பகுதி 2 - தலைமுறை சாபங்களைப் போக்க பரிகாரங்கள்-6 முதல் 13 சாபங்கள் வரை| Remedies for curses - Part 2

  Рет қаралды 431,067

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

பகுதி 1 - தலைமுறை சாபங்களைப் போக்க பரிகாரங்கள் - 1 முதல் 5 சாபங்கள் வரை| Remedies for curses -Part 1
• பகுதி 1 - தலைமுறை சாபங...
குல தெய்வ வழிபாடு - பாகம் 1 | Kula Deivam Worship - Part 1 | Desa Mangayarkarasi
• குல தெய்வ வழிபாடு - பா...
குல தெய்வ வழிபாடு - பாகம் 2 | Kula Deivam Worship - Part 2 | Desa Mangayarkarasi
• குல தெய்வ வழிபாடு - பா...
தலைமுறை தாண்டி நமக்கு சில சாபங்கள் இருப்பதாக நமது ஜாதகத்திலும், பெரியவர்களும் சொல்லக் கேட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட சாபங்களைப் போக்குவதற்கு உண்டான வாழ்வியல் காரணங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 608
@RaviKumar-ss5ib
@RaviKumar-ss5ib 3 жыл бұрын
தெய்வம் உங்கள் ரூபத்தில் வந்து வழிகாட்டுவது போல் உணர்கிறேன் நன்றி 🙏🙏🙏
@sivaneshsivanesh8050
@sivaneshsivanesh8050 3 жыл бұрын
s
@revathyr8830
@revathyr8830 3 жыл бұрын
True.I also feel the same.
@govintharajp8788
@govintharajp8788 2 жыл бұрын
, 🤔
@vanihareneselvi6109
@vanihareneselvi6109 2 жыл бұрын
💯 true
@nandhini.g3215
@nandhini.g3215 2 жыл бұрын
Ss
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam சாபத்தால் வந்த கஷ்டங்களை நிவர்த்தி செய்ய சுலபமான வழிகள் சொன்னதற்கு மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@vijaypanneer9968
@vijaypanneer9968 2 жыл бұрын
நீங்கள் ஒரு தெய்வப்பிறவி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@sheshreya2313
@sheshreya2313 2 жыл бұрын
ஒரு தெளிவு கிடைத்தது..வாழ்க்கை சாதாரணம் இல்லை என்று உணர்ந்து கொண்டேன்.. மிகவும் நன்றி சகோதரி..
@rathakrishnan7728
@rathakrishnan7728 2 жыл бұрын
L ok
@vgk1395
@vgk1395 3 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 சகோதரி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் 🙌 நீளாயுள் 🙌 நிறை செல்வம் 🙌 உயர் புகழ் 🙌 மெய்ஞானம் ஓங்கி 🙌 வாழ்க வளமுடன்! 🙌 வாழ்க வளமுடன்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வையகம்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 என்றும் நலமுடன்🙏 உமையாள்கோபாலகிருஷ்ணன்
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
தாய் தந்தையும் குலதெய்வத்தையும் வணங்கிடுவோம் உற்றார் உறவினர் சொத்தங்கள் உடன்பிறந்தோரையும் நேசிப்போம் எல்லா சாபங்களில் இருந்து விடுபட அனைத்து தெய்வத்தையும் வழிபடுவோம் சாபங்களையும் அதில் விடுபடுவதையும் கூறிய தேச மங்கையர்கரசி அம்மாவுக்கு அனைவரின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் வாழ்க வளமுடன் நலமுடன்
@annamalaisubramaniyan9336
@annamalaisubramaniyan9336 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்... அக்கா...🙏🙏🙏
@svsmhariharan8972
@svsmhariharan8972 3 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி மிக்க நன்றி.
@indhareshrohith5320
@indhareshrohith5320 2 жыл бұрын
அன்புள்ள அம்மாவுக்கு இனிதான வணக்கம் அம்மா உங்கள் பதிவுகளை பார்த்தேன் அம்மா மிகவும் அற்புதமாக பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு மிகவும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் நீங்கள் சொல்வது புரிகிறது அன்புள்ள அம்மா அவர்களே உங்களுக்கு கோடானுகோடி நன்றி மனதுக்குள் இருந்த சந்தேகம் நீங்கியதுங்க வாழ்க என்றும் உங்கள் பக்தி சேவைகள் என்றும் அன்புடன் பக்தை
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@kayalkumaran
@kayalkumaran 2 жыл бұрын
Arumayana vilakkam . Thankyou Amma. God bless you.
@thirunauvkkarasuarasu6756
@thirunauvkkarasuarasu6756 Жыл бұрын
தங்களின் கருத்து அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது நன்றி அம்மா தங்களின் சமூக பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@lovepeaceandhappiness
@lovepeaceandhappiness 3 жыл бұрын
கோடி நன்றிகள் அம்மா. உங்கள் பதிவு எங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடையாக இருக்கிறது 🙏🌹
@abhiramir8949
@abhiramir8949 2 жыл бұрын
I’m in love with your voice mam…. Legend
@gunasekaranmuniappan7319
@gunasekaranmuniappan7319 2 жыл бұрын
மிக முக்கியமான பகிர்வு. நன்றிகள். ஆதீனங்கள் செய்ய வேண்டிய பணிகளை நீங்கள் செய்கிறீர்கள். வாழ்த்தும் வயதுதான் இருந்தாலும் நன்றிகளையே உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
@indiranip1441
@indiranip1441 3 жыл бұрын
அக்கா உங்களை அம்மா என்று தான் சொல்ல வேண்டும் யாரும் இதுவரை சொல்லதா விசயங்களை சொல்றிங்க ரொம்ப நன்றி நீங்கள் சொன்னா அனைத்தையும் இனிமேல் கடைப்பிடிக்கிறோம் அமாவாசையில் இறைவனுக்கு பூஜை செய்யும் முறை பற்றி விளக்கம் தாருங்கள் மீண்டும் இந்த அடியேன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அனைத்து பதிவுகளும் அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tamilarasi8081
@tamilarasi8081 3 жыл бұрын
சகோதரி நீங்கள் கூறிய அனைத்தும் நிதர்சனமான உண்மை என் தாயே உமக்கு என் கோடானுகோடி நன்றி அம்மா
@rajakumark9574
@rajakumark9574 3 жыл бұрын
நன்றி அம்மா 👏thanks so much
@subhaishwari1205
@subhaishwari1205 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் என் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் நிறைய நன்றி சகோதரி 🙏🙏🙏
@nagalakshmiiyer4979
@nagalakshmiiyer4979 3 жыл бұрын
Suerb amma. Your talk gives a great relief to the mind. Proper guidance. Thank uou so much
@shanmughavadivu2300
@shanmughavadivu2300 3 жыл бұрын
Very useful full videos . Thanku sister. God bless you
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமை....👌👌👌
@user-es4km4pp7q
@user-es4km4pp7q 3 жыл бұрын
நன்றி அம்மா ரொம்ப ரொம்ப அருமையா சொன்னீங்க நன்றி அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையா இருக்கு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏💐💐
@saibabamotivationalspeech4293
@saibabamotivationalspeech4293 3 жыл бұрын
அம்மா பயனுள்ள தகவல் .நன்றி
@PavanKumar-lr2kg
@PavanKumar-lr2kg 3 жыл бұрын
Thank u mam. Very much informative..🙏🙏
@gomathys7500
@gomathys7500 3 жыл бұрын
Amma nandri. Vazhga valamudan.
@mathimouli9874
@mathimouli9874 3 жыл бұрын
Amma Good Morning... Unkaloda Video's la super Amma.... Positive ah irukku Thank you Amma
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
அளைத்து பாவங்களும் நீங்க என்தாயே தந்தையே வணங்குவோம் நம் முதல் தெய்வமாக நம் குல தெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@durkkairaja7750
@durkkairaja7750 2 жыл бұрын
Thank you message madam Kodi nadri nandrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaivani8492
@kalaivani8492 3 жыл бұрын
நல்ல தகவல் தொகுப்பு நன்றி சகோதரி
@ponnoliparkesh1085
@ponnoliparkesh1085 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அருமை அம்மா
@saravananmegala659
@saravananmegala659 3 жыл бұрын
Arumaiyana payanulla pathivu. Guruve saranam.
@ishvararameti8007
@ishvararameti8007 2 жыл бұрын
Thank You for your Good Work
@prasanth.r2305
@prasanth.r2305 3 жыл бұрын
Sister you are great and your speech is very nice
@praveenpalanisamy5061
@praveenpalanisamy5061 3 жыл бұрын
Mam you are great .. what a knowledge mam.. great great .. thank you very much mam!!
@mohanasundari1525
@mohanasundari1525 2 жыл бұрын
Nice message... Ithalam solla ippo engaluku yaarum illa.. Neenga sonathuku thanks...
@Karthika78697
@Karthika78697 3 жыл бұрын
Thanks for the information.
@bhargavilokesh8150
@bhargavilokesh8150 3 жыл бұрын
Tq very much mam...... More valuable words🙏
@RaviKumar-ss5ib
@RaviKumar-ss5ib 3 жыл бұрын
மிக சிறப்பு 👌👌👌
@balamurugeswari2627
@balamurugeswari2627 3 жыл бұрын
வணக்கம் தோழி அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@padmavathyperiyaswamy5969
@padmavathyperiyaswamy5969 3 жыл бұрын
Very nice and very useful to us
@selvalakshmisai2884
@selvalakshmisai2884 3 жыл бұрын
அம்மா அம்பிகையே நேரில் வந்து சொன்னது போல் இருந்தது. மிக்க நன்றி.
@srideviyashwini1942
@srideviyashwini1942 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏
@nageswarisounthirapandian4900
@nageswarisounthirapandian4900 3 жыл бұрын
Very useful information sister...thank u.....💐
@MAHALAKSHMI-fk2lh
@MAHALAKSHMI-fk2lh Жыл бұрын
Thank you very much madam very very useful Love you 💝
@MuneeshTV
@MuneeshTV 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் அக்கா ☺🙏அருமையான விளக்கம்
@KannanKannan-sw7us
@KannanKannan-sw7us 3 жыл бұрын
Ungaludaya speech very nice mam
@lokeshsaravanan8878
@lokeshsaravanan8878 3 жыл бұрын
When i hear this i feel like i have all sabams.....
@srilingesh
@srilingesh 3 жыл бұрын
Nanri madam. Vazhka valamudan
@baskarbabuv8942
@baskarbabuv8942 3 жыл бұрын
Om Shivaya Namaha Romba Nandri Aachi
@jeyap391
@jeyap391 3 ай бұрын
Mikka nandri ma🙏🙏🙏
@veeradurai691
@veeradurai691 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@saravanansathana7044
@saravanansathana7044 2 жыл бұрын
எனது கணவர் வம்சத்தில் யாரும் அவர்களது பூர்விக இடங்களில் இருப்பதில்லை.மனைவியின் பின்னால் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் சூழல் உருவாகிறது.நான் எந்த ஒரு தீங்கும் செய்ததில்லை.என் திருமணத்திற்க்கு பிறகு எனது அனைத்து உறவுகளும் என் மீது நான் செய்யாத ஒன்றை என் மீது பலி சொல்கிறார்கள்.என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எல்லா உறவுகளும் என்னை விட்டு சென்று விட்டது எத்தனை நன்மைகள் நான் அவர்களுக்குச் செய்தாலும் அதை அவர்கள் நினைத்துப்பார்ப்பதில்லை.அவர்களுக்கு பிரச்சனை என்றால் வருகிறார்கள்.எனக்கு ஒரு பிரச்சினை முடிவுக்கும் மறு பிரச்சினை வந்துவிடுகிறது.இதர்க்கு நீங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும்.இது எந்த வகை சாபம்.நான் என்ன செய்ய வேண்டும் என் வம்சத்திர்க்காக
@sathiyaguruvignesh3213
@sathiyaguruvignesh3213 3 жыл бұрын
Nandri..madam...will do and follow good thing
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
💓 touching speeches looks videography editing and presentation.
@umapillai6245
@umapillai6245 2 жыл бұрын
Very nice information. Tq
@vanajaraj7611
@vanajaraj7611 3 жыл бұрын
நன்றி சகோதரி. பயனுள்ள பதிவு சகோதரி. உண்மை சகோதரி. தெரியாமல் மிக சிறிய வயதில் மிகுந்த கஷ்டத்தில் கடவுளிடம் உரிமையுடன் கோபம் கொண்டேன். பெற்றோர் சொல்லியும் புரியவில்லை.
@Nandhini0029
@Nandhini0029 3 жыл бұрын
மிகவும் அருமை
@naveencyoga
@naveencyoga 3 жыл бұрын
Super mam. Ungala srivilliputtur la neralaa parthukkuran mam.Nice speech.
@santhis9681
@santhis9681 3 жыл бұрын
Very very informative ma. Thank you so much ma......... 👍👍👍👍
@mythilyraja9735
@mythilyraja9735 3 жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏🙏
@ganeshkumar657
@ganeshkumar657 2 жыл бұрын
Arumaiyana villakkam.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Anytime and everytime always respect mother father teacher and guru till death.
@kannagivinayagam8637
@kannagivinayagam8637 2 жыл бұрын
Very nice to meet you angel 😇 sister Om namah shivaya
@krittikam9156
@krittikam9156 3 жыл бұрын
Thanks for the information mam 🙏🙏🙏🙏....
@sudhaparthiban148
@sudhaparthiban148 2 жыл бұрын
Neenga Nalla irukkanum♥️♥️♥️
@anithashijesh9672
@anithashijesh9672 3 жыл бұрын
Great speech
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 жыл бұрын
நன்றி அம்மா😍😍😍
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏😘😘😘😘
@subramonian1000
@subramonian1000 3 жыл бұрын
Super Sister very good explanation
@krcreations5078
@krcreations5078 3 жыл бұрын
Super. Nandri. Mam
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Romba nandri amma ❤️
@kumareshalaguram5332
@kumareshalaguram5332 3 жыл бұрын
அருமை அன்புடன் வணக்கம்
@manosaravanan1799
@manosaravanan1799 3 жыл бұрын
Mikka nandri amma 🙏 mikka nalla pathivu 🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@aiswarya.kbioscience5973
@aiswarya.kbioscience5973 3 жыл бұрын
Naan Oru malayali endrum unga channel pakrean thanks amma
@harinath7840
@harinath7840 3 жыл бұрын
நன்றி சகோதரி அருமை மகிழ்ச்சி👌👌👌👌
@sivakumark4224
@sivakumark4224 3 жыл бұрын
நன்றி சகோதரி
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 3 жыл бұрын
Amma Nandri....
@tamilselvansellamuthu5950
@tamilselvansellamuthu5950 Жыл бұрын
* பெண் சாபம். * பிரேத சாபம். * பிரம்ம சாபம். * சர்ப சாபம். * பித்ரு சாபம். * கோ சாபம். * பூமி சாபம். * கங்கா சாபம். * விரிச்ச சாபம். * தேவ சாபம். * ரிஷி சாபம். * முனி சாபம். * குலதெய்வ சாபம்.
@sathyasakthi3410
@sathyasakthi3410 3 жыл бұрын
Mam nenga super solringa SEMA 🙏🙏🙏🙏🙏🙏🙏
@tulaseprasathr3644
@tulaseprasathr3644 3 жыл бұрын
நன்றி
@kalaiyarasans2904
@kalaiyarasans2904 3 жыл бұрын
Always waiting for the next video...
@kannikaparameshwari310
@kannikaparameshwari310 3 жыл бұрын
My heartily thanks ma🙏🙏🙏
@shanarun237
@shanarun237 3 жыл бұрын
நன்றி அம்மா
@JayaKumar-fq8ji
@JayaKumar-fq8ji 2 жыл бұрын
Supre meeka thanks
@sakthivelg1068
@sakthivelg1068 2 жыл бұрын
Thanks Amma
@ushausha2947
@ushausha2947 3 жыл бұрын
Good advice sister
@lakshmipraba2787
@lakshmipraba2787 2 жыл бұрын
Mikka nandri Amma
@manikandana2142
@manikandana2142 3 жыл бұрын
Thank you so much madam
@sasikalaganapathy3386
@sasikalaganapathy3386 3 жыл бұрын
Thanks 👌🙏
@umakrishnamurthy1837
@umakrishnamurthy1837 3 жыл бұрын
Thank you so much mam 👍🙏
@roopadevi9769
@roopadevi9769 3 жыл бұрын
Thank you 🙏
@laxmistudio9645
@laxmistudio9645 3 жыл бұрын
Thankyou Amma..
@user-vu2hw6mx4b
@user-vu2hw6mx4b 2 ай бұрын
Nandri.amma
@cdinesh6430
@cdinesh6430 3 жыл бұрын
Romba Nandri akka
@user-wy8og4iq2l
@user-wy8og4iq2l 3 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அம்மா
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 3 жыл бұрын
Thank you amma 🙏🏻
@sisterssquad909
@sisterssquad909 3 жыл бұрын
Arumai yaana vilakkam 💐💐
@umarsingh4330
@umarsingh4330 2 жыл бұрын
வணக்கம் அம்மா அருமை அம்மா
@MohammedMohammed-tw2oh
@MohammedMohammed-tw2oh Ай бұрын
Nandri
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 42 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 11 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,5 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 42 МЛН