұрын
How to find which is speaking , which is from heart and which is from mind. Two things are speaking i accept.
@venkatchalam6385
@venkatchalam6385 4 жыл бұрын
Beautiful speech
@pappujaya3427
@pappujaya3427 5 жыл бұрын
Thank you gurugi
@RAHUL_R_1993
@RAHUL_R_1993 5 жыл бұрын
Sir you GREAT!!!!
@manikandanjeyabalan3035
@manikandanjeyabalan3035 3 жыл бұрын
Really super conversation!
@AnibaRudh
@AnibaRudh 4 жыл бұрын
Perfect example guru ji
@mathivannan3009
@mathivannan3009 Жыл бұрын
Thanks guru ji 💐
@vishnuversatile3509
@vishnuversatile3509 4 жыл бұрын
Vadivelu be like:நீ எடுக்ககுற எல்லா முடிவும் தப்புதான் ...😂😂
@sudarsensudan7783
@sudarsensudan7783 5 жыл бұрын
Awesome & Very nice guru ji
@sivaranjani2063
@sivaranjani2063 Жыл бұрын
Nandri kiruji...
@ranjitharanjitha4737
@ranjitharanjitha4737 4 жыл бұрын
Thank u sir...... help to make right decisions......
@solomongranrobert2775
@solomongranrobert2775 4 жыл бұрын
Gurji ur words are impacted
@mahimahisha4793
@mahimahisha4793 2 жыл бұрын
மிக அருமை
@reegan1995
@reegan1995 4 жыл бұрын
Thank u Guruji
@muthum2556
@muthum2556 Жыл бұрын
Thanks guruji
@puvaneswaran495
@puvaneswaran495 5 жыл бұрын
Thank you
@lakshmir1333
@lakshmir1333 3 жыл бұрын
Greatest understanding
@kadirveluchandrasekaran7896
@kadirveluchandrasekaran7896 2 жыл бұрын
They say any situation has 3 aspects 1)logical 2) emotional 3) intuitive .
@jabinithi8474
@jabinithi8474 3 жыл бұрын
Everything we take from our heart results are not right sometimes it is right and many times it can lead to many problems
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 3 жыл бұрын
Thanks 😊😘 guruji
@umapathie5804
@umapathie5804 5 жыл бұрын
Thankyou ayya
@c.s.prathabar1951
@c.s.prathabar1951 4 жыл бұрын
நன்றி...
@Raghav_R
@Raghav_R 4 жыл бұрын
No hearts speaks, only pumps
@aadhiashok3701
@aadhiashok3701 5 жыл бұрын
Gi resemble Osho. But simpler and understandable way of preaching. Tq
@shrisainathmetalsbronzelam1650
@shrisainathmetalsbronzelam1650 5 жыл бұрын
Osho great human...
@saravanansaravanan-vi2ei
@saravanansaravanan-vi2ei 4 жыл бұрын
Osho is a man of reality
@dhakshayani7163
@dhakshayani7163 4 жыл бұрын
yes oshos speech is complicated
@bestofallfromvani4618
@bestofallfromvani4618 5 жыл бұрын
Thk u guru ji
@tharagiravichandran7592
@tharagiravichandran7592 4 жыл бұрын
Very useful. Thank you
@santhanamvelzz72
@santhanamvelzz72 Жыл бұрын
Nanri guruji
@arunkartheic3899
@arunkartheic3899 4 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@selvamm1193
@selvamm1193 4 жыл бұрын
அருமையான தொகுப்பு எனக்கு உபயோகமாக இருந்தது நன்றி
@Deepak0678
@Deepak0678 4 жыл бұрын
Hii Nanba
@baburaaj4172
@baburaaj4172 3 жыл бұрын
Kodanakodi nandrigal guruji
@arunkumaranm.7002
@arunkumaranm.7002 5 жыл бұрын
Thankyou sir
@vasanthvasanth5337
@vasanthvasanth5337 4 жыл бұрын
Thank you so much sir
@sivaranjani7854
@sivaranjani7854 5 жыл бұрын
பயனுள்ள தகவல்
@srinivascoffee7125
@srinivascoffee7125 Жыл бұрын
Thanks 🙏
@jagadishkrishna7518
@jagadishkrishna7518 4 жыл бұрын
Superbly explained
@goldmoonpaavai3256
@goldmoonpaavai3256 3 жыл бұрын
Thanks for your information
@homeseience527
@homeseience527 4 жыл бұрын
Kodi nandri guruji
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 28 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 34 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 65 МЛН
Huh?Part2 #shorts #トイキッズ
0:26
Toy Kids★トイキッズ
Рет қаралды 10 МЛН
The master set up a pillar among the people in seconds
0:17
Dice Master_1910
Рет қаралды 71 МЛН
На сколько опасна рыба меч?
0:40
Fact Fusion
Рет қаралды 4,8 МЛН
How to drink orange juice legally @kahoko6607
0:29
OHIOBOSS SATOYU
Рет қаралды 24 МЛН
архив.. Северные Дачи Угледара 23..
0:15
Виталик
Рет қаралды 13 МЛН