ஜாதகம் உண்மையா பொய்யா? | Truth about Ragu & Kethu in astrology | Ragu-kethu explained in Tamil

  Рет қаралды 539,671

Street Light

Street Light

8 ай бұрын

#streetlight #astrology #myths
This video explains in detail about Ragu & kethu - is there any science behind the astrology, jathagam & as such.!
Also follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlightscience
Whatsapp: whatsapp.com/channel/0029VaCN...

Пікірлер: 1 100
@user-gh9sk5zt9i
@user-gh9sk5zt9i
ஜோதிடம் உண்மை.... ஆனால் உண்மையான ஜோதிடர்கள் இல்லை
@venkatroysymonds5094
@venkatroysymonds5094
ஜோதிடப்படி ஒரு மனிதனின் அதிகபட்ச ஆயுள் 120 ஆண்டு கள்.ஜோதிடப்படி பூமியின் உள்வட்ட கோள்களான சூரியன் 6 வருடம், புதன் 17, வெள்ளி 20, சந்திரன் 10, கேது 7 ஆக மொத்தம் 60 ஆண்டுகள் உள்வட்ட திசைகள்.வெளிவட்ட கிரகங்களான செவ்வாய் 7, வியாழன் 16, சனி 19,ராகு 18 ஆக மொத்தம் 60 ஆண்டுகள். இந்த இரண்டையும் சேர்த்து 120 ஆண்டுகள்.
@ThiruMSwamy
@ThiruMSwamy
ராசி ஜோதிடம், கடவுள் கர்மா,...போன்றவை கவுதம புத்த சித்தர், திருவள்ளுவர் காலத்திலிருந்து கண்டுபிடித்தவை
@maajinbuu9762
@maajinbuu9762 14 күн бұрын
நான் கடவுளை நம்பி எந்த பயனும் இல்லை. ஆனா ஜோதிடம் சொல்லற பல விஷயங்கள் என் வாழ்க்கையில் நடந்து இருக்கு. நடக்குது.
@Crafttamil1980
@Crafttamil1980 14 күн бұрын
வெறும் கண்ணுல கலரும் தெரியுமா..
@MohamedAli-ek3zn
@MohamedAli-ek3zn
மறைவான ஞானம் இறைவனுக்கு மட்டுமே உண்டு.மனிதனுக்கு சக்தியும் ஆற்றலும் கிடையாது.
@RavikumarRavikumar-ow5ti
@RavikumarRavikumar-ow5ti Күн бұрын
அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் ஜோதிடம் ஒரு தன்னம்பிக்கை.. அது மட்டும் எனக்கு தெரியும்.
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq
மனிதன் வந்தான் வாழ்ந்தான் சென்றான் என்று இருந்திருந்தால் எதுகும், யாருக்கும், அவனுக்கும் எந்த செதாரமும் இருந்திருக்காது, ஆராய்ச்சியால் இருக்கும் நிடத்தை நாசம் செய்து அவனும் நிம்மதி இழந்து அலைகிரானோ என்று என்னம் தோன்றுகிறது...😔😔😔
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz
90% நம் எதிர்காலத்தை கணிக்கும் கணிதம்.
@sankarshanmugavel9723
@sankarshanmugavel9723
பூமியைத் தான் ஏழாக பிறித்து உணர்ந்து தான் கோள்களை ஆய்வு செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்
@naveenprasath2009
@naveenprasath2009
எது எப்படியோ.. உங்கள் நேரத்தை செலவிட்டு எங்களுக்கு புரியும்படி விளக்கியதற்கு மிக நன்றி என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்🎉🎉
@shankkarr3716
@shankkarr3716
You are 90 percent correct. Certain corrections. பூமி சூரியனை ஒரு imaginary சுற்றுவட்டப்பாதையில் சுற்றுவது போல சந்திரன் நமது பூமியை ஒரு imaginary சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகிறது.
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz
ராகு கேதுவுக்கு சிறந்த விளக்கம் அளிக்கும் வீடியோ. இன்னொரு விஷயம். ஒவ்வொரு 18 மாதங்களுக்கு ஒரு முறை இந்த உலகின் ஏதாவது ஒரு பகுதியில் முழு சூரிய கிரகணம் அமாவாசை தினத்தன்று நிகழும். அந்த அமாவாசைக்கு முந்தைய பௌர்ணமி தினத்தன்றும் சூரிய கிரகணத்தை அடுத்து வரும் பௌர்ணமியிலும் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழும். அந்த 5 டிகிரி சாய்வான சந்திரனின் சுற்று வட்டப்பாதை இல்லாமல் இருந்தால் பிரதிமாதம் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழும். இதுதான் இயற்கையின் ஆச்சர்யம் மற்றும் அதிசயம்.
@jpill3576
@jpill3576
ஜோதிடம் ஒரு மூடநம்பிக்கை.... துணிந்து முயன்று மேலும் நகர்ந்து கொண்டே இரு..
@RespectAllBeings6277
@RespectAllBeings6277
உண்மை, நாம் வரலாற்றில் பின்னே செல்ல செல்ல, அன்று வாழ்ந்த மனிதர்கள் இயற்கைக்கு மிக மிக அருகில் வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் எந்த அளவிற்கு தங்களது மூளை அறிந்ததை document செய்து வைத்தார்கள் என்பது நமக்கு தெரியாது. இதனாலேயே நாம் இன்று கடைபிடிக்கும் முறைகளை மூடச்செயல் என்று சொல்வதை ஏற்க முடியாது. கோவிலில் நவக்கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்வதில்லை. வான்வெளியில் இருக்கும் கிரகங்கள் ஒன்றை ஒன்று முடிக்கொள்வதில்லை. !
@ayyanarpg3029
@ayyanarpg3029
ராகு கேது என்பது ஒரே கிரகம் என்ற வாதம் உள்ளது. தலை ஒன்றும் வால் ஒன்றும் ஆகும்,
@klguessingfox3782
@klguessingfox3782
ஜோதிடம் என்பது மிக மிகச் சரியான உண்மை ஆனால் நாம் அதில் இருப்பது தான் நம் வாழ்க்கை நடக்கும் என்று நினைத்துக் கொள்கிறோம் அப்படி அல்ல ஜோதிடர்கள் சொல்வது ஒரு வழிகாட்டு முறையாகும் இந்த காலகட்டத்தில் இத்தகைய எண்ணங்கள் உங்கள் மனதில் எழும் அந்த எண்ணங்களுக்கு ஏற்ப நீங்கள் செல்வீர்கள் அது சரியா தவறா என்று ஒரு வழிகாட்டும் உரையாகும் விதியை மதியால் என்று ஜோதிடத்தில் சொல்லியிருக்கிறார்கள் ஜோதிடத்தில் இருப்பது போல் தான் எல்லாம் நடக்கும் என்பது நம் தவறு ஆனால் ஜோதிடம் ஒரு தவறு நடக்கும் முன்பு அதைப் பார்த்தால் நமக்கு சொல்லிவிடும்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488
தெளிவாக விளக்கும் விதம் அருமை. அதே போல் அறிவியலுக்கும் அறிவியல் தொழில் நுட்ப்பத்திற்க்கும் வித்தியாசம் மக்களுக்கு தேவை. மேலும் மெய்ஞானத்திற்க்கும் விஞ்ஞானத்திற்க்கும் வித்தியாசம் தேவை.
@santhap878
@santhap878
U r taking much more strain to make things clear.glad.🎉super
@sureshsurey2290
@sureshsurey2290
உங்களுடைய புரிதலும் உங்களுடைய அருமையான விளக்கமும் மிகவும் அற்புதம் திரு ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் இந்த ராகு கேதுக்களை பிளாக் ஹோல் உடன் ஒப்பிட்டு தனது ஆராய்ச்சியின் மூலம் எழுத்துப்பூர்வமாக நூல் வடிவில் விளக்கியுள்ளார் அது பற்றி வீடியோ போடவும்
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 58 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 18 МЛН
ஞானத்தேடல் - Ep 57 - வான சாஸ்திரம் - 1 - (Gnanathedal)
9:43
ஞானத்தேடல் - Gnanathedal
Рет қаралды 2,3 М.
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,6 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47