சிகப்பழகு பெற ஏபிசி (ABC) ஜூஸ் | ABC Juice for Face glow & Youthful Appearance

  Рет қаралды 1,431,539

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

4 жыл бұрын

ABC juice is good for immunity. Given the growing focus on immunity and the need to stay fit, it is a good idea to fall back on vegetables and fruits owing to their many health benefits. And what better than beetroot and carrots along with some apples? From boosting immunity to giving the skin a natural glow, the combination of apples, beetroots and carrots have varied health benefits that should not be neglected.
- Athma Gnana Maiyam

Пікірлер: 1 300
@SR-qu4yq
@SR-qu4yq 4 жыл бұрын
மருத்துவரின் மருந்து மாத்திரைகளை விட விலை குறைவுதான் என்றாலும் நான் என்று நினைக்கிறேன் சரி என்றாள் ஒரு like👍 போடுங்க
@amudharameshkumar4235
@amudharameshkumar4235 4 жыл бұрын
preparing method starting at 10:20
@andalsamayal5147
@andalsamayal5147 4 жыл бұрын
இன்று இந்த juice யை செய்தேன் அருமை நல்ல taste ஆக இருந்தது watercan ல் fridge ல் வைத்து குடித்தேன்
@nethajinedu9681
@nethajinedu9681 3 жыл бұрын
பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவருக்கும் உங்களின் மருத்துவ குறிப்பு மற்றும் சொல்லும் விதம் நன்றாகவே விளங்குகிறது மிக்க நன்றி அம்மா
@mmr3928
@mmr3928 4 жыл бұрын
அருமையான பதிவு.நன்றி அம்மா.நான் உங்கள் தீவிர ரசிகர் சிறுவயதில் இருந்து.
@krishnamoorthy5018
@krishnamoorthy5018 2 жыл бұрын
அருமையான பதிவு. இயந்திர உலகில் இனிய பரிசு. உங்கள் வாய் மொழி அறுசுவை பழ சாறு. நன்றி🙏
@user-wv4si9sn3o
@user-wv4si9sn3o 6 ай бұрын
ரொம்போ தெளிவாக சொல்றிங்க மிக்க நன்றி 🙏🏻👏🏻👏🏻👏🏻👍🏻
@abarnakalai3334
@abarnakalai3334 4 жыл бұрын
ஆன்மீகத்தோட ஆரோக்கியம் பற்றிய தகவல் அருமை நீங்க என்ன சொன்னாலும் சரிதான் சகோதரி என்ன பொருத்தவரையிலும்
@sivangk7865
@sivangk7865 Жыл бұрын
உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் தன்னம்பிக்கை கொண்டவராக இருக்க உதவுகிறது 👑
@raji5602
@raji5602 4 жыл бұрын
Na already indha drink kudichutu iruka mam romba energetic ah irukum ..... very useful msg mam
@varatharajg7235
@varatharajg7235 Жыл бұрын
ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி அம்மா.
@Govindhlakshmi-kd4qf
@Govindhlakshmi-kd4qf Жыл бұрын
Ungaludaya vaarthaigalai ketale udalum mananum aarokkyam perugirathu mam..super
@karthikd5857
@karthikd5857 3 жыл бұрын
சாத்தியமா நீங்கள் வேற லெவல் அம்மா 😍😘😘😘😘😘
@RamyLifeVlog
@RamyLifeVlog 4 жыл бұрын
I am ur big fan.Chinna vayasula unka speech TV la ppta mei maranthu kepen .😍😍😊
@gowthamsri7651
@gowthamsri7651 3 жыл бұрын
Mm ss amma
@m.sureshveeramalai8742
@m.sureshveeramalai8742 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா......... மிகவும் தெளிவான பேச்சு... வாழ்க வளமுடன்.....
@muruganmadhavan913
@muruganmadhavan913 4 жыл бұрын
ஆரோக்கியமான பதிவு சகோதரி 🙏
@aan750
@aan750 4 жыл бұрын
அழுத்தத் திருத்தமான அழகு பேச்சு super mam
@apjkbjprajkumar4632
@apjkbjprajkumar4632 2 жыл бұрын
Arputhaams
@nithindshanisha6109
@nithindshanisha6109 4 жыл бұрын
அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை... பித்தப்பை கல் நீங்க ஏதேனும் வைத்தியம் இருந்தால் மிக உதவியாக இருக்கும்
@dhanyas_mom
@dhanyas_mom 4 жыл бұрын
Thank you mam... Thanks a lot .azhaga explain panirkinga
@sathyachellappan3721
@sathyachellappan3721 3 жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் சகோதரி. தொடர்கிறேன்.🙏 🙌வாழ்க வளமுடன்.
@priyangaaadhi4508
@priyangaaadhi4508 4 жыл бұрын
Romba azhaga pesaringa.. ungala pathave Oru energy varudhu ma.
@sugisaisugi4756
@sugisaisugi4756 4 жыл бұрын
Correct time and exact situation said that information thanks u mam.God bless you....
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு....👌👌👌
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா நலம் தரும் நல்ல பதிவு நன்றி
@hemalatha6164
@hemalatha6164 3 жыл бұрын
I get positive energy from u mam....thank u so much for ur guidance for us
@roobys7006
@roobys7006 4 жыл бұрын
Romba theliva Sonninga madam, excellent.
@vasanthkumar-ey5sz
@vasanthkumar-ey5sz 3 жыл бұрын
Tq mem
@n.tharunika1297
@n.tharunika1297 4 жыл бұрын
Nalla vilakkam ungal pathivvu elleam miga nandru Amma 🙏🙏🙏
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 жыл бұрын
நன்றி அக்கா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றி
@raviavadi5159
@raviavadi5159 3 жыл бұрын
You are all rounder, you have knowledge in every subject and u explain very fluently. ....
@screen8884
@screen8884 4 жыл бұрын
இதுதான் உங்களுக்கு இவ்ளோ அழகுக்கு காரணமா.. ம் ம்
@maruthusaravanan2468
@maruthusaravanan2468 2 жыл бұрын
அருமையான பதிவு "ஓம் நமச்சிவாய"
@kuruviyenthalnarikudi60
@kuruviyenthalnarikudi60 3 жыл бұрын
உங்கள் பதிவு அனைத்தும் சூப்பர் அம்மா
@vijayakumari3853
@vijayakumari3853 4 жыл бұрын
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அம்மா
@mohanadithiya8c292
@mohanadithiya8c292 3 жыл бұрын
P
@balalaxmanangeetha7625
@balalaxmanangeetha7625 4 жыл бұрын
அம்மா நீங்க சொல்றது நாங்க கடைபிடிச்சிட்டு வந்துட்டிருக்கோம் எங்களுக்கு எல்லா திருப்புகழ் பாடலையும் கொடுங்க அம்மா
@chitrajayachandiran6760
@chitrajayachandiran6760 2 жыл бұрын
மிகவும் நன்றி சகோதரி
@siva1986balan
@siva1986balan 4 жыл бұрын
Romba thanks mam..very useful tips in my child's..god bless u too..valga valamudan...
@todaytrending1827
@todaytrending1827 2 жыл бұрын
நன்றி அம்மா ❤
@sugunayogamalar8108
@sugunayogamalar8108 4 жыл бұрын
Vanakam Amma🙏 unga videos ellamay... usefullla erukuma... Thanks 😊 ma
@shanmughavadivu2300
@shanmughavadivu2300 3 жыл бұрын
Madam very use full video .,thanku very much . God bless you .
@tamilselvi8361
@tamilselvi8361 4 жыл бұрын
அருமையான பதிவு அம்மா நன்றி
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Romba nandri amma ❤️
@bhagavthihariramesh8042
@bhagavthihariramesh8042 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@tamilselvan4939
@tamilselvan4939 3 жыл бұрын
மிக அருமையான பதிவு. எங்களுக்கு தேவையான ஆரோக்கியமான டிப்ஸ். நன்றி. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 அம்மா🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
@vanithadeviarmugam5764
@vanithadeviarmugam5764 4 жыл бұрын
Nandri Amma.. Good info for health.
@gomathisai4788
@gomathisai4788 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ManiMaran-wv9ej
@ManiMaran-wv9ej 3 жыл бұрын
நன்றி அக்கா 👏👍
@rukmanirajagopalan4210
@rukmanirajagopalan4210 4 жыл бұрын
Arumaiyaana anaivarum arindhu Kolla vendiya padhivu mam.mikka nandri mam
@vasugis4763
@vasugis4763 4 жыл бұрын
அருமையான பதிவு.நன்றி.
@selvidakshinamurthy334
@selvidakshinamurthy334 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@SriRam-el7kd
@SriRam-el7kd 4 жыл бұрын
Super &nice video amma Thank you so much for information video amma
@sathyabrindha4617
@sathyabrindha4617 3 жыл бұрын
I'm big fan of u Neenga SriLanka vantha time ungala pathu irukken. Romba simple ahh irunthinga.
@kvbalasubramaian5222
@kvbalasubramaian5222 4 жыл бұрын
Good evening mam. If our mother says anything that will be always good for us. Like that your talking and your message. Thank you. I am seetha Lakshmi one of your viewer
@sheelajoys
@sheelajoys Жыл бұрын
True mam...i intake one month carrot juice...now I improve skin colour so very happy 😊
@Sr-yf6nr
@Sr-yf6nr Жыл бұрын
Sheelajoys sis epdi intake panuringa 🙄 carrot matum ah ila vera ethum add panuringa details slunga sis
@vfgaming9548
@vfgaming9548 2 ай бұрын
​@@Sr-yf6nrbro beetroot juice mattum kudinga nalla color kedikum my experience 🎉
@sudharaju7829
@sudharaju7829 3 жыл бұрын
Very useful pathivu
@bhuvaneswarikumar5724
@bhuvaneswarikumar5724 4 жыл бұрын
3 m Anna sethu pudicha Nalla irukka mam juice. Thani,thaniya kudipom.will try. Super
@gunavathia3917
@gunavathia3917 4 жыл бұрын
Ella vishayathaiyum analyse(araichi) panniya piragu solreenga akka...neenga PERFECT....vera vartha solla theriyalla
@padmapriya3991
@padmapriya3991 4 жыл бұрын
👏woow.. Super👌 chanceless thozhi.. What an awesome explanations!! 💪By hearing itself getting energy. Even a diet specialist not telling these much informations( in TV). You are Great!! Amazing talent...
@dhanusree.s8155
@dhanusree.s8155 3 жыл бұрын
Ungala anakku romdaaaaaaaa pitikum 🥰🥰🥰
@ushashree545
@ushashree545 4 жыл бұрын
Beauty & health tips in single video nandri amma
@dhanalakshmikrishnan8851
@dhanalakshmikrishnan8851 3 жыл бұрын
Arumai mangai payanulla thagaval nandri
@maheswaran2161
@maheswaran2161 4 жыл бұрын
First Comment: மாரியம்மன் வரலாறு, வழிபாடு பற்றி பதிவு போடுங்கள்
@gayathrigayu8629
@gayathrigayu8629 3 жыл бұрын
Mam intha juice ahh daily um kudikka kudatha kudicha enna agum
@jeyarajjeya
@jeyarajjeya 3 жыл бұрын
இன் குழந்தை இரத்தம் குறைவாக இருக்கு இத குடித்தா சரி வருமா
@kamalaveni3346
@kamalaveni3346 3 жыл бұрын
நெக்காய் ஜூலை கொதிக்க வைத்து குடிக்கலாம
@l.sriman6155
@l.sriman6155 4 жыл бұрын
Nantri Amma 🙏
@subadranatarajan773
@subadranatarajan773 4 жыл бұрын
Very useful and healthy information. You also clearing all common doubts in your explanation. Thank you ma. Valgha Valamudan.🙏🙏👌👌
@prabhakaranv7886
@prabhakaranv7886 3 жыл бұрын
Nandri amma God bless u
@sharmiyuvashree1
@sharmiyuvashree1 3 жыл бұрын
Super mam I watch all ur videos and it is very useful
@jeyalakshmi3172
@jeyalakshmi3172 4 жыл бұрын
Super mam, Thank you
@raja.vraja.v9610
@raja.vraja.v9610 4 жыл бұрын
Step by step clear explanation abt ABC juice. Madam NANDRIKAL KODI
@nageswariraja8212
@nageswariraja8212 4 жыл бұрын
Amma romba nandringa ma migavum payanulla thagaval ma kandipaga kudikindrom ma 🤗❤
@thiruvasagam7253
@thiruvasagam7253 4 жыл бұрын
அம்மா இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை தரக்கூடிய வகையில் ஏதாவது பதிவு கொடுங்கள் அம்மா.
@ganesanivedha3799
@ganesanivedha3799 4 жыл бұрын
Update more healthy videos please mam People please vote for it👍
@raman.n.g.8651
@raman.n.g.8651 4 жыл бұрын
மேடம் வணக்கம். தாங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
@shiyamalavestigehappylife8451
@shiyamalavestigehappylife8451 3 жыл бұрын
நன்றி மேடம் ஓம் நமச்சிவாய
@ramyaganesan4272
@ramyaganesan4272 4 жыл бұрын
good information to all of us
@subashiniprabhu8488
@subashiniprabhu8488 3 жыл бұрын
Looking beautiful when you smile mam
@divyadivya9926
@divyadivya9926 3 жыл бұрын
Kandipa seiren mam thanks for your beautiful😍✨ speech.... Arumai💃💃💃💃
@thandeswaranp754
@thandeswaranp754 4 жыл бұрын
Amma nenga sonathu muluka muluka unmai na try pani pathiruken color um aairuken ,💐💐💐💐💐
@ganesanivedha3799
@ganesanivedha3799 4 жыл бұрын
You are great mam...... I'm your follower .... Thank u for updating such a healthy drink
@Vennila680
@Vennila680 4 жыл бұрын
thank you so much Ma. God bless you.
@user-ue1bc6cc5c
@user-ue1bc6cc5c 4 жыл бұрын
தமிழ் கடவுள் முருகன் ஆலயத்திருப்பணி திருப்பணிக்குழு வணங்கி மகிழ்கிறது இனிய தமிழ் முருக அன்பு காலை வணக்கம் வாழ்த்துக்கள் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் திருப்பணிக்குழு பின்னலூர் புவனகிரி வட்டம் கடலூர் மாவட்டம் மிகவு‌ம் அருமையான பதிவு
@jeevapalanisamy2051
@jeevapalanisamy2051 2 жыл бұрын
useful Health Tips Thankyou so much Madam.
@s.shanmugasundari4563
@s.shanmugasundari4563 10 ай бұрын
Super mam thanks ❤
@shanmugasundaram7024
@shanmugasundaram7024 5 ай бұрын
Mummy mam super description thank you.
@pathmapathma7092
@pathmapathma7092 4 жыл бұрын
ஆரோக்கியமான தகவல் 🍎🍎🍎🥕🥕🥕🌰🌰🌰
@sathyarajasekhar5190
@sathyarajasekhar5190 4 жыл бұрын
Sivaya namaha... vanakkam amma.. nayanmargal varalaru & abirami andhathi romba aarvama kettutu irundhom(with my family) yean atha niruthitenga...?? Thirumba atha pathi solluvengla.. asaiya irukom ... thank you
@sumathikannan1138
@sumathikannan1138 4 жыл бұрын
Kandipa ithu Na 2 years before try pannirukka 6th month use pannunen super result but vidaama continue panna mattum antha result needikum
@priyaacrazy7491
@priyaacrazy7491 4 жыл бұрын
Inspired speech Mam Thank u lots for the information
@angalaparameswaris8866
@angalaparameswaris8866 4 жыл бұрын
Unga speech romba pedikum Amma 🙏🙏🙏🙏🙏🙏
@Nagaraj-kf1zg
@Nagaraj-kf1zg 3 жыл бұрын
அருமையான பதிவு அக்கா.
@SriSri-ol3mx
@SriSri-ol3mx 2 жыл бұрын
அம்மா நீங்க நலமுடன் இருக்க வேண்டும்
@m.k.harinisri7527
@m.k.harinisri7527 2 жыл бұрын
Romba nandri Amma
@Priyavenkhatesh
@Priyavenkhatesh 4 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@subabalu2973
@subabalu2973 3 жыл бұрын
Weight gain tips solunga amma veliya po mudila ma enga pona lum oli ya eruken soli soli kamikranga ..
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 4 жыл бұрын
Super mam your information are very very useful thank you so much mam 🙏🙏🙏🌹🌹👌
@132313233
@132313233 4 жыл бұрын
Tq mam vaalthukkal vaalka valamuden
@anusubu6092
@anusubu6092 4 жыл бұрын
உங்களிடம் இருந்து ஆன்மீக தகவல்களை அதிகம் எதிர்ப் பார்க்கிறேன். இதை சொல்ல பல சேனல்கள் உள்ளன அம்மா... 63 நாயன்மார்கள் பற்றி சொல்லுங்கள். திருவிளையாடல் புராணம் சொல்லுங்கள்
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 4 жыл бұрын
உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே..ஆரோக்கியமும் முக்கியம்தான்..
@fishlovers9879
@fishlovers9879 2 жыл бұрын
Amma Unga speech greatma
@priyavishu1
@priyavishu1 4 жыл бұрын
Thanks for the clean and neat Information....
@sakthimudra6541
@sakthimudra6541 4 жыл бұрын
Superb mam neenga rompa alaga solringa mam so itha follow pannanum nu thonuthu sure I will try tnq so much mam
@swethasubu1123
@swethasubu1123 2 жыл бұрын
Nice explanation 👌 👍 👏
@rajirajesh2615
@rajirajesh2615 3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம்....
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 18 МЛН
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 28 МЛН
Fairness juice | Nandhini Myna | Beauty Tips...
16:58
Myna Wings
Рет қаралды 2,9 МЛН
5 Foods that have More Calcium than Milk (Get Stronger Bones)
12:51
Fit Tuber
Рет қаралды 2,1 МЛН
The good, necessary and bad about chia seeds ( TAMIL )
14:51
Dr Santhosh Jacob
Рет қаралды 319 М.
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 18 МЛН