அதிரடியாக Sales ஆகும் Indian Cars - Automobile துறையின் எதிர்காலம் இனி Indiaவின் கையில்? | DW Tamil

  Рет қаралды 25,191

DW Tamil

DW Tamil

5 ай бұрын

வாகன உற்பத்தியில் சீனா உள்ளிட்ட முன்னணி நாடுகளை முந்துவதற்கு இந்தியா தயாராகும் நிலையில், இந்தியர்களுக்கு என பிரத்யேகமான வாகனத் தயாரிப்பில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபடும் அளவிற்கு இந்தியாவின் ஆட்டொமொபைல் துறையும், நுகர்வோரின் பொருளாதாரமும் வேகமாக வளர்ந்து வருகிறது.
#bestcarinindia #germancarsindia #indianautomobileindustry #foreigncarssalesinIndia #bestevcar #suvcarssalesinindia #carsmadeinindia
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 31
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 5 ай бұрын
உற்பத்தி செய்வது சரி.Technology யாருடையது.
@PVAR1983
@PVAR1983 5 ай бұрын
Athu namakuu theriyathuu😊😊
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 5 ай бұрын
@@PVAR1983 ஏன் தெரியாது.அதன் பேரைப் பார்.எல்லாம் ஜப்பான் கொரியா ஜெர்மன் அமெரிக்கா பிரான்ஸ் நாட்டு கார்.இங்கே உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் அவன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இங்கே தயாரித்து விற்கிறான்.
@PVAR1983
@PVAR1983 5 ай бұрын
@@josephmariyaraj8931 Appo neenga technology kandupudingaa..
@thamizhan_
@thamizhan_ 5 ай бұрын
Tax potey kolla poranungaa😢
@JRK2024
@JRK2024 5 ай бұрын
It's easy buy a bmw 3 series in Germany , but the same in India it will be really expensive. More than what customers pay on Germany.
@vinothp5308
@vinothp5308 5 ай бұрын
Road illa
@drvchandramohan
@drvchandramohan 5 ай бұрын
Road infrastructure???? Already many cities are flooded with cars and bikes with huge traffic jam. What we need are infrastructure and public transport
@dhana7373
@dhana7373 5 ай бұрын
So one fellow I knew owned Sqoda and another VW Most of them are happy with MS market penetration..guess price point and safety might change outlook of consumer choice😊
@user-ix6zr2jo3o
@user-ix6zr2jo3o 4 ай бұрын
Government should improve roads in
@JabastinS
@JabastinS 5 ай бұрын
Reason for SUV 1. Water flood 2. Bad road & speed humps 3. More storage space easy for vacating house
@MilesToGo78
@MilesToGo78 5 ай бұрын
என்னது இந்தியா தீர்மானிக்குமா? சிரிப்பு மூட்டாதீங்க அய்யா
@aprilfool3240
@aprilfool3240 5 ай бұрын
லஞ்சம் கொடுத்து மீதி காசுல போட்ட ரோட்ல பழைய அம்பாசிடர் தான் லாயக்கு....
@srinivasanr9596
@srinivasanr9596 5 ай бұрын
😂😅
@scspolitical
@scspolitical 4 ай бұрын
First road a seriya irukanum
@samuvel9337
@samuvel9337 5 ай бұрын
130 கோடி மக்கள் தொகை என்றால் சும்மாவா இந்தியாவே உலகின் அதிக நுகர்வோர் கொண்ட நாடு
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 2 ай бұрын
German cars high expensively for service
@PVAR1983
@PVAR1983 5 ай бұрын
India population is 140crore and Germany population is 8 crore.. Lol😊😊😊
@ambrosemohandoss
@ambrosemohandoss 5 ай бұрын
The main reason is India taxation
@PVAR1983
@PVAR1983 5 ай бұрын
Only the richer are getting rich and other are still the same or becoming poor and poor😊😊
@ponnusplantparadise4758
@ponnusplantparadise4758 5 ай бұрын
Promotion video by event management team.
@arulmurugan363
@arulmurugan363 5 ай бұрын
Maruti Suzuki is always customer friendly car maker..!! It's the right thing.
@drvchandramohan
@drvchandramohan 5 ай бұрын
Maruti Suzuki cars are poor in safety and features. Maruti Suzuki cars are fast loosing market share
@user-dm9wc2qc2q
@user-dm9wc2qc2q 4 ай бұрын
20 வருசத்துக்கு முன்னாடி இப்படி சொல்லிட்டு வந்த கார் கம்பெனில பாதிப்பேரு பேக்டரிய மூடிட்டு கிளம்பிட்டான். இப்ப புதுசா ரீல் விடுறானுக.
@Rajkani7
@Rajkani7 5 ай бұрын
சுசூகி ஒரு தகரடப்பா இது ஒரு புரொமோஷன் வீடியோ
@flipperboy18
@flipperboy18 5 ай бұрын
Maruti Suzuki is owned by Indian Government. Indians look for cars with good fuel economy and low cost of maintenance that will not bite their pockets. German car manufacturers need to think of EURINR exchange rates when selling in India simply put if VW and Skoda needs to win they need to give fuel economy equivalent to BMW XM Hybrid car which 60KMPL..then sales will skyrocket for those cars.. .
@jhonpeter2889
@jhonpeter2889 5 ай бұрын
மோடிஜி க்கு நன்றி..!🙏🏻
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 130 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 16 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 130 МЛН