அர்க்கள ஸ்தோத்திரம் || Ulundurpettai Shanmugam | Trivandrum Sisters || Vijay Musicals

  Рет қаралды 37,854

Vijay Musical

Vijay Musical

6 жыл бұрын

பாடல் : அர்க்கள ஸ்தோத்திரம் || ஆல்பம் : தேவி தரிசனம் || பாடியவர்கள் : திருவனந்தபுரம் சகோதரிகள் || இயற்றியவர் : உளுந்தூர்பேட்டை சண்முகம் || இசை : சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || தமிழ் பக்தி பாடல்கள் || கடவுள் : அம்மன் || விஜய் மியூஸிக்கல்ஸ் || Song : Arkala Stothiram || Album : Devi Dharisanam || Singers : Trivandrum Sisters || Lyrics : Ulundhoorpettai Sanmugam || Music : Sivapuranam D V Ramani || Tamil Devotional Songs || Goddess : Amman || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals || Ulundurpettai Shanmugam
பாடல்வரிகள் || LYRICS :
அர்க்கள ஸ்தோத்திரம்
ஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலினீ
துர்க்கா க்ஷமா சிவதாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா நமஹ
ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம்
அழகே அழகைக் கொடு வெற்றிமேல் வெற்றி ஜெயம் கொடு
தீய குணங்களை எடு மஹிஷாசுரனை மிதித்தவளே
பிரம்மனுமே வணங்கிடுவான் வாயும் அரனும் துதிப்பாரே
ரக்தபீஜனை வதைத்தாய் சண்டமுண்டர் சாய்ந்தனரே
வாக்கு மனம் எட்டா வடிவே முற்றும் சரணம் அடைந்து விட்டால்
நோக்கி வருவாய் சண்டீஸ்வரி காக்கும் கௌரி நமஸ்காரம்
சௌபாக்யம் தருவாய் தேவி சௌக்யம் சுகம் தந்திடுவாய்
எதிரிகளே இல்லாமல் செய்வாய் செல்வம் மங்களம் தந்திடுவாய்
புகழும் பொருளும் புண்ணியமும் சகலகலைகள் சாஸ்திரமும்
அருளும் அன்பு அம்பிகையே அசுரர் அகந்தை அகற்றிடுவாய்
இந்திராணி வணங்கும் திருவடிகள் எல்லா நலமும் தருமே
தேவர்களும் அரக்கர்களும் போற்றும் பொற்பதம் சரணங்களே
மனை மக்கள் சுற்றம் யாவும் மனதிற்கிசைந்ததாகவே
அமையச் செய்வாய் அம்மா அகிலாண்டேஸ்வரி நமஸ்காரம்
சும்பனி சும்பரை வதம் செய்தாய் எங்கும் எதிலும் நீ உள்ளாய்
அன்பு ஒன்றே மூலதனம் செல்வம் யாவும் சேர்ந்திடுமே
ஆதிசக்தி நீ தானே மூவர் சக்தியும் நீ தானே
ஐந்து சக்தியும் நீ தானே அன்னபூரணி அம்மா
ஸ்ரீசக்ரம் உன் ராஜ்யம் மேரு உச்சியில் உன்வாசம்
ஓம் நாதம் உன் கானம் சரணம் சரணம் சரணமம்மா

Пікірлер: 6
@srebakthi6819
@srebakthi6819 6 жыл бұрын
The great Ulundhoorpettai, super song
@sivakamisundarie5970
@sivakamisundarie5970 3 жыл бұрын
மிகவும் அருமை
@padmakumar7740
@padmakumar7740 6 жыл бұрын
ஓம் சக்தி ஓம்
@manivelm1943
@manivelm1943 6 жыл бұрын
அருமை
@mahak3408
@mahak3408 2 жыл бұрын
OM sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
@shamranjit1297
@shamranjit1297 6 жыл бұрын
Om shakti ooomm💝
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 16 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,1 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 625 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 820 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 436 М.
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 23 МЛН