No video

வாடகை வீடா? சொந்த வீடா? | Buying A House vs Renting A House | TRADE ACHIEVERS CEO பேட்டி

  Рет қаралды 405,104

Behindwoods Air

Behindwoods Air

Жыл бұрын

#emi #loan #investing
சொந்த வீடு EMI -ஐ சேமிப்பாக மாற்றும் வழிகள் மற்றும் முதலீடுகள் குறித்து Trade Achievers Training Academy நிறுவனத்தின் Founder & CEO திரு கே எஸ் கிஷோர் குமார் பேட்டி
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 451
@BehindwoodsAir
@BehindwoodsAir Жыл бұрын
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
@rakshitas.b5503
@rakshitas.b5503 Жыл бұрын
Eyes opening movement for every lower middle class people.
@veerappanponnu
@veerappanponnu Жыл бұрын
Dai anchor mutta payale 25 years or 15 years after...ippo 50 lakhs irukura veedu 1 crore aaidathanu yosikka maatiya???eee eee nu ilikira
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 Жыл бұрын
நாங்க என்ன பண்ணோம் தெரியுமா 10வருடம் காச சேமிப்பு செய்து வீட்ட வாங்கனோம். பேங்க் கிடையாது
@premnathnava2206
@premnathnava2206 Жыл бұрын
ஐயா முன்ன மாதிரி யாரும் 5-10 வருஷம் ஒரு வீட்டில் குடியிருந்தோம் என்று சொல்ல முடியலே. இப்பெல்லாம் ஒரு வருடத்திற்கு காலி செய்ய சொல்கிறார்கள். ஒரு விருந்தாளி, தெரிஞ்சவங்க அப்படினு யாரு வந்தாலும் 4-5 பெயர் என்று சொன்னீர்கள் இத்தனை பேரு இருக்கிறார்கள் என கேள்வி கேட்டு கடுப்பேத்துராணுங்க. டேங்கில் தண்ணீர் ஏற்றினால் அது செலவழியாமல் அப்படியே இருக்கணும்னு எதிர்பார்க்கிறார்கள். இல்லேனா வாடகையை ஏற்றி விடுகிறார்கள். வயதானவர்களை வைத்து கொண்டு எத்தனை வீடு மாருவது. இந்த தொல்லைக்கு நஷ்டமானலும் லோன் மேலே வீடு வாங்க போகவேண்டி தள்ளப் படுகின்றோம்.
@annampoorani7019
@annampoorani7019 Жыл бұрын
அருமையான பதிவு. தெளிவான விளக்கம். மிக்க நன்றி🙏.
@gmegarajraj672
@gmegarajraj672 Жыл бұрын
Excellent sir (both of you) We want more information videos for financial growth
@malada_Annamalai
@malada_Annamalai Жыл бұрын
One missing point is inflation after 20 years example material cost increase labor cost increase if we think about it interest rates are much better in other hand if I take loan will try to complete the loan in 5 years
@vinothperumal3416
@vinothperumal3416 Жыл бұрын
சொந்த வீடு என்பது எப்போதும் பாதுகாப்பு, சுயமரியாதை, அது வாடகை வீட்ல இருக்குறவங்களுக்கு நன்றாக புரியும், ஏன் லோன் போட்டு வாங்குற வீட்டின் மதிப்பு உயரத? இப்போ கட்டுற EMI மதிப்பு 10 year லா குறையாத?, 15years இப்ப இருக்குற 1 கோடி மதிப்பு அப்போ இருக்குமோ?
@AvinashLalithkumar
@AvinashLalithkumar Жыл бұрын
2010க்கு முன்பு போல் ரியல் எஸ்டேட் அசெட் கிளாஸ் செயல்படாத இன்றைய உலகில், இந்த உண்மை தெரிந்த பிறகும் நீங்கள் சொந்த வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்றால், வாழ்க்கையில் உங்களால் மேடைக்கு செல்ல முடியாது இதுதான் உண்மை
@AvinashLalithkumar
@AvinashLalithkumar Жыл бұрын
மற்ற சொத்துக்கள் வகுப்புகள் மூலம் நீங்கள் அதிகமாகச் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம், ஆனால் இன்னும் நீங்கள் உங்கள் சொந்த வீடு ஒரு சொத்தாக வாங்குவதில் மட்டுமே இருக்கிறீர்கள் என்றால் அது உங்களுடையது சகோதரா
@vivekc2471
@vivekc2471 Жыл бұрын
2015 la vaanguna properties a innum sale aahama irukku . Nowadays it’s difficult to sell property. Even for selling , you need to pay too much tax
@prakashpcbdesigner9966
@prakashpcbdesigner9966 Жыл бұрын
Avaru solura meri... 60lakhs ipo kattura veetu. 25yrs invest panni last la patha.. 1.5cores than vanthu irukum. But invest panathu nala apo avaru own money nallave veetu kattalam. And remaining 1.5 cores avaru kaila irukum. Next intha 25yrs la avaru entha expensive visayam reject panna theva ila... Enjoyful irukalam.
@arunprakashg47
@arunprakashg47 Жыл бұрын
Share market ஆள் சேர்க்கதான் இப்படி பிரச்சாரம் பண்றாங்க. ஒரு சின்ன ஏமாத்துற வேலை இந்த கான்செப்ட்ல இருக்கு. நீங்க இன்னும் இருபது அஞ்சு வருஷம் 13 ஆயிரம் குடுத்துக்கிட்டு இருக்க முடியாது. வருஷம் வருஷம் அதிகமாகும். ஆனால் இந்த வீடியோல 25 வருஷம் நம்ம 20 ஆயிரம் sip la போடற மாரி calculate பண்ணி இருகாங்க. 25 வருசத்துல என்ன நடக்கும்னு நம்ம ஈஸியா தெரிஞ்சிக்கலாம். 2000 வருஷம் நீங்க இப்ப குடி இருக்கற வீடு விலை என்ன. 2022 ல விலை என்ன 2000 ல இந்த வீடு வாடகை என்ன 2022 ல வாடகை என்ன 2000 ல வீடு வாங்குனவன் எப்படி இருக்கான் வாங்காம விட்டவன் எப்படி இருக்கான். Sip/ஷேர் லாம் தப்புனு சொல்லல. But பேசிக் இன்வெஸ்ட்மென்ட்நா land/house அடுத்து கொஞ்சம் gold. அதுக்கப்பறோம் தான் மத்ததெல்லாம். மாறுபட்ட கருத்துடைய நண்பர்கள் கமெண்ட் பண்ணுங்க...
@kanthvickram4490
@kanthvickram4490 Жыл бұрын
excellent video, highly informative !!!! beautifully explained that anyone can understand it. free advice...free advice; guys, you follow his advice and you will never go wrong !!! thanks a million, sir.
@jayalalitha5237
@jayalalitha5237 Жыл бұрын
Very very useful information sir. Thank you for your information 🙏🙏🌷🌷
@ronalda1076
@ronalda1076 Жыл бұрын
மிக அருமையான தகவல்,சொன்ன தகவல்கள் மிகவும் பயனுள்ளது. வீட்டு லோன் ஒரு சிலந்தி வலையில் மாட்டிக் கொள்வது போல், அது மட்டுமல்ல இடியாப்ப சிக்கலும் கூட, தெளிவாக புரியாது.😇😇
@googleraj3
@googleraj3 Жыл бұрын
Many peoples tap from many Loans.... its true. Financial knowledge is like good wealth for our life..... Go for these nice videos 👏👏👏👏👌👌👌👌👍
@santhanapandian1064
@santhanapandian1064 Жыл бұрын
Really super sir...... Oru thelivu kidachuruku......tnk u sir🥰👍
@chandra-logam9429
@chandra-logam9429 Жыл бұрын
Arumaiyana video, loan edukka pokum anaivarukkum nalla thakavalkal
@dhavalakshmi8977
@dhavalakshmi8977 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா......👏👏🤝🤝
@sampathkumarvincent6978
@sampathkumarvincent6978 Жыл бұрын
Simply superb sir. Thank you you so much.
@ElegantRavi
@ElegantRavi Жыл бұрын
தெளிவாக புரிந்து கொண்டேன் நன்றி சார்
@robobisaloserlol123
@robobisaloserlol123 Жыл бұрын
Awesome video and knowledge sharing. I am in my 40's nevertheless too late...I will start the Index nifty 50/50 investing today. Thanks for the most knowledgBLE video.
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 Жыл бұрын
Sir, Thank you for your valuable information🎉🎉🎉🎉
@krishnakrish8646
@krishnakrish8646 Жыл бұрын
Very very important information. It's better to invest in bank and to live in rented house. Because of inflation. Thanks for the information.👌🎉👌
@preethachandy5113
@preethachandy5113 Жыл бұрын
Hats off to kishore sir, a good valuable information. Thank you sir for your kind hearted unselfish character.
@RR-007
@RR-007 Жыл бұрын
Public ku financial awareness irukanum.. Thanks to BW.. Upload more videos in details further in financial awareness
@namadhuindia4574
@namadhuindia4574 Жыл бұрын
Super Video Ji . Thanks For Your Explain. Now I Understand . And How To Investment On SIP
@devivenkatesh9727
@devivenkatesh9727 Жыл бұрын
Thank you so much for the information sir.
@ranjithanbalagan
@ranjithanbalagan Жыл бұрын
When you are getting a loan , consider few things 1) go for nationalized bank 2) try to close the loan soon 3) Go for the bank which offers overdraft facility in the home loan ..example. Bank of Baroda home loan advantage.
@ganesank9992
@ganesank9992 Жыл бұрын
Very nicely explained ...this is true...but the young generation falls into that 'pit' easily.. simply for the sake of owning and taking proud with relatives and known people...
@kanthvickram4490
@kanthvickram4490 Жыл бұрын
yes, it is true, and it is a BIG MISTAKE, living to save the face value, big mistake !!!! everyone should follow this gentleman's free advice, they should ! i know one case in this catagory and he is suffering .
@sureshunnikrishnan1985
@sureshunnikrishnan1985 Жыл бұрын
Very Good Explanation. Thanks to Trade Achiever CEO.
@kanagarajmurugesan9603
@kanagarajmurugesan9603 Жыл бұрын
Hello sir, can you please clarify about the tax portion in the SIP investment
@c.mathanraj7121
@c.mathanraj7121 Жыл бұрын
SIP'யில் இன்வெஸ்ட்மென்ட் செய்த அனுபவத்தில் சொல்கிறேன், SIP என்பது சூதாட்டம் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் அளவுக்கு, அனுபவம் சுவையாக இருப்பதில்லை. LIC'யில் SIP ப்ளானில் நான், ஆண்டுகளுக்கு ரூபாய் பத்தாயிரம் வீதம் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்துவிட்டு, நான்காவது ஆண்டு நான் திரும்ப பெற்ற தொகை ரூபாய் இருபத்தியெட்டாயிரம் (28,000) மட்டுமே.
@arvindk7059
@arvindk7059 3 ай бұрын
LIC itself is a bogus scheme. Its not sip at all first. Its ulip low return scheme
@jayalakshmiduraipandi97
@jayalakshmiduraipandi97 Жыл бұрын
கடன் பெற்று வீடு வாங்கியவர்கள் இதெல்லாம் யோசிக்காமல் இருப்பார்களா? வருடா வருடம் வீட்டை தம் வசதிக்கேற்ப இடத்தில் மாற்றிக் கொண்டே இருப்பதன் கஷ்டம் அவர்களுக்கு தான் தெரியும். அதற்க்காகவே சொந்த வீடு வேண்டும் என நினைப்பவர்கள் தான் அதிகம்
@user-jt8vd2pd8s
@user-jt8vd2pd8s Жыл бұрын
கணவர் மனைவி இரண்டு பேர் அரசு வேலையில் இருந்தால் மட்டுமே வங்கியில் வட்டி கேட்ட முடியும்
@Abis-jh8pu
@Abis-jh8pu Жыл бұрын
​@@user-jt8vd2pd8snot so.. Apdi paatha government job irukavanga mattum thaa own vachirukanum ipo
@aprilfool3240
@aprilfool3240 Жыл бұрын
He is Correct. தயவு செய்து appartment வாங்காதீர்கள்....முடிந்த வரை தனி வீடு வாங்குங்கள்
@shanthiramesh6710
@shanthiramesh6710 Жыл бұрын
Thankyou verymuch sir very useful message.
@dhineshviswa
@dhineshviswa Жыл бұрын
We need to pay more than emi amount from the day 1.. or need to do part payment frequently... that will reduce the interest and tenure.. there are smart ways to close home loan... we need to be practical much while taking loan.. so better plan and act.
@itrajaa
@itrajaa Жыл бұрын
Inflation will also increase both rent and housing markets. As per your logic 25k in 90's is same as 25k in 2022.
@gigu38
@gigu38 Жыл бұрын
Yes felt the same.
@Ars2618
@Ars2618 Жыл бұрын
True
@karthisubramaniam8055
@karthisubramaniam8055 Жыл бұрын
Index funds பற்றிச் சொல்லும் போதே உங்கள் நேர்மை புலப்படுகிறது. நற்பணி தொடர்க...
@sathyapriya1569
@sathyapriya1569 Жыл бұрын
Super sir.....your clear information.....
@khari1191
@khari1191 Жыл бұрын
Bro SIP pathi video podunga yeppadi start pandrathu yarellam pannalam yenga poi pananum need detail vedio
@ramyar1594
@ramyar1594 Жыл бұрын
Fantastic sir..amazing explain
@SivaKumar-lp6kh
@SivaKumar-lp6kh Жыл бұрын
I felt that extra emi problems at covid time, u r financial guide line its Realy Realy Super,,,, thank you
@sarathkumar8473
@sarathkumar8473 Жыл бұрын
Intha calculation link share panuga. Bcz yrllarkum useful ha irukum.
@muralidharans9482
@muralidharans9482 Жыл бұрын
அருமையான விளக்கம்.......... அதிகப்படியா சம்பாதிக்கறவங்களோட வரி பிடித்தம் இதுல கரையுது ஆனா மிடில் கிளாஸ் நிலைமை தான் கஷ்டம்
@ganesank9992
@ganesank9992 Жыл бұрын
What make and model of that touch screen display unit? I hope it is in TV station. Could you please share the info. ? It is too good and highly responsive touch screen indeed...
@inspiretamil3800
@inspiretamil3800 Жыл бұрын
Eye opening video .thanks .
@nishanthil4720
@nishanthil4720 Жыл бұрын
Thank you so much for your information
@popcornparam
@popcornparam Жыл бұрын
Plz make a full video about sip and index funds
@kdhineshar
@kdhineshar Жыл бұрын
Financial aspect la பார்த்த உங்க calculation சரிதான்... But சொந்த வீடு என்பது மக்கள் தங்கள் உணர்வுகளுடனும், கௌரவத்துடனும், மகிழ்ச்சியுடனும் பிணைக்கின்ற ஒன்றாக உள்ளது... மகிழ்ச்சியையும் , கௌரவத்தையும், நிம்மதியையும் financial la measure பண்ண முடியாது.... So சொந்த வீடு வாங்கிற capacity இருப்பவர்கள், சொந்த வீடு வேண்டும் என மனப்பூர்வமாக விரும்பினால் தாராளமாக வாங்கலாம் தவறில்லை.... வாழ்க்கை வாழ்வதற்கே....
@arvindk7059
@arvindk7059 3 ай бұрын
Lic is not even a sip. LIC is bogus ulip. You've to invest by yourself in market
@lksinternational3358
@lksinternational3358 Жыл бұрын
Thank you for information sir
@mariaponniah390
@mariaponniah390 Жыл бұрын
ஆனால் 15,25 வருடங்கள் காத்திருக்கும்போதே வீட்டு விலையும் கூடியிருக்குமே? முந்திய விலைக்கு இப்போது வீடு வாங்க முடியாதே?
@sengaijay4177
@sengaijay4177 Жыл бұрын
40 லட்சம் கொடுத்து பத்து வருடங்களுக்கு முன்பு நாங்கள் எல்ஐசியில் லோன் எடுத்தோம் மாதம் 39 ஆயிரத்து 800 கட்டினோம் இப்பொழுது வீடு சொந்தமாகி உள்ளது ஆனால் இப்பொழுது அந்த வீட்டின் விலை 60 லட்சம் என உயர்ந்து உள்ளது நாம் சேமித்து வாங்கலாம் என்று இருந்தால் பணம் ஒரு வகை சேமிக்க முடியாமல் செலவு ஆகி கொண்டே தான் இருக்கும், ஆனால் நாங்கள் அதற்காக இழந்தது பல எந்த உறவு வீட்டுக்கும் போக முடியாது வேலை என்று அழைத்தோம் ஒரு டூர் போக முடியாது ஒரு நகை வாங்க முடியாது லோன் கட்டி முடிக்க வேண்டுமே என்ற பதட்டத்திலேயே இருக்கும்
@arunnehru1950
@arunnehru1950 Жыл бұрын
Nice info Sir, thank you
@amudhasathish3080
@amudhasathish3080 Жыл бұрын
Please explain about individual houses in outer area.
@udayakumardevaraj2018
@udayakumardevaraj2018 Жыл бұрын
Also tax savings for the 25 years not adjusted in the video. So rental savings & tax savings will give much better net savings for the housing ownerships
@karthikrajananandan8287
@karthikrajananandan8287 Жыл бұрын
Awesome video nice expecting such revolutionary hidden truth
@lal394
@lal394 Жыл бұрын
40+ தான் அறிவே வருது எங்களுக்கு எதாவது சொல்லுங்க சார்
@mahalaksmi1
@mahalaksmi1 Жыл бұрын
45 la vathu veedu vangunga. Europe la veedu vangathavanga feel pannuranga. Periya budget la veedu vangathinga. 50 % Downpayment 50 % Emi not more than 10 years. Atleast sontha veetlayavathu saganum vayasana kalathil🤣🤣🤣
@cbk6342
@cbk6342 Жыл бұрын
15 years back only 16 to 25 lakhs per ground in vadapalani area but now 3 to 4 cr. So logic is not work while land price Increase ok. And if u have land or house it's value for family and future. Don't think your brilliant . Only market play 👍
@neelaveni5142
@neelaveni5142 Жыл бұрын
Vdio s sprb... All r accptble... Bt aftr 15 or 25yrsku apram antha veedu vanga mudyaathe veedu resale value athigamagirukkume
@swaminathans523
@swaminathans523 Жыл бұрын
Have you considered inflation factor in your calculation. Please clarify
@saisassesaisasse9276
@saisassesaisasse9276 Жыл бұрын
Super air thanks for information
@sivanesanp5642
@sivanesanp5642 Жыл бұрын
Nice topic very much useful
@mkedits3073
@mkedits3073 Жыл бұрын
Thanks for This video
@udayakumardevaraj2018
@udayakumardevaraj2018 Жыл бұрын
This video looks good. But there is some misses in the calculation for housing loan, you are saving rental amount for the 25 years. That is not added to the net savings from housing ownership.
@arvindm1945
@arvindm1945 Жыл бұрын
sipla. pay pananum. ,and rentalum kattanum., plus eb., rate adigam., but emi for own land., la., katuna., it is an asset., and also., rental micham. eb rate micham. and also sale., panita., it will give return., high, which is risk free.
@arvindm1945
@arvindm1945 Жыл бұрын
sip la., pota., investment na., land la., pota., matum., epadi loan., nu pesreenga., landla. podradae., asset return dan., if u sale after 25 yrs as u say. rendu oda., return of sale. podanum. if u invest rs 100 in sip., after 25 yrs. evalo varum., plus inflation rate minus pananum. if u invest rs 100 in., land. pure risk free. after 25 yrs. evalo varum.. if sale., plus aniki inflation rate pati kavalapada venam., bcoz., aniki inflation rate ku aetha madri. price increase agi irukum simple.
@dillipanm
@dillipanm Жыл бұрын
apdina inflation vechu patha same 60L house would get market value of more than 3C in next 25years right. paying 70L for 3C house at the end right.
@rajeshmurugan7371
@rajeshmurugan7371 Жыл бұрын
Kindly share the excel sheet if you can.
@subashchandrabose.r8849
@subashchandrabose.r8849 9 ай бұрын
Good explanation 👌
@arunasubramanian7910
@arunasubramanian7910 Жыл бұрын
சொத்தின் விலை நாளுக்கு நாள் கூடி கொண்டே இருக்கிறது
@mahaWonders
@mahaWonders Жыл бұрын
கடன் la kuda irukalam aana intha veeda vechuto house owner ga panra scene mudiyala paa
@Universalshahul
@Universalshahul 11 ай бұрын
Very Interesting sir for sharing the useful information about SIP / Index funds.I lost almost my 10 years salary without saving & missed to watch your videos earlier to save my hard earned salary.
@KEERTHI86
@KEERTHI86 Жыл бұрын
இதுல வீடு 25 வருஷம் அப்புறம் எவ்வளவு போகும் என்பதை பற்றி கேட்கவும் இல்லை சொல்லவும் இல்லை ஆனால் SIP ல எவ்வளவு வரும் என்பதை மட்டும் சொல்லப்பட்டுள்ளது. கேள்வி கேட்பவருக்கு அனுபவம் இல்லை என்பது எனது கருத்து.
@vicky-fu3jw
@vicky-fu3jw Жыл бұрын
10.00 min
@mrgamezfactory8478
@mrgamezfactory8478 Жыл бұрын
Bro veetuku value illa land ku tha value
@SivaView
@SivaView Жыл бұрын
Idhukku answer ae illa. Irundhalum 10X aanalum, adhai vaanga koodiya capacity romba kammi. Idhu dha problem.
@sivasubramaniamkk3590
@sivasubramaniamkk3590 Жыл бұрын
After 25 years your house may fetch you only less than what you have paid as Principal + Interest.... Rent will be only 3-6% of your principal , which will fetch you more than 7-9% if invested so even then you will be more beneficial than borrowed house.. Especially flats doesn't have resale value after 10 yrs... But if you have individual house which may fetch you good value for land ..
@lakshminarayanan732
@lakshminarayanan732 Жыл бұрын
Atha mention pannangale...1.5cr sale agum..so after sale oly 50L profit
@rampee100
@rampee100 Жыл бұрын
சகோ இப்ப ஏதோ ஷேர் மார்க்கெட்ல எதுவும் பிரச்சனை 25 வருஷம் கழிச்சு ஆயி மொத்த காசம் போறதுக்கு வாய்ப்பு இருக்கு இல்ல அதாவது போரூர் இந்த மாதிரி அதை சொல்றேன் இப்ப வார் வந்ததுன்னா டோட்டலா எல்லாம் விட்டு தான் வீடுன்னா அட்லீஸ்ட் வீடு எங்கேயாவது இருக்கும் இல்ல அப்படியே யோசிச்சு பாருங்க
@AyanXYZ123
@AyanXYZ123 Жыл бұрын
If SIP went to loss u won’t get any profit. invest in multiple options
@manibala9641
@manibala9641 Жыл бұрын
Pakka
@anandsundar1693
@anandsundar1693 Жыл бұрын
Intha financial plan la 2 yrs munnadiye soliten na kalyana panika pora ponnu kitta but ponnu thara matranga. Veedu irutha thaan kalyanam nu 2 yrs poidichi. Na IPO 80k salary vanguren.40k emi panitu, 20k sip la podren. 20k house expenses. Apo yrs la adika enaku sip la evalo returns varum??? Atha vechi preclosure panna mudiyma???
@Peoplevoice09
@Peoplevoice09 Жыл бұрын
It happens only in India - 1. We pay higher interest rate (where as in other countries its around 0-6%). 2. EMI - Equal monthly Instalment is NOT-AT-ALL equal. Bank have tweaked the EMI to collect the interest first than the principle.
@nikithasmomnivethafrance5970
@nikithasmomnivethafrance5970 Жыл бұрын
Inflation also high thats why people scared to invest at bank or financial institution.
@rosegardenfamilychannel4023
@rosegardenfamilychannel4023 Жыл бұрын
Its not that interest will be collected at first but the loan amount has high interest at the beginning. When we repay the loan, loan principal amount will reduce and interest also reduces.
@svkrishnan
@svkrishnan Жыл бұрын
I doubt its only in India, have you been invested outside of the country?. I guess all the countries are like that atleast in US, it is like this.
@TheImran07
@TheImran07 Жыл бұрын
Interest paid on home loan can be claimed up to 2lakh per year under section 24 tax exception. Now calculate the real interest paid
@lallakshman6996
@lallakshman6996 Жыл бұрын
Very good idea sir
@sanjusri9424
@sanjusri9424 Жыл бұрын
What is inflation rate for SIP investment after 25 years. Money won't be the exact value after 25 years.
@MSD_Prasanth
@MSD_Prasanth Жыл бұрын
Thalaivarae Rent House oda rate theriyama Pesuringa..Ippolam 13 Thousand kku 2BHK kedaikkuradhu Kashtama irukku... Family oda irukkanum na 3BHK venum so adhukku rent amount 20K kitta irukkum illa adhukku mela dha Irukkum adhukku sethu calculation podunga 👍
@spy61
@spy61 Жыл бұрын
Fantastic presentation
@monzurhussain4813
@monzurhussain4813 Жыл бұрын
Loan is a trap. Please avoid and live a happy life with whatever you have.
@1989vijayaphysio
@1989vijayaphysio Жыл бұрын
But land value and flat resale value goes up. When we buy through loan we are insured for the amount so if any thing happen insurance covered We will get tax benefit for loan emi we are paying But we have to pay taxes for the investment on maturity except few plans.
@Kamalkrish1504
@Kamalkrish1504 Жыл бұрын
Flat resale is low unless it is in prime area , also it takes lot of time to sell and return money will be payed as black money
@craveforcinema9560
@craveforcinema9560 Жыл бұрын
Land value will increase but building value will always depreciate . If you are buying in a flat that too 10+floors building, then mostly it is waste of money. After 40 years building will collapse and land won't be yours
@elavarasig6724
@elavarasig6724 Жыл бұрын
How to invest in SIB kindly guide me..and whom to depend to start this Sib
@sekargovindan7765
@sekargovindan7765 Жыл бұрын
I acept it super Explanation
@Enjoying_Life
@Enjoying_Life Жыл бұрын
But oru doubt house ku income tax kedaiyathu but sip lumpsum interest iruke 30% percent kodukanume
@isaialai9371
@isaialai9371 Жыл бұрын
Elam ok...India la matum dhan social problems...for example...sondhama veedu property ilana inga evanum madhika maataan ..ponnu tharamaataan...
@purpleshotsfilms5027
@purpleshotsfilms5027 Жыл бұрын
What will happen if 2004-2009 like 2000% real estate boom ??
@ajith_786
@ajith_786 Жыл бұрын
Super sir Hats off
@prabakaranprabakaran8016
@prabakaranprabakaran8016 Жыл бұрын
super sir , Thank you Behindwoods
@lakshminarayanandhandapani4022
@lakshminarayanandhandapani4022 Жыл бұрын
Kindly share that excel sheet to calculate further.. please
@l.verasamyl.manikandan991
@l.verasamyl.manikandan991 Жыл бұрын
Wow almost I prepare everything with Bank 😜, I'm going to stop, thank you very much for info.
@shareeverywhere3996
@shareeverywhere3996 Жыл бұрын
Can you please suggest which bank is good for sip plan
@hariniarjun8838
@hariniarjun8838 Жыл бұрын
Excellent sir
@dhanasdream808
@dhanasdream808 Жыл бұрын
Sir how to open sip account pls tell me one video fully
@jayrambadri7327
@jayrambadri7327 Жыл бұрын
But the house price is increasing drastically and I have fear of missing out
@KavithaAshok-
@KavithaAshok- Жыл бұрын
Thank you so much sir
@dineshindia108
@dineshindia108 Жыл бұрын
INVESTMENT IN GOLD IS BEST... IN EMERGENCY YOU CAN MAKE QUICK CASH... BUT IN LAND AND SHARE MARKET NOT POSSIBLE... (FOR EXAMPLE CORANA PERIOD)
@omsairamsai2836
@omsairamsai2836 Жыл бұрын
Check TRADERSADDA360 for gold trading
@suryars7699
@suryars7699 Жыл бұрын
If u invest long terms it is possible bro ...
@Abis-jh8pu
@Abis-jh8pu Жыл бұрын
If you have hefty amount you can go for land or house. Gold can be accumulated on monthly basis.
@lakshmi_lakshmi
@lakshmi_lakshmi Жыл бұрын
Sir yearly rent 5percent increase panranga sir.andha calculation kodunga.
@swathi4027
@swathi4027 Жыл бұрын
How about money fluctuations in next 25 years?
@asalraja87
@asalraja87 Жыл бұрын
What will happen if there is crisis in the market, whom I can ask for money. If I have my land and house I don't need to go anyone.
@anupriyabuildingcontractor1982
@anupriyabuildingcontractor1982 Жыл бұрын
Super 👍
@praveenpadmaraj6384
@praveenpadmaraj6384 Жыл бұрын
Is its true but 90% people fail in share market 0% failed in real-estate
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 1,5 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 101 МЛН