🚩செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு சார் |Thamizha Thamizha Zee tamil||Roast brothers tamil|

  Рет қаралды 42,176

ROAST BROTHER'S

ROAST BROTHER'S

Ай бұрын

Zee tamil latest show,Thamizha thamizha, Seeman and his lies,Aavudaipan about seeman,Aavudaipan about government schemes,Thamizha thamizha Promo,Thamizha thamizha latest show,Dmk and seeman,Roast brothers tamil,Roast brothers troll,Roast brothers latest,Roast brothers about seeman

Пікірлер: 657
@SenthilKumar-zm5of
@SenthilKumar-zm5of
சத்துணவு சாப்பிட்டு படித்து இன்று அரசுப்பள்ளி ஆசிரியர் நான்....தமிழக அரசுக்கு நன்றி....
@subbulakshmi1202
@subbulakshmi1202
நான் சத்துணவு சாப்பிட்டு படித்து இன்று(2,000 முதல்) கல்லூரி பேராசிரியர் என்பதில் பெருமிதத்துடன் தமிழக அரசிற்கு மிகப்பெரிய நன்றி
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec
செருப்பால அடிச்ச மாதிரி இல்லை நிசமாவே அடிச்சீட்டீங்க அண்ணா😂😂😂
@MeSk8055
@MeSk8055
நான் ஒரு வாரம் நாதக உறுப்பினராக இருந்தேன்.. அப்ப அந்த கட்சி கொள்கை பரப்புரை எல்லாம் பார்த்தேன்.. அதில் மாடு மேய்ப்பதை அரசு வேலையாக அறிவிக்கப்படும் என்று இருந்தது.. அப்போ தான் அதன் ஆபத்தை ஆழமாக உணர்ந்தேன்..
@ArunchunaikathanArun
@ArunchunaikathanArun 21 күн бұрын
காமராசரை மிஞ்சிய ஸ்டாலின்!!!வாழ்க திராவிட மாடல்!!!❤❤❤❤😂😂😂😂😂
@ragulrahul2803
@ragulrahul2803
நானும் சைமனை நம்பியவன் அன்னா ஆனால் சைமன் உருட்டும் உருட்டுகள் எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புரிந்துவிட்டது🤣🤣🤣🤣
@vlogzofanbu5875
@vlogzofanbu5875
சத்துணவு உண்டு இன்று வருவாய் வட்டாட்சியராக பணியாற்றுகிறேன்.
@meiyalaguarunprakash6057
@meiyalaguarunprakash6057
அன்பிற்கும் பண்பிற்கும் மரியாதைக்கும் உரிய அயோக்கியர் அண்ணண் சீமார் கடுமையாக தாக்கப்பட்டார்😂😂😂😂
@FRK_101
@FRK_101
Bro நீங்க சீமான் பத்தி பேசுறது 100%உம்மை pro
@gunasekaranv1111
@gunasekaranv1111
"சீமான்" என்று சொல்வதே ஆபாசம் தான்.
@AbdulAzeez-sw7xp
@AbdulAzeez-sw7xp Күн бұрын
Bro நீங்க தெளிவாக புரிந்துகொள்ளும்படி எடுத்து சொல்லியும் எவனும் திருந்திர மாதிரி தெரியல
@kalaiselvi4711
@kalaiselvi4711
Brothers நானும் சத்துணவு சாப்பிட்டு இருக்கிறேன் govt school teacher மாணவர் கள் சாப்பிடுவதற்கமுன் சுவை பார்க்கவேண்டும் இது என் அனுபவம் 👌
@antonykanagaraj3717
@antonykanagaraj3717 Күн бұрын
அருமை தம்பிகளா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@supermani3275
@supermani3275
மிகவும் சிறப்பு இருவருக்கும் நல்வாழ்த்துக்கள் 🙏💓🙏
@a2zeevechennai394
@a2zeevechennai394
நானும் சத்துணவு சாப்பிட்டு இருக்கிறேன் govt school teacher மாணவர் கள்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089
எங்கள். ஊரில். அரசு. பள்ளியில். படித்து. எம். பி. பி. எஸ். படித்து. மருத்துவர்கள்
@ragulrahul2803
@ragulrahul2803
சைமன் மற்றும் சைமணின் தம்பிகளுக்கு தரமான செருப்படி கொடுத்த roast brothers channel ku மிக்க நன்றி மகிழ்ச்சி 🎉🎉🎉🎉
@samuelsamraj
@samuelsamraj
அருமை ரோஸ்ட் பிரதர்ஸ்.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Kavingarkamu
@Kavingarkamu
சிறப்பு அருமை சிறப்பு தோழர்.நன்றாக வறுத்து எடுக்கவும் தொடர்ந்து.....
@umapathybalasubramanian5818
@umapathybalasubramanian5818
பத்து வருடமாக கட்சி நடத்தி ஒருவரை கூட சட்டமன்றத்துக்கு அனுப்ப வில்லை மேயருக்கு அனுப்ப வில்லை ஊராட்சி மன்ற தலைவர் ஒருவருமே இல்லை அப்புறம் எதற்கு கட்சி?
INDIAN 2 Review - Kamal Hassan, Sidharth, SJ Surya - Tamil Talkies
7:18
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 21 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 109 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 15 МЛН