No video

பெண்கள் தினசரி வேலைகளை செய்து கொண்டே உடல் ஆரோக்கியத்தையும் காப்பது எப்படி? Work-Life-Health Balance

  Рет қаралды 161,957

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

My Daily Routine (Morning Routine) - Part 1 | என்னுடைய தினசரி செயல்பாடுகள் - பகுதி 1
• My Daily Routine (Morn...
My Daily Routine - Part 2 (Cooking Special Recipe for lunch)| என்னுடைய தினசரி செயல்பாடுகள் - பகுதி 2
• My Daily Routine - Par...
கைம்பெண்கள் மங்கள நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாமா? Can Widows attend Auspicious events? பூஜை செய்யலாமா
• கைம்பெண்கள் மங்கள நிகழ...
உடனடி சக்தி தரும் சுவையான சத்து மாவு தயாரிப்பது எப்படி? How to prepare tasty Health Mix for family
• உடனடி சக்தி தரும் சுவை...
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 509
@user-ob3kt8po7m
@user-ob3kt8po7m 3 жыл бұрын
என் குடும்பம் மெல்ல மேம்படுகிறது, ஆரோக்கியம்,செல்வம்,நிம்மதி,மகிழ்ச்சி,ஒற்றுமை அனைத்திலும் சற்றே துளிர்க்க ஆரம்பிக்கிறது நிறைய துன்பங்கள் இழப்புகளுக்கு பிறகு. எல்லாம் தங்களின் வழிகாட்டுதல் தான் ஒரே காரணம். தங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்து வருகிறேன் அதை செயல்படுத்தி வருகிறேன், என் உறவுகள்,தோழிகளுக்கு பகிர்ந்து வருகிறேன். என் நெஞ்சார்ந்த நன்றிகள் அம்மா🙏 வாழ்க பலலாண்டு ❤️
@vidyaharjith8196
@vidyaharjith8196 3 жыл бұрын
மென்மேலும் வளர நீண்ட நல் ஆரோக்கியம் பெற வாழ்த்துக்கள்
@Mahi-zj6xx
@Mahi-zj6xx 3 жыл бұрын
நல்ல பதிவு..‌நன்றி.... தியாகம் வகுப்பு போகாமல் வீட்டிலேயே எளிமையாக தியாகம் செய்வது எப்படின்னு கத்துக்கொடுங்கள் மேடம்.... சில தியாகன முறைகள் சொல்லிக் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்...
@ushaa4659
@ushaa4659 3 жыл бұрын
இது வரை யாரும் சொல்லாத பதிவு அருமை யான பதிவு
@ManjuManju-xm4my
@ManjuManju-xm4my 3 жыл бұрын
என் வீட்டில் அனைத்து வேலைகளும் நான்தான் செய்வேன்.என் கணவர் வீட்டில் இருந்தால் உதவி செய்வார்.உடல்நிலை அடிக்கடி சிரமம் ஆகிவிடும்
@radhikavadivel5429
@radhikavadivel5429 3 жыл бұрын
பெண்கள் நினைத்தால் எல்லாம் சாத்தியம் தான் என் பதை எங்களை உணர வைத்ததற்கு நன்றி அம்மா
@tamilselvis2363
@tamilselvis2363 3 жыл бұрын
அம்மா நான் யாரிடமும் அவர்கள் மனம் வலிக்கும் படி பேச மாட்டேன். மிகவும் யோசித்து பேசவேண்டும் என்று நினைத்து பேசுவேன். ஆனால் என்னை மிகவும் காயப்படுத்தி என்னண மணம் நோக செய்கிறார்கள்.
@rakshanasowmya6633
@rakshanasowmya6633 3 жыл бұрын
Enakum ithe problem
@renus4614
@renus4614 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/oa2TjbVn29q9cXk.html
@mithrasathish4038
@mithrasathish4038 3 жыл бұрын
Watch Varahi Amman video by desamangayarkarasi mam....
@ramaprabha2200
@ramaprabha2200 3 жыл бұрын
Enakku same problem
@mithrasathish4038
@mithrasathish4038 3 жыл бұрын
@@ramaprabha2200 Varahi Amman ah kumdunga ma...
@karpagamgopi1409
@karpagamgopi1409 2 жыл бұрын
Very nice Amma unga voice and neenga solldra vitham Romba use full aa irukku....neenga pesaura tamil very attractive...Thank you so much amma🤩🤩🤩🙏🙏🙏🙏
@thanusraghavant7919
@thanusraghavant7919 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா 🙏🙏. நானும் இனி நேரம் சரியாக செலவிடுவதை கடைப்பிடிக்கிறேன். நன்றி அம்மா 🙏🙏.
@kuttisvlog1491
@kuttisvlog1491 2 жыл бұрын
நன்றி அம்மா பயனுள்ள தகவல்👌🙏
@veeramanim9525
@veeramanim9525 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி. நீங்கள் எங்களுடைய நல்ல வழி காட்டி🙏🙏🙏
@vaigaraisamayel6624
@vaigaraisamayel6624 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/bMBieNmFv7q1aXk.html
@poorvikakalimuthu9123
@poorvikakalimuthu9123 3 жыл бұрын
தெளிவான பதிவு..தியானம் பற்றிய பதிவு உங்களிடம் இருந்து...
@jpmithra1341
@jpmithra1341 2 жыл бұрын
Eppadinga amma ungala yenga edathularunthu yosichi video poda mudithu... romba thanks
@murugeswari9403
@murugeswari9403 3 жыл бұрын
Super Amma. Good explanation. Every woman knows that they have lot of time inspite of their house hold chores but their laziness makes them to blame that they have no time.
@priyaselvaraj334
@priyaselvaraj334 3 жыл бұрын
Madam, girls uterus uh epdi strong & healthy uh vechukanum before & after marriage.. Itha pathi solunga amma. Oru thelivana vilakam kundunga amma
@gayathrigayathri5021
@gayathrigayathri5021 3 жыл бұрын
தியானம் எப்படி செய்ய வேண்டும் அம்மா ப்ளீஸ் சொல்லுங்க அம்மா
@rajsangeetharajkumar907
@rajsangeetharajkumar907 2 жыл бұрын
Go to manavalakalai mandram near you they will teach you how to meditate
@bharathikanis2956
@bharathikanis2956 3 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு.உஙகளை தவிர்த்து வேறு யாரும் இவ்வளவு அழகாக சொல்ல முடியாது அம்மா
@kalpanaammu8834
@kalpanaammu8834 3 жыл бұрын
அம்மா பணிக்கு செல்லும் பெண்கள் காலையிலேயே டிபன் செய்யர வேலையும் பாக்கணும், மதிய saapoaadum சேர்த்து காலையிலேயே முடிச்சிட்டு தான் அலுவலகம் கிளம்ப வேண்டியிருக்கு.... நான் தினமும் 4.00 மணிக்கு எழுந்திருகிரென்,.. எல்லா வேலைகளையும் நான் தான் செய்கிறேன்.
@sarathab164
@sarathab164 3 жыл бұрын
நன்றி அம்மா
@user-mu9by9qm6y
@user-mu9by9qm6y 3 жыл бұрын
அம்மா வீட்டுல இறந்து போதல் பங்காளிகள் இறந்து போதல் பெண் குழந்தைகள் பருவமடைதல் குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது வீட்டில் எத்தனை நாட்கள் வழிபடக்கூடாது அந்த இடத்தில் சாப்பிடலாமா வேறு என்னென்ன செய்ய கூடாது தயவுசெய்து சொல்லுங்க அம்மா
@archanauvaraj3632
@archanauvaraj3632 3 жыл бұрын
எனக்கும் சந்தேகம் இருக்கு சொல்லுங்க அம்மா
@archanauvaraj3632
@archanauvaraj3632 3 жыл бұрын
வீட்டுல பங்காளி இறந்த எப்போ சாமி கும்பிடனும்
@ramyar3104
@ramyar3104 3 жыл бұрын
Very useful information mam thank you
@ssgamingff6957
@ssgamingff6957 2 жыл бұрын
Enakum madam
@PriyaSasi-fd5pz
@PriyaSasi-fd5pz 3 жыл бұрын
ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன்.தங்களின் பதிவுகள் அனைத்தும் எளியேனின் வாழ்க்கைக்கு மிகவும் பயன்படுகிறது . நன்றிகள் பல.
@subhaishwari1205
@subhaishwari1205 3 жыл бұрын
என் வாழ்வின் குருமாதா நீங்கள் தான் அம்மா 40வயதில் தெரிந்தது கொண்டேன் இப்பத்தான் பாக்கியம் கிடைத்தது லலிதான்பிகை அருள் அம்மா 🙏🙏🙏🙏
@varshikavideos3946
@varshikavideos3946 3 жыл бұрын
You are guiding us in a very special manner
@subhimalathi1583
@subhimalathi1583 3 жыл бұрын
எல்லா வீட்டு வேளைகளையும் நான் தான் அம்மாசெய்யனு அதே நேரம் வேலைக்கு ம் போகனும் அம்மா அதோட நீங்க சொன்ன மாதிரி யோகா பயிற்சி எடுக்க முயற்சி பன்னனும் அம்மா
@AaBb-gq1eg
@AaBb-gq1eg 3 жыл бұрын
அருமையான பதிவு
@jayanthikumar205
@jayanthikumar205 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அம்மா 🙏🙏
@vanithavisuv2383
@vanithavisuv2383 3 жыл бұрын
Thank u mama 💓 very useful message 😊 super 🙏🥰🙏👌
@sundarisundari812
@sundarisundari812 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது அம்மா உங்கள் கருத்து ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
@tamilselvis2363
@tamilselvis2363 3 жыл бұрын
அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அற்புதமானது. நிங்க எங்கோளட மிக சிறந்த வழிகாட்டி அம்மா.
@renus4614
@renus4614 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/oa2TjbVn29q9cXk.html
@seethalakshmi2233
@seethalakshmi2233 3 жыл бұрын
அருமை சகோதரி. மிக்க நன்றி. வாழ்துக்கள் வாழ்க வளமுடன்.
@sivakamibalasubramaniyan4877
@sivakamibalasubramaniyan4877 3 жыл бұрын
அருமை அருமை மிக அழகாக சொன்னீர்கள் அம்மா 🙏🙏🙏
@krithikadrop6964
@krithikadrop6964 Жыл бұрын
What time do you wake up mam What all kind of works done by yourself or what kind of household works shared by servant..
@c.murugaprabhakar4326
@c.murugaprabhakar4326 3 жыл бұрын
4 maniku elunthalum,pagal fulla adikadi thookam varuthu.Tireda iruku.but munthina nal night sekirama thoongunalum marunal intha problem iruku.ithuku enna panalam . Reply panunga please.
@kasthurijayaprakash5659
@kasthurijayaprakash5659 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@ayyappanraja3027
@ayyappanraja3027 3 жыл бұрын
அம்மா நான் விட்டீல அனைத்து வேலை செய்வேன் மேலும் வயல் வேலை க்கு போவேன் எனக்கு தியானம் முக்கிய ம்
@muthukumarank6072
@muthukumarank6072 3 жыл бұрын
சகோதரி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் .தங்கள் பதிவுகள் அனைத்தும் ஆன்மாவிற்கு இதமகாள்ளது.நன்றி.
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 3 жыл бұрын
நாம் super woman மாதிரி எல்லா வேலைகளையும் செய்து விட்டால் ...Human psychology படி குழந்தைகள் narcissistic , self centered person மாற வாய்ப்புள்ளது . குழந்தைகளையும் சின்ன சின்ன வேலைகளை செய்ய சொல்லனும் வீட்டில் உள்ளவர்கள் முகம் வாடி இருக்கா.. என்ன பிரச்னை , உதவிகள் செய்வது .. உடல் சரி இல்லைனா கவனிக்கவும் பழக்கப்படுத்தனும் .. இப் இருக்கும் காலத்தில் பழக்கப்படுத்தனும் , திடீர்னு நல்ல குணங்கள் வந்திடாது ...0
@Mr.bro6000
@Mr.bro6000 3 жыл бұрын
⁰00⁰000⁰⁰0⁰000⁰00⁰
@rekhakeerthana7574
@rekhakeerthana7574 3 жыл бұрын
15 வயது முதல் 19 வயது பெண்களுக்கு நல்ல பதிவு கொடுங்க, எது சொன்னாலும் கோவம் வருது, தற்கொலை அதிகமா இந்த வயதில் பண்றங்க. பெற்றோர் எப்படி நடந்துக்க வேண்டும், பிள்ளைகள் எப்படி நடந்துக்க வேண்டும் என்பதை சொல்லுங்க அக்கா. உங்கள் பதிவு கடவுளின் வார்த்தையாக பார்க்கிறோம். நீங்க சொன்னா கண்டிப்பா கேட்பாங்க. 🙏
@vishnupriyamuthumanikkam3242
@vishnupriyamuthumanikkam3242 3 жыл бұрын
Useful question
@ananthiselva9675
@ananthiselva9675 3 жыл бұрын
Ama
@rakshanasowmya6633
@rakshanasowmya6633 3 жыл бұрын
Ama correct sollunga mam
@renus4614
@renus4614 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/oa2TjbVn29q9cXk.html
@akmp8107
@akmp8107 3 жыл бұрын
அம்மா....... சிவ வழிபாடு ,சிவபூசை செய்வது பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா.... Please Mam...🙏🏻🙏🏻
@renus4614
@renus4614 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/oa2TjbVn29q9cXk.html
@megalakanagaraj8789
@megalakanagaraj8789 3 жыл бұрын
Romba Nandri ma..enga veetla naanga 2 peru dha ma..na dha veetu velai elathayum parkuren adha mudichutu office kum poren.. apo apo en husband udhavi panuvaru.. mrg 5.30 ku velai arambicha nyt 10.30, 11 ku dha velai mudiyudhu.. adhuku apram relax ah tv,mobile parthutu thungave 11.30,12 agudhu.. oru half n hour munadi elundha neenga sonna mare panlam but enakaga half n hour dhana ma oivu edukiren.. already healthy body ila..5 Maniku elundhalum again arai mani neram mudilanu paduthuruken..day fulla oivu ila.. irundhalum muyarchi seigiren ma..thitamidudhal ah kadai pidichu parkuren..🙏
@user-ev6px6np2i
@user-ev6px6np2i 3 жыл бұрын
நன்றி அம்மா.மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்
@murugeswari9403
@murugeswari9403 3 жыл бұрын
Miga sirantha pathivu Amma. Karbarakshambigai Amman pathi pathivu pondunga pls pls pls .
@shalininair3678
@shalininair3678 3 жыл бұрын
Amma pls advice for the people who are working in night shift..... Pls amma
@TamilArasan-ep5sw
@TamilArasan-ep5sw 2 жыл бұрын
Amma neenga engalukku kidaitha gift 🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘😁😁😁😁😁
@kalpanashambu7976
@kalpanashambu7976 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா🌼🌼🌼🌼
@devisingaram226
@devisingaram226 3 жыл бұрын
அம்மா வரலட்சுமி விரதம் லிட்டில் இவ்வாறு இருப்பது என்பதைப் பற்றி கூறவும் நன்றி
@ushasaravanan6350
@ushasaravanan6350 3 жыл бұрын
Good information madam thank you very much 🙏
@revathirevathi915
@revathirevathi915 3 жыл бұрын
Amma neenga soltrathu city le ullavungalukku ok but village ponnungalukku veettu velai,clge education,working ethu ellaththaium serthu pakkurathu rompa kastama erukku. Routine na pakkum pothu oru kattathukku Mela somperitham varuthu .Village ponnungalukkum ithu Mari oru tips kodunga Amma pls🙏🙏🙏.
@tipsofto3087
@tipsofto3087 3 жыл бұрын
அம்மா நான் பெருமாள் உடைய திருவோணம் விரதம் மிகவும் விரும்பி கடந்த 15 வருடமாக எடுக்கிற ஆனால் நான் மிகவும் கஷ்டம் ப‌ட்டு கொண்டு இருக்குறேன் நாங்கள் அசைவம் சாப்பிட கூடியவர்கள் ஆனால் விரதம் மிக சுத்தமா எடுப்பேன் சிலர் எடுக்க கூடாது சொல்ராங்கள் தீர்வு sollungal idharku
@akilandeswariswaminathan6977
@akilandeswariswaminathan6977 3 жыл бұрын
அம்மா நாள் முழுக்க சுருசுருப்பா fresh ah இருக்க என்ன பன்னனும்னு சொல்லுங்க மா.
@srilogakathirvelavan1895
@srilogakathirvelavan1895 Жыл бұрын
Thank you sister 😊🙏
@Ammaiyappan915
@Ammaiyappan915 3 жыл бұрын
நன்றி அம்மா🙏🙏
@kamatchineha
@kamatchineha 3 жыл бұрын
Amma vankkam. Ungaludaiya videos ah na pathu iruken. Engaluku romba useful ah irunthiruka. Jeeva samathi adanjavangala eppadi valipadanumnu konjam solli kudunga.
@jamunaroshan6163
@jamunaroshan6163 3 жыл бұрын
Correct asonnenga எனக்கு சொல்வது போல் இருந்தது நான் வேலைக்கு செல்லும் பெண்🙏🙏
@sakthijai8568
@sakthijai8568 3 жыл бұрын
Madam please give tips for weight loss in stomach after delivery akka I am also doing the same meditation and yoga so thank you so much for this video I am having 5month baby so very thank you so much madam 🙏🙏
@kalaivani6023
@kalaivani6023 3 жыл бұрын
அம்மா கருங்காலி கட்டை, கோல், மாலை இவற்றின் வழிபாடு மற்றும் பயன்படுத்தும் முறை பற்றி கூறுங்கள். நன்றி🙏
@masramaaru8509
@masramaaru8509 3 жыл бұрын
Amma veetil iravu sapadu sapitta pin pathirangalai kazhuvalama apdi kazhuvinal lakshmi thangamata R enbadhu unmaiya😟😟 badhil kodungal amma plsss🙏🙏🙏🙏
@m.k.yashik4538
@m.k.yashik4538 3 жыл бұрын
சிவனை வழிபடும் முறை பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் பெண்கள் வழிபட தனி விதிமுறைகள் உண்டா?
@muthulakshmin4818
@muthulakshmin4818 3 жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@rajisekar9069
@rajisekar9069 3 жыл бұрын
👌🙏🙏
@pugazhg2973
@pugazhg2973 3 жыл бұрын
Amma nanga kulatheivatha vittula vekka porom avangala grinder la varum la Ammi kall athula pirathistai seiyalama konjam sollungama
@lakshmierakka5806
@lakshmierakka5806 3 жыл бұрын
Romba arumai ya soninga
@vadivarasik8600
@vadivarasik8600 3 жыл бұрын
நன்றி அம்மா ✨✨✨💖💖💖💖💖
@varshikavideos3946
@varshikavideos3946 3 жыл бұрын
Very nice mam, I am managing both home and work.i am always stressed because of my husband.He is not at all spending time on me and my baby..
@joshika912
@joshika912 3 жыл бұрын
Me too 😭
@anushaselvam6023
@anushaselvam6023 3 жыл бұрын
Amma Pengal Kovil kku mottai adikalama ... neraiya paer neraiya solranga....Neenga solunga Amma adiklama adika koodadha...
@lathachandru1611
@lathachandru1611 3 жыл бұрын
அம்மா please தியானம் class எடுத்துக்கொடுங்கள்
@jeyapriya85
@jeyapriya85 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா வாழ்கவளமுடன் நல்லது நடக்கும்நல்லதேநடக்கும்
@perumalkani8932
@perumalkani8932 3 жыл бұрын
Neenga solrathu romba correct ma.
@roopareddy8726
@roopareddy8726 3 жыл бұрын
மணப்பாக்கம் எழு கன்னிஅம்மன் பற்றி பதிவு கொடுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@suresselvamani8358
@suresselvamani8358 3 жыл бұрын
Amma please talk about vishunu Maya
@SanjayKumar-ny6tt
@SanjayKumar-ny6tt 3 жыл бұрын
Garudapuranam patri sollugga amma
@suruthi6666
@suruthi6666 2 жыл бұрын
வணக்கம் அம்மா உங்களுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி 💛
@murugeswarisingaraj1075
@murugeswarisingaraj1075 3 жыл бұрын
Nandri amma. Cither mayamma pathi sollunga amma. Please amma.
@monishag5059
@monishag5059 3 жыл бұрын
Saptha kanni pathi sollunga amma🙏🙏🙏
@pathmalathapathmanathan9970
@pathmalathapathmanathan9970 3 жыл бұрын
1st class guidance Madam. Thank you so much. Stay safe
@premalatha955
@premalatha955 3 жыл бұрын
Wonderful vlog, preparation is the key for kitchen, and then enjoy the activities, taking breaks and involving family members will help us through the day, thank you ma for your thoughts
@aarthidakshnamoorthi5047
@aarthidakshnamoorthi5047 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள்
@gajendrenchettiyar3266
@gajendrenchettiyar3266 3 жыл бұрын
Kanniamman pathi sollunga amma
@mirunaanand5127
@mirunaanand5127 3 жыл бұрын
What a timely content Madam . Thank you 🙏
@cutiepie-sc1ql
@cutiepie-sc1ql 3 жыл бұрын
For us 5 pm to 9.30 pm is going for calls and work Giving dinner by 7 pm is right one But for most of the working women not able to achieve this
@nivethadineshkumar491
@nivethadineshkumar491 3 жыл бұрын
Romba romba arumaiyana pathivu Amma Ella doubt kana solution sollitinga
@thanusraghavant7919
@thanusraghavant7919 3 жыл бұрын
இனி என் உடல் நலத்திலும் கவனம் செலுத்துவேன்.
@muthuselvi4073
@muthuselvi4073 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
@kalakumar6824
@kalakumar6824 3 жыл бұрын
Amma one doubt pls explain..... Arumugankulam sudalai madasamy kumbiduravanga yean muppanthal essakiamman sammy kumbidurathu ila.... Yean epdi God separate pani kumbiduranga? Apdi essakiamman kumbita Family la nala vishayam nadakathunu soluranga idhu unmaiya? Pls explain amma....
@saranyamagesh2593
@saranyamagesh2593 3 жыл бұрын
Amma rmba thanks sure I follow. Mam vaibava lakshmi pooja viratham patri solunga pls
@varshivarshika1295
@varshivarshika1295 3 жыл бұрын
Amma vanakam yen payar gomathi nan ungalidam pasa vandum yenru asaipatan athu enru natathu vittathu mikka nandri Amma
@Logan95970
@Logan95970 3 жыл бұрын
Ayya sudalai madan video podunga
@SegarPriya-t2q
@SegarPriya-t2q Ай бұрын
Thanks amma
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@yogeshdurai2386
@yogeshdurai2386 3 жыл бұрын
Arumai Amma
@sheebaarasu3575
@sheebaarasu3575 3 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா
@renus4614
@renus4614 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/oa2TjbVn29q9cXk.html
@YamunaChennakesavan
@YamunaChennakesavan 10 күн бұрын
Thank you mam
@indhujasuresh538
@indhujasuresh538 3 жыл бұрын
நன்றி சகோதரி🙏 முயற்சி செய்கின்றேன்
@radhas8223
@radhas8223 3 жыл бұрын
அருமை
@vithyabalaji3084
@vithyabalaji3084 3 жыл бұрын
சரியான திட்டமிடல் அம்மா. நன்றி.
@balabalu3717
@balabalu3717 3 жыл бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@sindhukumari9631
@sindhukumari9631 3 жыл бұрын
Super thankyoumam
@g.geetha8593
@g.geetha8593 3 жыл бұрын
Good Advise , I will try to plan and excutive them.
@nithyanithika2210
@nithyanithika2210 3 жыл бұрын
Neenga sollru mathiri thaa Naa follow pandrean. Ennaku 10clock velai mudichirum.
@sathiyamoothym8814
@sathiyamoothym8814 3 жыл бұрын
This is my first comment... Marvelous speech
@sureshkarthi5078
@sureshkarthi5078 3 жыл бұрын
Pramma mukurtham pooja benefits
@babyshalinielango3167
@babyshalinielango3167 3 жыл бұрын
Amma please. Sapthakanigal pathi sollungal amma
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 17 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
I drink Ashwagandha for 7 days | Got shocking Results | Shadhik Azeez
12:56
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 17 МЛН