அது இருக்கு, இது இருக்குனு சொன்னாங்க.. ஆனால் ஒன்னுமே இல்ல.. லிப்ட்ல போனா மாட்டிக்கிறோம்..

  Рет қаралды 869,219

Polimer News

Polimer News

Жыл бұрын

அது இருக்கு, இது இருக்குனு சொன்னாங்க.. ஆனால் ஒன்னுமே இல்ல.. லிப்ட்ல போனா மாட்டிக்கிறோம்.. பயமா இருக்கு- குடியிருப்பு வாசிகள் குமுறல்
➤ பெரும்பாக்கம், சென்னை
#Chennai | #Building | #Apartment | #Electricity
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 000
@vijiadmkvijiadmk3521
@vijiadmkvijiadmk3521 11 ай бұрын
அப்பன் கஷ்டப்பட்டு வாங்கிய ஒரு ஏக்கர் இடத்தை விற்று அப்பா சாமியிடம் பத்துக்கு பத்து இடம் வாங்கினால் இப்படித்தான் நம் முன்னோர்களின் ஆன்மா நம்மை சும்மா விடாது
@Krish-hq8zj
@Krish-hq8zj Жыл бұрын
அந்த வீட்டை விலைக்கு வாங்கிட்டு மாதம் 10 ஆயிரமும் தரனும்....இதுக்கு வேற எங்கயாவது வாடகைக்கு போயிரலாம்
@gfyhxdfjujj
@gfyhxdfjujj Жыл бұрын
😃
@gr2886
@gr2886 Жыл бұрын
மும்பைலையும் ஆயிரக்கணக்கில் மெயின்டெனன்ஸ் கட்டுவாங்க. ஏன்னா வாடகை வீடுன்னா 11 மாசத்துல கண்டிப்பா காலி பண்ணணும். மறுபடியும் ஸ்கூல் ஆபீஸ் பக்கமா வாடகைக்கு பாக்கணும். வீடு தூரமா கிடைச்சா ஸ்கூல் மாத்தணும். டொனேஷன், ஆபீஸ் டிரான்ஸ்போர்டேஷன்னு அலையணும். சொந்த வீடுன்னா மெயின்டெனன்ஸ் ஆயிரக்கணக்கில் கட்டணும்னாலும் காலி பண்ண வேண்டாம். ஸ்கூல் ஆபீஸ் கிட்டக்க தான் இருக்கும்.
@balajik.n
@balajik.n Жыл бұрын
Maintanence illa na naaridum
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
​@@tommyshelby6161Indha veedu yellam Jeyakumar mama, Velumani, Thangamani annanmar, EPS thatha kalathila kattiya flats and Appartments. Ippo avangalelam velai yillamal than irukanga, report pannina udaney vanthu seythukodupaango!
@Eclectic_Ephemeral
@Eclectic_Ephemeral Жыл бұрын
True, maintenance nu kolla than
@nammachannel3365
@nammachannel3365 Жыл бұрын
என்ன இருந்தாலும் தலைக்கு மேலேயும் காலுக்கு கீழேயும் நமக்கு சொந்தம் என்றால் மட்டுமே நிம்மதியாக நடக்க முடியும்...10*10இருந்தாலே போதும்
@santhosh8589
@santhosh8589 Жыл бұрын
வீடு இருக்கறவங்க ளுக்கு ஒராயிரம் பிரசச்னை ...வீடு இல்லாதவ னுக்கு ஒரே பிரச்சனை வீடு இல்லைன்னு பிரச்சனை ......
@kalairoshni7255
@kalairoshni7255 Жыл бұрын
😭
@jenisiva1993
@jenisiva1993 Жыл бұрын
Amam bro vadai veetla daily oru problem 😢
@loganpaul6917
@loganpaul6917 Жыл бұрын
@@jenisiva1993 veeta vadai adicha penayil oothi kaluvunga bro...
@HariKrishnan-vy7ws
@HariKrishnan-vy7ws Жыл бұрын
இப்படிபட்ட அடுக்குமாடி வீடுகளை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வாங்கி புலம்புவதை அரசும் கண்டுகொள்ளாது. மக்கள் திருந்துங்க உஷர்😢
@sarathr4495
@sarathr4495 10 ай бұрын
Apo ena pananum? Ground vaangi veedu katanuma?
@chikkubirdsandpets7717
@chikkubirdsandpets7717 10 ай бұрын
​@@sarathr4495 investment kaga veedu vaangi rent viduravangakku than its ok to buy ... Kasta pattu sambathucha kaasukku indha maadhiri veedu vaanga theenga...
@shivakrishna1167
@shivakrishna1167 Жыл бұрын
எல்லோராலும் தனி வீடு வாங்க முடியாது ...! அரசு பில்டர்களை கடுமையாக தண்டித்தால் இது போன்று பித்தலாட்ட வேலைகள் நடைபெறாது...!!
@tamilbaskar6270
@tamilbaskar6270 Жыл бұрын
அரசுக்கு தனி பங்கு எப்படி கேட்பார்கள்.
@giridhark9227
@giridhark9227 Жыл бұрын
Epadi thadupan most of the builders are relations to MLA & MP or binami of them. Only public should be watchful.
@sivaa8225
@sivaa8225 Жыл бұрын
அப்பாட்மென்ட் வேஸ்ட் !!! தனிவீடு பெஸ்ட் !!!!
@srivennila9574
@srivennila9574 Жыл бұрын
True
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
​@@sivaa8225 தனி வீடு வாங்க முடியாதவர்கள் அப்பார்ட்மெண்ட்டாவது வாங்குவார்கள்
@saravananmk
@saravananmk Жыл бұрын
700 பேரில் தோராயமாக 25-30 பேருக்கு மட்டுமே பிரச்சனையா...? மத்தவங்க பிரச்சனைக்கு தான் மாடி விட்டு கீழ வர மாட்டிங்க.. உங்க பிரச்சனைக்கு கூட வர மாட்டிங்களா..? 😐😠😡.. இப்டியே இருங்க. வெலங்கிரும்...
@mahendransai6495
@mahendransai6495 Жыл бұрын
சரியா சொன்னீங்க
@sivaramakrishnar7355
@sivaramakrishnar7355 Жыл бұрын
If there is no unity amongst tenants, this will be the condition. So please unite for the common cause, your kids also learn how to solve the problems from u. Set some good example for the nxt generation.
@balajik.n
@balajik.n Жыл бұрын
Ella edathulaiyum ippadi dhan irukanga , 30 flats irundha 10 per kuda Vara maatanga , moonji kuda kaata maatanga
@boopathirajvlogs1527perundurai
@boopathirajvlogs1527perundurai Жыл бұрын
நகர நாகரிகம் இப்படி தான் இருக்கு...
@priyasamy2568
@priyasamy2568 Жыл бұрын
Hello 20 person than erunthanganu to theriyuma தெரிஞ்சா பேசுங்க ok
@balagurubalu7132
@balagurubalu7132 Жыл бұрын
இவ்வளவு சரியாக பேச்சு பேசும் மக்கள் வாங்கும் போது இதையெல்லாம் சரிபார்க்க வேண்டாமா நீங்கள் சௌகரியத்துக்கு பதிவு செய்ய வேண்டும் பிரச்சினை என்று வந்தால் அரசு தீர்த்து வைக்க வேண்டும் என்ன ஞாயம் இது
@selvamani2152
@selvamani2152 Жыл бұрын
இதே கொடுமைதான் சிறுசேரி - தாழம்பூர் "Casa Grande Apartment" டிலும். மக்களே வீடு வாங்குவதற்கு முன் கவனம் தேவை 🙏
@givegreatness4407
@givegreatness4407 Жыл бұрын
நான் சென்னை 20 பில்டர் அதிகமாக பார்த்தேன கடைசியாக சென்னை வாங்கும் முடிவை கைவிட்டது
@arunprasadnair2712
@arunprasadnair2712 Жыл бұрын
Which apartment
@savithrivenkateswaran7374
@savithrivenkateswaran7374 11 ай бұрын
Sir which apartment of Casagrand you are referring to. Is it Pavilion or any other apartment pls?
@josephdeepan6286
@josephdeepan6286 Жыл бұрын
ஒரு குடிசை வீட்டில் இருக்கின்ற சந்தோஷம் இதில் இருக்காது 70s 80s 90s kids 😎😎😎😎😎😎
@PrakashP-dz8nl
@PrakashP-dz8nl Жыл бұрын
Yes
@seyedahamedbilal4329
@seyedahamedbilal4329 Жыл бұрын
Ena avangha face pndrom nu slitu irukngha loosu maari reply pna koodadhu
@sujinimala
@sujinimala Жыл бұрын
நீங்க குடிசை வீட்டில தான் இருக்கீங்களா
@shahentry
@shahentry Жыл бұрын
Olugum , malai penja ....open bathroom 😂
@redminote8741
@redminote8741 Жыл бұрын
Idhenna da kodumaya iruku elarum edhukeduthalum kudisai veedu nu sollitu thiriyarunga elam anga dhan irundhom irundhutu dhan vandhu irukom...village la irukarapa padi padi nu padika vachitu pizhaipuku city ku dhan vandhu aganum indha madhiri dhan veedu eduthu aganum venumna elathayum idichitu kudisai katta sollunga irundhutu polam kudisai la
@n.m.raghunath3834
@n.m.raghunath3834 Жыл бұрын
அவர் அவர் சொந்த ஊர்களுக்கு அருகில் வேலை வாய்ப்பு வேண்டும் என்று போராடுங்கள்..,
@akapor9662
@akapor9662 Жыл бұрын
எதிர்கால சிந்தனை
@thenmozhi829
@thenmozhi829 Жыл бұрын
சென்னை வாழ்க்கை வேண்டும் என்றால் இந்த சுகத்தை அனுபவிக்க வேண்டும்
@virjeeva
@virjeeva 10 ай бұрын
நகர வாழ்க்கை என்பது , நரக வாழ்க்கை என்பது முற்றிலும் சரியானதே.
@srinijandhan218
@srinijandhan218 Жыл бұрын
பெரும்புள்ளிகள், பணமுதலைகள் பினாமிகள் போன்றோர் தான் இது போல் 19 மாடி கட்டிடம், 120 Aminities, In built school, Hospital, Hotel, walking area, play area, Airport அருகில் என விளம்பரம் செய்து நடுத்தர குடும்பங்கள், தன் பிள்ளைகளுக்காவது நல்ல சூழல், புதிதாக உயர்ந்த Upper middle class, Retired people இந்த வலையில் சிக்குகிறார்கள். பணத்தையும் கொடுத்து, கேள்வியும் கேட்க முடியாமல், சொந்த வீடு கனவில் சிக்கி தவிக்கும் விட்டில் பூச்சிகள். Bank Loan, car loan, personal loan, furnishing loan என எந்த வளர்ச்சிக்கும் Target நடுத்தர குடும்பங்கள் தான்
@ramasamy2609
@ramasamy2609 Жыл бұрын
100% True. 👏👌👍🙏.
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
2003 1 bhk 2.5 l 2023 1 bhk 25 l 2043 1bhk 2.5 c வீடும் ஓர் சேமிப்பு தான். அனைவருக்கும் வீடு அவசியம் தேவை.
@karthikeyanp4657
@karthikeyanp4657 Жыл бұрын
Lift பிரச்சினை வந்தால் Electrical Inspector அவர்களிடம் complaint பண்ணுங்க! உடனடியாக சம்பந்தபட்டவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுப்பார்
@sabarishakthivel1799
@sabarishakthivel1799 Жыл бұрын
அடுக்கு மாடிவீடு தேரந்தேடுபப்பவர்கள் ஒன்று அ இரண்டுமாடி மட்டும் இருக்கும் கட்டிடங்களை தேர்வுசெய்வது நல்லது
@Potter4545
@Potter4545 Жыл бұрын
Elarukume veedu ku land yaru kudupa
@vijaysekar9773
@vijaysekar9773 Жыл бұрын
Ellarum chennai laiye irukanumnu nenacha ipdi tha irukanum. Land kidaikathu
@smariabenish3685
@smariabenish3685 Жыл бұрын
@ramu same doubt enakkum irukuthu
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
நகரங்கள் உயரவில்லை என்றால் காடுகள் அழிந்து விடும் . இப்போதே பல காடுகள் கிராமங்கள் என்ற முகமூடியில் உள்ளது.
@dineshthirumalai6852
@dineshthirumalai6852 Жыл бұрын
டவரில் 700 பேர் தங்கியிருந்தால் அனைவருக்கும் ஒரே பிரச்சனை இருக்கும். ஆனால் இங்கு அதிகபட்சமாக 25 பேர் மட்டுமே உரிமைக்காக போராடுகிறார்கள் அதுதான் பிரச்சினை. 700 பேர் இறங்கி போராடினால்தான் தீர்வு கிடைக்கும். கிராமத்தில் இருப்பது போல் எந்த பிரச்சனை என்றால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி போராடுவோம். நகரத்தை விட கிராம மக்கள் சிறந்தவர்கள். நகர மக்களுக்கு அவர்கள் ஒருபோதும் ஒன்றாக வாழ மாட்டார்கள்.
@ashoks726
@ashoks726 Жыл бұрын
நல்ல கருத்து...
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
கிராமங்களில் ஒரே சாதியினர் இருப்பர்
@abdulmalikabdul770
@abdulmalikabdul770 Жыл бұрын
சொந்த வீட்டுக்கு மெயின்டன்ஸ் 10000!!!!!!!!
@ramasamyk6169
@ramasamyk6169 Жыл бұрын
கிராமத்தில் உள்ள ஒலைக்குடிசையில் வாழும் வாழ்க்கையே மிகச் சிறந்த வாழ்க்கை
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 Жыл бұрын
மழைக்காலம் சாப்பாட்டு தட்டு எல்லாம் ஒழுகுற இடத்தில் இருக்கும்
@Potter4545
@Potter4545 Жыл бұрын
Boomers
@karthickp9210
@karthickp9210 Жыл бұрын
இந்த காலத்துல அடிக்குற மழைக்கு ஓலை குடிசை எல்லாம் நவம்பர் டிசம்பர் மாதத்தில் கானாமல் போயிடும்.
@Dev-ky7mn
@Dev-ky7mn Жыл бұрын
Chumma yethaavathu pesikittu practicality illama
@Sathish_12
@Sathish_12 Жыл бұрын
இப்படிக்கு ஆதிவாசி
@simplifylife1832
@simplifylife1832 Жыл бұрын
We too faced same problem with our builder nitesh estates. No EB for 2 yrs.The only way is to fight out with the builder. We often go to the builder office in groups and stand for hours.
@iravilchandiran7822
@iravilchandiran7822 Жыл бұрын
அபார்டமென்ட் வீடுகளை வாங்குவதை மக்கள்தான் தவிர்க்க வேண்டும். அது சும்மா கொடுத்தால் கூட.. வேண்டாம் என்று மறுத்தால்தான்,... இம்மாதிரியான, அபார்ட்மென்ட் கள் வளராது. மக்கள் என்றுமே பரந்து, விரிந்து தனித்தனி வீடுகளில் வாழ வேண்டும். இது போல், ஒருவர் மேல் ஒருவர் வசிக்கக்கூடிய குடியிருப்பு என்றுமே பலனில்லை...... 🤔
@sujinimala
@sujinimala Жыл бұрын
எல்லோருமே தனி தனி வீடு வேணும்னா பூமியில இடம் பத்தாது Bro
@viratsaanvikutti7016
@viratsaanvikutti7016 Жыл бұрын
How to build an individual house.. Huge land cost, Labor issues, too slow construction.. too many challenges..
@redminote8741
@redminote8741 Жыл бұрын
Elarukum dhan asai parandhu virindhu thotam vachi veedu kattanum nu kaasu ku enga poradhu...land cost theriyuma Chennai la...udane kepinga yen Chennai la nu company Inga dhan iruku pozhapu nadathi dhan aganum vadagai kudukaradhuku veedu vangalam nu thonum adhuku dhan epdi poitu vizharom chumma pesanum pesa kudadhu
@seethalakshmi9900
@seethalakshmi9900 Жыл бұрын
@@viratsaanvikutti7016 இந்த பிரச்சனை எல்லாம் வீடு கட்டும் வரை தான் ஆனால் அடுக்கு மாடிக் குடியிருப்புக்களில் ஏதோ ஒரு பிரச்சனை இருந்துக் கொண்டே இருக்கிறது
@iravilchandiran7822
@iravilchandiran7822 Жыл бұрын
@@sujinimala நிச்சயம் இருக்கும் bro. ஆங்காங்கே இடம் விற்பனைக்கு என்று விளம்பர பலகை வைக்கப்பட்டு உள்ளன.. Try பண்ணுங்க bro. நிச்சயமாக கிடைக்கும். உங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻
@user-anand.B-V.
@user-anand.B-V. Жыл бұрын
இத்தனை மாடி கட்டிடத்தில இருக்கவே கூடாது. உயிர் முக்கியம் .
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
தமிழ் அரசர்கள் காலத்தில் அனைகள் கட்டினார்களே அது இயற்கைக்கு எதிரானது இல்லையா??? ஓடும் நீரை தடுக்கலாமா தெய்வ குற்றம் ஆகுமே. அன்றைய இன்ஜினியர்கள் திறமை அது இன்றைய இன்ஜினியர்கள் திறமை இது.
@creativedecors27
@creativedecors27 Жыл бұрын
எலி வளையானாலும் தனி வளை வேண்டும்
@redminote8741
@redminote8741 Жыл бұрын
Better elarum joint family ya irundha idhellam konjam maarum
@sureshkumarramalingam8991
@sureshkumarramalingam8991 Жыл бұрын
Same issue we are facing with Temple Waves, Amarprakash apartments. After association took over the charge from Amarprakash for maintenance, now lots of Corruption with the new association members, poor maintenance and too much of maintenance with lack of amenities, No Club houses, Children's park and Play areas. What every they promised during the time of apartment booking, nothing got completed even after 8 yrs of handover. சும்மா வா சொன்னாங்க எலி வலை ஆனாலும் தனி வலையா இருக்கணுமுனு
@sudhayogesh7275
@sudhayogesh7275 Жыл бұрын
Thank god we we were abt to bk in amarprakash in years back...something hit me not to bk...
@sureshkumarramalingam8991
@sureshkumarramalingam8991 Жыл бұрын
@@sudhayogesh7275 Fortunately u made a right choice, I’ve got plot with very minimal price close to Amarprakash temple waves with 1500sq.ft but unfortunately we end up with an apartment and over paying every month as maintenance
@karthick9861
@karthick9861 Жыл бұрын
Yes i know i am working in Amazon that is worst appartment
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 Жыл бұрын
​@@tommyshelby6161சாட்சாத் அவங்க தான் ஓனருகள்..
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
பயணங்கள் முடிவதில்லை. தனி பயணங்கள் பிடிக்கும். கூட்டு பயணங்கள் பிடிக்கும் ( நன்பர்கள் உடன்)
@anandpanneerselvam297
@anandpanneerselvam297 Жыл бұрын
என்னடா இது... லோன் போட்டு வீடு வாங்குனா இந்த பிரச்சனை எல்லாம் வருது...பணம் இருந்தும் ஏழை
@chitra4088
@chitra4088 Жыл бұрын
சொந்த ஊர்ல இருக்கும் இடத்தை வித்துட்டு நவநாகரிகம் என்ரபெயர் அவதி படுகிரார்கள் மக்கள்
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 Жыл бұрын
சென்னை மாநகர மோகம்..
@lakshmikanth5824
@lakshmikanth5824 Жыл бұрын
College la 100% placement Mari apartment la idhu oru uruttu😐
@ashok1776
@ashok1776 Жыл бұрын
Dear Govt. Officials, Certain questions to be clarified: 1. If proper approval is there for the apartment, EB connection should be there. 2. Without EB connection and other basic verification how the tenant ate occupied? 3. Why the people in the apartment have not raised to compliment to Government of TN? 4. I am sure that water connection zlso will not be there?
@ManiHemanth
@ManiHemanth Жыл бұрын
perfect comment. right words. 👍🏻
@seshoo76
@seshoo76 Жыл бұрын
Point no 2 is valid.and surprise also.
@rajarams5988
@rajarams5988 Жыл бұрын
How 700 customers purchased flats without EB connection ? Incredible negligence and carelessness.
@devikumar4756
@devikumar4756 Жыл бұрын
assurance given it seems... Senseless people
@ranjancom2000
@ranjancom2000 11 ай бұрын
they need surrender the ration card
@ykyk102
@ykyk102 10 ай бұрын
Adjust panni palagitaanga....super
@maheshkumarshastry2189
@maheshkumarshastry2189 Жыл бұрын
Flats or apartments means 90s dan... Those day Apartment construction is also spacious culture also good... Builders also did wonderful job... But after these skyscrapers came everything turned up side down...
@periasamisami2444
@periasamisami2444 Жыл бұрын
Even the strength of the building also
@vinethradev6671
@vinethradev6671 Жыл бұрын
So true
@balajimce
@balajimce Жыл бұрын
I stayed there in F2 apartment. Daily septic tank lorry in the night taking the drainage water and dumping it near to the apartment and bore water is taken in the apartment. Imagine one day it will spoil the ground water and they will be using the same drainage water. Before buying the house first see the drainage water treatment plan and source of drinking water because these two r the main thing for living. Thank God I vacated from there😊
@viratsaanvikutti7016
@viratsaanvikutti7016 Жыл бұрын
Every where issue is same.. No proper treatment of drainage water
@prabakaransk9213
@prabakaransk9213 Жыл бұрын
Eb இருக்கா இல்லையா என்று பார்க்காமல் குடியேறியது உங்கள் தவறுதான் அதனால் அனுபவியுங்கள்.
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
அனைத்து காட்டு உள்ளேயும் மின்சாரம் குடுக்கும் அரசு இங்கே ஏன் குடுக்க வில்லை???
@sampathkumar1415
@sampathkumar1415 Жыл бұрын
Association members and all the residents are requested to file a Complaint without any further delay. Bring it on record. Invoke Real Estate Regulations Act. If no action taken, file a private complaint in consultation with an Advocate. 🤔🤔
@sathishchandran
@sathishchandran Жыл бұрын
MAINTENANCE CHARGE IS BIGGEST SCAM
@benzcar1138
@benzcar1138 11 ай бұрын
In chennai ,Please buy buildings max 5 floor .i.e stamina u can climb😊 Disclaimer:Dont expect malaysia ,dubai maintenance
@footballtech3291
@footballtech3291 Жыл бұрын
First approval land ya irrukanum.. CMda website la discrict wise approval land list irruku with map yoda....
@venkateshmaha1014
@venkateshmaha1014 Жыл бұрын
எலி வலையாக இருந்தாலும் தனி வலையாக இருக்க வேண்டும்
@justIn-lw2ln
@justIn-lw2ln Жыл бұрын
அடுக்கு மாடி என்றால் எதற்கு...? ஒருவர் லாபம் பார்க்க... ஒரு கூண்டுக்குள் அடைக்கும் பல குடும்பம்... எதற்கு...? ஊர் தெரிவிக்க குறைகள் சரி செய்யாமல் போகிறது... இங்கு கட்டடம் மட்டும் எந்த வகையில் நடக்கும்... பணம் மட்டுமே... பேச கேள்வி கேட்க முடியாது அடுக்கு மாடி கட்டடம்... பணம் மட்டுமே...
@nationalistthug4234
@nationalistthug4234 Жыл бұрын
Paavam ivargal, yemaathuravan yeppodhume nandraaga vaazhgiraan. Suffering is only limited to good people 😢
@shobikaselvaraj4773
@shobikaselvaraj4773 Жыл бұрын
You can file a complaint under RERA ACT. Whoever buys flat or plot please check whether it is RERA approved.
@palaniappanalagappan5054
@palaniappanalagappan5054 Жыл бұрын
According to Clause 14 (3) of the Real Estate (Regulation and Development) Act, 2016, a builder or developer will be liable to fix/repair any defects brought to his notice by a homebuyer within five years from the date of possession, without asking for any further charges for the repairs carried out.
@yashs6807
@yashs6807 Жыл бұрын
Same problem happened for us not taking dump ,even waited for 3 to 4 days after many complaints to coperation they comed
@indianmilitary
@indianmilitary Жыл бұрын
Apartments should have their own associations which should take care of problems like these.
@italiandiary
@italiandiary Жыл бұрын
எனது தாய் தந்தை இருவருமே கூலிகள் . நானும் படித்து சென்னையில் நல்ல வேலையில் இருக்கிறேன் ஊரில் சொந்த வீடு கட்டி இருக்கேன். 1400 sqa செங்கல்பட்டில் இடம் வாங்கி வீடு கட்டி இருக்கேன்.1200 sqa கஷ்டமோ நஷ்டமோ நமக்குன்னு கால் கிரவுண்டு இருந்தாலும் சொந்த வீடு இருக்கணும்... இந்த நாத்தம் புடிச்ச அப்பார்ட்மெண்ட் எனக்கு தேவை இல்லை..
@cpet396
@cpet396 Жыл бұрын
😏😏. . without EB connection, how they took Possession. .?? & why these people not used RERA to complain. .??
@Hiii-HumaN
@Hiii-HumaN Жыл бұрын
சூப்பர் அப்பார்ட்மெண்ட் இருக்குறோம்னு என்ன ஆட்டம் போட்டீங்க... தேவை தான்
@rajeshanbalagan
@rajeshanbalagan Жыл бұрын
Kaasu kuduthu thana vangananga... go and ask those corrupt officials and politicians.. kaadai vetti
@Hiii-HumaN
@Hiii-HumaN Жыл бұрын
@@rajeshanbalagan yes you speak to true but I mean the some buffaloes only and you... 🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️ that means some buffaloes speak to that lift use for ours and other person food delivery boy's and parcel delivery person's not use the lift why
@Hermit090
@Hermit090 Жыл бұрын
Be careful with casagrande developer makkale.. 18 months la complete panni tharom solitu 8 years akiduvan..
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
நகரங்கள் உயரவில்லை என்றால் காடுகள் அழிந்து விடும்
@KarthiKeyan-de5gl
@KarthiKeyan-de5gl Жыл бұрын
நீங்க அக்ரிமென்ட் போடும்போது இந்த கேள்வி எல்லாம் கேக்காம ஒரு பிரச்சினை வந்ததும் வரது தப்பு அரசு அதிகாரிகளை முன்னாலையே கேட்டு இங்க குடி வந்துருங்குலாம்ள
@dineshguptha5975
@dineshguptha5975 Жыл бұрын
For these kinds of issues, to which government officials we need to inform immediately?
@popcornparam
@popcornparam Жыл бұрын
Perumbakkam full area la intha problem irruku .. No one is picking up trash even though we pay for it
@balamuruganp3865
@balamuruganp3865 Жыл бұрын
ஒருத்தன ஏமாத்தணும்னா ஆசையை தூண்டனும். Best suits for this people.
@yogaab6193
@yogaab6193 Жыл бұрын
Appa nee veedu vaasal illama ottaandiyaa erukiyaa
@esenthilvelan
@esenthilvelan Жыл бұрын
EB service illama yen full Panam koduthu register pannenga.
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk 11 ай бұрын
Just shift your residence out of the City. With the amount for purchasing the flat, just travel for one or two hours to reach the work spot. Don't buy flats go for individual house with atleast 600 to 900 Sq.ft. just travel one or two hours. You and your family will be happy.
@sundaramm6582
@sundaramm6582 Жыл бұрын
அபார்ட்மென்ட்டில் வாழ்வது வாடகை வீட்டில் வாழ்வதைவிட செலவு அதிகம்.வசதி குறைவு.
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
வேலையாட்களால் வருகிறது செலவு
@rameshm2248
@rameshm2248 Жыл бұрын
வீடு இல்லாம ரோட்ல இருக்க மக்களுக்கு இது எவ்ளோ பரவலா..😢😢
@soloking_46
@soloking_46 Жыл бұрын
😢
@venkatvenkatdhasthan8857
@venkatvenkatdhasthan8857 Жыл бұрын
Kashta pattu veedu vangunavanukku thariyum unaku yanna pa thariyum
@jaileader
@jaileader Жыл бұрын
ஏன்பா... கோடி கணக்குல பணத்த போட்டு வாங்கி.... வசதி இல்லை னா.... ரொம்ப கஷ்டம்.....
@ABCD-rr9hy
@ABCD-rr9hy Жыл бұрын
You are begger
@raviswaminathan8275
@raviswaminathan8275 Жыл бұрын
பணத்தை போட்டவனுக்குத் தான் அதன் கஷ்டம் தெரியும் நீங்கள் வெளியிலிருந்து பேசுவது சுலபம் நண்பா நீங்கள் உதவ உங்களிடம் கேட்கவில்லை. இன்றய ரியல் எஸ்டேட் நிலையை வெளிப்படுதுறாங்க. நீங்க அதிகாரி பதவியில் இருந்து பதில் சொல்வது போல் சொல்வது நியாயமாகாது. இதுல 28 பேரு லைக் கொடுத்திருக்காங்க இது போல் மக்கள் இருப்பதால் தான் கோடி கணக்கில் சுருட்டிக்கொண்டு ஓடுகிறவன் அதிகமா இருக்கானுக.
@rajeshbe2234
@rajeshbe2234 Жыл бұрын
Just 65 lacs 75 lacs double bedroom luxury plots😁😆 சென்னைக்கு மிக அருகில் தேவையா இந்த apartment luxury life. பல அடுக்கு மாடி குடியிருப்பு 30 வாது மாடில ரூமு த்டிருனு எமர்ஜென்சிநா லிஃப்ட் வேல செயலனா படிக்கட்டுல ஏறி போறதுக்குள்ள ஏறி போறவன் மாரடைப்பு வந்து சாக வேண்டியதுதான். தண்ணிக்கு கஸ்ட்டம் ட்ராஃபிக் pollution வேக்ககாடு appartment வாசிகளுக்கு மட்டும் காய்கறி பழம் எல்லா அத்தியாவசிய பொருளோட rate அதிகமாக இருக்கும். 100 அடுக்கு மாடி இருந்தாலும் ஒடனே வங்கிடுவானுங்க அப்பரும் ஒடனே இப்படி கதுறுவானுங்க buildinga வித்தவனுங்க பிம்பிலிப்பி பில்லா பீனு பூடுவானுங்க தேவையா இதெல்லாம் ஒழுங்கா கிராமத்தில நிமதியா ஓல குடிச க்கட்டி எப்படி வாழலாம்னு தெரிஞ்சுக்கோங்க.
@jakirjr4639
@jakirjr4639 Жыл бұрын
ஆப்பிஸ் It நிறுவனத்துல வேலை பார்க்குரவங்க நகரத்துல சொந்தமா பிஸ்னஸ் பண்ணுரவங்க அவங்க வசதிக்கு ஏற்றது மாதிரி பக்கத்திலே ஒரு பிளாட்ட பாத்துராங்க நீ சொல்லுரது மாதிரி கிராமத்துல போய் வாழ்ந்தா அவங்க எங்க போய் பிழைப்ப தேடுவாங்க போயா பைத்தியம்
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
நகரங்கள் உயரவில்லை என்றால் காடுகள் அழிந்து விடும்.
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
இங்கே 100 கோடியில் திரைப்படமும் தயாராகிறது. 100 கோடியில் குடியிருப்பு கட்டிடங்களும் தயாராகிறது. இரண்டுமே சிறந்த சாதனை. கடின உழைப்பு தான். இதில் எது நீண்ட கால பயன் பலன் என்பதை தேசப்பற்று உள்ள மணம் கூறட்டும்.
@magizhtourstravelscoimbtor3927
@magizhtourstravelscoimbtor3927 Жыл бұрын
இந்த மாதிரி பெருமையா கேட்டா நியாயம் கிடைக்காதுங்க , உங்களுக்கு பின்னாடி நிக்கறவங்களே ஸ்மைலிங் போட்றாங்க 😊
@RagulCJ
@RagulCJ Жыл бұрын
Own Apartments ku rent kudthutu irukanga 😢 That's Apartments reality.
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
மெய்டனன்ஸ் வாங்குவது என்பது குறுக்கு வழி.
@Saranya_24
@Saranya_24 Жыл бұрын
It's not about individual houses or apartments.. both have pros and cons.. within the Chennai limit it's not possible to buy a house for upper middle class or middle class families.. apartment is beneficial when you don't go for long storey buildings ,having multiple towers and other luxury facilities.. go for apartments which have 4-6 houses ... you wouldn't face such problems and maintenance expenses also will be very minimal.. i own a apartment which has 6 houses on total.. we haven't faced any big issues so far and maintenance expense comes around just 600pm.. when you go for more luxurious life these kind off problems occurs even after paying huge amount of maintenance expense.. People who are eager to buy individual houses can buy only out of Chennai going forward..so for people in Chennai apartment is beneficial and safer...
@ranjancom2000
@ranjancom2000 11 ай бұрын
In OMR still there will be no metro water and sewage outlets . It will observably increase the maintenance cost. No use buying the flare in city where is cost is 3 times higher
@Gokisna99
@Gokisna99 Жыл бұрын
EB illainu ippo solreenga? Veedu vaanga poradhukku munnane theriyaadhaa? Edhukku edhukko 10 times sari parkirom, veedu vaangumun EC proper uh irukka, security, water, drainage systems ellaam visaarikkanum....
@seyedahamedbilal4329
@seyedahamedbilal4329 Жыл бұрын
Inniki sollalea they are protesting for every month from the possession date They were cheated fully from the builders Now only the media are covering this
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
காடுகளில் மின்சாரம் குடுக்கும் அரசு இங்கே ஏன் குடுக்க வில்லை
@anandhs4581
@anandhs4581 Жыл бұрын
Mam! Excellent complaints ! Hope none will be able to serve you. Technical faults, etc will be there. Who is responsible ???
@harisshmedia06
@harisshmedia06 Жыл бұрын
How These Many People Are Getting Cheated...Before Buying Any Apartments...You Must Investigate Inch By Inch Before Buying...👍👍
@karthikv9649
@karthikv9649 Жыл бұрын
Before buying neighbours kita keta le podum solimudinjrum 😂
@MsSmartclass
@MsSmartclass Жыл бұрын
Yes u will be trapped for sure bcoz 99% builders and real estate owners are biggest cheats..
@anandhs4581
@anandhs4581 Жыл бұрын
Appoint a good person from your own flat with Max salary & perks, train him, get your work done ... progressively have hold on your things.
@MrStach2011
@MrStach2011 Жыл бұрын
அதி,அதிமுக அரசின் நிர்வாகச்சீர்கேடு, அரசு அதிகாரிகள் தொடங்கி மந்திரிகள் வரை ஊடுருவி இருந்த ஊழல் இது போன்ற பிரச்சினைகளுக்குக் காரணம். தற்போதைய அரசு இதில் தலையுட்டு இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும். அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@seyedahamedbilal4329
@seyedahamedbilal4329 Жыл бұрын
Summa olara koodadhu Indha building approvals are provided in the DMK period itself Katchi ah ulla kondu varadhingha builder ah screw up pna dhn indha madhiri issues sari aaghum Epdium Ella side um money koduthu dhn approval vanghirupanungha
@eswaranraju6226
@eswaranraju6226 Жыл бұрын
முந்தைய ஆட்சியரும் இன்றைய ஆட்சியரும் சேர்ந்து தான் ஊழல் அதிகாரிகளின் தேவையை பூர்த்தி செய்து இது போன்ற செயல்கள் செய்வர்.நடவடிக்கை எல்லாம் நம் போன்ற பொது மக்களுக்கு மட்டும் தான் தோழரே.
@MrStach2011
@MrStach2011 Жыл бұрын
@@seyedahamedbilal4329 The developers are Green Home which was started in 2014. The flats were opened for occupancy 2 years back. You may know who were in power in the Center and the State during the time.
@sampathkumar1415
@sampathkumar1415 Жыл бұрын
@@MrStach2011 Well Said.
@udayk19
@udayk19 Жыл бұрын
Maintenance is worst in India even by government . Better solution for Electricity is go for solar system
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 Жыл бұрын
Generator....repaireஆனால்என்னசெய்வது
@Hermit090
@Hermit090 Жыл бұрын
Chennai itself is a earthquake zone.. i dont understand how these tall buildings will stand during disaster..
@binndunair4920
@binndunair4920 Жыл бұрын
Forgot to mention about the tasmac culture. Every nook and corner u can see those shops. Kids are seeing that , is that a good example or a good environment for kids to grow?? Teachers are not paid well. After all simple doubts they are unable to clear. Mbbs engineering seat kedaikathavan take a B ed and become a teacher. And those teachers teach ur kids. They don't use proper grammar while talking. They are teaching ur kids how to mug up that's all. Then how Children from Tamilnadu could crack national level exams. Think from grass root level. I got really fed up so I shifted here. I am really happy to live a peaceful life here. No political intervention can be seen in public life. I don't have to bribe public servants for my work. Tasmac or school license won't be given to political leaders in Kerala. Anywaysssss
@manikandan-st2jb
@manikandan-st2jb Жыл бұрын
EB direct billa illama epdi buy panninga Madam??
@sakthivela7427
@sakthivela7427 Жыл бұрын
Apartment owner mela ligial case poodunga 🙏
@madhuscollections2995
@madhuscollections2995 Жыл бұрын
Any Advocates pls give any suggestions against fraud builders pls
@muthusamyveerasamy8231
@muthusamyveerasamy8231 Жыл бұрын
Without proper inspection how d people ready to.purchase...that is why d builder not shown d completion certificate ..
@seyedahamedbilal4329
@seyedahamedbilal4329 Жыл бұрын
They are frustrated and cheated for over the years that they were committed to handover Because of that they might have occupied when they said we are ready from our side
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
2003 1 bhk 2.5 l 2023 1 bhk 25 l 2043 1bhk 2.5 c வீடும் ஓர் சேமிப்பு தான். அனைவருக்கும் வீடு அவசியம் தேவை.
@balajic7649
@balajic7649 Жыл бұрын
பேட்டியில் பேசும் அந்த அம்மா மௌலிவாக்கம் கட்டிட விபத்தில் யாரும் இறக்க வில்லை என்று கூறுகிறார் இது நியாயமா.
@ROOPKRISHNA
@ROOPKRISHNA Жыл бұрын
No maintenance is happening in 10years delayed Akshaya Today project at thaiyur..there is no law to enforce the builder to deliver on time as committed.
@thiyagarajanvedikkar1533
@thiyagarajanvedikkar1533 Жыл бұрын
வீடு வாங்குவதற்கு முன் அரசிடம் அனுமதி இருக்கானு பார்ப்பதில்லை.கண்ணை மூடிக்கொண்டு போய் வாங்கிவிட்டு பின்னர் அரசு தீர்வு பெற்று தரவேண்டும் என்று சொல்வது எந்த விதத்தில் ஞாயம் என்று தெரியவில்லை.
@indian_itachi768
@indian_itachi768 Жыл бұрын
முன்ன பின்ன அடுக்குமாடி வீடு வாங்குவதற்கு போய் இருக்கீங்களா? வீடு முடியறதுக்கு முன்னாடியே புக் பண்ணா தான் நம்ம கேக்குற விலைல கிடைக்கும் வீடு முடிஞ்சதுக்கு அப்புறம் நாலு லட்சம் அஞ்சு லட்சம் அதிகமா ஆகும். எந்த பில்டரும் கட்டி முடித்த வீட்ட விக்கிறது இல்ல.
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
அனுமதி இல்லாமல் ஒரு கக்கூஸ் கூட எவராலும் கட்ட முடியாது
@lakshmiviyas7980
@lakshmiviyas7980 Жыл бұрын
Customer should check before buying
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 Жыл бұрын
Emithitanga kumaru pavam 😢😢
@anandbabu287
@anandbabu287 Жыл бұрын
கஷ்டப்பட்டு உழைச்சு பணம் சம்பாதித்தவன் apartment இல் investment பண்ண மாட்டான்.
@KonguNadu_State
@KonguNadu_State Жыл бұрын
City la irukanvangalaku oru problem na odane news channel cover pannudhu... Enga oor la pala varshama road olunga illa...
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
எல்லாம் ஊழல்
@n.m.raghunath3834
@n.m.raghunath3834 Жыл бұрын
Gated Community is Jail Community..,
@italiandiary
@italiandiary Жыл бұрын
சூப்பர் ஸ்டார்
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
கூட்டு குடும்பம்
@Sekarsuresh91
@Sekarsuresh91 Жыл бұрын
Ippo pudhusa Potrukanga..perungudi / OMR la idhey pola apartments.. Evlo periya issue...Innaikachum velia vandhu sonnangale
@NLKMemes
@NLKMemes Жыл бұрын
உங்கள ஏமாற்றுனுனா ஆசையை தூண்டனும்😂
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
2003 1 bhk 2.5 l 2023 1 bhk 25 l 2043 1bhk 2.5 c வீடும் ஓர் சேமிப்பு தான். அனைவருக்கும் வீடு அவசியம் தேவை.
@naliniganesh7037
@naliniganesh7037 Жыл бұрын
Chennai is still not matured for apartment living. Take examples and model from Mumbai and Delhi or Pune. I saw so many apartment complexes in OMR and nearby areas without proper access road and basic amenities. People have purchased because they want independent living and trusted the builders. Unity is strength. Join together and approach the authorities.
@thelayman6189
@thelayman6189 11 ай бұрын
Impractical... Most apartment owners hate their neighbours more than the builder
@priya33786
@priya33786 Жыл бұрын
Farm land sq. Ft ₹169 only 9600sq. Ft 16 lakhs only Registeration, patta, CHITTA, individual fencing gate, all free Yield mango trees so ungaluku every year profit iruku
@TheVsreeram
@TheVsreeram Жыл бұрын
Really govt should take proper action on builder.. Rescue the family..
@venkimuruga6363
@venkimuruga6363 Жыл бұрын
எல்லாம் தெரிஞ்சி தான போறீங்க😂😂😂சும்மா இப்போ அவங்கள குறை சொல்லுவீங்க
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
2003 1 bhk 2.5 l 2023 1 bhk 25 l 2043 1bhk 2.5 c வீடும் ஓர் சேமிப்பு தான். அனைவருக்கும் வீடு அவசியம் தேவை.
@Localpasanga478
@Localpasanga478 Жыл бұрын
சென்னைக்கு மிக அருகில் 😂😂😂
@nazeeraiqbalnazeeraiqbal6306
@nazeeraiqbalnazeeraiqbal6306 Жыл бұрын
Ss😂😂😂
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
நகரங்கள் உயரவில்லை என்றால் காடுகள் அழிந்து விடும்
@docblog8996
@docblog8996 11 ай бұрын
All these issues happ in doshi symphony flats, pallikaranai & also in afnhe,ganapathy kovai.
@naveensfc4008
@naveensfc4008 Жыл бұрын
Veedu vangum pothu ithellam parkalaya eb and water ethuvume illame eppadi kasu kuduthinge
@motherearth5229
@motherearth5229 Жыл бұрын
Who signed to construct 19 floors flat????
@leocham4108
@leocham4108 Жыл бұрын
People has prestige issue not going for small builders..... They wanted to say to their friends and relatives that they live in bashyam, casa etc etc
@redminote8741
@redminote8741 Жыл бұрын
It's true...5 veedu irukara apartment best dhan...ilana Ruby builders kuda ok kutty kutty apartmenta,vgn,dac elam kuda...casa Grande is worst.urbam rose also...nanga neraya pathom but edhum satisfy agala pesama 90s la Katina second hand apartment vangikalam nu decide pannitom
@palanisamynachimuthu4524
@palanisamynachimuthu4524 Жыл бұрын
'''சூழல் காரணமாக மக்கள் 'பாதுகாப்பு தேடி 'இப்படி போய் மாட்டி கொள்கிறார்கள். அரசு'நேர்மையாக நடந்தாலும் ''அரசு இயந்திரங்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க முடியாது 'அவைகள் லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதிக்க ''மக்கள் இப்படி கஷ்டம்.
@praveen61946
@praveen61946 Жыл бұрын
EB kuda illaiya ? 😮 Ithuku nalla visarichi edatha vanganum
@sathishkumar-dt4zc
@sathishkumar-dt4zc Жыл бұрын
They have named the apartment as greens but it looks like a dump yard. Paavam makkal yemaruvathey valkaya pochi
@kannanj9107
@kannanj9107 Жыл бұрын
Finally Apartment occupants saved monthly EB costs 😅
@Learn-Once
@Learn-Once Жыл бұрын
Get stay order on the building and ask the court to tell the builder to return money back. This is valid point get your money back and vacate out of that hell
@babukc2544
@babukc2544 Жыл бұрын
எதுவுமே சரி இல்ல, இதுக்கு மைண்டெனன்ஸ் வேற. சொகுசு வாழ்கை எண்ணம் இப்படி தான் கொண்டு போயி விடும். மெயிற மாட்ட, நக்குற மாடு நக்கி கெடுத்த கதை தான் இது. இதுல ஹயிலைட், அஸோஸியேஷன் வெச்சது தான்... 🤣👏👏
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
நகரங்கள் உயரவில்லை என்றால் காடுகள் அழிந்து விடும்
@rockysridhar
@rockysridhar Жыл бұрын
Nothing will happen, all these builders are very well connected to the local corrupted government, and this how it use to be in Bombay and Noida area , police won’t take any actions on these builders .
@splcoolkumar
@splcoolkumar Жыл бұрын
Why not check before buying
@thiyagarajandurairaj3694
@thiyagarajandurairaj3694 Жыл бұрын
அரசு அதிகாரி மைண்ட் வாய்ஸ் நாங்க செட்டில்மென்ட் எல்லாம் வாங்கியாச்சு சும்மா சும்மா சேவை செய்ய முடியாது
@simplewar
@simplewar Жыл бұрын
Not even single law to punish these builders culprits
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
அனைத்து காட்டு உள்ளேயும் மின்சாரம் குடுக்கும் அரசு இங்கே ஏன் குடுக்க வில்லை
@dhilip77
@dhilip77 Жыл бұрын
Gated society!!! Pasvangal... Bribes across officials for approvals....
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 33 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 48 МЛН