How this ancient irrigation water system works? Kalingarayan Canal உலகிற்கே முன்னோடியா? | DW Tamil

  Рет қаралды 102,134

DW Tamil

DW Tamil

Жыл бұрын

740 ஆண்டுகளாக தொய்வின்றி பாசனம் அளித்து வரும் கால்வாய், ஆண்டுக்கு 10 மாதம் விவசாயத்துக்கு தண்ணீர் தரும் கால்வாய், பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மை அறிவை பறைசாற்றும் கால்வாய், நதிகள் இணைப்பிற்கு முன்னோடியாக இருந்த கால்வாய் என காலிங்கராயன் அணைக்கட்டின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் உலகளவில் பாராட்டப்பட்டும் அளவுக்கு இந்த அணைக்கட்டில் வேறு என்ன சிறப்புகள் இருக்கின்றன? இது ‪@TamilNavigation‬ மற்றும் DW தமிழ் நிறுவனங்களின் கூட்டு முயற்சி.
Subscribe to DW Tamil - bit.ly/dwtamil
#kalingarayancanalvideos #kalingarayananicutintamil #whobuiltkalingarayananicut #historyofkalingarayancanal #whoiskingkalingarayan
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 274
@thirunavukkarasuarasu1182
@thirunavukkarasuarasu1182 Жыл бұрын
அன்று இருந்தவர்கள் நாடு மற்றும் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள் இன்று இரண்டையும் எப்படி சுரண்டுவது என்ற சிந்தனையில் தான் இருப்பார்கள்
@travelwithrudhra
@travelwithrudhra Жыл бұрын
💯
@naughtybharath2009
@naughtybharath2009 Жыл бұрын
Illai ipothu jaathi than mukiyom ena ungalai pol irukirargal 😂😂😂
@tamilselvan729
@tamilselvan729 Жыл бұрын
You are absolutely right.
@GowthamV07
@GowthamV07 Жыл бұрын
Because our schools are not teaching hindu dharma instead teaches about the great British and arabs.
@thirunavukkarasuarasu1182
@thirunavukkarasuarasu1182 Жыл бұрын
@@GowthamV07 very very true
@srb7687
@srb7687 Жыл бұрын
கொங்குச்சீமையை பசுமை படுத்திய மன்னர்களில் ஒருவர் காளிங்கராயர். இன்றும் அவரது சந்ததி பொள்ளாச்சி பகுதியில் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகிறார்கள்! இன்றுவரை காளிங்கராயர் வம்சாவளியினர் இந்த நீரை தொடுவது கூட இல்லை!
@paranthamanm6847
@paranthamanm6847 Жыл бұрын
Jai Shri ram
@oll9693
@oll9693 Жыл бұрын
​@@paranthamanm6847 Govinda Govinda
@DeeCeeD
@DeeCeeD Жыл бұрын
Ture.
@Thamizh23
@Thamizh23 Жыл бұрын
​@@paranthamanm6847 why this unwanted comment, that too not related to this content. U prove to be the cow urine drinker sangi fool.
@thiruvenkadamgs
@thiruvenkadamgs Жыл бұрын
​@@paranthamanm6847 😂😂😂😂
@karthikmadakannu9114
@karthikmadakannu9114 Жыл бұрын
ஏன் இந்த தமிழன் வரலாறு நமது பள்ளி பாட நூல்களில் வரவில்லை....???
@RAVICHANDRAN-kj8lh
@RAVICHANDRAN-kj8lh Жыл бұрын
நமது பாட புத்தகத்தில் வட நாட்டு அரசர்கள்தான் பெரிதும் இடம் பெறுவர். ஏன்னா சிஸ்டம் அப்படி
@rajeshgovidarajulu6315
@rajeshgovidarajulu6315 Жыл бұрын
Our history books carry a lot of our stories. In fact Tamil history is lost because of the Kalabhra period. They destroyed a lot of records connected to the Sangam age. In fact more of history connected with external influences are recorded in the north. The stories connected with tyranny in the north is not is not brought out fully. The suffering undergone by the people of Sindh., Punjab etc., have not been recorded properly. Let us understand the sacrifices of these people before talking about them just like that
@mahendran3792
@mahendran3792 Ай бұрын
அப்ப பெரியார் , அண்ணாதுரை , கருணாநிதி எல்லாம் வட நாட்டு அரசர்களா தமிழ் நாட்டு பாட புத்தகமெல்லாம் வட நாட்டுக்காரன அச்சடிக்கறான்
@arulselvarajanthonysamy3435
@arulselvarajanthonysamy3435 16 күн бұрын
​​@@mahendran3792 இவர்களது வரலாறு (விளம்பரம்) பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற அளவிற்கு தமிழ் மன்னர்களின் வரலாறு இடம்பெறவில்லை. தமிழ்நாடு பள்ளி பாடப்புத்தகங்களில் இவர்களின் (விளம்பரமே) வரலாறே அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இதுவே திராவிட மாடல்
@parathan
@parathan Жыл бұрын
DW Tamil க்கு மனமார்ந்த நன்றி. இதை ஆங்கில யூடியூப்பில் போட்டால் நம் பெருமை உலகளவில் அறிய வாய்ப்பு கிடைக்கும்.
@vinothaleelankrishnapillai3724
@vinothaleelankrishnapillai3724 Жыл бұрын
The great kalingarayan என்னும் நூல் London உள்ள மத்திய நூலகத்தில் இருக்கிறது அவர்கள் வரலாற்றை மதிப்பவர்கள் அவர் ஒன்றும் திராவிடர்கள் இல்லை
@ArulMozhi-bk6eu
@ArulMozhi-bk6eu Ай бұрын
மிகவும் எளிமையான காரணம்:மக்களை நேசிப்பவர்களால் மட்டுமே இது போன்ற போற்றுதலுக்குரிய செயல்களைச் செய்ய முடியும்🙇🏿‍♂️🙇🏿‍♂️🙇🏿‍♂️🙇🏿‍♂️
@balasubramanaian5739
@balasubramanaian5739 Жыл бұрын
ஆட்சியாளர்கள் காலிங்கராயர் போன்று இல்லாமல் தமது குடும்ப வளர்ச்சிக்கு மட்டுமே பாடுபடுகின்றனர் அது தான் பல பத்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது அன்புடன் பாலு
@abiabinaya9946
@abiabinaya9946 Жыл бұрын
By DMK family
@siva4000
@siva4000 Жыл бұрын
காளிங்க அரையரின் பெருமை மகத்தானது.
@user-xy1wp6yp9r
@user-xy1wp6yp9r Жыл бұрын
எம் வரலாற்றை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி (கண்ணீருடன்)
@bhaskaranvadivelu7390
@bhaskaranvadivelu7390 Жыл бұрын
That is democracy. Indian democracy need our people to live with issues for vote bank
@palanisamypalanisamy9507
@palanisamypalanisamy9507 Жыл бұрын
வீர சோழ கொங்கு வேளாள காளிங்கராயன் புகழ் வாழ்க சிவ சிவாய ஜெய் ஶ்ரீ ராம் 🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳
@pnc-tt6zz
@pnc-tt6zz Жыл бұрын
அருமை அருமை அருமை காலிங்கராயன் புகழ் பேசுவோம்.....சுயநலம்....பொதுப்படத்தை ஆட்டையை போடும் நவீன சமூகத்திடையே கொண்டு செல்வோம்
@n.swaminathannathan3614
@n.swaminathannathan3614 Жыл бұрын
காளிங்கராயர் அய்யா புகழ் போற்றி. அவருடைய பொற்பாதம் நினைத்து வணங்குகிறேன் அவர்புகழ் சாதனை எதிர்கால சந்ததிக்கும் தெரியட்டும்
@mohamedthameem6747
@mohamedthameem6747 Жыл бұрын
The Great Tamilian Technology❤❤
@kobayashi4143
@kobayashi4143 Жыл бұрын
அன்று ஏன் நாடு செல்ல செழிப்பாக இருந்தது என்றால், அன்று தமிழர்கள் நாட்டை ஆண்டதால். இன்று ஏன் ஒரு கால்வாய் கூட வெட்டவில்லை என்றால் நாடு அன்னியர்களிடம் இருப்பதால்தான். நம் தமிழ்தாயை காக்க வேண்டும், அதற்கு நம் தாய்நாட்டின் அருமை, பெருமையை அறிந்து, நாம் அனைவரும் ஒன்றுப்பட்டால்தான் ஆளும் அன்னிய குடும்பத்தைச் விரட்டி நம் நாட்டை காப்பாற்ற முடியும்.
@premkumar-jy7xk
@premkumar-jy7xk Жыл бұрын
தமிழரான அண்ணாமலைக்கு வோட்டுப்போடுவோம்
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 Жыл бұрын
@@premkumar-jy7xk ஏன் அப்போது தான் அமித்ஷா மகன்,எச்.ராஜா போன்ற சுத்தமான தமிழர்களை பதவியில் உட்கார வைக்க முடியுமா.அவர் காளிங்கராயன் பெருமையை சொல்கிறார்.நீங்கள் உங்கள் கட்சி பிரச்சாரத்தை பேசுகிறீர்கள்.தயவு செய்து இந்த மாதிரி ஒரு பதிவில் அரசியல் சாக்கடையை கலக்காதீர்கள்.அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி.
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Жыл бұрын
சினிமாவில் கனவுகண்டு காசுக்கு வாக்குபோட்டு சொந்த நிலத்தை விற்றுவிட்டு
@user-ur5ko6gh8z
@user-ur5ko6gh8z 11 ай бұрын
​​@@premkumar-jy7xkமனிதானாக இருக்க தகுதி இல்லாதவர்கள் இன்றைய அரசியல்வாதிகள்
@devarajm7445
@devarajm7445 9 ай бұрын
Jei RSS jeibjp. .boyer
@BagathArrow
@BagathArrow Жыл бұрын
யாரையும் குறை சொல்ல வேண்டாம், நாம்தான் ஓட்டுப் போடுகிறோம் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நாம்தான் முடிவு எடுக்கிறோம், அந்த முடிவு இன்னும் உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் ஓட்டு போடுவதற்கான முடிவு எடுப்பதை போல மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு செய்யுங்கள். மாற்றத்தை தனி நபரிடம் இருந்து கொண்டு போவோம். வாழ்க தமிழ்நாடு✓✓✓✓
@kumarmangalam1401
@kumarmangalam1401 Жыл бұрын
Unsung heroes of real Tamil pride
@nirmala91590
@nirmala91590 Жыл бұрын
இப்போது இருக்கும் அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும். மக்கள் மீதும் நாட்டின் மீதும் பற்று இல்லை
@MuthuMari-gw7rh
@MuthuMari-gw7rh Жыл бұрын
அப்போது இத்தனை எம் எல் ஏ க்கள் இல்லை உயர்ந்த சிந்தனை கொண்ட ஆட்சியாளராக இருந்தனர் உடன் இருந்த அதிகாரிகள், மக்கள் இருந்தனர் அப்போது அரசாண்டவர் நினைத்ததை செய்து முடிக்க முடிந்தது இப்பொழுது இல்லை 😮😮😮😢
@thamarai395
@thamarai395 Жыл бұрын
இப்போது ஆட்சிகள் ஊழல்மயமாகிவிட்டன. பொது நலன் இல்லை. சிறந்த பதிவு💐
@murugank1620
@murugank1620 Жыл бұрын
ஆட்சியாளர்கள் காலிங்கராயர் போன்று இல்லாமல் தமது குடும்ப வளர்ச்சிக்கு மட்டுமே பாடுபடுகின்றனர் அது தான் பல பத்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது அன்புடன் murugan.k
@arungiri4204
@arungiri4204 Жыл бұрын
அன்று வாழ்ந்த தெய்வங்கள் பிறருக்காக வாழ்ந்தார்கள், இன்று கடந்த எழுபதாண்டுகளாக தங்களது வீட்டிற்காக வசிக்கும் மனித உருவில் திரியும் ஒரு வகையான விலங்கினங்கள்.
@snartsathiya
@snartsathiya Жыл бұрын
வாழ்க வளர்க தமிழரின் அறிவு நீடூழி வாழ்க காளிங்கராயன் அய்யா அவர்களின் புகழ் அவர்தம் குடும்பங்கள் குலமும் வம்சாவளிகள் எல்லா வளமுடனும் நலமுடனும் வாழ்க 🙏🙏 ஈரோடு கலெக்டர் ஆபிஸ் இவர் பெயராலயே காளிங்கராய கவுண்டர் இல்லம் என்று பெயர் வைத்துள்ளார்கள்
@arivalaganpaaa7400
@arivalaganpaaa7400 Жыл бұрын
இத்தொழில் நுட்பத்தை இப்போது பயன்படுத்தினால் மனித குலத்திற்கு மிகவும் பயனுள்ளது.பூமியின் வெப்பநிலை 1.5°C குறைய இவ்வாகையான தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும். மிக்க நன்றி DW தமிழ் 🙏🏻
@arivalaganpaaa7400
@arivalaganpaaa7400 Жыл бұрын
இவ்வகையான தொகுப்பை ஜெர்மனியில் நமது சேனலில் காட்சிப்படுத்துவீர்களா DW தமிழ்
@imthathullahimthathullah8706
@imthathullahimthathullah8706 Жыл бұрын
முன்னோர் நல்லது செய்ய நினைத்தனர். இப்போது உள்ளவர்கள் கொள்ளையடிக்கவே வந்தனர்
@tamilselvan729
@tamilselvan729 Жыл бұрын
DMK thieves.
@sivaraj6767
@sivaraj6767 Ай бұрын
கொள்ளையாடிக்க வந்தவன் தமிழனில்லை என்பதை மக்கள் உணரவேண்டும்.. ஆரிய திராவிட சூழ்ச்சியில் இருந்து வெளியேறுவோம், உலகம் காப்போம் 🙏❤️🌹🌺
@manikandan-ek6sr
@manikandan-ek6sr Жыл бұрын
எனக்கு தெரிந்தவரை உன்மையான மண்ணர்கள் இவர்கள் தான் மற்றும் கரிகாலன்..
@venkatesansundararajan80
@venkatesansundararajan80 Жыл бұрын
பிரமாதம். சுருக்கமாக மற்றும் தெளிவாகத் தந்தமைக்கு மிக்க நன்றி. இந்த வாய்க்கால் ஒரு இடத்தில் ஒடைக்கு அடியிலும் ( இடம்: சுண்ணாம்பு ஒடை, ஈரோடு ), ஒரு இடத்தில் ஓடைக்கு மேலேயும் ( இடம்: காரைவாய்க்கால் , ஈரோடு ) செல்கிறதைப் படம் பிடித்துக் காட்டியிருந்தால் இந்த பதிவு மேலும் மெருகு கூடி இருக்கும். Drone shots super.
@rameshbabu123
@rameshbabu123 Жыл бұрын
🙏காளிங்கராயன் மன்னர் வாழ்க 🙏
@thinesthines7843
@thinesthines7843 Жыл бұрын
அன்றைய தேவை விவசாயம் இன்றைய தேவை சாராயம்
@u2laughnz
@u2laughnz Жыл бұрын
Thank you DW TV. 🙏🙏
@shruthiatshayasri7495
@shruthiatshayasri7495 Жыл бұрын
Really Very useful information thanks DW 🙏 Royal Salute that king🙏
@Ramanraman-pb2qo
@Ramanraman-pb2qo Жыл бұрын
அன்றைய நாளில் மனித மனம் விசாலமாக மனிதநேயம் பெற்றிருந்தது.
@ananthekumarananthe1447
@ananthekumarananthe1447 Жыл бұрын
மனமார்ந்த நன்றி காணொலி அருமையான பதிவு 🙏🙏🙏
@eagrifarmerschannel1253
@eagrifarmerschannel1253 Жыл бұрын
மாமன்னர் காலிங்கராயர் போல் இன்னும் ஒருவர் பிறக்கவில்லை அதனால் இன்னும் ஒரு இந்தமாதிரி கால்வாய் வெட்டப்படவில்லை
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
உங்க Voice BBC Tamil ல கேட்ட மாறி இருக்கு 🤔🤔🤔💖💖💖✌️✌️✌️
@baskiind
@baskiind Жыл бұрын
பிறர்காக வாழ்வதே வாழ்கை,
@anandwwjd
@anandwwjd Жыл бұрын
நிலத்தின் ஏற்ற இறக்கங்களையும் அதை மேற்கொள்ள கையாண்ட யுக்திகளையும் வரைபடமாகவோ animation ஆகவோ காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@DWTamil
@DWTamil Жыл бұрын
அடுத்தமுறை இன்னும் சிறப்பாக காண்பிக்க முயற்சிக்கிறோம். நன்றி
@sulthanpasha6294
@sulthanpasha6294 Жыл бұрын
@@DWTamil கால்வாய் மேடான பகுதிக்கு செல்ல முடியாத நிலை வரும் போது மன்னர் என்ன செய்வதென்று தெரியாமல் கடவுளிடம் மன்றாடியதாகவும் , மன்னரின் கனவில் பாம்பு தோன்றி அது குன்றின் மீது ஏறும் வண்ணம் கனவில் தோன்ற, அதன் மூலம் கால்வாய் வளைந்து வளைந்து செல்லும் விதமாக நான் அவ்வூர் மக்கள் சொல்லி கேட்டுள்ளேன்.
@aathieditz8274
@aathieditz8274 Жыл бұрын
இந்த காளிங்கராயன் கால்வாய் அணைக்கட்டு மறு சீரமைப்பு பணி நடைபெற்ற போது நான் கட்டிட பொறியாளராக பணியாற்றினேன் என்பது பெருமையாக உள்ளது❤🥰😍
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
@user-pj8sz5si1t
@user-pj8sz5si1t Ай бұрын
Kaalingaraayan pol oru nalla thalapathy intha pirapanchathileyea kidaiyaathu❤
@Thamiliworld
@Thamiliworld Жыл бұрын
அதற்கான தேவை இல்லை என்று இந்த மனித சமூகம் நினைக்கிறது
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 Жыл бұрын
இந்த கால்வாயின் வரலாறு இனி... திருடப்படும்.😢
@goundercreations
@goundercreations 8 ай бұрын
இலிங்கைய கவுண்டர் 💚❤
@kathirvel3029
@kathirvel3029 Ай бұрын
காளிங்கராயர் கள்ளர்
@user-iz2tm5ih4e
@user-iz2tm5ih4e Жыл бұрын
This canal runs parallel to Erode city and is a part and parcel of Erode. Upto the last century, whoever had farm lands irrigated by this canal was very rich. It is said that those lands got water (mainly Bhavani and a bit of Kaveri water) for 3 seasons from the canal while Thanjavur/Kaveri delta got Kaveri waters for only 2 seasons. There is also Lower Bhavani Canal which runs on the other side of Erode city but both canals runs parallel to each other.
@mpview436
@mpview436 Жыл бұрын
சிறப்பான தகவல்.... ❤️❤️❤️❤️
@panneerselvam7994
@panneerselvam7994 Жыл бұрын
Namaskaram to AYYA KALINGARAYAN HEART for his service to poor village peoples
@sastro93
@sastro93 Жыл бұрын
Superb and Excellent...💐💚
@sakthivelnature
@sakthivelnature Жыл бұрын
நல்ல பதிவு
@sentamilselvans1011
@sentamilselvans1011 Жыл бұрын
அருமையான செய்தி நன்றி
@manojkumars189
@manojkumars189 Жыл бұрын
நன்றி
@senthilkumarn4u
@senthilkumarn4u Жыл бұрын
Great info..
@komaramuthu1992
@komaramuthu1992 Жыл бұрын
அருமையான பதிவு
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி! இது போன்ற தனித்துவமான தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!
@karthikeyankannan1231
@karthikeyankannan1231 Ай бұрын
இன்றைய ஆட்சியாளர்கள் இது போன்ற நீர்ப்பாசன கட்டமைப்புகளை உருவாக்கி தமிழகத்தை வளம்பெற செய்ய வேண்டும் !
@annaifarms473
@annaifarms473 Жыл бұрын
Nice MSG👏
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 Жыл бұрын
இன்று திரு.காளிங்கராயர் அவர்கள் தான் வெட்டிய வாய்க்காலை பார்த்தால் என்ன பாடுபடுவாரோ?அந்தளவுக்கு மாசுபட வைத்துள்ளோம்.அவரின் வாரிசுகள் வாய்க்காலை சுத்தம் செய்யும் முயற்சியை மேற்கொண்டால் அதுதான் அவர்கள் அவருக்கு செய்யும் மரியாதை.
@the_number_one
@the_number_one Жыл бұрын
அப்போ இருந்த ஒற்றுமை இப்போ இல்லை. இதுக்கு தான் அப்துல் கலாம் சொன்ன நதி இணைப்பைக்கு சக்தி கொடுக்கணும்.. இல்லனா யாரையும் மதிச்சு ஒன்று சேர மாட்டாங்க நம்ம நாட்டு மக்கள்... வாழ்க இந்தியா
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி!
@smileinurhand
@smileinurhand Жыл бұрын
சிந்தனைகள் சமூகம் சார்ந்து இருத்திருகாகலாம்
@sabapathinatarajan6277
@sabapathinatarajan6277 Жыл бұрын
நான் ஈரோடு. இப்போது இதில் சாக்கடயும் சாயக்கலிவும் கலந்து நாசமாகி உள்ளது
@DWTamil
@DWTamil Жыл бұрын
உண்மை!
@santhoshrider7348
@santhoshrider7348 Жыл бұрын
சாயக்கழிவு
@rgeditz3018
@rgeditz3018 Жыл бұрын
Gounder vamsam💚❤️
@rajeshgovidarajulu6315
@rajeshgovidarajulu6315 Жыл бұрын
Let us stay away from caste. It is not our culture . Has never been
@Praveen-vp5is
@Praveen-vp5is Жыл бұрын
கொங்கு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💚❤
@DWTamil
@DWTamil Жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி!
@uyirezhuthu7915
@uyirezhuthu7915 Жыл бұрын
Super sir
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment!
@thermomater
@thermomater Жыл бұрын
Thanks for the wonderful content. But please avoid giving thumbnails with names like the king who broke the laws of physics. You are a responsible educational channel.
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thank you for the feedback
@assanfakkir
@assanfakkir Жыл бұрын
அரசை குறை சொல்லும் மக்களாகிய நாம், நாம் எவ்வளவு சமூக பொறுப்பு கொண்டுள்ளோம் என்று யோசிப்போம். தனக்கு கிடைக்க வேண்டும் என நாம் ஆசைப்படும் ஒன்றை போன்றவற்றை பிறருக்கு செய்தால் சமுதாயம் முன்னேறும்.
@trkarthi84
@trkarthi84 Жыл бұрын
Give some graphical views of the canal so that non technical people also understand easily... Science behind this great canal.. You are showing just the canal video.... It's just like ordinary news...
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your feedback!
@vinayagamoorthy8178
@vinayagamoorthy8178 Жыл бұрын
JaiJai Kalingarayar.
@palanishockkalingam3835
@palanishockkalingam3835 Жыл бұрын
தென் மாவட்டதில் உள்ள மணிமுத்தாறு அணை கட்டுமான பார்வையிட அன்றைய முதல்வர் பெருந்தலைவர் வந்தார் அப்போது அருகில் இருந்த தலைமைப் பொறியாளர் சற்று தயங்கி முதல்வரிடம் "அய்யா தற்போது உள்ள அமைபின் படி கட்டுவதை விட இந்த இரண்டு மலைகளையும் இணைத்து கட்டினால் பலமடங்கு பயன் பெறலாம்" என்றார் உடனே பெருந்தலைவர் நீங்கள் இப்போதே திருத்தி மதிப்பீடு போட்டு அறிக்கை கொடுங்கள் நான் உடனே அனுமதி அளிக்கிறேன் என்று கூறி அத்திட்டத்தை நிறைவேற்றினார் அந்த பெரிய பூங்காவும் நீண்ட பாதையும் இன்றும் கண்கொள்ளாக் காட்சி பயன் பெறும் நிலங்கள் பலமடங்கு அப்படி பட்ட பொது நலம் கருதி வாழந்த தலைவர்களை என்று காண்போம் தங்கள் பதிவை பார்த்தவுடன் இதுதான் எனக்கு நினைவுக்கு வந்த தங்கள் பதிவு அருமை ஒரு முறையாவது அந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது நன்றி🙏💕
@saravananchelladurai7822
@saravananchelladurai7822 Жыл бұрын
மக்கள் மக்களாக இருக்கும் போது இது போன்ற மகத்தான விஷயம் செய்ய மனம் வரும். மக்கள் மாக்களாக மாறி விட்ட சூழலில், மாக்களுக்கு இரை மட்டும் தந்தால் போதும், மகத்தான செயல் தேவை இல்லை என்ற எண்ணம் ஆள்பவர்களுக்கு வருவது இயற்கை. விதை ஒன்று இருக்க மரம் ஒன்று முளைக்காது. மகத்தான தலைமை, மக்களிடம் இருந்தே உருவாகிறது. அவதாரம் சாத்தியம் இல்லை. அவதாரங்களையும், அவற்றை வைத்து பிழைக்கும் வீணர் கூட்டமும் தான் மாக்களை மாக்களாவே வைத்து இருக்க விரும்புகிறது.
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z Ай бұрын
தொலைநோக்கு பார்வை என்பது மன்னர்களுக்கு இருந்தது அன்று மக்களுக்காக செயல்பட்டார்கள் இன்று பணத்திற்காக செயல்படுகிறார்கள் அதுதான்
@iyyanapotri2613
@iyyanapotri2613 Жыл бұрын
Past, present, future government ....
@mingguevara9436
@mingguevara9436 Жыл бұрын
Innaiku iruka govt engineer oru kazhivu neer kalvai ku Sariya Katta therila , Pala idangal la kadamaikku kazhivu neer kalavai pottu poranuga . Sila idangala la 2 adi sama thala nilathirkku mela kalvai irukkum ,vidugal 2 adi pallathil irukkum . Thani pogama thengi nikkuthu Intha latchanathil than irukku namma makkal aatchi😢
@firefly5547
@firefly5547 Жыл бұрын
இன்று தேசிய நலன் என்பதும் இல்லை, தேச பற்றும் இல்லை. குடும்ப நலன் ஒன்றே முக்கியம். இன்று இந்த ஸ்கீம் போட்டால், ரெவின்யூ டிபார்ட்மென்ட் கொள்ளை அடிக்க ரெடி... ஆமாம் வீராணம் திட்டம் என்னாச்சி ?
@sivaprakashn1028
@sivaprakashn1028 Жыл бұрын
👍🔥👌👏
@user-iz2tm5ih4e
@user-iz2tm5ih4e Жыл бұрын
Today, Erode is number 1 🏆 in cancer in Tamil Nadu and that is because of the polluted waters of this canal and kaveri. Many leather (தோல்) and textile (சாயபட்டறை) industries are located near this canal.
@padmanathana9877
@padmanathana9877 2 ай бұрын
Avargal anubavam kalviyai kattravargal athanal athai manathil vaithu katti ullargal sir Marthandathil kattiya palam bothai pottathu mathiri thalladi kondu eruppathu mathiri eppo katti ullargale sir athu mathiri kovaiel kattiya palathail malai neer veliya pogamudiyamal ottai vaithu pipe vaikkamal katti ullargale sir appo anubavam ellathavar galidam koduthu katti ullargalo arasiyal vathigal
@subburamusubburamu916
@subburamusubburamu916 Жыл бұрын
அன்று சேவை மனது இன்று சுரண்டல் மனது இன்று அரசியல் என்பது லாபம் பார்க்கும் தொழில் ஆகி விட்டது.
@Rupees10000
@Rupees10000 Жыл бұрын
🙏🙏🙏
@MMTMAD
@MMTMAD Жыл бұрын
This DW is German channel..I wonder whether these Tamilnadu based programme are telecasted in Germany
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks for your comment. Some of our content are used by DW Englsih and other language services worldwide. These content will act as a bridge connecting Tamil Nadu with the world. Keep supporting us!
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
❤❤❤❤
@sudhakars6198
@sudhakars6198 Жыл бұрын
That time they thanked about people today they think of their own family ......
@samugasevai7179
@samugasevai7179 Жыл бұрын
நல்லவர்களும், திறமை மிகுந்தவர்களும் தலைவர்களாக இருந்தார்கள்.... இன்று அப்படியா...?
@hariramkumar5370
@hariramkumar5370 Жыл бұрын
எல்லாரும் சுயநலவாதிகள் குறிப்பாக அரசியல்வாதிகள் ‌
@VinuPat
@VinuPat 10 ай бұрын
இதில் இயற்பியல் விதி எங்கு உடைக்கப்பட்டது?
@yousufdeen1719
@yousufdeen1719 Жыл бұрын
Intha voice bbc tamil la varra voice Thane. Tag his name pls
@davisj5944
@davisj5944 Жыл бұрын
Manaan eavalavu siranthavaro avalavu siranthirukum ann nadu
@vijaym7475
@vijaym7475 Жыл бұрын
🙏🏼
@yasararafath7953
@yasararafath7953 Жыл бұрын
💐💐💐💗💗💪
@surendiran6402
@surendiran6402 Жыл бұрын
அது தமிழனின் காலம் இது தருதலைகலின் காலம்
@prasannakumarcooldude7589
@prasannakumarcooldude7589 Жыл бұрын
Adhai seivadharku mudiyaamal alla anru makkal ellorum nanmai peravendum enru enninar aanal inru poruppil ulla thalaivargal nalla thitangalai seyal padutha ennuvadhu kooda illai adhe kaaranam.
@BhuvaneshwariS-no1bv
@BhuvaneshwariS-no1bv 2 ай бұрын
நல்ல என்னம் கொண்டவர்களால் மட்டும் இது சாத்தியம்
@ExcitedCondorBird-hg3zq
@ExcitedCondorBird-hg3zq 5 ай бұрын
இப்போது இருப்பவர்களை கட்டச் சொல்லுங்கள்.இன்னும் சிறப்பாக கட்டுவார்கள்.
@randm2901
@randm2901 Жыл бұрын
And his name is kalingaraya gounder 🔥👑
@rajeshgovidarajulu6315
@rajeshgovidarajulu6315 Жыл бұрын
Let us not get into caste issues. Kalingarayar himself was away from this. The story talks about his equitable role .
@randm2901
@randm2901 Жыл бұрын
@@rajeshgovidarajulu6315 kongu community is from the vellalar the most powerful ruling community all the three chief Dynasty were ruled by vellalar community
@manickampadmanabhan9353
@manickampadmanabhan9353 Жыл бұрын
Present government should act and plan for such man made cannels in entire Tamilnadu with latest technology.
@joweiderrv2222
@joweiderrv2222 Жыл бұрын
If the government construct such structure or check dam across the river, They cont escovate sand from the river. Am I right ?.....
@babyravi7204
@babyravi7204 Жыл бұрын
ஈரோடு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்....
@poongothaipoongothai4548
@poongothaipoongothai4548 Жыл бұрын
இந்த மண்ணை ஆழ்வார் தமிழர்கள் இடம் இல்லை இப்போது புரிகிறதா.
@kodam6689
@kodam6689 Жыл бұрын
Advanced technology
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks. Did you like this video?
@krishnamurthy1823
@krishnamurthy1823 8 ай бұрын
Nadhi enippu ... not necessary. Try to develop the current River's ways only. That's enough.
@vijaysharma-ke4ud
@vijaysharma-ke4ud Жыл бұрын
இங்கு இருப்பவர்கள் துணைகளை‌ கட்டவே நேரம் சரியாக இருக்கும்பொழுது அணைக்கட்ட நேரம் ஏதுவோய்
@gokulanuja6984
@gokulanuja6984 Жыл бұрын
தமிழன்டா
@user-wk2lb2jd6m
@user-wk2lb2jd6m Жыл бұрын
அப்படியே கொடிவேரி அணைக்கட்டு வரலாறு போடுங்க
@DWTamil
@DWTamil Жыл бұрын
நன்றி. உங்கள் கருத்தை பரிசீலனை செய்கிறோம். இது போன்ற தனித்துவமான தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!
@end-the-matrix
@end-the-matrix 2 ай бұрын
Isolation is better than globalization
@nagendrababu3
@nagendrababu3 Жыл бұрын
Pothu Makkal ai Patti sidikira Thalavargal seyyuratha THAN Makkal patti sitikira thalai yeppadi seyyum
@devarajm7445
@devarajm7445 9 ай бұрын
boyer 👍💪☝🙏🙏🙏
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 59 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 169 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН