🚩Armstrong கொலையின் உண்மை பிண்ணணி - சிக்க போகும் ஆடுகள் | Roast brothers tamil |

  Рет қаралды 8,127

ROAST BROTHER'S

ROAST BROTHER'S

Ай бұрын

Armstrong death news live, Armstrong funeral live,Armstrong murder,Armstrong bsp,Armstrong speech tamil,Armstrong last speech,Roast brothers tamil,Roast brothers

Пікірлер: 150
@SujathaK-jw9yy
@SujathaK-jw9yy Ай бұрын
எல்லாருக்கும் தெரியும் .இது நம் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காவல் துறையை கைக்குள் வைத்து கொண்டு செய்யப்படும் சதி.நம் முதல்வர் இதை கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@cmchandran4402
@cmchandran4402 Ай бұрын
காவல் துறை யில் கருப்பு ஆடு களைய வேண்டும் முதல்வர் அவர்களே
@rajeshteam9838
@rajeshteam9838 Ай бұрын
என்னுடைய கோரிக்கையை அதே😢🎉❤
@mageshk1209
@mageshk1209 Ай бұрын
தலைமை ஆடு முதல்வர்
@mannaichozhan4325
@mannaichozhan4325 Ай бұрын
😮
@meiyalaguarunprakash6057
@meiyalaguarunprakash6057 Ай бұрын
போலீஸ் வேலைக்கு போலீஸ் ட்ரைனிங் எடுத்துட்டு வந்தா ஒழுங்கா wrk பண்ணுவாங்க.. வாராது எல்லாமே RSS ட்ரைனிங் தானே இனி எப்டி இருக்கும் department
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S broo
@Iraivi-
@Iraivi- Ай бұрын
சைமன் பேச்சை கேட்டால் கண்டிப்பாக முட்டளாகமாற்றிவிடும் இலைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும் சைமன் BJPயின் கையளுபடிக்க வேண்டம் அம்மை ஊசி போடவேண்டம் கொரண ஊசிபோடகூடாது ஆடுமாடு கோழி எல்லாம் உரவு என்றால் நல்லகுடலுக்கு கோட்டி கணம் திண்ணு கேட்ட மாடு சைமன் இலைஞ்ர்கள் அமலைசைமன் அன்புமணி எடப்பாடி பன்னீர்செல்வம் தினகரன் ரெட்டி ஜெயிலில் பிளான் செய்து இருப்பனோ தலித்து வளர்வது RjpRSS க்கு பிடிக்கவில்லை
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@SafiyaAli-hp5ry
@SafiyaAli-hp5ry Ай бұрын
Jalsapyyan Seeman ozhiga NTK ozhiga NTK la theeya vaikka
@sakthivelm8898
@sakthivelm8898 Ай бұрын
👌👌Brother vera leval sariyaana pathivu bro
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thanks anna
@user-gx2kr9bs3l
@user-gx2kr9bs3l Ай бұрын
காவல்துறையைமுதல்வர்ஃசீரமைக்கவேண்டும். முதல்வரை மீறிகாவல்துறைஃசெயல்படுகிறது என்றால்முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
@selvamvselvam4220
@selvamvselvam4220 Ай бұрын
உண்மையிலே ரெம்ப வருத்தமா இருக்கு இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதிருக்க அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கனும்
@TamilKudimagan-ij2ou
@TamilKudimagan-ij2ou Ай бұрын
தமிழ்நாடு அரசின் பெயரை கெடுக்கவே திசை திருப்புராங்க அண்ணாமழை மற்றும் ரெட்டி இருவரையும் விசாரணை செய்ய வேண்டும் அருமையான பதிவு நண்பா ❤️
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@valarmathiarjunan920
@valarmathiarjunan920 Ай бұрын
Hii thambigala vedio romba nadu nilaiyanga iruthathu super🎉🎉🎉🎉❤❤❤
@gokulsvoyage
@gokulsvoyage Ай бұрын
You guys 💥💥💥
@karthikkeyan1152
@karthikkeyan1152 Ай бұрын
சிறப்பான பதிவு
@showgathimran3377
@showgathimran3377 Ай бұрын
சரி காவல்துறை கைது செய்தது என்றால் அந்த குற்றவாளிகளை எண்கௌண்டர் செய்து காட்டுங்கள் காவல்துறை அதிகாரிகளே
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
சட்டத்தில் இடமில்லையே அண்ணா 😨
@showgathimran3377
@showgathimran3377 Ай бұрын
சரியான பதிவு
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@oshoramesh0074
@oshoramesh0074 Ай бұрын
ஒலாண்டிமான் இறுதிஊர் வளத்தில் போய் நானும் தம்பியும் அப்புடி இப்புடினு ஒலாகதையடிச்சு விட்டிருகான்அத பற்றி வீடியோ போடுடுங்கள்,
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂😂
@MeSk8055
@MeSk8055 Ай бұрын
டாக்டர். காந்தராஜ் அதை தான் சொன்னார்
@sivagurusampath6472
@sivagurusampath6472 Ай бұрын
Correctly speaking
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@MADAN..
@MADAN.. Ай бұрын
Unga mela iruka Respect day by day📈 💓 super bro. keep rocking both of you 🔥
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
🤝
@BhaskerNadar
@BhaskerNadar Ай бұрын
உண்மைதான் திமுக ஆட்சி வந்த நாள் முதல் நாட்ல ஒரு கட்சி இருக்கு அந்த கட்சி பயங்கர மூலைச் செலவு செய்கிறது.அதிகாரமும் அவர்கள் கையில் தான் 😢😢😢
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😨😨😨
@tajismail70
@tajismail70 Ай бұрын
Love you brothers💕💕💕
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thanks anna
@rajeshteam9838
@rajeshteam9838 Ай бұрын
முதல்வர் அவர்கள் காவல்துறையை கண்காணிக்க வேண்டும் ஆண்ட பரம்பரையை சேர்ந்த அதிகாரிகள் தான் சட்ட ஒழுங்கு சீர்கேடு என்ற போக்கு உள்ளது
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@dhabrealam9829
@dhabrealam9829 Ай бұрын
நீங்கள் சொல்வது 100%
@VasuR-tp1no
@VasuR-tp1no Ай бұрын
Superspeech.itstrubro
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍
@ramnath9081
@ramnath9081 Ай бұрын
Unga video kaaga tha waiting bro . Daily oru pathivu podunga
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Sure broo
@Arivu-mn2gt
@Arivu-mn2gt Ай бұрын
இதற்கு பின்னால் கட்டாயம் பா.ச.க வினரின் ஆட்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.ஏன்னென்றால் இரண்டு பேர்கள் போனில் பேசிய ஆடியோ வெளியானது. தமிழ்நாட்டில் இது போன்ற பிரச்சினைகள் உருவாக்க வேண்டும் என்று பேசியுள்ளனர்.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@Arivu-mn2gt
@Arivu-mn2gt Ай бұрын
@@Roast.brothers நான் பாட்டி தம்பி களா.உங்கள்காணொளிகளை ஆண்கள் மட்டுமே பார்க்க வில்லை.நானும் தொடர்ந்து உங்கள் காணொளி பார்த்து வருகிறேன்.இப்படிக்கு அறிவுக்கண்.நன்றி.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
@@Arivu-mn2gt 😍😍😍 Thanks a lot amma
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 Ай бұрын
True analysis
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@smvivekchemistry7847
@smvivekchemistry7847 Ай бұрын
அதுக்கு த அண்ணாமலை வெளிநாடு போய்டான
@a.m.balasubramanimuthu1080
@a.m.balasubramanimuthu1080 Ай бұрын
தோழர் சொல்வது உண்மை
@parameshwarivinothkumar7074
@parameshwarivinothkumar7074 Ай бұрын
Sariyaana kelvi. . Athe sandegam thaan. Yelugirathu. . .
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@showgathimran3377
@showgathimran3377 Ай бұрын
திமுக கையில் இல்லை காவல்துறை
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
True anna
@archanaarchana9950
@archanaarchana9950 28 күн бұрын
Anna super epadi collect pandriga very interesting keep rocking and continue your job
@selvarasaniroja98
@selvarasaniroja98 Ай бұрын
Anna unga videos ah twitter la upload pannuga kadichu vaipanga, but it's ok 👍 💔RIPArmstrong 🙏
@prakashvishnu1387
@prakashvishnu1387 Ай бұрын
Nice bro I m in Bangalore I m seeing ur videos tq saiprakash
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks broo
@CommentMohansVlog53
@CommentMohansVlog53 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு 👌👍💯 மிகத் தெளிவான விளக்கம்👉👉 உண்மையில் காவல்துறையினரின் மெத்தனம் தான் காரணம் 🤔🤔 இவர்களை இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும்
@mohammedbilal9495
@mohammedbilal9495 Ай бұрын
Nice videos Brothers 👍
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thanks anna
@paulraj7658
@paulraj7658 23 күн бұрын
Super Message for the people Very nice
@aabbccaa2211
@aabbccaa2211 Ай бұрын
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤ சரியான கருத்துக்களை கூறினீர்கள் குற்றங்கள் அதிகமா நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக இதுவும் இருக்கலாம் ஒருவர் நமக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் நல்ல கருத்தை கூறினாலும் நாம் அதை பரிசீலிக்க மறுக்கிறோம் உதாரணத்துக்கு பத்திரிகையாளர் மணி அவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பே கூறினார் காவல்துறை ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்று அதன் விளைவு கள்ளச்சாராய பிரச்சனை ஒரு மாநில தலைவர் கொலையில் வந்து முடிந்திருக்கிறது ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை ஆராய்வது விட அவர் கூறும் கருத்தில் உண்மை இருக்கா என்பதை ஆராய்வது ஒவ்வொரு அரசியல்வாதிக்கு நல்லது சில நேரங்களில் நாம் எதிரிகளை பின்னால் நமக்கு வரும் பிரச்சனைகளை அவர்களை அறியாமலே உளறி விட்டு செல்வார்கள் நமக்கு அவர்கள் ஆகாதவர்கள் என்பதால் அதைப்பற்றி நாம் கண்டு கொள்வதில்லை நமக்கு பிரச்சனைகள் தலைக்கு மேல் வந்த பிறகுதான் அதைப் பற்றி சிந்திக்கிறோம் அரசியல் செய்வதற்கு இது சரியான நடை முறையா என்பது எனக்கு புரியவில்லை
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 Ай бұрын
ஆமா நீங்க சொல்றது மிகவும் சரி.
@012303ify
@012303ify Ай бұрын
AIADMK person ah Salem la last week kola senjanga.. adha yarum kandukala?!! Why this partiality... And how you can conclude that Armstrong didn't even eat one Paisa from arutraa?!! All are not Buddha I Guess
@user-op1tu1xr2y
@user-op1tu1xr2y Ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@sampathsanjeevi383
@sampathsanjeevi383 Ай бұрын
மிக நல்ல பதிவு தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்.
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@SafiyaAli-hp5ry
@SafiyaAli-hp5ry Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@rajappachellappa146
@rajappachellappa146 Ай бұрын
ஒருவேளை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி மு க தோல்வி அடைந்தால், அதன்பிறகாவது முதல்வர் அவர்கள் சுதாரித்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்...
@nagumk
@nagumk Ай бұрын
ஸ்டாலின் சார் சோர்வடைந்து விட்டார்
@tamilarasanmoorthy9293
@tamilarasanmoorthy9293 23 күн бұрын
ஐயா உங்களுக்கு நல்ல வாழ்த்துக்கள் ஏன்னா நாட்டுல நடக்கக்கூடிய இந்த திராவிட ஆட்சியில் நடக்கக்கூடிய அட்டூழியங்களை நியாயங்களை நேர்மையாக மக்களுக்கு புரிய வைக்க கூடிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்
@sampathsanjeevi383
@sampathsanjeevi383 Ай бұрын
கடந்த ஆட்சியில் போலீஸ் பணிகளில் சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலில் ஈடுபடுவார்கள். அதற்கு மத்தியஅரசின் சார்பு அதிகாரிகளும் துனையாக உள்ளதாகதெரிகிறது. முதல்வர்கவனமாக இருக்க வேண்டும்
@vasudevancr1940
@vasudevancr1940 Ай бұрын
BSP is not a national party.U.P.State regional Party only.P
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
No it also exist in Bihar,Madhyapradesh,Maharashtra also.. its a National party anna
@venkatesandharmalingam9873
@venkatesandharmalingam9873 Ай бұрын
Sombu mayavathi,ramvilash paswan modi sanghigal only one leader for sc st in india thiruma long live and also long live both of anchors
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i Ай бұрын
Seeman mental leader
@jayapalanjayapalan1532
@jayapalanjayapalan1532 29 күн бұрын
Bsp Armstrong annan Real life Kaala rajini .
@kathiravane6395
@kathiravane6395 Ай бұрын
தரமான பதிவு சீமானுக்கு செருப்படி
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Thks anna
@hyperactive03
@hyperactive03 Ай бұрын
Thalaivaa Simon Anga death la oru press meet kuduthutu irukan... Adha konjo paaru thalaiva... Evlo poi soli irukan
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
Tmrw special athu.. Evg 7 ku oru special iruku broo
@VinothVinoth-or5vx
@VinothVinoth-or5vx Ай бұрын
​@@Roast.brotherstoday evening ha
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
@@VinothVinoth-or5vx s broo
@user-bu9tz9rm2e
@user-bu9tz9rm2e Ай бұрын
Amstronk
@sivakumarv8888
@sivakumarv8888 28 күн бұрын
Jai Bhim…
@parameshwarivinothkumar7074
@parameshwarivinothkumar7074 Ай бұрын
Tamilnadu arase. . Tamilnadu mudalvare. . ....................🤔
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😰😰
@kavyavasan4286
@kavyavasan4286 Ай бұрын
@@parameshwarivinothkumar7074 தமிழ் நாடு மாடல் நல்லா தான் இருக்கு
@BSanmugam-tv8gf
@BSanmugam-tv8gf Ай бұрын
ப்ரோ ஓகே ப்ரோ நீங்க சொல்றதெல்லாம் ஓகே உன்னை சேனல் வந்து தமிழ்ல பேரு வையுங்கள்
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😂😂
@Possessed_ModernGoDoc
@Possessed_ModernGoDoc 24 күн бұрын
Anna oopis Sanghis ah Vida kevalama pesuranga fb LA neenga athapathilam pesa maatringa 😢
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 Ай бұрын
ஆருத்ரா பற்றி ஏன் பேசவே இல்லை
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
முழு வீடியோ பாருங்க
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 24 күн бұрын
பெரிய நாட்டாம என்னதா பன்னுவாரோ
@thangavels427
@thangavels427 Ай бұрын
காவல் துறை அரசின் காட்டுப்பாட்டில் இருப்பதாக தெரியவில்லை. இனியாவது முதல்வர் ஸ்டாலின் இரும்புக் கரம் நீட்டுவாரா?
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
S anna
@mmathi-mu1vg
@mmathi-mu1vg Ай бұрын
தம்பி உங்களுடைய பேச்சு செம சூப்பர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அண்ணாமலையின் பங்கு
@Roast.brothers
@Roast.brothers Ай бұрын
😍😍
@guruguru6722
@guruguru6722 Ай бұрын
Aadu
@dennisvargheese4201
@dennisvargheese4201 Ай бұрын
Super bro ❤
@ekambaramdharmalingam
@ekambaramdharmalingam Ай бұрын
உண்மையான குற்றவாளி பாரதிய ஜல்சா பார்ட்டிதான்.
What’s your ism? Ep 14 feat. Shivasundar on the ‘Hindu Left’
1:24:06
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 12 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 30 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 122 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 12 МЛН