Arunagirinathar’s Kandar Anubhuthi | N Vijay Siva

  Рет қаралды 118,193

N Vijay Siva

N Vijay Siva

2 жыл бұрын

Kandar Anubhuthi is a group of 52 stanzas sung by the great Tamil Saint Arunagirinathar, around the fifteenth century.
Arunagirinathar, known very well as the composer of Tiruppugazh verses, has also composed Vel Virutham, Kandar Alankaram and Kandar Anuboothi. All of these are replete with his staunch devotion for Lord Muruga. He is said to have belonged to the Dindima Kavi clan and hence the easy flow of Tamil and Samskrutham in all his compositions, especially Anuboothi.
It is believed that Arunagirinathar once had to shed his body and enter that of a parrot (a feat attributed to siddha purushas like Adi Shankara). Before he could re-enter his original body, it was set afire. He is believed to have continued singing in the form of a parrot from theTiruvannamalai temple tower, which even today is called 'kili gopuram' (kili- parrot, gopuram- tower).The Kandar Anuboothi is deemed to be one such outpouring.
The Anubhoothi has 52 stanzas including the Kappu (requesting Lord Ganesa for his blessings) and the final one which extols Muruga as the Guru whose Grace can bestow Atma bodha.
Anuboothi praises Muruga and pleads with the Lord to grant true wisdom to overcome Maya or what is commonly seen as the 'illusory nature of the world'. It is a deeply philosophical and spiritual treatise with profound mystical import of Saint Arunagirinathar, who stands unique among the devotee-saints of Tamil Nadu.
The stanzas of this version were set to music by the devout singer Pithukuli Murugadas during his visit to Mumbai.
The ragas employed in this are Gambeera Naatai, Hindolam, Kanada, Bilahari, Shanmugapriya, Sama, Sindhu Bairavi, Mohanam, Bairavi, Maand and Madhyamavathi.
This venture is sponsored by a Muruga Bhaktha from Banglore.
Recording and Post Production-
Pramod Gokhale, Akshata Pramod and Anagha Nadig
Musicians-
N Vijay Siva - Vocal
R K Shriramkumar - Violin
N Manoj Siva - Mrudangam
Nandhita Kannan & Kalyani Siva - Tamburas

Пікірлер: 156
@user-zv7jy5nb5r
@user-zv7jy5nb5r Ай бұрын
அருமை... சொல்ல வார்த்தைகளே இல்லை. மேன்மேலும் தாங்கள் பணி சிறக்க இறைவன் அருள் என்றும் கிட்டும்🙏
@rohinikumar7173
@rohinikumar7173 2 жыл бұрын
என் இளமை காலத்தில் pithukkuli முருகதாஸ் பாடல்கள் கேட்டு valarthen அவர் paada கேட்டு கந்தர் அனுபூதி மனப்பாடமாக ஆயிற்று 50 வருடங்களுக்கு பின்பும் மறுக்கவில்லை
@sundaramoortyprabu8573
@sundaramoortyprabu8573 8 ай бұрын
3:00
@sangopkrish
@sangopkrish Жыл бұрын
I am extremely lucky to have come across this rendition, tears swell up my eyes when I hear it, everything about it is superlative, the clear pronunciation, the devotion, the beauty of Tamil, the ringing tone of Arunagiri Naathars Thirupugazh, the correct pace to follow, (we need to teach all our kids with this video), and finally the Murugan Vigraham shown in the video, wow, Blessed . Heartfull Namaskaarams Shiva Sir 🙏
@seetharamann7872
@seetharamann7872 2 жыл бұрын
indeed a blessing of Guru Murugan on vaikasi vishakam 2022. -- a great synergy of devotion, classical music, fantastic team work, excellent videography, lyrics and a typical our own Vijay's rendering. Thank you for this eternal devotional gift.
@vittuvidhyavidhya9863
@vittuvidhyavidhya9863 5 ай бұрын
வார்த்தை இல்லை.. இன்று தைபூச நன்னாளில் தங்களது அனுபூதி சமர்ப்பணம்.. அருள் கிடைத்தது. மயில் அகவியது... சிலம்பொலி கேட்டது... சூரர் ஒலி ஒடுங்கியது... பல பேழைகளை தேடித்தேடி இதில் வந்து அடைந்தேன்... ப்ரணவத்தின் பொருள் உணரப்பெற்று சிவன் அவர்கள் பாடியதை என் சொல்ல. வீரவேல் வெற்றிவேல்.
@vathsalaganesan7379
@vathsalaganesan7379 Жыл бұрын
Enthayum enakarual thanthayum Sentence whenever I am listening The voice from Vijay Siva sir manathai urukuhirathu.
@kamakshimoorthy3268
@kamakshimoorthy3268 2 жыл бұрын
Superb...long time... nostalgic moment Vijay and Manoj.. Sriram adding nectar....wish we could all do it together one-time and record it...am sure *DADDY 's* blessing you all...
@bhavanithillai
@bhavanithillai 2 ай бұрын
Thank You Aiya 🙏💖🕉 Please kindly avoid adverts in between this Divine 🎶
@sathyenk
@sathyenk 2 жыл бұрын
Delightful rendering transformed a gloomy Sunday into a sea of devotion and musical excellence. Vijayi Bhava! 🙏
@venkatramanbalasubramanian4303
@venkatramanbalasubramanian4303 2 жыл бұрын
கம்பீரமான ஆரம்பம். மனதை உருக்கும் வகையில் இசை. மூவரின் பங்களிப்பு மிக அருமை. இசைப்பதிவு மிகவும் துல்லியம். இசைச் சித்தர் பித்துக்குளி ஶ்ரீ முருகதாஸ் அவர்களை நினைவு கூர்நதமைக்கு நன்றிகள். முருகக் கடவுள் துதிகள் உயர்தமிழில் கவனமாக பாடியுள்ளீர்கள் அவரின் பரிபூரண அருள் இதில் பங்கு கொண்ட அனவருக்கும் கிட்ட ப்ரார்த்தனைகள்
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@vviswabhaskaran7496
@vviswabhaskaran7496 2 жыл бұрын
Blessed to hear this...Lord Kartikeyan appears in our inward eyes.
@jayameerajagannath4584
@jayameerajagannath4584 2 жыл бұрын
Marvellous rendition of "Kandar Anubhooti".... So pure and straight from the heart.... Each and every word is so crystal clear.... Really a divine experience.... Regards and namaskarams 🙏
@padbanadhanalagappan1021
@padbanadhanalagappan1021 5 ай бұрын
Divine song by St. Arunagirinathar
@margabandhus
@margabandhus 2 жыл бұрын
பல வருடங்களாக விஜய் சிவா அவர்களின் பாடல்களை கேட்டு வருகிறேன். எப்போதும் தோன்றுவது.. அவர் பாடப் பாட அந்த வரிகளை அப்படியே எழுதிவிடலாம்! என்ன தெளிவான rendition! Thanks for sharing!
@sankarcp9112
@sankarcp9112 2 жыл бұрын
ஓம் முருகா. Musical kandhar anubhuthi. Divine. Worth listening every day. 🙏
@arvind6554
@arvind6554 2 жыл бұрын
நமஸ்காரம் அண்ணா. அற்புதமாக உள்ளது. இதுகாறும் முருகதாஸ் அண்ணா பாடியதை கேட்டு வந்தோம். சுமார் 10 வருடங்களுக்கு முன் சில அனுபூதிகளை ஒரு கச்சேரியில் நீங்கள் பாடியதை கேட்டுள்ளேன். இந்நாளில் முருக பெருமானின் அருள் பெற பிரார்தனை.
@journeyintocarnaticmusic7009
@journeyintocarnaticmusic7009 2 жыл бұрын
Reciting it by heart is a feat. Singing it so tunefully is a feast- for lakhs of music and muruga bhaktas. Hope you bring forth many more vijay. It was blissful.
@ramspkg
@ramspkg Жыл бұрын
I am waiting for this video after hearing once in Margazhi Utsavam in Jaya TV. More than 8 years. Wow. Wow. சொல் அற நின்றேன்.
@anand110587
@anand110587 23 күн бұрын
Beautiful rendition!!!! Love this
@indiraramani8687
@indiraramani8687 2 жыл бұрын
அருமை. முருகன் குமரன் குகன் அருள்.🙏congratulations to the entire team. 👏
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 2 жыл бұрын
excellent performance atumyiyana gngnappaadagal immense divine voice bless you iyya and all great artists so good nandri
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 Жыл бұрын
vetivel murugamukku arohara excellent divine voice nandri siva iyya
@shobanabalakrishnang7952
@shobanabalakrishnang7952 2 жыл бұрын
அருமை👌👌👌 மிக அருமை👌👌👌 அற்புதம்👌👌👌 👏👏👏👏👏👏👏 ராக மாலையால் கோர்க்கபட்ட கந்தர் அனுபூதி பாக்கள் கந்தனின் திருவடிகளுக்கு சமர்ப்பனம்🙏🙏🙏 இதை கேட்ட கேட்க... பேசா அனுபூதி பிறந்ததுவே...🙏❤️ கந்தனுக்கு அரோகரா...🙏🙏🙏
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
👏👏👏👏👏👌👌👌
@divyaanusha4942
@divyaanusha4942 4 ай бұрын
excellent rendition .... not kidding ..... this is extremely powerful . just after hearing couple of times i am feeling very relaxed
@dilipsimha3024
@dilipsimha3024 2 жыл бұрын
Absolutely divine. Vijay Siva Sir is known for his strict adherence to clarity of the sahitya alongwith the topmost priority to the musical essence. Wonderfully supported by R K Shriramkumar Anna and Manoj Siva Sir.
@visalakshybalakrishnan9936
@visalakshybalakrishnan9936 Жыл бұрын
P
@mk6701
@mk6701 2 ай бұрын
Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏 I have been listening to your Kandhar Anubhudhi daily ever since I came across the divine song and truly looks like Thiru Arunagirinadhar himself sang it through you. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@velusa1399
@velusa1399 2 жыл бұрын
முருகா முருகா முருகா. உருகுதண்ணா. 🙏
@shantielangovan3802
@shantielangovan3802 2 жыл бұрын
அருமை..மிக அருமை.வைகாசி விசாக தினத்தில் சிறப்பான வெளியீடு.. நன்னாளில் கேட்ட பாக்கியம்..நன்றிங்க
@usharavi8225
@usharavi8225 2 жыл бұрын
Aha Vaikasi Visakam today. My day begins with your other video group singing of Kandar Anubhuthi. Excellent singing. Thanks for sharing
@jeyalekshmimurrali980
@jeyalekshmimurrali980 2 жыл бұрын
Thanks. Longing for years to download this.
@mohanachandrasekaran6218
@mohanachandrasekaran6218 2 жыл бұрын
Mohana Chandrasekaran__Great Emotional Impact.Vijay Siva's thoroughness is Amazing🕉️🕉️ Prayerful thoughts.,,,,,Thank you for giving this divine experience
@shrinivasannattusadagopan966
@shrinivasannattusadagopan966 2 жыл бұрын
My humble Namaskarams. Such a clear rendition. 🙏 Any body can learn the correct pronunciation by listening to this. 🙏 Lord Murugan will shower his Grace on you and to your family. 🌺
@123maniam
@123maniam 2 жыл бұрын
மிக மிக அருமை. கந்த பெருமான் தங்களுக்கு சகல நன்மைகளையும் அருள்வார்👌
@savitrisubramanian4398
@savitrisubramanian4398 2 жыл бұрын
Very touching to hear and follow,thanks siva sir
@venkatramannatarajan783
@venkatramannatarajan783 2 жыл бұрын
Guruve Saranam....very divine sir... Paramporul Siva singing on Kanda...
@muraliseshasayee435
@muraliseshasayee435 2 жыл бұрын
Divine singing 🙏🙏🙏. OM SHARAVANABHAVA 🙏🙏🙏. THANK you so much for this video. 🙏🙏🙏. OM NAMASIVAYA 🙏🙏🙏.
@dhamodaranradhakrishnan4128
@dhamodaranradhakrishnan4128 Жыл бұрын
27. பாக்கியத்தை விதிவழி அனுபவிக்க மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயனிங் கிதுவோ பொன்னே மணியே பொருளே யருளே மன்னே மயிலேறிய வானவனே. 28. தான் அவனாக ஆனா அமுதே அயில்வே லரசே ஞானா கரனே நவிலத் தகுமோ யானாகிய வென்னை விழுங்கி வெறுந் தானாய் நிலைநின் றதுதற் பரமே. 29. கடவுள் முன் கோபம் மாற்ற இல்லே யெனுமா யையி லிட்டனைநீ பொல்லே னறியாமை பொறுத் திலையே மல்லே புரி பன்னிரு வாகுவிலென் சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே. 30. வழக்கு பேச செல்வா னுருவிற் றிகழ்வே லவனன் றொவ்வா ததென வுணர்வித் ததுதான் அவ்வா றறிவா ரறிகின் றதலால் எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே. 31. கடவுள் முன்னிலையில் ஞானம் பெற பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே வீழ்வா யென என்னை விதித்தனையே தாழ்வா னவைசெய் தனதா முளவோ வாழ்வா யினிநீ மயில்வா கனனே. 32. கொலை மறக்க கலையே பதறிக் கதறிக் தலையூ டலையே படுமா றதுவாய் விடவோ கொலையே புரி வேடர்குலப் பிடிதோய் மலையே மலை கூறிடு வாகையானே. 33. வியாகூலம் ஒழிக்க சிந்தா குலவில் லொடுசெல் வமெனும் விந்தா டவியென்று விடப் பெறுவேன் மந்தா கினிதந்த வரோ தயனே கந்தா முருகா கருணா கரனே. 34. பெண்களைத் தாயாக நினைக்க சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்கார லெனக்கு வரந்தருவாய் சங்க்ராம சிகா வலசண் முகனே கங்கா நதி பால க்ருபாகரனே. 35. சரீர வாஞ்சை ஒழிக்க விதிகாணு முடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய் மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின் துதியா விரதா சுரபூ பதியே. 36. கடவுளைக் காண நாதா குமரா நமவென் றரனார் ஓதா யெனவோ தியதெப் பொருள்தான் வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப் பாதா குறமின் பதசே கரனே. 37. தனது அகந்தையை ஒழிக்க கிரிவாய் விடுவிக் ரம வேலிறையோன் பரிவா ரமெனும் பதமே வலையே புரிவாய் மனனே பொறையா மறிவால் அரிவா யடியொடு மகந் தையையே. 38. பிசாசம் ஒழிக்க ஆதாளிணீய யொன் றறியே னையறத் தீதாளியை யாண் டதுசெப் புமதோ கூதாள கிராத குலிக் கிறைவா வேதாள கணம் புகழ்வே லவனே. 39. ஜனனம் எட்டாதிருக்க மாவேழ் சனனங் கெடமா யைவிடா மூவேடணை யென்று முடிந் திடுமோ கோவே குறமின் கொடிதோள் புணருந் தேவே சிவ சங்கர தேசிகனே. 40. மாயை தெளிய வினையோட விடுங் கதிர்வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங் கிடவோ கனையோ டருவித் துறையோடு பசுந் தினையோ டிதணோடு திரிந் தவனே. 41. நித்திய தேகம் பெற சாகா தெனையே சரணங் களிலே காகா நமனார் கலகஞ் செயுநாள் வாகா முருகா மயில்வா கனனே யோகா சிவஞா னொபதே சிகனே. 42. நின்ற நிலை நிற்க குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைக் தனிவோல நிகழ்த் திடலுஞ் செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற் றறிவற் றறியா மையு மற்றதுவே. 43. ஆசானாகி அனுக்கிரகிக்க தூசா மணியுந் துகிலும் புனைவாள் நேசா முருகா நினதன் பருளால் ஆசா நிகளந் துகளா யின்பின் பேசா அநுபூதி பிறந் ததுவே. 44. குரு மந்திரம் பெற சாடுந் தனிவேல் முருகன் சரணஞ் சூடும் படிதந் ததுசொல் லுமதோ வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங் காடும் புனமுங் கமழுங் கழலே. 45. கல்வியிற் சம்பாவிக்க கரவா கியகல்வி யுளார் கடைசென் றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ குரவா குமரா குலிசா யுதகுஞ் சரவா சிவயோக தயா பரனே. 46. மனவருத்தம் தீர எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள் கந்தா கதிர்வே லவனே யுமையாள் மைந்தா குமரா மறைநா யகனே. 47. ஆனந்த நடனம் காண ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப் பேறா வடியேன் பெறுமா றுளதோ சீறா வருசூர் சிதைவித் திமையோர் கூறா வுலகங் குளிர்வித் தவனே. 48. தற்சொரூபம் காண அறிவொன் றறநின் றறிவா ரறிவிற் பிறிவொன் றறநின் றபிரா னலையோ செறிவொன் றறவந் திருளே சிதைய வெறிவென்றவ ரோடுறும் வேலவனே. 49. தன்னை அறிந்து கொள்ள தன்னந் தனிநின் றதுதா னறிய இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார் கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே. 50. அவா அறுக்க மதிகெட்டறவா டிமயங் கியறக் கதிகெட்டவமே கெடவோ கடவேன் நதிபுத்திர ஞான சுகா திபவத் திதிபுத் திரர்வீ றடுசே வகனே. 51. நினைத்தபடி தரிசனம் கொடுக்க உருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் க்கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்குருவாய் வருவா யருள்வாய் குகனே. கந்தர் அநுபூதி முற்றிற்று.
@meenakshipriyasundar2247
@meenakshipriyasundar2247 2 жыл бұрын
Excellent Sir 🙏 We are blessed to hear in ur divine voice 🙏 Excellent violin 🙏, mridangam 🙏 Thank you so much 🙏
@indirajith210
@indirajith210 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏. எமக்கு உங்களிடம் இசைப்பயிற்ச்சி பெற வேண்டும் என ப்ரார்த்தனை எழுந்துள்ளது‌. உங்களிடம் பயில வேண்டும் என்று மனம் கூறுகிறது. எம்மை கர்நாடக இசை துறையில் மேலும் உயர்த்த அருள்வீரா ஐயா? இப்படிக்கு:- இவன் சாதாரணமான மாணவர், இந்திரஜித். 🙏🙏🙏🎶🎶🎶🙏🙏🙏
@gnanamg18
@gnanamg18 2 жыл бұрын
சரியான ஜமா. கந்தரனுபூதியை அருணகிரிநாதரும் எங்களுடன் கேட்கின்றார். முருகன் துள்ளலுடன் வருகிறான்.
@prasadpushkar3191
@prasadpushkar3191 2 жыл бұрын
Ah ha Pramadam... Fantastic team and presentation as always.
@shreemohan
@shreemohan 2 жыл бұрын
Divine singing. and the murugan statue also super
@mithranv240
@mithranv240 2 жыл бұрын
அருமையான குரலும் செல்வமும் நிறைந்த உங்களுக்கென்று நன்றி
@thangamsridharan3021
@thangamsridharan3021 2 жыл бұрын
Excellent, divine samarpan.Very touching rendition.Blissful.Humble pranams,sir.🙏🙏🙏🙏
@velan373
@velan373 Жыл бұрын
அருமை அருமை அருமை உள்ளம் உருகி பாடும் தன்மை முருகன் நேரில் கான்பது போல் உள்ளது.
@sathishgurumurthy
@sathishgurumurthy Жыл бұрын
Feeling divine!!!
@seshadrisubramanian
@seshadrisubramanian 2 жыл бұрын
Divinely beautiful!
@vsrivasan1977
@vsrivasan1977 2 жыл бұрын
Sir - Thank You So much! Am a slow learner, Will watch atleast 100 or more times to practice. Thanks again!
@manikandangurumurthy4808
@manikandangurumurthy4808 Жыл бұрын
Majestic and divine
@pandarinathan8769
@pandarinathan8769 Жыл бұрын
ஆஹா அருமை. தர்மபுரம் ஸ்வாமிநாதன் அவர்களின் கந்தரநுபூதி சிறுவயதுமுதல் கேட்டு அதுவே பாடம். மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருக்கும். இது இனிமையாக தென்றல் காற்றுபோல் இருக்கிறது. நன்றி நண்பர் விஜய் சிவா, மற்றும் குழுவினருக்கும் நன்றி. வாழ்க வளமுடன். ( இன்னம் ஒரு 51 இருக்கிறது, முடிந்தால் அதையும் நீங்கள் படவேணும் என்பது விருப்பம். )
@kuppu.rramanathan2729
@kuppu.rramanathan2729 2 жыл бұрын
அருமை.ஶ்ரீமுருகா சரணம்
@muthukumar5512
@muthukumar5512 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👏👏🔥👏🔥👏 alagu amudham
@sinnathuraikalaivani
@sinnathuraikalaivani 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 👌🏻👌🏻NANTRI NANTRI for sharing
@lalithachandrasekhar5236
@lalithachandrasekhar5236 Жыл бұрын
Divine bliss🙏🙏🙏👌👌👌
@seshadriramasubramani2838
@seshadriramasubramani2838 Жыл бұрын
So divine and blissful
@krishnamurthyhemalatha8643
@krishnamurthyhemalatha8643 2 жыл бұрын
Vanakkam sir very happy you have uploaded kandar anubhuti 🙏🏻 remember we as a group learnt from you. Thanks a lot 👍🏼 remembering those days ..,... nostalgic.....thank you 🙏🏻
@umamaheswarib3187
@umamaheswarib3187 2 жыл бұрын
Thanks a lot. Crestal clear.
@vaithyful
@vaithyful 2 жыл бұрын
Excellent and mesmerising .....Muruga Saranam!!!
@MahaperiyavaSchoolofMridangam
@MahaperiyavaSchoolofMridangam 2 жыл бұрын
Superb excellent Anna 🙏🙏🙏
@balakrishnangovindarajan8157
@balakrishnangovindarajan8157 2 жыл бұрын
Excellent and divine
@dhevasenapathy3222
@dhevasenapathy3222 2 жыл бұрын
Fantastic
@lakmerocks
@lakmerocks 2 жыл бұрын
Absolutely Divine🙏🙏
@dhamodaranradhakrishnan4128
@dhamodaranradhakrishnan4128 Жыл бұрын
கந்தர் அநுபூதி: காப்பு: விபூதி தியானம் நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே பஞ்சக் கரவானை பதம் பணிவாம். நூல் 1. மதயானையை வெல்ல ஆடும் பணிவே லணிசே வலெனப் பாடும் பணிவே பணியா யருள்வாய் தேடுங் கயமா முகனைச் செருவிற் காடுந் தனியா னைசகோ தரனே. 2. வணங்காரை தண்டிக்க உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனு நீயலையோ எல்லாமற என்னை யிழந்த நலஞ் சொல்லாய் முருகா கரபூ பதியே. 3. கல்வியில் மெச்ச வானோ புனல்பார் கனல்மா ருதமோ ஞானோ தயமோ நவில்நான் மறையோ யானோ மனமோ எனையாண் டவிடந் தானோ பொருளா வதுசண்முகனே. 4. துறவு பெற வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந் தளைபட் டழியத் தகுமோ தகுமோ கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந் தொளைபட் டுருவத் தொடுவே லவனே. 5. மாயை ஒழிக்க மகமாயை களைந்திட வல்ல பிரான் முகமாறு மொழிந்து மொழிந் திலனே அகமாடை மடந்தைய ரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங் குவதே. 6. மாதரைத் தழுவ திணியா னமனோ சிலைமீ துனதாள் அணியா ரரவிந்த மரும்பு மதோ பணியா வென வள்ளி பதம் பணியுந் தணியா வதிமோத தயா பரனே. 7. தீராப்பணி தீர கெடுவாய் மனனை கதிகேள் கரவா திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 8. குடிகளை தன்வசமாக்க அமரும் பதிதே ளகமா மெனுமிப் பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பொரு தானவ நாசகனே. 9. பெண்ணாசை ஒழிக்க மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப் பட்டூசல் படும் பரிசென் றொழிவேன் தட்டூ டறவேல் சயிலத் தெறியும் திட்டூர நிராகுல நிர்ப் பயனே. 10. நமனை விலக்க கார்மா மிசைகா லன்வரிற் கலபத் தேர்மா மிகைவந் தெதிரப் படுவாய் தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ் சூர்மா மடியத் தொடுவே லவனே. 11. தணிகை சேர்க்க கூகா வெனவென் கிளைகூ டியழப் போகா வகைமெய்ப் பொருள்பே சியவா தாகாசல வேலவ நாலு கவித் தியாகா கரலோக சிகா மணியே. 12. களவு வெல்ல செம்மான் மகளைத் திருடுந் திருடன் பெம்மான் முருகன் பிறவா னிறவான் சும்மா இருசொல் லறவென் றலுமே அம்மா பொரு ளொன்று மறிந்திலனே.‘ 13. இருள் வழி நடக்க முருகன் தனிவேல் முனிநங் குருவென் றருள்கொண் டறியா ரறியுந் தரமோ உருவன் றருவன் றுளதன் றிலதன் றிருளன் றொளியன் றென்நின் றதுவே. 14. பாரி தரிசனம் செய்ய கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற் றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய் மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம் ஐவாய் வழி செல்லு மவாவினையே. 15. அஷ்டாவதனம் செய்ய முருகன் குமரன் குகனென்று மொழிந் துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய் பொருபுங் கவரும் புவியும் பரவுங் குருபுங்கவ எண்குண பஞ் சரனே. 16. பேராசை விலக்க பேராசை யெனும் பிணியிற் பிணிபட் டோ ரா வினையே னுழலந் தகுமோ வீரா முதுசூர் படவே லெறியுஞ் சூரா சுரலோக துரந் தரனே. 17. தன்னடத்தை மேன்மையாக்க யாமோதிய கல்வியு மெம் மறிவுந் தாமே பெற வேலவர் தந்தனாற் பூமேல் மயல் போ யறமெய்ப் புணர்வீர் தாமேல் நடவீர் நடவீ ரினியே. 18. கற்பழியாதிருக்க உதியா மரியா வுணரா மறவா விதிமா லறியா விமலன் புதல்வா அதிகா வநகா வபயா வமரா பதிகா வலசூர் பயங் கரனே. 19. இல்வாழ்க்கை நீக்க வடிவுந் தனமும் மனமுங் குணமுங் குடியுங் குலமுங் குடிபோ கியவா அடியந் தமிலா அயில்வே லரசே மிடி யென்றொரு பாவி வௌவீப் படினே. 20. அனுக்கிரகம் பெற அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேண் உரிதா வுபதேச முணர்ந் தியவா விரிதாரண விக்ரம் வேளி மையோர் புரிதா ரக நாக புரந்தரனே. 21. திருவடி வணங்க கருதா மறவா நெறிகாண எனக் கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய் வரதா முருகா மயில்வா கனனே விரதா கரசூர விபாட ணனே. 22.தவம் பெற காளைக் குமரேச னெனக் கருதித் தாளைப் பணியத் தவமெய் தியவா பாளைச் சூழல் வள்ளி பதம்புணியும் வேளைச் சுரபூ பதிமே ருவையே. 23. சலிகை சொல்ல அடியைக் குறியா தறியா மையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ வடிவிக் ரமமேல் மகிபா குறமின் கொடியைப் புணருங் குணபூத ரனே. 24. மாதர் வலையில் விழாதிருக்க கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே சேர்வே னருள் சேரவு மெண்ணுமதோ சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும் போர்வேல புரத்தா பூப தியே. 25. மகாவினை ஒழிக்க மெய்ய யெனவெவ் வினைவாழ் வையுகந் தையோ அடியே னலையத் தகுமோ கையோ அயிலோ கழலோ முழுதுஞ் செய்யோய் மயிலே றிய சேவகனே. 26. யாருமற்ற பேருக்கு ஆதாரமாக ஆதார மிலே னருளைப் பெறவே நீதா னொரு சற்று நினைந்திலையே வேதாகம ஞான விநோ தமனோ கீதா சுரலோக சிகா மணியே.
@ranjaniadipudi2846
@ranjaniadipudi2846 2 жыл бұрын
Ayya 🙏🙏🙏🙏 After many days nectar pouring. Very long gap happy to hear this. 🙏🙏🙏🙏
@gitaramamurthy3023
@gitaramamurthy3023 2 жыл бұрын
Muruga saranam,v nice,Pranams
@raja081257
@raja081257 2 жыл бұрын
divine singing thank you so much sir
@Rajasekar-zd4pt
@Rajasekar-zd4pt Жыл бұрын
Wonderful. Amazing. Blessed to hear.
@Arulvarathan-notes
@Arulvarathan-notes 2 жыл бұрын
அழகு.. அருமை… அர்த்தம் சொல்லி நயவுரையும் சேர்ந்திருந்தால் நலமாகும்.🙏🏼🙏🏻வணக்கம் ஐயனே🙏🙏🏽
@latharaghavan8418
@latharaghavan8418 Жыл бұрын
Excellent Sir Muruga Saranam Valgha Valamudun
@syamsomsyamsom3739
@syamsomsyamsom3739 2 жыл бұрын
அருமை எங்கள் சிவா.
@radhasarangapani
@radhasarangapani 2 жыл бұрын
Enriched with devotion Namaste
@ramanankrishnaswamy2132
@ramanankrishnaswamy2132 2 жыл бұрын
Excellent rendition sir
@nirmalagopalakrishnan2451
@nirmalagopalakrishnan2451 Жыл бұрын
Happy Siva..to hear Kandar Anubuthi from your sweet voice
@prabhabalasubramaniyam9327
@prabhabalasubramaniyam9327 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 🙏
@sundararajangovindarajan4653
@sundararajangovindarajan4653 2 жыл бұрын
வெற்றி வேல்... வீர வேல்...
@samraj6972
@samraj6972 2 жыл бұрын
Lovely rendition. Kudos! 🙏👏💯✨
@bhuvanamony8151
@bhuvanamony8151 11 ай бұрын
Sir arumai.it's very soothing to the mind.
@mahalakshmivijayan9201
@mahalakshmivijayan9201 2 жыл бұрын
Namaskarams!!🙏🙏🙏🙏🙏🙏very nice rendition and enchanting to listen . Thank You
@saradhabalasubramaniam1054
@saradhabalasubramaniam1054 2 жыл бұрын
Murugavin kannan pattu /thiruppugazh ungal voice-il ketka aaval.
@meenaramanathan665
@meenaramanathan665 2 жыл бұрын
.
@balakrishnangovindarajan8157
@balakrishnangovindarajan8157 2 жыл бұрын
Accompaniments wonderful cooperation makes pleasing divineful atmosphere
@ranithiagarajan623
@ranithiagarajan623 10 ай бұрын
Arumai arumai
@radhavasan
@radhavasan Жыл бұрын
Vetrivel Muruganukku Araharohara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajeswarikr16
@rajeswarikr16 2 жыл бұрын
Superb !!! Leaves me with a very satisfied feeling. Thanks for the upload..
@chandrasekarannarayanan1706
@chandrasekarannarayanan1706 Жыл бұрын
Super Sir
@srikau2891
@srikau2891 2 жыл бұрын
Blissful rendition. Great team in RKS n MS..God bless you all
@ckumar2918
@ckumar2918 2 жыл бұрын
Excellent....soul touching. Wonderful rendering. Totally agree with Kamakshi.
@instagamers5760
@instagamers5760 Жыл бұрын
சூப்பர்
@chandrarama370
@chandrarama370 10 ай бұрын
👏enjoyed listening very clear and yes correctly paced to follow
@lakshmineel771
@lakshmineel771 Жыл бұрын
Thank you so much..I am listening to this song recently and wished to know abt this.u have given a good detail abt the song...HAPPY.🙏
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 2 жыл бұрын
Excellent. Namaskarams ichangudi sivaramakrishnan
@umayalldass9115
@umayalldass9115 Жыл бұрын
அருமைங்க ஐயா ... சிவ சிவ... ஐயா அவர்கள் தேவாரங்களையும் பதிவிட வேண்டுமாய் விரும்புகிறேன்
@madhusudhanarajuguduru3077
@madhusudhanarajuguduru3077 11 ай бұрын
Saastaanga pranams Guruji 🙏🙏🙏🙏🙏🙏
@madhusudhanarajuguduru3077
@madhusudhanarajuguduru3077 3 ай бұрын
Saastaanga pranams Guruji 🙏🙏🙏🙏🙏
@skumarnu
@skumarnu Жыл бұрын
You look so cute sir... Dance ❤... Divine
@saradhabalasubramaniam1054
@saradhabalasubramaniam1054 2 жыл бұрын
Pithukuli murugadas padum ragam. Arumai arumai arumai arumai.
@thedevdude9363
@thedevdude9363 2 жыл бұрын
Beautiful no words to express
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
👏👏👏👏👌👌👌
@rajaiyer6781
@rajaiyer6781 2 жыл бұрын
Sir I learnt in my school prayer. Daily one with raaga 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@sridhalapurushothaman1060
@sridhalapurushothaman1060 4 ай бұрын
Anatha koti Namaskarams to you
@madhusudhanarajuguduru3077
@madhusudhanarajuguduru3077 3 ай бұрын
Gurubhyo Namaha 🙏🙏🙏
@kugasaravanensubramaniam2990
@kugasaravanensubramaniam2990 Жыл бұрын
Skandha Anupoothi Nenjak kanakallu nekizhnthu urukath Thanjath-tharul shanmukhanukku iyalser Senchor punai-maalai chiranthidave, Panjak karavaanai patham panivaam. 1 MP3 Aadum parivEl aNisEval enap pAdum paNiyE paNiyAi aruLvAi thEdum kayamA muganaich cheruvil sAdum thaniyAnai sagOdharanE. 2 MP3 ullAsa nirAgula yOga vidhach challAba vinOdhanum nee yalaiyO ellAmaRa ennai izhandha nalam sollAi murugA surabhU pathiyE. 3 MP3 vAnO punal pAr kanal mArudhamO nyAnO dhayamO navilnAn maRaiyO yAnO manamO yenaiyANda idam thAnO poruLAvadhu shaNmuganE. 4 MP3 vaLaipatta kaim mAdhodu makkaLenum thaLaipat tazhiyath thagumO thagumO kiLaipat tezhusUr uramum giriyum thoLaipat turuvath thodu vElavanE. 5* MP3 magamAyai kaLaindhida vallapirAn mugamARu mozhindhu mozhindhilanE agamAdai madandhaiyar endRayarum jegamAyaiyuL nindRu thayanguvadhE. 6 MP3 thiNiyAna manOsilaimeedhu unathAL aNiyAr aruvindham arumbhumadhO paNiyA vena vaLLi padham paNiyum thaNiyA vadhimOga dhayAparanE. 7 MP3 keduvAi mananE gadhikEL karavA thiduvAi vadivEl iRaithAL ninaivAi suduvAi neduvEdhanai thUL padavE viduvAi viduvAi vinai yAvaiyumE. 8 MP3 amarum padhikEL agamAm enumip pimarangkeda meipporuL pEsiyavA kumaran girirAsa kumAri magan samaram poru dhAnava nAsaganE. 9* MP3 mattUrkuzhal manggaiyar maiyal valaip pattUsal padum parisendRozhivEn thattUdaRa vEl sayilath theRiyum nittUra nirAgula nirppayanE. 10 MP3 kArmAmisai kAlan varil kalabath thErmAmisai vandhedhirap paduvAi thArmArba valAri thalAri enum sUrmA madiyath thodu vElavanE. 11 MP3 kUgA enaen kiLaikUdi azhap pOgAvagai meipporuL pEsiyavA nAgAsala vElva nAlukavith thyAgA suralOga sigAmaNiyE. 12 MP3 semmAn magaLaith thirudum thirudan pemmAn murugan piRavAn iRavAn summA iru sollaRa endRalumE ammA poruL ondRum aRindhilanE. 13 MP3 murugan thanivEl muninam guruvendRu aruLkoNdu aRiyAr aRiyum tharamO uruvandRu aruvandRu uLadhandRu iladhandRu iruLandRu oLiyandRu enanindRa dhuvE. 14 MP3 kaivAi kathirvEl murugan kazhalpetRu uivAi mananE ozhivAi ozhivAi meivAi vizhinAsi yodum seviyAm aivAi vazhi sellum avAvinaiyE. 15 MP3 murugan kumaran guhanendRu mozhindhu urugum seyalthandhu uNarvendRu aruLvAi poru punggavarum puviyum paravum gurupunggava eNguna panjaranE. 16 MP3 pErAsai enum piNiyil piNipattu OrA vinaiyEn uzhalath thagumO veerA mudhusUr padavEl eRiyum sUrA suralOga thurandharanE. 17 MP3 yAmOdhiya kalviyum emmaRivum thAmEpeRa vElavar thandhadhanAl pUmEl mayalpOi aRameip puNarveer nAmEl nadaveer nadaveer iniyE. 18 MP3 udhiyA mariyA uNarA maRavA vidhimAl aRiyA vimalan pudhalvA adhigA anagA abhayA amarA padhi kAvala sUra bhayangaranE. 19 MP3 vadivum dhanamum manamum guNamum kudiyum kulamum kudi pOgiyavA adiyandham ilA ayilvEl arasE midi endRoru pAvi veLippadinE. 20 MP3 aridhAgiya meipporuLukku adiyEn uridhA upadEsam uNarthiyavA viridhAraNa vikrama vELimaiyOr purithAraga nAga purandharanE. 21 MP3 karudhA maRavA neRikANa enakku iruthAL vanasanthara endRu isaivAi varadhA murugA mayil vAgananE viradhA surasUra vipAdaNanE. 22 MP3 kALaik kumarEsan enak karudhi thALaip paNiyath dhavam yeidhiyavA pALaikkuzhal vaLLi padham paNiyum vELai surabhUpadhi mEruvaiyE. 23 MP3 adiyaik kuRiyAdhu aRiyAmaiyinAn mudiyak kedavO muRaiyO muRaiyO vadivikkrama vEl magipA kuRamin kodiyaip puNarum guNa bhUdharanE. 24* MP3 kUrvElvizhi manggaiyar konggaiyilEe sErvEn aruL sEravum eNNumadhO sUrvErodu kundRu thoLaiththa nedum pOrvEla purandhara bhUpadhiyE. 25 MP3 meiyEyena vevvinai vAzhvai ugandhu aiyyO adiyEn alayath thagumO kaiyO ayilO kazhalO muzhudhum seiyOy mayilERiya sEvaganE. 26 MP3 AadhAramilEn aruLaip peRavE needhAn orusattRum ninaindhilaiyE vEdhAgama gnAna vinOdhamanO theethA suralOga sigAmaNiyE. 27 MP3 minnEnigar vAzhvai virumbiya yAn EnnEvidhiyin payaningu idhuvO ponnEmaNiyE poruLE aruLE mannEmayilERiya vAnavanE. 28 MP3 AanA amudhE ayilvEl arasE gnAnAkaranE navilath thagumO yAnAgiya ennai vizhungi veRum thAnAi nilai nindRadhu thaRparamE. 29 MP3 yillE enum mAyaiyil ittanai nee pollEn aRiyAmai poRuththilaiyE mallEpuri panniru vAguvil en sollE punaiyum sudar vElavanE. 30 MP3 sevvA-nuruvil thigazh vElavan andRu ovvAdhadhena uNarviththa dhuthAn avvARu aRivAr aRigindRadhu alAl evvARu oruvaRkku isaivippadhuvE. 31 MP3 pAzhvAzhvu enum ippadu mAyaiyilE veezhvAi ena ennai vidhiththanaiyE thAzhvAnavai seidhanathAm uLavO vAzhvAi ininee mayilvAgananE. 32 MP3 kalaiyE padhaRik kadhaRith thalaiyUdu alaiyE padumARu adhuvAi vidavO kolaiyEpuri vEdarkulap pidithOi malaiyE malaikURidu vAgaiyanE. 33 MP3 sinthAkula illodu selvamenum vinthAdavi endRu vidappeRuvEn mandhAkini thandha varOdhyanE kandhA murugA karunAgaranE. 34* MP3 singgAra madandhaiyar theeneRi pOi manggAmal enakku varam tharuvAi sankrAma sighAvala shaNmuganE ganggAnadhi bAla krupAgaranE. 35 MP3 vidhikANum udambai vidA vinaiyEn gadhikAna malarkkazhal endRu aruLvAi madhivAnudhaL vaLLiyai alladhupin thudhiyA viradhA surabhUpadhiyE. 36 MP3 nAthA kumarA namaendRu aranAr OdhAi ena Odhiyadhu epporuLthAn vEdhAmudhal viNNavar sUdumalar pAdhA kuRamin padhasEgaranE. 37 MP3 girivAi vidu vikrama vEl iRaiyOn parivAram enum padham mEvalaiyE purivAi mananE poRaiyAm aRivAl arivAi adiyOdum agandhaiyaiyE. 38 MP3 AadhALiyai ondRu aRiyEnai aRath theedhALiyai AaNdadhu seppumathO kUdhALa kirAtha kulikku iRaivA vEdhALa gaNam pugazh vElavanE. 39 MP3 mAvEzh sananam keda mAyaividA mUvEdanai endRu mudindhidumO kOvE kuRamin kOdithOL puNarum dhEvE sivasankara dhEsiganE. 40 MP3 vinaiyOda vidum kathirvEl maRavEn manaiyOdu thiyanggi mayanggidavO sunaiyOdu aruvith thuRaiyOdu pasum thinaiyOdu ithaNOdu thirindhavanE. 41 MP3 sAgA dhenaiyE saraNanggaLilE kAkA namanAr kalagam seyunAl vAgA murugA mayil vAgananE yOgA sivagnAna ubadhEsiganE. 42 MP3 kuRiyaik kuRiyAthu kuRithhu aRiyum neRiyaith thani vElai nigazhth thidalum seRivattRu ulagOdu uRaisindhaiyum attRu aRivattRu aRiyAmaiyum attRadhuvE. 43 MP3 thUsA maNiyum thugilum punaivAL nesA murugA ninadhu anbaruLAl AasA nigaLam thugaLAyina pin pEsA anubhUdhi piRandhadhuvE. 44 MP3 sAdum thanivEl murugan saraNam sUdumpadi thandhadhu sollumadhO veedum surarmAmudi vEdhamum vem kAdum punamum kamazhum kazhalE. 45 MP3 karavAgiya kalviyuLAr kadai sendRu iravAvagai meipporuL eeguvaiyO kuravA kumarA kulisAyudha kun jaravA sivayOga dhayAparanE. 46 MP3 enthAyum enakkaruL thandhaiyum nee sinthAkula mAnavai theerthenai AaL kandhA kadhir vElavanE umaiyAL maindhA kumarA maRainAyaganE. 47 MP3 AaR AaRaiyum neeththu adhanmEl nilaiyaip pERA adiyEn peRumARu uLadhO seeRAvarusUr sidhaiviththu imaiyOr kUrA ulagam kuLirviththavanE. 48 MP3 aRivondRaRa nindRu aRivAr aRivil piRivondRaRa nindRa pirAn alaiyO seRivondRaRa vandhu iruLE sidhaiya veRi vendRavarOdu uRum vElavanE. 49 MP3 thannanthani nindRadhu thAn aRiya innam oruvarkku isaivippadhuvO minnum kadhir - vEl vigirthA ninaivAr kinnam kaLaiyum krubaisUzh sudarE. 50 MP3 madhikettu aRavAdi mayanggi aRak gadhikettu avamE kedavO kadavEn nadhipuththira gnAnasugAdhibavath thidhi puththirar veeRadu sEvaganE. 51 MP3 uruvAi aruvAi uLadhAi iladhAi maruvAi malarAi maNiyAi oLiyAi karuvAi uyirAi gathiyAi vidhiyAi guruvAi varuvAi aruLvAi guganE. vAzhththu AaRiru thadanthoL vAzhga AaRumugam vAzhga veRppai kUru sei thanivEl vAzhga kukkudam vAzhga sevvEL yERiya manjai vAzhga Aanai than aNanggu vAzhga mARila vaLLi vAzhga vAzhga seer adiyAr yellAm. ...... end ......
Kandar Anubhoothi | Lyrics | “Padmashri” Dr. Sirkali G. Siva Chidambaram
46:10
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 59 М.
பிறவிப்பிணி,மரணப்பிணி நீக்கும் கந்தர் அனுபூதி
55:37
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 114 М.
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 22 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 34 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 30 МЛН
NAVARATRI SPECIAL VOCAL CONCERT BY N VIJAY SIVA
1:36:16
The Fine Arts Society, Chembur
Рет қаралды 83 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 8 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 33 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 1,9 МЛН
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 1,2 МЛН