No video

ஞானத்தேடல் - Ep 57 - வான சாஸ்திரம் - 1 - (Gnanathedal)

  Рет қаралды 2,537

ஞானத்தேடல் - Gnanathedal

ஞானத்தேடல் - Gnanathedal

Күн бұрын

வான சாஸ்திரம் - 1
வான சாஸ்திரம் பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அரிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...
Astronomy - 1
Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode
References
நட்சத்திரங்கள்
- விடிவெள்ளி -Venus
- ஆமைவெள்ளி - Orion's Belt
- கூட்டுவெள்ளி - Pleiades cluster
- கட்டில்கால் - Orion Constellation
- செட்டிக் குடிகெடுத்தான்
- கார்த்திகை நட்சத்திரம் - Pleiades cluster
- திருவாதிரை - Betelgeuse
ஆண்டாள் பாசுரம்
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்
My Books
Ancient Wisdom Explored - Part 1
Paperback - notionpress.co...
Kindle - www.amazon.in/...
Ancient Wisdom Explored - Part 2
Paperback - notionpress.co...
Kindle - www.amazon.in/...
#ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #வானசாஸ்திரம் #ஆண்டாள் #திருப்பாவை #நட்சத்திரங்கள் #விடிவெள்ளி #ஜோதிடம் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #thiruppavai #andal #astronomy #astrology #orion #betelgeuse
For enquiries/feedback: gnanathedal@outlook.com

Пікірлер: 12
@Babulal-st5vn
@Babulal-st5vn 3 ай бұрын
நல்ல தகவல்
@Gnanathedal
@Gnanathedal 3 ай бұрын
மிக்க நன்றி 🙏
@prabhu53
@prabhu53 Жыл бұрын
விண்ணோடு விளையாடும் ஞானம் விடிந்தாலும் முடிந்தாலும் யாண்டும் விண்மீன்கள் விளக்கிடும் நேரம் அருமையான விளக்கம். நன்றி
@Gnanathedal
@Gnanathedal Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏 கவிதை மிக அருமை 😊
@vedag69
@vedag69 Жыл бұрын
அருமையான பதிவு.. எவ்வளவு புதையல்கள் நமது இலக்கியங்களில்.. 🙏
@Gnanathedal
@Gnanathedal Жыл бұрын
ஆம் அள்ள அள்ள அவ்வளவு பொக்கிஷங்கள். மிக்க நன்றி சார்🙏
@selvanselvan
@selvanselvan Жыл бұрын
நல்ல பதிவு. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். தொடர்ந்து பதிவிடுங்கள்.
@Gnanathedal
@Gnanathedal Жыл бұрын
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி செல்வன் அவர்களே 🙏
@userhkllihv
@userhkllihv Ай бұрын
I subscribed sir👏
@Gnanathedal
@Gnanathedal Ай бұрын
Thank you very much 🙏
@thndrkiss101
@thndrkiss101 Жыл бұрын
Awesome. 😍
@Gnanathedal
@Gnanathedal Жыл бұрын
Thank you very much 😊🙏
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 71 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,6 МЛН
தமிழில் நல்சித்திரம் ராசிகள்
18:18
தமிழர் விண்ணியலும் வாழ்வியலும்
Рет қаралды 15 М.
Vinniyalum Vazhviyalum Part - 1 | விண்ணியலும் வாழ்வியலும் பகுதி - 1 | Aliyar Ravichandran
10:33
தமிழர் விண்ணியலும் வாழ்வியலும்
Рет қаралды 28 М.
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44